பசப்புறு பருவல் 16
Pasa16

16 பசப்புறு பருவல் !!
இன்று ராயன் தங்கை சீமந்தம்
சேலை கட்ட தெரில வந்து கட்டி விடு என்று ரித்து காலையிலேயே போன் போட்டு ராயனை அழைக்க
"அவன் வேன் டிரைவர் கூட பேசிட்டு நிக்கிறான்மா வேன்ல தான் அங்க போகணும் , வேன்ல கசகசன்னு ஆளா இருக்கும் , உன்ன கூட்டிட்டு வர அவன் வருவான் ...
" ஓஓஓ சேலை கட்டி விட வர சொல்லுங்க எனக்கு சேலை கட்ட தெரியாது ..
"ம்ம் சரிம்மா என்பதை தவிர மலருக்கு வழி லேது ...
ராயா
என்னம்மா ???
"உன் ஆளுக்கு சேலை கட்டி விட போவியாம்
"ஏது
"அம்மா பேசுறேன்னு சொல்றேன் அனுப்பி , விடுங்கன்னு சொல்லிட்டு வச்சிட்டா... எத்தனை நாளாடா இது நடக்குது
எது ?
"சேலை கட்டி விடுறது ராயன் திருட்டு முழி முழித்தபடி
"பொது சேவைதான் விடு விடு சட்டையை எடுத்துட்டு வாங்க ஒரு எட்டு பார்த்துட்டு ஆளை தள்ளிட்டு வர்றேன் .. என்று ரித்து வீடு வந்து சேர பட்டு வேட்டியில் தயார் ஆகி வந்து நின்று அவள் வீட்டு கதவை தட்ட... கதவை பாதி திறந்து தலையை வெளியே விட்டவள் எப்படி நிற்பாள் என மனக்கண்ணில் நினைத்து உடல் சிலிர்க்க
உள்ள வந்தா வளைச்சி நெளிச்சு காட்டி காலையிலேயே மனசை கெடுப்ப அதுக்குதான கூப்பிட்டு விட்ட
"அதுக்குதான போன் போட்டு கூப்பிட்டேன்
"ஆனாலும் உன் தண்டனை எல்லாம் வினோதமாதான் இருக்கு "
"தெரிஞ்சிருந்தா தப்பிச்சு இருப்பியோ
"தண்டனையே இப்படி இருக்கே மத்தது எப்படி இருக்கும்னு யோசிக்கிறேன் மச்சக்காரன் நீன்னு சொன்னாங்க .. அப்போ புரியல இப்ப புரியுது என்று நளினமாக ஜாக்கெட் பாவாடையோடு சேலையை கட்ட தெரியாது நின்ற அவள் இடையில் ராயனே சேலையை சொருக
"ஸ்ஆஆஆஆ விரல் படுது படாம சுத்துங்க
"அப்போ நீயே கட்டுடி..
"அது சரி எப்படி சேலை கட்ட தெரியும் ..
ராத்திரி ராத்திரி சேலை கட்டி பழகுவேன்
"ஹான்
"பின்ன என்ன ? எனக்கு தெரிஞ்சது போல சுத்தி விடுறேன் ஜாக்கிசான் தங்கச்சி போல காலை கையை தூக்காம அங்க ஒரு இடத்துல உட்கார் சேலை கழண்டா எனக்கு தெரியாது ,கொசுவ சேலையை அள்ளி அவள் மையத்தில் சொருக
ஸ்ஆஆஆஆ உச்சி நேர வலியில் துடிப்பது போல ஒரு குரல் கொடுக்க இவனுக்கு பருத்து நூல் பாசனம் ஆனது
"எதுக்குடி என்னவோ உள்ள வச்சி திணிச்ச மாதிரி கத்துற.. வேலை கிடக்கு நீ வேற பிட்டு பட ஹீரோயின் மாதிரி சத்தம் கொடுத்து கிளப்பி விடாத... வன்மையாக ஒரு தடவல் அமுக்கு கொடுத்து மாராப்பை போட்டவன் தலையை கோதி கொண்டே வாசலை நோக்கி நடக்க.. ரித்து கண் மூடி அவன் தடவலில் சிவந்த அழகை வருடியவள்
எல்லாமும் இதே ஸ்பீடா தான் இருக்குமா போர்ஜரி? என்று அவள் கத்த தலையை திருப்பி பார்த்தவன் உதட்டை அசைத்து பதில் சொல்லிவிட்டு போய் பைக்கை எடுக்க
சீசீ என்று சிவந்து போனாள் பட்டு சேலையில் பதுமையாக வந்து அவன் பைக்கில் அமர்ந்து ராயன் தோளை பிடிக்க போக
இடுப்பை கட்டிக்கடி ஊர் பகக்ம் போகும் போது கையை எடுத்துடு...
ஏன் அங்க வச்சா என்ன ?
