மீளா 6
Mila6

6 மீளா காதல் தீவிரவாதி!!
"இந்தா என்ன பண்ணிட்டு இருக்க" புருஷன் குரல் கேட்டு குழலி ஆட்டோமெட்டிக்கா உடம்பு வைப்ரேட் ஆகி திரும்பிட ,புறா பறந்து போய் மருது தோளில் அமர..
"ஐஐஐ அது உங்க தோள்ல இருக்கு "என குழலி கைகாட்ட...
உனக்கும் இதுபோல வைக்கவா..
இருக்குமா?... என்று அண்ணாந்து பார்த்த மனைவியை நாள் முழுக்க மார்பில் படுக்க போட்டு இச் இச் கொடுக்க அவா ... இதழ் முத்தம் எப்படி கொடுக்கணும்னு தெரியலையே என்ற யோசனை அவனுக்கு , மஞ்ச பாடத்தில் பார்டர் பாஸ் கூட ஆக மாட்டான்.. ஆசை கடலளவு, தெரிஞ்சது கையளவு எப்படி பண்ண பரீட்சைக்கு போவது போல் பீலில் மருது...
"வச்சா இருக்குமா ??"ரம்பை அழகா? தெரியாது,.. அவன் மனைவி அழகோ அழகு.. செல்லம் கொஞ்ச தோணியது ... ஆனா அந்த கருமம் அவனுக்கு வராது.. அவள் இடுப்பில் கைபோட்டு பிடித்து இழுத்த மருது.. தன் மார்பில் விளையா மாதுளை நசுங்க வந்து இடித்த மனைவி அங்கம் உராய்வதை கண் மூடி ரசித்து கொண்டே ...
"நான் வைக்கிறேன், கொஞ்ச நேரத்துக்கு முன்ன என்ன பண்ணிட்டு இருந்தடி" குசுகுசு உல்லாச பாஷை கேட்க குனிந்தான் சொரசொர தாடி அவள் கன்னத்தில் வரி போட்டது ..
"எப்போ" நெளிய மாட்டால்ல, அடி எவன் வாங்க உசார் ஆகியது அவன் மாடப்புறா...
"ம்ம் அவன்கூட பேசிட்டு இருக்கும் போது நாக்கை நீட்டிட்டு இருந்தியே, அத கேட்டேன்" கைகள் அவள் பருவ பின்மேனியை பிசைந்தது அவன் கைகள் தொடும் இடம் பயத்தை வருவித்தாலும் ஆடாது நிற்க முயற்சி செய்து முடியாது அவன் சட்டையை பிடிக்க அதுவே ஆயிரம் ஆசை கொண்டு வந்தது ...
"என்ன பண்ணின? அவள் தன் மேல் வைத்த கையை எடுக்க விடாது பிடித்து கொண்டே கதை சும்மா நடந்தது கண்ணும் கையும் வேண்டா காரியம் அத்தனைக்கும் தூபம் போட்டது ..
சாப்பாடு கொடுத்தேன் நெளிந்துவிட்டாள் ...
அப்போ எனக்கும் சாப்பாடு கொடுடி என்றவன் எட்டி வெற்றிலை கொடியில் ஒரு வெற்றிலையை பறித்து அவள் கையில் கொடுத்தான்...
"இதை என்ன பண்ணணும் ..
"அந்த புறாவுக்கு கொடுத்தல்ல, அது மாதிரி வேணும் ம்ம் "கண்ணை மூடி அவள் உதடு நோக்கி குனிய....
"அது ,புறா சாப்பிட தெரியாது அதான் கொடுத்தேன்..'அவள் உதடு காற்றை அவன் முகத்தில் வீச , மோக்கதவு கண்களை திறக்க வைக்க..
"எனக்கும் சாப்பிட தெரியாது கொடுடி "என்றவன் கருத்த முகத்தில் ஆசைவிஷம் கூடியது...
கழுதையை ஏன் அடிப்பான, அது ஏன் உதைப்பான? என நினைத்தாளோ குழலி.. அவன் மடித்து அவள் இதழ் தொட்டு கொடுத்த வெற்றிலையை மென்று நாவை நீட்ட.. இருவர் கண்களும் முதல் முத்த இணைவில் மூடி கொண்டது...
