மின்னல் 8
Min8

8 சொல்லாலே தொட்டுச் செல்லும் மின்னல்
வாசலில் நின்ற சுவாதியை கண்ட பின்தான் மின்னலுக்கு அத்தனையும் நியாபகம் வர , தன்னை மறந்து அவனோடு கூடியது நினைத்து வியர்த்து போனாள்..
அவன் உனக்கானவன் என சுவாதியிடம் கூறிவிட்டு , அவளே அதை அபகரித்து ஏப்பம் விட்டு விட்டது நினைத்து , தன்னை கண்டே அவளுக்கு அவமானமாக இருக்க...
"மின்னல் காப்பி "என முகத்தை கழுவி துடைத்து கொண்டு வீர் உள்ளிருந்து, அவர்கள் நோக்கி வர. மின்னல் தலை குனிந்து நிற்க..
"ஐஐஐஐ வீர், நீங்க இங்க இருக்கீங்களா?" என்று குழந்தை போல கைதட்டி ஆர்ப்பரித்த சுவாதி...
"இங்க என்ன பண்றீங்க வீர்..." மனைவியை பார்த்தான் வாயை திற, நீதான் திறக்கணும் என்பது போல..போதையில் அவளை சேர்ந்தது விட போதை தெளிந்து அவளை பார்த்த பின்பு இன்னும் ஆசை கொண்டு ஊடல் மறந்து மனைவியை மஞ்சத்தில் ஆசையாக ஆண்டு கொண்டான் அவளும் ஆர்வமாக அவனே ஏந்தி கொண்டாளே இப்போது இப்படி நிற்க பிடிறியில் போட தோணியது .. மற்ற பொண்ணுக்கிட்ட போய் அவன் என்ன பேச தன் மனைவி பேசிவிட்டாள் சுபம் ஆனால் அவ வாயை திறக்காம நிற்கிறாளே எனக்குன்னு வந்து வாச்சது பாரு என்று முணுமுணுத்தபடி அவள் தோளில் டவலை போட்டான் ...
"கேட்கிறாள்ள பதில் சொல்லுடி என்றான் வீர்
"அது அது, அவள் இருவருக்கும் இடையே உள்ள உறவு கூற விரும்பாது மென்று முழுங்க. பல்லை கடித்து கோபத்தை காட்டிய வீர்...
"ஆணி அடிக்க வந்தேன் சுவாதி...
"ஆணி அடிக்கவா?
"ம்ம் சுவத்துல ஆணி அடிக்கணும்னு கூப்பிட்டா அதான் அடிச்சு கொடுத்தேன் "என்று சோபாவில் கிடந்த சட்டையை எடுத்து மாட்டி கொண்டான்..
"அப்படியா மின்னல்..
ம்ம் "என்று ஆமோதிப்பதாக தலையாட்ட..
"திருந்த மாட்டல்லடி, எல்லாம் முடிஞ்ச பிறகு கூட வாயை தொறக்க மாட்டைக்கிறதான "..என்று அவளுக்கு மட்டும் கேட்க சாடினான்...
"அமைதியா இரு வீர், உடம்பு சரியில்லாத பொண்ணு பக்குவமாதான் ஹேண்டில் பண்ணணும் ... ப்ளீஸ்டா..."
"ப்ச்" என்று சலிப்பாக தலையாட்டியவன்..
"காப்பி போட்டு கொடு "என சோபாவில் சட்டமாக அமர்ந்து கொள்ள ..
"அண்ணன் தங்கச்சி பாசத்தை பார்க்கும் போது எனக்கே பொறாமையா இருக்குப்பா "என்று விவரம் புரியா பிள்ளையாக அவளும் உள்ளே வந்து வீர் அருகே அமர போக , சோபாவில் காலை நீட்டி அமர்ந்து கொண்டது முண்டம் ..
"என்ன வீர் இன்னும் என் மேல கோவம் போகலையா சாரிப்பா.. "என்று சுவாதி முகத்தை சுருக்கி மன்னிப்பு கேட்க அவன் கண்டுக்காது
"மின்னல் காப்பி கேட்டு எவ்வளவு நேரம் ஆகுது" அவளுக்கு பதில் கொடுக்காது மனைவிக்கு சத்தம் கொடுக்க, பக்கத்து இருக்கையில் போய் அமர்ந்த சுவாதி...
"மின்னல் எனக்கும் ஒரு காப்பி..
ம்ம் என்று மட்டும் உள்ளிருந்து சத்தம் வந்தது..அவளுக்கு சுவாதியை பார்த்ததில் இருந்து ஆசை தவம் கலைந்து போனது ..
"ச்சை தன்னை நம்பிய பொண்ணை ஏமாற்றுகிறோமே "என்று உள்ளம் வதைப்பட்டது.. ஒரு பொட்டளவு கூட சந்தேகம் கொள்ளாது இருக்கும் சுவாதியை பார்த்து பாவமாகத்தான் இருந்தது ... அவசர குளியல் ஒன்று போட்டுவிட்டு இருவருக்கும் காப்பியை எடுத்து கொண்டு போய் வீர் கையில் ஒன்றை கொடுத்து விட்டு, சுவாதி கையில் ஒன்றை கொடுத்து விட்டு அமர இடம் தேட .வீர் காலை நகட்டி அமரு என்பது போல கண்களை காட்ட , மின்னல் இல்லை என்று மறுக்க..
"நீ மறுக்க நினைக்கிறதை ,அவக்கிட்ட காட்டி கொடுக்க நிமிசம் ஆகாது ... நீதான் சொல்லணும் உனக்கு நான் வேணும்னா ,இந்த விஷயத்தில நீ சொல்ல போற வார்த்தைகளில்தான் என் காதல், உன் வாழ்க்கை எல்லாம் அடங்கி இருக்கு" என்று டிவி பார்த்து கொண்டிருந்த சுவாதிக்கு கேட்காது வீர் கூற...
"அவள கொன்னுதான் எனக்கு வாழ்க்கை கிடைக்கணும்னா, அப்படி ஒரு வாழ்க்கைக்கு நான் எப்பவும் ஆசைப்பட மாட்டேன் .. "என்றவளை பார்த்து பேசும் வாயில் ஓங்கி குத்தலாமா என வீருக்கு தோன்றியது ..
அவள் வாயை திறந்து விட்டாள் போதும் எல்லாம் மறந்து விடுவேன் என்று அவன், திறந்தால் பார்ப்போமே என்று அவன் மனைவி ...
"என்ன சுவாதி இந்த பக்கம் "என்று வழியில்லாது வீர் அருகே அமர ..சுவாதிக்கு பொது ஞானம் எல்லாம் இல்லை.. தன் காதல் ஒன்றே மதி அடுத்தவங்க காதல் எல்லாம் அறியாதவள் தவறாக எதையும் பார்க்க வில்லை ..
"வீட்டுல போர் அடிச்சது, நீ வேற வேலைக்கு வரலையா வீரும் வரல, அதான் பார்த்துட்டு போக வந்தேன்.."சுவாதி கவனம் வீர்.. வீர் கவனம் அவசரமாக குளித்து வந்து அமர்ந்திருந்த மனைவி.. நைட்டியில் இழுப்பை பூ அடைப்பு இல்லாது மலர்ந்து கிடக்க.. வீர் கால்களை அவள் அருகே நீட்டி , பெருவிரல் கொண்டு பூவின் முத்து தேடி உரச மின்னல் சட்டென்று ஒரு டவலை எடுத்து மறைத்து போட்டு கொள்ள .. இன்னும் அவனுக்கு வாசி ஆகி போனது .. நன்றாக விரல் கொண்டு உள்ளே கோலம் போட்டு அடுத்த கூடலுக்கு ஆயத்தம் ஆகி கொண்டிருந்தான்.. சற்று அவள் அருகே வந்து சாய்ந்து அமர்ந்தவன்..
"அவ போக சொல்றியா இல்லை ஏதாவது சொல்லி நானே திட்டி அனுப்பவா.."
"ஏன்டா, பாவம்..
"ப்ச் போக சொல்லு அவ்வளவுதான்" என பாதி குடித்த காப்பியை அவள் கையில் கொடுக்க போக..
"வீர் கொடுங்க நான் குடிக்கிறேன்" என சுவாதி கைநீட்டி வாங்க போக ,,வீர் மனைவியை உற்று பார்க்கவும்..
"சுவாதி நீ அதை குடி , அவருக்கு சுகர் இல்லாம போட்ட காப்பி, நீ குடிச்சிக்க மாட்ட..
"ஓஓஓஓ லவ்வர்ஸ் எல்லாம் மாறி மாறி குடிப்பாங்கல்ல ,அந்த ஆசையில கேட்டேன் "என்று அசடாக சிரித்தாள்...
"குளிக்கணும் டவல் எங்க?" சுவாதிக்கு சந்தேகம் வர வைக்க வேண்டும் என்றே வீர் செயல்பட.. சுவாதிக்குதான் அப்படி ஒரு தோன்றலே வரலையே ஒரே ஊர் அண்ணன் தங்கை வேற, ஒன்னா இருந்தா என்ன தப்பு?? டேக் இட் ஈசி பாலிஸி!! என கூலாக அமர்ந்து காதல் பாடல்களை ரசிக்க..
டவல் என தவளைவாயன் கத்த ... மின்னல் தரையில் உதைத்து விடடு டவலை எடுத்து கொண்டு ...குளியலறை வெளியே நின்று
"இந்தா ..என கையை நீட்ட
"உள்ள வந்து கொடு , சோப்பு கண்ணுக்கு போட்டுட்டேன் கண்ணு தெரியல" என்று கதவை திறந்து வைத்த டிங் டாங் பெல் என மனைவியை உள்ளே அழைக்க..
"அசிங்கம் புடிச்சவனே!!! கதவை மூடுடா"..அவன் அருகே காதல் மட்டும் மூளை பழகுகிறது.. மற்றதை மூளை கொண்டு வர மறுக்க வெட்கத்தில் சிவந்தாள்...
"நீயும் வா சேர்ந்து மூடுவோம்"... என மின்னல் கையை பிடித்து குளியலறை உள்ளே விட்டவன் கொட்டும் ஷவர் நீரில் அவளை தூக்கி நிறுத்தி பூவாக நீர் விழ , அவன் கடித்து சுவைத்து விளையாண்ட விளை நிலங்கள் நீரில் பட்டு கணவன் பார்வைக்கு வென்நிற நைட்டி வழியே தெரிய .. கதம்ப மலரின் சங்கமம் ஆடை நடுவே ..
"என்னடி எத்தனை தடவை முட்டினாலும் ஆசையே அடங்க மாட்டைக்கிது .. "
"பேராசைகாரன்டா நீ, காலையில சாகாம எழும்பினதே பெருசு "
"ஆமா!! சொல்லிகிட்டாங்க , நீ பண்ணினதுக்கு பேர் என்னவாம்டி.. பல்லு தடம் காட்டவா ஹான்... அப்படி பார்த்தா நான்தான்டி பொறுமையா தொட்டிருக்கேன் .. பாரு ஆழமா கடிச்சி வச்சிருக்க.. சோப்பு போட்டா காந்துது" என காயப்பட்ட இடம் காட்டி பரிதாப ஓட்டு வாங்க நினைக்க .. மின்னல் கை கொண்டு முகத்தை மூடி கொண்டாள்.... அவளை விட்டு தள்ளி நின்று மனைவியை ஒவ்வொரு இடமாக பார்க்க ஆரம்பித்து விட்டான் ..
நீரில் பட்டு ஆடை உடலோடு ஒட்டி, அங்க லாவண்யம் அவனுக்கு விருந்து படைக்க நின்றவளை காண கண் கோடி கேட்டான்...ஆசை மனம் அவள் அருகாமை கொச்சையாக கேட்க ..எட்டு வைத்து அவள் அருகே போக, அவன் பார்வை சொன்ன சேதி அறிந்து ஜாதிமல்லி உடலுக்கு சொந்தக்காரி கால் தள்ளாட நகர ..அவளை இடையோடு பிடித்து தன் அருகே நிப்பாட்டிய வீர்..