தங்கச்சியை கட்டி கொடுத்த இடம் மரியாதை போயிடும்
ஓஓஓஓஓ என்று இழுத்த இழுப்பில் புரிந்தது தங்கை வீட்டு வாசல் வரும் போது வேண்டுமென அவன் இடுப்பில் சிக்கென்று கட்டி ..அவன் தோளில் முகத்தை சாய்து ராயனை குறுகுறுவென அத்துனை பேரையும் பார்க்க வைத்து விட்டாள் ..
"யாரு மலர் பொண்ணு புதுசா இருக்கு??
மகள் சீமந்த நிகழ்ச்சியில் மருமகளை பக்கத்திலேயே மலர் வைத்திருக்க, போனை நோண்டிக் கொண்டு கால் மேல் கால் போட்டு மரியாதையா அது சுட்டுப் போட்டாலும் வராது என்பது போல தோரணை குறையாது உட்கார்ந்து இருந்த ரித்துவை அனைவரும் அழுத்தி பார்க்க தான் செய்தனர் .. தங்க நிற பட்டுச்சேலையில் தகதகவென இருந்தாள் ...
"என் மருமக ... ராயனுக்கு பாத்திருக்க பொண்ணு
"என்ன மலர் அந்த பிள்ளை பேச்சு நடை எல்லாம் திமிரா இருக்கு .. அவளை போய் ராயனுக்கு முடிச்சு இருக்க ...
"என் பிள்ளைக்கு பிடிச்சு இருக்கு எனக்கு பிடிச்சு இருக்கு என் மருமகளை இன்னொரு வாட்டி குறை சொல்லாதீங்க
"அதுக்கு இல்ல மலர் இத்தனை பெரியாள் இருக்கும் போது கால் மேல கால் போட்டு உட்கார்ந்து இருக்கறது என்ன பழக்கம்
அவ கால் அவ போடுறா வேற யாரு மேலேயுமா போட்டா ??"
"எப்படியோ போப்பா எனக்கு என்ன வந்தது நல்லதுக்கு சொன்னா குதிக்கிற... என்னவோ ராயனுக்கு அனந்தபுரத்து மகாராணி வருவான்னு பேசின ... கையில கழுத்துல ஒரு செயின் கூட இல்லை இதுவா மகாராணி என்று அது வேண்டுமென கத்தி கூறிவிட்டு போக ...
எய்யா ராயா
"என்ன அம்மா பந்தி போடும் வேலையில் வேட்டியை மடித்து கட்டி கொண்டு வேலை செய்து கொண்டிருந்த ராயன் தாய் அழைப்புக்கு அருகே வர ..
"என் மருக ஒன்னும் இல்லாதளா என்ன "என்று தன் கையில் கிடந்த பழைய தங்க காப்பை கழட்டி அவன் கையில் கொடுத்தவர்
என் மருமகளுக்கு நல்ல பொத்தையா ஒரு செயின் வாங்கிட்டு வா என் மருமக எந்த இடத்துலேயும் குறையா நிக்க கூடாது ஃபோனில் இருந்து கண்ணை தூக்கி இருவரையும் பார்த்தவள்
சுயநலத்துல உங்க ரெண்டு பேரையும் அடிச்சுக்கவே முடியாது என்ற ரித்துவை ராயன் கோபமாக முறைக்க..
"இப்படி எல்லாம் பண்ணினா, நீங்க செஞ்ச தப்பெல்லாம் சரியாகிடும்னு நினைக்கிறீங்களா?
" ரித்து அது என் அம்மாடி, அவங்க என்ன தப்பு செஞ்சாங்க
"என்ன தப்பு செய்யல ... ஒரு பொண்ண ஏமாத்தி அப்படியே விட்டுட்டு வந்த உன்ன ஏன் எதுக்குன்னு ஒரு வார்த்தை கேட்டாங்களா?? இப்போ அதே மகனுக்கு அதே பொண்ண பிடிச்சிருச்சு ... உடனே ரெண்டு பேரும் மாறி மாறி பாசமழை பொழியிறிங்க... ஒருவேளை உங்களுக்கு என்ன பிடிக்காமல் போயிருந்தா கண்டுக்கவே மாட்டீங்கல்ல.... நடுத்தர குடும்பம் உங்களுக்கே மரியாதை கௌரவம் இதெல்லாம் முக்கியமா இருக்கு... உன் இடுப்ப புடிச்சா உன் மரியாதை போயிடும்னு சொல்ற, இத்தனை பேர் மத்தியில தன் மருமக குறைந்து நிக்க கூடாதுன்னு உன் அம்மா நினைக்கிறாங்க.. உங்களுக்கு இந்த மரியாதை கௌரவம் எல்லாம் பெருசா இருக்கு அதை கடைபிடிக்கணும்னு நினைக்கும் போது, நானும் அதே அந்தஸ்து, கௌரவத்தை தூக்கி வச்சு கொண்டாடினது தப்பில்லையே...