உணவு பரிமாற்றமா நடந்தது, இதழ் பரிமாற்றம் அன்றோ நடந்தது .. மனைவி நாவில் உள்ள பச்சை இலையை அப்படியே கவ்வி சுவைக்க ஆரம்பித்த மருது, கண்கள் சுகத்தில் மூடி மூடி திறந்தது கைகள் பேயாய் திரிந்து அவள் இடை கசக்க.. குழலி நடுங்கிய விரலால் அவனை கெட்டியாக பிடித்து கொள்ள, அவள் கரத்தை தூக்கி தன் கழுத்தோடு போட்டு கொண்டு, அவளை தூக்கி கொண்ட மருது திண்ணையில் தனக்கு இணையாக அமர வைத்து அவள் கால் இடையில் நின்று கொண்டு , அவள் கன்னத்தை சரித்து பிடித்து மெல்ல கீழுதட்டை சப்பி சுவைத்து முத்தம் இதுதானா என்று பழக ஆரம்பித்தான் காட்டான் போல கவ்வி கவ்வி ஊறிஞ்சி எடுத்து எச்சில் ஊற ஊற ம்ம் கொட்டி சுவைத்தான் ... முத்தமே செமயா இருக்கு, கண்ணு சொக்கி போவுது உடனே ரிவியூ கொடுத்தான்... ஐஞ்சு ஸ்டார் போட்டிறலாம்.. தாம்பத்தியம் சூப்பரா இருக்கு நாட் பேட் என்ற நிலை அவனது ... அய்ய எந்த கருமம் பிடிச்சவன்டா கல்யாணத்தை கண்டு பிடித்தது முத்தமே இந்த வலி வலிக்குது ப்ராடெக்ட் சரியில்லை ,நோ ஸ்டார் , அவள் ரிவுயூ இப்படி... தவிக்கும் உதடு அவள் உதட்டில் உள்ள சாறு மொத்தத்தையும் உறிஞ்சி குடித்து திருப்தி அடையாத மந்தி மனம் ,மனைவி புடவை மறைத்த அத்தனை இடமும் கேட்டு வைக்க... மூணு நாள்தான போனா போனா வுடு ..கிடைக்கும் போது அள்ளிடலாம் என விட தோணாது அவள் இதழை விட்டவன் , அவள் மலங்க விழித்த பார்வையில் மறுபடியும் இழுத்து சுவைக்க ஆரம்பித்து விட்டான்... அவள் முடிக்குள் விரல் விட்டு அலைந்து, கிறங்கி போனவன் காட்டு வேர் கன்னி இடை கேட்டு ஆரவாரமாக தலை அசைக்க அடக்க பெரும்பாடு ஆனது மூச்சு திணறி இருவரும் விலக... தன் பிடிறி முடியை கோதி விட்டவன்...
"உள்ளாற நகையும் சீலையும் இருக்கு போய் மாத்திட்டு சோறு பொங்கி வை மதியம் சாப்பாட்டுக்கு வர்றேன்" என்றவன் நாலு எட்டு எடுத்து வைத்துவிட்டு மறுபடியும் அவளை நோக்கி வந்து காதில் ஏதோ குசுகுசுவென பேச அவள் பதறி அவனை பார்க்க...
மதியமும் வேணும் , இதை விட நிறைய ,இதுவும் என்று கனியாத பாகத்தை பிசைந்து விட்டு உறுதி பார்த்தவன். ..
"இதுவும் சரியா??" என்று அவள் உதட்டின் மேல் உதட்டை வைத்து மோகமாக பிதற்றி விட்டு கிளம்ப..
மதியம் வரவே கூடாது என மனைவி வேண்டுதல் வைக்க, மதியம் எப்ப வரும் ?என புருஷன் வேண்டுதல் வைக்க...
இருவேறுபட்ட மனநிலை ,இருவேறு தாம்பத்திய தொடக்கம் ..
பைக்ல ஒரு குளு குளு பெட்டி மாட்டணும், என்னா வெயிலு என விருமன் புல்லட்டை ஓட்டி கொண்டு ஊருக்குள் நுழைந்தான் ...
கட்டையில போறவன் சாகடிக்க வந்துட்டான் அண்ணனும் தம்பியும் உருப்படாம போவ என்று நண்டுகள் கூட சாபம் போட்டு கொண்டு போனது .... விருமன் செய்யும் அத்தனைக்கும் அறுப்பு கண்டம் வாங்குவது இவன்தான்..என்னதான் மருதுவிடம் நல்லது கெட்டது சொன்னாலும் , ஊரில் ஓங்கி மிதிச்சி புடுவேன் காசை கீழ வை என மிரட்டி காசை வாங்கிட்டு வருவான் மருது செய்ய சொல்வதை செஞ்சிடுவான்...
"போங்கடி குந்தாணிகளா நீங்க சாபம் விட்டு அப்படியே பழிச்சிடும் மருது அண்ணன் கிட்ட சொல்லி அத்தனை பேருக்கும் வாயில பூட்டு தொங்க விட சொல்லணும்" .. என்று பாடி கொண்டே மருத்துவர் வீட்டை நோக்கி போனான்..
பச்சலை வைத்தியம் மட்டும் தான் ஊரில் அனுமதி மருத்தவமனை எதுவும் போக வேண்டும் என்றால் மருது தலையசைத்து ஊர் எல்லை திறந்து விட வேண்டும் ...
