அலெக்ஸ்11
Alex11

11 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!
போச்சு இருந்த குட்டி வெளிச்சமும் போச்சு இனி எங்க ஊர் போய் சேர ? எல்லாம் உன்னால என்று நெப்போலியன் திரும்ப ...
என்னாலையா நானா உங்களை பின்னாடி வர சொன்னேன்.. நான் பாட்டுக்கு நிம்மதியா ஒரு புக்கை படிச்சுட்டு வீடு வந்து சேர்ந்து இருப்பேன் உங்கள பின்னாடி தேடி வர சொன்னேனா ஹான்
"ப்ச் மாடு போல அடிச்சு தொலைச்சிட்டோமே எங்கேயும் போய் செத்து சொலைச்சிட்டா கொலை பலி ஆகி போகுமேன்னு வந்தேன்.. உன் மேல பாசத்துல தேடி வரல என்றவன் கண்கள் மனைவி கன்னத்தில் வரியாக விழுந்து கிடந்த தன் கைவிரல் பார்த்தது ..
"ராட்சசி என்ன அடி வாங்கினாலும் அப்படியே நிக்க இவளாலதான் முடியும்.. நமக்கு கிடந்து அடிச்சுபுட்டோமேன்னு மனசு தவியா தவிக்குது இவளுக்கு அந்த எண்ணம் கொஞ்சமாச்சும் இருக்கா..
"இதுக்கு எல்லாம் உங்களுக்கு இருக்கு ,
அதுக்கு ரெண்டு பேரும் புலிக்கு இரையாகாம வீடு போய் சேரணும் .. ராத்திரி வேட்டையாட புலி வரும் அதுக்கு கிட்ட தப்பிச்சு வீட்டுக்கு போனா நீ எப்படி வேணும்னாலும் பலி வாங்கு .. இப்ப பாதுகாப்பா ஒரு எடத்துல போய் உட்காருவோம்.. என் பேச்சு கேட்டு வந்தா தப்பிக்கலாம், இல்லை நான் மேதாவின்னா நீயே வழியை பார்த்துக்க...
இட்ஸ் ஓகே நீங்களே கூட்டிட்டு போங்க அவன் காட்டின இடத்தில் அமர்ந்த யாமினி தன் கையில் வைத்திருந்த போனில் லைட்டை ஆன் செய்து வைத்து மீதி புக்கை படிக்க திறக்க
அதை கொடுத்தா அந்த வெளிச்சத்துல ஊர் போயிடலாம்ல "
"உங்களுக்கு நான் ஏன் தரணும்...
அந்த போன்ல அக்காவுக்கு ஒரு போனை போட்டு கொடு விஷயத்தை சொல்லி புடுதேன்...
"போன் தான் இருக்கு, டவர் உங்க அக்கா தான் இழுக்கணும்...
"ஏன் உன் அப்பன் காட்டுக்குள்ள நட்டா ஆகாதா
"என் டேடி பத்தி பேசாதீங்க
"நீ என் அக்கா பத்தி பேசாதடி... முகத்தை கோணி ககொண்டு அவள் புக்கை பார்க்க
"அப்படி அதுல என்னதான் படிக்கிற, சத்தம் போட்டு படி நானும் கேட்கிறேன் நேரம் போகும்ல" முடியை கேட்ச் க்ளிப் போட்டு அடக்கி இருந்தாள் பின்னால் ஜிப் வைத்த சுடிதார் ஷால் எல்லாம் கிடையாது..
என் பொஞ்சாதி மறைச்சு போடுறதே சாதனை இதுல துப்பட்டா போடு தோழின்னா துப்பட்டா மட்டும் தான் இருக்கும் மத்ததை கழட்டி வீசிடுவா.. அவளா மாறினா , மூடினா தான் உண்டு டைட்டாக குத்தி நின்ற குல்கந்து சற்று எச்சில் ஏற இறங்க செய்யத்தான் செய்யது..
