அலெக்ஸ் 21
Alex21

22 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!
தனியாக ஹாலில் ஒரே சோபாவில் எதிரி நாட்டு வீரர்கள் போல எவ்வளவு நேரம் தான் நெப்போலியன் உட்கார்ந்து இருக்க
யக்கா என்ன பண்ற கொஞ்சம் தண்ணீ கொடு என்று எழும்ப போக அவன் கையை பிடித்து யாமினி இழுத்தவள்
"அறிவு இல்லை
"இல்லை ஏன் கொடுக்க போறியா அதான் உனக்கும் இல்லையே
"அந்த விளக்க மண்ணாங்கட்டி எல்லாம் சாருக்கு தெரியுது புருஷனும் பொண்டாட்டியும் தனியா இருக்காங்க அதுக்குள்ள போறோமேன்னு தெரில
"ஓஓஓஓ ...
"அவங்களா வருவாங்க உட்காருங்க என்றவள் போனை எடுத்து நோண்ட..
"ப்ச் இதுக்கு தான் அங்கிருந்து வந்தேனா தண்ணி தர கூட ஆள் இல்லை .. எவ்வளவு நேரம் தான் தொண்டை வலியோட உட்கார்ந்து இருக்கிறது தகப்பன் கிச்சனை விட்டு வெளியே வந்ததும் யாமினி சோபாவை பிடித்து எழும்ப போக , அவளை பத்திரமாக எழுப்பி விட்ட கணவனை பார்த்துக் கொண்டே கிட்சன் உள்ளே போன யாமினி தண்ணீரை எடுத்து தகப்பன் கையில் கொடுத்ததை இங்கிருந்து நெப்போலியன் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்..
"ஏன் அதை அவளே கொண்டு வந்து கையில கொடுத்தா ஆகாதா என்று மனது முரண்டினாலும் தனக்காக மனைவி குட்டி குட்டியாய் செய்யும் செயல்கள் கூட அவனை கவரத்தான் செய்தது..
"என்னம்மா ஏதாவது வேணுமா, கிச்சன் உள்ளேயே உருட்டிக் கொண்டு நிற்கும் மகளை ஸ்ரீதேவி புரியாது பார்க்க.. நகத்தைப் கடித்துக் கொண்டே தன் தாயருகே நின்றவள் கையை ஆதரவாக பிடித்து அழுத்தி கொடுத்த ஸ்ரீதேவி
"என்னடா கண்ணா என்ன வேணும்
"இல்ல எனக்கு ரசம் வைக்க கத்து தரீங்களா??
"ரசமா
"ம்ம் , அவர் ரசம் விரும்பி சாப்பிடுவார்ல
"உன் புருஷனுக்கு செஞ்சு கொடுக்க ஆசையா இருக்கா
"அப்படின்னு இல்ல சமைச்சு பார்க்கலாமேன்னு ஒரு ஆசை
"அவ்வளவுதானே அது ஒன்னும் கொம்பு சுத்துற வேலை இல்ல தாய் சொல்லிக் கொடுக்க சொல்லிக் கொடுக்க யாமினி ரசத்தை வைத்து விட்டு ஏதோ பெரிய ஆஸ்கார் அவார்ட் வாங்கிய பீலில்
"அப்பாடா சமையல் இவ்வளவு கஷ்டமா என்று வாய்விட்டு புலம்ப சிரித்த ஸ்ரீதேவி
இது ஒரு கலை ஆசைப்பட்டு செஞ்சா எவ்வளவு நேரம் ஆனாலும் செய்யலாம்
"எனக்கெல்லாம் இப்படி வியர்க்க விறுவிறுக்க செய்ய வராது மம்மி, நீயே உன் தம்பிக்கு செஞ்சு கொடுத்துடு நான் சும்மாவே இருக்கேன், நமக்கு சுட்டு போட்டாலும் இதெல்லாம் வராது போல இருக்கு..
"ஆயிரம் தான் வேலைக்காரங்க கையால சாப்பிட்டாலும் மத்தவங்க கையால சாப்பிட்டாலும் அவங்க பொண்டாட்டி கையால சாப்பிடுற ருசி தனிதான்.. வேணும்னா , உன் அப்பாகிட்ட கேளு.. கொஞ்ச நேரம் கூட வெளியே இருக்க முடியாது மீண்டும் மனைவி தேடி உள்ளே நுழைந்த நல்லபெருமாளிடம் மனைவி மகளை கண் காட்ட
"நீங்களே உங்க மகளுக்கு சொல்லுங்க அத்தான் ..