"யோவ் குத்தகை பணம் வாங்க விருமன் வந்திருக்கேன் "என வாசலில் நின்று சத்தம் கொடுக்க நோ ரெஸ்பான்ஸ்...
"கதவு திறந்து தான் கிடக்கு பொறவு ஏன் சத்தம் வரல .."
"வைத்தியரே....
அமைதி..
"ப்ச் இன்னும் பாதி வூடு போக வேண்டியது கிடக்கு, எங்கன போய் தொலைஞ்சான்.. சரி உள்ளாற போய் பார்ப்போமா" என விருமன் காலை வீட்டுக்குள் வைக்க போக..
"எடுபட்ட பயலே ,உள்ளாற கால வச்சி காலை முறிச்சி புடுவேன் ,ஜாக்கிரதை" என்ற சத்தத்தில் விருமன் கால் அப்படியே நின்று விட்டது....
"எங்கிருந்து குரல் வருது??" என உத்து உள்ளே பார்க்க ஆளே காணல குரல் மட்டும்தான் வந்தது...
"எவடி அவ விருமனை வராதன்னு சொல்றது வருவேன் என்ன எவன் கேட்பான்?" என மறுபடி காலை நுழைக்க போக ..
"சொல்லிட்டே இருக்கேன் உள்ளாற வர பாக்கிறியா??" என்றவன் முகம் முன்னால் ஒரு கொலுசு பாதம் தொங்க விருமன் தலையை தூக்கி மேலே பார்க்க பரண் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தாள் ஒருத்தி..
மின்னல் கொடி மருத்தவர் மகள் ... தாய் இறந்து போனார் .. மின்னலும் எல்லாரும் போல்தான் அவளுக்கும் படிப்பு மறுக்கப்பட்டு, வீட்டோடு தகப்பனுக்கு காட்டில் போய் மூலிகை பறித்து வந்து அரைத்து கொடுப்பது என்று எதையாகிலும் செய்வாள்.. அவன் தன்னை பார்ப்பது உணர்ந்து உதட்டை சுளித்த மின்னல்
என்ன?என்றாள் புருவத்தை உயர்த்தி... அவள் கால்களோ விருமம் முகத்தை உரசுவது போல கிடந்தது...
"என்ன, லந்தாடி எங்க உன் அப்பன் ...
"சுருக்கு பையில "என இடுப்பை காட்ட...
"அங்கன கொண்டு ஏன் சொருகி வச்சிருக்க?" என்றவன் அவள் பாதத்தை பார்த்தான் பச்சை குழந்தை கால்கள் ..
"ஹான் போவ போக்கிடும் இல்ல , அதேன் அங்க கொண்டு வச்சேன் ஏன் நீயும் வர்றியா ?"
"அடிங்க இறங்குடி...
"ஏற மட்டும்தேன் தெரியும் இறங்க தெரியாது .. நீ தட்டி விட்டியே அந்த பேரலை தூக்கி என் காலுக்கு அடியில வை இறங்கணும் .. என்றாள் தோரணையாக கரும்பை கடித்து கொண்டே..
"நேரம்தான்... என்று பேரலை உருட்டி கொண்டு வந்து அவள் காலடியில் வைக்க...
"ம்ம் இந்த கரும்பை பிடி? அப்படியே என் கையையும் என்று கையை கொடுக்க...அவனுக்கு திக்கென்னு இருந்தது ... போற இடத்தில பொண்ணுங்க மேல கண்ணு போச்சு வெட்டி முக்கிடுவேன் என்று மருது சொல்வது கேட்டு தலையை உலுக்கி..
"நீயே இறங்கு நான் பொண்ணுங்க கையை தொட மாட்டேன்..
"ஏன்?? என்றாள் குதிக்க ரெடியாகி கொண்டே..
"அது அப்படித்தேன்.. இறங்கி காசை கொடு போக........ ணும்ம் இருவரும் ஒருசேர தரையில் கிடந்தனர்.. இறங்க தெரியாது மின்னல் குதிக்க.. நேரே போய் விருமன் மீது விழ ,பேச்சில் கவனமாக இருந்தவன், இவள் விழவும் அவனும் சேர்ந்து விழ கரும்பு சுவையோடு அவள் இதழ் விருமம் இதழை உரசி போக... இருவரும் ஜெர்காகி விட்டனர்
"ஏனய்யா நான் தான் குதிக்கிறேன்னு தெரியுதுல்ல தள்ளி நிற்க மாட்டியா என்றவள் எழும்ப போக விருமன் தலையை உதறி திரும்பி கொண்டு..
"கழண்டுச்சி மாட்டுடி என்றான் முகத்தை திரும்பி கொண்டு ...
"உனக்கு தான் மூளை கழண்டிருச்சி, அறிவு கெட்டவனே ஆளு வளர்ந்தா மட்டும் காணுமா? அறிவு வேண்டாம்.."