மனைவி ஆயிற்றே அவள் திமிரை கூட ரசிக்க பழகிய பின்பு அழகும் உரிமையும் ஆசை கொண்டு வராது இருக்குமோ ஒன்றை ஒத்துக்க தான் வேணும் அவள் மீது பயம் தான் ..
அரைகுறையாக தொட்ட அவளை முழுதாக தொட பயம் தான்.. தொட்டு கிட்டு வச்சி ஏகிறி அடிச்சா வாங்கலாம் இவ என்ன முடிவு எடுத்து தொலைவான்னு தெரியாது... அதனால் தான் அடக்கி வாசிப்பது .... ஆசைக்கு அவ்வப்போது காக்கா கடி கடித்து வைப்பான்..
என்ன பார்வை கழுத்துக்கு கீழே போகுது, புக்கை வாசித்துக் கொண்டிருந்தவள் அவனை எட்டிக் கூட பார்க்காது கேள்வி கேட்க.. இன்னும் ஆழமாக பார்த்து கொண்டே ..
"இல்ல புடிக்காத கல்யாணம்தான, இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த தாலிய மட்டும் கழுத்துல போட்டு இருக்கியே அதான் தாலியை பார்த்தேன்
" ஆமா இல்ல அது ஏன் தேவையில்லாம என் கழுத்துல கிடக்குது என்று அவள் அதை கழட்ட கை வைக்க..
"தெரியாத்தனமா சொல்லிட்டேன்டி அந்த தாலியில கை வைக்காத...இப்பதான் உன் மேல இருக்கிற கோபம் குறைஞ்சிருக்கு மறுபடியும் கோபம் வர வைக்காத
"அப்போ கோவம் வர வைக்கணுமே அப்பதானே நான் நல்ல பெருமாள் மகள்..
"வாய வச்சுகிட்டு சும்மா இருந்திருக்கலாம், தாலி ஒன்னு கழுத்துல கிடக்கிறதே அவளுக்கு ஞாபகம் இல்லாம இருந்தது , நானே சொல்லி அதை இப்போ கழட்டி முகத்துல வீசுவாளே
"சரி அப்படி அதுல என்ன படிச்சுக்கிட்டு இருக்க..
"இங்கிலீஷ்ல இருக்கு வேணும்னா படிங்க என்று அவன் புறம் நீட்ட
"அது இந்த இருட்டுல எனக்கு அவ்வளவு கண்ணு தெரியாது நீயே படிச்சு சொல்லு, அதுவும் தமிழ்ல மாத்தி சொல்லு..
"இங்கிலீஷ் தெரியாதுன்னு நேரடியாவே சொல்லலாமே
"அதான் தெரியுது இல்லடி, நான் பள்ளிக்கூடத்து பக்கமே போகலன்னு பிறகு அந்த புக்கை தூக்கி என்கிட்ட கொடுத்தா எனக்கு எப்படி வாசிக்க தெரியும் கொஞ்சம் அது என்னன்னு தான் வாசி, எனக்கும் நேரம் போகும்
"லவ் ஸ்டோரி அதுவும் ரொமான்டிக் லவ் ஸ்டோரி..
"பார்டா அதெல்லாம் நீ படிப்பியா?
