அநாயகா-33

அநாயகா-33

அநாயகா-33

ஆதிரா வீட்டுக்கு வரும்போது காரில் வைத்தே இளந்தீரனையே அடிக்கடி பார்த்துக்கொண்டே வந்தாள்.

அவனும் அவளது பார்வையைக் கவனித்தவன் ‘என்னா என் மாமன் மவளுக்கு என்னாச்சுன்னு தெரியலையே?இவ்வளவு பார்க்கிறா?மனசுக்குள்ள எதுவும் போட்டுக் குழப்பிக்கிறாளா?அப்படியெல்லாம் குழப்பிக்கிற ஆளில்லையே இவா?நம்ம பக்கத்துல இருந்தால் மட்டும்தான் அடிக்கடி குழம்பித்தவிப்பாள். ஆனால் இப்போ என்ன யோசனையில் வர்றான்னு தெரியலை? சரி எதுவா இருந்தாலும் வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்’என்று நினைத்தவன் அமைதியாக வந்தான்.

இப்போது வீடு வந்ததும் சங்கவியும் ரவியும் பங்க்ஷன் வீடு இருக்கு போகணும்னு திரும்பவும் காரில் வெளியே கிளம்பிட்டாங்க.இவங்க இரண்டுபேரும் உள்ளே வந்ததும் ஆதிரா எதுவுமே பேசாமல் ரூமுக்குள்ளே வேகமாகப் போய்விட்டாள்.

அதைப்பார்த்த இளந்தீரன் “என்னஇவா இப்படி வேகமாக போறா?நம்ம அப்படியெதுவும் தப்பா பேசலையே.நம்மமேல எதுவும் கோபத்துல இருக்காளா என்ன?”என்ற யோசனையோடு மெதுவாக நடந்து ரூமுக்குள்ள போனான்.

அவ்வளவுதான் ஆதிரா வேகமாக அவனது பின்பக்கமாக இருந்து, அவனைக் கட்டிக்கொண்டாள்.

இதை இளந்தீரன் எதிர்பார்க்கவில்லை. அப்படியே கொஞ்சநேரம் அமைதியாக நின்றவன் இப்போது, தனது வயிற்றில் இருந்த அவளது கையைப்பிடித்து முன்பக்கமாக இழுத்து நிறுத்தினான்.

அவளோ மீண்டும் வேகமாக அவனை கட்டிக்கொண்டு அவனது நெஞ்சில் தனது முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

“ஏய்ய் என்னாச்சுடி?என்னாச்சு? அழறியா?உங்க அக்கா அந்த சங்குமூட்டை எதுவும் சொல்லிட்டாளா?”என்று கேட்டவன், தனது நெஞ்சிலிருந்து அவளது தலையை இழுத்து முகத்தைப் பார்த்தான்.

அவளது கண்கள் கொஞ்சம் ஈரமாகியிருந்தது. அதைப்பார்த்தவன் “என்னாச்சு?”என்று திரும்பவும் கேட்டான்.

ஒன்னுமில்லை என்று கண்களாலே பதில் சொன்னவளின் கன்னத்தை தனது விரலால் அழுத்திப் பார்த்தான்.

அவளுக்கு ஒருமாதிரி வெட்கம் வரவும், அதை மறைத்து லேசாக சிரித்தவாறே அவனிடமிருந்து விலகமுயன்றாள்.

ஆனால் அவனது கைப்பிடியில் இறுக்கமாக அணைத்துப்பிடிக்கப்பட்டிருந்ததால் அவளால் விலக முடியவில்லை.

“ஆமா எதுக்கு என்னைக் கட்டிப்பிடிச்ச அதைச் சொல்லிட்டுப்போ”என்று கேட்டவன் தனதுமீசையை பற்களால் கடித்தவாறே ஒரு மார்க்கமாக பார்த்தான்.

“அது அது ஒரு வேகத்துல அப்படியே ஓடிவந்துக் கட்டிக்கிட்டேன் அவ்வளவுதான்”

“அவ்வளவுதானா?அப்படிங்கிற?”

“ம்ம்ம்” என்று மேலும் கீழுமாக அந்தக் கேள்விக்குத் தலையாட்டி பதில் சொன்னவளுக்கு அவனது முகத்தைப் பார்க்க முடியாது ஒருமாதிரியன ஒரு உணர்வும்,வெட்கமும் உந்தித்தள்ள தலையை குணிந்துக்கொண்டாள்.

