மின்னல் 15,16,17

Min15

மின்னல் 15,16,17

15 சொல்லாலே தொட்டுச் செல்லும் மின்னல் 

"ஏன் டீச்சர் அங்க உங்களுக்கு வசதி பத்தலைன்னா சொல்லுங்க , இவ்வளவு பெரிய வீடு சும்மாதேன் இருக்கு .. நாலு ரூம்ல ஏசி கிடக்கு, எது வேணுமோ அதை எடுத்து புழுங்குங்க" என்று மருது உள்ளே பாத்திரம் உடைவதை ரசித்து கொண்டே இன்னும் வேகம் கூட்டி சத்தம் கொடுக்க "

"மாமா அது நம்ம லட்சுமிக்கும் சிந்துவுக்கும் வேணும் .. அவுக ஏசி இல்லாம தூங்க மாட்டாக "என இரண்டு கன்றுக்குட்டியை இழுத்து கொண்டு ரூமில் விட்டுவிட

"இந்தாடி மாட்டுக்கு ஏசி ரூமா.."

"ஆமா நான் பிள்ளை உண்டாகி இருக்கேன்னு ரூம் ரூமா ஏசி போட்டு வச்சிருக்கீங்க , அதுகளும் உண்டாகி இருக்குல்ல "

"ஏய் அது கன்னு குட்டிடி...

"உண்டாகும்ல அதுக்கு இப்பவே பராமரிப்பு மாமா , டீச்சர் கடைசி பஸ் போயிட போகுது இப்பவே போனாதான் ஜன்னல் சீட் கிடைக்கும் "கிளப்ப குறியாக நின்றாள்

"இல்லை குழலி இவர் புல்லட்டுல கொண்டு விடுறேன்னு சொன்னார் "

"எவரு ?என்று வெளியே ஓடி வந்தாள்..

"இவரு "என மருதுவை காட்ட .. மீசையை முறுக்கி கொண்டு ஆமா என்று அவன் தலையாட்ட 

"சிறுக்கி இவர் விட்டாலும் இவ விட மாட்டா போலிருக்கே, எனக்கு வந்த சோதனையா இது ..

"மாமா பேங்க் போனோம் சொன்னியலே..

"இந்த ராத்திரி எவன்டி பேங்க் தொறந்து வச்சிருக்கான் , காலையிலதான் போவணும். இப்ப டீச்சர கொண்டு விடுறதுதான் முக்கியமான வேலை , டீச்சர் கரும்பு தோட்டம் வழியா போவோம் ..அங்கதான் காத்து சிலுசிலுன்னு அடிக்கும்" என்றவனை முறைக்க முடியாது குழலி டீச்சரை முறைக்க ..

"அய்யோ அங்க குண்டும் குழியுமா இருக்கும்.. நான் உங்க தோள பிடிச்சிருக்குறேன் மருது.."

"அடி ஆத்தி!!! மருதுவாம்ல, என்ற புருஷனை நானே பேர் சொல்லி கூப்பிட்டது இல்ல. இவ என்னன்னா மருதுங்கிறா தோளை பிடிப்பேங்கிறா, இது சரி வராது. பொங்கி விடு பொன் குழலி, இல்ல மருது பாண்டியன் உனக்கு இல்ல..ச்சை ச்சே, என்ற மாமனுக்கு என்ன தவிர யார் மேலேயும் கண்ணு போவாது" என மனதில் மெச்சி கொள்ள..  

"ம்ம் நினைச்சிக்க வேண்டியதுதான் இப்பவெல்லாம் கிளி மாதிரி பொஞ்சாதி இருந்தாலும் குரங்கு போல ஒன்னு வச்சாதான் ஊருல பெரிய மனுசஷனாம் கண்ணு "என்று அவள் காதில் மருது குசுகுசுவென கூற..

"ஏன் மாமா உங்களுக்கும் அந்த எண்ணம் இருக்கா 

"ஏன் இல்லாம இரட்டை குழந்தை பிறந்ததும் ஆறு மாசம் ஓய்வு, இதுக்கு இடையில நாலு மாசம் ..ஆக பத்து மாசம் ஒன்னும் முடியாது , அதுக்காக நான் காஞ்சி கிடக்க முடியுமா..

"அதுக்கு??"

"டீச்சர் புருஷன் ஓடி போயிட்டாராம்..

"எதுக்கு ஓடினார்? கொழுப்புக்கா, சக்கரை நோயிக்கா மாமா.."

"அடியே என் சக்கரை குட்டி ,அவன் எதிர்த்த வீட்டு பொண்ண கூட்டிட்டு ஓடி போயிட்டான்டி..

"அய்ய.... என்று உதட்டை சுளிக்க, அதன் அழகில் சுவற்றில் சாயந்தவன் ..

"அதேன் நானும் டீச்சரை வச்சிக்கலாம்னு இருக்கேன்.. நீ என்ன சொல்ற, இந்த டீச்சர் வாசியா பாரு இல்லை நம்ம ஆஸ்பத்திரிக்கு புதுசா ஒரு டாக்டர் புள்ள செக்க செவேள்னு வந்திருக்கு.. அதை ரெடி பண்ணுவோம்" என்றவன் மோகத்தில் மட்டுமே மூக்கு சிவக்கும் மனைவியை கோபத்தில் சிவக்க வைத்து கொண்டிருந்தான் .. அன்று கையாடல் செய்து அழைத்து வந்த போதும் பேச தெரியாது பயத்தில் கட்டுப்பட்டு கிடந்தாள் , இன்று பாசத்தில் கட்டபட்டு கிடந்தாள் அவனுக்கு அது போதாது எல்லா மனைவியர் போல தன் மனைவியும் உருட்டு கட்டையால் அடிக்க வில்லை என்றாலும் புளியங்குச்சி வச்சாவது நாலு போடு போட்டா நல்லா இருக்குமே என்று பிறர் ஊடல் கண்டு, ஊடல் வர ஆசைபட்டான்

"அப்போ நான் என்ன பண்றதாம்??" அவன் மனைவி உதடு அழுகை கோவம் என இரண்டையும் காட்ட 

"நீ வீட்டுக்குடி ..

"அப்ப வெளியே "

"அவங்க, மருது பொஞ்சாதி அது நீதான் ....

"ஓஓஓஓஓஓஓ ...அவ்வளவு தூரம் போயாச்சா..

"இன்னும் போகலடி போகலான்னு யோசிச்சுட்டு இருக்கேன் நீ என்ன சொல்ற கண்ணு "

"கொஞ்சம் உள்ளார வந்துட்டு போங்க மாமா சொல்றேன் .."

"எதுக்கு ....டீச்சரை கொண்டு போய் விட்டுட்டு அப்படியே அவிய வீட்டுல சோலி கிடக்காம் என்னன்னு பார்த்துட்டு வர்றேன் ..."