"ஏன் என்ன பாத்தா உங்களுக்கு எப்படி இருக்கு அதெல்லாம் நான் படிக்க கூடாதா விட்டா அதெல்லாம் ட்ரை பண்ணியே பார்த்திருப்பேன்... என்ன ஒருத்தனும் துணிஞ்சு பக்கத்துல வரல ஒருத்தன் லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கூட வந்தான்.. சரி அவன் கிட்ட ட்ரை பண்ணலாம்னு பார்த்தேன், அதுக்குள்ள இன்னொருத்தி வந்து புகுந்துட்டா.. நல்லவேளை தப்பிச்சுட்டான்
"அதான் தப்பிச்சிட்டான்ல வந்து மாட்னவங்க கிட்ட அதை செயல்முறைப்படுத்தி படுத்தி பார்க்கலாமல்ல என்று நெப்போலியன் மீசையை திருகிக் கொண்டே அவளை ஓர கண்ணால் பார்க்க
"ரொமான்ஸ் எல்லாம் பண்றதுக்கு ஒரு முகராசி வேணும்"
"ஏன் என்கிட்ட முகராசி இல்லையா? ஊருக்குள்ள கேட்டு பாருடி இந்த மாமன மயக்க ஆயிரம் பேர் சுத்தி வர்றாளுக, இந்த மாமன் ஒருத்தருக்கும் மயங்கல .. என் மீசைய முறுக்கு விட்டாலே பத்து பேர் மாமா உன்னை காதலிக்கிறேன்னு சொல்லுவாளுக தெரியுமா
"அப்போ அவள்க கிட்ட போய் ரொமான்ஸ் பண்ணு என்கிட்ட எதிர்பார்க்காத
"இப்படியே பேசிகிட்டு இருடி ஒருநாள் வெறியேறி போய் உன் சம்மதமே இல்லாம மேல பாய போறேன்
"என்ன சொன்னீங்க" அவன் முணுமுணுப்பு புரியாது யாமினி தலையை தூக்கி அவனை பார்த்த பார்வையில்.. அவள் உதட்டை கவ்வி கொண்டால் என்ன என்று தோண வைத்து விட்டாள்..
ஐயோ!! இந்த இருளும் அருகே அழகான மனைவியும் அவள் கழுத்தில் கிடக்கும் தாலியும் ஒரு ஆணுக்கு எப்போதும் அவஸ்தைதான் போலிருக்கிறது..
உரிமை கொண்டு தொட கூட முடியாது தள்ளி நிறுத்தி வைத்திருக்க , எப்போதடா ஆரம்ப புள்ளி வைப்பது என்று தொடைமேல் கால் போட்டு இறுக்கினான்.... அவள் சரிந்து உட்கார்ந்திருந்த அழகில் அவன் பார்க்கக் கூடாது என்று மறுத்தாலும் அவனையும் மீறி கண்கள் இரண்டும் சரிந்து குலைந்து கிடக்கும் தென்னை குறும்பலை பார்க்க.
பார்த்தால் மட்டும் ஆணுக்கு ஆசை தீருமா? அதை கடித்து அதில் பூத்திருக்கும் ஒற்றை கருமலரை நாவில் நிரடி கடித்து இழுத்தால், அவளுடைய முகத்தில் இருக்கும் அந்த கர்வமும், திமிரும் குறைந்து காமத்தில் கண்களை மூடி அவன் முதுகை பிடிப்பாளா? இல்லை, தாபத்தில் உதட்டை கடிப்பாளா இல்லை இன்னும் வேண்டும் என்ற இன்னொரு பக்க கரும்பூவை எடுத்து அவன் உதட்டுக்குள் திணிப்பாளா?? நினைத்து பார்க்கும் பொழுதே வளர்ந்த மரம் ஒன்று இன்னும் வளர்ந்து வானம் தொட்டது....
ப்ச் இது ஆவறதுக்கு இல்ல கண்ணு அவளை தவிர எங்கேயும் போக மாட்டைகுது.. நம்ம எண்ணம் தெரிஞ்சது குறி தப்பாம துப்பாக்கியை எடுத்து சுட்டாலும் சுட்டிருவா என்று புலம்பி கொண்டே எழும்பிய நெப்போலியன் நடக்க ஆரம்பிக்க ... அவன் பின்னே இன்னொரு உருவமும் வந்தது அவன் திரும்பி பார்க்க யாமனி தான்
"நீ எங்கடி பின்னாடி வர்ற "
"நீங்க எங்க என்ன விட்டிட்டு போறீங்க ,
"ப்ச் இதுக்கு என்று ஒற்றை விரல் நீட்ட
"எனக்கும் அதுதான்
"அதுக்கு சேர்ந்தாடி போவாங்க
"தனியா போனா உங்களை புலி கடிச்சிரும் துணைக்கு வர்றேன்
"துணைக்கு வா பயமா இருக்குன்னு சொல்ல உனக்கு வாய் வலிக்குது
"ப்ச் நான் இங்க போறேன் நீங்க இங்கேயே நில்லுங்க என்று அவன் கையில் புக்கை கொடுத்து வி்ட்டு ஓடிய ஓடை அருகே அவள் போக ...
