துணைவி மனைவி 7

Thunai7

துணைவி மனைவி 7

7 இவள் துணைவி 

   அவள் மனைவி!!

கண்ணு வலிப்பா அதான் வர முடியல எக்ஸ்க்யூஸ் , 

தன் கார்மெண்ட் தொழிற்சாலையில் உமாபதி குளிரூட்டப்பட்ட அறையில் சாய்வு நாற்காலியில் தலையை சாய்த்து கண்களை மூடி யோசித்து கொண்டு இருந்தான்... அவன் முன்னால் பார்ப்பதற்கு வேலை அவ்வளவு குவிந்து கிடந்தது

எங்கே வேலை பார்ப்பதற்கு மனமும் உடலும்தான் ஒத்துழைக்கவில்லை... 

காரணம் வேறு யார்? அவன் சின்ன மனைவிதான் என்று சொல்ல வேறு செய்ய வேண்டுமா? 

திரவியா !! இப்படி எல்லாம் நடந்து கொள்வது நம்பவே முடியவில்லை ... இன்னும் அவள் பேசியது செயல்பாடுகள் அத்தனையும் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து அவன் மீளவே இல்லை...

உமாபதிக்கும் நீலவேணிக்கும் திருமணம் நடக்கும் போது அவளுக்கு 16 வயது இருக்கலாம் ... ரெட்டை ஜடையில் பட்டு பாவாடை சட்டையில், அவர்கள் இருவருக்கும் பின்னால் வால்போல சுற்றிக் கொண்டே இருப்பாள்... மறுவீட்டுக்கு போனபோது மாமா மாமா என்று அவன் தோஸ்த் போல கூடவே இருப்பாள் .... பள்ளி விடுமுறை என்றால் இங்கே அழுது பிரண்டு ஓடி வந்து விடுவாள்...  

என்ன மைனாக்குஞ்சு வேணும் "

"மாமா நான் மைனா இல்லை திரவியா ... 

நீ என் செல்ல மச்சினிச்சி அதை மைனாவா சுருக்கிட்டேன் லீவ் எப்ப தொடங்குது ? 

பத்தாந்தேதி. வந்து கூப்பிட்டுட்டு போவீங்களா மாமா ... "

உன் அக்காக்கிட்ட கேட்டு சொல்லவா...

"

ம்க்கும் செல்ல மச்சினிச்சின்னு சும்மா சொல்றீஙக ஆனா பொண்டாட்டின்னா மட்டும் பண்முறீங்க...

"பின்ன சோறு கிடைக்காதே...என்று போனில் அரட்டை அடிப்பார்கள் வேணியும் அருகே தான் இருப்பாள்.. அவள் இல்லாத நேரம் , வீணாய் பேச மாட்டான் என்ன விசயமோ அதை மட்டும் பேசி விட்டு வைப்பான் ஜெண்டில்மேனாக நடந்து கொள்வான்... மனைவிக்கு பிள்ளை பிறந்த சமயம் திரவியா தான் மருத்துவனையில் கூட இருந்தது ...

"நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க மாமா நான் குட்டியை பார்த்துக்கிறேன் ", உங்க வொய்ப் பலகீனமாக இருக்காங்க , மூணு மாசம் கூடவே ஒருத்தர் இருந்து பார்த்துட்டா பெட்டர் பதி,அவன் யோசிக்க 

"நான் இருக்கேன் மாமா 

"உன் படிப்பு 

"ப்ச் ஆறு மாசம் கழிச்சு காலேஜ்ல சாயின் பண்ணிக்கிட்டா முடிஞ்சு" என்று பிறந்த கெளரி, தன் அக்காவை பார்த்து கொள்ள, ஒருவருட படிப்பை தியாகம் செய்த பெண் ... அவனே கண்ணை விரித்து அவளை மெச்சி இருக்கிறான்... அப்படிப்பட்ட ஒரு பெண் செய்யும் தகாத நடத்தை அதிரத்தான் வைத்தது... 

அப்போது இருந்தவள் தேவதை!! இப்போது இருப்பவளோ ராட்சசி!!