"மருது போவோமா??" என்று டீச்சர் எழும்ப.. அது பாவம் புருஷன் தொல்லை தாங்காம இங்கன வந்து மருது கிட்ட புலம்பும் ,அவன் அப்பப்ப நாலு தட்டு போட்டு சரிப்படுத்தி விடுவான் கூட பிறவா சகோதரி போல..இது குழலிக்கு தெரியாது அல்லவா ..உரிமை எடுத்து பேசும் மற்றவள் மீது உற்றவளுக்கு கோபம் கூரையை பிய்த்து கொண்டு வர ..   

"அடிங்க யாரை கூப்பிடுற, " என்று கத்திய குழலி..

"______,________ வந்துட்டாள்க என வாழ்க்கையில் முதல் முதல் கெட்டவார்த்தை பல வரிசையாக போட்டு , 

"எந்த வீடு திறந்து கிடக்கும் உள்ள போகலாம்னு இருப்பியலோ.. டீச்சருக்கு இங்கன என்னடி சோலி, இனிமே இவர் இருக்கிற பக்கம் தலை திரும்பட்டும் , அப்ப இருக்கு உனக்கு .. "என பக்கத்தில் கிடந்த குடத்தை எடுத்து கொண்டு டீச்சரை விரட்ட, அது அய்யோ பாவம் எதுக்கு திட்டு விழுது என தெரியாது பேக்கை தூக்கி கொண்டு ஓடியது..

16 சொல்லாலே தொட்டுச் செல்லும் மின்னல் 

மருதுவுக்கு மனைவி போடும் சண்டை பழைய ஓயின் போல போதையேற்ற... 

"டீச்சர் நில்லுங்க ... பைக்கில போகலாம்..

"யோவ் உள்ள போறியா ,இல்லை உன்ற பைக்கை பெட்ரோல் ஊத்தி கொளுத்தட்டா..

"டீச்சர் அவ கிடக்கா நீங்க வாங்க என்று மனைவி தாண்டி குரல் கொடுக்க...

"இன்னும் நீர் போகலேயா ,எடு அந்த பெட்ரோலை புல்லட் இருந்தாதான போவிய என்று கொண்டையை முடிந்து கொண்டு மனைவி சிலிர்த்து கொண்டு வாசல் வரை போய் டீச்சரை விரட்டி விட்டுவிட்டு உள்ளே வர மருதுவை காணல..

"எங்க இந்த மனுசன??... 

"என்ன மதனி ஒரே லவ் மூட்டுல இருக்கீக போல.." பொணடாட்டி சல்சா டார்ச்சர் தாங்க முடியாது முளிக்கும் ஒற்றை கண் முதலையை அடக்க அப்படியே நடந்து போயிட்டு நேரம் பார்த்தான்.. ஓகே தூங்கி இருப்பா போகலாம் என வந்தவன் மதனி ஈ ஓட்டி கொண்டிருக்க , இங்க கொஞ்ச நேரம் கதை அளந்துட்டு கருங்கல் ஆனதும் போய் பாயை போட்டு படுத்திடணும் என பேச்சை வளர்க்க ஆரம்பித்தான் ..   

"நான் வயித்துதெரிச்சல்ல கத்திகிட்டு இருக்கேன் உனக்கு லவ் மூட்ல இருக்கிறது போல தெரியுதா??" என விருமன் தோளில் குடத்தால் ஒரு அடி போட்டு ரிகர்சல் எடுத்தவள் ..

"எங்க அவர??"

"என்ன மதனி நீங்களும் அவர்கூட சேர்ந்து இப்பவெல்லாம் ஓவர் ரவுடியா மாறிக்கிட்டு வர்றிய" என முதுகை தடவி கொண்டே கூற

"ஏன்டா விவரம் கெட்டவனே, கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாதா?? எங்க அவர ..."

"இது ஓவர் பங்கமால்ல இருக்கு, இப்பதான் அந்த ஓடை பக்கம் போனார்.."

"இருக்கு இந்த மனுஷனுக்கு, இவர் இளிச்சி பேசுறதலாதான் கண்டவ வந்து சிரிக்கிறா, நான் போதாதாம் ஊருக்கு ஊர் வப்பாட்டி வைப்பேன்னு எங்கிட்டேயே சொல்லிட்டு போறார்" என்று திட்டி கொண்டே பின்னால் நோக்கி நடக்க 

"என்னடா இது அதிசயமா மதனிக்கு கோவம் எல்லாம் வருது.. அண்ணன் என்ன பண்ணி தொலைச்சார்னு தெரியலையே, பின்னாடி போய் அண்ணன் காப்பாத்துவோமா ?"என்று யோசித்தவனை மனைவி கலகல வளையல் சத்தம் அறையிலிருந்து சிணுங்கி அழைக்க 

"இவ இன்னும் தூங்கலையா, நீ எப்படி கூப்பிட்டாலும் வர மாட்டேன்டி" என்று மறுபடியும் அதே பொத்தல் விழுந்த கட்டிலில் போய் படுத்து கொண்டான்..வித் லவ் பெயிலியர் பாட்டுகளோடு..

"மாமா ஆஆஆஆஆ மாமா "பின்னாடி மருது தேடி குழலி போனாள் அவர்கள் அந்தபுரம் அதுதான் எப்போதும் எனவே யாருக்கும் அங்கே அனுமதி கிடையாது அது வீராக இருந்தாலும் .. புல் தரையில் சாமந்தி செடிகள் பூத்து கிடக்கும் .. சின்ன சின்ன சிம்னி விளக்கு இரவு எரியும் ... பார்க்கும் போதே மனம் இணை தேடும் ...  

"என்னடி டீச்சரை எங்க?" ஜவ்வாது மணக்க போனாதான் ஏதாவது கிளுகிளு சம்பவம் நடக்கும்' என்று சட்டையை நுகர்ந்து பார்த்து கொண்டு மருது வர...பாய்ந்து போய் அவன் சட்டையை குதித்து பிடித்தவள் 

"கிளுகிளுப்பு கேட்குதா , ஹான் இருபது வயசு கூட ஆகாத பொண்ண அம்மா ஆக்கி வச்சிகிட்டு, இந்த வயசுல உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குதா 

" அப்படி என்ன வயசு ஆகுது? ...பாரு வைரம் பாஞ்ச கட்டை ராவு மாமா வேகம் பார்த்துமா இப்படி சொல்ற.. 

