பகலவன்21
Pani21

21 பகலவனின் பனிமலர் அவளோ??
"எதுக்குடா இப்ப அவள டைவர்ஸ் பண்ற..கிறுக்கு எதுவும் பிடிச்சி அலையுறீயா... உன்கிட்ட தான்டா பேசிட்டு இருக்கேன் எதுக்கடா டைவர்ஸ் பேப்பர் சைன் வாங்கி வச்சிருக்க ... "
"சரி அவள டைவர்ஸ் பண்ணல , வா நாம ரெண்டு பேரும் டைவர்ஸ் பண்ணிக்கலாம்.."
"விளையாடாத ஸ்ரீ அவளை பார்த்தா பாவமா இருக்குடா, இப்படி அங்கேயும் இங்கேயும் போட்டு இழுத்தா என்னடா நியாயம்.."
"இது ஸ்ரீ நியாயம் ..
"ப்ச் நாய் வாலை நிமிர்த்த முடியாது
"ஏன் உனக்கு வேற வேலையே இல்லையா, நாய் வாலை போய் நிமிர்த்திக்கிட்டு இருக்க...
"எப்படியும் போடா இது உங்க புருஷன் பொண்டாட்டி பிரச்சனை அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆச்சுன்னு வையேன்.. என் கையால தான் மொவனே உனக்கு சாவு ... அவள கூட வைக்கணும்தான இங்க வரை ,வர வச்ச ?
"இப்படி யாரு புரளி கிளப்பி விட்டது..
"ஆமான்னா ஆமான்னு , இல்லை இல்லைன்னு, அது என்ன, நான் ஒரு கேள்வி கேட்டா நீயும் ஒரு கேள்வி கேட்கிற ..
"கேள்வி கேட்டுகிறது ஈசி பதில் சொல்றது கஷ்டம்னு தெரியுதா..
"ப்பா உன் கிட்ட மனுசன் பேசுவானா .. சுவாதி வெளிய வந்து உட்கார்ந்து இருக்கா போய் பாரு... இல்லை உள்ள வர சொல்லவா ?
"நான் பிஸியா இருக்கேன் இப்ப பார்க்க முடியாது என்றவன் பிஸியை வினை திரும்பி பார்த்தான்..
"ஜிப்பு ஒழுங்கா மாட்ட மாட்டைக்குது, ஏன் மச்சான் உன் பேண்ட் சைஸ் சரியா இருக்குமா? பேண்ட் ஜிப்பை கழட்டி கழட்டி மாட்டி கொண்டிருந்தான்..
"நான் போயிட்டேன் , இந்த பக்கம் தலை வச்சி படுத்தா ஏன்னு கேளுடா , இவன நம்பி நின்னா கோவணத்தை கூட உருவிட்டு விட்டிருவான் "என புலம்பி கொணடு வெளியே போக ..
சுவாதி பிரையாண களைப்பில் ஒரு பையை மடியில் வைத்து அவன் அறைக்கு வெளியே காத்திருந்தாள்..நேற்று இரவு மகேந்திரன் போன் போட்டு வினய்யை காச்சு மூச்சு என்று கத்த ஆரம்பித்து விட்டார் ..
"நானும் அவ்வளவு பெரிய போஸ்ட்ல இருக்கான்னு சந்தோஷம் பட்டேன் ,என்ன காரியம்டா பண்ணி வச்சிருக்கான்..
"இந்தாளு ஏன் நமக்கு போன் போட்டு குலைக்கிறார் என்ன பண்ணி வச்சான்னு தெரியலேயே , நல்ல ரோல் தர்றேன்னு சொல்லும் போதே ,யோசிச்சு இருக்கணும்.. இப்படி மண்டை கலந்த பயகூட கோர்த்து விட்டிருச்சே..
"மாமாஆஆஆ என்னாச்சி..சுவாதியிடம் டைவர்ஸ் பேப்பர் சைன் வாங்கியதை கூற..
"என்னது டைவர்ஸா?? இவன கீழ்பாக்கம் கொண்டு போய் சேர்த்தாதான், நாம வாழ முடியும் போல.. எப்போ யார் காதை கடிப்பான்னு தெரியலையே" என்று தலையை சொரிந்தான்..
