பகலவன் 18

Pani19

பகலவன் 18

18 பகலவனின் பனிமலர் அவளோ??

என்ன ஏழு வருசம் தூங்க விடாம பண்ணிட்டு ,நீ தூங்குறியா , நெவர் ,

"ஸ்வீட்டிஇஇஇ காதுக்குள் கத்தினான்.. 

ம்ம் ..லவ் யூ பாவா என அவனை இழுத்து பிடித்து முகத்தை உரசினாள்..

"பாம்புடி எழும்பு

"நீங்க இருக்கிங்கல்ல பாவா எனக்கு, என்ன ஆக போகுது நீங்க பார்துப்பீங்க .. அவள் கண் முழிக்க முடியாது உளற.. ஸ்ரீ அவள் உதட்டோடு தன் உதட்டை வைத்து காற்றை நிரப்பி , அவள் இதழை பிதுக்கி வைத்து உதட்டுக்குள் காற்றை ஊதிவிட..

கொள் கொள் என இருமி திணறி சுவாதி பதறி எழும்ப கண்ணை சிமிட்டினான் அவள் கண்ணன் .

"காலையில என்னடி சொன்ன? இப்படி தூங்குற வா தொடங்கு .. தூக்கத்தில் இருந்ததவளை எழுப்பி உட்கார வைத்து போயம் கேட்டால் எப்படி கூற.. 

"என்ன சொன்னேன்.."

"_____ சொன்னல்ல , என்ன பண்ணி இருக்கணும் போன் போட்டு பாவா வாங்க, பண்ணி விடுறேன்னு கூப்பிட்டிருக்கணுமா இல்லையா" .. லைட் கலர் நைட்டி உள்ளே போட்டு மூடி வைத்த குழி முசல் இரண்டும் புருஷன் வாசம் கண்டு கண்கள் நிமிர்ந்து வந்தது... அவன் மீது கோவம் உண்டு போனவன் ஒரு போன் கூட எடுக்கல, கலிஜி மட்டும் பேச போன் போடணுமா? உதட்டை பிதுங்கினாள்..

"போன் போட்டேன் நீங்க எடுக்கல ..

"எதுக்கு போன் போட்ட??. 

"சாப்பிட வாங்கன்னு கூப்பிட.. 

"இதுக்கு போடலைல்ல, அதான் எடுக்கல ..பாவா மூடா இருக்கேன் , வாங்கன்னு கூப்பிட்டிருந்தா வந்திருப்பேன், உன் சோத்தை திங்க எவனாவது வருவானா?" அய்ய பேச்சை பாரு என்று முகத்தை திருப்பி கொள்ள ..அந்த பக்கம் போய் அவள் முகத்துக்கு நேராக நின்றவன்..

"எனக்கு தோணிச்சி கண்மூட முடியல, நீ டிரெஸ் இல்லாம என் உடம்புக்குள்ள இறுக்கி அழுத்தி கிடந்தது, அப்படியே உலகம் மறக்க வச்சதுடி .. ப்பா அந்த குட்டி இடம் வழியா போகும் போது ஸ்ஆஆஆஆ, எதுவும் யோசிக்க முடியலடி அதுவேதான் கண்ணுக்குள்ள வருது.."

"வந்தவர்தான் இப்படி ஒத்தையா விட்டுட்டு போனாரா.. "புது மாப்பிள்ளை முழுக்க இடுப்பை சந்தனக்கட்டை போல தேய்த்து வலி எடுக்க வைப்பான் என கேள்வி பட்டிருக்கிறாள்.. இவ புருஷன் தினுசா சுத்துறான், இதுல வேற போன் போட்டு அவர்கிட்ட அப்பாயிண்மெண்ட் வாங்கணுமாம் .. 

"இன்னைக்கு மூட் வந்துச்சா வரலையா சொல்லு நேத்து நடந்தது, நினைச்சு தூக்கம் வரலதான.. அவள் தலையை குனிய..

"சொல்லுடி எனக்கு வெட்கம் இல்லை பாரு, உன் கிட்ட வந்ததும் வேர் எழும்புது ஆடை நீக்கி அவள் தேடும் அதிசய அணிகலன் முத்து வியர்வையோடு காட்ட..

