என் நெஞ்சிலாடும் களபமே-33

களபம்-33
மோகனும் மித்ராவும் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அப்படியே கட்டிக்கொண்டனர்.
அவனது இறுக்கிய அணைப்பிற்குள் அவள் நின்றிருக்க அவனுக்கோ அது ஏதோ புதுப்பிறப்பும் புதுக்காதலும் போல இருந்தது.
வாழ்க்கையில் எத்தனைக்காதல் நம்மைக் கடந்துப்போனாலும் நம்மோடு இருப்பவர்கள் நம்முடைய இணை நமக்குத்தரும் காதலைப்போன்று எதுவும் வருவதில்லை.
எனக்கே எனக்கானக்காதலைக் கொட்டித்தருபவள்; என்னைக் காதலிப்பவள்;எனக்காக யாவையும் விட்டுக்கொடுப்பவள் என எனக்கு எனக்கு என்று சொல்லிப் பைத்தியம் பிடிக்கவைக்கும் காதல்தான் இப்போது அவனுக்குக் கிடைத்திருக்கிறது.
அதுவும் அவள் தன்னைவிட்டுப் போகிறேன் என்று சொன்னதும் உண்மையான வலியை மனதில் உணர்ந்தான்.
இப்போது அந்த வலிநீங்கி தன் மனைவி தன்னோடுதான் இருக்கப்போகிறாள் என்ற சந்தோசத்தில் அவளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.
“என்னத்தான் ரொம்பக் குஷியா இருக்கீங்க போல?”
“ம்ம்ம்”
“என்னத்தான் அப்போ நான் உங்கக்கூட திரும்ப வந்தது சந்தோசமா இல்லையா?”
“அந்த சத்தோசத்தை சந்தோசமா அனுபவிக்க விடுடி. தொண தொணன்னு பேசாத”
“அதுசரி ஆமா எதுக்கு எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து ஊருக்கு அனுப்பணும்னு ப்ளான் பண்ணுனீங்க?”
“இப்போது அவளைத் தன்னிடமிருந்து விடுவித்தவன் உனக்கு தலையில ஏதும் பிரச்சனையாகிட்டா?”
“ஏன் இப்படி கேட்கறீங்க?”
“பின்ன என்னடி? நீ தானே என்னை விட்டு பிரிஞ்சு இருக்கணும்னு பேசினேன் ஊருக்கு போறேன்னு கேட்டா சரி ஊருக்கு போகட்டும் அப்பவாது புரிஞ்சிருந்தா கொஞ்சம் காதல் அதிகமாகும் இல்லை வெறுப்பு கொஞ்சம் கூடும்.ஏதாவது ஒரு வழிபிறக்கும்னுதான்”
“ஆக நான் உங்கக்கூட இருக்கணும்னு எந்த மெனக்கெடலும் படலை அப்படித்தானே!”
இப்போது அவளை இழுத்து தன் மடியில் உட்காரவைத்தவன் அவளது வயிற்றோடு கையைப்போட்டு பதமாகப்பிடித்து வைத்துக்கொண்டே”மெனக்கெடல் பட்டதுனால்தான்டி என் குழந்தை உன் வயித்துல வந்திருக்கு. அதுக்குத்தானே தினமும் மெனக்கெட்டேன். இதைவிடவாடி வேற எதுவும் செய்யணும்”என்று சீரியஸாகவே சொன்னான்.
இப்போது திரும்பி அவனது முகத்தைப் பார்த்தவள் “ஆனாலும் உங்க குசும்புக்கும் நக்கலுக்கும் அளவில்லாமல் போயிடுச்சு. ஒருவேளை அந்த ராம்சிங் என்னைக் கொன்னுட்டு பிரீத்தாவை மட்டும் உயிரோடு விட்டிருந்தால் என்ன செய்திருப்பீங்க?”
“நீ என்ன கேட்கவர்றன்னு எனக்குப் புரியுது.உன் மைண்ட்ல என்ன ஓடும்னும் எனக்குத் தெரியும். இங்கப்பாரு அப்பவும் உன்னைக் காப்பாத்தணும்னு பதறித்தான் ஓடிவந்தேனே தவிர பிரீத்தான்னு ஒருத்தி ஞாபகத்துக்கே வரலை. நீ நம்பினாலும் நம்பாமப்போனாலும் அதுதான் உண்மை. உன்னைத் திரும்பிப் பார்க்கிறவரைக்கும் என் உயிரே என் கையில் இல்லை. சத்தியமா அந்த நேரத்தை நினைச்சாலே ஒருவிதமான நெகட்டிவ் வந்திடும். அதெல்லாம் நினைக்கவேகூடாதுடி”என்றவனது கைகள்தானாக அவளை இறுக்கி அணைத்து தன் நெஞ்சோடு சாய்த்துக்கொண்டது.
