பசப்புறு பருவல் 21

Pasaa21

பசப்புறு பருவல் 21

21 பசப்புறு பருவல் !!

முதலிரவுக்கு ராயன் வீடு தடபுடலாக ரெடியாக.. அவனோ அவளை போகும் போதும் வரும் போதும் உதட்டை அசைத்து 

இன்னைக்கு வாடி அத்தனைக்கும் சேர்த்து கடிச்சு வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு போக ... மாமியார் அருகில் உட்கார்ந்திருந்த அவன் மனைவியோ நீ கடிச்சா நானும் திருப்பிக் கடிப்பேன் என்பது போல பார்த்து வைக்க..

ஆஹா கறி விருந்து இன்று இரவு கண்டிப்பாக உண்டு போலிருக்கே என்பது போல் ராயன் உற்சாக துள்ளல் கொண்டு கல்யாண செலவுகளை கணக்கு முடித்துக் கொண்டு இருந்தான்

லுங்கி பனியனில் ராயன் கட்டில் உட்கார்ந்து மொய்ப் பணத்தை எண்ணிக்கொண்டு இருக்க... வீட்டு திண்ணையில் மலர் மடியில் நைட்டியோடு படுத்து கிடந்தாள் ரித்து .... 

உண்மைதான் அன்று இவனை வம்படியாக கட்டி இருந்தால் இத்தனை இணக்கம் இவனோடு இவன் குடும்பத்தோடு வந்திருக்கவே செய்யாது... சாதாரண ஆளாக இருக்கும் மலரை இளக்காரமாக பார்த்து இருப்பாள், இந்த குட்டி வீட்டை கண்டு முகம் சுளித்து இருப்பாள்... என்ன ஏசி இல்லையா ஓ நோ , நான் ஏசி இல்லாம இருக்க மாட்டேன் என்று வந்ததும் அல்டாப்பை தொடங்கி இருப்பாள் ...ஆனால் இப்போது , அன்புக்கு காய்ந்து கருவாடாகி வந்து சேர்த்திருக்க.... அவளை அன்பாக அணைக்கும் மாமியார், சிறு பிள்ளை போட மடியில் போட்டு கொஞ்ச, இது எல்லாம் தாயிடம் கூட அனுபவித்தது இல்லை பணத்தில் வளர்ந்தாள் , பார்த்ததில் வளர்ந்தது இல்லை.... இப்போது சொர்க்கம் எதுவென கேட்டால் என் மாமியார் வீடு என்று சொல்லும் அளவிற்கு இந்த வீட்டில் உள்ள அத்தனை பேரையும் பிடிக்கிறது...

வரும் மனைவி தன்னை மட்டும் நேசிக்க கூடாது தன் தாயையாவது அனுசரித்துப் போக வேண்டும் என்பதுதான் ராயனின் அதிகபட்ச ஆசை.. தகப்பன் இல்லாமல் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி விட்டவருக்கு கடைசிவரை அனுசரணையாக இருக்கும் மருமகள் வந்தால் போதும்.... வியர்வை கூட தூசி என்பவள் , அதற்கு சரிப்பட்டு வர மாட்டாள் என்றுதான் அன்று அவளை காயப்படுத்தி விட்டு வந்தான் .. இன்று தன் தாயோடு அவள் செல்லம் கொஞ்சம் போது அவனுக்கே பொறாமை வரும் அளவு அவர்கள் கூட்டணி அழகாக இருந்தது...

தகப்பன் வீட்டில் இருந்து என்ன கொண்டு வந்தாய் என்று கேட்கும் மாமியாரின் வரிசையில் மலர் கிடையாது... நீ அன்பை கொண்டு வா, நான் அன்பை கொடுக்கிறேன் அது இரட்டிப்பாகட்டும் பணம் அந்தஸ்து இதெல்லாம் என் மகன் உனக்கு சம்பாதிச்சு தருவான் என்று சொல்லும் குடும்பம் கிடைப்பது வரம் தானே

"தங்கம் கையை காட்டு மருதாணி வைக்கிறேன்... 

ம்ம்  

"இப்ப எதுக்கும்மா அதை வச்சி விடுறீங்க , காய்ச்சல் எதுவும் வந்திட போகுது என்று பணத்தை எண்ணி போட்டு கொண்டே படுத்து கிடந்து அவனை உரித்து பார்க்கும் மனைவியை செல்லமாக முறைத்தான்...  

