பொய் 15

Poi15

பொய் 15

15 பொய்யில் ஒரு மெய் !! 

லவ் டீல் போடலாமா ராம் ?என்று அவன் நெஞ்சில் மோதி நின்ற படி 

எப்படி என்றான் கண்கள் கிறங்க அவளை குனிந்து பார்த்துக் கொண்டே.. அவன் கையை எடுத்து தன் இடுப்பு மறைவாக கொடுத்த சீதாலட்சுமி

குழந்தைங்க தான் இல்லையே , பின்ன என்ன இந்த கையை சும்மாவே வச்சிருக்கீங்க"

"இல்ல வேற யாராவது பாத்துட்டா

"பாத்தா என்ன, என் பொண்டாட்டி நான் எங்க வேணாலும் கொஞ்சுவேன்னு சொல்ல தெரியாதா? உங்களுக்கு சொல்ல தெரியலன்னா விடுங்க நான் சொல்லிக்கிறேன்.. என் புருஷனை நான் எங்க வேணாலும் கொஞ்சுவேன் , இப்படி கிள்ளுவேன் இப்படி முத்தம் கொடுப்பேன்னு சொல்லுவேன் என்றவளை ஆசையாக கட்டி அணைத்துக் கொண்ட அரவிந்த்..

"இந்த பொண்டாட்டியை நான் ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா.. இந்த மாதிரி நீ என்கிட்ட பேசி, லவ் பண்ணி எத்தனை வருஷம் ஆகுது தெரியுமா.. நீ எனக்கு லவ்வ கொடுத்து பழக்கப்படுத்தாம இருந்திருந்தா பரவாயில்லை.. நீ என்னை அவ்வளவு லவ் பண்ணி வச்சிருக்கும் போது , திடீர்னு என்னை விட்டு விலகிப் போகவும் எனக்கு என்ன செய்யன்னு தெரியாம தான், என் மனச வேற மாதிரி கொண்டு போயிட்டேன்.. சாரிடி 

சாரி மறுபடி மறுபடி கேட்டுக்கிட்டு இருந்தா எப்ப தான் லவ் டீல் போடுறது"

நீதான் என்னோட லவ் குரு, நீயே போடு நான் தலையாட்டுறேன்" என்ற அவன் காலின் மீது கால் வைத்து ஏறிய சீதாலட்சுமி ஒவ்வொரு பேச்சுக்கும் அவன் இதழில் முத்தி கொண்டே 

"இனிமே வாரத்துல ஒரு நாள் மதியத்துக்கு மேல் லீவ் போடறிங்களா... குழந்தைகள் இல்லாத நேரம் வீட்டுக்கு வந்துடுங்க நாம ரெண்டு பேரும் என்று அவள் உதட்டை கடிக்க 

வாரத்துக்கு ஒரு நாளா??

"ஏன் ஒரு நாள் மட்டும் தானான்னு கேட்கிறீர்களா ஒருநாள் அப்படி, அப்புறம் வெள்ளிக்கிழமை நைட் ரெண்டு பேரும் எங்க அம்மா வீட்டுக்கு போயிடுவாங்க , அன்னைக்கு, அப்புறம் ??

'மாசத்துல ஒரு நாள் லீவு போட வாய்ப்பு இருக்கு சீதா" என்று அவனும் எடுத்துக் கொடுக்க 

"பின்ன என்ன தாராளமா ஜமாய்ச்சிடலாமே போதுமா இல்ல இன்னும் வேணுமா?? 

போதும் "என்றவன் அவன் உணர்வை கிள்ளி விட்டு ஓடும் மனைவியை தலையை சரித்து பார்த்தான்.. தடுக் தடுக் என்று பின்மேனி ஆட படியில் இறங்கி போகும் மனைவி பின்னால் ஆட்டுக்குட்டி போல் போக ஆரம்பித்தான்..

அவளோ அறைக்குள் அவனை அனுமதிக்காது ஹாலிலேயே சோபாவில் பிடித்து சாய்க்க...

