வேஷம் போடும் வேடா 18
Veda18

18 வேஷம் போடும் வேடா !!
சார் நான்,சாமுராய்
எந்த சாம்ராய் காரை ஓட்டி கொண்டிருந்த அயோக்கியா போனை காதில் வைத்தபடி கண்ணை சுருக்க
"மெக்கானிக் சாமுராய்
"ஓஓ யா வாட் இஸ் த மேட்டர் ...
"பொய்யா கூட உங்க தங்கச்சி கூட என்னால காதலனா நடிக்க முடியல சார்,காசு இல்லேன்னாலும், மானம் மரியாதையோட வாழ்றவங்க நாங்க உங்க தங்கச்சி பேசுறது நடத்தை எதுவும் எனக்கு சும்மா கூட செட் ஆகல
"ஓஹோ , அப்போ காசை தந்துட்டு ட்ராப் பண்ணிக்க
"நாலு இடத்துல வட்டிக்கு கேட்டிருக்கேன் பத்து நாள்ல தந்துடுறேன்
"அது வரை லவ்வரா இருந்து தான் ஆகணும்" அங்கே பெருமூச்சு வர ...போனை கட் பண்ணி வைத்தவன்
"அடுத்தவங்க கஷ்டப்பட்டா ஆனந்தமா இருக்கேப்பா பேசாம இந்த தொழிலை எல்லாம் விட்டுட்டு டெய்லி ஒருத்தனை டார்ச்சர் பண்ணி அவன் அழுறதை பார்த்து ரசிக்கலாமோ? முதல்ல நேந்து விட்ட பொட்டை கோழியை அடிச்சு கறி வச்சி தின்னு அவளை அழ வைப்போம் ... என்றவன் கண்ணாடி பார்த்து தன் நீல கண்களை கூர்ந்து பார்த்தான் ...
"டார்க் சாக்லெட், உசுப்புற உன்ன கடிச்சு தின்னு வற்றேன்டி நல்லா டெம்ட் பண்றா... இதுதானே வேணும்" அவளை நெனைக்க நினைக்க விழிகள் நீலம் விட்டு பழுப்பாக மாற ஆரம்பித்தது....
அதிரா காலேஜ் முடித்து புத்தகப் பையை குறுக்காக மாட்டிக்கொண்டு இளம் ஜோடிகள் ஒவ்வொன்றும் பைக்கில் பறப்பதை பராக்கு பார்த்துக் கொண்டே வந்தாள்
"நமக்கும் ஒரு லஸ்ட் பார்ட்னர் இருக்கானே, வந்து பிக்கப் பண்றீங்களா அத்தான்னு கேட்டா கூட பதில் இல்லை பேச்சு தான் தினுசு தினுசா இருக்கு பார்வை பச்சோந்தி மாதிரி இருந்தா போதுமா பச்சை பச்சையா பேசுறேனே அதுக்கு பதில் பேசினா மட்டும் போதுமா? நான் சொன்ன நேரத்துக்கு பிக்கப் பண்ண இதோ அஞ்சு நிமிஷத்துல வரேன்னு சொல்லி வந்து அரை நாள் லீவு போட்டுட்டு, அப்படி அஜால் குஜாலா ஊரெல்லாம் சுத்தி மெயின தவிர மத்தது எல்லாம் ருசி பாக்குறதுக்கு வழி இல்ல... இவரை எல்லாம் ஆண்டு ஹீரோன்னு சொல்லிக்கிட்டு சுத்த வேண்டியது இருக்கு... ஒரு நேக்கு போக்கு இல்லாத ஹீரோவா இருக்கானேப்பா...
"ப்ச் நண்டு சிண்டு எல்லாம் ஜோடியா சுத்துது நமக்கு வாச்சது சரி இல்லையே".... தூரத்தில் ரிதன்யா ஆடி காரில் ஏற டிரைவர் சீட்டில் ஏறிய சாம்ராய் கண்டு
"அட ,நம்ம மெக்கானிக் அண்ணன், இவர் என்ன இவளை பிக்கப் பண்ணிட்டு போறார், ஆளு ஹைகிளாஸ் லுக்குல வேற இருக்கார் ..." பஸ் ஸ்டாண்ட் அருகே கடை என்பதால் பஸ் வர லேட்டானால் இவன் வேலை பார்கும் கடையில் உட்கார்ந்து அரட்டை அடிப்பாள் ....
