கிஞ்சுகமே நீ என் அஞ்சுகமே
Kee

கிஞ்சுகமே நீ என் அஞ்சுகமே
இன்று முதல் அமேசானில் நேரடி வெளியீடு
https://www.amazon.in/dp/B0DBSPX1PK
டீசர்
காரை நோக்கி வந்த பூர்வி , டிரைவர் இருக்கை பக்கம் உள்ள கணணாடி ஜன்னலை விரலால் தட்ட .. மெல்ல ஜன்னல் கீழே இறங்க.. வெள்ளை வெளீர் நிறத்தில் கருப்பு சட்டையில் சீட்டில் சாய்வாக அமர்ந்திருந்த ஒரு ஆணின் உருவம் பூர்வி கண்ணில் விழுந்தது... அவள் யோசனையாக அவன் உருவத்தை பார்க்க ..பாவம் ஐஞ்சு வருடத்துக்கு முன்னே தாலி கட்டிய புருஷனை மன அடுக்கில் அவள் தேடி கொண்டிருக்க நெஞ்சில் குத்தும் தாலி சமிக்ஞை கூறிட யோசனையாக அவனை உத்து பார்க்க அசோக்கோ, பணத்தை தூக்கி அவள் மீது வீசி
"ப்ச் இந்த பிச்சைக்காரங்க தொல்லை தாங்க முடியல தூக்கிட்டு போ... வர்றேன்னு சொன்ன எருமையை காணல எனக்குன்னே தமிழ்நாட்டுல இருந்து வருவாள்க போல, ச்சை" என்று வேண்டுமென அசோக் ஏளமாக அவளை நடத்த...
அவன் பணத்தை முகத்தில் வீசியதும் ..அன்று அவள் தாலியை அவன் முகத்தில் வீசியதும் சட்டென பூர்விக்கு காட்சியை கோர்க்கச் செய்து விட, மீண்டும் அவனை ஒரு முறை ஆழ்ந்து பார்க்க... அதற்குள் அசோக் அவளை இழிவாக பேசவும் பூர்வி முகம் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டது ...
"என்ன நின்னு பார்த்துட்டே இருக்க, தள்ளு என் காரை தொடாத "என்று அவளை நகர சொல்லி அசோக் கண் காட்டினான்...
"சார் சார் இதுதான் , அரசு சார் சொன்ன அந்த பொண்ணு என்று அவன் ஜூனியர் கெவின் ஓடி வர கையை கட்டி கொண்டு பூர்வி அவனை பார்க்க
"ஓஓஓ அதுவா இது... பாரீஸ்ல பிச்சைக்காரி போல வந்து நின்னா யாருக்கு அடையாளம் தெரியும், வந்து வண்டியில ஏற சொல்லு "என்று நக்கலாக அவள் உடையை அவன் பார்க்க ... சட்டென்று அவளுக்கு கோவம் வந்தாலும் நிதானமா அவனை பார்த்தவள்....அவன் பணத்தை அசோக் முகத்தில் விட்டெறிந்து விட..
ஏய்இஇஇஇஇஇஇஇ என்று அசோக் சீற
"நீங்க செய்றதுதான் உங்களுக்கு வரும் மிஸ்டர் என்றுவிட்டு கெவின் நோக்கி திரும்பிய பூர்வி
"அட்ரெஸ் சொல்லுங்க நானே போயிக்கிறேன்..அவன் பாவமாக அசோக்கை பார்க்க
"என்ன பார்த்துட்டு இருக்கீங்க அட்ரெஸ்.. அசோக் கொடு என்பது போல காட்ட ... அவனும் கொடுக்க தன் பெட்டியை தூக்கி கொண்டு வண்டி பிடித்து போய் விட்டது புயல் .. அசோக்கோ, கையில் அவள் பார்போர்ட் வைத்து சிரித்து கொண்டிருந்தான்...
அவன் முள் என்றால் முள்ளை பிடுங்க தெரிந்தவன் அவன் !!