ஜன்னல் காற்றாக வா
Audio

குடும்பத்தின் மூத்த மகன் வெற்றி மாறன், குடும்பம் மடடும் போதும் என்று பின் முப்பது கடந்தும் திருமணம் செய்யாது தம்பிகளுக்காக வாழ்கிறான், தம்பியின் காதலியாக வீட்டுக்குள் வரும் வம்சி கிருஷ்ணா மீது இனம் புரியாத உணர்வில் சிக்கி தவித்து அவளையும் காயப்படுத்துகிறான்.. குடும்பமா அவள் மீது உண்டான உணர்வா எதை அவன் கையில் எடுப்பான்
ஜன்னல் காற்றாக வா இப்போது சுஜா சந்திரன் ஆடியோ நாவலில் முழுதாக கேட்டு மகிழலாம் , கதைக்கு குரலாக நான் உங்கள் தியா , கதையை கேட்க போலாமா??