“அப்போ போ” என்று அவளை தனது கையிலிருந்து விடுவித்தவன் அவளிடமிருந்து விலகிப்போக, அவளோ அவனது சட்டையைப் பிடித்து வைத்திருந்தாள்.

அவளை அவன் உணராதா இருந்திருப்பான். அவள் என்ன உணர்வில் கட்டிப்பிடித்தாள், இப்போ என்னமாதிரியான உணர்வில் தன்னை நெருங்குகிறாள் என்று புரிந்தும் புரியாதமாதிரியே அவளிடமிருந்து விலகினவனை, தனது பூங்கரம்கொண்டு இழுத்து நிறுத்தியிருந்தாள்.

அவளது அந்த பிடிக்குள் தன்னை நிறுத்தியவன் அப்படியே கையைப்பிடித்தான்.

ஆதிரா மெதுவாக அவனது முகத்தை நிமிர்ந்துப் பார்த்தாள். அவளது இமைகளோ அவனது பார்வையைத் தாங்கிக்க முடியாது அப்படியே தாழ்ந்தது.

இளந்தீரன் மெதுவாக அவளது நெற்றியில் முத்தம் வைத்து நெருங்கினான். அவளது கைகளோ கிடுகிடுவென்று நடுங்கியது. 

அப்படியோ கண்ணை மூடியவள் அவனைப் பிடித்திருந்த பிடியைத் தளர்த்தி, பின்னாகப் போய் அந்த சுவரில் சாய்ந்துகொண்டு, தனது கை விரல்களை தடவியவாறே நின்றாள்.

இளந்தீரன் அவளிடம் இன்னும் நெருங்கி வந்தவன் சுவரின் இருபக்கமும் கையை வைத்து அவளை சிறைப்பிடித்தான்.

“என்ன சின்னமேடமுக்கு என்னாச்சு?உங்கக்கிட்டயிருந்து பேச்சே வரலை, என்கிட்ட வேற எதுவும் சொல்லணும்னு நினைக்கிறியா?இப்படி சட்டையைப் பிடிச்சே வைச்சிருந்தா என்ன அர்த்தம்? ம்ம்ம் சொல்லுங்க மேடம்”என்று கேட்டவாறு அவளது தோளில் ஒரு கையால் அழுத்திப்பிடித்தவன், அவளது காதின் ஜிமிக்கியை சுண்டிவிட்டு ஆடவைத்தான்.

அதில் கூசிச்சிலிர்த்தவளின் உடல்முழுவதும் அவனின் நெஞ்சோடு உரசியது. அதில் இளந்தீரன் சட்டென்று அவளது முகத்தை நிமிர்த்தியவன் “ இப்படி உரசி உசுப்பேத்தாத, நான் அத்தான் ஏதாவது வேலையைத் தொடங்கிடுவேன். அப்புறம் சண்டைக்கு வரக்கூடாது” என்று எச்சரிக்கிறேன் என்கிற பேரில், அவளிடம் கரகரப்பான குரலில் காதல் ரசம் வழிந்தோட கொஞ்சிக்கொண்டிருந்தான்.

“அதெல்லாம் சண்டைக்கு வரமாட்டேன்”என்றவளின் கண்கள் சதிராட,அதில் அவனது உணர்வுகள் மொத்தமாகப் பந்தாடப்பட்டது.

“ஏய்ய்ய்!!!” என்று அவளை அப்படியே இடித்துக்கொண்டு சுவரில் அழுத்திப்பிடித்து அவளின் மீது சாய்ந்தவனது மூச்சு வேகமாக ஏறியிறங்க, அவளுக்கும் படபடவென்று வந்தது.

ஆதிராவின் கண்களோ அவன் கொடுத்த உடல் அழுத்தத்தில் அப்படியே மயங்கியது,உடனே தலையை சுவரில் சாய்த்துக்கொண்டாள்.

அவனது கைகளோ அவளது தோளில் இருந்து கழுத்துக்கு நகர்ந்தது. அவளது கழுத்தில் கையை வைத்து அழுத்திப்பிடித்தவன், அவளது முகத்தோடு முகம் வைத்து நெருங்கினான்.

