திங்கள் காலை கதை நீக்கப்படும் பசப்புறு பருவல் 22
Pasa22

22 பசப்புறு பருவல்!!
லேகா நங்கை மடியை விட்டு இறங்கவே இல்லை நங்கையும் சுற்றி இருக்கும் யாரின் பேச்சையும் காதில் வாங்கியது போலும் இல்லை மகளை மடியில் வைத்துக் கொண்டு இத்தனை நாள் இங்கே நடந்தது , அங்கே நடந்தது என்று இருவரும் வளவளத்து கொண்டு இருந்தனர்.. அவர்கள் அருகே யாரோ போல வைசு உட்கார்ந்து இருந்தாள் ... இவளோடும் லேகா நன்றாக தான் இருக்கிறாள் ஆனால் நங்கையோடு இருக்கும் அந்த ஐக்கியம் இவளோடு இல்லை
அம்மா இங்க உள்ள அரிசி சாதம் எனக்கு பிடிக்கல... வயிறு வலிக்குது "
"அச்சோ அம்மா பிசைஞ்சு மசிச்சு தரவா
ம்ம் மகளை இடுக்கி கொண்டு நங்கை யாரையும் பொறுப்பெடுத்தாது சாப்பாடு இருக்கும் இடம் நோக்கி ஓட ... இத்தனை நேரம் வைசுவும் இதைத்தான் லேகாவிடம் கேட்டாள்
பாப்பா ஏன் உம்முன்னு இருக்க சாப்பாடு பிடிக்கலையா ??
ம்ஹூம்
"வேற எதாவது அம்மா வாங்கி தரவா
"ம்ஹூம்
"என்னடா ஏன் இப்படி இருக்க ?
"நங்கை அம்மா எப்போ வருவாங்க , நேத்தே வர்றேன்னு சொன்னாங்க
இப்ப வருவாங்க "
"ஓஓஓ வாசலை பார்த்து கொண்டே வைசு மடியில் அமர்ந்திருக்க... வைசுதான் என்ன முயன்றும் மகள் முதல் அன்பை வாங்க முடியாது ஏமாந்து போய் அமர்ந்திருக்க வேண்டியதாகி போனது ...
எப்பா எல்லா கடமையும் முடிஞ்சு இனிமே பொண்டாட்டியை சுத்த வேண்டியதுதான்" என்ற மனநிலையில் கண்ணால் தன்னை தின்னும் மனைவிக்கு இன்று பலதை கற்று கொடுக்கும் ஆசையில் ரித்விக் கை நிறைய மல்லிகை பூவை வாங்கி கொண்டு வீட்டுக்குள் நுழைய , வைசு பெட்டி படுக்கையோடு கிளம்பி நின்றாள் ...
அதிர்ந்த போய் வைசுவை பார்த்த ரித்விக் ..
"என்ன ஆச்சு வைசு எங்க கிளம்பிட்ட?
"நங்கை கூட துபாய் போறேன்
"ஏதே ஏன் விளையாடுறியா பூவெல்லாம் வாங்கிட்டு ஆத்திரம் தீர
"ஆத்திரம் தீர
"உன்ன ருசிக்க ஓடி வந்திருக்கேன்டி
"நாம இங்க வந்து எத்தனை நாள் ஆகுது?
"அது இருக்கும் ஒரு மாசம்
"ஒரு மாசமா சும்மா தான என்ன வச்சி பார்த்துட்டு இருந்தீங்க
"ஏய் அது
"இனியும் சும்மாவே இருங்க எனக்கு வேலை இருக்கு
"அங்க என்ன வேலை ?
"பாப்பா ஸ்கூல் படிப்பு இன்னும் பாக்கி இருக்கு, அதை முடிஞ்சா தான் இங்க கூட்டிட்டு வர முடியும் தெரியும்தான ??எத்தனை நாள் லீவ் போட முடியும் அதை முடிக்க வச்சி கூட்டிட்டு வர்றேன்
"அய்யகோ!! அதுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கே அது வரை நான் என்ன பண்ண... இங்கேயும் வேலை இருக்கே அவன் அலற
"உங்க கம்பெனி கடமையை நீங்களே பாருங்க நான் என் மகளை கூட்டிட்டு அம்மா கடமையை செய்ய நான் போறேன்
"அப்போ பொண்டாட்டி கடமையை யார்டி செய்வா பூவை வைத்து கொண்டு பரிதாபமாக ரித்விக் பார்த்தான்... ...