"ஆமா கண்ணா , எத்தனை லட்சம் சம்பளம் கொடுத்து வேலைக்காரங்க விதவிதமா சமைச்சு மூணு வேலையும் கொடுத்தாலும், தேவி கையால வெறும் சாம்பார் உருளைக்கிழங்கும் சாப்பிட்ட அந்த தித்திப்புத்தான் இன்னும் என் நாக்குடுல ஒட்டி இருக்கு கண்ணா , வயிறு நிறைய எதை வேணும்னாலும் திங்கலாம் ..ஆனா, மனசு நிறைய சில அன்புகள் வேணும் அக்கறையான உறவுகள் வேணும்..
மம்மி கூட சேர்ந்து நீயும் நிறைய அட்வைஸ் பண்ற டேட் .. உன் மருமகன் சாப்பிட வர்றாறா இல்ல அப்படியே ஊருக்கு பொட்டியை கட்டுறானாமா...
"நாளைக்கு ராவுதான் டிக்கெட் போட்டு இருக்கான் என்று தாய் கூற
"ஓஓஓ நாளைக்கு ராத்திரியே போயிருவாரோ என்று அவளுக்கு முகம் சற்று வாடி தான் போனது..
குடும்பமாக முதல் முறை சாப்பிடுகிறார்கள் நெப்போலியன் சட்டை கையை மடக்கி விட்டுக்கொண்டு வந்து மாமனார் அருகே அமர்ந்தான் ...
ஸ்ரீதேவி எல்லோருக்கும் பரிமாற
"உன் மக உள்ள உருண்டுக்கிட்டு கிடந்தாளே என்ன செஞ்சா என்றான் நெப்போலியன்
"உன் பொண்டாட்டி இதுல ஒன்னு சமைச்சா
"ஏதே சமைச்சாளா ??
"ம்ம் கண்டுபிடி பார்ப்போம் ... என்றதும் யாமினியும்
சாப்பாட்டை பிசைந்து கொண்டே ஓரக்கண்ணால் அவன் கண்டுபிடிக்கிறானா என்று பார்க்க ... அத்தனையையும் திறந்து பார்த்த நெப்போலியன் யாமினி செய்த ரசத்தை எடுத்து ஊற்ற வாயில் வைக்க இவள் கணவனை ஆர்வமாக பார்க்க...
முட்டை பிடித்து முதல் உருண்டையை வாயில் வைத்தவன் ...
"ம்ம் நல்லா இருக்கே , இதையே ஊற்று சாப்பிடுகிறேன் என்று அந்த ரசத்தை எடுத்து இன்னும் ஊற்றி சாப்பிட ஆரம்பித்தான்...
என்ன எதுவுமே சொல்லாம சாப்பிடுறார் நல்லாவா இருக்கு என்று அவளும் அந்த ரசத்தை எடுத்து தன் தட்டில் ஊற்ற , வெறும் தண்ணீரில் தக்காளி மிதந்த உணர்வுதான் அவளுக்கு வந்தது ..
உவாக் , இதுவா நல்லா இருக்கு என்று அவள் தன் தாயை யோசனையாக பார்க்க..
இத்தனை சாப்பாட்டுல எது நீ சமைச்சதுன்னு கண்டுபிடிச்சான் பாத்தியா அதுதான் உன் மேல வச்சிருக்க நேசம்... அது நல்லாவே இல்லன்னாலும் என் பொண்டாட்டி எனக்காக சமைச்சது, அதை தள்ளி வைக்க கூடாதுன்னு சாப்பிடறான் பாரு இன்னுமா உங்க ரெண்டு பேருக்கு இடையில இடைவெளி வேணும் யோசிச்சு பாரு யாராவது ஒருத்தர் இறங்கி போங்க... சாப்பிடும் கணவன் கையை பிடித்து தடுத்த யாமனி
அது நல்லா இல்லை இதை சாப்பிடுங்க என்று நல்ல உணவை அவன் புறம் தள்ள பார்க்க...