"ம்ம்ஆஆ ச்சீ "என படுக்கையில் குப்புற விழுந்தாள்..அவனுக்கு காட்டுகிழங்கில் எண்ணெய் பிசுபிசுக்க ஆரம்பித்து விட்டது.. ஒருமுறை தொட்டால் விலக முடியாது என தெரிந்துதான் அவளை விலகி இருந்தான்.. நேற்று அவள் கண்ணில் சுரந்த அபரவிதமான, காதல் எல்லாம் புறம்தள்ளி அவளை சேர உந்தி விட்டது ..குப்புற கிடந்த சுவாதி கமுதுகில் படர்ந்து கைகளை முன்னே விட்டு நைட்டியில் பட்டன் நீக்கி கொண்டே..

"திருப்புடி , வெட்கம் பொறுமையா நாளைக்கு படு" .. 

"போங்க பாவா தூக்கம் வருது.."சும்மா ஒரு பகடி பேச்சு போனது ஊற்று உளி உரசாது சுரந்தது அவள் அறிவாள்..

"சரி அப்ப தூங்கு" என்று படுக்கையில் ஓரத்தில் தள்ளி படுத்து கொண்டு, கால் மேல் கால் போட்டு ஆட்டி கொண்டே ஏதோ பாட்டை பாடி கொண்டு விசில் அடிக்க..

"ஒரு பேச்சுக்கு சொன்னா அதுக்குள்ள தள்ளி போயிட்டார்.. மத்தது எல்லாம் அடாவடியாக இழுத்து வச்சி பண்றார் ..புரிஞ்சிக்கவே முடியலப்பா.. திரும்பி பார்த்தாள்..ஸ்ரீ முகத்தில் ஆசைக்கான கூறே இல்லை .. வெகு இயல்பாக ராகம் இழுத்து கொண்டிருந்தான்...

"ப்ச், பாவா!! பாவா !!அவன் கையை சுரண்ட.. நோ சுரணை .. அவன் முகத்தில் முரளிப்பூ நசுங்க நகர்ந்து லைட்டை அணைத்து, சிறு விளக்கை போட்ட சுவாதி .. பதுங்கிய பருந்தை நைட்டி பட்டன் நீக்கி ஸ்ரீ முகத்தில் தடவ.. அவன் முகத்தை திருப்பினான்.. 

"என்ன வேண்டாமா ?"

"உனக்கு வேண்டாம் சொன்ன இப்ப முகத்தில போட்டு உரசுற.""

"சரி எனக்கும் வேணும் போதுமா? "இருவிரல் கொண்டு அவன் நுனிப்பல் மேல் நீண்டு நின்ற கருமச்சம் உதட்டில் தேய்க்க.. அவன் போக்குகாட்டி அவள் கொஞ்சும் அழகை மிஞ்சி ரசித்து கொண்டே சப்பி இழுக்க

"ஆஆஆஆஆஆஆ கடித்து இழுத்த கணவன் பல் பட்டு சுகத்தில் கண்மூடி அவன் காதை நாவு வி்ட்டு நிரட... அவள் நைட்டியில் மறைத்த இருவரி காமத்து குறளை காண ஆசை கொண்டு, ஸ்ரீ தொடை தாண்டி அவள் ஆடை நகட்டி விட .. சுவாதி சட்டென்று எழும்பி மொத்தமாக தலைவழியே ஆடையை நகர்த்தி போட்டுவிட்டு, அவன் சொச்ச ஆடையை நீக்கி விட .. குறுநில மன்னன் பெண் பூமி காண நிமிர்ந்து வானம் பார்க்க .. அவன் ஸீவிட்டியாக மாறி துவம்சம் பண்ண ஆரம்பித்தாள் ... 

"ம்ம்ஆஆஆஆஆ ஸ்வீட்டிஇஇஇஇஇஇஇ "அவள் தலைமுடியை கொத்தாக பிடித்து அலறினான்.... 

ஸ்ஆஆஆஆஆ காதல் அழகு தெரியும், காமம் அவன் தந்தால் அதுவும் அழகு என உணர்ந்தாள் 

"ம்மாஆஆ உடல் புழுவாக துடித்தது .. நாவு சுழட்டி வந்த ஸ்ரீயை இறுக்கி கட்டி அவன் உதட்டை கடித்த சுவாதி.. 