"ஏன்டி உள்ள ப்ரீயா விட்டிருக்க," நீர் அவள் அந்தரங்கம் மறைக்காது காட்ட , விரல் இரத்தினக்கல் ஆடை மீது நிரடி கொண்டே அவளை சிலிர்க்க வைக்க..
"அவசரத்தில போடல ..
"ம்ம் அவசரமா இல்ல கடிச்சி வச்சது வலிக்குதா... வலிக்க வைத்த இடத்தை விரலில் தடவி விட, சுகத்தில் மின்னல் கண்களை தட்ட தட்டி முழித்து கொண்டே
"இர...ண்டும் தான்" என்றாள் கிசுகிசுவென...
அவன் விரல் பச்சை விராலி மலையில் உதட்டு நோய் தீர்க்கும் அருமருந்து தேடி, நைட்டி முன் கழுத்தில் வழி அமைத்து உள்ளே புக..போக ஏதுவாக உடலை வளைத்து கொடுத்த மின்னல் பொய்யா புலவி ஆனாள் போலும்
"ப்ச் விடு" என்று அவள் போலியாக உதட்டை சுளிக்க ..
"போ" என்றவன் அவளோடு இன்னும் நெருங்கிட ..வீர் நீருக்கடியில் நெருக்கடி இடத்தில் அவளோடு ஒட்டி நிற்க நீர் இருவர் மீதும் அவர்கள் மோகத்தீ போலவே கொதித்து விழ... கண்கள் நான்கும் கலந்தது காதல் மொழி பயல... அவள் உதட்டில் வழிந்த நீரை நாவு கொண்டு நிரடி சுவைத்த வீர் , தலைவழியாக ஆடையை அப்புறப்படுத்திட.. சிலை அழகின் மீது நீர் முத்து முத்தாக விழுந்து கொண்டவனை கொடுஞ்சி ஆடி தேர் ஓட்டச் செய்ய ... ஆதி கால ஆணும் , பெண்ணுமாக நின்ற இருவரும் விரும்பியே இறுக்கி அணைத்து கொள்ள... நீருக்குகூட இடம் இன்றி போனது அவர்கள் இடையே ... இரட்டை ஜோடி உதடும் இணை தேடி கூடு விட்டு கூடு பாய்ந்து கொள்ள...
"ஸ்ஆஆஆஆஆ" அவன் தலைமுடி கோதி தன் தலையை சாய்த்து அவன் இதழ் களவாட தன்னை ஏந்தி கொடுக்க .. .. நீரில் ஆடிய சர்பம் அவள் சப்தநாடி ஒடுக்கும் இடம் தேடி அலைந்து, குறிப்பிடம் கண்டு கொள்ள, வீர் மனைவிக்கு நாற்காலி அமைத்து கொடுக்க கணவன் செயல் புரிந்து மின்னல் திரும்பி மறுப்பு தெரிவிக்க..அவள் முதுகில் இச் இச் கொடுத்து கொண்டே அவள் கூந்தலை வருடி சாட்டையாக பிடித்து வைத்து ,ஒற்றை கைவிட்டு பசும்புல் தேடி இடைவழி கை விட்டு பிடித்து கொண்டு கொம்புதனை கொல்லி மலையில் தேன் எடுக்க மேலும் கீழும் உரசி உட்புக சோதிக்க..
பயமா இருக்கு வேண்டாம்..
"ஒழுங்கா ஒரே தடவை பண்ண விட்டிரு, இல்ல வெளியவே போக விட மாட்டேன்.."
"அய்யோ வேண்டாம் பயமா இருக்குடா ...
"ப்ச் என்னடி நீ" என்று காதில் வைர ஊசி வண்ணம் தீட்டும் முறை கூறி...நீரோடு ஊசியும் பின்மேனி தழுவி நெருக்கி, இடை நொறுக்க புகுந்து விட.. முதுகில் கொட்டும் நீர் விழ ஆவினம் போல அசைவுகள்..
"ஸ்ஆஆஆஆ "இருவரையும் உளற வைத்தது.. வேக தாக்குதல்கள்.. அவள் கூந்தல் கையில் பிடித்து குமரி கண்டம்தாண்டி ,படகு பயணம் மேற்கொண்டு இலங்கை கரை அடைய , இதமான இன்பமுடிச்சு இருவருக்கும் அவிழ்ந்து மூச்சுமுட்டி ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு வெகு நேரம் , மின்னல் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு கூடலில் களைத்து நின்றாள் ..
"மின்னல் எங்க போன ?"என்று சுவாதி குரல் கேட்டு அதிர்ந்து அவனை விட்டு விலகினாள் ... காதல் வந்தால் மட்டும் வரும் மறதி நோய் கொண்ட மின்னல் , சுவாதி குரலில் மறுபடியும் சுற்றம் உணர்ந்து அவன் நெஞ்சில் அடித்தவள்..
"ஏன்டா இப்படி பண்ற.. ச்சை போடா.. அழுகை முட்டி வர அவள் கன்னம் தாங்கிய வீர்
"நான் சரியாதான் இருக்கேன்டி,,இப்போ நீ போற ரூட் தான் தப்பா இருக்கு .. உனக்கு புரியலையா இல்லை புரிஞ்சாலும் புரியாத மாதிரி நடிக்கிறியான்னு தெரியல .. நீயும் நானும் தான் நிஜம்.. அவ உன் கண்ணை, நம்ம வாழ்க்கையை அழுத்துற தூசி தூக்கி போட்டிரு .. இல்ல ஒரு நாள் கண்ணே இல்லாம நாம இரண்டு பேரும் நிற்க வேண்டியது இருக்கும் ...
"எப்போ இருந்துடா சுயநலமா மாறின... ச்சை அவளும் ஒரு உயிர்னு ஏன் யோசிச்சு பார்க்க மாட்டைக்கிற "
"அதுக்கு தாலி கட்ட சொல்றியா..
"அது அது
"சொல்லு ..
"ஆனா அவ இருக்கும் வரை, நம்ம காதல் ,கல்யாண விஷயத்தை மறந்து அவகூட நீ சகஜமா இருக்கலாம்தான..
"ப்ச் புரியாம பேசாதடி அவ உன் நண்பன தான்னு கேட்கல ,உன் புருஷனை கேட்கிறா..
"புரியுதுடா, ஆனா நீ பல்லை கடிச்சிட்டு போனேன்னு வை அவ நிம்மதியா போயிடுவா...
"ஒருவேளை அவளுக்கு ஒன்னும் ஆகலைன்னா அப்ப உன் கதி "அவன் கேட்ட கேள்வியில் மின்னல் பதில் இல்லாது முழிக்க ..
"ஒரு பக்கத்தை யோசிச்ச நீ , இன்னொரு பக்கத்தை தவற விடுற .. இது எல்லாம் தப்பா வந்து முடிஞ்சிட கூடாதுன்னுதான், நான் முடியாதுன்னு முற்றுப்புள்ளி வச்சி முடிச்சி விட்டுட்டு வந்தேன்.. ஆனா , நீ காற்புள்ளி போட்டு மறுபடியும் அடுத்த பத்தி தொடங்கி விட்டுட்டு வந்திருக்க.. அதுக்கான வலி நீ மட்டும் அனுபவிக்க மாட்ட, உன் கூட சேர்ந்து நானும் அனுபவிக்க போறேன் .. இதுதான் உன் ஆசையாடி ஒழுங்கா போய் உண்மையை சொல்லி, நாங்க கல்யாணம் பண்ணிட்டோம்.. உனக்கு ஏத்த நல்லவன் வருவான்னு சொல்லி புரிய வை.. இல்லை வா இப்பவே ஊருக்கு கிளம்பி போவோம் நம்ம வாழ்க்கைதான் எனக்கு முக்கியம் , அந்த மைதா மாவு அது பொண்ண பார்த்துக்கும்..."அவன் கூறுவது நியாயம் என தோன்ற..
"ம்ம் சரிடா சுவாதிகிட்ட பக்குவமா சொல்ல டிரை......என்று முடிக்கும் முன்பு
ஆஆஆஆஆஆஆஆஆஆ வீர் இஇஇஇஇஇஇஇஇஇ என்ற சுவாதி அலறல் குரல் கேட்டு , இருவரும் ஹாலுக்கு ஓட தலையை பிடித்து கொண்டு சுவாதி வீரை பார்த்து கையசைக்க... அருகே இருவரும் நெருங்கிட அதிர்ந்து போயினர்..
சுவாதி இஇஇஇஇஇ என்று அலறி கொண்டு மின்னல் அவள் அவளை போய் அணைத்து தூக்க, அவளோ காது முக்கு வழியாக ரத்தம் வடிய, வீரை வா என்று அழைக்க, அவன் கல்லென நிற்க...
"ஏன்டா இப்படி பண்ற வா ப்ளீஸ்" என்று மின்னல் ஓடி வந்து அவனை உலுக்கி இழுத்து கொண்டு வந்து சுவாதி அருகே விட...
"வீ...ர்..... வீ.....ர்" என்றவள் குரல் அடங்கி போனது...
அவள் பிழைக்க இவர்கள் காதல் செத்தே ஆக வேண்டும் என்று ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பு இஃது.....
தீர்ப்பு எழுதுன உன் கையை உடைக்க.. அதானே..
கை இருந்தாதான் கோக்குமாக்கா கதை வரும் மக்கா ...
9 சொல்லாலே தொட்டுச் செல்லும் மின்னல்
வாழ்க்கையில் பல மேடு பள்ளங்களை வைத்த இறைவன் ஒரு அறிவிப்பு பலகை மட்டும் வைக்க மறந்து விட்டான் ... அது மட்டும் வைத்திருந்தால் உசார் ஆகி சுற்று பாதை பிடிச்சு போய் சேர்ந்துவிடுவோமே..
கண்கள் சொருகி விருமனை நோக்கி கையை நீட்டிய சுவாதியை நெருங்காது வீர் தாமதம் பண்ண..
"தூக்கு விருமா, ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம்"" மின்னல் அவனை அழைக்க
"யாரையாவது வர சொல்றேன் ," அடுத்த பெண்ணை தொட மறுக்க , அது அறிந்த மின்னல் ..
"இவ இப்ப ஒரு உயிர் மட்டும்தான் ... மருது அண்ணன் இருந்தாலும் இதுதான்டா செய்வார் ... அன்னைக்கு என்ன கோவப்படுத்த அவ கையில மோதிரம் போட்டு முத்தம் கொடுக்கும் போது இது எல்லாம் உனக்கு தெரியலையா?? ... உன் கையால அவள கொன்னுடாத தூக்குடா.. நான் கார் சாவி எடுத்துட்டு வர்றேன்" என்றதும், வீரை நிலைக்குத்தி பார்த்து கொண்டே கிடந்த சுவாதியை பெருமூச்சு விட்டு தூக்கி கொண்டு வந்து வண்டியில் போட்டு ... இருவரும் மருத்துவமனை நோக்கி வந்தனர்...
மைதிலி வேலை பார்க்கும் மருத்துவமனை அவர் மகளை பார்த்து கதறி அழுது, அவளுக்கான டாக்ட்டரை அழைக்க... சுவாதி கைகள் வீரை விட மறுத்து இறுக்கி பிடித்து வைத்திருக்க .. வீர் கை மனைவியை பிடித்து வைத்திருக்க , மூன்று பேரின் முடிச்சை அவிழ்க்க முடியாது போனது யார் செய்த பாவமோ?
"வீர் நீங்களும் உள்ளே வாங்க, உன்கிட்ட பேசணும்" என தலைமை மருத்துவர் ஸ்டீபன் அவனை அழைக்க அவன் மனைவியை பார்க்க,
"போஓஓஓ
"நீயும் வா அப்பதான் போவேன்.."