அவனது மூச்சுக்காற்று அவளது நெற்றியில் பட்டு, அவனது உடல் வெப்பத்தை அவளுக்குக் காட்டியது.

“அத்தஆஆஆஆன்”என்று உளறியவள் அவனது கையில் அவளை அறியாமலயே முத்தம் வைத்துவிட்டு, தடுமாறும் கண்களால் அவனைப் பார்த்தாள்.

அவன்மேல் பித்தாகி போதையாகியவளின் கண்களை மொத்தமாகப் படித்தவன், மெதுவாக அவளது உதட்டை தனது விரல் கொண்டு நிமிண்டினான்.

அவளோ சட்டென்று அவனது விரலை தனது பற்களால் லேசாகக் கடித்துப்பிடித்துக்கொண்டாள்.

இளந்தீரனுக்கு இருந்து கொஞ்ச நஞ்சக் கட்டுப்பாடும் காற்றில் பறந்துவிட்டது. அப்படியே விரலை வேகமாக அவளது பற்களின் இடையே இருந்து எடுத்தவன், அவளது கீழுதட்டை வேகமாகப்பிடித்து அழுத்தியவன் தனது தலையை சாய்த்து, மெதுவாக குனிந்து ஆதிராவின் கீழுதட்டை தனது பல்லால் கடித்துப் பிடித்து இழுத்தான்.

ஷ்ஷ்ஷாஆஆஆஆ என்று வலியில் சிறிது அசைந்தவள் அவனுக்கு ஏற்ப தனது தலையை சாய்த்தாள்.

அவனது கைகள் இப்போது அவளது தோளில் இருந்து மெதுவாக கீழிறங்கி, இடையோடு சேர்ந்துக்கொண்டது.

அப்படியே அவளது இடுப்பில் கையைவைத்து அழுத்திய அழுத்தத்தில், அவள் துடித்து அவனது இடுப்போடு சேர்ந்துக்கொண்டாள்.

அவளிடம் இன்னும் நெருங்கி நிற்கணும் என்ற வெறியே அவனுக்கு வந்தது. அதனால் அவளது எலும்புகள் நெறுங்கிவிடுமளவிற்கு கட்டிபிடித்து, உதட்டை இழுத்து தனது வாயிற்குள் வைத்து சுவைத்துக்கொண்டிருந்தான்.

ஆதிராவுக்கு இப்போது மூளைக்குள்ளும் சரி, மனசுக்குள்ளும் சரி அவனைத் தவிற வேறு எந்த நினைப்புமில்லை, சிந்தனையுமில்லை. அதனால் அவன் கொடுக்கும் அந்த முத்தத்தில் திளைத்தாள்.

அவளது உடல் அவன்கொடுக்கும் முத்தத்தில் தளரவும், அவளை அணைத்துப் பிடித்துக்கொண்டான்.

தனது தோளில் சாய்ந்தவளின் முதுகை வருடிக்கொடுத்தவன், அவளை மெதுவாக நடத்திக்கொண்டுபோய் கட்டிலில் உட்காரவைத்தவன்,அப்படியே தண்ணியெடுத்து குடிக்கக்கொடுத்தான்.

அவளோ தனது கை நடுங்க தண்ணியைக் குடித்தாள். அது கொஞ்சம் அவளோட ட்ரஸ்ஸிலும் சிந்தி அவளை நனைத்தது.

“ஏய் என்ன பண்ற?இங்கப்பாரு சிந்துது. நான் பிடிச்சிக்கிறேன் நீ குடி”என்று தண்ணி பாட்டிலை பிடித்துக்கொண்டான்.

அவள் குடித்து முடித்ததும் அவனும் தண்ணியை எடுத்து குடித்துவிட்டு வைத்தவன், அவளது கையைப்பிடித்து தன் கைக்குள் வைத்துக்கொண்டான்.

“உனக்கு என்கிட்ட ஏதாவது கேட்கணும் பேசணும்னு இருக்காடி?அப்படின்னா இப்போவே கேட்டு முடிச்சிடு, பேசி தீர்ததுப்போம்”என்று நேரடியாகவே அவளிடம் கேட்டான்.

அவளோ இல்லையென்று தனது தலையை ஆட்டினாள்.