"போய்யா நீ தேற மாட்ட மட்டி மட்டி "என்று வைசு தலையில் அடித்து கொண்டு போய் காரில் ஏறி விட ...
வைசு
நான் போறது உறுதி "
"கன்பெனி மீட்டிங் இருக்குடி, என்னை ஒத்தையா விட்டுட்டு நீ போனா என்ன அர்த்தம்?
"நீயே பாருன்னு அர்த்தம்
"ஏங்க ஏங்க
"போங்க போயிடுங்க இல்லை ஏர்போர்ட்ன்னு பார்க்காம கடிச்சு குதறிடுவேன் என்று வைசு பல்லை நரநரக்க.... இப்படி கடைசி நேரத்தில் காலை வாரும் மனைவி பின்னால் போக முடியாது முட்டை கண்ணை உருட்டினான்...
"ப்ச் என்ன ?
"என்னடி, நீ என் நிலைமையை புரிஞ்சுக்குவன்னு நினைச்சேன் நீ கூட விட்டுட்டு போறியே" என்று பாவமாக முகத்தை தொங்க போட்டு கொண்டு நின்ற புருஷன் கையை இழுத்துக் கொண்டு தனியே அழைத்துப் போன வைசு... அவனை காரின் பின்னே அமர வைத்து , அவளும் காரில் இருந்து கொண்டாள்... நங்கை குழந்தையை வைத்துக் கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்
அவன் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்ட வைஷ்ணவி..
எனக்கு அப்படி காதலிக்கணும் , இவங்கள மாதிரி காதலிக்கணும், அவங்கள மாதிரி காதலிக்கணும்னு எல்லாம் ஆசை இல்ல உங்களுக்கு இப்படித்தான் காதலிக்க தெரியும்ன் எனக்கு இது போதும் என்றவள் அவன் கன்னத்தை தன் கையில் தாங்கி
" நீங்க எப்படி காதலிச்சாலும் உங்க காதல் எனக்கு மட்டும் ஆனது, அது போதாதா ? உங்களுக்கு எப்படி வருதோ அப்படி காதலிங்க போதும் ... இந்த ஒரு மாசமோ உங்களுக்கும் எனக்கும் இடையில உடல் அளவுல எந்த தேவையும் இருந்ததில்லை ... ஆனா மனசுல நிறைய தேவை, அது எல்லாத்தையும் நீங்க எனக்கு பூர்த்தி பண்ணி இருக்கீங்க... நிறைய பேசி இருக்கோம் , நிறைய சுத்தி இருக்கோம்.. ராத்திரி முழுக்க முழுக்க உங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு நிறைய மனசு விட்டு பேசி இருக்கோம்... அதை விடவா இந்த காமம் நம்ம ரெண்டு பேர் மனசையும் நிறைச்சிட போகுது.. ஒரே மாசம் தானே ஓடி வந்துடுறேன்... எனக்கும் கடமை இருக்குல்ல மாமா புரிஞ்சுக்கோங்க என்று புருஷன் கன்னத்தை தாங்கி கொஞ்ச ..
உனக்காவது பரவால்ல ஒரு நாள் அனுபவம் இருக்கு , எனக்கு அது கூட ஞாபகம் இல்லடி.. இப்படி அடிமடியில் கை வைக்காத வைசு ...அவன் காதில் பல்லை வைத்து கடித்தவள்..
தூரத்தில் இருந்தா ஆசை இன்னும் கூடி போகும்
புரியலையே "
மக்கு மக்கு கையில் எதுக்குடா போன் வச்சிருக்க போன் தேய தேய என் கூட கண்டபடி பேச மாட்டியா?
ஆள் இருக்குமே எப்படி பேச
ஆமா மேடை போட்டு தான் இதெல்லாம் பேசுவாங்களா, லேக் நங்கை எல்லாம் தூங்கின பிறகு ராத்திரி பேசுங்க... இதை கூஎ சொல்லி தரணுமா..
