என் நெஞ்சிலாடும் களபமே-23

களபம்-23
அதைப்பார்த்தவன் பிரீத்தாவைப் பத்தியும் ராதாவைப் பத்தியும் பேச உனக்கு உரிமையில்லை.இது இதுக்காகத்தான் அம்மாக்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன் இந்த விசயம் மித்ராவுக்குத் தெரியும்,அதுவுமில்லாமல் எனக்கும் அவளுக்கும் ஒத்துவராதுன்னு எங்கக் கேட்டாங்க இன்னா இப்படி மொத்தமாக வாழ்க்கையைச் சிதைச்சுவிட்டுட்டாங்களே என்று அவளைத் தள்ளிவிட்டான்.அவள் பொத்தென்று குஷனில் விழுந்தாள்.
மித்ரா விழுந்ததும் உடனே எழுந்து அவனை இடித்துக்கொண்டு பால்கனிக்குப் போக முயன்றாள்.
அவனோ அவளது கையைப் பிடித்துக்கொண்டான். ”விடுங்கத்தான் வலிக்குது. எனக்கு உங்கக்கூட சண்டைப்போட விருப்பமில்லை. இத்தனை நாளில் என்கிட்ட நீங்க பேசினதைவிடவும் இப்போ சண்டைப் போடும்போதுதான் அதிகமாக பேசியிருக்கீங்க. நான் இப்படி உங்கக்கூடா சண்டைப் போடுறதுக்காக இங்க வரலை”
“அப்போ எதுக்குவந்த?”
“உங்கம்மா உங்களோடு வாழ்றதுக்கு அனுப்பியிருக்காங்க. அதுக்குத்தானா வந்தேன்”
“ஓஓஓ அப்போ உங்கம்மா சொன்னதுனாலதான் வந்திருக்க. என்கூட வாழணும்னு நீயா முடிவு பண்ணிக்கலை அப்படித்தானே. நீயும் சுயமா முடிவெடுக்காமல் என்கூட வாழ்வந்திருக்கு அப்போ நீயும் என்னை மாதிரிதானே”
“நான் உங்களை எவ்வளவு காதலிச்சேன் காதலிக்கிறேன்னு எங்க அத்தைக்குத் தெரியும். அதுதான் என்னை உங்களோடு வாழ அனுப்பிருக்காங்க. உங்களைமாதிரி உங்களைப்பத்தி மட்டும் யோசிக்கிற சுயநலமான ஆளு நான் இல்லை. விடுங்கத்தான்”
“அதைக்கேட்டவன் அப்போ நான் சுயநலவாதியா?”
அதற்குப்பதில் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தவளின் அருகில் வந்தவன் அவளை சுவரோடு சுவராக இடித்துக்கொண்டு நின்றான்.
இருவரது நெஞ்சமும் முட்டிக்கொண்டு மூச்சுவிடமுடியாதளவுக்கு இறுக்கமாக நின்றிருந்தனர்.
அவனிடமிருந்து விலகி நிற்க முயல அவனோ இன்னும் இன்னும் இறுக்கினான்.
“மூச்சு முட்டுதுத்தான்.விடுங்க”
“உன்னை விடுறேன் என்னை எவ்வளவு காதலிக்கிறேன்னு காண்பிச்சுட்டுப்போ”என்று நிதானமாகச் சொன்னான்.
“என்ன?”
“நீதானே சொன்ன உங்கத்தைக்கு நீ என்னை எவ்வளவு காதலிக்கிறன்ன் தெரியும்னு. உங்க அத்தைக்குத் தெரிஞ்சதை எனக்கும் காண்பி. நானும் நீ என்னை எவ்வளவு காதலிக்கிறேன்னு பார்க்கிறேன்”என்று வேண்டுமென்றே கேட்டான்.
“ஏன் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறீங்க?”
“என் பொண்டாட்டி என்னை எவ்வளவு காதலிக்கிறான்னு தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன்”
“தெரிஞ்சு என்ன பண்ணப்போறீங்க. நான் காதலிக்கிற அளவைத் தெரிஞ்சுதான் என்கூட வாழ்வேங்கன்னா எனக்கு அப்படி வாழவேண்டாம் அத்தான்”
“என்ன?”
“ஏன் நான் சொன்னதைக் கேட்கலையா என்ன?”