“ஏன்?அத்தனைபேரும் என்னைத் திட்டினாங்க?நிறையா கேள்விக்கேட்டாங்க. நீ அன்னைக்கு கேள்விக் கேட்டதோட சரி. உனக்கு நான் விளக்கம் தர கடமைப்பட்டிருக்கேன். நீ என்ன வேணும்னாலும் கேட்கலாம்” என்று தைரியமாகவே அவளிடம் கேட்டான்.

அவளோ திரும்பவும் வேண்டாம் தலையை ஆட்டியவள் “எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. நான் கேட்கப்போறதுமில்லை”என்றுவிட்டு அமைதியாக அவனது கண்களையே அசையாது பார்த்தாள்.

“ஏன்?”

“ஏன்னா தேவையில்லை?”

அவ்வளவுதான் அந்த வார்த்தையைக் கேட்டதும் அப்படியே அவளது கையோடு அவளை வேகமாமாகப் பிடித்து இழுத்து தன் மீது போட்டவன், அவளது முதுகோடு கைசேர்த்து இறுக்கிப்பிடித்து அப்படியே கட்டிலில் சரிந்தான்.

அவள் இதை எதிர்பார்க்கவில்லை என்பதால் “அத்தாஆஆன் என்ன பண்றீங்க?”என்று பதறி கேட்கும்போதே, அவளது உதட்டோடு தனது உதட்டை பொருத்தி வாயோடு வாய் வைத்து அழுத்தி மூச்சுத் திணற திணற,அவளை முத்தத்தால் திணறடித்தான்.

அவளது நெஞ்சாங்குழி ஏறியிறங்க, அது அவனது நெஞ்சு நீவித் தடவி பதம்பார்த்தது.

அவன் மூச்சு முட்ட முட்ட அவளது உதட்டில் முத்தமிட,அவனைத் தடுக்காத ஆதிரா, அவனது முடிக்குள் தன் கையை விரல்களை நுழைத்து அழுத்திப்பிடித்து,இடைவெளியில்லாது ஒட்டிக்கொண்டிருந்தனர்.

இப்போது அவளது வயிலிருந்து தனது வாயை எடுத்தவன், ஆதிராவின் கழுத்தில் தனது விரலை வைத்து அழுத்தியவாறே நெஞ்சுக்கூட்டில் வந்து நின்றான்.

ஏற்கனவே அது நனைந்திருக்கவும் “ இதையேன் போட்டிருக்க கழட்டிரு”என்றுவிட்டு கட்டிலில் சரிந்துப்படுத்து அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

இதுவரைக்கும் முத்தம்கொடுக்கும்போதெல்லாம் ஒன்னும் தெரியாது அவனுக்கு ஈடு கொடுத்தவள். அவன் அந்த ட்ரஸ்ஸைக் கழட்டு என்றதும் திணறிப்போய் அவனைப் பார்த்தாள்.

“என்னடி? அப்படி பார்க்கிற?”என்று கேட்டவன் அவனது சட்டைப் பட்டனை கழட்டி அதை தூக்கி எறிந்துவிட்டு, அவளது கையை எடுத்து அப்படியே அவனது நெஞ்சில் வைத்து தடவினான்.

அவனது பார்வை இப்போ முற்றிலும் மாறியிருந்தது. ஒரு ஆணாக அவனது பார்வை சரியாக இருந்தது. ஆதிராதான் தடுமாறிப்போனாள்.

அவனது நெஞ்சிலிருந்து தனது கையை எடுத்தவள் அப்படியே திரும்பி உட்கார, அவளது பின்பக்கமாக இருந்து அவனது கைகள் அவளது வயிற்றிற்கு ஊடாக நுழைந்து, அவள் போட்டிருந்த அந்த ட்ரஸ்ஸினை மேலாக எடுத்தான்.

ஐய்யோ என்று அவனது கையைப் பிடித்தவளின், தலையை தன் பக்கமாகத் திருப்பியவன் “என்னடி ஐய்யோ. அப்புறம் எப்படி புருஷன் பொண்டாட்டியா வாழ்றதாம். இதுதானடி உன் கனவா இருந்துச்சு. அது வேண்டாமா?”என்று முகத்தோடு முகம் வைத்தவாறே கேட்டான்.

“அது அது அத்தாஆஆஆன்” என்று வாயிலயே தந்தியடித்தவளின் வயிறு துடிக்க, அந்த வயிற்றில் அழகாக விரல் வைத்து வருடிக்கொடுத்தான்.

