பகலவன் 11

Pani11

பகலவன் 11

11 பகலவனின் பனிமலர் அவளோ?? 

போலீசார் சுருண்டு கிடக்க, தயா மூச்சு பேச்சில்லாது கிடக்க .. 

"வெரி குட் ,கொலை கேஸ் மட்டும்தான் நம்ம மேல விழல ..அந்த குறை உன் கண்ணை உறுத்திச்சா ராசா போட்டு தள்ளிட்ட ..." வினய் ஒருவன் பைக்கின் பின்னாலிருந்து குதித்து இறங்கினான்... 

"ப்ச் ராங்கா பிஹேவ் பண்றான் மச்சான்" ..கையை உதறி கொண்டே சுவாதி அருகே போனான் ..  

"வாயால பேசி தொலைய மாட்டியா, அடிச்சு கொன்னுதான் போடுவியா ..இவன் வேற ஆள் இடர்பாடு பிடிச்சவனாம்.."

"எவனா இருந்தா என்ன, ஸ்வீட்டி மேலே கை வைக்க போறான் , பார்த்துட்டு போக சொல்றியா. "ரோட்டில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்த , சுவாதி அருகே ஜன்மென்று ஸ்ரீயும் அமர்ந்து கொள்ள..

"எம்மா அவனை கூட்டிட்டு போ , இங்க உள்ள பிரச்சனயை நான் பார்த்துக்கிறேன் .. ஸ்ரீ போ நாலு நாளு வீட்டை விட்டு வெளியே வராதா.."

"நான் என்ன ப்ஸ்ட் நைட் முடிச்ச புது மாப்பிள்ளையா, வெளிய வராம உள்ள ரொமான்ஸ் பண்ண.. ஒரு முத்தம்தான் முடிஞ்சிருக்கு ,என்ன ஸ்வீட்டி "அவள் காதில் கிசுகிசுக்க.. சுவாதி ஸ்ரீயை ஏதோ சொல்ல வாயெடுத்து மூடி கொண்டாள் .. 

"ஏதோ ஆத்திரத்தில் வாயில் வந்த எல்லாத்தையும் பேசிட்டேன். அதுல, டா வேற எக்கச்சக்கம் போட்டாச்சு, இவன் மலை ஏறாம அமைதியா இருந்து பார்ப்பதே பெரிது... மறுபடியும் உபதேசம் பண்ண போய் அதுல விழுந்த அடி ஒன்னு விழுந்தா கூட உதடு கிழிஞ்சு போகும்.. எதுக்கு அப்படி எல்லாம் பேசினேன் ச்சை என்ன பத்தி என்ன நினைச்சு இருப்பான்.. நான் ஏதோ அவன் மேல பைத்தியமா இருக்கிற மாதிரிதான யோசிச்சிருப்பான் ..." அவளுக்கு எப்படி தன்னை மீறி அந்த வார்த்தைகள் வெளிப்பட்டது என புரியவில்லை .. 

"சண்டை போட்டு கையில காயம் பட்டிருக்கு.. நீ உன் பாட்டுக்கு இருந்தா எப்படி ஸ்வீட்டி .."

"என்ன பண்ணணும் எதிர்பார்க்கிற ,அதையும் சொன்னாதான அவளுக்கு தெரியும்..."வினய்க்கே நண்பன் போக்கு புரியவில்லை ..  

"சேலையை கிழிச்சி ,பதறி அழுதுகிட்டே கட்டு போட சொல்லு மச்சான்.."

"ஏன் பழைய துணி வச்சி கட்டு போட்டா ஆகாதா?

"மச்சான் கொஞ்சம் பக்கத்துல வாயேன்" என்று ஸ்ரீ அவனை இழுக்க போக

"எம்மா சுவாதி அவன்தான் சொல்றான்ல, யாரு கொடியிலையாவது சேலை காயப்போட்டிருப்பாங்க, எடுத்து கட்டு போட்டு விடும்மா ,என்னை கடமை அழைக்கிறது "என்று அடிபட்டு எழும்ப முடியாது உருண்ட போலீஸ் நோக்கி போனவன்.. சுற்றி அதையும் வேடிக்கை பார்க்கும் கூட்டத் தலையில்யடித்து பார்த்தவன் ..  

