பகலவன்25

Pani25

பகலவன்25

25 பகலவனின் பனிமலர் அவளோ!!

யானை புகுந்த கரும்பு தோட்டம் போல இருவர் உடலும் வலித்தது .. ஸ்வீட்டி சொல்லாத சொல்லி சொல்லி அவள் கடித்து எடுக்க, நீ பாவா சொல்லாத என்று ஸ்ரீ ஒருபக்கம் அவள் மீது உழுது வைக்க விடியல் வரை பேர் வைக்கும் சண்டை போட்டு இன்னும் தீர்ந்த பாடில்லை.. ஸ்ரீ அவள் முதுகில் முகத்தை புதைத்து கொண்டு குறை தூக்கத்தில் சுவாதி இடைவெளியே கைவிட்டு கனிந்த மலரை கசக்கி பார்க்க, அதற்குள் இடையில் எழும்பிய சுனாமி அலையை கண்டு சுவாதி சற்று விலகி படுக்க மறுபடியும் தள்ளி போய அவளை தொல்லை கொடுத்து கொண்டே தூக்கத்துக்கு மனைவி மடு தேட .. அவனை நோக்கி திரும்பிய சுவாதி ...மீசையோடு உதட்டில் கடித்து வைத்து..

"பிள்ளைக்கு முன்ன நீங்க பிராக்டீஸ் எடுக்ககிறீங்களா விடுங்க ராத்திரி தூங்கவே இல்லை ... என்று வேகமாக கடித்து வைக்க அவளை பிடித்து தள்ளிய ஸ்ரீ 

"தள்ளி போடி ஏதோ பிள்ளைதாச்சி புள்ள ஆசைப்பட்டு கேட்டியேன்னு ஒதுங்கினா ஓவரா பண்ற எழும்பு ..

"ஏதே பாவாம் பார்த்துதான் நேத்து எலலாம் நடந்ததா... இன்னும் கொக்கரிச்சி நிற்கும் கோழி தலையில் அடிக்க .. ஸ்ரீ அவளை வலிக்க கிள்ளி விட்டு நைட்டியை தூக்கி அவள் மேல் எறிந்தவன்.. 

"கொஞ்சம் நேரம் உன் வாயை மூடிட்டு போ எனக்கு தூக்கம் வருது...   

"இதே போலதான எங்களுக்கும் முதல் எபியிலிருந்து இருந்திருக்கும் நிறுத்த மாட்டேன், பேசிட்டே தான் இருப்பேன் கேட்கல காதுக்குள்ள கத்துவேன்...  

"____,____ போடி 

"கலிஜி கலெக்டர் ச்சீ பே , அசிங்கம அசிங்கமா காலையிலேயே பேசிகிட்டு என்று சிவந்து போனவளை இழுத்து அருகே போட்டு போர்வைக்குள் மூட..

"போங்க ஸ்ரீ உடம்பு வலிக்குது.. 

"டைவர்ஸ் ஆன பிறகு இது எல்லாம் நடக்காதுல்ல ஸீவிட்டி..அவனை திரும்பி பார்த்தாள் .. உதட்டை சுளித்து கொண்டு , 

"டைவர்ஸ் ஆனா இது எல்லாம் பண்ண கூடாதுன்னு கணக்கா பாவா.. நமக்கு எப்ப கோவம் வருதோ அப்ப மாத்தி மாத்தி கடிச்சிக்கலாம்..இவனை கயிறு போட்டு கட்டி போட முடியாது , ஆனால் பதில் குடைச்சல் கொடுக்கும் வித்தை தெரிந்தது .. 

"நைட் மாமா அத்தையை வர சொல்லியிருக்கேன் பாவா.. எழும்பி கொண்டையை போட்டு கொண்டே அவன் நெஞ்சில் படுக்க 

"யாரை கேட்டுட்டு அந்தாள வர சொன்ன.. முதல்ல நீ யாருடி என் வீட்டுக்குள்ள என்ன பண்ணணும் பண்ண கூடாதுன்னு முடிவு எடுக்க .. அவள் முதுகை தடவி கொண்டே சண்டையை தொடங்கினான்.. 

"யாரை கேட்கணும் இது என் புருஷன் வீடு. நான் உங்க பொண்டாட்டி , இது என் வீடு , நான் யார்கிட்ட அனுமதி கேட்கணும் ..

 "எங்கிட்ட கேட்கணும் ... 