"ஹான் நாற்பது வயது பக்கம் ஆகுது , தலையில பத்து வெள்ளை முடி குறையாம இருக்கு.. உங்களுக்கு இளசா இருக்கிற நான் போதாதா?வரிந்து கட்டி கொண்டு மனைவி சண்டை போட்டது ஏக குஷி என்றால், அவனை சட்டையைப் பிடித்து இழுத்து உரிமை போர் தொடுப்பதில் இன்னும் ஏக நிறைவு..

 "வா போ நாய பன்னி போட்டு கூப்பிட்டா இன்னும் நல்லா இருக்கும்" என அவன் மனம் மரியாதை இல்லாத உறவு கேட்டது ... 

"ஆம்பள எப்பவும் புது மாப்பிள்ளைடி, நீ ஒன்னு பெத்தா கிழவிதான் .. அப்படி பார்த்தா நீ கிழவிக்கு கிழவி இரண்டு பெக்க போற "குளத்து கரையில் எப்போதும் ஒரு பவுடர் குப்பி இருக்கும்.. ஈரத்தோடு அடித்தால் தான் கோட்டிங் கலையாமல் இருக்கும் என வைத்திருப்பான்.. அதை எடுத்து நன்றாக உடலில் பூசி கொண்டு ..

"கண்ணு வாசமா இருக்கா பாரு" என அவளிடம் உடலை உரசி காட்ட.

"அப்ப நான் கிழவியா மாமா " அவளை கிழவி என்றதிலேயே ஆள் சுற்றி வர.. அவனோ குமரியை கசக்கி ஜூஸ் போட காத்து கிடந்த சங்கதி தெரியாதே .. 

"ஆமா பின்ன இன்னும் சிணுங்கிகிட்டு கிடக்க, கல்யாணம் முடிஞ்சு எத்தனை நாள் ஆவுது, நானா கேட்டு வாங்கி திங்க வேண்டியதிருக்கு, நீயா தெவிட்ட தந்திருக்கியா"

"இதெல்லாம் குறை லிஸ்ட்ல வருமா?" என அறியா மனைவி அவன் வாய் பார்க்க 

"எத்தனை நாள்தான்டி முனங்கிகிட்டு கிடக்கிறத ரசிக்க முடியும் .. கீழே தள்ளி மேல பாஞ்சி நான் அலற அலற அசைய வேண்டாம்.. வேணுமா மாமான்னு கேட்டு கேட்டு பந்தி பரிமாற வேண்டாம்.. நான் கண் மூட முடியாத அளவு சொக்க வைக்க வேண்டாம் , என் எச்சில் வற்ற வைக்க வேண்டாம்.. என்னைக்காவது மாமா எனக்கு அது பிடிச்சிருந்தது மறுபடி பண்ணுன்னு கேட்டிருக்கியா? எத்தனை நாள் உன்ற முகத்தை ஆசையா பார்திருக்கேன் தெரியுமா, மாமா வேணும்னு என் இடுப்போட கால் போட்டு என்ன இழுத்து கேட்க மாட்டியான்னு... ஒவ்வொரு நாள் இரவும் எதிர்பார்த்து , போடி நடக்காது போல "என்றவன் உண்மையாகவே வருத்தம் கொண்டான்..

ஏதோ கட்டில் மெத்தை , ஆணுக்கு மட்டும் படைக்கப்பட்டது போல .. பெண்கள் தங்கள் இயல்பான ஆசையை கூட உதடு கடித்து அடக்குவது ஒரு ஒடுக்க முறை சட்டம் இல்லையா.. உணர்வுகள் இருபாலருக்கும் உரியது .. உனக்கு வேணும்னு தோணும் போது அவ தரணும் , அவளுக்கு வேணும் போது கேட்டா தாசி பட்டம் இலவசமா ? என்னடா நியாயம்? இதற்கு பயந்தே பெண்கள் தங்களை அடக்கி அடக்கி ஒரு கட்டத்தில் அது கொண்டு போய் எங்கேயோ நிறுத்தி விடுகிறது ... முதலில் இணையிடம் அந்தரங்கம் பேசி பழகுங்கள்.. உனக்கு வலிச்சுதா , இது பிடிக்குமா பிடிக்கலையா என கேட்டு தெளிவு பெற்று, அவளை கையாள பழகுங்கள்.. உங்கள் இளமையை கொட்டும் குப்பைத்தொட்டி பெண் இல்லை, என்பதை உணர்ந்து செயல்படுங்கள்..  

"இவ்வளவு பெரிய வேலை இருக்கா "என அவள் கண்களை விரிக்க 

"ஒன்னும் தெரியல உனக்கு என்ற பொஞ்சாதியா தொடையில இருக்கணும்னு மட்டும் ஆசை ... "

"ஏன் மாமா இதெல்லாம் போய் எப்படி உங்கிட்ட "

"ஏன்டி நான்தான உன்ற புருஷன்.."

"என்ன மாமா கேள்வி இது "

"பின்ன என்னடி பொண்டாட்டி கிட்ட பல சுவையில வேணும்னு நான் எதிர்பார்கிறது போல.. நீ எதிர்ப்பார்க்க மாட்டியா ,என் முகத்தை பார்த்து சொல்லு ,,உனக்கு எதுவுமே ஆசை இல்லையா??" அவள் முகத்தை திருப்ப..அதை பிடித்து தன்னை பார்க்க வைத்த மருது ..

"சொல்லு உன் வயசுக்கு அந்த ஆசை இல்லைன்னு பொய் சொல்ல கூடாது இல்லையா...

"ம்ஹூம்

"சத்தியமா, மாமா கிட்ட பொய் கூட சொல்வியா என்ன .. நீ ஒன்னும் பண்ண வேண்டாம்.. ஆனா ஆசை இருக்கா இல்லையா மட்டும் சொல்லு ..

"ச்சீ போங்க மாமா வெட்கமா இருக்கு ..

"சரி கண்ணை பொத்திக்கிறேன், காதுல சொல்லுறியா.."

 "ம்ம் என்றவள் கண்களை பொத்தி கொண்ட மருது காதில் ஏதோ முணுமுணுவென அந்தரங்கம் பேசிட பீலியில் நூல் திரிந்து வந்தது ... 

"அதுவா..

"ம்ம் "

பிடிக்குமா ??"

"ரொம்ப மாமா உங்க கிட்ட கேட்க கூச்சமா இருக்கும்" என்ற மனைவி ஆசை கேட்டு , அவன் நாவில் சுவை மொட்டு சுரந்து சுண்ணாம்பு வாசம் கேட்டது... கேட்டவளுக்கும் அவன் உச்சி முடி பிடித்து தன் கால்கள் அவன் தோளில் போட்டு கண் சொருக ஆசை வந்ததுவோ மருது சட்டை பிடித்து இழுத்து தன் கசங்கா கலசத்தில் முகம் புதைக்க வைக்க..

"என்னடி..."