ப்ச் ஒரு மாசம் தாங்குற மாதிரி ஏதாவது தந்துட்டு போடி அவள் கையில் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை அவன் கையில் கொடுக்க ரித்விக் உதட்டை பிதுக்கி அவளைப் பார்க்க ...
வைசு சட்டென அவன் பிடரி முடியை பிடித்து இழுத்து அவன் உதட்டோடு உதடு இணைத்துக் கொள்ள ..
அய்யய்யோ இனி எப்படி இந்த முத்தமில்லாமல் அவனால் இருக்க முடியும் ,, போதை ஏற ஏற அவன் மடியில் ஏறி உட்கார்ந்து முத்தத்தையே அசைவமாக கொடுக்கும் மனைவியின் ஆசையில் இவன்தான் கிறுகிறுக்க அவளை தன்னோடு அணைத்து இன்னும் வேண்டும் என்று ஏங்கி அவள் நாவையும் சேர்த்து இவன் பிடுங்க , இவன் விடும் நேரம் அவள் இழுத்து சுவைக்க ....அவன் கைகள் உரிமையாக அவள் தேனடை அழகை உருட்டி வலிக்க பிசைய
ஆஆஆஆஆவ்வ் ரணம் அத்தனையும் தீர்ந்த சுகம் கண்டாள் ....
"அக்கா லேட்டாயிடுச்சு என்று நங்கை காரின் ஜன்னலை தட்டவும்.. இருவரும் வேக வேகமாக பிரிய அவன் கை படுத்திய பாட்டில் சேலையெல்லாம் கசங்கி, மாராப்பு சேலை விலகி ஐயோ என்று கிடக்க.. அவனை உதட்டை கடித்துக் கொண்டே பார்த்த வைசு சேலையை சரியாக போட்டவள்
"சீமைப்பசு உங்களுக்கு பசியாத்த காத்து கிடக்குது நிறைய தருவேன் சமத்தா மடியில கிடக்கணும் சரியா ராத்திரி ராத்திரி உங்க போனுக்காக ஏங்கிக்கிட்டு இருப்பேன் , வேலை எல்லாம் முடிச்சுட்டு போன் போடணும் புரியுதா? என்றவளை விட மனமில்லாமல் கையை பிடிக்கும் கணவன் முன் உச்சி முடியை கோதி விட்ட வைஷு
30 நாள் தானே , அந்த 30 நாள்லயும் இதுவரை பேசாத மத்ததை எல்லாம் பேசலாம் என்று அவன் தயங்கிய பேச்சை அவள் பேச உத்வேகம் கொடுக்க
என் பொண்டாட்டி கிட்ட பேச எனக்கு உரிமை இருக்குன்னு நீங்க பேசுவீங்கன்னு காத்தே இருந்தேன் பார்த்து பார்த்து வைக்கிறீங்களே தவிர பேச மாட்டேங்கிறீங்களே ஆவ்ஊஊஊஊ ரித்விக் ஆசையாக கன்றாக பசுவை தேட ...
ப்ளீஸ் போகணும் மடியில் விழும் மாமனை விட்டு போக அவளுக்கும் மனம் இல்லாது போனது
ஒரே ஒரு வாட்டி பாத்து பாார்த்தே ஆசையில கிடக்கேன்டி , எப்படி இருக்கும்னு பார்க்கவாவது செய்றேன் அவள் பெருத்த முல்லை வனம் மூக்கு வைத்து வருடினான்
ப்ச் இப்பதான் ஆசை வருமா ?போய்யா நீயும் உன் டக்கும் அவளுக்கும் ஆசை உண்டு... இவன் தேடுவான் என காத்திருந்து காலம் போச்சு முறைச்சு முறைச்சு பார்ப்பானே தவிர, ம்ஹூம் தாண்ட மாட்டான் ..