“கேட்டுச்சு ஏன் என்கூட இப்படியே வாழமாட்டியா?ஸஅதுக்குத்தானே உங்கப்பா ஆசைப்பாட்டாரு, எங்கம்மாவும் ஆசைப்பட்டாங்க. நான் இப்படித்தான்னு தெரிஞ்சுத்தானே காதலிச்ச. அப்புறம் என்னை அப்படிறே ஏத்துக்க வேண்டியதுதானே”
“உங்களை நான்அப்படியேதான் ஏத்துக்கிட்டேன். அதனால்தான் உங்களுக்கு என்னைப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் சும்மா நின்னேன். ஆனால் காதல் இல்லாமல் ஒன்னா ஒரு கட்டில்ல கட்டிப்பிடிச்சுத் தூங்கமுடியாது. அதைவிட ஏற்கனவே நீங்க சொன்னது எனக்கு இன்னும் ஞாபகத்துல இருக்கு.என்னோட இடம் அந்த ஹாலும் அந்த சோபாவும்தான்.அங்கயே இருத்துக்கிறேன்.உங்க இஷ்டத்துக்கெல்லாம் திடீர் திடீர்னு மனசை மாத்திக்க முடியாது”
“அப்போ கடைசிவரைக்கும் காதல் வரலைன்னா என்ன பண்ணுவ?”
“இப்படியே இருப்பேன்”
“எனக்கு இப்படியே இருக்க பிடிக்கலைன்னா?”
“என்ன வேறக்ஷகல்யாணம் பண்ணிக்க அனுமதிஸவேணுமா? கையெழுத்து போட்டுத்தரணுமா”
“ஆமான்னு சொன்னா என்ன செய்வ?”
அவனது கண்களை நிமிர்ந்துப் பார்த்தவள்”தரமாட்டேன்னு சொல்லுவேன்”
“ஏன்?”
“ஏன்னு கேட்டா என்ன அர்த்தம்?”
“ஏன் கையெழுத்துப்போட்டுத் தரமாட்டன்னு சொல்லுற. டிவோர்ஸ் பண்ணிக்கலாம். வா அப்ளை பண்ணுவோம்”
ஹாஹாஹா டிவோர்ஸா நீங்களா? போய் வேற வேலை இருந்தால் பாருங்கத்தான் என்று நக்கலாகச் சிரித்தாள்.
“அப்போ இதுக்கும் வரமாட்ட அதுக்கும் வரமாட்டன்னா என்ன அர்த்தம்”
“அர்த்தத்தைத்தான் சொல்லிட்டனே.நான் காதலிக்கிறேன்னு”
அதற்கு அவன் எந்தவித பதிலும் சொல்லாது அவளது கண்களையே கூர்மையாகப் பார்த்தான்.
அவனது பார்வையின் அர்த்தம் புரிந்து அவனிடமிருந்து விலகப்பார்த்தாள்.
உடனே”நான் வேற பொண்ணோடு போயிட்டம்னா என்ன பண்ணுவ?ஸஉன் காதலைத் தூக்கிக் குப்பையில போட்டிருவியா?”
அந்தக் கேள்வியை கேட்டதும் கொஞ்சம் கண்களை மூடியவள் உக்கிரமாகப் பார்த்து ”கொன்றுவேன்”என சொன்னவள் தனது ஆட்காட்டி விரலை காட்டி எச்சரித்தாள்.
அந்த விரலை படக்கென்று தனது பற்களால் கடித்திழுத்தவன் வாயிற்குள் விரலை இழுத்துப் பிடித்துக்கொண்டே அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தான்.
இது சரிப்படாது மித்ரா உங்க கொத்தான்கிட்ட இருந்து முதல்ல எஸ்கேப்பாகிடு.என்னம்மோ ப்ளான் பண்றாரு.ஸவளைஞ்சுக்குடுக்காத.உன் மீது அன்பே இல்லாமல் வாழணும்னு முடிவெடுக்கிறாங்க போல. அது உனக்கும் உன் மனதுக்கும் சரிப்படாது என்று மூளை பலமாக எச்சரித்தது.
விடுங்க ப்ளீஸ் என்று அவனது வாயிலிருந்துத் தனது விரலை வேகமாக இழுத்தாள்.அவளுக்கு அது வலியெடுக்கவும் ஆஆஆ வலிக்கு என்று கத்தினாள்.
