அலெக்ஸ்9

Ale9

அலெக்ஸ்9

9 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!

"நெப்போலியா "

"என்ன அக்கா ? "

"உன் பொண்டாட்டி குளிக்க உள்ள போனா சுடுதண்ணீ கேட்டா , தூக்கி கொண்டு போய் உள்ள வச்சிட்டு போயிடேன் "

"ப்ச் இவளுக்கு அடிமை வேலை பார்க்க வச்சிட்டா..

"சரி விடு நானே கொண்டு போறேன் 

"இரு நானே கொண்டு போறேன்" என்று நெப்போலியன் நீர் பக்கெட்டை எடுத்து கொண்டு பாத்ரூம் கதவை திறக்க.. மனைவி நின்ற கோலத்தில் அவன் அப்டியே நின்றான்...

நைட்டியை கழட்டி போட்டு வி்ட்டு பின்னால் கை விட்டு கொக்கி கழட்ட முடியாது தடுமாறிவள் 

"ப்ச் மம்மி..இதை கழட்டி விடு" என்றவள் ரெட்டை ஆடையில் மூச்சு திணறி வாலியை கீழே வைத்தவன் திரும்பி வெளியேற பார்க்க 

"ப்ச் கழட்டி விடு கை எட்டல... எல்லாத்துக்கும் ரெண்டு தடவை சொல்ல வேண்டி இருக்கு என்ன வேலை பார்க்கற" என்று அலுத்து கொண்டு யாமினி முடியை கொண்டை இட்டாள்... அவளுக்கு ஆயில் மசாஜ் பண்ணவே பெண்கள் வருவார்கள் தயக்கம் இல்லாது தாய்தானே என்று நினைத்து உபரி ஆடையில் நின்றாள்..

நல்லவன் வெளியே போக சொல்ல ,கெட்டவன் கெட்டதை செய்ய சொல்ல ..மனைவி முன்னே கெட்டவன் தான் அதிகம் முந்தி கொண்டு வருகிறான்..  

"எந்த டெக்னாலஜி வந்தாலும் இதை கழட்ட மட்டும் முடியல ... தண்ணீ சூடா இருக்கா ? முடியை கேட்ச் கிளிப்பில் அடக்க, மேல் ஆடையும் கீழாடையும் அங்கம் மறைக்க நின்ற மனைவியை கண் அகல பார்த்த நெப்போலியன் விரல்கள் தானாக அவள் பின் கொக்கி தேடி போய் சட் என்று விடுவிக்க.... அவன் கரம் பட்டு கரெண்ட் ஷாக் அடித்தது போல 

யார் என்று முன்னே கை வைத்து பிடித்து கொண்டே திரும்ப ...அவள் அனுமதி இல்லாது அவள் மீது கரம் வைத்த முதல் ஆண் தொடுகை இனம்காண கஷ்டம் இல்லையே..

நீங்களா இங்க என்ன பண்றீங்க பறந்து விடாது பத்திரமாக துணியை நெஞ்சோடு அழுத்தி பிடித்தவள் கீழே எதை கொண்டு மூட திணறிய நொடி அவை...

ஸ்ஊஊஊஊ கத்தாதடி என்று அவள் வாயை இறுக்க பொத்தி தொட்டி மீது அமர வைத்த நெப்போலியன் ...

அதை மட்டும் கழட்டி விட்டா போதுமாடி? அவள் துள்ளி அவனை மிதிக்க போக, அவள் காலை தூக்கி தன் இடையோடு இறுக்கி பிடித்து கொண்டவன்.. அவள் உதட்டை மூடி கொண்டே விரல் வைத்து அவள் பிடித்து கொண்டே மறைத்து வைத்த மஞ்சள் மலரை பார்க்கும் ஆசையில் தொட போக அவள தீயாக முறைத்து அவனை நெருங்க விடாது பண்ண பார்க்க..

"இப்பவே கழட்டி எடுத்து உன் மொத்த அழகையும் கடிச்சு தின்னா என்னடி பண்ணுவ.. பெரிய தைரியசாலியா இருந்தா நான் கையை எடுக்கிறேன் அய்யோ அம்மான்னு கத்தாம போட்டிக்கு போட்டி பேசு பார்ப்போம்" என்று கையை எடுக்க 

"யூ அறிவு இல்லை" என்று பதறி அவள் டவலை எடுக்க அவள் கையை நீட்ட அதை எடுத்து தன் தோளில் போட்டு கொண்டவன் 

"வந்து எடு ...

"என்ன சீண்டி விளையாடுறியா ஆம்பள புத்தியை காட்டுறியா... 