"உடம்பு சூடாகி போனா பிள்ளைக்கு காய்ச்சல் வரும் அதான் குளிர் பண்ண ... அறைக்குள்ள போகும் போது எடுத்துடு தங்கம் ...

"ம்ம் மாமியார் அள்ளி தரும் சோற்றை தின்று கொண்டே புருசனை நக்கல் பார்வை பார்த்து வைத்தாள்..

"எம்மா இப்படி மடியில போட்டு கொஞ்சுனா உன்ன தான் வேலை ஏவுவா "

"கெதியா இருக்கிற வரை நான் செஞ்சு கொடுக்கிறேன் அப்பறம் என் தங்கம் எனக்கு செய்யும் ...  

"என்னவோ போ ,இந்தா ரெண்டு லெட்சம் மொய் வந்திருக்கு ...  

"இதுல பாதி எனக்கு தான் அத்தை ... ஒழுங்கா பாதியை எனக்கு தர சொல்லு 

"உனக்கு எதுக்குடி பாதி தரணும். உன்ன வச்சி மேய்க்க போற எனக்கு தான் ஜீவனாம்சம் தரணும் என்று ராயன் திரும்ப 

நான் வந்ததால தான் கல்யாணம் நடந்துச்சு, மொய் வந்துச்சு அப்போ பாதி எனக்கு தான? 

கொள்ளைக்காரி நீ வரலைன்னாலும் எவளையாவது கல்யாணம் பண்ணி இருப்பேன், உன் மேல ஓவர் காதல்ல கிடக்கேன்னு நினைக்காத , அய்யோ பாவம் பிள்ளை நம்மள காதலிச்சா கூட பரவாயில்லை கனவுலையே நம்ம கூட அஞ்சு வருஷம் வாழ்ந்திருக்கே திருப்பியும் ஏமாத்திட கூடாதுன்னு நல்ல எண்ணத்தை என் வாழ்க்கை போனாலும் பரவாயில்லைன்னு தாலி கட்டி இருக்கேன் " என்றவன் மீது வந்து வெற்றுக்குடம் விழுந்தது..

முதுகை தேய்த்துக் கொண்டே மனைவியை பார்த்து முறைத்தவன்... 

"அடிக்கவா செய்ற இன்னைக்கு உன் மண்டையை பிளக்கிறேன்டி "என்று ரித்துவை அடிக்க பாய அந்த குட்டி வீட்டை சுற்றி சுற்றி இருவரும் ஓடினர் ... 

"நில்லுடி "" 

"முடியாது பே " என்று புது நைட்டியில் துள்ள துள்ள ஓடும் மான்குட்டி தான் இன்று அவனின் இளமை சிங்கத்துக்கு விருந்து... அவள் கையை முறுக்கி பிடித்து நிறுத்தியவன் கையை ஓங்க பதில் பார்வை பார்த்த ரித்து 

"எங்க அடிங்க பார்ப்போம் ஒன்னுக்கு ரெண்டு அண்ணன் வச்சிருக்கேன் , அயோக்கியா அண்ணன் கட்டி தொங்க போட்டு தோலை உரிச்சுடும் கையை வை பார்ப்போம்" என்றவளை பார்த்து நம்பியார் போல கையை தடவினான்..

என்ன???? சரியாக ரெண்டு வீட்டுக்கும் இடையே உள்ள சந்தில் மாட்டி கொண்டாள்.. அவனை தாண்டி தான் வெளியே போக வேண்டும் காலால் ஏத்தி லுங்கியை கட்டிய ராயன் 

"நான் அடிக்கிற அடியை உன் அண்ணன் கிட்ட சொன்னா தான தோலை உரிக்க முடியும்... ரெண்டு கையிலும் மருதாணியோடு நின்ற ரித்து அவன் தன்னை நோக்கி பலான பார்வையோடு நெருங்குவதை அறிந்து ... 

"அத்தை ஆஆஇஇஇஆஆஇஆஆ"என்று கத்த அவன் கை அவள் வாயை மூடி சுவரில் சாய்த்து விட்டது, வீட்டுக்கு பின்னே உள்ள இருண்ட பகுதி கோழி போல அமுக்கி விட்டான் 

"டேய் ராயா" மலர் சத்தம் வர 

"பேசிட்டு இருக்கேன் மா நீ போய் தூங்கு..

"நீ பேசிட்டு இருக்க நான் நம்பிட்டேன் , என் மருமக பச்சை கதிர் , 

ஆமா ஆமா பச்சை கதிர் தான் என்று துருத்தி நின்ற துள்ளும் அழகை அவன் முகம் வைத்து தேய்க்க ...அவளோ அவன் கைக்குள் இதழை வைத்து கொண்டு பேச முடியாது தடுமாற 

உன் பச்சை கதிருக்கு பச்சை பாடம் நடத்தி காலையில உன்ன பாட்டி ஆக்கிடுறேன் 

என்ன டா சொன்ன புரியல 

அவ பாதுக்காப்புக்கு நான் கேரண்டின்னு சொன்னேன் மா "

"இவன் சொல்ற விதமே சரியில்லையே எம்மா மருமகளே மருமகளே தங்கம் "விரலை உதறி கொண்டே ராயன் எடுத்தான் ...பாதகத்தி கடித்து எடுத்து விட்டாள் 

என்ன அத்தை "

"என் பிள்ளை மேல உள்ள கோபத்துல வன்முறையை கையில எடுத்துடாதம்மா...

"ம்க்கும் காலையில உசுரையே எடுத்து அனுப்புறேன்...  

"இதுக பஸ்ட் நைட்க்கு போன மாதிரி இல்லேயே ஏதோ குத்து சண்டைக்கு போற மாதிரியே பேசுறாங்களே என்று மலர் தான் குழம்பி கொண்டு ராயன் கட்டி வைத்த புது வீட்டை திறந்து அவர்களுக்கு அறையை ஏற்பாடு பண்ணி வைத்து வி்ட்டு பக்கத்திலேயே உள்ள தன் வீட்டில் போய் படுத்து கொண்டார் 

ஏன்டா தனி வீடு ?? 

அவ புருசனுக்கு அவ கடைமையை பண்ணணும் ஆசை இருக்கும்ல 

அப்படியா ? 

"என் பொண்டாட்டிக்கு அவளே சமைச்சு எனக்கு சாப்பாடு கொடுத்து விட ஆசை ... ஆனா எதையும் மேடம் சொல்ல மாட்டாங்க..நாமளே தெரிஞ்சிக்கணும்... அவ சுதந்திரமா சுத்தட்டும் அதுக்கு தான் இந்த வீடு .. ஒரு சுவர் தான் குறுக்கே இருக்கும் தாயும் மனைவியும் தனித்தனி வீடு, மலர் பிரச்சனை இல்லாத நபர் தான் தங்கையும் வந்து போகும் போது நாளைக்கு பிரச்சனை வந்துவிட கூடாதே குறுக்கே ஒரு கோட்டை போட்டு பிரித்து விட்டான்.... 

என் உயிரை எடுப்பியா எங்க எடு பார்ப்போம் என்று சுவற்றில் கையை வைத்து அவளை இடையில் நிறுத்தி அசைய விடாது ராயன் அவளை குனிந்து பார்க்க 

எனக்கு பாவம் பார்த்து வாழ்க்கை தந்தவன் கூட எல்லாம் பஸ்ட் நைட் கொண்டாட முடியாது.. நான்தான் வேணும்னு சொல்லி என் கால்ல விழுங்க அப்பத்தான் கன்னி கழிய வாய்ப்பு இருக்கு... 

"ஓஓஓஓஓ உன் கால்ல நான் விழணுமா? என்றவன் அவள் மீது நச்சென மோதி சாய... பஞ்சு தலையணை அவன் நெஞ்சில் நசுங்கிட மருதாணி கையை அழுத்தி பிடித்து சுவற்றில் வைத்தவன் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து உரச, அவன் கன்னம் மட்டுமா அவளை உரசியது கண்ட இடமும் அன்றோ அவள் இடை உரசியது...

"ப்ச் என்று அவள் காலை தூக்கி அவனை உதைக்க போக, அதை ஒரு கையால் தூக்கி தன் காலிடை போட்டு அமுக்க .... முன் நிலைக்கு இப்போது மோசம் ஆகி போனது... அவள் தொடை உணர்ந்த உயர் அழுத்தம் கண்டு... லுங்கியில் மேல் பனியன் போட்டு குட்டி செயின் சந்தனக் கீற்று போட்டு அழகிய மீசை வடிவான முகம் காந்தமாக இழுக்கும் கண்ணோடு அவளை பார்த்து கொண்டு ராயன் நிற்க ... அவன் காந்த கண்ணில் அன்று விழுந்து தொலைத்தது தானே 

எ....ன்...ன ? 

