சதீலமாய் ஒருவன் டீசர்

Sathelam

சதீலமாய் ஒருவன் டீசர்

புது வருடம் புது கதை அறிவிப்பு கொடுக்க கூட நேரம் இல்லாம ஓட விட்டு புட்டான்கய்யா  , மொத்த கல்யாணத்தையும் இந்த ஒரு வாரமா வச்சி மொய் வச்சி தீரல  

கல்யாணங்கள் ஓய்வதில்லை போல வெள்ளி வரை பங்சன் வீடுதான் 

வெள்ளி இரவு இந்த கதை சைட்ல தொடங்கும்  

1 சதீலமாய் ஒருவன் !! 

ஹைதரபாத்  பணக்காரர்கள் வீடுகள் அணி வகுக்கும் இடம் 

கண்ணாடி விளக்கில் மின்னிறது ..  இரவு  11 மணி நிசப்த அமைதி 

காற்று பலத்து அடித்தது,  ஜன்னல் கதவுகள் டமடமவென அடித்து கொள்ள,  மழை சொரென்று பெய்ய கனமழையாக வெளுத்து வாங்க விளக்குகள் அணைக்கப்பட , தேங்கி நின்ற மழை நீரில் முரட்டு காலடி சத்தம் 

களீர் களீர் என வேகமாக,  மெதுவாக  அந்த இடத்தில் கேட்டது..

என்கே ஹவுஸ்  என்ற வீட்டின் முன்னே பெண்கள் ஓட்டும்  பைக் வந்து அந்த மழையில் நின்றது.. 

"ஓஓஓ காட் என்னைக்கும் இல்லாத அளவு மழை,  கடவுளே லிப்ட் வேற வேலை செய்யாதே எப்படியாவது தடுக்கி விழுந்து சாகாம போய் சேர்ந்திடணும்"  என்று பைக்கை நிப்பாட்டி விட்டு  ஹெல்மெட் கூட கழட்டாது அப்பெண்  வீட்டை நோக்கி ஓட ... அவள் பின்னே காலடி தடமும் விரட்டியது... 

ஏதோ சத்தம் கேட்டு அப்பெண் நின்று  கூர்மையாக காதை தீட்ட  அவள்  வெகு அருகே யாரோ நிற்பது போல உணர்ந்து திரும்பி பார்க்க... ஒருவரும் இல்லை ... 

என்ன இது , யாரோ இருந்தது போல தோணுச்சு ஒருவேளை மழைக்கு இப்படி தோணுது போல என திரும்ப...  யாரோ அவளை கடந்து ஓடியது போல இருக்க நெஞ்சில் கை வைத்து நின்றாள்... கண்டு விட்டாள் காலடி தடங்களை... 

மழை நீரில் வெறும் காலடி தடங்கள் மட்டும் அவளை நோக்கி விழ  சற்று மேலே பார்க்க உருவம் இல்லை,

யாரு ? யா.ரு

அங்கே  யாரும் இல்லை ஆனால் தடம் மட்டும் அவளை நெருங்கி வர ... 

நோ நோ நோ பேய் பேய் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று மயங்கி சரிய .. அந்த காலடிகள்  அவள் அருகே நின்று சரிந்து கிடந்த அவள் காலை  உருவமில்லாத அந்த உருவம்  இழுத்து கொண்டு போனது ... 

உள் உணர்வு முழித்து கிடக்க அப்பெண் வலுவாய் தன்னை விடுவிக்க போராட , அவள் கீழாடை நகட்டிய உருவம் 

குழந்தை பெத்து கொடு  நயனி , என்று கூறியபடி  அவள் உடலோடு உருவமில்லாத உடல் இணைய சுருக்கென்று அவள் பெண்மை அதிர போகும் நேரம் 

ஆஆஆஆஆஆஆ என்று தன்னை மீறி அலறியவள் சத்தத்தில் அருகே உள்ளவர்கள்  ஓடி வர,   அவளை விட்டு விட்டு   உருவமில்லாத அவன் ஓடி மறைந்தான்...

நயனிகா என்னாச்சி?? என்று அவளை எழுப்ப ஆடை கலைந்து கிடந்தவள் வேகமாக தன்னை சரி செய்து கொண்டு  சுற்றி முற்றி பார்க்க சுவற்றில் நிழலாக காற்றாக ஒரு உருவம் மங்கலாக மறைந்து நிற்க 

அங்க அங்க என்று கையை நீட்ட,  அனைவரும் அங்கே பார்க்க அந்த மங்கல் உருவம் அவளை தவிர யாருக்கும் தெரியவில்லை , அவனோ உதட்டை கேலியாக வளைத்து சிரித்தபடி 

பிள்ளை பெத்து கொடு நைனி என்று நக்கலாக வாயசைக்க...

நோ நோ ஓஓஓஓஓஓ என்றவள் பின்னால் நோக்கி நகர 

இன்னைக்கு தப்பிட்ட வருவேன் காத்திரு, பிள்ளை பெத்து கொடுக்க தயாரா இரு பச்சக் என அத்தனை பேர் முன்னாலும்  கம்பீரமாக நடந்து வந்து நயனி கன்னத்தில் இச் வைத்தவன் ..

வருவேன் இரவுகளை வலிக்க வைக்க ,

பகலை பதற வைக்க 

காத்திரு !! என்றுவிட்டு அவன்  காற்றோடு காற்றாக நடந்து உருவமில்லாது போக,  நயனிகா மறுபடியும் மயங்கி விழுந்தாள்... 

காற்றாக ஒருவன் 

அவன் நரகன் அல்ல 

அவன் பேயும் அல்ல 

உயிருள்ள ஒருவன்

உருவமில்லாத ஒருவன் 

அவளை உரு தெரியாது மாற்ற வந்த ஒருவன் 

அவளுக்கு நரகவேதனை தருவான் !!

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்