"இப்படியே எவன் வீட்டுல எழவு விழுந்தாலும் பாருங்கய்யா நல்லா வருவீங்க, வந்து இவன்கள தூக்குங்க உயிர காப்பாத்தைவாவது செய்வோம்" என ஆம்புலன்ஸ் பிடிச்சு அத்தனையையும் அள்ளி மூட்டை கட்டி அனுப்ப ஆரம்பித்தான்..

ஸ்ரீ உள்ளங்கையில் ஆழமாக கிழிந்து இரத்தம் கொட்டி கொண்டிருந்தது... கட்டு போடு என சுவாதி முன்னால் கையை நீட்ட .. ஸ்ரீ பார்வை அவள் சேலையை தழுவ.. 

"உண்மையாவே சேலையை கிழிச்சி போட சொல்றானா ..எந்த நேரத்தில இந்த சேலையை எடுத்து கட்டினேனோ தெரியல , எல்லோருக்கும் இந்த சேலை மேல கண்ணாவே இருக்கு .. பையை துலாவி கர்சீப் எடுத்து கட்ட போக, கையை இழுத்து கொண்டது குரங்கு..

"ப்ச் காயமா இருக்குதுங்க.. 

"மருந்து போடு கட்டுபோட்டு விடு" ..இவனுக்கு மனநிலை எதுவும் பாதிக்கபட்டிருக்கா, என ஸ்ரீ முகத்தை அண்ணாந்து பார்க்க.. அவன் பார்வை சுவாதி உதட்டில் மையம் கொண்டு ஏதோ எதிர்பார்த்து நிற்க...புரியவில்லை, ஆனால் அவன் தேடல் வேறு என புரிந்து,, என்ன நினைத்தாளோ அவன் கையை பிடித்து காற்றை நிரப்பி ப்பூஊஊஊஊஊ என ஊத.. ஸ்ரீ கண்கள் தானாக மூடி கொண்டது... அவள் சொட்டு கண்ணீர் அவன் காயத்தில் பட , காயம் எரிச்சல் கொடுக்க ஸ்ரீ கண்களை திறந்தான் .. அவள் இதழ் அவன் உள்ளங்கையில் உறவாடி இச் இச் தொடர் முத்தம் கொடுக்க ஸ்ரீ முகத்தில் மெல்லிய புன்னகை.. 

"பாவா வலிக்குதா பாவா ??"என்று அவன் முகம் பார்க்க..ஸ்ரீ இல்லை என்று தலையாட்ட..சட்டென்று அவன் கையை விட்டுவிட்டாள் ..

"நான் இப்ப ஏதோ கேட்டேனே?? என்ன கேட்டேன்.. ஏன் என்ன மீறி என் உதடும், உடலும் வேறு ஏதோ அவன்கிட்ட பண்ணுது "தலையை தடவி கொண்டே நிற்க ஸ்ரீ பைக்கை கொண்டு வந்து அவள் முன்னால் நிப்பாட்ட பைக்கில் ஏறி அமர்ந்தாள்... 

விசிலடித்து கொண்டே ஸ்ரீ பைக்கை ஓட்ட சுவாதி தலையை அழுத்தி கொண்டே இருந்தவள்.. அவள் உடலில் மனதில் தோன்றும் வலி மறக்க ஸ்ரீ தோளை தயங்கி தயங்கி தொட போனவள்

"ம்ஹூம் ஏதாவது சொல்லிட கூடாது." என கையை எடுத்து கொள்ள .. ஸ்ரீ கண்ணாடி வழியே அவளைதான் பார்த்து கொண்டிருந்தான்.. 

"ஸ்வீட்டி ..

"ம்ம் ... 

"எனக்கு தலை வலிக்குது வா ஒரு கட்டிங் போட்டுட்டு போவோம் ..."

"பரவாயில்லை, எனக்கு தலைவலிக்குதுன்னு தொல்லைசாமிக்கு புரிஞ்சி காப்பி எல்லாம் வாங்கி தர பார்க்குதே.. ரொம்ப மோசம்னு சொல்ல முடியாது போல " என அவன் நின்ற இடத்தில் இறங்க ..அப்படியே வந்த நினைப்பை ஆசிட் விட்டு அழித்துவிட்டாள் 

"என்ன பார்த்தா இவனுக்கு எப்படி தெரியும் ... ப்ச்" என எதிரே இருந்த போர்ட்டை எரிச்சலாக பார்த்தாள்..  