"இனிமே இப்படி ராங்கா பேசுவீங்களா பாவா.. ஆமா உங்களுக்கு ஏங்கி போய்தான் கிடந்தேன், ஏன்டா வரல "நகத்தில் அவன் நெஞ்சை கீறி வளரா புள்ளியில் கடித்து வைக்க...

"ஆவ்ஊஊஊஊ சூப்பரா இருக்குடி ," "ஆஆஆஆஆ ஸ்வீட்டி ஆஆ செமடி "மனைவி அடங்கி எல்லாம் வேண்டாம் அவனுக்கு, இஷ்டம் போல கட்டிலிலும், வாழ்க்கையிலும் கொல்ல வேண்டும் .. 

"வாடா பாவான்னு இழுத்துட்டு போய் இருவரும் சுயம் இழந்து கிடக்க வேண்டும்.. மோகப்பந்தலில் முன் பின் அசையும் மனைவி கொத்து இளம் சதைகள் , அவன் இதழில் நளினம் விட்டு சரிந்தது.. 

"ஆஆஆஆ ம்மாஆஆ பாவாஆஆஆஆஆஆ..." இருவரும் துடித்து துவழ்ந்தனர்... போர் தொடங்க போன மன்னன் , இளவரசி கரிசல் காட்டில் வென் குருதி வடித்து வீர மரணம் அடைய ... அவளோ வியர்வை வடிய, ஸ்ரீ யை விட்டு நகர போனாள்.. அவளை இறுக்கி அணைத்து கொண்டே, மேகம் நடுவே முகத்தை புதைத்து மீசையில் குறுகுறுக்க வைத்து கொண்டே .. 

"செமடி செம!! அசத்தல் போ, நல்ல விருந்து ... குவாட்டர் அடிச்சா கூட இப்படி போதை ஏறாது. "

"பாவா .."

"ம்ம் 

"ஐ லவ் யூஊஊஊஊ..

"இருக்கட்டும் வச்சிக்க "

"ப்ச் நான் சொன்னா நீங்களும் சொல்லணும்ல பாவா அதுதான லவ் "

"யார் சொன்னா அப்படி ??

"பின்ன நான் ஆசையா லவ் யூ சொல்லும் போதெல்லாம், இருக்கட்டும் ,வச்சிக்கன்னா என்ன அர்த்தம் பாவா..உங்களுக்கு பிடிச்ச மாதிரி வீட்டை விட்டு வந்தாச்சு, ஏன் ஏதுக்குன்னு கேள்வி கேட்கல இதோ வெட்கம் விட்டு உங்க ஆசைப்படி இருக்கேன் இதுக்கு மேல் என்ன வேணும் பாவா ?"

"பொண்டாட்டி புருஷன் பின்னாடி வர்றது சாதனையா.. இது தமிழ்நாட்டு கல்செர் ஸ்வீட்டி.. அதோட இப்படி உரசிகிட்டு கிடக்க , லவ் பண்ணணும் அவசியம் இல்லைடி, உனக்கும் எனக்கும் மூட் வந்தா போதும் .. கல்யாணம் முடிஞ்ச 

புருஷன் பொண்டாட்டி எல்லாம் , லவ் பண்ணியா இது எல்லாம் பண்றாங்க... உனக்கும் தேவை எனக்கும் தேவை.. அதுக்கு எதுக்கு லவ்வுன்னு ஒரு முகமூடி.. தேவைப்படும் போது தேவையை தீர்த்து சரக்கை இறக்கி வடிகட்டிட்டு போக வேண்டியதுதான். நீ கேட்ட ரெண்டு பிள்ளை பெக்க ஆவும்..இது தெரியாம சின்ன புள்ள போல லவ்வு யூ சொல்லிகிட்டு .. மெச்சூரிட்டி ஆகு ஸ்வீட்டி.. இப்ப என் டேர்ன் ஸ்வீட்டி "என்று அவள் முதுகில் கைவைத்து பச்சைக்குதிரை தாண்ட ஆரம்பிக்க, சுவாதிக்கு போன முறை இருந்த சுகமும் , ஆசையும் சுத்தமாக விட்டு போயிருந்தது .. 