"வேணும் மாமா" என்றவள் சத்தம் ஆசையில் சிறுத்து வர 

"என்ன வேணும்" கலச நுனி தேடி உதட்டை உரச...

"அதுஊஊஊஊ" என்றவள் அவன் முடியை அலைந்து அலைந்து உடலை துருத்தி மருது முகத்தில் முட்ட 

"எவ்வளவு வேணும்டி..

"நிறைய அஅஅ என்றவள் உதடு அவன் காது நுனியை கவ்வி ..

"இப்படி" என்று செய்முறை கூற...

"ம்ம் போதுமாஆஆஆ???" என்றவன் கைகள் அவள் 

பின்மேட்டு அழகை ரசித்து தடவ....

"ம்ஹூம்" என்றவள் ஆசை மடையை திறந்து விட.. மருது மண்புழுவுக்கு இன்று முழுவதும் உரம் என்று மட்டும் புரிந்தது ...

"உள்ளே போவுமாடி..

"ம்ஹூம் ..

""ஏன், இங்கேயே வேணும் மாமா" என்று இருட்டும் வேளை யாரும் பின்புறம் வராத நேரம் கண்டு ஆசை கள்ளியாக பூக்க... 

"அப்ப டீச்சர்" என்று வேண்டுமென சூடு ஏத்தி விட 

"யோவ் அதான் நான் தர்றேன் சொல்றேன்ல ,வாடா!!" என்று சட்டையை இழுத்து உதட்டை கவ்வி கொள்ள...

 ஹக் என்றவன் கண்கள் தானாக மூடி கொண்டது, மனைவி உறிஞ்சும் வேகத்தில் ஆறடி ஆணழகன் மணலில் சரிய , அவன் மீது ஏறி அமர்ந்த மனைவி..

மாமா ஆஆஆ

"என்னடி..

அவள் தரும் அத்தனை இச் இச் க்கும் எச்சில் கொண்டு தேனடையில் நிரப்ப ஆசை கொண்டாள்.. அவளை மெல்ல தரையில் கிடத்திட.. மருது அவளை பார்த்து கொண்டே சட்டையில் கைவைக்க.குழலி இழுத்து தன் சேலையில் கைவைக்க கொடுத்துவிட்டு, அவன் சட்டையை அவள் கலைய... 

"ம்ம்ஆஆஆ கண்ணு இன்னைக்கு உன் பார்வையே ஒரு மாதிரி இருக்குடி "

"பிடிச்சிருக்கா மாமா 

"ரொம்ப .. என்றவன் ஆசை நாணல் குளிர் காற்றில் அசைந்தாடி மனைவி நாபி குழியை விரசமாக உரச, உதடு கடித்து அவன் தோளில் தன் பாதம் வைக்க.. குழலி பச்சை நரம்பு ஓடும் தொடையில் இச் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்கடலில் முத்தெடுக்க மருது புகுந்து கொள்ள, அவன் உச்சி முடியை அலைந்து 

"ம்மாஆஆஆஆ மாமா "என்று ஓயாது உளறி இதழ் கடித்து , கண் கிறங்கி அவனை இழுத்தவள்... அவன் வண்ணத்துப்பூச்சி நடுவே நாவில் வண்ணம் பூச இடையை தூக்கி அவன் அசைவுக்கு ஏற்ப கொடுக்க ஆசை கொண்டு ஆரவாரமாக நாவினை சாட்டையாக வீசி ஆழம் வரை சுவைக்க ... 

மாமா ஆவ்ஊஊஊஊஊ காட்டு வெள்ளம் கட்டுப்பாடின்றி சுரக்க அவனை பிடித்து தள்ள பார்க்க அவனோ தவித்த நாவிற்கு நீராகாரம் கொடுத்து எழும்பினான்..

"கண்ணு" என்று அடிமை போல அடுத்த சேவை கேட்டு அவன் நிற்க... விளாம்பழம் இரண்டையும் அவன் விரலில் பத்திரப்படுத்த கொடுத்தாள்... வண்டுகளின் ரீங்காரம் கேட்டு இன்னும் ஆசையில் இருவரும் வெடித்து இருவரும் இறுக்கி அணைத்து மணலில் உருள... 

"ஆஆஆஆ கண்ணு போதும்டி, வயிறு தட்டுது "என்று தடுத்தாலும் கைகள் சிரசாசனம் பண்ணும் மனைவி தலையை தடவி கொடுத்தது...எட்டி மனைவி முகம் பார்த்தான் கசிந்த பீலி அவள் இதழில் முழுதாக அடங்கி கருத்து நரம்பு விரிய உள்ளே வெளியே போய்வர.. இன்னும் உருவம் மாறி அவளை திணறடிக்க

ஆஆஆபோதும்டி என்று முனங்கினாலும், அவளை இன்னும் அழுத்த.. பேராசை கணவனுக்கு கண்கள் சுழல முடியாது, ஆசையால் நிரப்பி எழும்பியவளை தொடை கிடுகிடுக்க தன் கலங்கரை விளக்குத்தண்டில் அவளை பத்திரமாக பதிய வைத்து .. அசைவுகள் ஆலமர விழுதுகள் முள்ளாக இடை தைய்த்து சுருக்கென்று வலி கொடுக்க...

ஆவ்ஊஊஊ துள்ளி துள்ளி கணவனை பிடித்து கொண்டாள்...

"கண்ணு ஊஊஊஊ "என்று குரல் நடுங்கிய மருது அவள் மேலிட்ட வயிற்றில் இச் கொடுத்து நகர போக மறுபடியும் இழுத்து அணைத்து , விடாது கொட்டும் மழை பொழிய கேட்டு , இரவில் பல முறை கசங்கி அவனை தன் பஞ்சு மார்பில் சுமந்து கண்மூட வைத்தாள்...

"மாமா.."

"ம்ம்ம் சொல்லு கண்ணு," கண்ணை மூடி கொண்டே சுய அயர்வில் ம்ம் கொட்டினான்...

"மாமா உங்கள யாருக்கும் விட்டு கொடுக்கவே தோணல ..அது நம்ம குழந்தைகளா இருந்தாலும் "

"இப்பத்தான் வெள்ளை முடி இருக்கிற கிழவன்னு சொன்ன 

"கிழவனா இருந்தாலும் நீங்க எனக்குதேன் வேணும்" என்று இருட்டில் முறுக்கிய மீசை நடுவே கிடந்த ஒற்றை வெள்ளை முடியை, பல் கொண்டு வலிக்க வலிக்க எடுத்தவள், அவன் வலியில் அலறுவது கண்டு சிரித்து....