"ஏய் என்ன நீ ஒரு மாதிரி வீஞ்சிகிட்டு என்று திரும்பியவன்..
"ஏய் மாட்டி தொலைடி என்று மறுபடியும் தலையை திருப்பிட...
என்னத்த மாட்ட சொல்றான் என்று கீழே குனிந்த மின்னல்....
"அய்யய்யோ!! "என்று பதறி அவனை விட்டு எழும்பி பரண் ஆணியில் மாட்டிய தாவணியை குதித்து எடுக்க போக ,அவள் உயரம் அதற்கு மறுப்பு தெரிவிக்க குதித்த பெண்ணின் இளமையும் சேர்ந்தே குதிக்க ... கையை தட்டி கொண்டு எழும்பிய விருமன் கண்கள் ஒரு நொடி அத்தனையும் பார்த்து மீண்டது .. ஆனாலும் கண்ணியமாக எழும்பி அவளை பாராது தாவணியை எட்டி எடுத்து அவள் அருகே போட்டவன்...
"வெளியே நிற்கிறேன் காசை எடுத்துட்டு வா என்ற வெளியேறி விட்டான்.. மின்னல் முகத்தில் மின்னல் கீற்று உதட்டை கடித்தாள் ..
"சீசீ அவன் முன்னாடி எப்படி நின்னிருக்கோம் , பய, பரவாயில்லை வெளிய போயிட்டான் "என்று அவனை பற்றி நினைத்து கொண்டே தாவணியை சொருகி கொண்டு வெளியே போக .. விருமன் முதுகு காட்டி நின்றான்...
"ம்க்கும் என்று அவள் கனைக்க
"காசு" என்று கையை மட்டும் பின்னால் நீட்டினான்..
"அய்யனுக்கு சுகமில்ல...தைரியமான அவள் உதடு உலர்ந்து வார்த்தை வந்தது..
"அதுக்கு ..
"காசு இல்லை ...
"அதுக்கு நான் என்ன பண்ண முடியும், காசை தூக்கி வை இல்லை அண்ணன் வையும் "என்றவன் முன்னால் மூக்குத்தியை கழட்டி வைத்த மின்னல்...
"எடுத்துட்டு போவே" என்று கூறிவிட்டு திரும்ப போக...
"என்ககு காசு தான் வேணும் இதை வச்சி நான் என்ன பண்ண ... அடுத்த வாரம் வர்றேன் இதை எடுத்து போடு "என்று பைக் நோக்கி நடந்து போனவன் தலையை திருப்பி
"பொட்ட புள்ள இருக்கிற வீட்டுக்கு உள்ளாற சொல்லாம வந்தது தப்புதேன் மன்னிச்சிரு... என்று பைக்கில் ஏறி பைக்கை உதைக்க...
"அடுத்த வாரம் காசு வாங்க யார் வருவா?
"பாலா வருவான்...
"ஏன் உனக்கு சீமையை பிடிக்கிற சோலியா, நீயே வா...
"முடியாது உன் ராங்கிக்கு நான் ஆள் இல்லை" ..மெதுவாக பைக்கை ஓட்டி கொண்டு கண்ணாடியில் அவளை பார்க்க..
"நீ வந்தா தேறும் இல்லை தர மாட்டேன் உன்ற அண்ணன்கிட்ட நீதேன் மிதி வாங்கோணும்" என்று அவளும் கத்தி கூறி கொண்டே, கண்ணாடியில் தெரிந்த அவன் மீசையையும், அவளை பார்க்கும் கண்களையும் பார்க்க, தலையை திருப்பிய விருமன் ...
"உன்ற கண்ணால சாவுறதுக்கு அது பரவாயில்லைடியோவ் .. விருமனுக்கு வலை விரிக்கிறேன்னு தெரியுது ..மாட்ட மாட்டேன்டி" என்றவன் பார்வையில் கள்ளம் குடி கொண்டது ஏனோ...
காதலில் காப்பான் விட, கள்ளனே பெரியவன் மனதை திருட தெரிந்தவன், தானாக காப்பான ஆகிவிடுவான்..
நாச்சி இப்ப ஊருக்குள்ள நீ போகணுமா என்று அவள் தாய் கேட்க...
போவணும்
உன் பொண்ண காப்பாத்தவா...
ம்ஹூம் அவளை வச்சி பல வருஷ பகை அறுக்க என்று வண்டியேறினார் நாச்சி...
அவ மகளை வச்சி புல்லு கூட அறுக்க முடியாது என்று நமக்குத்தான் தெரியும் ...
எதையோ அறுத்துட்டு போகட்டும் நாம எங்க எப்படி பஸ்ட் நைட் வைக்கலாம்னு வட்ட மேசை மாநாடு போடுவோம் என்ன நான் சொல்றது??