"என் மருமகளுக்கு ஏதாவது ஆச்சுன்னு வச்சிக்க நீ ஆந்திரா பக்கம் வர முடியாது நினைச்சுக்க... "
"ஆல் கன்ட்ரியிலேயும் கேட்டை போட வச்சிட்டானே" என்று கோபத்தில்தான் நண்பனிடம் வாதாடி அவன் போடா என்று விரட்டி விட்டுட்டான்...
"வாம்மா சுவாதி..
"அண்ணா, அவர் வெளிய வெயிட் பண்ண சொன்னதா சொன்னாங்க, எவ்வளவு நேரம் ஆகும் தலைவலிக்குது ... "அவன் சொன்னான் வந்தாச்சு தங்க எங்க போகணும்? , அடுத்து என்ன பண்ணணும் ஒன்னும் தெரியவில்லை, கலெக்டர் ஆபிஸில் உட்கார்ந்து ஈ ஓட்டு வைக்கிறான் ..
"மேடம் சார் உங்கள உள்ள கூப்பிட்டாங்க..அவன் பிஏ வந்து அழைக்க
"உள்ள போம்மா ..
"ஹான்' இதோ உச்சி வேளை வந்தாயிற்று .. வயிறு வேறு பசியில் கிள்ளியது உள்ளே கிடக்கும் குழந்தை அவன் ரத்தம் வேறா, வளரும் போதே அடியும் உதையும்தான் இரண்டு மாதத்தில் தலையை சுற்ற வைத்தது , உமட்டியது சோர்வு வந்தது போதாக்குறைக்கு அவன் அப்பன் வேறு லாட்டரி டிக்கெட் விக்கிறான் யாரையாவது பிச்சி பிச்சி தின்ன தோணியது ..
ஸ்ரீ அவ்வப்போது குரங்கு இனம் என காட்டுவானே அருகே கிடந்த சோபாவில் காலை தூக்கி வைத்து படுத்துகிடந்தான்.. கை என்னவோ வேலை செய்து கொண்டுதான் இருந்தது .. கலெக்டர் வேலை செய்யணும், அதை எப்படி செஞ்சா என்ன .. உனக்கு தேவை வேலை எனும் ரீதியில்தான் அவன் போக்கு இருக்கும் .. சிட்டி கன்ட்ரோலாக இருக்கும் எனவே அவனிடம் லா பேச முடியாது . பேனாவில் ஏதையோ சைன் பண்ணி கொண்டிருந்தான்..
"மக்கும் சுவாதி சற்று குரல் கொடுக்க ..
"மச்சான் வலது கால் பக்கம் ஏதோ கடிக்குது சொரிச்சு விடு ...
"நான் சுவாதி..என்றதும் தலையை உயர்த்தி அவளை பார்த்தவன் ...
"யார் உன்ன உள்ள வர சொன்னா?
"நீங்கதான் வர சொன்னதா உங்க பிஏ வந்து சொன்னார் "
"ஓஓஓ நான்தான் வர சொன்னேனோ, சரி இப்ப போக சொல்றேன் போ ...
"ப்ச் போன்னா எங்க போக , எனக்கு இநத் ஊர் பழக்கமே இல்லை .. வர சொன்னீங்க வந்தாச்சு இப்ப வா போன்னா எப்படி... "
"சரி கிளம்பு ஹாஸ்பிட்டல் போகலாம்.
"ஏன் எதுக்கு? நான் வர மாட்டேன்" இந்த பேய் இரக்கம் இல்லாதது, எது வேண்டுமென்றாலும் பண்ணுமே பயந்து வயிற்றை பிடித்தாள்..
"உன் மேல நம்பிக்கை இல்லை என் குழந்தை எப்படி இருக்குதுன்னு செக் பண்ணி பார்க்கணும்..டெய்லி ஒரு தடவை செக்கப் பண்ணணும் நானும் கூட வருவேன் .. "
"ப்பாஆஆஆ ஒவ்வொரு நிமிடமும் கத்தி மீது வாழ்க்கை இதுதானா??" நெஞ்சை பிடித்தாள்..