"அப்படி ஒன்னும் கேட்க முடியாது என் இஷ்டம் போலதான் பண்ணுவேன் .. மாமா அத்தை கொஞ்ச நாள் இங்கதான் இருப்பாங்க.. இத்தனை நாள் மகனா என்ன செஞ்சிருக்கீங்க கொஞ்ச நாள் மகன் கடமை செய்ங்க... ராதிகாவுக்கு என்ன வேணும் ஏதுன்னு கேட்டு வாங்கி கொடுங்க 

"என்கிட்ட கண்டமேனிக்கு அறுப்பு வாங்காதடி , இந்த ப்ளடி பேமிலி சென்டிமெண்ட் எல்லாம் எனக்கு பிடிக்காது .. அந்தாள் வந்தான், ஆளு இருக்குன்னு பார்க்க மாட்டேன் உன்ன தூக்கி தெருவுல போட்டுட்டு வந்திடுவேன், குடும்பமாம் வந்துட்டா பரிஞ்சி பேச .. 

"அப்படி சொல்ற ஆளு எதுக்கு கல்யாணம் கட்டி பிள்ளை கொடுத்தீங்க.. இதுக்கு பேரும் பேமிலிதான் , இருவர் சேர்ந்து இடித்து கொண்டு கிடப்பதையும் மேலிட்ட வயிற்றையும் காட்டினாள்..

"அந்தாள் என்ன டார்ச்சர் பண்ணினான்.. நீயும் அங்க போக கூடாது , அவரும் இங்க வரக்கூடாது 

"அடே அப்பா, இவரு குறைவாதான் எல்லாரையும் டார்ச்சர் பண்ணினார்.. உலகத்தில அதிகமாக டார்ச்சர் பண்ணின கேட்டககிரியில விருது கொடுத்தா உங்களுக்குத்தான் தரணும் .. 

"நைட் போய் பிக்கப் பண்ணிட்டு வரலாம் ..

"முடியாது எனக்கு மீட்டிங் இருக்கு..

"வரணும் வந்தே ஆகணும் ..இல்லை ஸ்கூட்டியை எடுத்துட்டு தனியா போவேன் பாவா.. நான் சொன்னா சொன்னதுதான் என்றதும் ஸ்ரீ தலையணையை தூக்கி அவள் முகத்தில் வைத்து மெல்ல அழுத்த..

"ஆஆஆஆஆவ் சொம்பை ஓங்கி மிதித்து அவனை தள்ளி மேலே ஏறி உட்கார்ந்து, அவன் முடியை பிடித்து இழுத்தவள் ..

"என்,மேல கை வைப்பியா ,விதண்டாவாதம் பண்ணுவியா என்று கூறி கூறி அவன் முகம் முழுவதும் கடித்து வைக்க...

"நாய தள்ளுடி, யானை ஏறி மிதிச்ச மாதிரி இருக்கு என்று அவளை இடுப்பை பிடித்து நிறுத்த இருவரும் தன் இணையை கண்ணோடு நோக்கினார்கள்..

இதுதான் வாழ்க்கையின் அழகியல் என கற்று தந்து விட்டது.. எப்பவும் கொஞ்சிகிட்டே இருக்க , நாடக ஜோடி இல்லை.. இது ரியல் வாழ்கை , காரம் கொஞ்சம், குளுமை கொஞ்சம் , கசப்பு கொஞ்சம் எல்லாம் சேர்ந்து போவதுதான் திருமண வாழ்க்கை .. அவன் பார்வை பனிமலரை உருக வைக்க.சுவாதி ஸ்ரீ உதட்டில் உதட்டை வைத்து தேய்த்து கொண்டே..

"ஐ லவ் யூ எப்போ சொல்லுவீங்க பாவா

"லவ் பண்ணினானாதான் ஐ லவ் யூ சொல்ல முடியும் ... ஐ ஹேட் யூ வேணும்னா சொல்றேன்...,என் லவ் எப்பவும் ஸ்வீட்டிக்குதான்.. தலைக்கு கீழ் கைவைத்து படுத்து கொண்டே, தன் நெஞ்சில் உரசும் சந்தன குலையின் மென்மை தரும் சுகத்தில் கண் கிறங்கி கொண்டே ,அவளை சற்று நகர்த்தி நங்கூர வாசலில் கட்டுமரத்தை கட்டிப் போட..

"பிடிக்காத சுவாதிகிட்ட இது மட்டும் வேணுமா கிடையாது என்று எழும்ப போனவளை இறுக்கி நச்சென்று ஆணியை இறக்கி விட...