"இந்த மருது பாண்டியன என் கொசுவத்துல கட்டி போட்டிருக்கேன்""

"விருப்பியே கட்டப்பட்டு கிடக்கேன்டி, காலத்துக்கும் இப்படியே இருக்கத்தான் ஆசை "என்றவனுக்கு இனாமாக பல தட்சணை கொடுத்து அவனை காதலால் குளிப்பாட்டினாள்.. 

காதல் சொல்லி புரிவது இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் அவனோடு வாழும் போதும் ஒவ்வொரு செயலிலும் .. தன் காதல் இதுவென உணர வைத்து கொண்டிருக்கிறான் இக்காதல் தீவிரவாதி...  

கூறிய காதல் உறவில் சேரும்.. உணர்த்தும் காதல் உயிரில் சேரும்.. 

அந்த விருமன் மின்னலை கையில பிடிச்சானா... இல்லையான்னு அங்கேயும் போய் பாப்போம்... கடைசியில மருதுதான் இந்த கதைக்கும் ஹீரோ ஆகி போனான்... நம்ம கிரகம் கெஸ்ட் ரோஸ் வந்தவன்தான் ஹீரோ ஆகுறான்,, இதுக்கு பேர் என்ன நோயோ தெரியல..  

17 சொல்லாலே தொட்டுச் செல்லும் மின்னல் 

"ம்க்கும் " கலகல வளையல் சத்தம் , காவேரி நீர் சலசலப்பது போல அந்த நடு இரவில் விருமன் காதில் விழுந்து கொண்டே இருந்தது.. 

"ப்ச் இப்ப என்னடி தூங்க விட மாட்டியா??" என்றான் கட்டிலில் குப்புற கிடந்த விருமன் தலையை மட்டும் தூக்கி உள்ளே பார்த்து.. மாலை முதல் வினோத நோயாளியாக ஆகிப்போனாள் அவன் மனைவி...வீர் முன்னாலேயே குனிந்து நிமிர்ந்து இல்லாத வேலையெல்லாம் செய்வது, நைட்டி மாற்றுகிறேன். அடுத்தது சேலை மாற்றுகிறேன்.. என்று இத்தோடு நாலு தடவை அவன் முன்னால் ஆடை மாற்றம் செய்து விட்டாள்.. அது போதாது என்று இப்போது வெண்ணிற பட்டுடுத்தி, அவன் அவளுக்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை கண்டுபிடித்து எடுத்து அதை தன் உடல் அங்கம் முழுக்க நிறைத்து போட்டுக்கொண்டு, இடுப்பில் ஒரு சிறு கொடியையும் போட்டுக் கொண்டவள்.. அதன் முத்தில் சத்தம் கேட்கிறதா? என்று அவன் அருகில் வந்து குதித்துக் காட்ட .. இரட்டை கோபுர முத்துக்கள் குலுங்கி ஆடியதில் விருமனுக்கு அய்யோ ஆகி போனது ... நாலு நாளாவது கோபத்தை பிடித்து வைக்க வேண்டும் என்று அவனும் போராடிக் கொண்டுதான் இருக்கிறான்.. கோபம் அவன் கையில் வசப்படுகிறதா, மோகம் மட்டுமே அவனுக்கு முந்திக் கொண்டு வந்தது ... 

"ஸ்ஊஊ" உள்ளே இருந்து அடுத்த பகிரங்க கூடல் அழைப்பு வந்தது ..எட்டி பார்த்தாதான தப்பு நடக்கும் , நான் பார்க்க மாட்டேன் "என்று மறுபடியும் தலையணையில் முகத்தை புதைத்து கொண்டு தூங்க முயற்சி செய்ய..

"சாத்து நடை சாத்து" என்று கிறக்கமாக பாடி கொண்டு மின்னல் , அவன் அருகே வர ,வானம் வேறு குட்டி குட்டி மழைத்துளி போட ஆரம்பித்து விட்டது..

"அந்த மழைக்கே நீ வெளியில கிடக்கிறது பொருக்கல போல விருமா.. உள்ள வா பாரு மழைத்துளி விழுது" அவன் அருகே அமர்ந்து காதில் குனுங் பாடல் இசைக்க, அவள் பட்டுப்புடவை தாண்டி கூர்மை அவன் பனியன் அணிந்த முதுகில் குத்தி குந்தகம் பண்ணிட..அவள் வெற்று இடை அவன் இடையில் குளுமை பயக்க.. தோளை உலுக்கி அவளை தள்ளிய வீர் , 

"ப்ச் மழையில நனைச்சா , நான் ஒன்னும் சாக மாட்டேன் எழும்பி உள்ள போஓஓஓஓ .."

"நானும் நனைஞ்சா சாக மாட்டேன், அதோட ரைட்டர் ஏதோ டிபெரெண்ட்டா யோசிக்குது போல விருமா."

"என்ன ??"

"அதான் காடு, மலை, மேடு ஓடைன்னு எல்லா இடமும் ரொமான்ஸ் வச்சிடுச்சே.."

"உனக்கு எப்படி தெரியும் ??"

"இப்பதான் மருது அண்ணன் ஓடை பக்கத்திலிருந்து குழலி அக்காவை தூக்கிகிட்டு வீட்டுக்குள்ள போறார்.."

"சீச்சீ அதெல்லாம் ஏன்டி எட்டி பார்க்கிற ??"இவனும் பல தடவை மருதுவிடம் கேட்டு அடி வாங்கி இருட்கிறான்

"ஏன் அண்ணன் ராத்திரி ஆனா மதனி கூட அங்க போறீய, பூச்சி பொட்டு கடிச்சிடாது.. மருதுவிடம் சந்தேகம் கேட்டுவிட..

"நீ எல்லாம் எப்படி கல்யாணம் முடிச்ச, உன்ன மின்னல் புரட்டி எடுக்கிறதில தப்பே இல்லலே , கட்டில் மெத்தை எல்லாம் காதலிக்க தெரியாதவனுக்கு ,போக்கத்து போனவன்களுக்குடா , இப்டி இயற்கையோட பொஞ்சாதி கையை பிடிச்சு சாஞ்சி பாரு அட அட அதுக்கு இணை பனங்கள்ளு கூட தர முடியாது" என ரசித்து கூற 

"ஏன் அண்ணன் நீயும் குடிக்க பழகிட்டீயா.. தெரியும் வாயை விட்டுவிட 

"நீ எப்போலே குடிக்க தொடங்கின..

"அது ஒரு இரண்டு மூணு வாட்டி இவ தொல்லை தாங்க முடியாம போட்டுபுட்டேன் அண்ணன் "என்று கூறி மருது வாயில் வண்ண வண்ணமாக வந்து ..

"மன்னிச்சி புடுன்னே இனி அதை தொடல "என சரண்டர் ஆகி விட்டான்..

