வேஷம் போடும் வேடா 19
Veda19

19 வேஷம் போடும் வேடா!
அயோக்கியா போனை வைத்து விட்டு அதிராவை தேட ஆளை காணவில்லை ... நாடியை சொரிந்தபடி காரை எடுத்து கொண்டு அருகே உள்ள தன் எஸ்டேட் உள்ளே நுழைந்து விட்டான் கேட் திறந்து கிடந்தது ... பணத்தை எடுக்கும் போது கேட் சாவியையும் கையோடு எடுத்த கொண்டு போன அவள் சாமர்த்தியத்தை பாரட்ட தான் வேணும்
"தடவி தடவி ஆட்டையை போட பார்க்கிறயா ,போ போ எவ்வளவு தூரம் தான் நீயும் போறேன்னு பார்க்கிறேன் உன்ன கொன்னு போட்டா ரெண்டு நிமிச வலி உன் உணர்வை கொன்னு போட்டா ஆயுள் வரை வலி அயோக்கியா யாருன்னு நீ உணர வேண்டாம்" காரை நிறுத்தி விட்டு, இருட்டில் கூட நிலவு வெளிச்சத்தில் தான் உருவாக்கிய பூமி செழிப்பாக இருப்பதை இடையில் கை வைத்து சுற்றி பார்த்தான் காதுகள் சிவந்தது கன்னி அவள் பாத கொலுசு ஒலி கேட்டு ...
"டேய் அத்தான் .. ஒருத்தியை கூட்டிட்டு வந்தோமே அவளை தேடணும்னு கொஞ்சம் கூட உனக்கு அக்கறை இல்லையா ?"
"எப்படியும் தவளை இருக்கிற இடத்தை ஈசியா கண்டுபிடிச்சிடலாம்னு தெரியுமே" என்று கையை தலைக்கு மேல் தூக்கி சோம்பல் முறித்தான் அங்காங்கே குட்டி விளக்குகள்... ஆறு மணிக்கு மேல் அங்கே வேலைகள் நடக்காது வேலை செய்ய ஆபத்தான பகுதி இவன் மட்டும் கணக்கு முடிக்க ஆபிஸ் அறையில் நடு இரவு வரை கூட ஒத்தையாக இருப்பான்...
"அயோக்கியப்பய அத்தான் என்னோட ஒத்தை கொலுசை எங்க ?? புதர் மறைவே இருந்த அதிரா ஒற்றை கால் கொலுசு காணாது தேட
"ம்ம் தொடையை தடவி மடியில தூக்கி வச்சேனே அப்பவே எடுத்துட்டேன்...நீ என் எஸ்டேட் கேட் கீ எடுத்த மாதிரி ...
"பெரிய கிரிமினல்னு நெனைப்பு எங்க என்ன கண்டுபிடிங்க பார்ப்போம்....
"கண்டுபிடிச்சா என்ன புதுசா தருவ
"எது புதுசா வேணுமோ அது தருவேன்
"உன்,உயிர் வேணும் தருவியா
"ஹாஹா ஆனா அதுக்கு முன்ன உங்க உயிரையும் எடுத்துடுவேனே அத்தான் ...
"எப்படி ?
"கடிச்சு என்றவள் மோக பல் அரைப்பு வர ...
"இப்ப நான் என்ன பண்ணணும் என்றதும் அவள் தாவணி வந்து அவன் முகத்தில் விழ ..
"இதால கண்ணை கட்டிக்கோங்க... அப்பறம் என்ன கண்டுபிடிங்க... ஒவ்வொரு தொலைவுக்கும் உங்களுக்கு ஒரு பரிசு கிடைக்கும் அது என்னன்னு சரியா சொல்லணும்
"ம்ம் டிப்ரெண்ட் நல்லா இருக்கே ..
"ம்ம் நீ எதாவது தந்தா நான் எதாவது தரணுமே டார்க் சாக்லேட்
"அட நீங்க காம கொடை வள்ளல்ல மறந்து போச்சே ..
"ம்ம் காமமோகினி உனக்கு வாரி வாரி வழங்கிட மாட்டேன் நீ தர்றதுக்கு இணையா நானும் தர்றேன்
"இது இது இதுதான் எதிர்பார்த்தேன் சூப்பர் அத்தான் ..
"ஒருவேளை உன்ன கண்டுபிடிச்சிட்டேன்னு வை இந்த பனியில ஒட்டு துணி இல்லாம ராத்திரி முழுக்க நிக்கணும் ...
