48 வது புத்தக கண்காட்சி நேரடி புத்தக வெளியீடு
Book

வணக்கம் மக்களே...
சந்தோஷமா செய்தியோட வந்திருக்கோம் , 48 வது புத்தக கண்காட்சியில் முதல் முறையாக j2 பப்ளிகேசனின் நேரடி புத்தக வெளியீடு ..
சுஜா சந்திரனின் நேரடி புத்தகம் பொய்யில் ஒரு மெய்
அகிலா ஐசக்கின் நேரடி புத்தகம் கோடை வெயில் சாயல் நீ
புத்தகமாக மட்டுமே இவை கிடைக்கும் அமைசான் சைட் போன்றவற்றில் இவை வெளியிட பட மாட்டாது ..
we can shopping ஸ்டால் நம்பர் 521 ,522 இல் வாங்கி கொள்ளலாம்..
புத்தகம் தொடர்பான சந்தேகங்களுக்கு அணுகவும்
j2 publication
93605 30515