ஆனால் அவனோ விரலை இன்னும் கடித்தான்.விடுங்கத்தான் என்று அவள் துள்ள மோகன் அப்படியே அவளை அள்ளிக்கொண்டு தனது அறைக்குள் நுழைந்தான்.
“அவளோ கையையும் காலையும் ஆட்டியவள் நான் உங்க ரூமுக்குள்ள வரமாட்டேன்.என்னை விடுங்கத்தான் நான் நான் வரையணும் எனக்கு நாளைக்கு இண்டர்வீயூ இருக்கு”
“இண்டர்வீயூவா?”என்று நடப்பதை நிறுத்திவிட்டு கேட்டான்.
“ம்ம்ம்”
“நீ வேலைக்கு அப்ளை பண்ணியிருந்தியா?”
“ம்ம்ம்”
என்னடி எது கேட்டாலும் ம்ம்ம்னு தலையாட்டுற என்று கோபத்தோடு கேட்டான்.
“எனக்கு நாளைக்கு வேலையிருக்கு”
“அதுக்கு.. கீழவிடுங்க நான் போகணும்”
அவனோ அதைக் காதுக்கொடுத்துக் கேட்காமலயே தூக்கிட்டுப்போனவன் கட்டிலில் போட்டவன் அவள் போகாதிருக்க அப்படியே கைகளால் அணையும் போட்டுப் பிடித்தான்.
“விடுங்கத்தான்”
“ஏன்?”
“ஏன்னா?”
“ஏன்னா?ஏன் அவ்வளவுதான்”
“நான் வேண்டாமா?”என்று சாமார்த்தியமாகக் கேள்விகேட்டதாக நினைத்துக் கேட்டான்.
“வேண்டாம்னு சொன்னா என்ன செய்வீங்கத்தான்?”என்று அவன் கேட்டதையே திருப்பிக்கேட்டாள்.
“விட்றுவேன்”
அப்படியே துடித்துப்போனாள். அவளது கண்கள் படபடவென்று இதயத்தின் ஓசையோடு படபடத்து அவன் சொன்ன வார்த்தையால் உண்டான வலியை மறைக்க முடியாது திண்டாடினாள்.
உடனே அங்கிருந்துப்போனால் நல்லாயிருக்கும் என்று நினைத்தவள் மோகனின் கையைத் தட்டிவிட்டு ஓடினாள்.
அவள் அதற்குள் சட்டென்று நகர்ந்து அவளது கையைப்பிடிக்க கையோடு சேர்ந்து துப்பட்டாவும் அதோடு சேர்ந்து சுடிதாரும் கிழிந்தது.
ஆனாலும் அவன் கையைவிடாது தன்னோடு இழுத்துப் பிடித்து அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
அவனது நெஞ்சில் அடித்தாள். அவனைத் தள்ளினாள் அவனோ அவள் செய்த எதையும் பொருட்படுத்தாது தனது கைகளுக்குள் அடக்கினான்.
மித்ரா திமிறித்திமிறி விலக,மோகனோ மீண்டும் மீண்டும் இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டான்.
ஒருநிலைக்குமேல் அவனிடமிருந்து விலாகது என்னை விடுங்க மோகனத்தான் என்று கெஞ்சாதக்குறையாகக் கேட்டாள்.
அவளது அந்தக் கெஞ்சும் உதடுகளைக் கொஞ்சிக் கடித்து தனது வாயிற்குள் இழுத்து அதக்கிக்கொண்டு கண்களால் அவளைக் கைது செய்ய முயன்றுக்கொண்டிருந்தான்.
அவளோ பழைய வலியை மனதில் வைத்துக்கொண்டு இவன் அடுத்தும் இதேபோன்று வலியைத் தனக்குத் தருவான் என்ற நினைப்பே அவனிடமிருந்து விலகவேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
மித்ரா அவனோடு சேரக்கூடாது என்று முடிவில் உறுதியாக இருக்க,அவளோடு மீண்டும் இணைந்தே ஆகவேண்டும் என்ற தீவிரத்தில் மோகன் இருந்தான்.
அவனுக்கு அந்த ஒரு நாள் கிடைத்த நிம்மதி இப்போது மீண்டும் வேண்டும் என்று உள்ளமும் உடலும் கேட்க அவளோடு நெருங்க வேண்டும் என்று மனதும் துடித்தது.