ப்ச் சரி என இருவருமாக சுவாதியோடு உள்ளே போயினர் ....
வீர் , சுவாதி ஏமாற்றுகிறாள் என்றுதான் இதுவரை நினைத்தான்.. மைதிலியும் மகள் ஆசைக்கு தூபம் போடுறார் அப்படித்தான் யோசிக்க தோணியது... ஆனால் அரை மணிநேர பயணத்தில் துடித்து துடித்து அடங்கி வீர் கையை பிடித்த .அந்த சிறுபெண் பார்த்து கண்ணீர் துளிர்த்து விட்டது மனிதாபிமானம் கொண்ட ஒரு ஆணாக அவளுக்காக வருந்தினான்...
உலகத்தில் இந்த பெண்ணுக்கு ஒரு இடம் இல்லை என மேலோகம் அழைக்க பார்க்கிறானே, என்ன வதை படுகிறாள் என்று பெருமூச்சுத்தான் விட முடிந்தது
வேகவேகமாக அவளை படுக்க வைத்து ஸ்டீபன் பல சோதனை செய்து வந்து சேரில் அமர்ந்தார்
சுவாதி மருந்து கொடுக்கப்பட்டு அமைதியாக தூங்க வைக்கப்பட்டாள்...
"உள்ள வாங்க வீர்..
ஹான் சார் என எழும்பி போனவனை முன்னால் அமர வைத்தவர்..
"உங்கிட்ட சுவாதி பத்தி பேசலாமா?...மின்னல் எழும்ப போக உட்கார் என பிடித்து அமர வைத்தவன்
"அவங்க அம்மாகிட்ட பேசுங்க சார் "கத்தரித்தான் அதுதானே சரி...
"ப்ச் ஏன்டா அவன் இருப்பான் சார் ,பேசுங்க , சுவாதி பிழைக்க வாய்ப்பு இல்லையா?? இப்ப எப்படி இருக்கா .."
"மூளைக்கு போற நரம்பு வெடிக்க ரெடியா இருக்கு ..இப்போதைக்கு சாவை தள்ளி போட்டிருக்கு ..."
அப்போ வேற வழி இல்லையா? "
" அப்படின்னு சொல்ல முடியாது, ஆனா அதுக்கு அவங்க ஒத்துழைப்பு வேணும்..
அப்படின்னா ??
" ஒரு மேஜர் ஆபரேஷன் ஒன்னு இருக்கு, அதுக்கு அவ தயார் ஆகணும்...
"பண்ணினா பிழைச்சிடுவாளா? மின்னல் ஆர்வமாக கேட்க..
"வாய்ப்பு இருக்கு நீங்க நினைச்சா...இருவரும் புரியாது முழிக்க...
"அவ நம்புறது, விரும்புறது, தேடுறது, ஆசைப்படுவது அத்தனையும் வீர் மட்டும் தான்...
"ப்ச் தெரியும் ஆனா என்னால அவள அப்படி ஒரு கண்ணோட்டத்தில பார்க்க முடியாது சார்...இவ்வளவு செஞ்சது மனிதாபிமான அடிபட்டு தான் தலையை வித்து மனிதாபம் பண்ற அளவு நான் நல்லவன் இல்லை சார் என்று முடிக்க.. அதோட நானும் இவளும் என மின்னலை கை காட்ட
"மைதிலி மேடம் சொன்னாங்க, நீங்க லவ் பண்றதை..
"அது அப்ப இப்ப நாங்க ரெண்டு பேரும் "என வீர் தொடங்க அவன் கையை அழுத்தி பிடித்த மின்னல் ..
"இப்ப சுவாதிதான் முக்கியம் ...
ச்சை என்று அவள் கையை தட்டி விட்டவன் ..பேசுங்க எனும் விதமாக கையை கட்டி அமர்ந்தான் ..
"வீர் உங்கள சுவாதியை கல்யாணம் பண்ண சொல்லலை, அந்த ஆபரேஷன் பண்ணுற வரை அவளோட இருக்க முடியுமா?...
புரியல...
அவ நினைக்கிற காதலனா நீங்க இருந்தா அவளோட இந்த ஆபரேஷனை என்னால சக்ஸஸ் பண்ண முடியும் .. சஸ்ட் ஒரு மாரல் சப்போர்ட் கொடுங்க போதும்
"அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் ...
"இருக்கே அவளோட உடல் மனசு அத்தனையும் அமைதியாகணும் ..நீங்க கிடைக்க மாட்டிங்கலோங்கிற பயமே அவள டிப்ரேஷன் ஆக்கி நிலமையை மோசம் ஆக்குது... வீர் மின்னலை திரும்பி பார்க்க...
"ஆபரேஷன் ஆன பிறகு, ஒரு வேளை அவளுக்கு ஒன்னும் ஆகலைன்னா, உயிரோட இருந்தா அப்புறம் உங்க விருப்பமின்மையை சுவாதி கிட்ட சொல்லுங்க.. அப்ப அதை தாங்கும் சக்தி ஒருவேளை அவளுக்கு வரலாம்... "
"எப்ப ஆபரேஷன் டாக்டர் ?? மின்னலுக்கு அவளை பிழைக்க வைத்து விடும் ஆர்வம்..
"மூணு மாசம் ஆகும் , அதுக்குள்ள அவள நீங்க மெண்டலி தயார் ஆக்கிடுங்க.. இப்ப தனக்கு என்னன்னு அவளுக்கு உண்மை தெரிய வேண்டாம்..
"ம்ம் சொல்லலை ..
"மிஸ்டர் விருமன்... சுவாதி வாழ்றதும் சாகுறதும் உங்க கையிலதான் இருக்கு ... ஏன் இந்த அளவு உங்கள காதலிச்சான்னு எனக்கு புரியல, இது காதல்தானான்னு கூட தெரியல.. ஆனா இந்த உலகத்தில அவ அதிகமா நேசிக்கிற ஒன்னு நீங்கதான்.. சோ முடிவு உங்க கையில , நீங்க ஓகே சொன்னா ஆபரேஷன் பண்ண தேவையான மெடிசன் கெடுக்கிறேன் இல்ல ..,அப்படியே விட்டிரலாம் இருக்கற வரை இருந்துட்டு போகட்டும் என்று முடிக்க...
"விருமா ப்ளீஸ் எனக்காகடா ஒரு மூணு மாசம் ஒரு தோழியா பாருடா அவள ..
"இது எல்லாம் எங்க கொண்டு போய் நிப்பாட்ட போகுதோ தெரியல
"எனக்காகடா..கெஞ்சினாள் கைபிடித்து
" உனக்கு ஏன் அவ மேல அவ்வளவு அக்கறை...அதுவும் என்ன விட
"உன்ன யார்கூடையும் கம்பேர் பண்ண மாட்டேன்டா.. ஆனா இது வேற .. என் அம்மா சாக துடிச்சதை கண்ணால பார்த்திருக்கேன்.. யாராவது காப்பாத்த மாட்டாங்களான்னு ஒவவொருத்தர் காலையா போய் பிடிச்சிருக்கேன் .. மரணம் எவ்வளவு கொடுமையானதுன்னு பார்த்த என்னால எப்படி விருமா ஒருத்தர் சாகட்டும்ன்னு போக முடியும்.. நீ சொல்லு நான் பண்றது தப்புன்னா வா இப்பவே போயிடலாம் ..அவ செத்துட்டு போகட்டும். ஆனா அதுக்கு பிறகு என்னால நிம்மதியா மட்டும் இருக்க முடியாது ,இனி உன் இஷ்டம் "என்று சொல்லி முடிக்க
"ப்ச் பண்ணி தொலையுறேன்" மின்னல் நச்சி தாங்காது சரி என ஆமோதித்தான்...
கண் திறந்து பார்த்த சுவாதி பார்த்தது சிரித்த முகமாக நின்ற வீரைத்தான்..
"வீர்
"எப்படி இருக்க சுவாதி" என்று அவள் அருகே போய் இடைவெளி விட்டு அமர..
"ம்ம் எனக்கு ஏதோ பண்ணுது வீர் ,சீக்கிரம் என்ன கல்யாணம் கட்டிக்கிறீங்களா..."மின்னல் சரின்னு தலையாட்டு என சைகை செய்ய பல்லை கடித்து கொண்டு
"சரி போதுமா?? என்றான் .. உள்ளே இருக்கும் வலி காட்ட முடியாது சிரித்த முகமாக...
"ஐ லவ் யூ வீர் "என்று தாவி அணைக்க போக... சட்டென்று நகர்ந்து கொண்டவன்..
"தலையில காயம் "என்று சாக்குபோக்கு சொல்லிவிட்டு வெளியே வந்தவன்.. தன் கண்ணீரை அவனுக்கு காட்டாது துடைத்து கொண்டு நின்ற மனைவியை பார்த்து பெருமூச்சு விட்டவன்... அப்படியே சேரில் பொத்தென்று அமர்ந்தான்...
கண்கள் உலகை காட்டும் ,கண்ணீர் உள்ளம் காட்டும் அவள் மனது முழுவதும் அவன்தான் இருக்கிறான் என்பதே காட்ட அவள் கண்ணீர் போதுமே..
"விருமா என்று அவனை தொட போக
"போதுமா நீ சொல்றது , செய்றது எல்லாத்துக்கும் தலையாட்டும் பொம்மையா மாத்தி வச்சிட்ட ஆனாலும் உன்ன விலக முடியலடி,, எப்படிடி உன்னால மட்டும் "என்றவன் அவள் வயிற்றில் முகத்தை புதைத்து கொண்டு அமைதியாக இருக்க அவன் தலையை கோதி விட்ட மின்னல்...
"ஒன்னு சொல்லவா விருமா ...சுவாதிக்கு தேவை காதலன் இல்லடா, அவ உன்ன காதலிக்கவும் இல்லை "வீர் அண்ணாந்து மனைவி முகம் பார்க்க..
"அவளுக்கு ஒரு துணை தேடுறா, தனிமை அவளை அதிகம் பாதிச்சிருக்கு, அந்த தனிமைக்கு ஒரே தேடல் இருக்குல்ல, அதை உங்கிட்ட தேடுறா ,வேற ஒன்னும் இல்ல.. அவ உன்கிட்ட எதிர்பார்க்கிறது காதலா இருந்தா என்னால கொடுக்க முடியாது.. ஆனா அவ உன்கிட்ட கேடுகிறது நட்பு விருமா ..." பச்சை புள்ளையை அப்படி இப்படி தாஜா பண்ண பார்க்க
"ப்ச் பைத்தியம், தள்ளி போ" என அவளை தள்ளிவிட்டு நடக்க ஆரம்பித்து விட்டான்..
"ஒருத்தி கல்யாணம் பண்ணுங்கிறா, கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துறவ, தத்துவம் பேசுறா நிரந்தரமா ஓயின்ஷாப் வாசல்ல துணியை விரிச்சி படுத்துட வேண்டியதுதான்.. அவ தெளிவாதான் இருக்கா .. இந்த பைத்தியம்தான் குழம்பிகிட்டு திரியுது" என்று புலம்பி கொண்டே வேக எட்டு வைத்து நடக்க .. அவனை மறைத்தது போல் வந்து நின்ற மின்னல்
"எங்க போற??..
"தொங்க போறேன் ,வர்றியா ஹான்
"ப்ச் கோவமா" என்று அவன் நாடி பிடித்து கொஞ்சிய மின்னல் அவன் கைகளுக்குள் கையை விட்டு கொண்டு ..
"எங்கையாவது போவோமா?"
"சுடு காடு ப்ரீயா இருக்காம், போவோமா?"காரில் ஏற..
"ஏன்டா குதர்க்கமாவே பேசுற .."அவளும் முன் இருக்கையில் ஏறி அமர்ந்தாள்..
