கழிமுள்ளி நெஞ்சுக்காரி-37
கழிமுள்ளி-37
அரவிந்த் எல்லாத்தையும் சொல்லி முடித்ததும் அவனது முகத்தை நதியா திரும்பிப் பார்த்தாள்.
“என்னடி அப்படி பார்க்கிற?”
“இந்த ரவுடிப்பையல போய் அம்மாஞ்சி சோடாபுட்டின்னு நினைச்சிருக்கனே. நான் எவ்வளவு பெரிய லூசா இருப்பேன்னு நினைச்சு பார்த்தேன்”
“அப்படியெல்லாம் உன்னை பெரிய லூசுன்னுலாம் சொல்ல முடியாது. ஆனாலும் நீ கொஞ்சம் சின்ன லூசுதான்”என்றான்.
அவ்வளவுதான் அவனிடமிருந்து வெடுக்கென்று எழுந்தவள் இடுப்பில் கைவைத்துக்கொண்டு கோபத்தில் “ நான் லூசா நான் லூசான்னு கேட்கிறேன். இந்த லூசத்தான் ஒரு வருஷமா லப் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு சொன்னீங்க ஞாபகமிருக்கட்டும்”
“ஹாஹாஹா நான் உன்னை முதல்ல பார்க்கும் போது நல்லாதன் ரவுடி மாதிரி இருந்த”
“எப்படி உங்க பிரண்ட் ராகினி மாதிரியா?”
“ராகினி மாதிரியா?அவா ஒரிஜினல் ரவுடிடி”
“அப்போ நான்?”
“ரவுடி மாதிரி”
“இது பொய்தானே”
“உண்மைடி எவனாவது எதிர்த்து வந்தா முதல்ல அவன் எலும்பை உடைச்சிட்டுத்தான் வருவா. நீ மனோஜ்கிட்ட எப்படி நடுங்கினன்னு பார்த்தனே. வெத்துவேட்டு”என்று கையைப்பிடித்து தன் பக்கமாக இழுத்தான்.
நதியா அவன்மேல் மோதி அப்படியே அவனது நெஞ்சோடு சாய்ந்து, அரவிந்தின் கண்ணைப் பார்த்தாள்.
அவனோ அவளது முகத்தைத் தீர்க்கமாகப் பார்த்தவன், இப்போது அவளது கண்ணுக்குள்ளாக ஊடுருவிக்கொண்டிருந்தான். அந்தப் பார்வைக்கே கொஞ்சமாக வெட்கம் வந்து தனது முகத்தைது திருப்பிக்கொண்டு லேசாக சிரித்தாள்.
அவளது நாடியைப் பிடித்து தன் பக்கமாக திருப்பியவன் மெதுவாக அவளிடம் சாய்ந்து, மெல்ல மெல்லுதட்டோடு உதடு உரசியவன் அப்படியே அவளது கீழுதட்டைக்கவ்வி இழுத்தான்.
அவனது அந்த மென்மையானதொரு தீண்டல் அவளை எங்கயோ இழுத்துச்செல்ல கண்ணை மூடியவள், அவனுக்கு ஏற்றவாறு முகத்தை ஏந்திக்கொடுத்தாள்.
அதைப்பார்த்தவன் அவளது கன்னங்களைத் தாங்கிப்பிடித்தவன், மெது மெதுவாக அவளைத் தனக்குள் இழுத்து அவளது இடையோடு கையைப்போட்டு, அழுத்திப்பிடித்துக்கொண்டான்.
அவளுக்கு அந்த அழுத்தம் தேவைப்பட்டது. அவனது சட்டையை இழுத்துப்பிடித்துக்கொண்டாள்.
அதைப்பார்த்தவனுக்கு இன்னும் அவள்மீதான பித்தம் தலைக்கேறி, அவளது கழுத்தோடு சேர்த்து கையைப்போட்டு தன்னோடு இன்னும் சேர்த்து இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.
அவளுக்கோ மூச்சுமுட்டுவதுபோல இருக்கவும் “அரவிந்த்”என்று மெதுவாக அவனைக் கூப்பிட்டாள்.
“தியாஆஆஆ”என்றவன் அவளது கன்னத்தோடு கன்னம் உரசினான். அவளது காதுமடல்களைக் கடித்தான்.