"நோ ப்ராப்ளம் அத்தான் ... எனக்கு சூடு தர தான் ஒரு வெள்ளாடு நேந்து விட்டிருக்கேனே உங்களை ஒட்டு துணி இல்லாம ஆக்கி உங்க மேலே படுத்து சூட்டை வாங்கிட மாட்டேனா என்ன, கண்ணை கட்டிக்கோங்க... தன் முகத்தில் உரசிய அவள் தாவணி மந்தகாச மந்திரம் சொல்ல கண்ணை மூடி அவள் நறுமணம் ஆழ அடி வரை நிரப்பி கொண்டவன், சுற்றி உள்ள காற்றையும் ஒருமுறை இழுத்து வேறுபாட்டை நாசிக்கு கற்று கொடுத்துவிட்டு அவள் தாவணியை கண்ணில் இறுக்கி கட்டினான் ..
"ம்ம் ரெடி .... புதர் அருகே மறைந்திருந்த அதிரா தன் வளையலை தூக்கி எதிர்புறம் புதரில் உருட்டி விட்டுவிட்டு இன்னொரு திசையில் சத்தம் இல்லாது நகர .. அவன் பாதம் சரியாக அவள் போன திசை நோக்கி போக
"கள்ளன் செம ஷார்ப்" என்று உதட்டை பிதுக்கி தன் அழகை மறைத்து வைத்த முதல் கவசம் ஒவ்வொரு கொக்கியாக கழட்ட ... காதை அவள் புறம் திருப்பிய அயோக்கியா கைகள் தன் சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழட்டியது..
முதல் பரிசு அத்தான் "என்று அவன் உதட்டில் பட்டது அவள் முதல் கவசம் ....
இது உனக்கானது" என்று தன் சட்டையை கழட்டி அவள் முகத்தில் சரியாக வீசினான்..
"ஸ்ஆஆஆஆஆ அவன் உடல் கதகதப்பும் நறுமணமும் அவளை சொக்கி நிற்க வைக்க
அவள் கழட்டி தந்த ஜாக்கெட்டில் இருந்த சூடும் வியர்வையும் அவனுக்கு ஜிவ்வென்று உடல் ரத்த நாளத்தை முறுக்கிட செய்ய இருவரும் ஒரு போல உதட்டை எச்சில் பண்ணினர்...
"இப்ப அடுத்த அடி "
"ம்ம் போ...அவனுக்கு பின்னால் இருக்கும் மரம் நோக்கி அவள் கீழே குத்த வைத்து குத்த வைத்து நகர ... அவனும் அவள் பக்கமாக திரும்பி நடையை தொடர
"யூ ஆர் ஏ பெர்பெக்ட் பாட்னர் அத்தான் ..
"ஹாஹா நான் விடாகண்டன், நீ கோடாகண்டி மேக் பார் இச் அதர் இப்ப என்ன தர போற?? அவள் இடை முடிச்சை அவள் கை கழட்டிட
"வாவ் கீழேயா" என்று அவன் கைகள் க்ரீச் என்று கீழாடைக்கு விடுப்பு கொடுத்து நீக்க அவன் முகம் மீது வந்து அவள் பாவாடை விழ அவள் தோளில் வந்து அவன் பேண்ட் விழுந்தது
"ஸ்ஆஆஆஆஆ இந்த வாசத்துக்கே ஐயம் டெம்ட்டட் அத்தான் "கீச்சென அதிரா குரல் வர
"எனக்கும் உன் தொப்பை வயித்தை அதிக நேரம் தொட்டிருக்கு கொஞ்சமா இது மேல கோவம் கூட வருதுடி... அவனுக்கு மனக்கண் முன்னே அவள் நிற்கும் கோலம்.. இவளுக்கு மெல்லிய வெளிச்சத்தில் அவன் நிற்கும் கோலம் இரண்டு பேருக்கும் காற்றோட்டம் இல்லாத பகுதி வியர்த்து வடிந்தது..
"அத்தான்
ம்ம்
"நான் இப்போ எப்படி இருக்கேன் தெரியுமா?
"காஷியஸ் !!
"தெரியுதா
"ம்ம் யோசிச்ச் பார்க்கும் போதே அந்த குட்டி தொப்பையும் மறைக்க முடியாத வெள்ளை பருத்தி துணியும் வாவ்ஊஊஊஊ... வாட் அபெவுட் மீ ??