"நீ குதர்க்கமா பண்ணும் போது ,நான் பேச மாட்டேனா மருது அண்ணன் காறி துப்பினாலும் பரவாயில்லைன்னு அவர்கிட்ட விஷயத்தை சொல்ல போறேன்... "
"ப்ளீஸ்டா அப்படி பண்ணாத ...மூணு மாசம் பல்லை கடிச்சிக்க அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்தே போயிடலாம்.."
"சேர்ந்தே செத்து வேணும்னா போகலாம்.. எனக்கு என்னவோ இவ நம்மள வாழ விட மாட்டான்னு நினைக்கிறேன்.. நீ உதவி செய்ய போய் உபத்திரவத்தை இலவசமா இழுத்துட்டு வராம இருந்தா சரி , எங்க போகணும் சொல்லி தொலை முதலிரவு முடிஞ்ச பீல் கூட அனுபவிக்க முடியல ச்சை.. இதுக்குதான் பொண்ணுங்க சகவாசம் கூடாதுன்னு சொல்றது" என்று புளுபுளுக்க மின்னல் அவனை ரசித்து கொண்டே..
"விருமா
"அம்மா தாயை உன் டப்பா வாயை திறந்திடாத சுவாதி சாவுறாளோ இல்லையோ , நான் உங்க இரண்டு பேருக்கு இடையில மாட்டிக்கிட்டு சாக போனது உறுதியா தெரியுது... "
"நல்லது செஞ்சா அந்த கடவுள் கைவிட மாட்டார்டா .
"அப்படி சொல்லி வச்சவன் யாரு, நல்லது செய்றவனுக்கு தான் ரெடிமேட் நூடுல்ஸ் போல ஒன்னு பின்னாடி ஒன்னு வந்து நிற்கும் "
"இப்படி பேசினா எப்படி நல்லதே நினை நல்லதே நடக்கும் சிரிடா...முகத்தை இப்படி வச்சா நான் ஏதோ பண்ணி உன் நிம்மதியை கெடுக்கிற மாதிரியே பீல் ஆகுது.."
"எம்மாடி மின்னல் கொடி அவர்களே , அதுதான் உண்மை என்றதும் உதட்டை பிதுக்கி அவன் தோளில் சாய்ந்து கொண்டவள்.. வீர் இன்னும் அமைதியா இருக்க ..
"விருமா..
"ம்ம்
"இதுக்காக எல்லாம் நாம நம்ம சந்தோஷமான நேரத்தை இழக்கணும்னு அவசியம் இல்லடா... அவள் விரல்கள் அவன் தொடையில் ஊற அதை தள்ளி விட்டவன்..
"என்ன ஜல்சா பண்ணி ஏமாத்த பாக்கிறியா..
"யப்பா என் புருஷனுக்கு என்னமா கோவம் வருது" என்று பல்பதிய அவன் நெஞ்சில் கடித்து வைத்தவள் , காதல் ததும்ப அண்ணாந்து அவனை பார்க்க வீர் கையில் ஒரு நொடி கார் தடுமாறியது..
"என்னடி அப்படி பார்க்கிற
"என் மேல உனக்கு கோவம் வரல..
"வருதே..
"ஏன் எதையும் செய்ய மாட்டைக்கிற
"ஏன்னா இந்த மெண்டலை லவ் பண்ணி தொலைச்சிட்டேன், எது பண்ணினாலும் உன்ன விட்டு கொடுக்க முடியலடி "என்றவன் பிடிரி வலிக்க இழுபட.. அவன் உதட்டை விரல் வைத்து பிளந்து தன் நாவினை அவனுக்கு நீட்டி கொடுக்க.. அவன் கால்கள் தன்னால் பிரேக் போட்டு காரை நிறுத்தியது
'ம்ம்ஆஆஆஆ" முனங்கல் அவள் உதடுகள் மட்டுமே கேட்டது .. அவன் மடிக்கு எப்போது ஏறினாள் தெரியாது ,ஆனால் அவன் நெஞ்சில் பருத்திப்பூ நசுங்க அமர்ந்து, அவனுக்கு உதட்டை பிதுக்கி பிதுக்கி உறிஞ்ச கொடுக்க .. காதலி தானாக கொடுக்க கசக்குமா என்ன? அவள் திணிக்க திணிக்க எச்சில் சுவையை ரசித்து உறிஞ்சினான்..
"பிடிச்சிருக்கா? என்று மனைவி காதில் கிசுகிசுக்க அவள் கிளிகள் கொத்தும் அழகை ரசித்து கொண்டே..
"ரொம்ப ஆனா இப்படி இல்ல என அவள் காதில் பச்சைத்தமிழ் பேச...
ஓகேவா ??
"நான் எப்ப மாட்டேன் சொன்னேன் ...
"இங்க அந்த நந்தி இடையில வந்திடும் ,என் ப்ரெண்டு ஒரு இடம் சொன்னான், அங்க போகலாம் "என காரை கொடைக்கானல் விட்டுவிட்டான் ..
"ஒரு வாரம் இந்த ஊர் பக்கமே வர கூடாது" என நினைத்தவன் தூங்கும் மின்னல் போனை உருட்டி எடுத்து தன் போனோடு தலையை சுற்றி தூர எறிந்தவன் ..
"இந்த கருமம் இருந்தாதான எங்கள கண்டுபிடிப்பீங்க .. என் செல்ல ராட்சசி கூட பத்து நாள் நிம்மதியா இருக்க போறேன், எங்க இரண்டு பேருக்கும் இடையில நோ வெகன்லி" என்று டாப் கியர் போட்டு வண்டியை மலைமீது ஏற்ற ஆரம்பித்து விட்டான்...
தலைகுப்புற விழாம இருந்தா சரி...
நீ தலைக்குப்புற பிடிச்சு தள்ளாம இருந்தா சரி அதான..
10 சொல்லாலே தொட்டுச் செல்லும் மின்னல்
" வண்டியை நிப்பாட்டு விருமா எங்கடா போறோம், என் போனை எங்க, டேய் உங்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்..." விசில் அடித்து கொண்டே ஓட்டும் கணவனை கை வலிக்க அடித்தாள்..
"முதல்ல புருஷனை வாங்க போங்க சொல்லி பழகு நாய .. "
"நான் என்ன கேட்டுட்டு இருக்கேன், நீ என்ன பேசிட்டு இருக்க எங்கடா போறோம்.."
"புதுக்கல்யாணம் முடிஞ்ச ஜோடி எங்க போவாங்க??"..
"எங்க போவாங்க ??"
"உனக்கு ஒன்னுமே தெரிய மாட்டைக்குது மின்னல் "அவள் முறைக்க
"சரி சரி அது மட்டும் கொஞ்சம் தெரியுதுன்னு வச்சிப்போம், இப்ப எங்க போறோம்னா ஹனிமூன் போறோம்.."
"ஹாங்..
"யாயா அந்த சுவாதி பிரச்சனையில ஹனிமூன் கொண்டாடாம விட்டுட்டோம்னா, நம்ம இஸ்க் சிந்தனைகள் சரித்திரத்தில எழுத இடம் இல்லாம போயிடும்..
"லூசு அங்க சுவாதி...அவள் ஏதோ தொடங்க மின்னல் உதட்டை வலிக்க நசுக்கி..
"ஸ்ஊஊஊஊ இனி சுவாதி பல்லின்னு இந்த ஒரு வாரம் ராமாயணம் பாடின, உண்மையாவே இரண்டு பேரையும் கழட்டி விட்டுட்டு புதுசா ஒரு ஜோடி ரெடி பண்ணி பிக்கப் ஆகிடுவேன்.... "
"ம்க்கும் இரண்டுக்கே , முடியல கோபால்னு கத்துக்கிட்டு கிடக்க, நீயா மூணாவது ரெடி பண்ண போற... சுவாதி தேடினா என்ன பண்ண ??"
"அந்த மைதா மாவுகிட்ட சொல்லிட்டு தான் வந்திருக்கேன் ஊட்டி போறேன்னு.."
"அப்போ ஊட்டியா போறோம் ..
"கொடைக்கானல்
"பின்ன ஏன்டா பொய் சொன்ன??
"சுவாதி எழும்பி என் பிராண நாதா எங்கேன்னு கேட்டு , இது வழி காட்டி அனுப்பி விட்டிருச்சின்னா.. காமசூத்ரா புக்கை நான் எப்படி கரைச்சி குடிக்க.. "
"ச்சை கெட்ட பயன்டா நீ , "என்று முகத்தை திருப்பிய மனைவி இடையில் அவன் சூடான விரல்கள் தீண்டி இரவுக்கான மோகத்தை தெளிக்க ஆரம்பிக்க..கிறங்கிய குரலில்
"மின்னல் "என்றான்..
ம்ம் ஊஊஊ
"பக்கத்துல வாடி
"ம்ஹூம்
"வெட்கமா ??"
"ஏன் வர கூடாதா?" சேவலின் குரலில் இணைக்கோழி இளமை செல்கள் முழித்து கொண்டது .. அதுவும் அவளை புரிந்து கொண்டு கூட இருக்கும் துணை ..காதலும் ஆசையும் அவன் மேல் கூடத்தான் செய்தது ...
"ஏன்டா வண்டியை நிறுத்துற.."
"ம்ம் பனி இதுக்கு மேல ஓட்டு முடியல..
"பொய் "
"தெரியுதுல்ல நீ வெட்கப்படுறது எல்லாம் சரித்திர நிகழ்வு மின்னல், அதை மனசுல படம் பிடிச்சு வைக்கணும்ல.."
"இது மெகா உருட்டு..என்றதும் அட்டகாசமாக சிரித்தவன் அவளை இடையில் கைகொடுத்து தூக்கி மடியில் இருபக்கமும் கால் போட்டு அமர வைத்து கொண்டான் ..
"உங்கிட்ட ஒன்னு கேட்கவா விருமா??"..
"என்ன ??"
"ஸ்வாதி
"ப்ச் நான் லவ்வரா அவ லவ்வராடி"..
"இருடா இது வேற, என்ன விட சுவாதி அழகா இருக்கா படிச்சிருக்கா, உன்மேல உயிரே வச்சிருக்கா, எதுக்காகவும் உன்ன விட்டுக் கொடுக்க மாட்டேங்கிறா, நீ தான் வேணும்னு அடம் பிடிக்கிறா.. நீ இல்லன்னா கண்டிப்பா செத்துடுவா.. இவ்வளவு குவாலிட்டி இருக்கிற அவள விட்டுட்டு ஏன்டா நீ தான் வேணும்னு என்ன புடிச்சு தொங்குற.. "
"ம்ம் ஏன்னா??" என்று சேலை மறைத்த அழகு கலசத்தை கண்டுபிடிக்க முந்தானை நீக்கி கொண்டே மனைவிக்கு பதில் சொன்னான்..
"உலகத்துல நீ ஒருத்தி தான் எனக்கு பொண்ணா தெரியுற, என் காதலியா, மனைவியா இந்த மின்னல் கொடி மட்டும்தான் என் கண்ணுக்கு தெரியுறா.. நான் என்ன செய்யடி , உன்ன பார்த்தா மட்டும் காதல் செடி முளைச்சு பூ பூக்குது "என்றவன் பூத்த புதுமலரை எக்கி அவளுக்கு காட்ட..
"அது எப்போ பார்த்தாலும் பூக்குது.."செல்லமாக சலித்தாள்
"நீ போடுற உரம் சரியில்ல போலடி , அதான் அடிக்கடி பூக்குது நீ குளிர போட்டு விட்டா, வயிறு அடைக்க தின்னுட்டு கம்முன்னு படுத்துக்கும்ல.. "
"எப்படி உரம் போட்டு படுக்க போட.."
"அது உன் இதழ்லதான் இருக்கு" என அவள் இதழை நசுக்கி தன் பல் கொண்டு கடிக்க..