அவன் உதிர்த்த வார்த்தைகளைவிடவும் அவனது செயல்கள்தான் அவன் உள்ளத்தைத் தெளிவாகக் காட்டியது.
இப்போது அவனது நாடியைப்பிடித்து இழுத்து முத்தம் வைக்கிறேன்னு கடித்து வைத்தாள்.
“ஷ்ஷ்ஷ் ஏய் மெதுவா கடி டி வலிக்குது”
உடனே விலகியவள் அவனது முகத்தைத் தனது கைகளில் ஏந்திக்கொண்டு முகத்தையே சிறிது நேரம் பார்த்திருந்தாள்.
“என்னடி இப்படிப்பார்க்கிற? இதுக்கு முன்னாடி என் மூச்சிய பார்க்காததுமாதிரியே பார்க்கிற”
“ஆமா இந்த காடு மாதிரி வளர்ந்திருக்கிறத் தாடிக்குள்ள என் அத்தானோட முகத்தைத் தேடுறேன்”
“ஏன் தேடுற.இதே முகம்தான அப்பவும் இருந்துச்சு”
இல்ல இதே அத்தான் அப்போ இல்ல.அந்த அத்தானுக்கு யாரையுமா காயப்படுத்தத் தெரியாது.தனது முகத்திலயே தன் அகத்தை வெளிப்படுத்தும் சாந்தகுணம் இப்போ இல்லை.இந்த முகத்துல நான்கண்ட அம்மாஞ்சி அம்பியைக் காணோம்.அத்தானைத் திருப்பிக்குடுங்க”என்று கேட்டாள்.
“ஏன்டி உனக்கே இது நியாயமா இருக்கா?அந்த அம்மாஞ்சி அத்தான் இனிவரமாட்டான்னு தெரிஞ்சும் கேட்கிற பார்த்தியா? காலம் நம்மை நிறைய மாற்றும்.உள்ளத்தால உடலால எண்ணத்தால அப்படி ஒருமுறை மாறிட்டா திருப்பி பழைய குணங்களையே உள்ளான மனிதர்களையே தேடியெடுக்க முடியாது.அப்படி தேடுறதே முட்டாள்தனம்” என்று ஒரு கசந்த முறுவலோடு தன் நிலையை வெளிப்படுத்தினான்.
அதற்குமேல் அவனைக் கஷ்டப்படுத்த விரும்பாது அவனது மீசை லேசாகத்தொட்டு உரசும் அந்த உதடுகளைத் தனது உதட்டால் தொட்டு பற்களால் கீழுதட்டைக் கவ்வி ஆவேசமாக முத்தமிட்டாள்.
நான் நேசித்த என் அத்தான். யாரோடு வாழணும்னு கனவுக்கண்டேனோ அந்த அத்தான் எனக்கே எனக்கு மட்டும்னு தன்னைத்தானே மாத்திக்கிட்டிருக்காங்களே என்ற களிப்பும் அவனில்லாது தான் இல்லை என்ற உயிர்ப்பும் சேர்த்து அவளை அவனோடு தானாக நெருங்க வைத்திருந்தது.
இல்லன்னா மட்டும் மித்ரா மோகனை நெருங்கமாட்டாளா என்ன?க்கும் அவன் எப்படி இருந்தாலும் அவளோட மானங்கெட்ட மனசு அவன்கிட்ட மட்டும்தான் நெருங்கும்!
ஆஹாஆஆ சும்மா இருக்கிறவனை முத்தம் கொடுத்து உசுப்பிவிடுறாளே! என்று கண்களை விரித்து அவளைப் பார்த்தான்.
அவளோ நல்ல ரசனையான மூடில் இருக்கிறாள் என்பது அவள் குடுக்கும் முத்தத்திலயே தெரிந்துக்கொண்டான்.
அவனது கீழுதட்டைக் கடித்து தனது வாயிற்குள் வைத்து உறிந்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தவளின் கைகளோ அவனது தாடியைப்பிடித்து வேகமாக இழுத்தது.
ஷ்ஷ்ஷ் வலிக்குது என்று சொல்லக்கூட முடியாது அவளது கையை இறுக்கிப்பிடித்தான்.
அதில் மித்ரா நிமிர்ந்துப் பார்த்து என்னத்தான் என்று சிருங்காரமாக சிணுங்கினாள்.
ஐயோ இவ என்ன இன்னைக்கு என்னை இப்படிக் கொல்லுறா என்று மொத்தமாக உணர்வில் கொந்தளித்தவன் கண்களை மூடிக்கிறங்கி அவளது உதட்டைப் பிடித்து இழுத்து லேசாக கசக்கியவன் அவள் விட்ட முத்தத்தை தான் தொடர்ந்தான்
அவனோ முத்தத்தைத் தொடர மித்ரா அவனது சட்டைப் பட்டன்களின் உள்ளாகக் கையைக்கொடுத்து அவனது நெஞ்சில் தனது விரல்களால் அழுத்தி மார்பு முடிகளைப்பிடித்து இழுத்து விளையாடினாள்.