நவீன பார் ...

"இங்க எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க .எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறாங்க.."

"தலைவலிக்குதுன்னு சொன்னேன்ல ஸீவிட்டி, நான் தலைவலி வந்தா கட்டிங்தான் போடுவேன் ,வா உனக்கும் தலைவலிக்குது போல சேர்ந்து போடுவோம்.. "

"அச்சோ மானம் போகுது.. ஏன் இப்படி குண்டக்க மண்டக்க பண்றீங்க, ப்ளீஸ் வண்டியை எடுங்க, என் காலேஜ் பிள்ளைங்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க .. "

"அது உன் பாடு , இப்ப எனக்கு குவாட்டர் வேணும் ..

"வாங்கிட்டு போய் ரூம்ல வச்சி குடிங்களேன்..

"எனக்கு யார் கூடையாவது கம்பெனி போட்டு குடிச்சாதான் குடிக்க பிடிக்கும் .. நான் சின்ன பையன்ல பயந்துடுவேன்" கண்ணை சிமிட்டினான்...

"வினய் அண்ணாவுக்கு போன் போட்டு வர சொல்லுங்க.. பட் இங்க வேண்டாம்" சுற்றி சுற்றி பார்த்தாள்.. எப்படி எல்லாம் கோர்த்து விடுறான்.. புதுசு புதுசா டார்ச்சர் பண்ணும் ஸ்ரீயை மல்லாக்க போட்டு நெஞ்சு மேலேயே மிதிக்க தோணியது.. இருந்த பயம் ,பதட்டம், வலி போன இடம் தெரியவில்லை அவள் வெற்றிடத்தை ஸ்ரீ நிரப்பி விட்டான் இமைப்பொழுதில்.. 

"அவன்தான் பொதுக்கடமை ஆற்ற போயிட்டானே ..இப்போதைக்கு வர மாட்டான் அதுக்குக்காக தலை வலியோட இருக்க சொல்றீயா, எனக்கு இப்பவே குவாட்டர் வேணும் ..

"ப்ச் கத்தாதீங்க எல்லாரும் நம்மளதான் ஒரு மாதிரி பார்க்கிறாங்க. "

"அப்ப வா போய் சரக்கு அடிப்போம்..

"ப்ளீஸ் வேற என்ன வேணும்னாலும் சொல்லுங்க செய்றேன் ,இங்க வேண்டாம் .. 

"சரி பொழச்சி போ, போய் __ ஒன்னு வாங்கிட்டு வா மறக்காம தொட்டுக்க சைட் டிஷ்ஷூம்" என்று பைக் மீது அமர்ந்து கொள்ள .. 

"ஏதே நானா?? "

"ஆமா போய் வாங்கிட்டு வா, இல்லை உள்ள வந்து கம்பெனி கொடு ... 

"ஏன்டா கொல்ற ?" மனதிலேயே பல்லை கடித்து கொண்டு.. திரும்பி பார்த்தாள்.. கூட்டம் குறையாத ஒரே கடை இதுதானே.. கூட்டம் நிரம்பி வழிய திரும்பி ஸ்ரீயை பார்க்க.. அவன் தாளம் போட்டு கொண்டு அமர்ந்திருக்க. 

"எப்படியும் விட மாட்டான் "என நினைத்து மெல்ல ஓயின்ஷாப் நோக்கி நடந்து போய்..

"அண்ணா ஒரு ____ ... "என்று சத்தம் கொடுக்க அத்தனை பேரும் அவளைத்தான் திரும்பி பே என பார்த்தனர்.. 

"காலம் கலிகாலம் ஆகி போச்சி, குவாட்டர் சைஸ் இருந்துகிட்டு குவாட்டர் அடிக்குது பாரு.. எத்தனை ம்மா."

"ஒன்னு அண்ணா , அப்புறம் அதுல ஒன்னு என்று பீர் கைகாட்டியவள் .. மறக்காம சைட் டிஷ், பாவா ஆம்லெட்டும் , சிலலியும்தான??" என்று இங்கிருந்து கத்தி கேட்க புருவம் உயர்த்தியவன் .. 

'ம்ம் வாட்டர் பாட்டிலும்.."