ஷ்ஷ்ஷ் வலிக்குது என்று சிணுங்கியவளின் சிணுங்கல்கள் அவனது காதுக்கு காதலியின் உளறல்களாக விழவும், இன்னும் கழுத்தில் தனது மீசையை வைத்து தேய்த்து அவளை நெளியவைத்து நெகிழவைத்தான்.
“ப்ச்ச் கூச்சமா இருக்கு அரவிந்த் விடு” என்று அவனிடமிருந்து விலக முயன்றவளை இழுத்து இன்னும் தனது நெஞ்சோடு அழுத்திப்பிடித்து பொத்தி வைத்துக்கொண்டான்.
“எவ்வளவு நாள் கனவு தெரியுமாடி. அப்படியே உன்னைப் பிடிச்சு இறுக்கி கடிச்சு வைச்சு இப்படி முத்தமா கொடுத்துக் கொஞ்சணும்னு பார்க்கிற நேரமெல்லாம் ஆசைப்பட்டிருக்கேன். என்ன செய்ய ஆசைப்படத்தான் அப்போ எல்லாம் முடிஞ்சது. அது உன்னைப் பார்த்தாலே விஜய் பயபுள்ளை முறைப்பான், இல்லை சண்டைக்கு வருவானே. அதனால அவனுக்குத் தெரியாமலயே சைட்டடிச்சிருக்கேன். அவன்மேல அவ்வளவு கோபம் வரும். இதுவே கோயமுத்தூரா இருந்திருந்தா எப்பவோ அவனைத் தூக்கிப்போட்டு மிதிச்சிருப்பேன்”என்று காதல் மயக்கத்தில் உளறிவைத்தவனது நெஞ்சில் லேசாக நதியா கடித்து வைத்தாள்.
“ஆஆஆ ஏன்டி கடிக்கிற?”
“என் பிரண்டை அடிப்பீங்களா என்ன? அடி பிச்சிடுவேன்”
“எங்க அடி பிய்யி பார்ப்போம்”
“விஜய் உங்களுக்கு எதிரியா?”
“அது அப்போடி. இப்போதான் பிரண்டாடாயிட்டானே”
“அது”
“இந்தக் காலேஜிக்குள்ள நுழையும்போதே கடுப்புலதான் நுழைஞ்சேன். ஆனால் இங்க வந்த முதல் நாளே ஒருத்தியை பார்த்து,அடடாஆஆ இங்கேயும் நம்ம கேங்க் மாதிரி ஒன்னு இருக்கேன்னு நினைச்சதும் கொஞ்சம் சந்தோசம் வந்துச்சு”என்று சில்கித்து சொன்னான்
“ம்ம்ம் அப்புறம்”
“பார்றா என்னா கெத்தா ஒருத்தி வண்டியோட்டிட்டு வர்றா, பிரண்ட்ஸோட சுத்துறான்னு நினைச்சு உன்னைப் பார்க்கவே அடிக்கடி கேண்டீன் வர ஆரம்பிச்சேன். ஆனால் உனக்குத்தான் உன் பிரண்ட்ஸ்ஸைத் தாண்டி யாரு பக்கமும் கண்ணு போகாதே”
“அது எதுக்கு கண்ணு அங்கேயும் இங்கேயும் போயிகிட்டு”
“அதுசரிதான். ஆனாலும் இவ்வளவு அழகான ஹேண்ட்ஸமான, மேன்லியான ஒருத்தனை ஒருத்தி கிட்டதட்ட ஒரு வருஷமா பார்க்காமல் போனதைத்தான் இந்த மனசு தாங்கமுடியாமல் ராகினிக்கிட்ட புலம்பினேன்”
“ஐய்யோ அவங்ககிட்டயா?அவங்களையெல்லாம் நீங்க எப்படி கிண்டல் பண்ணுனீங்க அவங்ககிட்டயே போய் சொல்லிருக்கீங்க பாருங்க”
“அதுதான்டி தினமும் ஓட்டுவா. உன்கிட்ட எத்தனை பேரு லவ் சொல்ல வந்தாங்க. எவளையாவது மதிச்சியா இப்போ பாரு உன்னை ஒருத்தி கண்டுக்கமாட்டேங்கிறா அப்படிங்கிறதைவிடவும், இப்படி ஒருத்தன் இருக்கான்னுக்கூட அவளுக்குத் தெரியல. இதுதான்டா கர்மான்னு சொல்லுறதுன்னு கழுவி கழுவி ஊத்துவாடி”
“ஹாஹாஹா உண்மைதானே. எனக்குத்தான் நீங்க இருக்கிறதே தெரியாதே”
“ஆனாலும் நீ பாட்டில் அடிச்ச அன்னைக்கு நொந்துப்போயிட்டேன். இப்படியா என் லவ்வர்கிட்ட அடிவாங்கி அறிமுகமாகணும்னு”
ஹாஹாஹா என்று சத்தமாக சிரித்தவளின் உதட்டை இறுக்கிப்பிடித்தவனை காதலோடு பார்த்தாள்.