"அது!! மனசுக்கு பிடிச்சவள மடியில வச்சி தாங்ககோணும்னு இல்லை , மனசு கோணாம நடந்து கிட்டாலும் அதுவும் காதல்தேன்.. அவள்க நம்ம காலை பிடிக்கணும்னு நினைக்காத நானும் அதே தப்புதான் செஞ்சிபுட்டேன்.. மனசை மறைக்காத அதுவே வாழ்க்கையில விஷமா மாறி போகும் .. சண்டையா நாலு நாள் முகத்தை தூக்கு மாசக்கணக்கா தூக்கி வச்சி.. நீ எதை சாதிக்க நினைக்கிற , கதையில படத்துல வர்ற மாதிரி பொஞ்சாதி புருஷன் வேணும்னு நினைச்சா நடிக்கத்தான் வேணும் .. குடும்பன்னு இருந்தா சண்ட, சச்சரவு வரத்தான் செய்யும்.. நாம பெத்த புள்ளைகளை பத்தியே நமக்கு தெரியல , யாரோ பெத்த புள்ள தாலியை கட்டி புட்டோம்னு நம்மள நம்பி வருது அத அழ வச்சி பார்க்காத ..நீ தகப்பன் அன்பே காட்டினா அவை தாயா அன்பை கொடுப்பா , ஆடுற மாட்டை ஆடி கரக்கணும் ,பாடுற மாட்டை பாடி கரக்கணும் .. உன்ற பொஞ்சாதி எந்த ஜாதின்னு பார்த்து அவளுக்கு பிடிச்சது செய்.. எனக்கு நேக்கு போக்கு தெரிய இத்தனை நாள் ஆகியிருக்கு ... உனக்கு சொல்லி தர வேண்டியது என்ற கடமை எடுத்துக்கிறதும் உதறிட்டு போறதும் உன்ற இஷ்டம்" என்று தம்பிக்கு சொல்லி புரிய வைத்த பிறகுதான் சற்று தெரிந்தான்.. 

" நீ ஏன்டி அவுக அந்நியோனியமா இருக்கும் போது அந்த பக்கம் போற, மதனியே சண்டை போட்டுட்டு இருக்காக..அண்ணன் ஏதோ வில்லங்கம் பண்ணி புட்டார் போல.. "

"டேய் நீதான் லூசு போல சுத்துற , உன்ற கதையிலும் அவர்தான் ஸ்கோர் பண்ணிட்டு இருக்கார் .. நீ இப்படி தனியா உட்கார்ந்து ஜானி ஜானி எஸ் பாப்பா பாடு .."

"நான் எதுவும் பாடிட்டு போறேன் , ஆனா மறுபடி உன்கிட்ட பாட்டு பாட வருவேன்னு மட்டும் நினைக்காத..."

"முடியுமா விருமா.."

'எது ??"

"தனியா பாட்டு பாட "என்றவள் இன்னும் முன்புற அழுத்தம் அவன் முதுகில் கொடுக்க...

"பாடுறேன் இல்லே சாகுறேன் ஆனா உன் சங்காத்தமே வேணாம் போ.." முரண்டு பிடிச்சா முழு தீனி உண்டு என்று மனம் கூறியது..  

"போ போன்னு சொல்ற, ஆனா கட்டில்ல பள்ளம் விழுறது தெரியுதேடா" என்றவள் அவன் காதில் பல் பதிய கடிக்க 

"சீசீ போடி பொண்ணு போல இல்லை , வெட்கம் இல்லாம பேசுற " இன்னும் பேசுடி தர லோக்கல் போ கேட்க நல்லா இருக்கு மனம் கொஞ்சியது.. 

"ம்க்கும் அத்தனையும் உரிச்சு எடுத்து பார்த்த பின்ன, என்ன வெட்கம் இருக்கு, திரும்பி படுடா.. விரல் விலாங்கு மீன் தேடி அலைந்தது..

"மாட்டேன்" என்றவனை உருட்டி திருப்பி போட, மழை நீர் முகத்தில் வடிய .. அவனை மட்டுமே பார்த்து கொண்டிருந்த மின்னலை பார்க்காது விருமன் முகத்தை திருப்ப.. 

"ஒழுங்கா சொன்னா கேட்க மாட்டியா? நான் என்னடா தப்பு பண்ணினேன்னு, ஒரு வாரமா முகத்தை தூக்குற.. விஷம் குடிக்க தெரிஞ்சவனுக்கு என்ன தூக்கிட்டு ஓட தெரியலையா..உனக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.."

"ஹான்

"பின்ன என்ன , சுவாதி கிடைச்சா அவளையும் ஒரு ஓரத்தில வச்சிகக்லாம்னு நினைப்புலதான் நீ அங்கேயே சுத்தி சுத்தி வந்திருக்க.. நான்தான் அது தெரியாம உன் மேல கிறுக்கு பிடிச்சு போய் சுத்தி இருக்கேன்" என்று கண்ணை கசக்க..

"என்னடி இது புது கதையா இருக்கு .."எதுக்கு அண்ணன் மதனியை சண்டைக்கு இழுக்கிறார் என இப்ப புரிஞ்சது சண்டே போட்டு சண்டே போட்டு சேர்வதில் செம கிக் இருக்கு ஆராய்ச்சி முடிவு சொன்னது .. 

"ஆமா அப்படித்தான் சொல்லுவேன் கடைசி நேரம் வரை மணமேடை வரை வந்து உட்கார்ந்து இருக்கன்னா, உனக்கு அந்த ஆசையும் இருந்திருக்குதான ... "

"ஏய் அதுக்குதான் விஷம் குடிச்சேன்டி.."

"ம்க்கும் விஷம்னு பேப்பர்ல எழுதி வசச்கிட்டு பீலிம் காட்டிக்கிட்டு , ஊர் நம்பும் .. நான் நம்ப மாட்டேன் வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க அண்ணன்.. வேற வழியில்லாம இவ கூடையும் வாழ்றேன்னு சாக்கு சொல்ல விஷத்தை நாக்குல தொட்டு வச்சிகிட்டு ,, இப்ப பெரிய காதல் மன்னன் மாதிரி முகத்தை தூக்கிறியா"...என்று பழி அத்தனையையும் அவன் மேல் போட்டு விட்டு கெத்தாக மின்னல் பார்க்க .. 

" இது என்னடி அபாண்ட பழியா இருக்கு ...பணியார துண்டுக்கு ஆசைப்பட்டு முதலுக்கே மோசமாகிடும் போலவே என பாவமாக விழித்தான்.. 

"நீ பண்ணினது சொன்னேன், ஒழுங்கா எங்கிட்ட பேசிடு , இல்ல எல்லார் கிட்டேயும் உங்கிட்ட சொன்ன இந்த கதையை சொல்லி உண்மைன்னு ஆக்கி கும்மாங்குத்து மருது அண்ணன் கிட்ட வாங்கி கொடுத்திடுவேன்.."