என்ன ?"

ஸ்ஊஊஊ இன்னைக்கு உங்களுக்கு ஓகேவா என்று அவன் முன் உடலை அவள் நெளிக்க அவள் நயனத்தில் மீண்டும் ஒருமுறை காதலில் விழுந்தான் .... 

புதிதாக காதல் தரும் மனைவியை கண்ணில் போதை பொங்க அரவிந்த் பார்த்தான்..

ஸ்ஊஊஊ அவன் உதட்டில் கை வைத்த அவள் செயிலில் அரவிந்த் மூச்சு திணறினான்.. அவன் கேட்ட காதலும் கலவியும் , அவள் கற்று தந்தாள் மறுப்பானா அரவிந்த் மலைப்பாக அவளைப் பார்க்க

ரூம் வெளிய லாக் பண்ணிட்டேன்.. இப்போதைக்கு உங்க பசங்க வெளியே வர வாய்ப்பே இல்லை கொஞ்ச நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ,. பிறகு ரெண்டு ரூம் உள்ள அப்பார்ட்மெண்ட் வாங்கிடலாம் என்று கிசுகிசுப்பாக அவன் மீது மெல்ல உராய்ந்து வர... அரவிந்த் சட்டென அவள் பிடரியை பிடித்து தன் உதட்டோடு உதடு வைத்து கவ்விக் கொண்டான் ... 

அ‌வளும் குழந்தை குடும்பம் என்பதை மறந்து அவன் மனைவி மட்டுமே என்பதை மட்டும் நினைக்க மற்ற சிந்தை எல்லாம் புறம் தள்ளி அவனிடம் காதலை மீட்டெடுக்க நினைத்து அவன் ஆசைக்கு தீனி போடும் உத்தி பழகினாள் சோபாவில் கிடந்த அவனை பார்த்து கொண்டே சீதா எழும்ப...

என்னடி ?மிட்டாய் பறிக்கப்பட்ட குழந்தை போல தன்னை வீட்டு போகும் மனைவியை அவன் ஏங்கி பார்க்க அத்துமீற ஆசை கொண்ட ஏவுகனை அவள் பக்கம் சாய அதை கண்ட மனைவி உதட்டை ஈரம் செய்த படி 

"இங்க வாங்க என்று பாயை தூக்கி ஹாலில் போட்டு அதன் மீது விழுந்த அவள் ஆடை கண்டு இவன் தான் மூச்சு திணறினான் 

ரெட்டை பிள்ளை பசி நீக்கிய அவள் அழகு , கலைந்த சேலை விட்டு விலகி கிடக்க , முழங்கால் தாண்டிய சேலை அவன் ஆசைக்கு தேர் கொடுக்க கொடுஞ்சி மீது அவளை தேடும் மது ஊற, ராம் எழும்பி அவள் அருகே வர ..அவளோ எழும்பி கொண்டை இட்டு கொண்டே அவனை பார்த்த பார்வையில் அரவிந்த் புரியாது நோக்க... அவனை இழுத்து சுவரில் சாய்த்த மனைவி வன்முறை அனைத்தும் தானே அவன் தேடியது.. காதலில் வன்முறை இல்லை என்றால் சுகம் ஏது ?? 

"பசங்க கேட்டுட்டா போச்சுடி அவன் வில்லுக்கு உரம் ஏற்ற மனைவி இடம் பார்க்க இவனோ பயம் கலந்த ஆசையில் அவள் நிறுத்திய இடத்தில் நின்றான்...  