"அதோட ரித்து எப்படி அவரோட, "ஆயிரம் நொட்டை பேசும் ரித்து அவனோடு சிரித்து பேச அயோக்கியா பேசியது நியாபகம்
"அட கிராதகா, இவன்தான் அந்த போலி காதலனா பாவத்தை ஏன்தான் இப்படி அடுத்தவங்க பழி, பாவத்தை எல்லாம் வாங்கி தொலையுறாரோ என்று பெருமூச்சு விட்டு அதிரா வெளியே வர ... சற்று அதிர்ந்து போய் உதட்டை சுளித்தாள்...
ம்க்கும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை
தன் காரில் ஒற்றை காலை மடக்கி வைத்தபடி போனை குனிந்து பார்த்த கொண்டு நின்று கொண்டிருந்தான் அயோக்கியா....
இந்த கேரக்டரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசனையாக காரில் சாய்ந்து நின்ற அயோக்கியாவை பார்க்க....அதுவரை போனில் கவனமாக இருந்தவன் , எப்படி அவள் வந்ததை அறிந்தானோ தெரியவில்லை... சட்டென தலையை தூக்கி அவளை பார்க்க ... அவனை சைட் அடித்த பெண்களை பார்க்க ஆசை இல்லை போல .... அவளை மட்டும் அந்த கூட்டத்தில் அவன் பழுப்பு கண் ஸ்கேன் செய்தது ...
அவள் அங்கிருந்தே என்ன இந்த பக்கம் என்பது போல் கண்ணால் கேட்க..
"உன்ன பிக்கப் பண்ண தான் வந்தேன் , வா வந்து வண்டியில ஏறு என்று உதட்டை அசைத்துவிட்டு போனை பாக்கெட்டு உள்ளே திணித்தான்...
"கூப்பிட்ட உடனே எல்லாம் வர முடியாதுடா அத்தான் , நான் என்ன உங்க லவ்வரா, வான்னு சொன்னதும் வர .. நான் உங்க காமக்காதலி, லஞ்சம் கொடுத்தா தான் வருவேன் , இல்ல ஸ்பெஷலா என்ன அழைச்சிட்டு போகணும் ..." என்று அவன் போனுக்கு மெசேஜ் போனது போனை பார்த்தவன்..
"நீ வரவே வேண்டாம்டி இங்கேயே நில்லு , வீட்டுக்கு போ உன்ன கூப்பிடறதுக்காக வேலையெல்லாம் விட்டுட்டு வந்தேன் பாரு, எனக்கு தேவைதான் இனிமே பிக்கப் பண்ண வான்னு கூப்பிடு முகத்தை அடிச்சே பேத்துடறேன் "
:ப்ச் பண்ணியே பேத்து விடுவீங்கன்னு பார்த்தா நீங்க பேசறது எதுவும் சரியா இல்ல அத்தான்..
எல்லாம் வீண் பேச்சு தான்.. நான் வரமாட்டேன் ஏன்று அதிரா அங்கே உள்ள திண்டில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்
"போடி வர வேண்டாம்" என்று இவனும் காரை எடுத்துக்கொண்டு போய்விட
"அட , ஒரு பேச்சுக்கு சொன்னேன்... விட்டுட்டு போயிட்டார் சரி எப்போதும் போல பாஸ் பஸ்ல ஏறி போக வேண்டியது தான் போல இருக்கு... ஏகப்பட்ட கிளுகிளுப்பு சீன் எதிர்பார்த்தா... இவர் என்ன எட்டியே நின்ன காமத்தை வளர்க்கிறார்... காமத்தை பற்றி இவருக்கு தெரியுமா இல்லையா? "என்று நாடியை தட்டி யோசித்துக் கொண்டிருந்தவள் இடையில் வலுவான ஒரு கரம் பட ... சட்டென அவள் நிமிர்ந்து பார்க்க அயோக்கியா
"அத்தான்" அவள் முன்னே நின்ற அயோக்கியா அத்தனை பேர் கூடி நின்று வேட்டிக்கை பார்க்க அயோக்கியா அவள் இடையை பிடித்து தூக்கி தன் தோளில் போட்டவன் நேரே போய் காரில் முன்னிருக்கையில் போட்டுவிட்டு
"நாளைக்கு அத்தனை பேருக்கும் பதில் சொல்லு ஸ்பெஷலா செஞ்சுட்டேனா போதுமா? என்று பழுப்பு நிறம் கூடிய கண்ணால் அவளை பார்க்க...
எல்லோரும் அவளை பார்த்து கிசுகிசுக்க.. அதில் அவள் பேராசிரியர்களும் அடக்கம்..