"பண்ணுடி நானும் பண்ணுவேன்.. வந்து வந்து உதட்டை சப்ப தெரிஞ்சவளுக்கு , அந்த மைதா மாவு பிளான்னு சொல்ல தெரியலையா 

"கழுத்தில கேமரா இருந்தது டா ..

"ஆமா இல்லன்னா மட்டும் சொல்லி கிழிச்சிருப்ப ஒரு பேப்பர்ல எழுதி கொடுத்திருந்நா கூட எனக்கு தெரிஞ்சிருக்கும் ...

"அய்ய ஆமால்ல...

"இப்ப ஆமான்னு வாயை பொள..

"நீ ஏன்டா கடைசி நிமிசம் வரை அங்கேயே இருந்த... எங்க உண்மையாவே கல்யாணம் பண்ணி வச்சிருவாங்களோன்னு பயந்து போயிட்டேன்

"அதுக்கா தூக்க மாத்திரை போட்ட.

"ம்ஹூம்

"அதான அந்த அளவு எல்லாம் நாம வொர்த் இல்லையேன்னு பார்த்தேன் .. பின்ன எதுக்கு அப்படி ஒரு ஷோ போட்ட..."

"நாலு நாள் தூக்கமே வரலடா, சரி கல்யாணத்தை சட்டுபுட்டுன்னு பண்ணி வச்சிட்டு , தூங்கலாம்னு நினைச்சேன்" என்று உதட்டை சுளிக்க.. இருவர் பேசுவதும் பொய் என்று புரிந்தாலும் ரசித்தனர்..

சாக ஆசைப்படவில்லை, தன் காதல் அவள் புரிந்து கொள்ள வேண்டும் என இவனும், கடைசி நேரத்திலாவது அவனை காப்பாற்றி விட வேண்டும் என இவளும் அதை செய்தார்கள் என தெரியாதா என்ன .. 

"அப்ப சண்டைதான் இல்ல , மாற்று கருத்தே இல்லைல, மின்னல் தன் உதட்டில் விழும் மழைநீரை நாவில் துடைத்திட..அதன் சமிக்ஞை எதுவென புரியா கணவனா மலை உச்சியில் தீக்குச்சி உரசியது போல வெடித்தது அவள் நுனிநாக்கி கீறி செய்யும் சரசம் கேட்டு.. ஆனாலும் கெத்தாக.. 

"இல்ல சண்டைதான்" என்றான் தலைக்கு கை கொடுத்து படுத்து கொண்டு , மழை நீர் மின்னல் இரட்டை நிலவு வழியே உள்ள பிளவில் உள் புக அதை நாவு வைத்து துடைத்து எடுக்க நேரம் பார்த்து கொண்டிருந்தான்.. 

"சண்டைக்காரனுக்கு அங்க ஏன்டா கண்ணு போகுது" என்று அவள் இழுத்து மூட போக மின்னல் கையை பிடித்து வைத்து கொண்ட வீர்.

"தொட்டாதான் தப்புடி பார்த்தா தப்புல சேராது" என்றான் பச்சையாக அவள் இதம் தரும் ஏரியாவை கண்ணில் வருடி கொண்டே 

"நீ ஒன்னும் பார்க்க வேண்டாம் விடு , உள்ள போறேன் "அவன் கோவம் தணிய , இவள் கோவம் போல முகத்தை வைக்க.. ஊடலில் கூடல் சுவை அதிகம் என கண்டு கொண்ட கள்ள ஜோடி கள்ள தீனி விழுங்க அடிபோட்டது ...

"ச்சை ஏன்டா அப்படி பார்க்கற, முகத்தை திருப்பு ," அவன் விழுங்கும் பார்வை கதகதப்பை கூட்டியது..

"சேலை நான் பார்க்கதான கட்டின"அவள் தாலியை வேறு வெளியே எடுத்து போட்டிருக்க, விருமன் பேர் அவள் மேட்டில் உரிமையாக உரச .. அவள் கையை பிடித்து தன் மீது இழுத்து போட, மேட்டு ரச உருண்டை அவன் உதட்டில் பதிய 

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. நேரம் போகல அதான் கட்டினேன்" என்றவள் அவன் தலை புடவை உள்ளே இடம் தேடுவதை ரசித்து இடம் கேட்டவனுக்கு, அவனுக்குரிய பட்டா இடத்தை சற்று முந்தானை விலக்கி கொடுக்க..அவன் எரிமலையின் லார்வா வெடிக்க தயார் ஆனது மனைவி வாசம் கண்டு.. 

"ப்ச் மழை வருது உள்ள போறேன்

"நீதானடி ரைட்டர் ஏதோ புதுசா ப்ளான் பண்ணுதுன்னு சொன்ன ..

"ஆமா அதுக்கென்ன இப்ப..

"மழை பெய்ய பெய்ய ஒரு சீன் ரெடி பண்ணலாம்" என்றவன் மொத்தமாக கலசத்தை கையாடல் பண்ணி? உதட்டில் இழுத்து கடிக்க .. அவன் கழுத்தோடு கைவிட்டு பிடித்து கொண்டவள்...

"குளிருமே..

"குளுராம இருக்க நான் ஒரு ஐடியா தரவா..

"என்ன

"உன் சேலைக்குள்ள நான் வந்துடவா" என்றவன் விட்டு விட்டு முழுநிலவை தேய்பிறை ஆக்க..

"ம்ம்ம்" என்றவள் சேலை அகற்றப்பட்டு கட்டிலில் கிடந்தாள் மழை நீர் அவள் தொப்புள் குழியில் நிரைந்து வடிய , வீர் சட்டென்று அங்கு முகம் புதைத்து உறிஞ்சு எடுக்க .. குளிரும் மழையும் புருஷன் மீசை பட்டு சூட்டை கொடுக்க ..

ஸ்ஆஆஆஆஅ என்று உடலை நெளிந்த மின்னல் குனிந்து அவன் கண் நோக்க.. நுனியில் முத்தாக நீர் மினுங்க ஆடி வந்து அவள் இதழ் தொட.. திரையிடப்பட்ட தீக்கொம்பை உதட்டில் கொடுத்தவன் , குற்றால சாரல் அடிக்கும் மனைவி சிறு வழி நோக்கி வீர் தலைபுக .. சொரென்று பெய்ய ஆரம்பித்த பேய் மழை கூட இருவர் மோகத்துக்கும் வேலி அமைக்க முடியவில்லை .. தங்கக்கம்பி அவள் இதழில் புடமிடப்பட.. வைர மலை அவன் நாவில் பிளக்கப்பட.... மழையிலும் வியர்வை துளி அரும்பி போனது இருவருக்கும் ... கண் சிவக்க தலையில் நீர் வடிய எழும்பிய கணவனே, இழுத்து இச் இச் முகம் எங்கும் கொடுத்த மின்னல். மழை நீர் வடிந்த மீசையை ஆசையாக இழுத்து கடித்து இதழோடு சுவைக்க... வானில் மின்னல் வெட்டிட அந்த வெளிச்சத்தில் இருவரும் தங்கள் இணை முகம் பார்த்து, ரசித்து பருவ பள்ளம் தேடி வீர் செல்ல.. அவனுக்கு வழி கொடுத்து, அவன் இடையோடு காலை சுற்றி போட்டு கொள்ள, இருவரையும் அவள் நனைந்த புடவை கொண்டு போர்த்த , உள்ளே ஆடையின்றி உடல் இரண்டும் சூடாக தழுவ ... 