"ம்ம் " தலையாட்டி அத்தனையும் வாங்கி, கையில் அள்ளி கொண்டு வந்தாள்.. 

"குடிக்கும் அவனுக்கு கேவலமாக இருந்ததோ இல்லையோ வாங்கிய சுவாதிக்கு தரையோடு தரையாக போய்விட்ட உணர்வு .. 

"இந்தாங்க ..வாங்கிட்டேன் ...

"ப்ச் முன்ன எங்கடி இடம் இருக்கு, நீயே வச்சிக்க உட்கார் .."

"யாராவது பார்த்தா என்ன ஆகும்னு சொன்ன காரணத்துக்காக ஊரே பார்க்க வைக்கணும்னு ப்ளான் போடுது இந்த தொல்லைசாமி "புடவை முந்தானை வைத்து மறைத்து வைத்து மானம் காத்து கொண்டாள்..

"என்ன வீட்டுல இறக்கி விடுங்களேன்"... ஒரு காப்பி குடிச்சிட்டு தூங்கினா தலைவலி போகும், இவன் பைக்ல வச்சி சாகசம் பண்றானே ஆபிளிகேசன் வச்சிடுவோம் என அவன் காது பக்கம் நகர்ந்து பேச..நச் நச் என்று அவள் பள்ள மேடு ஸ்ரீ முதுகில் போய் ஒட்டி நகர்ந்தது ... 

"என்னடி நீ பேசுறது கேட்கல, தள்ளி வந்து பேசி தொலை "என்றவன் முகம் சிவந்து கருமைக்கு மாறி கொண்டிருந்தது... அவள் ஈர இதழ் காது மடல் தொடும் போது கண் சொருகி போனதை அவன் மட்டுமே அறிவான் ... தன்னிச்சையாக ஸ்ரீ பக்கம் அமர்ந்து அவன் இடுப்பில் கை போட்டு கொண்ட சுவாதி ..

"வீட்டுக்கு போகணும் பாவா" என்று சுவாதி அவன் முதுகில் முகத்தை புரட்ட , மறுபடியும் ப்ரேக் போட்டு வண்டியை நிப்பாட்டி, அவள் பிஞ்சு தனங்கள் தன்னை உரசி போவதை தாங்க முடியாது பிடறி தடவி , பல்லை கடித்தான்... அவள் விரல்கள் ஸ்ரீ தொடைக்கு போக ,சட்டென்று அவளை பின்னால் கைவிட்டு தூக்கி முன்னால் கொண்டு வந்து. சுவாதி உதட்டை கண் சிமிட்டும் நேரத்திற்குள் கவ்வி கொண்டான்..

ம்மாஆஆஆஆஆஆ என்று முனங்கி இடம் பொருள் ஏவல் இல்லாது சுவாதி அவன் முத்தத்தில் கண் மூட, ஸ்ரீ அவள் முடிக்குள் விரல்விட்டு கசக்கி கொண்டே அவள் கண்களை பார்த்தான்.. சுவாதி போதையில் கண் சொருகி போய் கிடக்க.. அதை பார்த்து கொண்டே இன்னும் வேகமாக உறிஞ்சி உயிரை இழுக்க ஆரம்பித்தவன் . எச்சில் இனிக்க இனிக்க அவள் உதட்டை கவ்வி , சேலை உள்ளே கையை விட்டு ஜாக்கெட் வழியாக கையை அலைய விட சுவாதி உடலை எக்கி விளிம்பு வழி அவன் விரல் போக இடம் கொடுக்க பஞ்சாடை வழி உள்ளே போய் நகத் தழும்பு படா அவள் இளம் சதையை பிதுக்கி ஸ்ரீ உச்சி கோபுரம் உருட்டி எடுக்க சுவாதி அவன் சட்டையை கசக்கி பிடித்தாள் அவன் நீண்ட விரல் ரசனையாக மனைவி மாணிக்கம் உருட்டி திருகி விளையாட அவளுக்கு இமை திறக்க முடியாத சுகவேதனை ஸ்ரீக்கு ஆலமர வேர்கள் துளிர்த்து நுனி சிவந்து உள்ளே புதுப்போராட்டம் செய்து அதற்கான பதுங்கு குழி கேட்டு இன்னிசை பாட அவளை நன்றாக நச்சென்று அமர வைத்து முன் பின் அசைய விட்டான்.. ஊர் எல்லைபுரம் எப்போதாவது ஒன்றிரண்டு வண்டிகள் வரும் எனவே அவன் ஆசைக்கு தடை போட எவனும் இல்லை அங்கே.. அவன் கூர் முனை மனைவி பள்ளத்தாக்கில் மழுங்க மழுங்க வைத்து அழுத்தி முன் பின் நகர்த்தி அவள் நாவினை கொக்கி போட்டு இழுத்து சப்பி கொண்டே திருகாணி தடவி கசக்கிட உடல் முழுதும் அவன் வியர்வை வாசம் கூடல் இன்றி கொடுக்க சுவாதி சுயம் இழந்து ஸ்ரீ மீது சாய்நதாள் எங்கோ கூட்டை நோக்கி போகும் பறவைகள் சத்தம் கேட்டு ,அவள் சுயம் பெற்று ஸ்ரீயை பிடித்து தள்ளும் வரை முத்தம் தொடர்ந்தது... சுவாதி ஸ்ரீயை பிடித்து தள்ளி முகம் வியர்த்து, அழுகையில் உதடு துடிக்க அவனை பார்க்க..