"குளிர்ல சிவந்து இருக்கிற உங்க கால் கூட என்ன உதடு உலர வைக்குது அத்தான்
"அப்போ வந்து ஈரம் பண்ணிக்கோடி
"அதுக்கு இன்னும் சில அடி இருக்கே
"அப்போ பேச்சை குறைச்சிட்டு, அடுத்த அடி எடுத்து வை" சரசரவென அவள் மரம் மீது ஏற அவன் அண்ணாந்து பார்த்தான்.... அவன் முகத்தில் வட்டமாக வந்து உள்பாவாடை விழ .... தன் இடையில் எப்போதும் கிடக்கும் தங்க கொடியை தூக்கி மேலே வீச அவள் கழுத்தில் போய் மாலை போல அது விழ ... தன் நெஞ்சில் சரசமாடிய அவன் கொடியை கன்னத்தில் வைத்து தேய்த்து உதட்டில் இச் வைத்து தவ்வி கீழே குதித்த அதிரா சலசலவென ஓடும், ஓடை உள்ளே கால்களை பதிக்க அவனும் ஓடை நீரில் இறங்க.... அவன் கையில் வந்து விழுந்தது மேல்கச்சை கவர்ச்சி ஆடை
அமேசிங் என்று அதன் உச்சி மீது அவன் கடித்து இழுக்க
ஆவ்ஊஊஊஊ எனக்கு என்ற அதிரா கையில் அவன் உள் பனியன் விழ
இச் இச் அவன் மார்பு சூட்டை முத்தமிட்டு முக்தி பெற.. அதை தாண்டி அழகிய புல்வெளியில் அவள் ஈர கால்கள் பதிய அவன் கால்களும் அவள் ஈர கால்தடம் மீது பதிந்து அவள் அருகே போக... அவன் நடையை தடை செய்தது ... சூடாக வந்து கள் வாசத்தில் தன் உதட்டை தொட்ட இடை அணிகலன்..
ஊப்ஸ் என்று உதட்டால் அதை கடித்து பிடித்தான்
"அத்தான்" அவள் உதட்டில் வந்து கதகதப்பாக விழுந்த அவன் அரை ஆடை அவள் கவ்விட... இருவரும் ஆதிகால காமகாதலர்களாக அந்த புல்வெளியில் வெட்ட வெளியில் நிலா வெளிச்சத்தில் நின்றனர்... அவனுக்கு முதுகு காட்டி அவள் நிற்க.. அவன் ஆடை துறந்து நின்றவன் தன் கண் மறைத்த தாவணியை கழட்டி வீசிவிட்டு எதிரே நின்ற அதிராவை பார்க்கும் முன் அவன் மீது பெண்புலியாக அவள் பாய அவளை இழுத்து அவன் தரையில் வீழ்த்த
இச் இச் மொச் என்று ஆடையில்லா இரு உடலும் அந்த புல்தரையில் மோதி கொண்டு உருள, அவன் மேலே வரும் போது இவள் உதட்டை கவ்வ, அவள் மேலே வரும் போது இவன் உதட்டை கவ்வ என்று பழி வாங்கும் படலம் ஆரம்பம் ஆனது ...
ஆசை தீர எச்சில் முத்தம் கொடுத்து இருவரும் மூச்சு வாங்கிட அவள் கீழே அவன் மேலே இருவரும் ஒருசேர கண்ணை திறந்து பார்க்க ...அவன் பழுப்பு விழியும் இவள் தீ விழியும் ஒரு நொடி மோதி கொண்டது...
அத்தான் அவள் கைகள் அவன் கன்னத்தை தாங்க அவன் கைகள் அவள் கன்னத்தை தாங்க ...
எடுத்துக்கோங்க ஆசை தீர பிச்சி பிச்சு தின்னுக்கோங்க...
"எடுத்துகோடி உயிரை மொத்தமா உறிஞ்சு எடுத்துடு என்றவன் குனிந்து அவள் பேரழகை பார்க்க அவளும் ஆடி வரும் தேரை ஆசையாக தொட்டுபார்க்க
"ஊப்ஸ்ஊஊஊஊ அவன் தொட்டால் பழுப்பு விழி பார்த்தால் பதறும் கருமச்சம் அவன் நெஞ்சை உரசி கடிக்க சொல்ல , கையில் கனியை குவித்து விளையாடி முகத்தில் வைத்து அவன் தேய்க்க தேய்க்க
ஆவ்ஊஊஊஊஊஆ அத்தான் கில் மீ
"கொல்லவாடி
"ம்ம் கில் மீ ... ஆஆஆஆஆஆஆஆஆஆஆ அவன் உதட்டில் செத்தது அவள் பெண்மை...