“என்னடி?”
“என் புருஷன் நான் பார்க்கிறேன்”
“பார்த்துக்கிட்டேதான் இருக்க. ஆனால் வேற எதுவும் தரமாட்டிக்கியேடி”என்று ஒரு மார்க்கமாகப் பார்த்தும் வைத்தான், அப்படியே கேட்டும் வைத்தான்.
அவளோ “அதுதான் தராமலயே நேத்து மொத்தமா எடுத்திட்டீங்களே ரவுடி சார்”என்றவளுக்கு வெட்கம் பொங்கிவழிய, அப்படியே திரும்பி மறுபடியும் அவனது நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள்.
அவளது கையை மெதுவாக தோளில் இருந்தே தடவிக்கொண்டே வந்து விரல்களோடு விரல்கள் கோர்த்து சேர்த்துப் பிடித்துக்கொண்டான்.
“எனக்கானவளை நான் எடுத்துக்கிட்டேன். இதை யாரு வந்து என்கிட்ட கேட்கமுடியும்?”
“அதானே யாரு கேட்கமுடியும்?மாமானாரையே கேட்கமுடியாதபடி செய்துட்டேங்கள்ல. பாவம் அப்பா. இந்த உண்மையை எல்லாம் அவருக்கிட்ட சொல்லவேண்டியதான?”
“எங்கடி சொல்லவிட்டாரு, நேரா மாமா வீட்டுக்கு வந்தாரு. உங்க மருமகன் என் மகளை காதலிக்கிறானாம், என் பொண்ணும் காதலிக்கிறாளாம், நான் ஏற்கனவே உங்க மருமகனைப் பத்தி விசாரிச்சிட்டேன். கொலைகாரன்னு தகவல் வந்திருக்கு. என் பொண்ணு பாவாம் அவளுக்கு அரவிந்தைப் பத்தி தெரியாது. அவக்கிட்டயிருந்து அரவிந்தை ஒதுங்கிப்போகச் சொல்லுங்கன்னுதான் வந்து சோன்னாரே தவிற, என்னையும் பேசவிடலை, எங்க மாமாவையும் பேசவிடல”
“அப்படியா?”
“என்ன அப்படியான்னு கேட்கிற?எங்க அத்தைக்கு கோபம் வந்துட்டு. என்ன எங்க அரவிந்தைப் பத்தி இப்படி பேசுறீங்க?எங்க வீட்டுக்குவந்து என் மருமனையே இப்படி சொல்லுறீங்க. இனி இப்படி பேசினா நல்லாயிருக்காதுன்னு திட்டினாங்க.
அப்பவும் உங்கப்பா அடங்கினாரா “பொம்பளை பிள்ளைங்க சும்மா ஜெயிலுக்குப்போயிட்டு வந்தவனுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி கையில தூக்கிக்கொடுக்க முடியாது”
“உங்களை யாரு கொடுக்கச்சொன்னா. உங்க மகள்கிட்ட சொல்லி புரியவைங்க. இல்லை வேற எங்கயாவது படிக்கவைங்க. எதுக்கு இங்க வந்து பேசிட்டிருக்கீங்க”
“என் மகள்கிட்ட சொன்னா அவளுக்கு என்ன தெரியும். சின்ன பொண்ணு. உலகம் தெரியாதவா. அதனால் உங்க மருமகனை விலகிப்போகச்சொல்லுங்க. அவளை நாங்க பார்த்துக்கிறோம்னு சொன்னதையே சொன்னாரு. அன்னைக்குத்தான் கார்த்திக்கும் மறுபடியும் சித்தேஷ் கேஸை ஓபன் பண்ண மனுபோட்டு மறுபடியும் என்னை அரஸ்ட் பண்ணனும்னு மனு போட்டிருந்தான். அது வேற எனக்கு பிரச்சனையா வந்து நின்னுச்சா. இப்போதைக்கு உன்கிட்டயிருந்து விலகுறது நல்லதுன்னு நானும் நினைச்சேன். இல்லைன்னா அன்னைக்கே தூக்கிட்டுப்போய்”
“என்னது தூக்கிட்டுப்போயா?”