அப்போ வேண்டாமா? என்றவள் அண்ணாந்து அவனை பார்த்த பார்வைக்கு இனி அவன் எப்போதும் அடிமை அன்றோ,

ச்ச் சே சத்தம் இல்லாமன்னு சொன்னேன் 

ம்ம் நான் சத்தம் போட மாட்டேன் , நீங்க சத்தம் போடாம இருந்தா சரி என்றவள் நுனி நாவு நூல் திரிக்க தொடங்க 

சீதாஆஆஆஆஆஆஆஆ அவள் உச்சி முடி பிடித்து கொண்டு அவன் துடிக்க 

ப்ச் பசங்க எழும்பிட போறாங்க" கண்டனம் தெரிவித்த மனைவி உதட்டில் உயிர் கொடுத்து சத்தத்தை நிறுத்தியவன் 

"நீ இப்படி சப்பி எடுத்தா எப்படிடி சத்தம் இல்லாம இருக்க முடியும் ... அப்படியே சூடு குறைஞ்சு போன மாதிரி இருக்கு தெரியுமா ... எத்தனை நாள் ஆகி போச்சுல்ல ஸ்ஆஆஆஆ

ம்ம் கணவன் கண் சொக்கி கிடக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் எல்லாம் எதற்கும் எல்லைக்கோடு இல்லாது அவள் கொடுத்து பழக்கி இருக்க, அந்த சுகத்துக்கு அவன் அடிமை ஆகி போய்விட்டானே..அதன் விளைவு தானே இத்தனையும் 

ம்ம் நானும் நிறைய மிஸ் பண்றேன் ராம் என்றவள் தனக்கும் காய்ந்து போனது நிலம் என்று படுத்தபடி அவனுக்கு சமிக்கை கொடுக்க.. முட்டி போட்டு தவழ்ந்து அவள் தாழ்வான பகுதியில் மீசை நுழைத்த கணவன் முதுகை தடவி கொடுத்த சீதா கண்கள் சொக்கி கொண்டே ஏதோ புரியாத பாஷையில் உளறினாள்..

பிள்ளைகள் வாழ்க்கை என்று தன் தனிப்பட்ட வாழ்க்கையை மறந்து போய் இப்போது மீண்டும் இன்பம் காணும் வயிறு தடதடவென குலுங்கியது அவன் மீசை செய்த மாயையில்..

ஸ்ஆஆஆ ராம்... எனக்கும் சுகத்துல சொர்க்கத்துல மிதந்தது போல இருக்கு, இனி வாரம் ஒரு முறை இதையும் கணக்குல சேத்துக்கோங்க அவன் தலையை ஆழம் தள்ளி தனக்கு தேவையான துடிப்பை வாங்கிய மனைவி மடியில் ஊஞ்சல் கட்டி ஆடிய அவனை முதுகோடு அவள் இறுக்கி கொள்ள 

ம்ம் இப்படி கேட்க மாட்டியான்னு ஏங்கி போய் கிடந்தேன் தெரியுமா... பிரசரை குறைக்க மனுசன் என்ன எல்லாமோ செய்றான் ..என் ரெமிடி நீதான் உன் ரெமிடி நான்தான் ... ரிலாக்ஸா பேசி சிரிச்சு இப்படி ஒரு கூடல் இது போதும் வாரம் முழுக்க சுறுசுறுப்பா ஓட என்றவன் வியர்வையை அவள் மதில் மீது துடைக்க கனநாள் கழித்து இருவரும் வெற்று மேனியாக கட்டி கொண்டு கிடந்தனர்.... 

இதனை நாள் ஏக்கத்தையும் அவள் உதட்டில் ஒன்று சேர்த்துத் தீர்த்தான் .. கையும் அவன் கால்களும் அவளை மேலிருந்து கீழ் வரை ஒவ்வொரு இடமாக தடவி, என் மனைவி எனக்கே எனக்கு என்ற ஆசையில் மோகமும் கூடிக் கொள்ள... அங்கே அறை முழுவதும் இருவரும் தாபத்தில் சினுங்கும் குரல் தான் கேட்டது..

கணவன் மனைவியிடம் காதலை எதிர்பார்ப்பதும் தவறில்லை .. காமத்தை எதிர்பார்ப்பது தவறில்லை ஆனால் அன்பு கொண்டு அணைக்க வேண்டும், அன்பு கொண்டு கூட வேண்டும் தாம்பத்தியத்தில் அன்பை மூலதனமாக போட்டால் அன்பு விளையும்...