"அதுக்கு முன்னாடி குளிக்கணும், நான் எங்க தங்கணும் அதையும் சொல்லிடுங்க.. "ஒன்றுமே பேசாமல் கார் சாவியை எடுத்தவன்..
"பாத்தியா ஒரே மாசத்துல ஐயா காரெல்லாம் வாங்கிட்டேன், வால்வோ கேள்விப்பட்டிருப்பியே லக்ஸரி கார்.. கண்ணு போட்டுறாத சரியா?" என்று கார் சாவியை தூக்கிப் போட்டுக் கொண்டே, அவள் முன்னால் நடந்தான் ..
"இங்க என் வாழ்க்கையே சிரிப்பா சிரிக்குது , இவன் வால்லோ பார்த்து கண்ணு போட்டுட்டாலும்" முனங்கியபடி சுவாதி தன் பொருட்களை எடுத்துக் கொண்டு அவன் பின்னால் சென்றாள்..
"பாவா மெதுவா போங்க, நான் பறந்தா வர்றது, நடக்க முடியல , சாப்பிடாம தலை சுத்தது" என்று ஓட முடியாது ஓட ...அவள் பாவா என்றதும் ஸ்ரீ கால் நின்று, அவளை திரும்பி பார்த்து கொண்டே..
"பறந்து வா இல்லை ஊர்ந்து வா உனக்குதான் நான் தேவை, எனக்கு இல்லை .. எனறு சுருக்கென்று தைய்த்து விட்டு, காரை திறந்து அமர்ந்தவன் பின்னால் கதவு நோக்கி போன சுவாதியை சொடுக்கு போட்டு அழைத்து ...
"எவளையோ கலெக்டர் கார்ல வச்சிட்டு சுத்துறான்னு பேர் வரவா, வந்து முன்ன உட்கார்.. டைவர்ஸ் முடியும வரை நீ மிஸஸ் ஸ்ரீராம்தான் புரியுதா??"..முகத்தில் கங்கு எரிந்தது ...
"அடுத்தவன் பேசுறது பத்தி கவலைபடுற ஆள் இவர் இல்லையே" என்று சுவாதி யோசித்தாலும் போய் முன்னால் அமர்ந்தாள்...
அமைதி
அமைதியும் பிரையாணமும் அவளுக்கு தூக்கம் வர வைக்குமே.. ஏசி காற்று சிலுசிலுவென அவள் முகம் நோக்கி அடித்து பூத்திருந்த வியர்வை துளியை காய வைத்தது ... அப்படியே உடலையும் குளிர்விக்க ,கையை கெட்டி அமர்ந்து கொண்டவள்.. கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீ தோளில் சாய , அவளை திரும்பி பார்த்தான்..வாயை சிறிதாக பிளந்து தூங்கி கொண்டிருந்தாள் .. நன்றாக அவன் வயிற்று பக்க சட்டையை பிடித்து கசக்கி வைத்திருந்நாள்.. ஸீவிட்டி பழக்கம் அது குரங்கு குட்டி போலவே அவனை பிடித்து தொங்கி கொள்வாள்..
"இந்த தோள் மட்டும் உனக்கு வேணும்.. ஸ்ரீ வேண்டாமாடி.. எரிச்சலாக அவளை உதற போனவன்..
"பா..வா ஆஆஆஆ" என்று சிணுங்கி அவன் கழுத்தில் மூக்கை போட்டு உரச...
"ப்ச் தள்ளி போடி .. நான்தான் உன்ன தேடி தேடி அலையுணுமா ... ஏழு வருஷமா நாய் படாதபாடு பட வைக்கிற, அப்படியே உன் கழுத்தை நெறிச்சு கொன்னா என்ன ...
"பண்ணி பண்ணி கொல்லு பாவா , வலியே இல்லாம கண்ணு சொக்கிட்டே சாகலாம்" என்று தூக்கத்தில் உளறி கொண்டே ஸ்ரீ உடலில் கைவிட்டு அலைய..
"ச்சீ கையை எடுறி,, கையை தள்ளி விட..