அவனுக்கு அவள்வேண்டும் என்று பிடிவாதமாக மனதுக் கேட்டுக் கொண்டிருந்தது. அவள் மனதைப் பத்தி அவன் யோசிக்கவேயில்லை.
மித்ராவின் ட்ரஸ் கிழிந்திருக்க இப்போது மொத்தமாகக் கிழித்து எறிந்துவிட்டான்.
“அத்தாஆஆன்”என்று சத்தமிட்டவள் தனது கைகளைக் கொண்டு தன்னை மூடிக்கொண்டு நீங்க பண்றது சரியில்லத்தான். இது வயலன்ஸ் என் விருப்பம் இல்லாமல் என்னை எடுத்துக்கக்கூடாது. அது மேரிட்டல் ரேப். நான் கேஸ் குடுப்பேன்த்தான்”
ரேப்பா மேரிட்டல் ரேப்பா அதுக்கு நீ அன்னைக்கே குடுத்திருக்கணும். அன்னைக்கு நீ ஏன் கேஸ்குடுக்கல. அன்னைக்கே குடுத்திருந்தா இன்னும் கொஞ்சம் கேஸ் வீரியமா இருந்திருக்கும். சாரி இன்னைக்கு எல்லாத்தையும் முடிச்சிடுறேன். நாளைக்குப்போய் கேஸ் குடுக்கலாம். எவிடென்ஸோட நானும் வர்றேன்”
அதைக்கேட்டதும் இதுக்குமேல என்ன சொல்லித் தப்பிக்கிறதுன்னு தெரியாமல் முழித்தவளின் கன்னத்தில் தனது கைவிரலால் கோடிழுத்தவன்”உனக்கு நான்தான தாலிக்கட்டினேன்.அப்போ நான்தான் உன்னைத் தொடமுடியும். அதுவுமில்லாமல் நான்தான் புருஷனா வரணும்னு காத்திருந்த என் மாமா மகளையே கல்யாணம் பண்ணிருக்கேன்.அப்போ அவளை நான் எடுத்துக்கிறது எந்தத் தப்பும் இல்லை.புரியுதா”
“புரியலை”என்று கோபத்தில் சொன்னாள்.
உன் கோபமெல்லாம் என்கிட்டச் செல்லாது. நான் உனக்கு இப்படி முத்தம்கொடுப்பேன். கட்டிப்பிடிப்பேன் அப்புறம் அப்புறம் என்று சொல்லிக்கொண்டே அவள் பெண்மையை தனது கைகளால் மறைத்துவைத்திருந்ததை அப்படியே விலக்கிப்பார்த்தான்.
விடுங்கத்தான் என்று கதறியவளின் வாயை வாயோடு அடைத்து கைகளை இரு பக்கமும் விரித்துப்பிடித்து சுவரோடு வைத்து அழுத்திப்பிடித்துக்கொண்டான்.
அவன் தொடுகைதான் அவளைக்குப் பிடிக்குமே.ஆனாலும் இப்போது வேண்டாம் என்று தோன்றவும் என்ன செய்யலாம் என்று யோசித்தவள் அவனது பக்கவாட்டுக் கையில் கடித்தாள்.
அவனோ அந்த வலியைத்தாங்கிக்கொண்டு அவளது உதட்டிற்குள் இன்னும் இறங்கி காதலை முத்தமென்னும் ஆயுதத்தால் உழுதுக்கொண்டிருந்தான்.
மித்ரா கடிப்பது தெரிந்தும் கையை எடுக்காது விலக்காது முத்தம் கொடுத்து முடித்துவிட்டுத்தான் பார்த்தான்.
அப்போதுதான் அவளும் கடித்து வைத்தக் காயத்தைப் பார்த்தாள்.அது பற்தடம் பதிந்து அப்படியே இரத்தம் கன்றி சிவந்திருந்தது.
“சந்தோசம் இதுதான் லவ் பைட்டுபோல.நானும் இதுபோல் கடிக்கட்டுமா? ஆனால் கையிலக் கடிக்கமாட்டேன். எனக்கு எங்கப்பிடிக்குதோ அங்கக் கடிப்பேன்”என்று இன்னும் எங்கேகடிச்சு வைக்கலாம் என்று தேடினான்.