"எனக்கும் என் பொண்டாட்டி கையால சாப்பிட ஆசைதேன், கிடைச்ச அரிய வாய்ப்பை ஏன் விடுவானேன் என்று முழுதாக சாப்பிட்டு விட்டு எழும்பி போன அவன் செயலில் குட்டி புன்னகை அவள் இதழில் ...
மதியம் சாப்பிட்டு வி்ட்டு நெப்போலியன் வெளியே வேலை இருக்கு என்று வெளியே போய் விட ... இரவு வரை ஆளை காணல கால் கை யாமினிக்கு வலித்தது .. தூக்கம் வேற கண்ணை சொக்கியது ஹாலில் அமர்ந்து வாசலையே பார்த்து கொண்டிருந்தாள்... மகளை விட்டு விட்டு இவர்கள் தனியாக போக முடியாது நல்லபெருமாள் டிவியை பார்ப்பது போல இருக்க ஸ்ரீதேவி கிச்சனில் வேலை செய்ய...
"ஓகே டேடி போய் தூங்குங்க
"இல்லம்மா நீ போய் தூங்கு நான் அவன் வந்ததும் கதவை பூட்டடிட்டு
"அவ அவ புருசனுக்கு செய்வா நீங்க போய் தூங்குங்க அத்தான் என்று மனைவி அதிகார தொனி உள்ளிருந்து வர
"பார்த்தியா கண்ணா உன் அம்மா என்ன மிரட்டுறா
"டேடி வழியுது, நீங்க பயப்படுற ஆளுதான போங்க போங்க, அவர் வந்தா நான் பார்த்துக்கிறேன்
"என் பொண்ணா இவ்வளவு பொறுப்பா பேசுறது...
"அவளை பொறுப்பா இருக்க விடாது பண்ணினது நீங்கதான் இந்தாங்க பால் குடிச்சிட்டு போய் படுங்க மனைவி புருசன் கையில் ஒன்றை திணித்து விட்டு மகளுக்கு ஒன்றை கொடுத்து ...
"குத்தகை பணம் தராம ஒருத்தன் இழுத்து அடிச்சான் இங்கன தான் இருக்கான் போல அதான் வாங்க போனான் இப்ப வருவான் என்று ஸ்ரீதேவி கூற
"ஓஓஓ என்ன விட குத்தகை பணம் தான் உன் தம்பிக்கு முக்கியமா
"அய்ய என்னடி நீ உன் அப்பாவுக்கு மேல இருக்க உன் முந்தானையே பிடிச்சு சுத்தினா குடும்பம் நடத்த பணம் வேண்டாமா?? உன்ன பெரிய ஆஸ்பத்திரில சேர்த்து பார்க்கணும்னு அவனுக்கு ஆசை பணம் வேணும்ல ..
"அதான் அப்பா இருக்காரே ...
"அவன் பொண்டாட்டிக்கு அவன் தான் செய்வான் உன் அப்பாவை உன் குடும்ப வாழ்க்கை குள்ள இழுக்காத... அதுதான் எப்போதும் நல்லது .... என்ன அத்தான்
"நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் ரூமுக்கு போறேன் சீக்கரம் வா என்று கண்ணை அசைத்து விட்டு நல்லபெருமாள் போக
இந்த வார்த்தையை முந்தி சொல்லி இருந்தா இம்புட்டு ஆகி இருக்காது" என்று சலித்து கொண்டு ஸ்ரீதேவி கணவன் கண்காட்டிய அறை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.. கதவை திறந்து கொண்டு உள்ளே போன அடுத்த நொடி மனைவியை அலேக்காக தூக்கி கொண்ட நல்லபெருமாள்...
ஆஆஆஆ இறக்கி விடுங்க அத்தான்
"சத்தம் போட்டா மகளுக்கு கேட்கும்டி
"அதுக்கு
"சத்தமே இல்லாம எல்லாம் என்றவர் தன் மனைவியை தூக்கி புடிக்கும் பூவாக கிடத்தி அவள் பக்கம் சரிந்து படுத்தவர்....
தேவி
"ம்ம் கணவன் கைகளை தூக்கி தன் இடையில் போட்டு கொண்ட ஸ்ரீதேவி அவர் அருகே தள்ளி படுத்தார் மூச்சு மோதும் தொலைவு காதலை பெருக்கி ஆசையை விதைத்தது..