ஒரே பெண்ணுக்குள், தேவதையும் ராட்சசியையும் இருக்க முடியுமா? இருக்கும் என்று நிரூபித்துக் காட்டி விட்டாளே, அவளுடைய வயது இப்படி தவறு செய்ய உந்துகிறதா இல்லை, அவள் மனதே குழம்பிப்போய் கிடக்கிறாளா ? முதலில் அவளை சரி செய்தால் தான் , தன் இக்கட்டான சூழ்நிலை மாறும் என்பது நன்றாக புரிந்தது ... அவள் சொன்னாள் , என்பதற்காக இவ்வளவு பெரிய தவறை செய்து விட்டான்... தாலியை அல்லவா கட்டி இருக்கிறான்,.. அவள் மனைவி என்றால் இவளும் இனி மனைவி தானே.... மண்டைக்குள் பெருச்சாளி ஓடுவது போல் குடைச்சல்.... 

அவ சொன்னது போல செத்துட்டு போன்னு விட்ருக்கணுமோ? மாமா மாமா என்று சுற்றி வந்த பெண்ணை சாகவிட மனம் இல்லாதுதானே அவனும் இப்போது பாவி ஆகி நிற்கிறான் .. 

ஒரு பொண்டாட்டி கட்டினாலே, அவளை வைத்து மேய்க்கவே ஒரு யுகம் வேண்டும். இதில் இவரு இரண்டு பொண்டாட்டிக் கட்டி வைத்திருக்கிறான்... அங்கேயும் இங்கேயும் ஓடியே அக்குவேர் ஆணிவேர் ஆகிவிடுவான்.. ரெண்டு பொண்டாட்டிக்காரன் நிலைமை எல்லாம் பாவம்தான் அவனுக்காக குரல் கொடுக்க நாதியே இல்லையா??

சார் என்று மேனேஜர் அழைக்கும் குரலில் உமாபதி தன் நினைவில் இருந்து கலைந்து எதிரில் பார்க்க மேனேஜர் வந்து கொண்டிருந்தார்

சொல்லுங்க கணேசன்"

"மேடம் போன் போட்டிருந்தாங்க, ஜவுளிக்கடைல நிக்கிறாங்களாம் ... பர்சேஸ் எல்லாம் முடிச்சிட்டாங்க போல , உங்களை பில் பண்ண சொன்னாங்க .... 

ஓஓஓஓ , அதன் பிறகு தான் போனை பார்த்தான் வேணி பல தடவை அழைத்து இருந்தாள்,.. அதற்கு சரிசமமாக அவன் இரண்டாவது சேனலும் அழைத்திருந்தது...

"திரவியா 2 என்று எந்த நேரத்துல சேவ் பண்ணி தொலைச்சேனோ ,ஊப் உயிரை கொஞ்சம் கொஞ்சமா எடுக்கிறாளே ப்ச் , கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சா இவளை வச்சுக்கிட்டு முடியாது போல இருக்கே.... 

 "ப்ச் எதுக்கு இத்தனை தடவ போன் போட்டு இருக்கா.... ஏதாவது வில்லங்கத்தை இழுத்து வச்சிருப்பாளோ மனைவி அழைப்பை புறம் தள்ளிவிட்டு , இரண்டாம் மனைவிக்கு போன் வேகமாக போட... 

டேடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாரும் இல்லை விளையாடுவோமா பிள்ளை தில்லானா என்ற பாட்டு காலர்டூயூனாக வைத்து அவன் சின்ன மனைவி கடுப்பை கிளப்பிட...   

"கொஞ்ச நஞ்சம் இருக்கிற மனிதாபிமானத்தையும் போக வச்சி ரத்தம் குடிக்கிற சைக்கோ ஆக்காம விட மாட்டா....  

"அக்கா அந்த பச்சை கலர் எடுத்து போடுங்க, அது இல்லை அந்த சல்லடை போட்டது ஹான் அதான்" அவள் குரல் யாரிடமோ பேசியபடி வந்தது 

"ஏய் ஏய் இஇஇஇஇ இருக்கியா செத்துட்டியா 

ஹான் இப்போதைக்கு உசுரோட தான் மாமா இருக்கேன் போகும் போது சொல்றேன் சேர்ந்து போவோம் இப்ப எதுக்கு போன் போட்டீங்க சொல்லுங்க மாமா ...