ஆழ் தூக்கத்தில் கிடந்த சுவாதி நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக பழைய ஸ்வீட்டிக்கு போய் கொண்டிருந்தது ... எப்போதும் இந்த பழைய நினைவுகள் வரும்தான்... ஆனால் இப்போது அதிகமாக அவள் தூங்கும் போது , இல்லை அமைதியாக யோசிக்கும் போது பழைய நிகழ்வு படம் மாதிரி , இல்லை கனவு போல அவளை துரத்தி ஓடி வருகிறது ... அந்த நேரத்தில் அவளும் பாவாவும் மட்டுமே என்ற நிலையில் தன்னை மறந்து கிடப்பாள்..
ஸ்ரீயோடு இருந்த நியாபகம் வந்தால் சிரிப்பாள், வேறு ஏதாவது வந்தால் தூக்கத்திலேயே அவள் கண்ணில் கண்ணீர் வடியும்...
"பாவா" அளவுக்கு அதிகமாக அவனை ஒட்டினாள் ஸ்ரீ கைகளை கார் ஓட்டவிடாது பிடித்து இழுக்க ..
"நல்லா தூக்கத்தில மட்டும் பாவா பாவான்னு கூப்பிட்டு வயித்தெரிச்சல் கிளப்ப வேண்டியது.. என்னடி திங்க வேணும்??" காதில் மெல்ல கேட்க..
"செட் தோசை, ரவா இட்லி ,உங்க கன்னம் போல குட்டி இட்லி.. அப்புறம் ...
"நாய புருஷன் பக்கத்தில இல்லைன்னா எல்லாரும் பசலை நோய்ல மெலிவாங்க.. நீ மட்டும் ஊத்தம் போட்டு முனனாடி லோட் வண்டி போல ஏத்திட்டு வந்திருக்க.. " அவள் பெருத்த இளநீர் குலையை சற்று தடவி கொண்டே அதே சத்தத்தில் கேட்டான்.. அவ தெளிஞ்சா இந்த தடவல் கூட கிடைக்காது தெரியும் அதனால் அடக்கி வாசித்தான்...
"உங்கள அங்க சுமக்குறேன் பாவா.. நீங்க ரொம்ப பிக்ல அதான் பெருசா ஆகி போச்சு .. பாரு பாவா நீ இருக்கியா "சேலை முந்தானை கழட்டி போட்டாள்..
பாவம் நிகழ்கால நினைவுக்கும், கடந்தகால நினைவுகளுக்கும் இடையே போராடி கொண்டிருந்தாள் ...
"ப்ச் சேலையை போடுடி.
"பார்த்தியா பாவா
"பாத்தேன் பாத்தேன்" கண்களை அலைய விட்டான் அவன் தனியாக வசிக்கும் இடம், மதிய வேளை ஆள் அரவம் இல்லாது ரோடு கிடந்தது..
"நீ இருக்குறது தெரியுதா ?? கை வச்சி அமுக்கி பாரு பாவா..." சுவாதி கண்கள் மூடி கிடந்தது உடலும், மனமும் அவனிடம் பேசியது அவள் அறியாள்..
"வீட்டுல போய் அமுக்கி பார்க்கிறேன்
"ப்ச் இப்பவே அமுக்கு" என்று ஜாக்கெட் கொக்கி கழட்ட ஆரம்பிக்க... இடம் போதாது பழுத்து பிதுக்கிய களிறின் இமாலய பகுதி , அவன் நெஞ்சில் போட்டு தழுவினாள்.. ஸ்ரீ சீட்டை பின்னால் சாய்க்க இருவரும் சீட்டில் விழுந்தனர்...
"பாவாஆஆஆஆஆ ஸீவிட்டிக்கு உன்னமட்டும் தான் பாவா பிடிக்கும் , விட்டுட்டு போகாத பாவா ஸ்வீட்டி செத்து போவா"என்று சொல்லி சொல்லி அவன் முகத்தில் இச் வைத்து உதட்டை பிதுக்கி கொடுக்க..