தாய்க்கும் , மகனுக்கும் பேச முடியவில்லை...
நான் தப்புன்னா நீங்களும் தப்பு தான் .. என்று ரித்து எழும்பி பந்தி நடக்கும் இடம் நோக்கி போனவள் கையை இழுத்துக் கொண்டு தனியாக போன ராயன்
என்ன திட்டு அம்மா பாவம்டி, நான் பண்ணினது எதுவோ அம்மாவுக்கு தெரியாது...
பந்தியில உட்கார்றேன் பசிக்குது , சில்லி சிக்கன் சூடா எடுத்துட்டு வாங்க என்று அவன் கையை தள்ளி விட்டு விட்டு ரித்து போய் உட்கார்ந்து விட்டாள்...
யாருக்கு வேணும் இவங்க பாசம் இவங்க போடுற நகை எல்லாம் ஏமாத்து குடும்பம்.... என்று அவன் காது படவே திட்டிவிட்டு போனாள் ..
புருசன் இல்லாத ஆளு வளையல் வந்து போடுறீங்களே அறிவு இல்லை என்று மலரை , மகள் மாமியார் ஆள் மத்தியில் திட்டும் குரலில் ரித்து பல்லை நெரித்தவள்.... விறுவிறுவென மலர் அருகே போய் ..
"நீ போடு அத்தை ஊடல் எல்லாம் தனியே தான் ... ஆள் மத்தியில் பாந்தமான மருமகள் தான்..
"இல்லை தங்கம் ...
"புருசன் இல்லாதவ கையால என் மருமகளுக்கு வளையல் போட்டா அபசகுணம் என்று வேண்டுமென குத்தி பேசியது
"இதுக்காக செத்த புருசனை எழும்பி கூட்டிட்டா வர முடியும் .. இல்ல உன் புருசன் செத்த பிறகு நீ நல்லது கெட்டது போக மாட்டியோ ...
"என்னடி துள்ளுற உங்க வீட்டு பொண்ணு இங்க வாழணும் அதை நெனைச்சிட்டு பேசு "
"எங்க அனுப்பி விடு பார்ப்போம் அடுத்த நிமிசம் போலீஸ்ல சொல்லி உன்,குடும்பத்தையே மாமியார் வீட்டுக்கு அனுப்பி விட்டிருவேன் ...
தங்கம் சும்மா இரு என்று மலர் அவளை விலக்க பார்க்க தாம்தூம் என பேசும் சம்மந்தியே பே என்று நின்றது ..
என்ன பார்த்துட்டு இருக்க போடு அத்தை ப்ச் என்று மலர் கையை பிடித்து வளையலை போட வைத்த ரித்துவை வாசலில் கையை கட்டி கொண்டு நின்று ராயன் பார்த்தான் ... பெண்ணை கட்டி கொடுத்த இடம் என்று அவர்கள் என்ன பேசினாலும் தாழ்ந்து தான் போவார்கள்... மனதில் இருப்பதை எல்லாம் பேசினால் தங்கை வாழ்க்கை என்ன ஆவது என கோவம் வந்தாலும் விலகி போவான்... மனதில் இருப்பதை கொட்டி விட்டு மலர் கையை பிடித்து இழுத்து கொண்டு அடுத்த நொடியே சண்டை போட்ட தடயம் தெரியாது போகும் ரித்துவை ஏமாற்றி விட்டேனே இவள் குணத்தை நான் புரிந்து கொள்ள நினைக்காது விட்டு விட்டேனோ என்று இப்போது யோசிக்க வைத்து விட்டாள்....
சிலர் பேச்சு முள்ளாக இருந்தாலும் மனதில் எதையும் ஒளித்து மழுப்பி பேச தெரியாத உள்ளமாக இருப்பர் ... அவளும் அப்படியே ...
அவள் அழகியா அரக்கியா புரியாது ராயன் தான் மலைத்து நின்றான் ...
"இந்த நாலு நல்லி துண்டு போடத்தான் இந்த பேச்சு பேசுது போல , பாயாசம் வைக்கல , ஐஸ்கிரீம் இல்லை இதுக்கு பட்டுசேலை எல்லாம் சுத்தி கசகசன்னு ஆவ்ஊஊஊ எங்க இழுத்துட்டு போறீங்க கை கழுவ ஒதுங்கிய காதலியை கபார் என்று தூக்கி பின்னால் உள்ள மறைவான இடத்துக்கு ராயன் தூக்கி கொண்டு போக ..
"ப்ச் இறக்கி விடுங்க
"ஐஸ்க்ரீம் நான் தர்றேன் வா
ஒன்னும் வேண்டாம் ...