"நான் போட்டேனா நீ எதுக்கு இத்தனை தடவை போன் போட்டு இருக்க "

"ஓஓஓஓ அதுவா, சாரி மாமா ஜவுளி கடைக்கு வந்தேன்... பர்சேஸ் பண்ணிட்டு பார்த்தா, ஜிபேல காசு நஹி... அப்பாவுக்கு போடலாம்னு நினைச்சேன், அப்புறம் தான் யோசனை வந்தது... கல்யாணம் கட்டின பிறகு எல்லா பொண்டாட்டிக்கும் , அப்பா அம்மா கணவன் ப்ளா ப்ளா எல்லாமே புருஷன்தானே.... 

அதான் உடனே உங்களுக்கு போன் போட்டுட்டேன்... கொஞ்சம் ஜிபே பண்ணிடுங்க..

ஆபீஸ்ல இருக்கேன் இல்ல , பச்ச பச்சையா திட்டி விட்டிருவேன்... உனக்கு ஏண்டி நான் செய்யனும் தாலி கட்டி இருக்கீங்கல்லன்னு அதையே சொல்லாத.."

"சரி , அதையே சொல்லல .. பொண்டாட்டிக்காக செய்றது புருஷன் கடமைதான, இப்படி வேணும்னா சொல்லவா....

"தர முடியாது ..வை 

"ஓஓஓஓஓஓ தர முடியாதா?? அவள் ராகம் இழுக்க ...  

"இப்ப என்னடி செய்யணும் ?" அவள் இழுவை போட்டாலே இவனுக்கு குலவை போட்டு விடுவாளே சுதாரித்து கொண்டான்... 

"ஜீபே பண்ணனும் ? 

"எவ்வளவுக்கு?

"222க்கு ஷாப்பிங் பண்ணி இருக்கேன்.. 

"222 ரூபாய்க்கு தான் எனக்கு போன் போட்டியா நாய... "பல்லை கடித்தான் இவளுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு... மரியாதை கொடுக்கும் செயல் ஒன்றும் அவள் செய்வதில்லை ஏகமேனிக்கு வாயில் வருவது எல்லாம் சின்னதிடம் பேசினான்.. 

222 மட்டும் தான் மாமா.., "

"நான் எவ்வளவு பெரிய வேலையில இருக்கேன் தெரியுமா" வெறும் 222 க்கு உயிரை எடுக்கிற"

"என்ன பெரிய வேலையா இருந்திருப்பீங்க.. சின்ன வீடு ஏன் இப்படி நம்ம மண்டையை உடைக்கிறான்னு என்னோட நினைப்புல தானே இருப்பீங்க என்றதும் அவன் கொஞ்சம் ஜெர்க் ஆகி கர்சிஃபை எடுத்து முகத்தை ஒத்திக்கொள்ள

"இப்ப கூட எப்படிடா, இவ கரெக்டா கண்டுபிடிச்சான்னு வியர்த்து போய் உங்க கர்ச்சிஃபை எடுத்து முகத்தை துடைச்சிருப்பீங்களே? 

"வீட்டுல சிசிடிவி மாட்டாம ஆபீஸ்ல மாட்டிட்டாளா??"பதி , பதறி அறையை சுற்றி பார்க்கும் அளவு பீதியை கிளப்பி விட்டாள் ... 

"ச்சே சே வேலை பார்க்கிற இடம் உங்களுக்கு கடவுள் போலல்ல அங்க வச்சி கசமுசா பண்ண மாட்டீங்க தெரியும்.. சோ அங்க சிசிடிவி இல்லை கணவா" என்று கேலி சிரிப்பு சிரித்தாள்.... 