"எனக்கும் உன்ன மட்டும்தான்டி தடிச்சி பிடிக்கும்..நீ இல்லன்னா உன் பாவாவும் செத்து போவான்டி.. அந்த சுவாதி வேண்டாம் சரியா, அவள மறந்துடு பாவா பாவான்னு என் பின்னாடி மட்டும் சுத்துடி, நான் தூக்கி வச்சிட்டே அலையிறேன், வேற யாரும் வேண்டாம் சரியா? அந்த மில்ட்ரி சொல்றது கேட்காத நான் மட்டும்தான் உனக்கு "என்று அவனும் கூறி கூறி அவள் முகம் முழுக்க எச்சில் பொட்டு வைக்க..
"பாவா பாரு பெருசா ஆகியிருக்கா".. அவன் மடியில் ஏறி முகத்தில் மேள சதையை பிதுக்கி வெளியே எடுத்து காட்ட,, மூக்கை வைத்து அதன் மையப்பகுதி தட்டி உரசியவன்..
"கடிக்கவாடி முழிக்க மாட்டியே, எனக்கு அந்த சுவாதிய பார்த்தாலே எரிச்சலா வருது ஸீவிட்டி" ..
"ப்ச் என்ன பாரு பாவா , எதுக்கு அவள பார்க்கிற "... இரண்டும் மனநல ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிச்சு வந்தது போலவே புலம்பியது..
அவனுக்கு ஸ்வீட்டி பைத்தியம் , இவளுக்கு பாவா பைத்தியம் இரண்டும் தெளிந்து நார்மல் ஸ்ரீயை ,சுவாதியை ஏற்று கொள்ள முடியாது முட்டினர்..
பிதுக்கி கொடுத்த கொங்கை வாசம் ஸ்ரீ உறங்கா இளமைக்கு தீனி போட்டு திரி வார்க்க..
"நெருங்கி வாடி உதட்டுல கொடு" கண் சொக்கினான் தேனடை வாசத்தில் .. சுவாதி அவன் தலைக்கு உயர போய் முகத்தில் விரச விட , நாவை நீட்டி வட்டம் வரைந்தான்
"ஆவ்ஊஊஊஊஊ பாவா வேணும் பாவாஆஆஆ" நன்றாக திணித்து அவன் உதட்டில் கொடுக்க
"எனக்கும் இது வேணும்டி," புடவை ஓரம் தள்ளினான்... கார் எதுக்கு கண்டுபிடிச்சான்க என தெரியாது நம்ம ஹீரோ அம்புட்டு பேரும் கள்ள வேலை பார்க்க மட்டுமே காரை உபயோகப்படுத்துகிறார்கள் ..
வாய்ய்பை பயன்படுத்தி கொண்டான் அழகாக.. ஆழ இறங்கி பம்பரம் சுற்றும் மனைவி கழுத்தில் கடித்து கத்த வேண்டும் என தோன்றிய உணர்வை கட்டுபடுத்த..
" ஐ லவ் யூடி இச் இச்.. ஸீவிட்டியை ஆர தழுவி கொண்டு தன் மேல் போட்டு கொண்டவன் ..
சாப்பாட்டு பார்சலை அவளுக்கு தொல்லை இல்லாது எடுத்து பிய்த்து ..
"ஆ காட்டு என்று வாயில் கொடுக்க சலுகையாக அவன் மீது படுத்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்..
"நீயும் நானும் மட்டும் இந்த உலகம் எவ்வளவு அழகா இருக்கு பார் , அவள் தலையை கோதி விட்டவன்..
ம்ம்
"தூங்குடி என்று மேலேயே போட்டு கொண்டான், சிறுது நேர ஓய்வுக்கு பின் , மெல்ல அவளை தூக்கம் கலையாது தூக்கி ஆடையை சரி செய்து படுக்கையில் போட..
"பாவாஆஆஆஅ என்று எக்கி அவன் சட்டையை பிடித்தாள்..
"வீட்டுக்கு போய் சாப்டுட்டு பாவா கூட இருக்கலாம்.." என்று அவள் தூங்கும் அழகை சீட்டில் சாய்ந்து அமர்ந்து பார்த்தான்...
"ம்மாஆஆஆ உடம்பு ஏன் இப்படி வலிக்குது" அவன் பந்தாடிய கோள பந்துகளை தடவி கொண்டே சுவாதி கண்களை திறக்க..ஸ்ரீ அவளை பார்த்து புருவம் தூக்கி இறக்கி ..