ஒவ்வொரு பட்டனாக கழட்டி எடுத்து சட்டையை அவனது தோளுக்குப்பின்னாகத் தள்ளியவள் அவனது நெஞ்சில் நாக்கினை வைத்து தொட்டு கோடிழுத்து அவனது தேகத்தைச் சிலிர்க்கவைத்தாள்.
இவள் இன்னைக்கு ஒரு முடிவோடுதான் இறங்கியிருக்கப்போல என நினைத்தவன் அவளது பின் கழுத்தில் கையைவைத்துப் பிடித்து அழுத்திப்படித்து தன் நெஞ்சோடுப் பிடித்துக்கொண்டான்.
அவளது மூச்சுக்காற்று அவனது நெஞ்சில்பட்டு அவனை இன்னும் இன்னும் சூடாக்கியது. மித்ராவோ அவனை முழுதாகத் தன்னோடு இணைத்துக்கொள்ளவேண்டும் என்ற தீவிரத்தில் அவனது நெஞ்சில் கடித்து முத்தம் வைத்தாள்.
தனது கைகளை இப்போது பின்னாக ஊன்றியவன் அவளது போக்கில் விட்டுவிட்டு பார்த்து ரசித்திருந்தான்.
அவனது நெஞ்சில் தனது பற்கள் பதியும் வண்ணம் கடித்து வைத்தவள்.
ஷ்ஷ்ஷ் இராட்சசி வலிக்குதுடி! என்று சொன்னானே தவிற அவளைத் தள்ளிவிடவே இல்லை. அவள் கடித்து வைப்பதைப் பல்லைக்கடித்துக்கொண்டு பார்த்திருந்தான்
அப்படியே கடித்து இடத்தில் எச்சில் வைத்து ஒத்தடம் கொடுத்தாள்.
உன் காயமும் நானே அதற்கு மருந்தும்நானே என்பதுபோன்று அவளது செயல் இருந்தது.
அவனது இடுப்பில் இருபக்கமும் கால்போட்டு வசதியாக உட்கார்ந்தவளை பார்த்து “என்னடி ஆச்சு உனக்கு?கடிக்கிற ஒரு மார்க்கமாக உட்கார்ற? என்ன வேணும்?”
“நீதான் வேணூம்யா இப்போ என்ன உனக்கு?”என்று ஒருமையில் பேச ஆரம்பித்தாள்.
என்னடா இது என் பொண்டாட்டிக்குள்ள பேய் எதுவும் புகுந்துட்டா என்ன இந்த போடு போடுறா. என்னை அவள் ரேப் பண்ணிடுவா போல என்று மேலும் கீழும் பார்த்தான்.
அவன் பார்க்கத்தான் செய்தான். அப்படியே மேலாடையை கழட்டி இந்த வைச்சுக்க என்று அவனது தோளில் போட்டவள் தனது நீண்ட முடியை அவிழ்த்து விரித்துவிட்டாள்.
ஆஹாஆஆஆஆ இன்னைக்கு இவ என்னைக் கண்டம் பண்றதுக்கு ரெடியாகுறா போல. அடியேய் நீ கர்ப்பமாக இருக்கன்னு நானே பார்த்துப் பார்த்துத் தள்ளியிருக்கேன்டி. என்னை உசுப்பேத்தாத என்று அவளது கையைப்பிடித்துக்கொண்டுச் சொன்னான்.
அதுக்கு இப்போ என்ன மனுஷியை சும்மா இருக்கவிடாமல் தினமும் கொஞ்சினல்ல அதன் பலன் கிடைச்சிருக்கு. அதுக்குத்தான் இப்போ நான் உன்னைக் கொஞ்சுறேன்.
“நீ பண்றது கொஞ்சுற மாதிரி இல்லடி.மொத்தமாக என்னை கற்பழிக்கப்போற மாதிரி ரெடியாகுற”
“ஆமா அப்படித்தான் உன்னை அப்படியே கசக்கிப்பிழிஞ்சு குடிக்கப்போறேன்”
அப்படியா
ஆமா என்றவள் அவளது உள்ளாடையையும் அவளே கழட்டி அவனது கையில் கொடுத்துவிட்டு தனது நீண்ட முடியை எடுத்து முன்பக்கம் போட்டுக்கொண்டாள்.
க்கும் இதுக்கு நீ கழட்டாமலே இருக்கலாம் எதுக்குடி மறைக்கிற. செம கிக்காக இருக்குடி பார்க்கிறதுக்கு என்று அவன் ஒற்றைப் பக்க முடியை எடுத்து பின்னாடிப்போட்டான்.
