மெய் பேசும் மித்தியமே-24

மெய் பேசும் மித்தியமே-24

மெய் பேசும் மித்தியமே-24

பூஜா அப்படியே தனது நெஞ்சில் படுத்து தூங்குவதை வாஞ்சையோடு பார்த்திருந்தாள்.

“என்னடி இப்படிப் பார்த்திட்டிருக்க?நமக்குக் கல்யாணம் முடிஞ்சு மூணு நாள்தான்டி ஆகுது.என்னைப் பார்க்காமல் என் மகளையே பார்த்திட்டிருக்க?”

“என் மக இவ.உங்கமகன்னு மட்டும் பிரிச்சு சொந்தம்கொண்டாடுறீங்க.போங்க நீங்க.எனக்கு நீங்க வேண்டாம்”

“ஏன்டி உனக்கு நான் வேண்டாமா?உன் மகளை மட்டும் ரசிக்கிற.என்னையும் கொஞ்சி ரசியேன்டி”என்று அவளது கதுமடலைக் கடித்து இழுத்தான்.

“ஷ்ஷ்ஷ் மச்சான் வலிக்குது விடுங்க.பூஜா எழும்பிடுவா”என்று சிணுங்கியவளின் தோளில் உதட்டை வைத்து அழுத்தித் தேய்த்து முத்தம் வைத்தான்.

“ஷ்ஷ்ஷ் உசுப்பிவிடாதிங்க மச்சான்”என்று மயங்கியவளைப் பார்த்து சிரித்தான்.

“அத்தான் பொத்தான்னு கூப்பிட்டாக்கூட இவ்வளவு கிக் இருக்காதுடி.ஆனா நீ கூப்பிடுற இந்த மச்சான் அப்படியே எனக்குள்ள என்னவோ செய்யுதடி!”என்று காதல் போதையில் உளறியவன் மீண்டும் முகத்தை அவளது பின் கழுத்தில் வைத்து தேய்த்தான்.

“யோவ் டாக்டரு அடிவாங்கப்போற”

“அதுக்குத்தான்டி காத்திருக்கேன்.உன் கையால என்னைத் தொட்டு அடியேன்.சுகமா இருக்கும்”

“இருக்கும் இருக்கும் போய்யா”என்று பூஜாவை அப்படியே கட்டிலில் படுக்கவைத்துவிட்டு அவளும் படுத்தாள்.

“ஏன்டி தூங்கிட்டிருக்க குழந்தைப் பக்கத்துல படுக்கிற.முழிச்சிட்டிருக்க உன் புருஷன் பக்கத்துல வாடி”என்று காதில் கிசுகிசுத்தான்.

அவனைத் திரும்பிப் பார்த்தவள் “போய்யா வரமுடியாது” என்று கண்களைச் சுருக்கி உதட்டை சுழித்து சொல்லிவிட்டுத் திரும்பினாள்.

அவ்வளவுதான் அதிலயே பொத்தாலக்கடின்னு அவளிடம் மீண்டும் விழுந்தவன் அவளது கால்மேல் கால்போட்டு அவளது முகத்தைத் தன் பக்கம் திருப்பினான்.

“அச்சோ மெதுவா மச்சான்.கழுத்து சுளுக்கிக்கப்போகுது.அப்புறம் உங்களுக்குத்தான் கஷ்டம்”

“அதெல்லாம் உன் கழுத்தெல்லாம் சுளுக்கிக்காதுடி.என் மனசுதான் மொத்தமா உன்னைப்பார்த்து சுளுக்கிக்கிச்சுடி என் ரோசா” என்று அவளது கன்னத்தைக் கடித்துவைத்தான்.

“அதெப்படி டாக்டரே பார்த்ததும் லவ் வந்துச்சு.இத்தனை வருஷம் கழிச்சு வந்தும் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்ச?”

“அதெல்லாம் சொல்லத் தெரியலடி.இன்னும் அப்போ பார்த்த அதே மாதிரிதான் இருக்க.ஆனா ஒன்னு மிஸ்லிங் இந்த மூக்குத்தி அப்போ கழட்டினதை இன்னும் நீ போடலையா?”

“கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கே பழனி மச்சான் போய் சேர்ந்துட்டாரு.அப்புறம் எங்க அதைப் போடவிட்டாங்க.அது அப்படியே மறத்தும்போச்சு.ஆனா தழும்பு இன்னும் இருக்கு.எனக்கு மூக்குத்தி போடுறது பிடிக்கவே பிடிக்காது தெரியுமா?”

“அப்புறம் ஏன் போட்டியாம்?”

“கல்யாணத்துக்கு கண்டிப்பா மூக்கு குத்திக்கன்னு பழனி மச்சானும் சொன்னாரு.எங்க அத்தையும் வீட்ல உள்ளவங்களும் சொல்லி கடைக்குக் கூட்டிட்டுப்போய் குத்திவிட்டுட்டாங்க ரொம்ப வலிச்சது தெரியுமா?எல்லாரையும் யேசிக்கிட்டே இருந்தேன்”

“யேசுறதுன்னா?”

“ஹ்ஹான் உங்க ஊரு பாஷையில வண்டை வண்டையா கழுவி ஊத்துறது”

“ஓஓ திட்டிட்டிருந்தியா?”

“ம்ம்ம் நான் அப்படியே மனசுக்குள்ள பேசிட்டிருந்ததுனாலயோ என்னவோ மொத்தமா முடிஞ்சுபோச்சு போல.அதுக்குமேல அந்த மூக்குத்தி மேலயோ அதைப்போடுறது பத்தியோ யோசிக்கவேயில்லை.இப்போ நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் அதையே நினைச்சிப் பாக்குறேன்.அவ்வளவு நுணுக்கமா என்னை கவனிச்சீங்களா?”

“அப்படி நுணுக்கமான்னு சொல்லமுடியாது.உன்னோட எல்லா நகை அப்புறம் தாலியெல்லாம் கழட்டி எடுக்கும்போது மூக்குத்திதான் கழட்டாம இருந்துச்சு.தாலியைக் கழட்டியெடுக்கும்போதே தெரியும் இனி அது தானாக உன் கழுத்துக்கு வராதுன்னு.ஆனா இந்த மூக்குத்தி நான் சொன்னதுக்கு அப்புறம்தான் நர்ஸ் கழட்டினாங்க.உனக்கு வயித்துல காயம் எந்தளவுக்குன்னு பார்க்கணும் தையல் போட்டதுக்கு அப்புறம் உள்ளே இரத்தம் நிக்காம வந்துட்டிருந்தது.ஐ.சி.யூவில் தங்கம் போட்டிருக்ககூடாது.நீ என்னடான்னா வைரத்தையே போட்டிருந்த கழட்டித்தானே ஆகணும்.அதனால அதுமேல கொஞ்சம் கவனமா கண்ணுப்போச்சு”

அவன் பேசுறதையே பார்த்தவள் “தானாக தாலி என் கழுத்துக்கு வராதுன்னு தெரிஞ்சிதான் எட்டு வருஷம் கழுச்சி வந்து நீ கட்டினியா டாக்டரு?என்று கொஞ்சம் நெகிழ்வோடு கேட்டாள்.

“அப்படியும் வைச்சிக்கலாம்.அதுக்குமேல இந்த தாரகையை என் மனசுல பதிச்சிட்டனா அதனால வேற எதுவும் மனசுக்குள்ள பதியாம போயிடுச்சு.அதனால இந்த இயற்கையும் பிரபஞ்சமும் சேர்ந்து என்னையே உன் இடத்துக்குக் கொண்டுவந்து விட்டுடுச்சு”

“ஆனாலும் கட்டாயத்தாலிக் கட்டினியே எங்கப்பாவையும் என் குடும்பத்தையும் பத்தி நினைச்சுப் பார்த்தியா?ஏற்கனவே அட்டாக்கு வந்தவரு.மறுபடியும் ஏதாவது ஆகிருந்தா என்னாவாகிருக்கும்.நான் உன்னை வெறுத்து மொத்தமா ஒதுங்கிப்போயிருப்பேன் தெரியுமா?”

“இவ்வளவு பேசுறியே உங்கப்பா ஏன் சும்மா வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தாரு யோசிச்சியா?ஹனிமூனுக்கு டிக்கெட் போட்டது நன்தானே உங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் எப்படியும் தெரியும்?யோசிங்க டீச்சர்”

“ஆமால்ல அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எப்படித் தெரியும்?”