"ம்மாஆஆ என்று முனங்கி கட்டில் விளிம்பு பிடித்தாள், விதிமுறை இல்லாது விருமன் அவள் இடை புக... 

"ம்மாஆஆஆ" மழைத்துளி வேகம் எடுக்க எடுக்க அவன் வேகமும் அசுரத்தனம் கூட , அவன் முகத்தில் வழிந்த ஈரத்தை, கீழ் வரும் போதெல்லாம் மின்னல் எக்கி நாவில் சுவைக்க. அவள் முத்து மணி மீது தேங்கி இருக்கும் நீர்த்துளியை இவன் நாவு வைத்து நிரடி சப்பி எடுத்து, பதமாக நரம்பை மீட்ட .. மழை ஓயும் வேளை இருவரும் மோக நதி கடந்து காலோடு கால் உரசி கொண்டு முகம் பார்த்து கிடந்தனர் ... 

"மின்னல் 

"ம்ம் ..

"சாரிடி

"எதுக்கு? 

"தெரியல சொல்லணும் போல தோணிச்சு..

"நானும்  

"ஏன் 

"தெரியல சொல்லணும் போல இருந்தது ..அவளை பார்க்க விருமன் திரும்பி படுத்து என்ன என்று கேட்க 

"லூசுத்தனமா நிறைய பண்ணிட்டேன்ல

"நான்தான எல்லாத்துக்கும் காரணம்டி... சரி, அது போகட்டும் மயங்கி விழும் போது சொன்னல்ல.. என் காதல் உனக்கு மட்டும்னு இப்ப சொல்லேன் இந்த சொல்லை கேட்கத்தான் இத்தனை போராட்டம் ..

ப்ச் அதெல்லாம் சொல்ல முடியாதுடா, மூடிட்டு படு" என்று திரும்பி படுத்து கொள்ள 

"இது அநியாயம்டி, ஒரு தடவை சொல்றேன்.. நீ மட்டும் தான்டா எனக்கு எலலாம்னு.."

"சொல்ல முடியாதுடா" என்று உதட்டை சுளிக்க.. அவன் மறுபக்கம் திரும்பி படுத்து கொண்டான்..

" கோவம் வந்துடுச்சா ..

"பின்ன என்னடி ஆசையா கேட்டா சொல்ல மாட்டைக்கிற... ஒரு அனாதையா வளர்ந்த எனக்கு அதிக பட்ச ஆசை என்ன தெரியுமா?? உனக்கு நான் இருக்கேன் .. உன்ன தவிர இந்த உலகத்தில யாரும் எனக்கு முக்கியம் இல்லைன்னு, சொல்ல ஒரு உறவு கிடைக்கணுங்கிறது மட்டும்தான் தெரியுமா?? அண்ணன் இருக்கார்தான் ஆனா அவர் மதனிக்கு உரியவர் ..எனக்கே எனக்காக ஒருத்தி, நீதான்டா இந்த உலகத்துல எனக்கு பிடிச்சு ஆளுன்னு சொன்னா, எப்படி இருக்கும் ப்ப்ச் போடி என்றவன் முகத்தை தன்னை நோக்கி திரும்பிய மின்னல் 

"இந்த உலகமே எனக்கு நீதான்னு சொன்னா ஏத்துக்க மாட்டியா?? இல்லை உனக்காக ஒரு குட்டி உலகத்தை கொடுக்க போறேன்னு ,சொன்னா கூட சந்தோஷப்பட மாட்டியா? என்றவள் அவன் கையை பிடித்து தன் வயிற்றில் வைக்க..

"மின்னல் 

"ம்ம் தள்ளி போயிருக்கு,, பத்து தாள் கழிச்சி கன்பார்ம் பண்ணிட்டு சொல்லலாம்ன்னு நினச்சேன்.. நீதான் குழந்தை போல அழுவுறீயே அவளை வயிற்றோடு கட்டி கொண்ட விருமன் கண்ணீர் ,அந்த மழைநீர் காணாது செய்து விட்டது ஆனால் மனைவி அறிவாளே.. 

"என்னடா? "

"ஏதோ புதுசா பிறந்த மாதிரி இருக்குடி ..

"இனி தினம் தினம் புதுசாதான் இருக்கும்.. உன்ன சுத்தி இருந்த தனிமை போக்க, நான் குழந்தை மருது அண்ணன் , உன் மதனின்னு எப்பவும் .. நீ ஒரு பட்டாளத்து கூடவேதான் இருப்ப..அதோட என் காதல் எப்பவும் குறையாம உனக்கு கிடைச்சிகிட்டே இருக்கும் போதுமா ??"

"இந்த ஒரு சொல் போதும்டி , ஆசையா அனுபவிச்சு வாழ , உனக்கு குறையாத காதலை நானும் கொடுதுட்டே இருப்பேன் ..." என்றவர்கள் அந்த விடியலை கைகோர்த்து ரசித்தனர்... 

எத்தனை இன்னல் வந்த போதிலும் கொண்ட காதல் ஒன்று நிலையாக இருந்தால் , காதலில் பிரிவு என்பது தற்காலிகமே.. 

திருமண வாழைக்கு அலங்காரம் ,சொத்து, சுகம் மாட மாளிகையோ இல்லை.. தன் இணை மீது வைத்திருக்கும் காதலும், அன்பும் எந்த வயதிலும் குறையாது இருந்தால் ..அதுவே அவர்கள் வாழ்க்கையின் அலங்காரம்... அவர்கள் கொண்ட காதல் ஒரு சந்ததியோடு முடிந்து போவது இல்லை.. வழிவழியாக கடத்தப்பட்டு கொண்டே இருக்கும் காதலை பார்த்து வளரும் குழந்தைகள் சமுதாயத்தை ஒரு பொழுது சீர்குலைக்க மாட்டார்கள் ... காதலுக்கு ஜனனமும் இல்லை மரணமும் இல்லை ...