"மடி வலிக்குதுடி பின்னாடி போய் உட்கார் "என அதேபோல் இடுப்பை பிடித்து தூக்கி அமர வைத்துவிட்டு வண்டியை எடுக்க... 

"ச்சை அடுத்தவங்க நிலைமை புரிஞ்சிக்காம பண்ணுவான் .. இருட்டா இருந்தாலும் இப்படியா பண்ணுவான்," உதட்டை அவன் சட்டையிலே துடைத்து வைத்தாள் .. 

"உள்ள வரை விட்டு சப்பி எடுத்திடுறான் .. ஆனா நல்லாதான் இருக்கு" என வெட்கத்தில் சிவந்து போனது அவள் வதனம் ..

"வீடு அந்த பக்கம் .. 

"வீடு கால் முளைச்சி இந்த பக்கம் போயிடுச்சு "என தன் தங்கும் அறையில் பைக்கை நிப்பாட்டி..

"வா வா சரக்கு போடுவோம் , இது நான் உடைச்ச பத்தாவது போலீஸ் மண்டை .. பார்ட்டி கொண்டாடுவோம் ".சுவாதி இயல்பாக ஸ்ரீ பின்னால் போய் சட்டையை கழட்டி விட்டு தரையில் சாய்ந்தவன் அருகே அமர.. 

"கிளாஸ் எடுத்துட்டு வாடி..

"வேற எதுவும் வேணுமா?

"ஏன் உனக்கு தெரியாதா?

"நான் என்னவோ டெய்லி ஒரு கட்டிங் போட்டுட்டு தூங்கினது போல சொல்றான்" என தலையை சொரிந்து கொண்டு போனவள் கை, அவன் பழக்கம் அறிந்து சரியாக பொருளை எடுத்தது அவள் அறியவில்லை .. அவன் உற்று பார்த்தான்.. 

"பாவா வந்தாச்சி" .. என துள்ளி வந்த அவன் மனைவியை அமைதியாக சலனம் இல்லாது பார்த்தான்... அவள் கண்ணில் கொட்டி கிடந்தது ஸ்ரீக்கான காதல் ...  

யூனிபார்மில் இரட்டை ஜடை போட்டு, அவனை நோக்கி பாவா வந்துட்டேன் என துள்ளி கொண்டு வந்த அவன் பதினெட்டு வயது ஸீவிட்டி கண் முன்னால் தெரிந்தாள்..  

அவன் கேட்டால் இப்போது கூட அவளை தருவாள்.. ஆனால் அவனுக்கு தேவை அவள் தரும் காமம் இல்லை ...அவன் தொலைத்த அவள் காதல் வேண்டும் ... பைத்தியமாக தன் பின்னால் சுற்றிய அவள் காதலை தொலைத்துவிட்டு நிற்கிறான் ,அந்த காதல் வேண்டும்.. 

அவள் தொலைந்துபோன நாட்குறிப்பில் பின்னோக்கி போய் புரட்டினால், இந்த ஸ்ரீ அவள் புத்தகத்தின் முகப்புபக்கம், முதன்மை பக்கம், காதல்பக்கம் என அறிவாள்...