“தூக்கிட்டுப்போய் தாலிக்கட்டிருப்பேன்னு சொல்லவந்தேன்டி நீ வேற”
“அதனே பார்த்தேன்”
“அப்போ இருந்த கோபத்துக்கு என்னென்னவோ நடத்திருக்கவும் வாய்ப்பிருந்துச்சு”
“இருக்கும் இருக்கும் கொன்னுருப்பேன்”
“இப்பவும் கொல்லேன்டி”என்று சரசமாகப் பேசினான்.
“எப்படி கொல்லுறதாம்?”
“முத்தம் கொடுத்தும் கொல்லலாம்,அப்படியே திரும்பி நெஞ்சோடு நெஞ்சம் மோதியும் கொல்லலாம். இல்லைன்னா இப்படியே என்னை கடிச்சு தின்னும் கொல்லலாம்” என்று அவளது கழுத்தில் சாய்ந்து கடித்து வைத்தான்.
“ஓய் ரவுடி மச்சான் என்ன பண்றடா?”
“அப்படியே கடிச்சு திங்கப்போறேன்”
“ஹான் தின்னுக்க தின்னுக்க” என்று இன்னும் கழுத்தை சாய்த்து அவன் கடிக்க இடம் கொடுத்தாள்.
“இப்படியே இங்கயே பர்ஸ்ட் நைட்டை திரும்பவும் கொண்டாடலாமா?”
“வேண்டாம்னு சொன்னா மட்டும் நீ விட்றுவியா?”
“நீ வேண்டாம்னு சொல்லித்தான் பாரேன்”
“நான் எதுக்கு வேண்டாம்னு சொல்லப்போறேன்”
“அது அழகு” என்றவனது கைகள் அப்படியே தோளில் இருந்து மெதுவாக இறங்கி அவளது நெஞ்சம் வழியாக பயணித்தது.
“ஹேய் கெட்டப்பையா கை எங்கப்போகுது?”
“அதுவா அதுக்கு உரிமையானதை தொட்டுத் தடவி எடுக்கப்போகுது”
“வேண்டாம்”
“வேணும்”
“தரமாட்டேன்”
“நீ தரலைன்னா என்ன நானே எடுத்துப்பேன்”என்றவன் அவளது காது மடலில் தனது நாக்கை வைத்து லேசாக தொட்டான்.
“அச்சோ ஒரு மாதிரியா இருக்கு” என்று கூச்சத்தில் நெளிந்தவளின் முகத்தைத் தன்பக்கமாகத் திருப்பியவன்,அதிரடியாக அவளது இதழ்களில் கவிழ்ந்து, தன் உதட்டால் கவ்விப்பிடித்து மெது மெதுவாக இழுத்து வாயிற்குள் வைத்து அதக்கிப்பிடித்தான்.
நதியாவும் அப்படியே சரிந்து அவனது கையில் துவண்டாள். மெது மெதுவாக மிடறு மிடறாக முத்தத்தை சுவைத்து தனது தொண்டைக்குழிக்குள் இறக்கிக்கொண்டிருந்தான் அரவிந்த்.
அப்படியே அவளது வாயோடு வாய் வைத்து உறிந்தவனின் ஒற்றை கை தானாகவே அவள் உடுத்தியிருந்த நைட் ட்ரஸ்ஸினை இழுத்து அவிழ்த்தது.
“ஐய்யோ அரவிந்த் வேண்டாம். இது மாடி யாராவது பார்த்துடப்போறாங்க”
“ஒருத்தரும் பார்க்கமாட்டாங்கடி. நம்ம வீட்டு மாடிதான் பெருசு”
“கீழிருந்து வரமாட்டாங்களா?”என்று பயந்து பார்த்தாள்.
“அதைப் பூட்டிட்டு வந்துடேன்டி”
“எப்போ?”