நம்ம அவசரம் தெரியாம இவ வேற என்று அவள் வரும் முன் இவன் வேலையை முடிக்க நினைக்க....
ப்ச் என்ற சத்தத்தில் பாதியிலேயே அவன் ணையை திருப்ப அவன் மனைவிதான் நின்றாள் ...
"ஏய் இங்க என்ன ஷோவா காட்டுறாங்க திரும்பி தொலைடி...
"பார்க்க அங்க என்ன இருக்கு முடிஞ்சா...
"முடிஞ்சு முடிஞ்சு .... இதுல கொஞ்சம் நிலா வெளிச்சம் அடிக்குது உட்கார் எதாவது சாப்பிட கிடைக்குதா பார்க்கிறேன்
நானும் வருவேன்... அவன் பி்ன்னேயே அலைந்தாள் எதாவது அவளுக்கு சாப்பிட கொடுத்து விட வேண்டும் என்று நெப்போலியனும் கனபாடு பட்டு தேட இருட்டில் ஒன்றும் அகப்படவில்லை...
ப்ச் ஒன்னு தேறாது போலயே என்றவன் பனை மரத்தை கண்டுவிட
மேல ஏறி நுங்கு எதாவது இருக்கா பார்க்கிறேன் என்று வேட்டியை கழட்டி அவள் தோளில் போட்டவன் டவுசரோடு மனத்தில் சரசரவென ஏற ஆரம்பிக்க ...யாமினி அவனுக்கு தோதாக செல்போன் விளக்கை காட்டினாள்...
எதாவது இருக்கா ?அவளுக்கு பசி உயிர் போனது ... அது முகத்தில் கண்டுதானே அவனும் உணவை தேடி அலைகிறான்
நுங்கே இல்லடி பதனீ பானை தான் கிடக்கு அதுவும் கள்ளாகி போச்சு"
"அப்படின்னா ??
"அதான் நீ குடிப்பியே சரக்கு , நீ குடிக்கிறது வெளிநாட்டு சரக்கு இது நாட்டு சரக்கு போதை கொஞ்சம் ஏறும் ...
"ஓஓஓஓ அது எனக்கு வேணும் "
ஏதே??
"வேணும் கொண்டு வாங்க ... அவனும் அந்த பானையை அலுங்காது கொண்டு வந்து அவள் கையில் கொடுத்து விட்டு வேட்டியை அவன் கட்ட ..
"எப்படி குடிக்கணும் ??
"வேண்டாம்டி போதை ஏறி எதாவது ஆகி போனா போச்சு
"ப்ச் எப்படி குடிக்கணும்
"எனக்கு என்ன வந்துச்சு, வாயை திற ஊத்துறேன்..அவள் அண்ணாந்து வாயை காட்டிட இவன் அவள் வாயில் சிந்தி சிதறி கள்ளை ஊற்ற, கடக் முடக் என்று பாதியை குடித்து முடித்த யாமினி
போதும் .... மீதியை அவன் அண்ணாந்து வாயில் ஊற்றினான்... இது அவனுக்கு பழக்கம் தான் சற்று உடல் அசதி போகும் உடலுக்கு குளுமை என அடிக்கடி குடிப்பது தான் பட்டணத்துக்காரி என்ன ஆக போகிறாளோ என்று தான் சற்று பயம் அவன் பயந்தது போலவேத்தான் ஆகி போனது ....
டேய் நெப்ஸ் மாமா என்ற குரலில் நெப்போலியன் திரும்பி பார்க்க கண்கள் சிவக்க அவனை ஒற்றை விரல் நீட்டி மனைவி அருகே அழைத்தாள்....