"ப்ச் அப்படின்னா.. "
"மாட்டுக்கு கொம்பு சீவி விடுங்க பொண்டாட்டி , அப்போ ஆசை குறைஞ்சிடும் செய்றியா?" என்றவன் அவள் காதில் கொம்பு சீவி அணல் கூட்டும் வித்தை சொல்லி கொடுக்க.. அலறிய மனைவியின் ஒவ்வொரு கொக்கியும் வீர் கையில் அறுபட..
"இது சரிவராது நீ கலிஜி வேலைக்கு கூப்பிடுற.."
"நீதானடி பொண்டாட்டி ஆர்வமா கூப்பிட்ட இப்ப மாட்டேன்னா எப்படி .."
"இது எல்லாம் வழிபறி, சொல்லிட்டேன் விடு ஜாக்கெட்டை..."
"ம்ஹூம் டெய்லர் தைச்சது சரியில்ல, பாரு வெளியே கிடக்கு" பிதுக்கி எடுத்து வெளியே போட்டு குனிந்து குல்கந்து முகத்தில் வைத்து தடவி இதழ் அருகே கொண்டு வர .. மின்னல் தன் உடலை முன்னால் வளைத்து, அவன் தேடும் கடிகார கரும்புள்ளி எக்கி அவன் இதழில் வைத்து உரசி , உள் கொடுக்க வாங்காது முகத்தில் வைத்து இன்னும் தேய்க்க.. அவன் மீசையும் தாடியும் மென்சதையை குத்தி சேதம் பணண..
"ஸ்ஆஆஆ ம்மா ஏன்டா இப்படி இம்சை பண்ற முடியல" என்று முனங்கி தள்ளி அவனுக்கு கொடுத்து அமர்த்த பார்க்க, அவனோ ஆசையில் தள்ளாடும் மனைவியை சொட்டு விடாது மிச்சம் இல்லாது பருகி விடும் , ஏக்கத்தில் இன்னும் அவளை இலக்கை அடைய விடாது முகத்தை வைத்து சேட்டை செய்ய ..பொறுத்து பார்த்த மின்னல் அவன் உச்சி முடியை வலிக்க பற்றி..
"பிடி "என்று வாய் கொள்ளாது திணித்து கொடுத்து , அவன் உதட்டை எடுக்க விடாது.. கள்ளிக்காட்டில் விரல் வைத்து பழம் பறிக்க.. ஆண் ஆடை விலக்கி போராட.. அவன் இடை எக்கி அவள் உடை அகற்ற இடம் அமைத்து , துள்ளி வந்த மான் கொம்புதனை மனைவி உள்ளங்கையில் கொடுத்து விட்டு ஆர்வமாக பெண் கலசத்தில் கன்னி வேட்டை நடத்தியவன்.. அவள் விரலில் உரசும் வெட்டி வேர் உருவம் அரக்க அவதாரம் எடுத்து ஆட.. அவள் தழுவல் மட்டும் போதாது என்று பகிரங்கமாக குற்றம் சாட்ட .. மனைவியை சட்டென்று சீட்டில் படுக்க வைத்தவன் , அவள் கணவன் அவசரம் உணரும் முன் இதழ் தீண்டி போனது ஆலமர விழுது .. மின்னல் திகைத்து கணவனை பார்க்க
"ரொம்ப நாள் ஆசைடி இன்னைக்கு தான் நிறைவேறி இருக்கு ஸ்ஆஆஆ "என அவள் கன்னத்தை தடவிட உச்சாணி கொம்பில் இச் வைத்து மனைவி நாவில் நிரடி சுவையூட்ட ...
ஆஆஆஆஆஆஆ மொத்தமா கவ்வுடி அவள் உச்சி உரசும் அழகிலேயே உயிர் உருகி வடிந்தது அத்தொண்டை வரை போய் வந்தால் எப்படி இருக்கும் அரக்க குணம் வந்ததுவோ? அவள் கைகள் பிடித்து சீட்டோடு நெருக்கி வைத்து கொண்டவன் அவள் ஏறும் தொண்டை குழி பள்ளம் வரை நார்நரம்பு திணித்து கொடுத்து , கண்கள் சொருகிட அவள் சேவைக்கு காத்திருக்க , விருமன் உடல் தள்ளாடி சீட்டை பிடித்தது ..
"ம்மாஆஆஆஆ மி....ன்னல் "மனைவி இளம் உதடு கொடுக்கும் சுகத்தில் வீர் கண்கள் தள்ளாடி சொருகி கொண்டது ... அவள் ஒவ்வொரு அசைவுக்கும் அசைவ பிரியன் போல வெறி கொண்டு இச்சிக்கும் மொழியில் பிதற்றி, மனைவி சங்கு கழுத்து ஏறி இறங்க, அதன் அழகில் சங்கத்தமிழ் படிக்கும் ஆசை கொண்டு , மின்னல் ஒளி ஊடுருவா இடம் தேடி சிரசு தாழ்த்த ... அவனை செயல் உணர்ந்து மின்னல் பிடித்து தள்ளும் முன்பு , அவன் தாழ்ந்து பாம்பன் பாலம் இடையில் சுவை மீட்டல் நடத்த ஆரம்பிக்க , மின்னல் கரங்கள் கண்ணாடி ஜன்னலில் கோடு கிழிக்க ஆரம்பித்தது .. அவள் சுக புலம்பல் வெளியே கேட்காதவாாறு தன் விரல் கொடுத்து அவள் புலம்பல் தடுத்து எச்சில் சுவை அவளுக்கு பழக்கி ,பழரச குவளையில் பதனீர் சாறு மீசையில் பூசி எழும்பிய கணவனை தடாலடியாக இழுத்து கட்டி கொண்ட மின்னல், அவனை சீட்டில் தள்ளி மீன் பிடிக்கும் தூண்டில் தேடி தானே மீனாக போய் மாட்டி கொள்ள
"ஆஆஆஆஆஆ என்று இருவரும் ஒருசேர சிக்கிமுக்கி போராட்டம் தாங்க முடியாது முனங்கி.. அவன் முதுகை மின்னல் பற்றி கொண்டு அதிர்வுகளை கொடுத்து ,,அவன் தரும் அதிர்வு உள்ளிழுத்து வாங்கி கொண்டு, வீர் தோளை கடித்து குலுக்கம் குறைக்க.. வாகனம் இருவர் ஆசை அசைவுக்கு ஏற்ப ஆடி அசைந்து படிபடியாக குறைந்து போகும்வேளை இருவரும் ஒருசேர சீட்டில் விழுந்தனர்...
"ம்ம் ஆஆஆ நினைச்சதை சாதிக்கிறடா" ..என ஒட்டு துணிகளை தேடி அணிய.. அவள் போட முடியாயது திணறிய இரட்டை துணியை பின்னிருந்து மாட்டி இச் வைத்தவன்
"ஆனா உன்ன விட குறைவாதான் சாதிக்கிறேன் .. இந்த ஒரு வாரம் யாருக்காவும் நான் இழக்க மாட்டேன் , உன் புருஷனுக்காக அதை மட்டும் செய்..
"ம்ம் சரி "என்று சொன்னவள் ஒரு வார தனிமையை யாருக்கும் கொடுக்காது அனுபவித்து ஊர் சுற்றி , இளமை வெள்ளம் ஊற ஊற உடைபெடுக்க வைத்து,, கையோடு கை கோரத்து மலைகளை ரசித்தார்களோ இல்லையோ இணையை ரசித்து இந்த நாட்கள் கழியவே கூடாது என்று நினைத்து ஒவ்வொரு நாளாக கடக்க..
மாலை ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து சுற்றி இருக்கும் ரோஜா மலரை ரசித்து கொண்டிருக்க... ஒரு வாகனம் வந்து அவர்கள் தங்கி இருந்த குவாட்ரஸ் உள்ளே நின்றது..இருவரும் யோசனையாக எழும்ப..
வீர்இஇஇஇஇஇஇ என்று ஓடி வந்து வீரை கட்டி கொண்டாள் சுவாதி ...அவன் தடுமாறி மனைவியை பிடிக்க
"வீர் குல தெய்வ கோவிலுக்கு வந்தீங்களாம், அம்மா சொன்னாங்க .. ஏன் என்ன விட்டுட்டு வந்தீங்க ?"என்று உதட்டை பிதுக்க..அவளை விலக்கி நிறுத்திய வீர்..
"உனக்கு உடம்பு சரியில்ல அதான் நானும் மின்னலும் வந்தோம் எதை சொன்னாலும் அப்படியே நம்பினாள் ..
"ஓஓஓ இருக்கட்டும் , உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் சொல்லவா..
"என்ன ??
"இரண்டு நாள்ல உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் .. எல்லாம் ரெடி மாப்பிள்ளை நீங்க ரெடியா ..
கல்யாணமா?? இருவரும் வாய்விட்டே அலற..
"ம்ம் எஸ் கல்யாணம் , எங்க தெரியுமா இங்கதான் என்று மகிழ்ச்சியில் தோளை குலுக்க...
"சுவாதி என்ன திடீர்னு... வீர் பதறி கேட்க
"நீங்க எப்போ சரி சொல்லுவீங்க, வேண்டாம் சொல்லுவீங்கன்னு பயமா இருக்கு , அதனால லவ் கான்செப்ட் டே வேண்டாமா நேரா கல்யாணத்துக்கு போயிடுவோம் , சரியா வாங்க" என்று அவனை இழுத்து கொண்டு போக ...தீடிர் அதிர்வில் இருவரும் பேச்சற்று போய் சுவாதி பின்னால் சென்றனர்...
"என் தாலியில் மூன்றாவது முடிச்சி நீதான் போடணும் மின்னல் என்று அன்பு கட்டளை வேறு... "
இரண்டு நாளில் திருமணம் உண்மைகளை கூறி முடியாத நிலையில் மின்னல்..
நாளை திருமணம் என்ற நிலையில் கண்ணில் அகப்படாத மனைவியை தேடி பின்னால் போக, மரத்தில் சாய்ந்து அழுது கொண்டிருந்த மின்னலை உலுக்கி எழும்பிய வீர்..
"இப்ப என்ன பண்ணணும் அதையும் நீயே சொல்லு ?? என்று மனைவியை உலுக்கியவன்..அவள் பதில் பேசாது நிற்க..
"சோ கட்டிக்கன்னு சொல்ற அதான??..அவள் தலை குனிய..
"சந்தோஷம் மனைவி கையால தாலி எடுத்து கொடுத்து கல்யாணம் பண்ண போற யோகம் யாருக்கும் கிடைக்காது எனக்கு கிடைச்சிருக்கு .. உனக்கு அவ உயிர் முக்கியம் ,, எனக்கு என் காதல் முக்கியம் ... என் காதல் உயர்ந்ததுன்னு உனக்கு காட்டுறேன் ...
விருமா ?
"சத்தியமா அவகிட்ட எதையும் சொல்ல மாட்டேன் , இந்த கல்யாணத்துக்கு சம்மதம் .. நீயா தடுக்காத வரை , எதையும் நான் தடுக்க போராட போறது இல்ல..." என்றவன் அவளை தன்னை நோக்கி பார்க்க வைத்து ...
"உண்மையா என்ன காதலிச்சியாடி...
"விருமா ...
"ப்ச் போடி "என்று தள்ளி விட்டவன் உள்ளே போய்விட..
"சூப்பர் மின்னல் உங்க காதல் என்னை புல்லரிக்க வைக்குது" என்று புதர் உள்ளே இருந்து மைதிலி வர...
"உங்களுக்கு நான் என்ன தப்பு மேடம் பண்ணினேன்.. உங்க பொண்ணுக்கு இரக்கம் பார்த்தது தப்பா ?