"உன் நாய் புத்திக்கு மேடை போட்டு பாராட்டு விழா நடத்துறேன் இப்ப என்ன பண்ணணும் அதை சொல்லிட்டு போனை வை "கரச்சீப்பில முகத்தை துடைத்தபடி கூற 

"ஒன்னு கவனிச்சீங்களா கணவா , உங்க கர்ச்சீப்ல நான் ஏகப்பட்ட முத்தம் கொடுத்து வச்சிருக்கேன்... " என்றதும் உமாபதி துடைத்த கரச்சீப்பை விரித்து பார்க்க.... உள்ளே அத்தனையும் இளம் உதட்டின் சாயம் ஒட்டி இருந்தது ....சட்டென அதை மேஜைக்கு கீழே போட்டுவிட்டு , அவன் தொண்டை அடைக்க பேச்சு வராமல் தடுமாற

"என்னோட முத்தம் எப்படி இருந்துச்சு கணவா? ரிலாக்ஸ் ஆயிட்டீங்களா,"

"நீ விளையாடுற விளையாட்டு விபரீதமா ஆகிடும்

"என்ன ஆயிடும் நான் அம்மா ஆகிடுவேனா ?

"பொணம் ஆகிடுவ, உன் டார்ச்சர் எல்லை மீறி போச்சுன்னு வச்சுக்க ... என் குடும்ப நிம்மதிக்காக உன்னை கொல்லவும் தயங்க மாட்டேன்... 

"ஆனா நான், என் காதலுக்காக உங்க முதல் பொண்டாட்டிய கொல்லவும் நான் தயங்க மாட்டேன் சார்...

ஏய்இஇஇஇஇஇஇஇஇஇ

"ஸ்ஊஊஊஊஊ பிபி ஏறிடும், வயசாகி போச்சுல்ல சோ பிபியை குறைங்க.... உங்க நிம்மதிக்காக நீங்க கொலை பண்றது சரின்னா, என் நிம்மதிக்காக நான் கொலை பண்றதும் சரிதான கணவா ..ஜிபே பண்ணிடுங்க... 

"உள்ள போடுறது எல்லாம் சேரவே இல்ல அதான் வந்தேன்.... என் அளவுக்கு ஒண்ணுமே இல்லையாம்.. ஏம்மா உடம்பு வளர்ந்த அளவுக்கு அங்க எதுவுமே வளரலைன்னு கடைக்கார அக்கா கிண்டல் அடிக்கிறாங்க ... எப்படி வளரும் ? புருஷன்காரன், தாலி கட்டுனதோட சரி. உதட்டை வச்சி ஏதாவது சில்மிஷம் பண்ணினாதானே அது கொஞ்சமாவது வளர்ந்து பெருகும்.... சும்மாவே இருந்தா, இப்படித்தான்கா இருக்கும்னு சொன்னா அவங்க கெக்க பிக்கென்னு சிரிக்கிறாங்க... என் வேதனை எனக்கு தானே தெரியும்... நீங்க இப்படி இருந்தா, அங்க எப்படி பெருசா ஆகும்... அந்த ரெஸ்பான்ஸ்பிளிட்டி உங்களுக்கு இருக்குல்ல ... மாமா நான் பேசுறது கேட்டுட்டு இருக்கீங்களா??? கிசுகிசுப்பாக சின்னது சிணுங்க.... போன் கீங் கீங் என்ற சத்தம் கொடுக்க 

"இன்னைக்கு இது போதும்... மனுசன் கிடுகிடுத்து போய் கிடப்பார் .... அக்கா பஸ்ட் நைட்டுக்கு போடுறது போல இன்னர்ஸ் தாங்க "என்று கேட்டு வாங்கி அதற்கு ஜிபே பண்ண சொல்லி போட்டோ வேறு அவனுக்கு பச்சை நிற மேல் சல்லடை, கீழ் சல்லடை அனுப்பி வைத்திருக்க... பதி நடுங்கிய விரல் பட்டு அவை விரிந்து விட .... உடலே ஆடி போய் தான் இருந்தான் ...

