ப்ரீ புக் டவுன்லோட் செய்யும் முறை

Download

ப்ரீ புக் டவுன்லோட் செய்யும் முறை

1Go to play store 

2Download kindle reading ( ஒரு பையன் புக் வச்சி மரத்தடியில உட்கார்ந்து இருக்கும் ப்ரொபைல் அதான் அந்த அப் அதை டவுன் லோட் பண்ணிக்கங்க)

3email password கொடுத்து லாகின் செய்து கொள்ளவும் 

4 அப் ஓபன் ஆகிடும் அதில உள்ள சர்ச் பாக்ஸ்ல free Tamil books னு டைப் பண்ணுங்க எந்த புக் எல்லாம் ப்ரீ கொடுத்து இருக்காங்களோ அது எல்லாம் ஓபன் ஆகும் அப்படியே பார்த்துட்டு வந்தா தேவதாவும் இருக்கும் அதை கிளிக் பண்ணி read கொடுங்க டவுன்லோட் ஆகும் 

டவுன் லோட் பண்ணிய புக்கை எங்க போய் படிக்கணும்னா கீழேயே home,  library  சம் ஆப்சன் இருக்கும் அதுல ரெண்டாவதா இருக்கற லைப்ரரி போனா நீங்க டவுன் லோட் பண்ணிய என் புக்  இருக்கும் படிச்சிடலாம்

புக் படிச்ச பின்ன போன்ல மெமரி இல்லை அந்த அப் வேண்டாம்னா uninstall பண்ணிடுங்க 

முடிஞ்சு 

எப்ப எல்லாம் ப்ரீ கொடுக்கிறேனோ இதே ஆப்சன் தான் மச்சி

சும்மா படிச்சிட்டு வராம ஸ்டார் போட்டு தள்ளிட்ட வரணும் ????