"டீசி தந்தா தந்துட்டு போறாங்க.... எனக்கு என்ன பயம்... யாரு கேட்டாலும் அவர் என்னோட லஸ்ட் பார்ட்னர்னு தில்லா சொல்லுவேன் அத்தான்.. ஐயம் 21 வயசு பொண்ணு எல்லாத்துக்கும் உரிமை உண்டு யூ நோ... நீங்க தூக்கிட்டு வரும் போது ரொம்ப ஜாலியா இருந்தது, இனிமேல் பிக்கப் பண்றது இப்படியே பிக்கப் பண்ணுங்க... புதுசா ஒரு ட்ரெண்ட் கிரியேட் பண்ணுவோம்... அவன் அவளை முறைத்து பார்த்து கொண்டே நிற்க
"என்ன பார்த்துட்டே இருக்கீங்க அப்படியே சீட் பெல்ட் போட்டு விடுங்க... போடுற சாக்குல.. அங்க இங்க தொட்டு அமுக்கி விடுங்க .... அப்பதான் ஸ்டார்டிங்லயே ஹை பிட்ச் போக முடியும் ..
தலையை உதறிக் கொண்டவன் சீட் பெல்ட் எடுத்து அவளுக்கு மாட்ட குனிய ... ஏற்கனவே அத்தனை பேரும் இவர்கள் நாடகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.... அவன் குனியவும் சட்டென அவன் கழுத்தை வளைத்து அயோக்கியா கன்னத்தில் முத்தம் கொடுத்து அவனுக்கு குறையாத காதலி என காட்டி விட்டாள்...
"இப்போ நீங்க இதுக்கு என்ன பதில் எல்லாருக்கும் சொல்ல போறீங்கன்னு பார்க்கிறேன் "
"பொண்ணு உனக்கே ஆயிரம் பதில் இருக்கும் போது எனக்கு லட்சம் பதில் இருக்கும்டி
"ம்ம் கிரேட் பாட்டர்..ஆமா நாம இப்ப கெஸ்ட் ஹவுஸ்க்கு போறோமா? இல்ல லாட்ஜூக்கா அத்தான்
"எதுக்கு
"மேட்டருக்கு தானே என்ன கூட்டிட்டு போறீங்க
" உனக்கு எல்லாம் அவ்வளவு சீன் இல்லை ஒத்த பைசா செலவு பண்ண மாட்டேன் , இந்த காரிலேயே பண்ணுனா வேண்டாம்னு சொல்லுவியா..
"அதேதான் உங்களுக்கும் அவ்வளவு சீன் எல்லாம் இல்ல ... எனக்கு கார்னாலும் ஓகே தான் நிறைய கதையில கார்ல எல்லாம் வச்சு லஜக் பஜக் பண்ணுவாங்கன்னு படிச்சிருக்கேன்... ஆனா அது எப்படி சௌகரியமாக இருக்கும்னு எனக்கு ஒரே யோசனையா இருந்தது.. நாம இங்கேயே பண்ணலாம் வசதியாக இருக்கா இல்லையான்னு செஞ்சு பார்த்தே ஒரு முடிவுக்கு வந்துடலாம்...
கார் வளைந்து நெளிந்து மலை ஏற
போறோம் வர்றோம், போறோம் வர்றோம் ரிப்பீட் அதை தாண்டி ஒன்னும் நடக்கல பேக்கை தூக்கி பின் இருக்கையில் போட்ட அதிரா அவன் அருகே நெருங்கி வர
என்னவோ மடியில உட்கார்ந்து கிழிச்சிட போறேன்னு சொன்ன நீ வந்து ஏறுடி
நான் கூடதான் நீங்க நிறைய கிழிச்சிடுவீங்கன்னு நினைச்சேன் ஆஆஆஆஆவ் அவள் கூந்தலை இக்கருத்து அயோக்கிறா அவளே தூக்கி மடியில் போட்டு தன்னை நோக்கி உட்கார வைத்து ..அவள காலை மறைத்த பாவாடையை ஏற்றி தொடை தெரிய அமர வைத்தான்....
அப்போ இது என்று தாவணி காட்ட பல்லால் கடித்து இழுக்க அவள் தாவணி பறந்து போனது ... கொஞ்சம் அதிக எடை கொண்ட அழகு அவன் முகம் மறைக்க அவளே உரசி முன்னால் அமர்ந்து கொண்டவள்
இப்படியே போனா லஸ்ட் பண்ண முடியாது அத்தான், ரெண்டு பேர் செத்ததுக்கு திதிதான் பண்ணணும் தடுமாறும் காரில் பயம் இல்லாது அவன் கழுத்தில் கையை போட்டு வளைத்து ஆணி தேடி அவளே அழுத்தி அமர .... அவள் கழுத்து உள்ளே நாவை நீட்டி அவள் கழுத்து நரம்பை நிரடி விட்ட அயோக்கியா
நான் என்ன உன்ன மாதிரி லூசாடி சாக, ஆட்டோமேட்டிக் கார் மேப் கொடுத்தா தானா கொண்டு போய் இடத்துல விடும் .... தொண்டை குழி உள்ளே அவன் கடிக்க
பார்டா , ஏதோ நம்ம புள்ளதான் சமாச்சாரம் பண்றதுக்காகவே இந்த காரை இப்படி டிசைன் பண்...ணி இருக்கணு...ம் அவன் நிரட நிரட அவளுக்கு கண் சொக்க ... அவன் கழுத்தை தன் பல் கொண்டு வலிக்காது அதிரா கடிக்க காட்ஸில்லா காதலர்கள் போல வன்முறையில் ஈடுபட்டனர்...