" தப்புதான் , என் பொண்ணு விரும்புறவனை கல்யாணம் கட்டினது தப்புதான மின்னல்... அதுவும் அவ சாக கிடக்கிறா காப்பாத்த இவனால முடியும்னா எப்படி மின்னல் அவனை விடுவேன் .. எனக்கு என் பொண்ணு முக்கியம் , உனக்கு உன் புருஷன் முக்கியம் , அவன் உயிருக்கு வவில்லன் பொண்ணு கழுத்தில கட்ட போற அந்த தாலி ..என் பொண்ணு கழுத்தில கட்டிட்டா இரண்டு பேரையும் நிம்மதியா விடுவேன், இல்ல" என்று பல்லை கடிக்க .. மின்னல் கலங்கிய கண்களை துடைத்து கொண்டு கல் பெஞ்சில் அமர்ந்தாள்... வீர் நின்ற இடத்திற்கு சற்று தள்ளி துப்பாக்கி ஏந்திய இருவர் அவன் நகர நகர நகர்ந்து அவனை பின் தொடர எச்சில் விழுங்கினாள்...
கணவனை, காதலை தக்க வைக்க போராடி தோற்று கொண்டிருக்கும் அபலை அவள் ... எங்கே அவனிடம் உண்மையை கூறினால் வீரை கொன்று விடுவார்களோ என பயந்து இரண்டு நாளாக உயிர் குலுங்க அவனை விட்டு விலகி இருக்கிறாள்... மைதிலி சுட்டு விரலில் அவன் உயிரை பிடித்து வைத்து பொம்மலாட்டம் ஆடினார்...
நாடக மேடை முடிவடையும் நேரம் நோக்கி இறுதி நிமிடங்கள் கடக்க ஆரம்பித்தது...
11 சொல்லாலே தொட்டுச் செல்லும் மின்னல்
வீர் ஏக்கம் ஆசை கொடைக்கானல் வந்த அன்றே புரிந்து கொண்டாள் .. காதலிக்கு ,மனைவிக்கு மாற்று வேறு இல்லை , அவள் நோயோடு போராடி சாக போகிறாள் என்றால், நாங்கள் இருவரும் காதலோடு போராடி சாக போகிறோம்.. இனி வீர் மனம் கோணாது நடந்து கொள்ள வேண்டும் சுவாதிக்கு மூணு மாசம் கூட இருந்து நட்பு வேற காதல் வேற , இவர் எனக்கானவர் என வெளிப்படுத்த வேண்டும் என்றுதான் முடிவு எடுத்து நிம்மதியாக கணவன் தோள் சாய்ந்தாள்.. மறுபடியும் இங்கே சுவாதியை காணவும்....
"வீர் சொன்னது நூறு சதவீதம் உண்மை ,இவள் நம்மை வாழ விட போறதே இல்லை, துணிஞ்சு ஒரே போடா போட்டிரு , உண்மையை சொல்லி நகண்டு போயிடு,போற உயிர் இதுல தான் போகணுமா என்ன.. அந்த அளவு அவள் ஒன்னும் சிறுபிள்ளை இல்லையே, இதை கூட தாங்க மாட்டாளா?" என இப்போது தான் மின்னலுக்கு தெளிவு வந்தது இரவு சுவாதியை தேடி அலைய ...
"மின்னல் உங்கள மேடம் கூப்பிட்டு விட்டாங்க" என வேலையாள் வந்து அழைக்க....
"ஓஓஓ அவங்கள தான் தேடிட்டு இருக்கேன் எங்க இருக்காங்க க்கா""
"மேல மாடியில..
"ஓகே" என்று போக போனவளை வீர் தூணுக்கு மறைவில் நின்று பிடித்து இழுத்து, அருகே உள்ள அறையில் தள்ளினான்..
என்னடா ?
"என்னடி அந்த சுவாதி கூட கோர்த்து விட்டுபுட்டு உன் பாட்டுக்கு இருக்க அவ தொல்லை தாங்க முடியலடி . லவ் பண்ணு லவ் பண்ணுன்னு டார்ச்சர் பண்றா" என உதட்டை குழந்தை போல பிதுக்க..
"பண்ண சொன்னா பண்ணு" என்றாள் உதட்டுக்குள் சிரிப்பை மறைத்தபடி ..நாளை இதை எல்லாம் விட்டுட்டு ஊருக்கு போகணும் என்று கூறி வீருக்கு சர்ப்ரைஸ் பண்ண நினைத்து உல்லாசப் பறவையினம் ஆனாள்..
"என்ன விளையாடுறீயா? அவ வந்த பிறகு உன்ன பக்கத்தில கூட வர விட மாட்டைக்கிறா, உனக்குதான் அவ மேல அக்கறை, சக்கரை எல்லாம் அவளுக்கும் நீ தொல்லதான் எப்போ உன்ன வெட்டி விடலாம்னு உன்ன நைசா வேலை சொல்லி தள்ளி விடுறா.."
"ச்சை சுவாதிக்கு அதெல்லாம் தெரியாதாடா உன்கூட தனியா பேச ஆசைப்பட்டு, அப்படி பண்ணி இருப்பா ..வேண்டுமென்றே வெறுப்பேற்ற
"என்ன கூட்டி கொடுக்கிறியா?? என்றான் கோவம் கோபத்தில்
"ச்ச் என்னடா அசிங்கமா பேசுற..
"பின்ன என்னடி பேச சொல்ற, அவ அடுத்தவ புருஷனை காலிக்கிறேன்னு சுத்துறா, நீ புருஷனை கோவில் உண்டியல்ல தூக்கி போடுற மாதிரி அவகிட்ட தூக்கி போடுற, அந்த மைதா மாவு என்னன்னா எதையும் கண்டுக்காம ஜாலியா இருக்கு ... அந்த கருமத்தில இரண்டு நாள்ல கல்யாணம் வேறையாம்,, ஒருத்தனுக்கு எத்தனை தடவைடி கல்யாணம் பண்ணி வைப்பீங்க ஒழுங்கா அந்த சுண்டெலி கிட்ட போய் சொல்லு, எனக்கு ஏகப்பட்ட ராத்திரி பல ஆட்டம் முடிஞ்சு போச்சு.. நீ ஆசைபடுறது புது வண்டி இல்லை, ஈயம் பித்தளைக்கு போட வேண்டிய பழைய வண்டின்னு மண்டையில கொட்டி கொட்டி புரிய வை ..
"அதெல்லாம் பழைய வண்டி இல்ல,, புது வண்டியை விட கிண்ணுன்னு இருக்கும்" என்று வீர் நெஞ்சு முடியை சுருட்டி விளையாட..
"அப்படியா ?? கோவம் குறைக்கும் குறுக்கு வழி அவள் கிறங்கிய பார்வை தானே…
"ம்ம் ஏன்னா ஓட்டி பார்த்த எனக்குதான தெரியும்" என்று அவன் உதட்டில் இச் வைத்து கோவம் தணித்து ஆசை தூண்ட.. அவளை தூக்கி தன் இடையில் அமர வைத்தவன்... தன் உதட்டை பிதுக்கி காட்டி லஞ்சம் கேட்க...
"முத்தம் மட்டும் போதுமா ??"என்றவளை வியந்து பார்த்தவன்
"அப்போ எல்லாம் கொடு "என தரையில் படுத்துவிட இருவர் சுக வேதனை அந்த தரை மட்டும் கண்டு கொண்டது.. கொண்டையை போட்டு கொண்டே மின்னல் எழும்பி முந்தானையை போட ..அவளை பின்னோடு கட்டி கொண்ட வீர்..
"நாளைக்கு ஊருக்கு போயிடலாம்டி..பாரு சொந்த பெண்டாட்டியை கள்ள பொண்டாட்டி போல ஒதுக்குபுறமா தள்ளி கொஞ்ச வேண்டியதிருக்கு எல்லாம் உன்னால "
"இல்லை உன்னால "
"சரி நம்மாள .. நாளைக்கு காலையில விடியல்ல ரெடியா இரு.. யாருக்கும் தெரியாம கம்பியை நீட்டிறலாம்.."
"ம்ம் என்று அவன் கன்னத்தை கிள்ளி கொஞ்சி விட்டு ..
"நான் சுவாதியே பார்த்துட்டு வர்றேன்..
"அவள எதுக்கு பார்க்கணும், ஒன்னும் தேவையில்ல உன் மனச கெடுத்துடுவா.. நீ இங்கேயே இரு..
"நம்ம நல்லதுக்குதான் அவகிட்ட பேச போறேன் ..நீ சமத்து குட்டியா படுத்து தூங்கு..
"போடி உன் வாயால நீதான் முக்கியம்னு ஒரு சொல் சொல்ல மாட்டைக்கிற "..என்று முகத்தை திருப்ப..
"அது தான் உன் ஆசைன்னா கண்டிப்பா சொல்ல மாட்டேன்" என்று அவன் முடியை கலைத்து விட்டவள் வீர் தாவி அவளை பிடிக்கும் முன்பு.. வெளியே ஓடி போய் மைதிலி மீது மோதி நின்றாள்...
"மேடம் நீங்க, எப்போ வந்தீங்க.."
"எப்ப வந்தீங்கன்னு கேட்கிறீயா, இல்ல ஏன் வந்தீங்கன்னு கேட்கிறியா மின்னல் ..
"மேடம்
"உன்கிட்ட பேசணும் கொஞ்சம் கார்டன் வரை வா..
"எங்கூடவா?? எதுக்கு மேடம்..
"வா சொல்றேன்" என,இருவரும் தோட்டத்து இருக்கையில் அமர்ந்தனர்...
"சொல்லுங்க மேடம் என்ன பேசணும்?... எப்போதும் மைதிலியை பற்றி பல எதிர்மறையான கருத்துக்கள் இருந்தாலும், தன் மகளுக்காக போராடும் அந்த குணம் மின்னலுக்கு பிடிக்கும்.. பரபரப்பான கால ஓட்டத்தில் தன் குடும்பத்தை இழந்தவர்களுள் மைதிலியும் ஒருவர் .. மகள் நியாபகம் வந்து திரும்பிப் பார்க்கும் பொழுது, தன் மகள் தனிமையை மட்டுமே தனக்கு போர்வையாக உடுத்திக் கொண்டு , நார்மலான குழந்தைகள் போல் இல்லாமல் எப்போதும் ஏதோ சிந்தனையில் வானத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கும் மகளைப் பார்த்து அலர்ட் ஆகி , அவளுக்கு தோள் கொடுக்க நினைக்கும் பொழுது.. சுவாதி யாருடைய பாதுகாப்பு, அரவணைப்பும் எனக்கு தேவையில்லை என்றும் தன் தாயை ஒதுக்கி வைத்து விலகிக் கொண்டாள்.. இதோ நம்மால்தான் நம் பிள்ளைக்கு இந்த நிலைமை என்று எதையாவது செய்து மகளைக் காப்பாற்றி விட வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் போராடிக் கொண்டிருக்கிறார்.. போராடுவது தப்பில்லை அதற்கும் ஒரு வரைமுறை உண்டே.. அவர் போராட்டத்திற்காக மற்ற உயிர்களை பலி கேட்பது எவ்வகையில் நியாயம்?
"சுவாதி பத்தி பேசணும் ..
"ஓஓஓ நானும் பேசணும் மேடம்" என நேரடியாக விஷயத்துக்கு ஓடி விட்டாள் ..
"எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு .. அதோட நாங்க வாழவும் ஆரம்பிச்சுட்டோம் ,தயவு செய்து எங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. உங்க மகளுக்கு நல்ல டாக்டர் கிடைச்சிருக்கு ,கண்டிப்பா நாங்க இல்லன்னாலும் அவளை குணப்படுத்திடலாம்.. ஒருவேளை வீர பார்க்கவே இல்லைன்னா அவளை எப்படி கையாண்டிருப்பீங்களோ, அதே மாதிரி நினைச்சு சுவாதியா ட்ரீட் பண்ணுங்க .. இது நாங்க ஆசைப்பட்ட வாழ்க்கை , எவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்னு சேர்ந்தருக்கோம்னு எங்களுக்குதான் தெரியும் .. இனிமே எங்களுக்குள்ள பிரிவு வர்றதை நான் விரும்பல ... இதனால எங்க ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வருது... எங்க என்ன வீர் வெறுத்திடுவாரோன்னு பயமா இருக்கு.. உங்க பொண்ணுக்காக என் வாழ்க்கையை கேள்விக்குறியாக்க விரும்பல மேம் ...