"இதுக்கு எதுக்கடா எல்லாம் பண்ணணும்.. அப்ப லவ் இல்லாமதான் கடமைக்கு என்கூட ச்சை" நினைக்கவே வெறுத்தது .. அவளை விட்டு நகர்ந்து படுக்கையில் குப்புற விழுந்தவன்..

"குட் நைட் ஸ்வீட்டி டிரெஸ் போட மாச்சலா இருக்கு போர்வை போட்டு மூடி விட்டிரு "என தூக்கத்துக்கு போய்விட்டான்... அவன் அருகே முழங்காலில் முகம் புதைத்து அழுதாள்.. 

"தன் காதலை இதுக்கு மேல் எப்படி காட்ட?" என்று சுவாதிக்கு புரியவில்லை .. 

இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்து ஒரு மாதம் தாண்டி விட்டது.. அவன் இஷ்டம் போல வருவான் போவான்.. பாவம் வினய்தான் இவனுக்கும் சேர்த்து சம்பாதித்தான் .. 

"நான் வேணும்னா வேலைக்கு போகவா பாவா ..

"உன் இஷ்டம் "என்று அனுமதி கிடைக்க, மகேந்திரன் கூறிய பேங்கில் போய் வேலைக்கு சேர்ந்து விட்டாள்.. நாலு நாள் நல்லாதான் சாமி போச்சு.. ஐஞ்சாவது நாள் புல் குடியில் வந்து லம்பி நின்றவனை வாட்ச்மேன் பிடித்து வெளிய அமர வைக்க. ஸ்ரீ அவர் சங்கை பிடித்து தூக்கி . பாவம் அவரை போய் , காப்பாத்தியவளுக்கு உன் இஷ்டம் சொன்னா.. அதுக்கு பின்னாடி ஹெவியா அவன் இஷ்டத்துக்கு ஒரு ஆப்பு வைப்பான் என புரிந்து பேக்கை எடுத்து கொண்டு வந்து விட்டாள் ..

"வேலைக்கு இனி போகல பாவா..

உன் இஷ்டம்" என்று தோளை உலுக்கினான்.. 

முக்கு சந்து போனா முட்ட வைத்தான், மூத்திரச் சந்து போனா திணற வைத்தான் , 

"பாவா 

"ம்ம் சொல்லு ஸ்வீட்டி" .. பைக்கை துடைத்து கொண்டு நின்ற ஸ்ரீ அருகே சுவாதி வந்து நகத்தை கடித்தாள் ... அதெல்லாம் உடனே பதில் மொழி இனிப்பாக ஸீவிட்டி என்று அலைப்பதில் கில்லாடி.. 

"நாள் விலகி இருக்கு பாவா..

"யாருக்கு ??.

"ப்ச் எனக்கு தான் டேட் வரல..

"ஓஓஓ அதுக்கு என்ன பண்ணணும் 

"கன்சீவ் ஆகியிருப்பேன்னு நினைக்கிறேன் ..

"ஓஓஓ "அவ்வளவுதான் ரியாக்ஷன் சுவாதிக்கு குமுறி விட்டது.. 

"பாவா நான் சொல்லுறது புரியுதா.. உங்க குழந்தை வர போகுது "

"அதுக்கு தானடி மாங்கு மாங்குன்னு வேலை பார்க்கிறோம் ,வரத்தான் செய்யும் ... 

"இது உங்க குழந்தை ..

"அதுக்கு என்ன .. யாரு இல்லைன்னு சொன்னா பைக் சாவி எடு ".. என்று ஆண்கள் சிலிர்த்து நிற்கும் தருணத்தை கூட அலட்டாது கடக்கும் கணவனை முதல்முறை வெறுத்தாள்..

"ப்ச் இவன போய் மாஞ்சி மாஞ்சி லவ் பண்றேனே.." என்று ஏற்கனவே ஒரு பிடித்தமின்மையில் இருந்த சுவாதிக்கு சிவகாமி போனை போட..அங்கே சொல்ல பட்ட விஷயத்தில் பதக்கென்றது..