அவள் மஞ்சள் வாசத்தை நடு பள்ளத்தில் மூக்கு நுழைத்து அயோக்கியா வாசம் பிடிக்க அவன் முதுகை வளைத்து பிடித்து தன் பெரும் அழகில் அவனை அமுக்கி திணற வைக்க, அவளும் ஆசையில் அவிய முன்னும் பின்னும் உரச
ஆவ்ஆஊஊஊ நொடியில் இதழ் நான்கும் கவுச்சையாக தேடி கவ்வி கொள்ள அவன் கிப்பி முடியை அவள் விரல் அலைந்து கொண்டே தன் நாவை அவனுக்கு முடிந்த மட்டும் தள்ளி கொடுக்க அவன் அவள் துருத்திய பூவை ஜாக்கெட் மீதே அமுக்கி பிசைந்து கொண்டே அவள் நாவுக்கு ப்ன்னீர் அபிஷேகம் செய்ய .... பெண்ணை இவ்வளவு தொட்ட பிறகு மின்சாரம் பாயாது இருக்குமா... கீழாடை அவன் தளர்த்த போக அவன் கையை இழுத்து மேல் அழகை கொடுத்த அதிரா உதட்டை பிடுங்கி கொண்டு
எதையும் ப்ளான் பண்ணி பண்ணணும் அத்தான்..
ப்ச் என்ன ?
காதலுக்கு பாதுகாப்பு வேண்டாம், காமத்துக்கு பாதுகாப்பு அவசியம் நாம தேவைக்கு பிள்ளைகளை அனாதை ஆக்க கூடாது மெடிக்கல் ஷாப்ல காரை விடுங்க ....
ம்ம் சரியான பார்ட்னர்டி போய் நீயே வாங்கிட்டு வா
எனக்கு ஒன்னு போதாது நிறைய வாங்கிட்டு வர்றேன் என்று அவன் பேண்ட் பாக்கெட் கவுச்சையாக தடவி பணத்தை எடுத்து கொண்டு, தாவணியை எடுத்து சொருகிவிட்டு அதிரா கடை நோக்கி ஓட ... நெட்டி முறித்து ஆசை தீர்க்க போகும் பெண் மானை வேட்டையாட ஆசையில் கண் சிவந்து அயோக்கியா போன் அதிர அதை எடுத்து காதில் வைத்தான்
சார் ஒரு முக்கியமான விஷயம்
என்ன ? கண்ணை இடுக்கினான் கை நிறைய பலூனை வாங்கி கொண்டு ஓடி வரும் அதிராவை பார்த்தபடி
அது உங்க வீட்டுல இருக்குதே ஒரு பொண்ணு அதிமதுரா அதை பத்தியது
என்ன அவ என்ன கொல்றதுக்காக உள்ள வந்துருக்காளா?
சார் இஇஇஇ
ஹாஹா இது அதர பழைய நியூஸ், புது நியூஸ் நான் சொல்லவா... இனி அவ உயிர் மட்டும் தான் ஊர் போய் சேரும் , கொஞ்சம் அப்டேட்டா இரு மேன் யார் எதுக்கு வர்றாங்க எதுக்கு சுத்துறாங்கன்னு கண்டுபிடிக்க இத்தனை நாளா? இஸ்ரெஸ்பான்ஸிபுள் இடியட் வை போனை என்று போனை வைத்தவன் ...
தெரியாம தப்பு செஞ்சாலே மரண அடி விழும்... நீ அயோக்கியா எப்படின்னு தெரிஞ்சும் வந்து மாட்டி இருக்கியேடி உனக்கு ஸ்பெஷலா செஞ்சு விடுறேன்... என்று அகோரமாக சிரித்தான் அயோக்கியா..
வேஷம் தரித்த வேடன் அவன் , வேஷம் தரித்த வேடச்சி அவள்
வீரனுக்கு ஏற்ற வீரி அவள்
ஒருவரை ஒருவர வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல