என் நெஞ்சிலாடும் களபமே-26

களபம்-26
மோகன் இன்று வீடு வரும்போது அவ்வளவு சந்தோஷமாக வந்தான். பிரீத்தாவிடம் தன்நிலையை விளக்கிவிட்டான்.அதுவே பெரியவிஷயம்.
பிரீத்தாவை பற்றி இனிக்கவலைப்பட வேண்டியதில்லை என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.
ஆனால் இவன் வேண்டாம் என்று நினைத்த பிரீத்தா மீண்டும் அவன் வேண்டும் என்ற தீர்மானத்தோடு வீட்டுக்குச் சென்றாள்.
அவளால் ஒரு நிலையான முடிவுக்கு வரமுடியவில்லை. அது அவளையும் மோகனையும் சேர்த்து பாதிக்கும் என்று தெரிந்துமே சுந்தர்ர் வேண்டும் என்று நெருங்குகிறாள்.அது எங்கேகொண்டுபோய் நிறுத்துமா என்று யோசிக்காது முடிவெடுத்துவிட்டாள்.
மோகன் வீட்டுக்குப் போகும்போதே ஏதோ நல்ல மனநிலையில் போக அங்கே மித்ராவோ ருக்குமணி கொடுத்த அறிவுரையில் கொஞ்சம் தெளிந்து இருந்தாள்.
ஆனாலும் பிரீத்தாவிடம் இன்னும் மோகன் பழகுறானோ என்ற சத்தேகம் இருந்தது.அதனால் இன்னும் கோபத்தில்தான் இருந்தாள்.
அவன் உள்ளே வந்ததுமே அவன் முன்புபோய் நின்றவள்”அந்த மைதாமாவுக்கிட்ட இனி பேசுனேங்க்னா அப்புறமா இருக்கு.நீங்க அவக்கூட பேசுறது எனக்குப் பிடிக்கலை”
“என்ன?எந்த மைதாமாவுகாகிட்டப் பேசக்கூடாதுன்னு சொல்லுற?
“அதுவந்து அதுவந்து அந்த பிரீத்தாக்கூடாத்தான்”
“பேசுவேன் என்ன பண்ணுவ?”
“ஹான் பேசுவீங்களா?அது அது அவளை அடிப்பேன்”
“அப்போ நான் உன்னை அடிப்பேன் பரவாயில்லையா?”
“அடிப்பீங்களா? என்னை அடிப்பீங்களா?அப்போ அப்போ அவதான் உங்களுக்கு முக்கியமா? நான் முக்கியமிஸ்லையா? உங்கக்கிட்ட எனக்குத்தான் அதிக உரிமை இருக்கு”
“உரிமை மட்டும் இருந்தால் போதுமா?”
“அப்புறம் என்ன வேணும்?”
“எனக்கு என்ன வேணுமோ அதை நானே எடுத்துக்ககிறேன் இப்போ உனக்கு என்ன பிரச்சனை?”
அந்த வெள்ளைக் கொழுக்கட்டைக்கிட்ட நீங்க இனி பழகக்கூடாது என்று சிறுபிள்ளையாகக் கோபத்தில் முறுக்கிக்கொண்டு அவனோடு சண்டைப்போட தாயாராக இருந்தாள்.
“எந்தக் வெள்ளைக் கொழுக்கட்டைக்கிட்ட பேசுக்கூடாதுன்னு சொல்லுற. அப்படி எத்தனைபேருக்கூட நான் பழகிறதைப் பார்த்த?”
“அது அந்த பிரீத்தாவைத்தான் சொல்லுறேன்த்தான்”
“ஷ்ஷ்ஷ்ஆபிஸ்ல இருந்து ஏற்கனவே டென்சன்ல வந்திருக்கேன் அடிச்சு பல்லையெல்லாம் உடைச்சிடப்போறேன் போடி அந்தப்பக்கம்”
“போகமாட்டேன் எனக்கு இப்பவே பதில் சொல்லணும்”
“என்ன பதில்சொல்லணும்”
அவக்கூட இனி பேசுவீங்களா?
“ஆமா பேசுவேன்”
“அப்போ அங்கயே அவாக்கூடவே இருக்கவேண்டியதுதானே.இங்க எதுக்கு வந்தீங்க”
“அவக்கிட்ட பேசமட்டும்தானே முடியும்”
“புரியல.அதுதான் பேசிறீங்களே.போங்க அங்கயே போய் பேசுங்க”
அதை நான் பார்த்துக்கிறேன் என்று அவளருகில் ரொம்ப நெருங்கினான்.
“என்ன?”என்று அவள் கோபப்பட்டுக் கேட்டாள்.
அவள் என்ன என்று கேட்டதும் இன்னும் அவளை இடித்துக் கொண்டு நின்றான்.
“ஏன் உங்களுக்குன்னு ஆபிஸ்ல ஒருத்தி இருக்காளே அவளைப்போய் இடிங்க. என்னை எதுக்கு இடிச்சுட்டு நிக்கிறீங்க?”
“அவளையெல்லாம் இடிக்கமுடியாது. உன்னை மட்டும்தான் இடிக்கமுடியும். ஏன்னா உன் கழுத்துலதான் தாலிக்கட்டியிருக்கேன்.உன்கிட்டத்தான் எல்லாம் செய்யமுடியும்.எல்லாம் பண்ணமுடியும் அதாவது இப்படி இடிச்சிக்க முடியும் இப்படித் தொட்டுக்க முடியும்,அப்புறம் இப்படி உரசிக்கமுடியும் புரியுதா?”
“ஏனாம் போய் இடிச்சுக்க வேண்டியதுதானே அவதான் உங்களை இடிக்கத்தானே காத்திருக்கா.விட்டா என் கழுத்துல இருந்து என் தாலியையும் புடுங்கிப்பா.அதுக்குத்தானே காத்திருக்கீங்க இரண்டுபேரும்”
“என் ஜாதகத்துல ஒருத்திக் கழுத்துலத்தான் தாலிகட்டுவேன்னு இருக்காம் எங்கம்மா ருக்குமணி சொல்லிருக்கு”
“ஆனால் ஒன்பதுபேரைக் காதலிப்பேன்னு இருக்காம் எங்க அத்தை ருக்குமணி சொல்லிருக்காங்க”
பாருடா மகனுக்குத் தெரியாமல் மருமகளுக்கு மட்டும் இதைச் சொல்லிருக்காங்க என்று அவளை சுவரோடு வைத்து நெருக்கினான்.
“விடுங்கத்தான் எனக்கு மூச்சு முட்டுது”
எங்க மூச்சு முட்டுது இங்கயா என்று அவளது மார்பில் கைவைத்துக் கேட்டான்.
“ச்ச்சீ விடுங்க என்னைத் தொடாதிங்கத்தான்.அதுதான் பார்த்தனே அந்த வெள்ளைகொழுக்கட்டை அன்னைக்கு எப்படி சட்டையைப் பிடிச்சு இழுத்தான்னு”
“ப்ச்ச் உனக்கென்னடி பிரச்சனை நான் அந்த கொழுக்கட்டையை சாப்பிட்டுறுவேன்னா.எனக்கு வலப்பக்கம் ஒருத்தி இடப்பக்கம் ஒருத்தின்னு வைக்கலாம் இஷ்டமில்ல”
“நம்பிட்டேன்.நீங்க உங்க வாழ்க்கையை வேணும்னா அவக்கூட வாழ்ந்துக்கங்க நான் போறேன்.என் தங்கச்சிக்கு ஒரு நல்லவாழ்க்கை அமைஞ்சுட்டா நான் பாட்டுக்கு எங்கம்மாக்கிட்ட போயிடுவேன்.அதுக்கப்புறம் வேணும்னா அவளை இடப்பக்கமோ வலப்பக்கமோ வைச்சுக்கங்க.நான் எதுக்குத் தோந்தரவா! விளக்குப் பிடிக்கவா”என்று சொன்னவளுக்கு அழுகைதான் வந்தது.அவள் நேசித்த அத்தான் புருஷனாகக் கிடைச்சும் இந்த விதி வாழவிடலையேன்னு பெருங்கவலை அவளுக்கு வந்தது.
அதனால்தான் அவ்வளவு கோபம் அவளுக்கு வருது, அந்தக் கோபத்திலயும் பிரீத்தாவைத்தான் திட்டுறாளே தவிற அவ புருஷனை ஒன்னும் சொல்லல.நல்லவரும்மா தாயே நீ.
“சரி நித்ராவுக்கு எப்போ கல்யாணமாகும்? நீ எப்போ போவன்னு சொல்லு”
அவ்வளவுதான் அதைக்கேட்டதும் அவளுக்குள் இருந்து உரிமைக்குரல் மேலெழும்பி அவனிடம் ”ஏதே அப்போ நான் எப்போ போவேன்னுதான் காத்திருக்கீங்களா இரண்டு பேரும்?”
“ஆமா நீ எப்போ போவ இந்த வீட்டுல வைச்சு ஜல்சா பண்ணலாம்னு இருக்கேன். போதுமா இதுக்குமேல என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிற”
அந்தப்பதிலில் அப்படியே உறைந்துப்போனவள் அதற்குமேல் என்ன பேச என்று தெரியாது முழித்தவள் ”நான் நான் நாளைக்கு அந்தக்கம்பெனிக்கு வேலைக்கு வரமாட்டேன். அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரைகா கிழிச்சுப்போட்டிருவேன்.வேற கம்பெனிக்குப் போறேன். அவ்வளவுதான்”
‘சரி”
“என்ன சரி அப்போ நான் அந்தக் கம்பெனிக்கு வேலைக்கு வந்தா உங்க இரண்டுபேரும் பழகுறது எனக்கு தெரிஞ்சிடும்னு என்னை வேறக் கம்பெனிக்கு போகச்சொல்றீங்களா. முடியாது போகமாட்டேன்.அங்கதான் வேலைக்கு வருவேன்”
“சரி உன் இஷ்டம்”
அவளுக்கு இதுக்குமேல ஆத்திரம் வந்துட்டு. நமக்கு இசைவா இழைந்துப்போவான் பேசுவான் என்று நினைத்திருந்தாள். ஆனால் அவன் வேற ட்ராக்குல அவளுக்குப் பதில்சொல்லிட்டிருக்க கடுப்பாகியவள் உன்னை எனக்குப் பிடிக்கலை. உன்னை காதலிக்கலை வெறுக்கிறேன்” என்று கத்தியவள் ஓவென்று பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.
அவளிடமிருந்து விலகிப்போய் உட்கார்ந்துக் கொண்டான். அப்போதும் அவன் சமாதானப்படுத்துவான் என்று நினைத்திருக்க அவனோ சாவாகசமாகப் போய் உட்கார்ந்ததைப் பாராத்ததும் என்ன மனுஷன் இவன் என்று பேவென்று முழித்து அழுகையை நிறுத்தியிருந்தாள்.
அதைப்பார்த்தவன் எழுந்து மீண்டும் அவளிடம் வந்தான். அவளது கையைப்பிடித்து இழுத்து தன்னோடு கட்டிக்கொண்டான்.
இவன் என்ன செய்யுறான், இவனைப் புரிஞ்சுக்க இந்த ஜென்மம் முழுசும் போதாது போல!என்று விரைப்பாக நின்றாள்.
அதைப்பார்த்தவன் இடுப்பில் கைவைத்து அழுத்திப்பிடித்து கன்னத்தை அழுந்தக் கடித்தான்.
ஷ்ஷ்ஷ்ஆஆஆஆஆ என்று கத்தியவளின் வாயோடு வாய் வைத்து அடைத்தவன் அப்படியே தூக்கிக்கொண்டுப்போய் சோபாவிலயே சரிந்தான்.
அவனிடமிருந்து விலகி எழுந்திருக்க முயன்றவளின் கால்களுக்கு இடையில் கவிழ்ந்துப் படுத்து அவளை அசையவிடாது வைத்திருந்தான்.
ம்க்கும் என்று அவனது தோள்களை தள்ள அவனோ நன்றாக கையை முட்டுக்கொடுத்து அவளது கையோடு சேர்த்து முதுகைப் பிடித்துப் படுத்திருந்தான்.
எசகுபிசாக அவளோடு பிணைந்துப் படுத்திருந்தவனை அவளால் தள்ளிவிடமுடியாது என்பது ஒருபக்கம் என்றால் இருவரது உடலும் பின்னிப்பிணைந்து தேகம் யாவும் ஒருவித ரசாயனமாற்றத்தை உணர்ந்து அப்படியே அமைதியாக படுத்திருந்தனர்.
அவளது கண்கள் அவனையே பார்த்திருத்தன.இவன் என்னடா நம்மக்கிட்ட இப்படி பிஹேவ் பண்றான்.நான் இவனை எந்தவிதத்தில ஹேண்டில் பண்றதுன்னு தெரியலையே என்று மூச்சுவாங்க படுத்திருந்தாள்.
அவள்மீது படுத்திருத்தவனின் கண்களும் அவளைத்தான் பார்த்திருந்தன.ஆனால் அது யோசனையான பார்வையில்ல ரசனையான பார்வை.
மித்ராவின் உடல் அவனை வா தன்னோடு வந்து கூடு என்று அழைப்பதுபோன்றே அவனுக்கு இருந்தது.அதற்கான காரணம் என்னவென்று தெரியாதுதான் முழித்தான்.
சிறிது நேரம் அப்படியே படுத்திருக்க மித்ராவுக்கு அவனது கனத்தைத் தாங்க முடியாது எழுந்திருங்கத்தான் “உங்க வெயிட்டைத் தாங்க முடியல.ஹ்ம் ஹ்ம்”என்று முணங்கலோடு சொன்னாள்.
சும்மாவே அவளை எப்போட கஜகஜா பண்ணலாம்னு காத்திருப்பான்.இப்போ சொல்லவா வேணும் அவள் சிணுங்கியதும் உடல் அதிர்ந்தது.
அவளது தேகம் யாவும் அவனோடு ஒட்டி உரசியதில் கண்களை மூடியவன் நிதானித்து அவளது நாடியைப்பிடித்தான்.அவனது கையைத் தள்ளிவிட்டாள்.
அவ்வளவுதான் சட்டென்று ஆண்திமிர் எகிறி அவளது கழுத்தோடு சேர்த்துப்பிடித்து தாடையைக் கடித்துவைத்தவன் ஒன்றுமே பேசாது அப்படியே தாடையிலிருந்து கழுத்திற்குத் தாவியிருந்தான்.
அவனது அழுத்தம் லேசான வலியைக்கொடுத்ததும் அவனது முடியைப்பிடித்து இழுத்து தள்ளினாள்.
மோகனுக்கு அதுதான் பிடித்திருந்தது போல இன்னும் வேகமாகவும் அழுத்தமாகவும் பற்தடத்தை நெஞ்சில் பதித்தான்.
ஹ்ஹாஆஆஆஆ என்று இதழ்திறந்து மூச்சினை சீராக்கியவளுக்கு உடல் தானாக நெகிழ்ந்து அவனுக்காக ஏங்கி நின்றது.
நடுநெஞ்சில் முத்தம் வைக்கிறேன்னு கடித்தவனது பற்தடம் பட்டு கன்றி சிவந்துவிட்டது.
அதைப்பார்த்தவன் மெதுவாக தனது நாவினால் தொட்டு ஒத்தடம் கொடுத்தான்.அவ்வளவுதான் கண்கள் மயங்கி அவனது தலையில் இருந்த தனது கை தானாக பிடியைவிட்டு நழுவியது.
அதை உணர்ந்தவன் அவளது கைகயைத் தூக்கி தனது தோளில் போட்டவன் அவளது உடையினை மேலாக சுருட்டி அப்படியே தூக்கி வைத்தவன் வெற்று வயிற்றில் நாவினால் கோடிழுத்துக்கொண்டு நாடாவை உருவியெடுத்தான்.
இதற்குமேல் அவனையும் தடுக்க முடியாது என்னாலும் அவனைத் தடுக்கவும் முடியாது என்று அமைதியாகியவளின் ஆடையை உருவியெடுக்க முடியாது கோபத்தில் ப்ச்ச் என்று சத்தமிட்டவன் சட்டென்று அவளை விட்டிறங்கியவன் அவளருகிலயே மண்டியிட்டு உட்கார்ந்தவன் அவளது உடையை வேகமாக இழுத்தான்.
என்ன பண்றீங்கத்தான்? ப்ச்ச் இருங்க நான் கழட்டுறேன் என்று சொல்லி முடிப்பதற்குள் நீ கழட்டினதுபோதும் விடுடி என்று இழுத்து எறிந்தவனின் கைகள் அவளது தனங்களை ஏந்திப்பற்றிக்கொண்டது.
கைகள் பரபரவென்று ஊர்த்துப்போய் அவளது முதுகில் கிடந்த உள்ளாடையின் கொக்கியைத் தேடி அவிழ்க்க முன்பக்கமாகத் தாங்கிப் பிடித்தவளின் கையைத் தட்டிவிட்டான்.
அதையும் அவன்தான் தாங்கிக்கணும் என்று தாங்கியவனின் உதடும் முகமும் அவளது நெஞ்சத்தில் உரசி தீப்படிக்கும் அளவுக்கு முத்தம் வைத்தான்.
இதற்கு முன்பாவது ஒரு சின்னதாக நிதானம் இருக்கும்.அது தயக்கமென்றுகூட வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் அந்த தயக்கமெல்லாம் எங்கோ காணாது போய் அவள்மீதான மயக்கமும் பித்தும் கூடியிருக்க அதை வெளிப்படுத்தத் தெரியாது வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
அவளது அங்கங்கள் கைவிரல்களால் தீண்டித் திண்டாடியது.அவனது வாயிற்குள்ளும் போதாது கைக்கும்போதாது மொத்தமா அள்ளித்தின்றான்.
அவனவள் என்ற உணர்வு தோன்றியிருந்தது.அதனால் அவளை அத்தனை ரசித்தான் ருசிக்கிறான்.ஒவ்வொரு விரல்களைப்பிடித்து வைத்து முத்தம் கொடுத்தான்.
மித்ர்வுமே அவனிடம் மாற்றத்தை உணர்ந்தாள்தான்.அவளோடு அவன் அத்தனை நெருக்கத்தை இன்று காண்பிக்கிறான்.
அவளாக வேர்வை வழிந்து தன்னுடலைக் கொண்டாடும் அவனது நெற்றியில் முத்தம் வைத்து அவனது வியர்வையை உதடுக்கொண்டுத் துடைத்தாள்.
நேசங்கள் இதழ்களால் பரிமாறப்பட்டது.முத்தங்கள் விரல்களால் தெளிக்கப்பட்டது. இருவரின் மனமும் ஆசைகளால் பின்னப்பட்டது
மோகனின் மோகனம் அவளுக்குள் பாய்ந்து மித்ராவை மொத்தமாக தன்னோடு இணைத்துக் கட்டிக்கொண்டான்.
அவனது அசைவும் அவளது இசைவும் அத்தனை சிருங்காரமாக அவர்களுக்குள் மிளிர்ந்து ஊனும் உயிருமாக பிணைத்தது.
அவளது காதல் இன்னும் இன்னும் அவன்மேல் பனிச்சாரலாகப் பொழிந்து அவனது மனதினையும் உடலையும் சேர்த்தே குளிவித்தது.
ஆனால் அது நிலைக்குமா என்பதே இங்கு கேள்விக்குறியாகிப் போனது!