"என்ன அத்தை சொல்றீங்க..

"ஆமா சுவாதிம்மா, யாரோ எஸ் ஐ தயாவாம் அவன் கூட ஸ்ரீ சண்டை போட்டிருப்பான் போல, அந்த கோவத்தை மனசுல வச்சிகிட்டு, நம்ம ராதிகா காலேஜ் போகும் போது ஏதோ பொய் கேஸ்ல தூக்கிட்டு போயிட்டானாம்.. அவனே போன் போட்டு திமிரா சொல்றான்டா... அய்யோ வயசு பொண்ணு என் மனசு பதறது.. "

எங்கே கொண்டு வந்து நிறுத்தி விட்டான் ..இப்போது என்ன செய்ய? எதுவும் புரியவில்லை .. சரியாக ஸ்ரீ விசேஷமாக பூவோடு உள்ளே வர.. 

"பாவா!! உங்க தங்கச்சியை தயா கடத்திட்டு போயிட்டானாம் ..." அவள் பதறி புருஷன் காப்பாத்திடுவான் என்று நினைத்து கூற..

"ஓஓஓ சரி விடு பார்த்துக்கலாம், இந்தா பூ என்று கொடுக்க ..அதை தட்டிவிட்டவள், அவன் சட்டையை பிடித்து பொறுமை இழந்து போய்

"ச்சீ நீ எல்லாம் மனுசனா? யார் பத்தியும் கவலை இல்லை , உன்னால அத்தனை பேர் நிம்மதியும் போனதுதான் மிச்சம் .. அடி தடி சண்டை , போதாக்குறைக்கு குடி , உன்னால ஒரு நல்ல மகனா இருக்க முடியல,, அண்ணனா இருக்க முடியல ,

நல்ல கணவனா இருக்க முடியல, உன்ன நம்பி பிள்ளையை பெத்தா , நாளைக்கு என் பிள்ளைக்கும் இதே நிலைமைதான ... பாரு, உன் திமிரால ராதி வாழ்க்கை எங்க வந்து முடிஞ்சிருக்கு பாத்தியா .. நீ என்னன்னா கேஷுவலா அப்படியான்னு சொல்ற .. உனக்கு எல்லாம் எதுக்கு குடும்பம், பொண்டாட்டி பிள்ளை .." அலட்டல் இல்லாது அவளை கூர்ந்து பார்த்தவன்... அவள் கையிலிருந்து தன் சட்டையை விடுவித்து , சுருக்கத்தை நீவி எடுத்து கொண்டே..

"நீ சொல்றது சரிதான் ஸ்வீட்டி , சாரி சுவாதி எனக்கு குடும்பம் குட்டி எதுக்கு ?"என்றவன் அவள் கையை பிடித்து மெதுவாக வீட்டுக்கு வெளியே விட்டவன் 

"அவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க என்கூட வாழ வேண்டாம்.."

"பாவாஆஆஆஆ.. அதிர்ந்து போனாள்

"நான் வரும்போது இங்க உன் செருப்பு கூட இருக்க கூடாது... "என்றவன் பார்வையில் தெரிந்தது ரெளவுத்திரமா , இல்லை காதல் வலியா ?அவன்தான் சொல்ல வேண்டும் ... 

"பாவா..." என்று கத்திய அவள் குரல் கேட்கும் தூரம் அவன் இல்லை ... 

அவன் தேடிய நம்பிக்கையை உடைத்து, புதைத்து விட்டாள் .. 

கண்மூடித்தனமாக நம்பும் ஸ்வீட்டி எங்கே? இந்த சுவாதி எங்கே ?

நம்பிக்கை இல்லாத காதல் உயிரில்லாத உடல் போல , அது போய் சேர வேண்டிய இடம் கல்லறை என்றுதானே அதை தேடி காத்திருந்தான் ... 

உயிரை உடல் விட்டு பிரித்துவிட்டாள் வார்த்தை எனும் வாள் கொண்டு ..வாள் அவன் தலையை சீவ வில்லை , உயிரை சீவி சென்றதுவோ? 

உலகம் அவனை தூற்றும் போது கலங்காத ஸ்ரீராம் தன் சீதையின் சொல்லில் உடைந்தானோ?