அவனையும் குறை சொல்ல முடியாது கல்யாணம வேலை ஆபீஸ் வேலை என்று பம்பரமாக சுற்றியவன் இவளை தேடி வந்தால் இவள் லேகாவோடு நேரத்தை செலவழிக்க, அப்படியே பார்த்து விட்டு நகர்ந்து விடுவான் ... அவன் ஆசையை விட அவள் தாய்மை பெரிதென நினைத்து அவர்கள் உலகம் உள்ளே இவன் நுழைய விரும்ப வில்லை ... அது வைசுவுக்கே தெரியும்..
"ப்ளீஸ்டி வேகமா ரெண்டு சப்பு சப்பிக்கிறேன் கையை உள்ளே விட்டு தேடும் புருசனுக்கு நோ சொல்ல முடியாது ...
"ப்ச் சீக்கரம் என்று வைசு கொக்கி கழட்டி கொடுக்க மொடக் மொடக் என்று அவசரத்தில் கவ்வும் புருசன் இதழ் செய்யும் சாகசத்தில் தவித்தாள் ...
அய்யோ பல நாள் காத்திருக்க வேண்டுமே என்று இருவரும் தவித்து பிச்சு பிச்சு எடுத்துகொள்ள... இது கூட ஒரு சுகம்தான் போல ... ஆர அமர தின்பதை விட இப்படி தவிப்பில் வேலியை மேய்வது ஒரு பெரும்போதைதான் போலும் ..
போகவா
போகணுமாடி
ம்ம் ப்ரீயானா வாங்க என்றவள் யோசனையாக ஹேண்ட்பேக் திறந்து மெட்டியை எடுக்க
என்ன இது
என் மாமாவுக்கு பரிசு என்று அவன் காலை பிடித்து தன் தொடையில் வைத்து மெட்டியை அவன் விரலில் போட்டு விட்டவள்...
"எனக்கு பசலை நோய் தந்த, அதை தீர்க்க வந்த என் மன்னவனுக்கு இந்த பரிசு என்று முத்தம் வைக்க ... அவளையே கண் சிமிட்டாது ரித்விக் பார்த்தான் ...
"அடேய் மாமா சீக்கரம் வந்து தொலைடா லவ் பண்ண அத்தனை நாள் இருந்திருக்கு அதை கோட்டை விட்டுட்டு இப்ப உட்கார்ந்து புலம்புற என்று நங்கை வர ....
"பார்த்து என் பொண்டாட்டியை கூட்டிட்டு போடி என்று ரித்விக் வைசுவை ஏக்கமாக பார்க்க
"ம்ம் ம்ம் மகள் இன்னும் ஒரு மாசம் தன்னோடு இருப்பாள் என்ன சந்தோசம் நங்கை முகத்தில் கொட்டி கிடந்தது ...
துபாய் வந்து ஒரு வாரம் ஆகிறது ... மகள் பள்ளிக்கு போனதும் படுக்கையில் கண்ணை சொக்கி வைசு விழுந்தாள் பின்னே நேரப்போக்கே கணவன் தானே
சீசீ இப்படி எல்லாம் பேசுவாரா? என்று உதட்டை கடிக்க வைத்து விட்டான் ...
நேர்ல இருந்திருந்தா கூட இப்படி பேசி இருப்பானா தெரியாது போனில் அத்தனையும் ராவாக பேசும் புருசன் பேச்சுக்கு புது போதை வஸ்து எடுத்தது போல இரவு எல்லாம் தூங்காது கிடப்பாள் ... காலை அவன் போனில் அழைத்து அவள் கன்னம் சிவக்க வைப்பான், இரவு மகள் வந்ததும் நல்லவன் வேஷம் போடும் புருசனை செல்லமாக கொஞ்சி கொள்வாள்
இதோ மணியும் 12 மணி கணவன் போன் போடும் நேரம் மாராப்பு சேலை கனத்தது முட்டி தள்ளும் புருசன் பேச்சில் விம்பி நின்றது ...
எல்லா காத்திருப்பும் வலி இல்லை
எல்லா ஏக்கமும் வேதனை தருவதும் இல்லை
சில காத்திருப்பும் , ஏக்கமும் கூட சுகமே!!
என்ன அந்த சுகத்தை அடைய சில வலி தாண்டித்தான் ஆக வேண்டும் ..
நாளை இரவு மீதி அத்தியாயங்கள வரும்