உன்ன என் கால்ல விழுந்து ப்ளீஸ் வேணும்னு கெஞ்ச வைக்கவா"

உங்கள என் கால்ல விழுந்து வேணும்டின்னு நான் கெஞ்ச வச்சிட்டா என்ன பண்ணுவீங்க ?

பத்து பாசத்துல என்ன போல ஒரு குழந்தை தர்றேன் 

ப்ச் 

சரி என்ன வேணும் .... 

"டெய்லி ராத்திரி என் கால் அமுக்கி விடணும் 

"ஒருவேளை நீ தோத்துட்டா என் கால் அமுக்கி விடணும் டீலா 

"ம்ம் பார்ப்போம் பார்ப்போம் இப்ப விடுங்க ... கையை கழுவ போறேன் ... என்றவன் அவள் காதை நாவு வைத்து நிரடி கொண்டே...

தண்ணீ இல்லாமலே எடுத்திடவா.... அவன் விரச பார்வையில் அவள் இடையை அழுத்தி பிடித்தான் வில் ஒன்று வழுக்கி அவளை தேடி அலைபாய ..

"போ மாடு வியர்வை வாடை அடிக்குது என்று அவனை விலக்க பார்க்க உள்ளமோ அவன் வியர்வை வாசத்தை இப்போதெல்லாம் ரசிக்கிறதே.. 

அய்யோ தப்பாச்சே என்றவன் உன்னையும் வியர்வை வடிய வச்சாதான, உன் புருசனுக்கு அழகு என்ற ராயன் கைகள் அவள் தொடை வருட 

டேய் விடுறா புத்தியை காட்டாத.. என்று நெளிய 

என் புத்தி இனிதான அல்டாப்பு சுந்தரிக்கு தெரியும் திமிர் பிடிச்ச கழுதையை அடக்க போறேன் பாரு 

ஸ்ஆஆஆஆ கையை எடு 

"எடுங்க சொல்லு  

"எடு 

எடுங்க சொல்லுடி

எ....டுஊஊஊஊஊஊ அவன் விரல் துல்லிய இடம் நோக்கி ஓட .. அவள் மருதாணி கைகள் அவன் வெள்ளை நிற பனியனை இழுத்து பிடித்து தள்ள இன்னொரு கை அவன் முதுகை பிடித்து தன்னை நோக்கி இழுக்க, 

"என்னடி 

சீசீ விடு 

அப்போ முத்தம் தா "

"மாட்டேன் 

"என் மீசையை கடிச்சு இழுத்து ஒரு கிஸ் பண்ணு நான் கையை வச்சிக்கிட்டு சும்மா இருக்கேன் , ஒரு கை பாதாம் உருண்டை வருடி விளையாட, இன்னொரு கை ஆழம் தேட வன்முறை தாங்காத மதி அவள் அவன் மீசையோடு சேர்த்து விழுங்கிட.. அவன் இதழும் அவள் இதழ் உள்ளே போக ... 

இறுக்கி அணைத்து கொண்டு இருவரும் மூச்சு முட்ட உதட்டை கவ்வி இழுத்து சத்தமில்லாது ஆலாபனைக்கு ஆரம்பம் ஆகி விட ... அவன் நீள் விரலில் நீள அகலம் எப்போதோ அளக்க தொடங்கியது , கண் கிறங்க அவள் இறுக்க இடையில் அவளை பார்த்தவன்.. அவள் ஒற்றை கையை இழுத்து மருதாணி கறையை நீக்க , மறைத்த இடம் கொடுக்க அவள் மாட்டேன் என்று மறுக்க 

ஆஆஆஆஆஆஆஆஆ உதட்டை கடித்தாள் உற்சவ நடுக்கம் கண்டு 

விடுங்க என்றவள் முகம் எங்கும் வியர்வை வடிந்தது 

இப்ப நீயும் வியர்வை தாண்டி உன் வியர்வையும் என்,வியர்வையும் கலந்தா கணக்கு சரியா போகும் என்றவன் கண்கள் மூடி அவள் குளிர்ந்த விரல்கள் தீண்டும் சுகத்தில் இடையை எக்கி அவளுக்கு கொடுத்தான் 