அவன் வருடலில் சுகமும் கூச்சமும் ஒன்றாக அவளை அலைக்கழித்தது. அதனால் ஆதிரா வயிற்றை எக்கி மூச்செடுக்கவும், அந்த ட்ரஸ்ஸை அப்படியே மேலாக வேகமாக கழற்றி உருவியெடுத்தவனது பார்வை சென்ற இடமோ பெண்ணின் செழித்து அங்கத்தில் இருந்தது.

அதையும் மறைத்துக்கொண்டிருந்த உள்ளாடையை, “ஏன் இது இடைஞ்சலாக இருக்கு?” என்பது போன்று பார்த்தான்.

அவளோ மெதுவாக தனது கையை வைத்து மறைத்தவள்,அப்படியே தலையைக் குனிந்துக்கொண்டாள்.

இளந்தீரன் மெதுவா குனிந்து வயிற்றில் முத்தம் வைத்தான். அதின் உணர்வுத்தாக்கத்தில் வயிற்றை எக்கிப்பிடித்தவளின் இடையில் இருந்ததையும் கழற்றியவன், அவளது முதுகில் தனது மீசையைக் கொண்டு உரசி, உதடுக்கொண்டு ஒத்தடம் “கொடுத்தான்.

ஹ்ஹ்ஆஆஆஆ “ன்று அவனோடு பின்பக்கமாக சாய்ந்தவளின் அங்கங்கள் அதிர்ந்தது. அது அவன் கண்களுக்கு விருந்தாகியது.

அவளது முதுகில் தனது முகம் வைத்து தேய்த்துக்கொண்டே,மெதுவாக மீதமிருந்த ட்ரஸ்ஸின் கொக்கிகளை தனது விரல்கொண்டு தடவி விடுவித்தான். அவ்வளவுதான் அவளது அங்கங்களோ விடுதலைப்பெற்ற உணர்வில் துள்ளிக்குதித்து அவனது கைக்கும் விருந்தாகியது.

அவளது பால்வண்ண மேனியில் துள்ளிய அங்கங்கள் இன்னும் சிவந்து, உருண்டுத் திரண்ட வெண்ணெய் கட்டிகளாக அவனை தலையாட்டி தன் பக்கம் அழைத்தது.

அவள் அவன்தோளில் பின்பக்கமாக சாய்ந்திருக்க, அவனது கைகள் வயிற்றை சுற்றியிருந்தது. அவனது விரல்களோ மெதுமெதுவாக ஊர்ந்து, இரு அங்கத்தையும் இரு கைகளிலும் தாங்கிப்பிடித்து உருகிவழியாது தடுத்தது.

அவ்வளவுதான் ஆதிராவின் உடல் அதிர்ந்து, அவனை இறுக்கிப்பிடித்திட, அவனது விரல்கள் படர்ந்து விரிந்து பெண்மையின் திரள்கள் இரண்டையும் பிடித்து அமுக்கி,அழுத்தியது.

அவளது கண்கள் அப்படியே கிறங்கி மயங்கி, உதடுகள் பற்களுக்குள் கடிபட அதைத் தாங்கிக்கொள்ள தவித்தாள்.

இளந்தீரனின் விரல்களோ அவளது மொட்டுக்களைப் பிடித்து விளையாடத் தொடங்கவும், இதற்குமேல் தாங்காது என்று ஆதிரா துள்ளியெழுந்து திரும்பி அவனது தொடைகளில் ஏறி உட்கார்ந்துக்கொண்டாள்.

அவளது மூச்செடுப்பிற்கு ஏற்றவாறு உடல் அசைய, பெருங்கோட்டு தனங்கள் இரண்டும் மெதுவாக ஏறியிறங்கி அவனை மொத்தமாக சாய்த்தது.

அவர்களது வாயோ எதையுமே பேசிக்கொள்ளவில்லை. 

ஆனால் கண்களும் மனசும் இதுதான் வேண்டும் என்றும்,உடல் ஒருவருக்கொருவரின் தொடுதலில் உருகிக்கரைந்தது.

அவளது முடிக்குள் விரலைப் போட்டு இழுத்தவன் அப்படியே அவளது நெஞ்சுக்குள் முட்டிமோதி சிறுபிள்ளைப்போலானான்.