"ஊஊஊஊ அயோக்கியா தலை முடியை பிய்த்து அமுக்கி அவன் உதடு உள் இழுக்க இழுக்க துருத்தி கொடுத்தாள் ..... அவன் உதடு மட்டுமா உயிர் தின்றது உளியும் அல்லவா அவள் இளமை கொன்றது, அவன் இடையோடு உடலை துருத்தி கொடுத்த அதிரா அவன் காதில் கடித்து
"உங்களை கொல்ல ஆசையா இருக்கு அத்தான் ...
"உயிர் மட்டும் போதுமாடி
"போதும் என்றவள் உதடு உப்பி அடைத்து போனது அவன் உயிர்
ஆஆஆஆஆஆஆஆ யூ ஆர் கில்லிங் மீடி...ஊஊஊஊஊஊஊ இன்னும் கொல்லு ஆஆஆஆஊ உன் உதட்டுல சாவடிக்கிற நாய " பழுப்பு நிற கண்கள் திறக்க முடியாது அவளை குனிந்து பார்க்க தன் ரெட்டை மதகை மணாளனுக்கு இருக்கையாக கொடுத்து, மலை நடுவே அவன் மஞ்சத்து மன்னவன் புகுந்து அவள் சிற்றின்ப இதழ் போய் சேர்ந்திருக்க.. மலைகள் மோதி தரும் இன்பம் ஒரு பக்கம் அவள் உதடு தரும் பேரின்பம் ஒரு பக்கம் சாகாது சொர்க்கலோகம் போய் வந்தான் அரசன்....
ஆஆஆ கிடுகிடுவென தொடை ஆட அவன் அவளை குனிந்து பார்க்க
பதிலுக்கு பதில் வேணுமே அத்தான் என்று முடிக்கும் முன் அவள் முல்லை மொட்டு அவன் பல்லில் கடிபட அயோக்கியா கழுத்தை சுற்றி காலை ஒய்யாரமாக போட்டு கொண்டு தலையை தூக்கி அயோக்கியாவை பார்க்க ... கவுச்சையாக நாக்கை துருத்தி காட்டினான்....
"செம அத்தான் யூ கேரி ஆன் "அவனை காலால் களப்பணி செய்ய கட்டளை போட்டாள் மகாராணி...
"ம்ஆஆஆஆஆ குட்டி தொப்பை பூகம்பத்தில் ஆடிய கோபுரம் போல உதற , அவனை ஓங்கி நெஞ்சில் மிதித்து தள்ளியவள் அவளே தடை போடும் கவசம் போட்டு சேவகம் செய்து அவனை வா என்று தோரண வாசலை அவனுக்கு காட்ட... நச்சென நங்கூரம் பாய்ந்து சென்றது பெண் ஆழி உள்ளே ...
ம்மாஆஆஆஆஆ முதல் மோதல் அன்றோ சேதப் இல்லாது கப்பல் எங்ஙனம் சொர்க்க தேசம் போய் சேர ? சேதம் இரு பக்கமும் தான்
அத்தான்
"டார்க்கி இச் இச்" இழுத்து இழுத்து கொடுக்கும் அவள் மலரில் வண்டாக அவன் கடித்து தேன் குடித்து கொண்டே மலரவள் மென்மையை வன்மையாக மோதி உடைத்து பாதரச குவியலை சிதற விட அத்தனையும் வீணாய் போனதே இவர்கள் கொண்ட ஊடலில்
ஸ்ஆஆஆஆஆஆஆஆஆஆ என்று இருவரும் முதுகு தண்டு சிலிர்த்து விழ
முதல் போர் சிறப்பாக முடிந்து ஒருவர் முகம் ஒருவர் சில வினாடி பார்த்தனர் அவன் முகத்தில் தெரிந்த குட்டி காதல் சுவட்டில் கர்வ புன்னகை வர அவளுக்கு வர ,அவள் முகத்தில் மறைந்து கிடந்த காதல் கீற்று கண்டு இவன் உதட்டில் கேலி புன்னகை வர
இந்த பிஞ்ச் காதல் போதும் அத்தான் உன் உணர்வை சிறை பிடிக்க" என்று அவள் கண் மாற
"இந்த காதல் போதும்டி உன்ன அழிக்க "என்று அவன் கண் சிவப்பாக மாற
இதுக பழி தான் வாங்குது நாம நம்பணும் என்று உங்க கண் வெள்ளை நிறம் மாற
நம்பிதான் ஆகணும் என்று என் கண் பச்சை நிறமாக மாற
காண்டெக்ட் லென்ஸ் விளம்பரம் போல ஆகி போச்சு மக்கா இதுக பண்ற கூத்து ..