"ஆவ்ஊஊஊஊஊஊ... பிடிக்கல என்ன பார்த்தா எரிச்சல் வருதுல்ல , பின்ன எதுக்கு தேய தேய பண்றீங்க ஸ்ஆஆஆஆஆ..

"நல்லா மேலே கீழ நகருடி ஸ்ஆஆஆ "அவளுக்கு ஆகாய உயரம் கற்று கொடுக்க.. பேச வந்ததை அவளும் மறந்தாள் , பேசியவன் வாயும் மூடி, இன்ப மூச்சு அறை எங்கும் பரவ செய்ய.. அவன் கழுத்தை கட்டி கொண்டு ஸ்ரீ மேலேயே படுத்து கொண்டாள் .. 

"பாவாஆஆஆ 

"ம்ம்..

"நாலு மணிக்கு நீங்க வருவீங்கதான..

"நீ என்ன செவுடியா, நான் வர மாட்டேன்தான் அப்பயிருந்து சொல்லிட்டு இருக்கேன் .. 

"வரல நாலு இரண்டுக்கு கலெக்டர் ஆபிஸ் வாசல்ல மைக் செட் வச்சி ..டேய் கலெக்டர் வாடான்னு கத்துவேன்... 

"வந்து பாரு தூக்கி உள்ள போடுறேன் 

"நீங்க எதை உள்ள போடுவீங்கன்னு , உலகத்துக்கு தெரியும் என்றவள் விரலை அவன் உதட்டை பிளந்து உள்ளே கொடுத்து அவன் முகத்தோடு முகம் புதைத்து... அவன் கண்களை சொக்க வைக்க ஆரம்பித்து விட்டாள்..

"பாவம் பாவா நீங்க பண்ணிற அலம்புக்கு மாமா அத்தை உங்கள சும்மா விட்டதே பெருசு.. நீங்க நல்லா இருக்கணும்னுதான அப்படி பண்ணீனாங்க .. தாய் தகப்பன் பாதுக்காப்பு எல்லா பிள்ளைகளுக்கு தான் தெரியும் அந்த வலி..

"மூடுமூடு ..நீ மூணு மணிநேரம் உபதேசம் பண்ணினாலும். ஸ்ரீயை மாத்த யாரும் வர முடியாது இப்படியே பேசிட்டு திரிஞ்ச, நாளைக்கே டைவர்ஸ் தந்து அனுப்பி விட்டிருவேன் .. 

"ஏன் நாளைக்கு? இன்னைக்கே பண்ணி அனுப்பி விடுங்க எனக்கும் இப்படி சொல்லுபேச்சு கேட்காத புருஷன் தேவையில்லை .. என்று விலகி படுத்து கொண்டாள்..

"போடி நான் வந்து கெஞ்ச எல்லாம் மாட்டேன், அவனும் முதுகு காட்டி படுத்து தூங்க , தூக்கத்திலே இருவரும் உருண்டு மறுபடியும் பசை போல ஒருவர் மேல் ஒருவர் கட்டி கொண்டு தூங்கினர்.. 

காலையில் ஸ்ரீ தாடியை ட்ரீம் செய்து கொண்டு நிற்க..

"கலெக்டர் கொஞ்சம் நீட்டா சேவ் பண்ணி போனா என்ன?  

"ஏன் சேவ் பண்ணலைன்னா, வேலையை விட்டு தூக்கிடுவான்களா, தூக்க சொல்லு, எப்ப பார்த்தாலும் வேலை வேலைன்னு எரிச்சலா இருக்கு .. 

"வேலையை விட்டுட்டு என்ன பண்ண போறீங்களாம்..

"நீ வேலைக்கு போ நான் வீட்டுல உட்கார்ந்து கால் மேல கால் போட்டு திங்குறேன்..

"இன்னும் வெட்டிபயலுக்கு புத்தி போகல.. என்று சுவாதி அவன் முதுகோடு கட்டி கொண்டு..

"ஈவினிங் முடிஞ்சா வாங்க பாவா மாமா அத்தை சந்தோஷபடுவாங்க.. 