"சேலை கசகசன்னு இருக்குல்ல நான் சரி பண்றேன்
ப்ச் அவள் துள்ளி இறங்கி ஓடப்போக இழுத்து வாழைதோப்பு உள்ளே விட்டவன்....
"ரொம்ப கண்ட்ரோலா இருந்தாலும், மயக்குறடி உடனே உன்னை ஒட்டிக்கணும் போல தோண வைக்கிற ...அவள் வாயை திறக்கும் முன் ரித்து கழுத்தை மெலிதாக நெறித்து பிடித்து தன் உதட்டோடு உதடு வைத்து உரசியவன்...
"எப்படி எப்படி காட்டுவ டெம்ட் பண்ணுவ ஆனா ஒன்னும் இல்லையா.. "
"ம்ஹும் என்று அவள் மறுப்பாக தலை அசைக்க
"நானும் ஒட்டுவேன் உரசுவேன் இதோ இப்படி மேல இடிப்பேன் எனக்கு வர்ற மூட் உனக்கு வராதா என்ன ?
வராது என்று முகத்தை திருப்பிய ரித்து இதழை ராயன் ரெண்டு விரலில் பிடித்து நசுக்கிட , அவள் நெற்றியில் முத்துமுத்து வியர்வை அரும்பி நிற்க ... அதை அவன் உதடு மெல்ல உரசி எடுக்க
ஸ்ஆஆஆ பொறுக்கி என்ன பண்ற என்று ராயன் சட்டையை கொத்தாக இழுத்து தன் விரல் நடுக்கம் குறைக்க பார்க்க
எனக்கு நீ தர நினைக்கிற மயக்கத்தை உனக்கும் தருவேன்டி எப்படி என்னால கண்ட்ரோல் பண்ண முடியாம தடுமாறுறேனோ , நீயும் தடுமாறு காட்ட உனக்கு மட்டும் தான் இருக்கா என்ன ? எனக்கும் இருக்குடி என் இம்சை" என்றவன் இடை அவள் இடையோடு அழுத்த
சீசீ தள்ளி போடா என்றவள் குரல் கிணற்றுக்குள் இருந்து கேட்டது போல கம்மியது .. பின்னே ஆண் பாடம் எடுத்தால் பெண் தாங்க முடியுமா? முள்ளாய் சேதம் பண்ணும் அவனை தள்ள முடியாது ரித்து அவன் முகத்தை பார்க்க அவள் காதில் உதடு வைத்தவன்...
இம்சை பண்ணுதா? எங்க இப்ப பேசுடி ...
கத்துவேன்
கத்துடி என் புருசன் கண்ட இடம் தொட்டு பேசுறான்னு கத்தி கத்தி சொல்லுடி என்றவன் மா போதையில் மயிலாட.. அவள் மேனி தழுவி கட்ட தெரியாது கட்டிய சேலையில் இடை பிடித்து அழுத்தி தன்னோடு சேர்க்க
ஆவ்ஊஊஊ
இப்ப என்ன செய்வ ? பதிலுக்கு பதில் செய் பாப்போம் என்றவன் கண்ணை
ஸ்ஆஆஆஆஆ ஆவு ராயன் பல்லை கடிக்க அவள் விரல் வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கி விட்டது..
எனக்கு என்ன பயம், இனிமே இடம் தெரியாம முட்டுனீங்க அவ்வளவு தான் என்று கையை விலக்க போக சுகம் கண்ட பூனையாகி போனான் அவள் கையை விடாது இன்னும் சொகுசு கண்டு கண் சொக்கியவன்
கல்யாணம் பண்ணிக்கலாமாடி ?
ம்ம் அவள் பதிலில் ராயன் கண்ணை விரித்து
நிஜமா கல்யாணமாம் பண்ணிக்கலாமா?
ம்ம்
விளையாடாதடி அம்மாவை ஏற்பாடு பண்ண சொல்லவா..
ம்ம் என்று தலையாட்டிவிட்டு ரித்து அவளை தள்ளிவிட்டுவிட்டு ஓடி போக
இவ்வளவு சீக்கிரத்துல ஓகே சொல்ல மாட்டாளே நிஜமாவே என்ன மன்னிச்சுட்டாளா, இல்லை எதுவும் ஊமை குத்தா குத்திடுவாளா ?என்று சற்று பயம் இருந்ததுதான் ஆனாலும் என்ன நடந்தாலும் சமாளிப்போம் என்று தாயிடம் திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய சொல்ல ரித்து உதட்டை வளைத்து திருமண விஷயம் பேசும் தாயையும் மகனையும் பார்த்தாள் ...
ஏங்கிய ஒன்று கிடைக்காது கை விட்டு நழுவும் போது உண்டாகும் வலி உயிர் போவது விட பெரியது அவளுக்கு தெரியும் அவனுக்கு தெரியாதே!! இனி தெரியும் ...