வேணியோடு இப்படி எல்லாம் பேச ஆசை படுவான் ஆனால் அவளோ மாசத்தில் பாதி நாள் விரதம் என்பாள்.. மீதி நாள் உடம்பு முடியல என்பாள் ... மீதி நாள் ப்ச் சொல்லும்படி இல்லை...

நல்ல மனைவி தான் , அன்பானவள் தான் ஆனால் கணவன் மனைவி விருப்ப பறிமாறலில் இருவரும் பூஜ்ஜியம் தான்!!

இவனும் அவளை தொந்தரவு செய்து தன் பசியை போக்கி கொள்ள நினைக்க மாட்டான்.. நல்லவன் கெட்டகிரியிலே இருந்து கொண்டான், தான் ஆசை பட்ட ஒரு வாழ்க்கையை தகாத ஒருத்தி தூண்டி விட பயந்து போனான் ..

நோ நோ இவ இப்படி பேசுற வரை விட்டு வச்சது தப்பு ...முதலுக்கே மோசம் ஆகிடும் தலை கனத்து கிடந்தது ... 

வாய்ப்புகள் கிடைக்காத வரை அத்தனை பேரும் உத்தமர்கள் தான் .... வாய்ப்பை கொடுத்து பார்த்தால்தான் அவர்கள் உத்தமத்தின் தன்மையை அறிந்து கொள்ள முடியும்.. 

கீர் கீர் மீண்டும் பதி போன் அடிக்க 

ஏய், அறிவுகெட்ட நாய காசு போடுறேன்னு தான சொன்னேன் எதுக்கு இத்தனை தடவை போனை போட்டு உயிரை எடுக்கிற "

"மாமாஆஆ" வேணி குரல் கேட்டு பதறி போனை கீழே போட்டு மறுபடியும் எடுத்து காதில் வைத்தவன் நிலை சொல்லவா வேணும் ??

"மாமா

"அது வந்தும்மா, பேங்க்ல லோன் கட்ட சொல்லி தொ...ல்லை பண்ணினாங்க, அதான் டென்சன்ல சாரிம்மா சாரிம்மா நீன்னு கவனிக்கல "

"ஓஓஓஓ சரி மாமா தொல்லை பண்ணிட்டேனா 

இல்லம்மா சொல்லு.... "

"நானும் திரவியாவும் கடைக்கு வந்தோம்

"குரங்கு, இவ கூட தான் வந்துச்சா?  

"ஓஓஓஓ சரிம்மா பர்சேஸ் பண்ணிட்டியா ??

"ஆமாங்க மாமா 

"இதோ ஜிபே பண்ணிடுறேன் 

"ம்ம் .... 

"எவ்வளவும்மா பண்ணணும் 

222 மாமா ...

இவளுமா??? என்று அவன் வாய்விட்டே கூற

"என்ன மாமா இவளுமா ?

"நோ நோ .. என்னம்மா பர்சேஸ் பலமா ,என்ன வாங்கின 

"அது "அவள் சங்கட பட 

சரிம்மா அனுப்பிடுறேன்.... 

"ம்ம் இருவருக்கும் பாரபட்சம் இல்லாது காசை அனுப்பி வைத்தவன்... போனை நகட்டி வைக்க போக மெசேஜ் டோன் வந்து எடுத்து பார்த்தான், ரெண்டு தான் ... 

இப்ப 32 வாங்கி இருக்கேன், அடுத்த முறை 34 வாங்க அருள் புரிய வேண்டும் நாதா!! என்று வெட்க எமோஜி வேறு விட்டு இருந்தாள்....மீண்டும் மெசேஜ் வர நம்பர் ஒன்று ...

தேங்க்ஸ் மாமா ஹாட்டோடு முடித்து இருந்தாள் வேணி.... உமாபதி இரண்டு பொண்டாட்டி தந்த குடைச்சல் தாங்க முடியாமல் போனை சுவிட்ச் ஆப் செய்தே வைத்து விட்டான்...

பதட்டம் வருகிறது என்றாலே

பயம் வருகிறது என்று அர்த்தம் 

பயம் வருகிறது என்றாலே 

தடுமாற்றம் ஆரம்பிக்கிறது என்று அர்த்தம்