"சோ
"நாளைக்கு காலையிலேயே நானும் வீரும் ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கோம் ... உங்க உதவிக்கு ரொம்ப நன்றி" எப்பா பாரம் விட்டது என்று மின்னல் எழும்ப போக.. இருவர் வந்து துப்பாக்கி முனையில் அவளை நிறுத்தினார்கள்.. மின்னல் அதிர்ந்து திரும்பி மைதிலி பார்க்க...
"எனக்கு என் பொண்ணு வேணும் .. அதுக்கு இடைஞ்சல் நீயா இருந்தா கொல்லவும் தயங்க மாட்டேன்" இந்த சாந்தமான முகம் பின்னால் இப்படி ஒரு கொடுரமா? என மின்னல் முகம் அப்படியே அதை காட்ட
"அவளுக்காக இது வரை எதுவும் பண்ணியது இல்ல வீர் அவளுக்கு கிடைச்சா பிழைக்க நூறு சதவிகிதம் வாய்ப்பு இருக்குன்னு சொன்ன பிறகு.. எப்படி என்னால வாய்ப்பை தவற விட முடியும்...
"என்ன மேடம் இப்படி பேசுறீங்க நானும் உங்க மகள் போல பல கனவுகளோட வாழ்ற பொண்ணுதானே.."
'பட் என் வயித்துல பொறக்கலையே..
"ஏதோ நல்லவங்கன்னு இந்த உதவி பண்ண வந்தேன் பாருங்க , என்ன செருப்பால அடிக்கணும் ச்சை நீங்களும் சாதாராண ஆள்தான்.. போதும் நீங்க தந்த பதில், போறோம் இப்பவே இந்த இடத்தை காலி பண்றோம்.."
"என் பொண்ணு கழுத்தில தாலி ஏறாம இந்த இடத்தை விட்டு நீ நகர முடியாது
"என்ன மிரட்டி பார்க்கிறீர்களா.. நான் மருது பாண்டியன் அண்ணன் ஊர் மண்ணுல பிறந்தவ சாவுக்கு பயபட்டு ஓடுவேன்னு நினைக்காதீங்க சுடுவீங்கா, இதோ நெஞ்சு , இங்க சுடுங்க காதலுக்காக சிரிச்சிக்கிட்டே சாகுறேன்.. ஆனா நான் செத்த அடுத்த நொடி வீர் இருக்க மாட்டான் இது உறுதி..
"ஆஹான் சகுந்தலா சிநேகிதி எனக்கு உங்க ஊர் வீரம் தெரியாதா என்ன.. அதனாலதான் அலசி ஆராய்ஞ்சு ஒரு முடிவு எடுத்திருக்கேன்.. என்ன தெரியுமா நீ அவன இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிற.. "
"முடியாது
"வைக்கலைன்னு வை, உன்ன ஏன் சுட போறேன் உன் உயிர் வீர்கிட்டதான இருக்கு ..என் மகளே இல்லைன்னு ஆன பிறகு உங்களுக்கு எதுக்கு தயவு பார்க்கணும்.. வீர் கதையை சத்தமில்லாம இவன்கள வச்சி முடிச்சிடுவேன் .. என்று கையை கட்டி கொண்டு மைதிலி சாந்தமான குரலில் சிரித்த முகமாக பேச. மின்னல் எச்சில் விழுங்கினாள்
"இப்பவும் நான் வீர பரம்பரைன்னு சொல்ல போறியா ?? இல்ல புருஷன் உயிர் பெருசுன்னு இந்த தாலியை விட்டு கொடுக்க போறியா, பத்து செகண்ட் டைம் தர்றேன்.. யோசிச்சு சொல்லு இல்லை இந்த கொடைக்கானல் மலை தாண்டி உன் புருஷன் போய்கிட மாட்டான் ..
"வீருக்கு இந்த விஷயம் தெரிஞ்சா உங்க ஒருத்தரையும் விட மாட்டான் தெரியுமா , அவன் காதலுக்கு மட்டும்தான் கட்டுபட்டு இருக்கான்..
"ம்ம் தெரியுமே அவனுக்கு நான் மிரட்டியது எதுவும் தெரிய கூடாது , குறிப்பா கல்யாணம் முடியும் வரை நீ அவன்கிடட போக கூடாது .. அப்படி ஏதாவது அலர்ட் பண்ண நினைச்ச, இதோ இவன்க இரக்கமே இல்லாம வீரை சுட்டி தள்ளிருவான்க...
"அதோட என் மக கிட்ட உண்மையையும் சொல்ல முடியாது புரியல""
"ம்ம் அவ கழுத்துல அந்த மைக்ரோ கேமரா மாட்டி விடு , நமக்கு தெரியாம யாருக்கும் சமிக்ஞை கொடுத்திட கூடாது.. வீர் வந்து பேசினாலும் , நீ வாயை திறக்க கூடாது "என்று கழுத்தில் மைக்ரோ ஆட்டோ ரெக்கார்ட் கேமரா மாட்டபட்டது..
"இதை தூக்கி போட்டா என்ன தெரியும்னு ஸ்மார்ட்டா யோசிக்காம ஒழுங்கா புருஷன கல்யாணத்துக்கு ரெடி பண்ணு "என்று அவள் கன்னத்தை தட்டி விட..
"ச்சை இதக்கெல்லாம் அனுபவிப்ப..
"ப்ச் அது வரும் போது பார்த்துக்கலாம் .. என் பொண்ணு சந்தோஷமா இருப்பால்ல , அது போதும்.. ம்ம் கிளம்பு ... "வீர் அறை நோக்கி நடந்த மின்னலை சொடுக்கிட்டு அழைத்த மைதிலி
"ஏய் ஒரு வாரம் படுத்தது போதாதா?? போய் தனி ரூம்ல படு .. இனி வீர் என் பொண்ணாட புருஷன் அது நியாபகம் இருக்கட்டும் ம்ம் போ" என்று கூற ..மின்னல் அசிங்கமாக முகத்தை சுளித்து கொண்டு போனாள்... இரண்டு நாள் வீர் கண்ணிலேயே படவில்லை அவனிடம் பேசவும் முடியவில்லை , தன் நிலை எடுத்து கூற நினைத்தாலும் அவனை சுற்றி இருவர் துப்பாக்கியோடு அலைய .. வழி இல்லாது சோர்ந்து போனாள்...
இதோ விடிந்தால் திருமணம் .... வீர் மனைவி வாயில் இருந்து வரும் ஒரு சொல்லுக்காக காத்திருக்கிறான்...
அது வரப்போவது இல்லையே ...
12 சொல்லாலே தொட்டுச் செல்லும் மின்னல்
மின்னல் இந்த சேலை எப்படி இருக்கு? திருமண சேலை கட்டி அமர்ந்திருந்த சுவாதி மின்னலை பிடித்து கேட்க
"உனக்கு என்ன சுவாதி அழகா இருக்கு "
"இது வீருக்கு டிரெஸ் ,. கொஞ்சம் கொடுத்துட்டு அவர் ரெடியான்னு பார்த்துட்டு வாயேன்"
"நானா?? என்று மின்னல் மென்று வார்த்தை விட
"ம்ம் நீதான் உன் அண்ணன் கல்யாணம் ஏன் சந்தோஷமே இல்லாம இருக்க மின்னல் "
"இல்லை சும்மாதான் தலைவலி..
"அய்யோ !! எனக்கு தலை வலிக்கும் போது இதோ இந்த மாத்திரை தான் போடுவேன் தூக்கம் நல்லா வரும் நீயும் போட்டுக்க , தலை வலி போயிடும் "என டிராயரில் தேடி மாத்திரை எடுத்து மின்னல் கையில் கொடுக்க ..
"தேங்க்ஸ்...
"ம்ம் இந்தா உனக்கும் சேலை எடுத்துட்டு வந்தேன் இங்கேயே கட்டிக்க... "அடர் சிவப்பு நிறத்தில் ஒரு சேலையை எடுத்து மின்னல் கையில் கொடுக்க அதை வாங்கி கொண்டவள் ..
"ரூம்ல போய் கட்டிட்டு வர்றேன் ..
"ப்ச் இங்கேயே கட்டு ,அங்க போயிட்டு வந்தா நேரம் ஆகிடும் நியாபகம் இருக்குல்ல மூணாவது முடிச்சு நீதான் போடணும்.... "என்று பூரித்து போன முகத்தோடு சுவாதி கூற , தலையாட்டல் மட்டுமே கொடுக்க முடிந்தது .. சுவாதி கிளம்ப அவளுக்கு சற்று இடைவெளி விட்டு நின்று மின்னல் சேலை கட்டி மின்னல் வர...
"அட !!! நான் கல்யாணப் பொண்ணா நீயான்னு தெரியல, சேலை உனக்குதான் அப்ட்டா இருக்கு "..என சுவாதி அவளை அணைத்து விடுவித்தாள்..
"மின்னல் இஇஇஇஇஇஇஇ "என்ற வீர் அழைக்கும் குரலில், அவள் தயங்கி உள்ளே வந்த மைதிலி முகம் பார்க்க.. அவர் போக கூடாது என தலையாட்டி மறுப்பு கூற...
"உன் அண்ணா கூப்பிடுறார் என்னன்னு போய் பாரு என்று சுவாதி அவளை அனுப்ப ..
"இல்லை சுவாதி சும்மா கூப்பிடுவார் நான் போகல"
"அம்மா தாயே!!! தயவு செஞ்சு போ , இல்லை இதை காரணமா சொல்லி கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவார்" என்றவள் அனுப்பி வைத்து விட .. வீர் அறைக்குள் தயங்கி வந்த மனைவியை பார்த்து படுக்கையில் அமர்ந்திருந்த வீர் கண்களை சுருக்கினான்
"இது முகூர்த்த டிரெஸ் விருமா... அப்புறம் இந்த நகை எல்லாம் போட்டுக்க பார்க்க நல்லா இருப்ப ....
அவ்வளவு தானா??
"வேறென்ன அவ்வளவு தான் ..
"ஒரு வார்த்தை சொல்லுடி , நீ வேணும்டான்னு தூக்கிட்டு ஓடிருறேன்..
"சொன்னாதான் தெரியுமாடா உன் மேல நான் வச்சிருக்க காதல் , பயமா இருக்குடா , நீ சொன்ன மாதிரி தூக்கிட்டு ஓடிரு ..." என்று மனம் கதறியது அவள் கண் வழி தெரிய .. தவித்த அவளை இழுத்து கட்டி கொண்டவன்
"இது எல்லாத்துக்கும் என்னால தீர்வு கொடுக்க முடியும், ஏன்டி வாயை திறக்க மாட்டைக்கிற .. நான் இப்ப கூட அமைதியா நிற்க காரணம்.. என்ன தெரியுமா? ஒருவேளை எனக்கு உன்ன பிடிச்ச அளவு நீ எனக்கு முக்கியமானஅளவு , உனக்கு நான் முக்கியம் இல்லையோ, இல்லை நம்ம உறவுல விரிசல் கிடக்குதோன்னு, காதல்ல சந்தேகம் வந்துதான்... அவள் உதடு துடிக்க அவனை அண்ணாந்து பார்த்தவள்...தன் உதட்டை தொட்டு காட்டி
ப்ளீஸ் என்று முணுமுணுத்தாள்..
ம்ம்.."
"கிஸ் பண்ணுடா ,கடைசியா ஒரே ஒரு தடவை, உன் பொண்டாட்டியா உன் காதலியா இருக்க போற கடைசி தருணம் இதுதான்ல்ல .."
"ஏன்டி இப்படி சாவடிக்கிற, என்ன தான்டி உன் பிரச்சனை ....