மித்ராதான் “என்னைக் கல்யாணம் பண்ணிக்கூட்டிட்டு வந்ததோட சரி இதுவரைக்கும் மனுஷியாக்கூட என்னை மதிக்கல.இப்போ இப்போ மட்டும் நெருங்கி வர்றது சரியில்லை.உங்களுக்கு என்உடல்தானே தேவை.அதுக்காக மட்டும் என்கிட்ட ஏன் வரணும்?”
“ஆமா எனக்கு உன் உடம்புமட்டும்தான் தேவை. அதுக்காக உன்கிட்ட மட்டும்தான் வரமுடியும்.ஏன்னா அதுக்காகத்தான் உனக்குத் தாலிக்கட்டியிருக்கேன். உன்னைவிட்டுட்டு வேற யாருக்கிட்ட போய் உடல்வேண்டும்னு கேட்கமுடியும், கேட்கவும் முடியாது. அதனால நீ எனக்கு இப்போ வேண்டும்”என்றவன் அதற்குமேல் அவளிடம் பேசாது தன் தேவை எதுவோ அதை அவளிடம் தேட ஆரம்பித்தான்.
அவன் ஆமா உடல்தான் வேண்டும்னு சொன்னதும் மீண்டும் அழுகைதான் வந்தது.
அவனோ அவளது அழுகையைக் கண்டுக்காது அவள் தன்னை மறைக்க பயன்படுத்திய பெட்சீட்டை சராளென்று இழுத்து எடுத்தவன் அவளது நெஞ்சில் முத்தம் வைத்தும் அவளை நகரவிடாதும் பார்த்துக்கொண்டான்.
அவனது தொடுதல் அவளைக் கரையத்தான் வைக்கிறது. அதையும் மீறி அவன் அன்று இந்த ரூமுக்குள்ள நீ வராதான்னு சொல்லிக் கேவலப்படுத்தியதும் இல்லாமல், அவளோடு வாழ ஆரம்பித்தப் பின்னும் ஹாலில் ஒரு அநாதையைப் போலத்தானே படுக்கச்சொன்னான்.
இந்த ஒருமாசமும் நான் செய்கிற சாப்பாடெல்லாம் வேணும் ஆனால் நான் வேண்டாம்னு வெளிலயே இருக்கவைச்சிட்டு இப்போ என் உடம்பு மட்டும் வேணுமாம் உடம்பு போங்கடா நீங்களும் உங்க வாழ்க்கையும் என்றவளக்கு மனது வலித்தது.அதனால் சத்தமாகக் கதறி அழுதாள்.
அவளது அழுகையைக் கேட்டவன் அவளது முகத்தைத் தாங்கிப்பிடித்தான். எதுவுமே பேசாது அவளது கண்களில் முத்தம் வைத்தான்.
அவளுக்கு அப்போதும் அவன்மீது கோபம் வந்தது.அதனால் அமைதியாகவிட்டாள், அழுதும் அவன் கேட்கப்போறதில்லை என்ற எண்ணம் வந்துவிட்டது.
அவனோ மெதுமெதுவாக அவளது நெஞ்சில் முத்தம் வைத்தவன் அப்படியே அவளை வாரிச்சுருட்டித் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
மித்ராவுக்கு இப்போது என்ன மாதிரியான மனநிலை இருக்கென்றே புரியவில்லை. அவனைப் பிடிக்கும் அவனை மட்டும்தான் பிடிக்கும் என்பதால் அப்படியே அவனை ஏற்றுக்கொண்டாலும் மனதில் ஒரு வெறுமை அவளுக்கு வந்திருந்தது.
அதனால் அவன் அவளை ஆண்டுக்கொண்டிருக்க அவளோ அமைதியாக படுத்திருந்தாள். எந்தவிதமான உணர்வையும் வெளிப்படுத்தாது படுத்திருந்தாள்.
மோகனோ அவளைவிட்டு விலகாது மொத்தமாக அவளிடமிருந்து தனக்கான சந்தோசத்தையும் நிம்மதியையும் எடுத்துக்கொண்டான்.
முத்தம் என்ற கலையை அவளிடம் கொடுத்து மட்டுமே தன்னை அவளோடு இணைத்துக் கொண்டான்.
இன்னும் இன்னும் தனக்குள்ளே அவளை இறுக்கி இணைத்து அவளுக்குள்ளே தன்னை அழுத்தி நுழைத்து மொத்தமாக அவளவனாக மாறியிருந்தான்.
ஆனால் அதை அவள்தான் இப்போது உணரவில்லை!