அவன் தோளில் அவள் கடித்தபடி தன் வேதனை குறைக்க ..ர அவள் கழுத்தில் மெலிதாக கடித்து அவள் கை செய்யும் நற்செயலுக்கு அவன் பரிசு கொடுக்க ... நடுங்கி போன அவளை கையில் தூக்கி கொண்ட ராயன் நைட்டி முன் பக்கம் கழண்டு தொடை தெரிய தன் கையில் கிடந்த மனைவியை பின் வாசல் வழியாக வீட்டுக்குள் தூக்கி போனவன் .. ரோஜா மலரில் அலங்கரித்த படுக்கை மீது அவளை போட்டவனை விட்டு உருண்டு போனவள் 

கால்ல விழுங்க என்று தோரணையாக அவன் மீது காலை வைக்க

உன்ன என் கால்ல விழ வைக்கிறேன் செஞ்சு காட்டவா என்றவன் மீசை அவள் காலிருந்து பயணம் தொடங்கி ஒவ்வொரு இடமாக முத்தமிட்டு மேலேற 

ஸ்ஆஆஆஆ கூச்சத்தில் அவள் நெளிந்து தன்னை சுருக்க போக அவன் முத்தம் பித்தம் தெளியாத இடத்தில் அன்றோ பட்டது 

ஸ்ஆஆஆ விடுங்க ராய் ....  

மறுபடி சொல்லு 

"விடுங்க ராய் கூசுது..

"ராய் சொல்ல வச்சாச்சு, அடுத்து கால்ல விழுங்க வைக்கணும்ல இந்தா என் கால் விழு என்று அவன் கால் அவள் தலையில் விழ.. எங்கே தள்ள அவன் முகம் புதையல் எடுக்கும் மன்மத அரங்கம் உள்ளே புகுந்து கொண்டதே...

ஆஊஊஊஊ வே...ண்..டா..ம் 

வேண்டாமா ?கரகரத்த குரலில் அவன் எட்டி பார்க்க அவன் அம்பும் ஆயக்கலை படிக்க அவள் இதழ் தேட ரித்து அரண்டு பார்க்க ...

வேணுமா வேண்டாமா ?

வே...ண்..டாம் அவன் நுனி நாக்கு தந்த ருசியை எப்படி விளக்க ? 

ஓகே அப்போ விடு என்று அவன் நகர போக .. 

ஸ்ஆஆஆஆஆ அவன் கண் குத்தி கொண்டது, இதழ் விரித்து விஷ நாகத்தின் விஷம் முறிக்க போன மனைவி செயலில் 

உங்களுக்கு வேணுமா வேண்டாமா ? கண்ட சொர்க்கம் வேண்டாம் என்பானா ?

வேணும்டி 

அப்போ எனக்கு வேணும் ... கால்ல விழுங்க 

நீயும் விழு நானும் விழுறேன் ரெண்டு பேருக்கும் சரிசமம வெற்றி... இருவரும் ஒருசேர காலில் முத்தமிட்டு இனிக்க இனிக்க இசை படித்து வியர்வை வடிய கட்டி கொண்டு உருள ... மின்சாரம் போய் விட்டது, அது கூட அவர்கள் தாபத்தை குறைக்க முடியாது போக 

இச் நச் ஆஆ ம்மா என்று அவன் முதுகை பிடித்து நகத்தில் கீறி அவள் கொடுத்த குரலிலிலே ராயன் மின்சார ரெயில் மிதவேகம் வர தெரியாது பாய பாய அவள் ஏந்தி கொடுத்து அவனுக்கு ஏக்கம் தீர்க்க இளமை நிறைய நிறைய அவனும் அவளும் ஒன்றாக சேர்ந்து வியர்வையில் குளித்து கட்டி கொண்டே கிடந்தனர் ... அவள் கையில் இருந்த மருதாணி அவன் மறைவு பிரதேசத்தை அல்லவா சிவப்பாக்கி விட்டது ... உடல் முழுக்க அவள் கையிலிருந்த மருதாணி கறையில் அவன் கிடக்க அவன் சுகந்த வாசனை தீண்டாத இடமே இல்லை என்பது போல உச்சி முதல் பாதம் வரை அவன் எச்சில் கண்டு விட்டது ... அதன்,கிறக்கத்தில் இருந்து விடுபட முடியாது கிடந்தாள் அவள் ... 

எது அழகிய தாம்பத்தியம் ?

பணம் அந்தஸ்து, குடும்ப பெருமை பகட்டை தூக்கி சுமக்காது ஒருவரை ஒருவர் அன்பு செலுத்த தெரிந்து வாழ்வதே அழகிய தாம்பத்தியம்!!