“அதெல்லாம் பக்காவா வரும்போதே நடத்திட்டேன்”
“ரொம்ப விவரம்தான்”
“எப்பவுமே விவரமானவன்தான்டி”
“அதுதான் தெரியுதே”
“ஒருமுறைதான்டி விவரத்தை காண்பிச்சிருக்கேன். அடுத்தும் காண்பிக்கபோறேன்டி”
“ச்ச்சீ கேடிப்பையா”என்று அவனது கையில் வேகமாகத் தட்டினாள்.
“ஏய்ய் ரவுடி புருஷனை அடிக்கிற?”
“புருஷனை அடிக்கிறதென்ன கடிக்கவே செய்வேண்டா”என்று மொழுக் மொழுக்கென்றிருந்ந அரவிந்தின் கன்னத்தை வேகமாகக் கடித்து வைத்தாள்.
“ஷ்ஷ்ஷ் ஆஆஆவ் என் பொண்டாட்டி என்னை கடிக்கிறா காப்பாத்துங்காஆஆ”என்று கத்தின அரவிந்தின் வாயை வேகாமாக தனது வாயால் அடைத்தாள்.
அவ்வளவுதான் அரவிந்த் தொபுக்கடீர்னு அவள் மீதே சாய்ந்தவன், அவளை அப்படியே அந்த கல் மேடையில் சரித்தான்.
அவள் மீது படர்ந்தான். அது தாளாது முணங்கியவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
அவனது முகம் அவளது கழுத்து வளைவில் புதைந்து அவனது மூச்சுக்காற்றின் வெப்பம் அவளைமொத்தமாக உருக்கியது.
அதில் கரைந்தவள் அரவிந்த்த் என்று தன்னையறியாமல் உளறத்தொடங்கினாள்.
அப்படியே அரவிந்த் நதியாவின் கழுத்து வளைவிலிருந்து மெது மெதுவாக இறங்கி அவளதை உடையை கழட்டியெறிந்தவன், தனது சட்டையையும் தூக்கிப்போட்டான்.
அவனது நெஞ்சில் தனது விரல் வைத்து அழுத்திப்பிடித்தவளின் மோனநிலையை உணர்ந்தவன், மீண்டும் தனது உதட்டால் அவளது உதட்டை தீண்டித் தேன்குடித்தான்.
முத்தம் பருகப்பருகத் தீராது என்பதை அவளுக்கு உணர்த்தினான்.
இதழ் முத்தம் தின்றவன் கழுத்து எனும் வழுக்கமரம் சறுக்கி, நெஞ்சுக்கூடு வந்து சேர்ந்தான்.
அவ்வளவுதான் அதிலயே தனது மொத்த உயிரையும் எழுதிவைப்பவன்போல உறவாடிக்கொண்டிருந்தான்.
நேற்றிரவு போல அவனோடு பயமில்லாது காதலாடினாள். அவன் வேண்டும் கேட்கும் உடலுக்கு அவனாலயே தீனிப்போட்டாள்.
அவன் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள அப்படியே தனது நெஞ்சுக்கூட்டுக்கு அணைத்துப் பிடித்துக்கொண்டாள்.
அவளது இதயவெப்பத்தின் தகிப்பில் இருந்தவன் மெல்ல தனது காதலின் உயிர்வழி தேடி, அவளின் வயிற்றோடு பயணித்து முக்திப்பெரும் எண்ணத்தில் இடையில் இடைபுகுந்தான்.
காதலின் கரைகண்டவன் யார்?இந்த அரவிந்த் கரைகாண?
பெண்பூவின் வாசம் தேடி போனவன், வாசல் கடந்து அவளது உயிருக்குள் வேகமாக இறங்கி, அவள் உடலோடு இணைந்து ஒன்றாக இயங்கி முயங்கி பயணிக்கத் தொடங்கினான்.
நதியா அவனது தோளில் தனது நகங்களைப் பதித்து அவனைப் பிடித்து, அவன் இயத்தில் மயங்கி தளர்ந்து ஆழ மூச்செடுத்துக்கொண்டிருந்தாள்.
இணைகின்ற இரு உயிரும் ஒன்றாகி காதலின் அடுத்த நிலையைத் தொட்டுத் தொட்டு மீண்டுக்கொண்டிருந்தனர்.
இருவரும் அந்த காலை வேளையில் காதல் ரசத்தினை பருகிக்கொண்டிருந்தனர்!
அரவிந்தே! அம்மணியை மொத்தமா கவுத்துட்டியே!கில்லாடி நீ!