“ம்ம்ம் உனக்கு கோவில் திருவிழாவுல வைச்சுத் தாலிக்கட்டச் சொன்னதே என் மாமனாரு கருப்பசாமிதான்டி என் ஆசைப்பொண்டாட்டி”என்று அவளது நாடியைப் பிடித்துக்கொஞ்சினான்.

“ஏதே அப்பாவா?என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஐடியா கொடுத்தது?பொய் சொல்லாத டாக்டரு”

“நான் ஏன்டி பொய் சொல்லப்போறேன்.உங்கப்பாக்கிட்டப் போய் பொண்ணுக்கேட்டேன்.உனக்கு என்ன தகுதியிருக்குன்னு கேட்டாரு”

“அப்படியா?அதுக்கு நீ என்ன சொன்ன?”

“என்ன சொல்லிருப்பேன்னு நீ நினைக்கிறடி?”

“நீ கொஞ்சம் விவகாரமான ஆளுல்ல.எடக்குமடக்கா ஏதாவது சொல்லிருப்பியோ?”

“அதேதான் கல்யாணம் பண்ணிக்க ஆம்பளைன்னு தகுதிபோதும்,உங்க மகளைக் கண்கலாங்கமா பர்த்துக்கிறேன்னு சொன்னேன்.பூஜாவைப் பத்திக்கேட்டரு சொன்னேன்.அப்புறம் ரொம்ப நேரம் யோசிச்சு சரின்னு சொல்லிட்டாரு”

“அவ்வளவு சீக்கிரமாவா சம்மதம் சொல்லிட்டாரு”

“ஆமா ஐயாவ யாருன்னு நினைச்ச நம்ம பெர்பாமன்ஸ் அப்படில”

அதைக்கேட்டு அவனை மேலும் கீழும் பார்த்தவள் “அதுதான் ஒரே நாள்லு உன் பெர்பாமன்ஸ் நான் பார்த்தனே.என்னையே கவுத்த ஆளுதான நீ”என்று வினையமாகச் சொல்லி வைத்தாள்.

அதைக்கேட்டவன் “அதைவிட பெஸ்ட் பெர்பமன்ஸ் இன்னைக்குக் காட்டுறேன்டி” என்று இன்னும் நெருங்கி வந்து அவளது இடுப்பில் கையைப்போட்டு இன்னும் தன்பக்கம் நெருக்கினான்.

அவளது கழுத்தில் முத்திமிட்டு அப்படியே நாக்கினால் மெதுவாகக் கோடிழுத்துக்கொண்டே கீழிறங்கினான்.

அவனது முடியைப்பிடித்து நிறுத்தியவள் “என்ன?”என்று கண்ணைப்பார்த்துக் கேட்டாள்.

“சும்மாஆஆஆ ட்ரையல் பார்த்தேன்”

“நீ ட்ரையல் பார்த்த?அதை நான் நம்பணும்.சும்மாவிட்டா நீ மெயின் பிட்சரையே ஓட்டுவ டாக்டரு.நீ எப்படியான வில்ங்கம் பிடிச்சவன்னு எனக்குத்தானே தெரியும்”

“ஆஹான் பரவாயில்லையே.ஒரே நாள்ல என்னைப்பத்தி நல்லத் தெரிஞ்சு வைச்சிருக்கியே என் ஆசை ரோசாவே”

“பின்ன நமக்குப் பிடிச்சவங்களைப் பத்தி தெரிஞ்சிக்கவேணாமா என்ன?”என்று அவன்மீதுள்ள மயக்கத்தையும் கிறக்கத்தையும் தனது கண்களிலும் குரலிலும் காண்பித்தாள்.

அதைப்பார்த்தவனுக்கு உணர்வுகள் சர்ரென்று தலைக்கேறியது.

அவளிடம் எதுவும் பேசாது அப்படியே அவளது நெஞ்சில் முத்தம் வைத்தான்.

அந்த முத்தத்தின் ஆழம் அவளது அடிநெஞ்சில் நங்கூரமாய் போய் இறங்கியது.அதில் கண்ணை மூடி அப்படியே அவனது தலையைத் தனது நெஞ்சோடு சேர்த்துப்பிடித்து அணைத்துக்கொண்டாள்.

அவனுக்கு அதுதானே வேணும் எப்போது உணர்வில் உடைவாள் என்று காத்திருந்தவன் அவளது நெஞ்சில் தனது உதட்டால் உரசி முத்தம் வைத்தான்.

“டாக்டரு என்னைத் தூண்டாத” என்று முணுமுணுத்தவாறே அவனது நெற்றியில் முத்தம் வைத்தாள்.

அந்த முத்தம் அவனுக்கு அடுத்தது முன்னேறி செல் என்பதற்கான அனுமதியாக இருந்தது.உடனே இடுப்பில் இருந்தக் கரத்தை மெதுவாக மேல அவளது முதுகில் கொண்டுவந்தவன் அவளை மூச்சு முட்ட இறுக்கினான்.

“ஹ்ஹ்ஹ்ஆஆஆ என்ன பண்ற டாக்டரு.என் எலும்பையெல்லாம் உடைக்கணும்னு நினைக்கிறியா என்ன?இப்படி மூச்சுமுட்ட இறுக்கிற?” என்று ஏதோ பேசவேண்டும் என்று உளறிக்கொண்டிருந்தாள்.

அவளது உதட்டைத் தனது விரல்கொண்டுத் தடவிப்பிடித்தவன் அப்படியே நசுக்கி அவளுக்கு வலிக்கவைத்தான்.

“என்னை இப்படியே கொல்லணும்னு திட்டம் போட்டுட்டியா டாக்டரு?” என்று கேட்டவாறே பின்னாகச் சரிந்தவளின் வயிற்றில் முத்தம் வைத்தான்.

அவளது புடவையை விலக்கியவன் அடிவயிற்றில் முத்தம் வைத்தான்.உண்மையில் அந்த முத்தம் அவளது அடிவயிற்றினை மட்டுமல்ல உள்ளத்தையும் சேர்த்துக் குளிர்வித்தது.

சூர்யாவின் முடியைப்பிடித்து இழுத்தவள் அவனது முகத்தை தன் முகத்தை நோக்கி இழுத்தவள் அவனே எதிர்பார்க்காது அவனது உதடுகளை தன் மென் இதழால் கவ்வி இழுத்து தனது பற்களால் கடித்து இழுத்தாள்.

இதுபோதுமே அவனுக்கு!அவளாகவே தன்னோடு இழைகிறாள், இணைய நினைக்கிறாள் என்பதே அவனை ஏற்றுக்கொண்டதாகத்தானே அர்த்தமாகும்.

அவளுக்கு தன்னைவிட்டுக்கொடுத்து அவள் தரும் முத்தத்தை ரசித்துக் கண்களை மூடிக்கொண்டான்.

சூர்யாவின் கன்னத்தை அழுத்திப்பிடித்திருந்தவள் இப்போது கண்ணைத் திறந்துப்பார்த்து தன் புருவம் உயர்த்தி என்னவென்று கேட்டாள்.

அவ்வளவுதான் அவளது முகத்தை இப்போது அவன் பிடித்துக்கொண்டான்.அவள் தொடங்கியதை அச்சுபிசகாது தனது செயலாக மாற்றிக்கொண்டான்.

அவளது இதழை பற்களால் கடித்துப்பிடித்து இழுத்து சுவைத்தவனுக்கு அதுபோதாது என்று தோன்றியது.

அவளது முகமெல்லாம் முத்தமிட்டும் இன்னும் இன்னும் வேண்டும் என்று உடலும் உள்ளமும் கேட்டது. 

அவள் துடிக்க வெடிக்க மீண்டும் இதழைக் கடித்து தனது நாவினால் அவளது நாக்கினைப் பற்றிப்பிடித்து இழுத்தான்.

ரோஜாவின் உள்ளமும் இப்போது அவன் வேண்டும் என்று வேட்கைக்கொள்ள அவனது தோளில் தனது கையைப்போட்டு அவனோடு அட்டையாக ஒட்டிக்கொண்டாள்.

இருவரது உடல்களும் ஒன்றுக்கொன்று உரசி தீமூட்டிக்கொண்டிருந்தது.அந்தத் தீயை அணைக்க இருவருக்கும் இன்னும் தழுவல் தேவைப்பட்டது.

சூர்யா தனது கைகளை அவளது உடலில் பரவவிட்டவன் ஆடை விலக்கத்தை அவள் அறியாமலே நிகழ்த்திக்கொண்டிருந்தான்.