முட்டமுழிக்கும் பெரிய முயல்குட்டியின் திரண்டகண்களை தனது நாவினால் தொட்டுத்தடவி, அப்படியே வாயை விரித்துத் திறந்து கடித்துப்பிடித்தான்.

அவனின் அந்த செயலில் ஆதிரா சட்டென்று இளந்தீரனின் தலையைப் பிடித்து, தன் மார்போடு அணைத்தவாறே அப்படியே பெட்டில் சாய்ந்துவிட்டாள்.

அவளது உடல் தள்ளாட, அவனது உடல் அவளில் தனக்கானதைத் தேடித்தின்று காதல் பசியாறிக்கொண்டிருந்தது.

“அத்தாஆஆஆஆன்” என்று அவனது முகத்தைத் தாங்கிப்பிடித்தவள் அவனது முகம் பார்த்தாள்.

அவனது காதலும் காமும் மொத்தமாக அவனது உடலிலும் கண்களிலும் தெறித்தோடியது. 

அவனின் கைகளோ ஆதிராவின் மேனியில் மெதுமெதுவாக ஊர்ந்துப் பிடித்து அவளை தனக்குள் நெறுக்கிக்கொண்டு வந்தது.

ஆதிராவின் கண்களில் முத்தம் வைத்த இளந்தீரன், மெல்ல காதுமடல்களைக் வருடி இழுத்தவாறே, தோளில் அழுந்தக் கடித்துவைத்தான்.

ஆதிரா வலியில் சட்டென்று அவனது முதுகில் வேகமாக அடித்தவள், நகத்தால் கீறி வைத்துவிட்டாள்.

“என்னடி பண்ணின வலிக்குது?” என்று அவளிடமிருந்து விலகியவனின் கண்களோ அவளது முழு உடலையும் விருந்தாக பார்த்தது.

முதன்முதலில் அவள் தனக்கானவள் தன் பொண்டாட்டி என்றெல்லாம் நினைத்து நடந்த அந்த நாட்கள் அவன் கண்முன் நிழலாடியது. 

அவள்மேல் பைத்தியமாக திரிந்த அந்ந நாட்களில் இப்படியான ஒரு நாளையெல்லாம் அவளோடு இருக்க கற்பனை செய்தது எல்லாம் கண்முன்னே விரிந்தது.

அவளை அணுஅணுவாக ரசித்துக்கிடந்த அந்த நாட்களின் ஞாபகத்தில் அவள் மேலிருந்த அந்தக் காதலின் ஆழம் இப்போதுதான் முழுதாக புரிந்தது.

இவள்மட்டும்தான் என் காதலி!இவள் மட்டும்தான் என் மனைவி!இவளுக்குள் மட்டுமே நான் உயிர் வாழ்வேன்!என்பதை உணர்ந்து புரிந்த அந்த தருணம் அவனது வாழ்வின் சொர்க்கத்தின் நொடிகளாகத் தெரிந்தது.

ஆதிராவினை ரசித்துப் பார்த்தவன் அப்படியே அவளது காலை எடுத்து தனது நெஞ்சில் வைத்துவிட்டு, ஒவ்வொரு விரலுக்கும் முத்தம் கொடுத்தான். அந்த பாலவண்ண மேனியாளின் முகமும் உடலும் இரத்தமேறி சிவந்து வெடகத்தோடு பார்த்தாள்.

அந்த வெட்கம் கண்களில் தேங்கி நிற்க, மெது மெதுவாக அவளது கால்களில் தன்னைத் தொலைத்தவன், அவளுக்குள் கணவனாக பிரவேசிக்கத் தயாரானான்.

ஆதிராவின் காதலனாக, அவளது கணவனாக மெதுவாக காதலியின் உடலின் உச்சயிடம் தேடி பயணித்தவன் உயிர்வரை ஊடுருவிவிட்டான்.

அந்தத் தருணத்தை எதிர்பார்த்திருந்த ஆதிரா முற்றும் உடைந்து, அவன் கையில் அவளது மனைவியாகி அடியோடு அவனோடு கலந்து மொத்தமாக அவனுக்குள் கரைந்துருகிக் காணாமல்போயிருந்தாள்.

அங்கே இளந்தீரன் தனது காதலி ஆதிராவை முற்றும் முடிய ஆண்டுக்கொண்டிருந்தான்!