"என்ன ??"என்றான்
"ம்ஹூம்" என வேகமாக தன் ஆடை பார்க்க..
"ரேப் எல்லாம் பண்றதுக்கு உன்கிட்ட ஏதாவது இருக்கணும், மறுபடியும் உன்கிட்ட வந்து மாட்ட நான் என்ன முட்டாளா இறங்கு.. "
"சாரி தூங்கிட்டேன் ..
"நீ தூங்கவா செஞ்ச இதை எதிர்கட்சி காரன் கேட்டா என்ன நினைப்பான்...முணுமுணுத்து கொண்டே ஜிப்பை இழுத்து போட்டு கொண்டு இறங்க..
"அதை எதுக்கு திறந்தார்.. என் ஜாக்கெட் வேற கழட்டி போட்ட மாதிரியும் , தப்பு தப்பா நடந்தது போலவே தோணுதே ஏன்.."
"ப்ச் பகல்கனவு காணாம இறங்கி வந்து தொலை இந்த மூஞ்ச பார்த்தாலே இரிட்டேட் ஆகுதுப்பா.. எல்லாருக்கும் பொண்டாட்டியை பாத்தா இப்படிதான் ஆகுமா?" என்று வாய்விட்டே கூறிவிட்டு போக..
"எனக்கும் தான் இவரை பார்த்தா இரிட்டேட் ஆவுது அதை யார்கிட்ட சொல்ல... "உதட்டை சுளித்து கொண்டு இறங்கினாள்...
குவாட்ரஸ் இல்லாது தனியாக ஒரு குடியிருப்பு பகுதி..தனித்தனியாக பல வீடுகள் இருந்தது ....
"பாரு என் பிள்ளைக்காக உனக்கும் வேணும்னா சோறு போடுறேன்..."
"அப்படி யாரும் எனக்கு பிச்சை போட வேண்டாம் நான் வேலை தேடிக்கிறேன்.."
"அது தான் மேட்டர் நீ என் கண் எதிர்ல இருக்கணும், நோட் திஸ் பாய்ண்ட் .. அப்படி ஒரு வேலை தேடு..
"அதுக்கு நான் உங்களுக்கு எடுபிடியாதான் இருக்கணும்
"உனக்கு ஓகேன்னா எனக்கு ஓகே , இல்லைனா பாவம் பார்த்து என் காசுல பத்து மாதமும் சோறு போடவும் தயார்..என் கூடவே வேலைக்கு வர ஓகேன்னா சொல்லு, நாளையிலயிருந்து ஜாயின் பண்ணிக்கலாம்.. ரெகமெண்ட் பண்றேன், வழக்கமா யாருக்கும் பண்றது இல்லை.. என்னதான் இருந்தாலும் என் பொண்டாட்டி ஆகிட்ட அதுக்காக பண்றேன்.."வேறு வேலைக்கு போனா அதை கலைத்து விடுவான் .. பேசாம இவன்கிட்டேயே வேலைக்கு சேர்வோம், அத்தனை பேர் வேலைக்கு இருக்கும்போது நம்ம கிட்ட என்ன பண்ண முடியும் என்று நினைத்த சுவாதி
"ப்ச் ம்ம் "என்று அவளுக்கான தனி வீட்டை காட்ட சற்று ஏமாற்றம் தான் ...
"இது உன் வீடு அது என் வீடு" என தனியாக பிரித்து நிறுத்தினான்..
"ஓகே" என்று உடனே போய் கதவை பூட்டி கொண்டாள்... அவள் போனதும் தன் சட்டையை குனிந்து பார்தவன் அவள் கைப்பட்ட இடத்தை மெல்ல தடவினான் .. அதில் கூட காதல் இருந்தது ..
இந்த காதல் வேண்டாம் என ஓடும் அவளை எப்படி விட முடியும்..
கருவறையில் பத்து மாதம் பாதுகாப்பாக சுமந்தவள் தாய் என்றால்..
இதய அறையில் ஏழு வருடமாக அவளை சுமக்கும் ஸ்ரீயும் தாயே!!
இதுக்கு பேர்தான் மெகா உருட்டு!!