ரொம்ப நாள் ஆச்சுல்ல..
ம்ஹூம் ரொம்ப வருசம் ஆச்சு "
"போகுமா?? மனைவி அந்தரங்க பெட்டகம் தேடி அலையும் கரும்சிறுத்தையை சேலை மீது மேயவிட்டு கொண்டே அவர் கேட்க ...
தெரிலையே என்றவர் வில்லின் கூர்மையில் சற்று பயம் கொள்ள...
"ஆர்டிக்கல்ல படிச்சேன் ப்ராப்ளம் இல்லேன்னு உனக்கு ஓகேன்னா..."
"வேண்டாம்னா விட்டிர போறீங்களா
"அவ்வளவு சண்டை போடும் போதே என் தம்பி கண்ணை மீறி சில்மிஷம் பண்ற ஆளு நீங்க
"உன் மேல உள்ள ஆசைடி...இப்பவும் குறையல பாரு கூர் தீட்டப்பட்ட வைரம் தேடி அலைவதை காட்ட ...இன்னும் இன்னும் கணவன் காந்த புள்ளிக்கு கருமை சேர்க்க நினைத்தவர் சேலை முந்தானை விட்டு விலகிட மாங்கனிகள் தொட்டில் கட்டி ஆட பொறுமை இழந்த ஆண் குலம் பிதுக்கி எடுக்க...
ஸ்ஆஆஆஆஆஆஆ கடித்து உறிஞ்சும் புருசன் சேவையில் தன்னை மறந்து ஸ்ரீதேவி குரல் எழுப்ப தன்னை கொல்லும் மோகினியின் கதறல் கைவிரல் கொண்டு கூட்ட
அத்தான் அத்தான் என்று முனங்கி கொண்டு அவருக்கு முத்த மழை பொழிந்தார்...
இது போதாதுடி என்றவர் கூலியை மனைவி உதட்டில் அல்லவா வாங்க துடித்தார்
சீசீ விடுங்க என்றாலும் வாகாக படுத்து ஆடும் ஊஞ்சலுக்கு இரை போட
தேவிஇஇஇஇஇஇ உறுமும் கணவன் கண்ணில் பல வருட ஏக்கம் தீர்வது அறிந்தவர் அல்லவா விடாது இன்பம் கொடுக்க
"என்னடி முதல் தடவை கூட இப்படி பயப்படல" கண்ணை சிக்கென்று மூடிகொண்டு தாக்குதல் தகர்க்குமோ உடைக்குமோ என்று தெரியாது கணவன் தோளை பிடித்து கொண்டு பயத்தில் இருந்த மனைவியை கண்டு அவர் சிரிக்க
முதல் தடவை போல நீங்க பயம் காட்டுறீங்களே அத்தான் பயமா இருக்கு, மக முன்னாடி மானம் ஆஆஆஆஆஆஆஆஆ , சிக்கும் சீராயும் உயர் ரத்த அழுத்த கொம்பில் ஸ்ரீதேவி கண்கள் சொருகி கணவனை பார்க்க
எப்படி , வலிக்குதா திக்கி திணறும் இடப்பற்றாக்குறையில் கண்ணை திறக்க முடியாது சிலிர்த்து கொண்டே கணவன் பார்த்த பார்வைக்கு என்ன வேண்டும் ஆனாலும் கொடுக்க நினைத்து ஏந்தி கொடுத்த மனைவியை கொண்டாடவே இனி உள்ள நாட்கள் ...
இதம் இன்பம் தர, சுகம் தர இருவரும் தன்னை மறந்து இச் மொச் கொடுத்து கொண்டே ஏங்கிய இரவுக்கும் சேர்த்து இளமை துள்ளும் வேகத்தில் கணவன் துள்ள , அவருக்கு துள்ளும் நிலவை ஏந்தி உதட்டில் திணித்து மனைவி பசியாற...இரவும் நீண்டு போனது அவர்கள் ஆசையும் கூடி போனது ஓய்வுக்கு மட்டும் நேரம் கொடுத்து மீண்டும் மீண்டும் கூடல் நடந்தது ....
நல்லதோ தீயதோ உள்ளத்தில் உள்ளதை கொட்டி விட்டால் உறவுகள் தப்பித்து விடும் ..