"இந்த கல்யாணம் நடக்கணும் நடந்தே ஆகணும் இது உன் மின்னல் கொடி ஆசை , இதை நிறைவேற்றி வைக்கிறது உன் கடமை."
"ப்ச் போடிங்க "என்று அவளை பிடித்து தள்ள போக..அவனை இறுக்கி அணைத்து கொண்டவள் ... திமிரிய வீரின் இதழை வன்மையாக கவ்வி கொண்டாள்... இறுதி முத்தயாத்திரை அவனை மொத்தமாக வேறொருத்திக்கு கொடுக்க போகிறாள் .. உள்ளம் முழுவதும் ஊனும் உயிரும் வலி எடுக்க, இதயம் நின்று போக துடிக்க , அவன் இதழை விட்டு விட்டு ஆவேசமாக கவ்வி இழுக்க.. அவள் முடியை கொத்தாக பிடித்து வீரும் , அவள் உதட்டில் உயிரை தேடி உறிஞ்சு சப்பி இழுத்து அவளை பிடித்து தள்ளியவன்
"இனி நீயா வீர் வா, எனக்கு நீ வேணும்னு கூப்பிட்டா கூட இந்த வீர் உனக்கு கிடையாது.. போ என்ன விட்டு ,என் வாழ்க்கையை விட்டு" என்றவன் பொத்தென்று கதவை அடைத்து கொள்ள ... மின்னல் அழுது கொண்டே திரும்ப மைதிலி சிரித்து கொண்டு நின்றார் ..
"குட் நல்ல முடிவு எடுத்திருக்க.. நான் கூட நீ எங்க உண்மையை சொல்லிடுவியோன்னு பயந்து ஓடி வந்தேன் .. அவ்வளவு லவ் உனக்கு அவன் மேல கல்யாணம் முடிஞ்ச பிறகு, அவ கூட வாழ வைக்கிறதுக்கு இன்னும் கஷ்டப்படணும்னு நினைச்சேன்.. அதையும் ஈஸியா முடிச்சுட்ட.. இனிமே வீர் மனசுல உனக்கு இடம் இல்லை.. அந்த மனசுக்குள்ள என் மகளை ஈஸியா என்னால நுழைய வச்சுட முடியும் .. கல்யாணம் முடிஞ்ச அடுத்த நொடி நீ இங்க இருக்க கூடாது.. உன் ஊருக்கு போவியோ இல்ல செத்துப் போவியோ, ஆனா இனிமேல் வீர் கண்ணுல நீ முழிக்க கூடாது, புரியுதா? இல்ல, கல்யாணம்தான் முடிஞ்சிடுச்சே இனிமே உண்மைய சொல்லி , அவனை இழுத்துகிட்டு போகலாம்னு நெனச்ச.. எப்ப வேணும்னாலும் அவன் தலை சிதறும்.. அறிவுள்ள பொண்ணு பொழச்சிக்க .. போய் என் மகளை ரெடி பண்ணி மணமேடைக்கு கூட்டிட்டு வா.. இந்த மாதிரி ஆப்பர்சுனிட்டி எல்லாம் எல்லாருக்கும் கிடைக்காதுல்ல".. மின்னல் பார்வை இன்னும் வீர் அறையை நோக்கியே இருந்தது
"உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சது, என்ன தவிர கடைசி வரைக்கும் யாருக்கும் தெரியாது.. இந்த உலகத்தை பொறுத்த வரைக்கும் இந்த வீரோட முதல் பொண்டாட்டி, ஒரே பொண்டாட்டி என்னோட மக சுவாதி மட்டும்தான்... தெரியவும் கூடாது , போஓஓஓ"
விரக்தியாக அவரைப் பார்த்து சிரித்தவள் ... தளர்ந்த கால்களோடு சுவாதி அறை நோக்கி சென்றாள்
என்ன பத்து நிமிடத்தில் திருமண ஏற்பாடு தொடங்கிவிடும், இங்கே காதல் கொண்ட இருவரின் உள்ளமும் கதறியது யாருக்கும் கேட்கவில்லையோ??...
"மாப்பிள்ளையை அழைச்சுட்டு வாங்க" என்ற ஐயரின் சத்தத்தில் விருமன் பட்டு வேட்டி சரசரக்க மணமேடையில் வந்து அமர்ந்தான்.... அவன் கண்கள் மணமேடையில் உள்ள தாம்பூல தட்டுகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த தன் மனைவியைத்தான் பார்த்துக் கொண்டே இருந்தது... இறுதி நொடி வரை அவளுக்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது..
"எம்மாடி மின்னல் போய் சுவாதியை அழைச்சிட்டு வாம்மா" என்று மைதிலி பழமாக கூற..
"சரி" என்று தலையாட்டி தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் வீரை கண்ணெடுத்து பார்க்க முடியாமல் சுவாதியின் அறை நோக்கி போனாள் ..வெளியே அந்த இருவர் துப்பாக்கியை மறைத்து வைத்தபடி வீரை பார்த்து கொண்டு நின்றனர் மின்னல் வாயை திறந்தால் எப்ப வேண்டுமானாலும் வீருக்கு கடைசி நிமிடமாக மாறி விடலாம்...
"வா மின்னல் வீர் ரெடியா?
"ம்ம்
"எப்படி இருக்கார்??"
"உனக்கு பொருத்தமா இருக்கார் ..
"ஐய்யோ எனக்கு கையும் ஓடல , காலும் ஓடல மின்னல் , படபடன்னு இருக்கு .. ரொம்ப தேங்க்ஸ் நீதான் வீர்கிட்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினியாம் , ஸ்டீபன் அங்கிள் சொன்னார்... ரொம்ப நன்றிப்பா "என மின்னலை அணைத்து கொள்ள ..
பூவாக சிவந்து, சிரித்த முகமாக இருந்த சுவாதியை நெற்றியில் முத்தமிட்ட மின்னல் , அவள் கன்னத்தில் திருஷ்டி போட்டு வைத்து விட்டு..
"வீர பத்திரமா பாத்துக்கோ சுவாதி , சந்தோஷமா வச்சுக்கோ .. உன் காதல் கண்டிப்பா அவர முழுசா மாத்த முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. எங்க இருந்தாலும் என் மனசு உங்க ரெண்டு பேரையும் சுத்திதான் இருக்கும்.. நீ நல்ல பொண்ணு உலகத்தை சுற்றி பாரு , பிறருடைய ஆசை ,விருப்பம் அதையும் என்னன்னு பார்த்து நிறைவேற்றி வை, உன்னோட ஆசை தானா நிறைவேறும்.. வீருக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு யோசிச்சு யோசிச்சு பண்ணு .. அப்பதான் அவரோட மனசுல நீ முழுசா இடம் பிடிக்க முடியும்... இதை ஒரு தோழியா உனக்கு நான் சொல்லி கொடுக்கிற அட்வைஸ்..
"ஏன் மின்னல் நீ எங்க போக போற?? .. எனக்கு அட்வைஸ் எல்லாம் பலமா பண்ற.. "
"நீ உள்ள வந்தா, நான் போக வேண்டியது விதி ஸ்வாதி.. ஒன்னு நான் இருக்கணும், இல்ல நீ இருக்கணும் ஒரு பொருளை இரண்டு பேர் பங்கு போட்டு வாழ முடியாது.. "
"என்ன பேசுற நீ, எனக்கு நீ பேசறதுல பாதி புரியவே இல்லை.."
" சிலது புரியாம இருக்கிற வரைக்கும்தான் சந்தோஷம், நிம்மதி நிலையாய் இருக்கும் ... புரிய ஆரம்பிச்சிடுச்சுன்னா வாழவே முடியாது.. உனக்கு புரியாம இருக்கிறதே நல்லது .. வீர் பத்திரம் ,அவன் குழந்தை மாதிரி , அவன் மனசை எப்பவும் எதுக்காகவும் உடைச்சுடாத" ... 'நான் உடைச்சது போதும்' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் மணமகளாக இருந்த சுவாதியை அழைத்துக்கொண்டு வந்து வீரின் பக்கத்தில் அமர வைக்க... வீர் மனைவியை அண்ணாந்து பார்த்தான்... அவள் கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் வீர் உதட்டில் பட்டு தெறிக்க.. வெறுமையாக சிரித்தவன்... அவள் கண்ணீரை தன் நாவு கொண்டு துடைத்துக் கொண்டு..அவளை பார்த்து கண்சிமிட்டி , அய்யர் கூறும் மந்திரங்களை பின்னால் கூற ஆரம்பித்தான்.. சுவாதி ஆசையாக வீர் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டாள் , விருப்பமாக ஒவ்வொரு மந்திரங்களாக சொல்லி முடிக்க..
"ம்மா இந்த தாலியை ஆசிர்வாதம் வாங்கி கொண்டு வா "என்று ஐயர் மினனல் கையில் தாலி உள்ள தாம்பூல தட்டை கொடுக்க ... பெருமூச்சு விட்டு வாங்கி கொண்டு கீழே இறங்கி அனைவரிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு வந்து கொடுக்க...
"மாப்பிள்ளை தாலியை வாங்கி கட்டுங்கோ, ம்மா பொண்ணு பின்னாடி நின்னு மூணாவது முடிச்சு போடு" என மின்னலை பார்த்து கூற..மின்னல் கதறி வந்த அழுகையை அடக்கி கொண்டு சுவாதிக்கும் , வீருக்கும் இடையில் போய் நிற்க..
"கெட்டிமேளம் !!கெட்டிமேளம்!! தாலியை கட்டுங்கோ" என்று வீர் கையில் தாலியை கொடுக்க... நடுங்கிய விரலோடு அதை வாங்கிய வீர், எட்டி தன் மனைவியை பார்த்து கொண்டே சுவாதி கழுத்தில் தாலியை வைத்து கட்ட போக , அவன் கரத்தில் சொட் சொட் என்று மின்னல் கண்ணீர் விழ...அவளை அண்ணாந்து பார்த்தவன் ..
"எப்பவும் இந்த வீர் உனக்கு மட்டும் தான்டி" என்றவன் கண்கள் சொருகி மின்னல் மீது சாய....
"என் காதலும் உனக்கு மட்டும்தான்டா "என்றவள் அவனை தாங்கி கொண்டே கீழே சரிய ஆரம்பிக்க, இரண்டு கைகளும் இணைந்து ஒருசேர கண்மூடினர்..... வீர் கை தளர அதில் விஷபாட்டில் இருந்தது , மினனல் கையிலிருந்து தூக்க மாத்திரை குப்பி விழுந்தது ....
காதலை பங்கு போட முடியாது சாவில் பங்கு போட துணிந்து விட்டனர்...
அச்சோ !
அம்மா !!
அய்யய்யோ !!
என்ன சுஜா ?
பாவம் !!
இப்படி பலதரப்பட்ட குரல்கள் மத்தியி்ல்..
"__________ தா மக்கா , என்னடா பண்ணிட்டு இருக்கீங்க எடு அருவாளை, ஓக்காலிகளா வகுந்து புடுதேன் " என்று ஒரு முரட்டு கை கீழே சாய போன, இருவர் உடலையும் தன் கையில் தாங்கி பிடித்து கொண்டது...
வேற யார் ?
பதில் சொல்லுங்க பார்ப்போம்..
மீசையை திருகி வேட்டியை ஏத்தி கட்டி ராஜராஜ சோழன் போல மருது பாண்டியன் நின்றான்...
அவன் இன்னொரு கை சிரித்தபடி தலை சாய்ந்து விழுந்த சுவாதியை பிடித்து கொண்டது... அவள் காதலும் மெய்தானோ??
இவர்கள் காதலுக்கு இடையில் தான்தான் வேண்டாத களை என எப்போது உணர்ந்தாளோ.. என்றோ வரும் மரணத்தை இன்றே அழைத்து கொண்டாள்...
காதல் அனைவருக்கும் வலியை கொடுத்து போனது....