"உன் மாமியார் மாமனார்தான , நீயே கூட்டிட்டு வந்து அந்த வீட்ல வை , இங்க காலெடுத்து வச்சாங்க ,என் கூவ வாயை திறக்க வேண்டியது இருக்கும் ...அப்புறம் ஏன் இப்படி பேசுறன்னு எங்கிட்ட மல்லுக்கு நிற்காத, நான் இப்படிதான் தள்ளு .. "

பாவம் மகனை பார்க்க ஆசைப்பட்டு , சிவகாமி ஸ்ரீக்கு போன் போட்டா கட் பண்ணி வைப்பான், தங்கை மெசேஜ் பண்ணினா ப்ளாக் பண்ணி வைக்குது என கேள்விபட்டு எந்த லிஸ்ட்ல இவன தள்ளன்னு தெரியாம ..

"நீங்க கிளம்பி வாங்க அத்தை ,அப்படி என்ன பண்றார்னு பார்ப்போம்..

"மாமா தனியா இருப்பாரே சுவாதிம்மா..

"ஏன் நீங்க மட்டும்தான் உங்க மகனை பெத்திங்களா அவருக்கும் பிள்ளைதான அவரும் வரலாம் .. 

"ப்ச் மனசனுக்கு ஸ்ரீ மேல கோவம்டா ..

"இப்படி மாறி மாறி பண்ணுங்க, விளங்கிடும் .. பாவா செஞ்சது தப்புன்னா, அதுக்கு அடித்தளம் அமைச்சு கொடுத்தது நீங்க.. அவர் ஆசை, விருப்பம் எதுவும் தெரியாம கயிறு போட்டு கட்டி போட நினைச்சது மட்டும் சரியா .. இப்படியே போனா எதுவும் சரி வராது கட்டையோ, நெட்டையோ அவர்கிட்ட வந்து இருங்க .. உங்க மகனுக்கு உங்கள பிடிக்காதுன்னா அப்பவே வீட்டை தூக்கி போட்டுட்டு போயிருப்பார்.. நீங்க அவர நேசிக்கிறதை விட அவர் உங்கள அதிகமா நேசிக்கிறார்.. பாசத்தை தண்டோரா போட்டு சொன்னாதான் பாசம்னு இல்லை அத்தை என்று சுவாதி இரவு தன் மார்பில் தூங்கும் ஸ்ரீ தலையை கோதி விட்டு கொண்டே பேசியதை கேட்டு கொண்டுதான் இருந்தான்... 

அவன் அசைய மாட்டான் என புரிந்த சுவாதி.. 

"சரி நானே போறேன், போயிட்டு வர்றேன்டி ஒரு முத்தம் கொடுத்து டாட்டா காட்டிட்டு போனா என்ன? ஏதோ லாட்ஜூக்கு வந்துட்டு செக்கவுட் பண்ணி போற மாதிரி போறீங்க.." வேலைக்கு போகும் கணவன் மரம் போல போக பின்னாடி ஓடினாள்.. 

"நான் இப்படின்னு தெரிஞ்சுதான் வாழ ரெடியாகியிருப்ப, உன் இஷ்டத்துக்கு நீ பண்ற நான் ஏதாவது கேட்டேனா , அப்போ எனக்கு நீ இப்படி _டுங்கு அப்படி ___ ன்னு சொல்லிட்டு இருக்காத...

"ச்சை தெரியாம கேட்டு தொலைச்சிட்டேன்.. நீ டாட்டாவே போட வேண்டாம், முதல்ல உன் ஊத்த வாயை மூடிட்டு போ சாமி ,, நாட்டுக்கு உன் சேவை ரொம்ப அவசியம் " தோளை உலுக்கி கொண்டு ஸ்ரீ பைக்கை எடுத்து கொண்டு வாசல் தாண்டும் வேளை, கண்ணாடி வழியே குனிந்து வயிற்றில் கையை வைத்து நிற்கும் மனைவியை பார்க்க, சுவாதிக்கு தெரியுமே காதல் கள்வன் களவாணி ஆட்டம் .. அவனை பார்த்து உதட்டை குவித்து முத்தம் கொடுக்க, ஸ்ரீ பைக் நகர்ந்து விட்டது .. கையசைத்தால் கூட மறந்து போகும், இந்த காதல் பரிமாற்றம் மறக்குமா.. வரும் வரை நினைவில் தகதிமி ஆடுமே..   

இருவர் காதலும் வித்யாசமானது.. உலகம் காதலுக்கு வரையறை வகுத்து வைத்து காதலை கற்று கொடுக்க, அதற்கு இன்னொரு திசையில் தங்கள் காதலை காட்டினார்கள்.. அதில் உள்ள இனிமை இருவர் மட்டுமே அறிந்த ரகசியம் ..