அவள் இப்போது அவனது கைப்பாவையாகிப்போனாள்.

இப்போதுதான் அவள் தன்னைப் பார்த்தாள்.புடவையில்லாது கலைந்து கிடந்தாள்.

“ஏய் டாக்டரு வேலையைக் காண்பிச்சிட்டியே!” என்று தன்னை மறந்து சிரித்தவள் சிரிப்பில் அவளது வாழ்க்கையின் சந்தோசம் பூவாய் தெறித்தது.

அவ்வளவுதான் அவளை மொத்தமாக அள்ளிக்கொண்டவன் அவளுள் தன்னைத்தேடத் தொடங்கினான்.

அவளது கூந்தல் காட்டுக்குள் தனது விரல்களை நுழைத்துப் பிடித்து முகமெல்லாம் முத்தம் வைத்தான்.அதுபோதாததென்று அப்படியே கழுத்தில் முகம் புதைத்து ரோஜாவின் வாசம் பிடித்தான்.

ரோஜா அவனது மீசையைப் பிடித்த் இழுக்க ஆஆஆ வலிக்குதுடி என்று கத்தியவனின் நெஞ்சில் கைவைத்து இழுத்தாள்.அவளது கையைப்பிடித்து வாயில் வைத்துக் கடித்தான்.

“அச்சோ வலிக்குது மச்சான்” என்று சிணுங்கிச் சரிந்தவளின் இடுப்பு வளைவில் உதடுப் பதித்து முத்தம் வைத்தான்.

அவள் நெளிந்துக்கொடுக்க இடுப்பின் மேகலை அசைந்து விழுந்தது.

“ஏன்டி நேத்தே கேட்கணும்னு இருந்தேன் உங்கப்பாவுக்கு பணம் இருக்குன்னு இன்னும் அரைஞான் கொடி போட்டிருக்கியே அதுவும் தங்கத்துல. உனக்கே ஓவரா இல்லையாடி?”என்று அதில் வாய் வைத்து இழுத்து கடித்தவாறே கேட்டான்.

“யோவ் எங்கப்பா பைசா என் இடுப்பு நான் போட்டிருக்கேன்.வேணுமார்னா உன் பொண்டாட்டிக்கு நீயே தங்கத்துல வாங்கிக்குடேன்.இதை கழட்டி உன் மாமியார்கிட்டயே குடுத்திடுறேன்”

“அது எதுக்குடி நமக்கு இடைஞ்சலா இடையில.ஒன்னுமே இல்லாமல் இருந்தாதான் செமையா இருக்கும்டி”என்று காதல்போதை தாலைக்கேற கண்ணடித்தான்.

“ஆஹான் டாக்டரு எப்போ என் ரசிகனா மாறுனாரு”

“அது எட்டுவருஷமாகிட்டுடி என் பட்டரு”என்று இடையில் இருந்து வழுக்கிக்கொண்டு பொண்மைக்குள் விழுந்தான்.

அவ்வளவுதான் அவனது உதடுகள் மென்மையாக பெண்மையைத் தீண்ட மொத்தமாக ரோஜாவின் இதழ்கள் விரிந்து அவனுக்காக தேன்சிந்தியது.

சூர்யா அவளது நெகிழ்வில் ஊர்ந்துச் சென்று தனக்கானதைத்தேடிப்பிடித்து மொத்தமாக அவளுக்குள் நுழைந்து அவளை தனக்குள் எடுத்துக்கொண்டான்.

ரோஜாவின் இதழகள் பிரிக்கப்பட்டு தேன் உண்டு மொத்தமாக போதையில் அவளோடு இயைந்து இணைந்து மொத்தமாக ஆண்டுமுடித்துவிட்டான்.

இருவரது எண்ணமும் நெஞ்சமும் ஒன்றோடொன்று பின்யிப்பிணைந்து யாரும் பிரித்திடமுடியாதளவு கலந்திருந்தனர்!

அவனிடம் ரோஜா எதிர்பார்த்தது உண்மையான காதலையும் நேசத்தையும்தான்.அது பரிபூரணமாக அவளுக்கு சூர்யாவிடமிருந்து கிடைத்ததில் தன்னையே அவனிடம் முற்றிலும் ஒப்புக்கொடுத்து சூர்யாவின் ரோஜாவாக மாறியிருந்தாள்!