அவ்வளவுதான் கண்கள் நிலைக்குத்தி ஒற்றை பக்கமாக இருக்கும் முட்டமுயலின் ஒற்றைக்கண்ணை ப் பார்த்து நாக்கினை சுழற்றியவனின் உதடுகள் அதைத் தீண்டத் துடித்தது.
அப்படியே மெல்லக் குனிந்து தனது ஒற்றைக்கையால் அதைத்தொட்டுப்பிடித்து அழுத்தியவனின் கையைப்பிடித்துக் கொண்டாள்.
அவள் அவனது கையைத் தடுக்க வாயும் உதடும் சும்மாதானே இருக்கிறது என்று சட்டென்று பற்களால் மென்மலரின் நுன்னிய மொட்டுக்களைக் முன் பற்கள் கொண்டுக் கடித்து பற்களுக்கு இடையில் வைத்து மெலிதாக நசுக்கினான்.
ஹ்ப்பாஆஆஆ மொத்தமாக தன் கட்டுப்பாட்டை பெண்ணவள் இழந்து உணர்வில் நரம்புகள் வெடித்துச் சிதற துடித்து அசைந்தாள்.
அவளின் அசைவு அவனுக்கு இடைஞ்சலாக இருக்க பிடிமானத்திற்காக கையைத் துலாவியின் மறுபக்கம் எட்டவும் அதையும் பிடித்துக்கொண்டான்.
அவனது கைகள் உயிருள்ள மலர்பந்துகளாக மாட்டிக்கொண்டது. அவனது விரல்களின் அழுத்தத்திற்கு ஈடுக்கொடுத்துக்கொண்டிருந்தது.
மித்ராவின் கண்கள் பாதிக்கிறங்கி மூடிய நிலையில் அத்த்ஆஆஆஆஆன் என்று உளறியவள் அவனது கேசத்திற்குள் தனது பஞ்சவிரல்களை நுழைத்துப் பிடித்து தன் மார்பில் இன்னும் அழுந்த அவனது முகத்தைப் புதைத்தாள்.
பெண்ணவளின் வாசத்தில் மோகன் மோகனமாக மயங்கித் தெளியாதவனாக இளமைக் கனிகளை உண்ணவும் முடியாது உண்ணாமல் இருக்கவும் முடியாத ஒரு மோனநிலையில் தனது காதல் முற்றுகையை அவளது மார்பில் அழுத்தமாகப் பதித்துக் கொண்டிருந்தான்.
அது அவளது காதல் தீக்கு சோளத்தட்டையக சட்டென்று எரிந்து இன்னும் இன்னும் வேண்டும் என்ற வேட்கையைத் தூண்டியது.
அதனால் அவனுக்கு அவளாக காதல்பாடம் நடத்தி தனக்கு என்னத் தேவை என்பதை தனது,கைவழியாக சொல்லிக்கொண்டிருந்தாள்.
அவளது உதடுகள் தனக்கு என்னத் தேவை என்பதை சொல்லாது உடல்மொழி சொன்னது.
மோகனின் முகத்தைத் தனது ஒவ்வொரு விரல்களாலும் வருடி தனது இத்தனை நாள் காதலின் நிறைவை அவனுக்கு உணர்த்தினாள்.
அவனது கழுத்தில் கடித்து அவனது வாசம் அவளுக்கு எத்தனைப் பிடிக்கும் என முத்தம் வைத்து காண்பித்தாள்.
அவனின் நெஞ்சில் தன் பெயரை உதடுகளால் எழுதி அவனைத் தனக்கானவன் என்ற உயில் எழுதிக்கொண்டாள்.
அவனது வயிற்றிற்கு கீழிறங்கி தனது நாவினால் தொட்டு நீ மட்டும் வேண்டும் என்று வேண்டிக்கொள்ள அடுத்த நொடியே அவளைத் தனது சிறையில் வைத்து அவளது ஒவ்வொரு அங்கத்திலும் தனது தனி முத்திரையை நாவினாலும் உதட்டினாலும் தொட்டுப் பதித்து அவளது உயிர் நடத்தும் யாகத்தீயில் தன்னை புகுத்தி அவளோடு அந்த காதலின் பெருங்காமம் போராட்டத்தில் சேர்ந்து இணைந்து அவளது தீராத்தாகத்தை தீர்க்க முயன்றுக்கொண்டிருந்தான்!
அவளுக்குள் அவன் புகுந்ததும்தான் மித்ராவின் பெருங்காதலின் காத்திருப்பு அடங்கியது!
இருவரின்தேடலும் இப்போது ஒரே புள்ளியில்நேராகப் பயணித்துக்கொண்டிருந்தது!
அவளுக்குள் அடங்கி அவளையே ஆளத்தொடங்கியிருந்தான் மோகனசுந்தரம்!