"புருசன் புத்தியை காட்டுறேன்.. பொண்டாட்டி இப்படி செதுக்கி வச்ச சிலை போல நிக்கும் போது எந்த புருசனும் பொத்திட்டு போனா அவன் ஆம்பளையே இல்லையே" என்றவன் அவள் அருகே நகர இவள் பின்னால் நகர்ந்து தொட்டி மீது இடித்து தொட்டி உள்ளே விழ போக ...

ஏய் இஇஇஇ சட்டென கையை கொடுத்து அவளை இழுக்கவும் கையோடு அவள் பிடித்து வைத்திருந்த உள் அங்க ஆடை அவனோடு போக..

ஆஆஆ மொட்டை மறைக்க மறந்து அதிர்ந்து நின்ற மனைவியை கண் சிவக்க பார்த்த நெப்போலியன்... ஒரே அடியில் அவள் அருகே போனவன்...

கொடிஇஇஇ ... மோக குரலில் தாபம் உணர்த்த பார்த்தான் 

"விடு "அவள் நடுங்கிய குரலோடு ஆடை தேடி கை அலைமோதியது ... அவன் பார்வை இதுகாதும் அவள் எந்த ஆணிடமும் காணாத பார்வை ... வேறு யாராவது அவளை வரம்பு மீறி பார்க்க ஆசைப்பட்டாலே கொலை செய்து விடுவாள்... இவன் பார்த்த பார்வைக்கு என்னவோ செய்ய சட்டென்று யாமனி அவனுக்கு முதுகு காட்டி நிற்க...

கொடி இஇஇஇஇஇ நெருங்கி வந்த நெப்போலியன் அவள் கழுத்தில் முதல் இச் நச்சென்று வைத்தவன் அவள முதுகோடு முன் மேனி முழுதாக பட சாய்ந்து ஊன்றிகோல் தேடும் ஆண்மைக்கு பெண்மை எங்கே என்று தேடியபடி செழித்த அவள் அழகை முன்னோடு கைவிட்டு தேடியபடி

திரும்புடி "

"விடு ஊஊஊ 

"ப்ச் அக்கா வரும் முன்ன ஒரு முத்தம் மட்டும் கொடுத்துட்டு போறேன்டி .

"அசிங்கமா இல்லை அனுமதி இல்லாம அத்துமீற பார்க்கிறியே "

"என் பொண்டாட்டிக்கிட்ட அத்துமீற யார் அனுமதிடி வேணும் "

"உன் பொண்டாட்டிக்கு ஒன்னும் இது புதுசு இல்லை பப் பார், பாய் ப்ரெண்டுன்னு சுத்துன எனக்கு இதுவும் பழக்கம் தான் ...அவனிடம் கோபத்தை எதிர்ப்பார்க்க...

"அப்படியா அப்போ என்னையும் பழக்கிக்க..

"வாட் என்று அவள் திரும்ப ... 

"பழக்கம் தான, பின்ன ஏன்டி முதல் முறை ஆம்பள தொட்ட மாதிரி வியர்த்து போய் கிடக்குற, தொங்கா தேசம் உள்ளே மூக்கை நுழைத்து நிரட, யாமினி நெளிந்தாள் .. 

பழக்கமா இல்லையான்னு பார்த்துடுவோமா என்றவன் நடுவிரல் நாட்டியத்தில் அவள் அலறி விட. சத்தம் தன் தமக்கைக்கு போகாதபடி லபெக்கென்று நெப்போலியன் உதடு அவள் உதட்டை கவ்வி லயமாக அவள் கீழ் உதட்டை கவ்வி , சப்பி இழுத்து கொண்டே மனைவி கற்பாறை இளமை இளகாது இருப்பதை அவள் வலியில் கால்வழி போய் இறுக்கம் எச்சில் வைக்காது போகாது என அறிந்து விட்டவன்... யாமினி உதட்டில் முதல் அச்சாரத்தை ஆழமாக கொடுத்து ஆண்மை தொடாத பாகத்தை விரலால் அளந்து விட்டவன், அவள் சிலிர்த்து நின்ற சின்ன அழகை திருகி விட்டபடி...

"உன்ன ,மொத மொதல்ல தொட்டது நான் தான்னு இதைவிட வேற என்னடி உனக்கு அத்தாச்சி காட்ட வேண்டியது இருக்கு... என்று அவளை தொட்டு வந்த விரலை தன் உதட்டில் வைத்து முத்தம் கொடுக்க ...

யாமனி அவன் நெஞ்சில் கை வைத்து ஆத்திரம் வந்தவள் போல் தள்ள துடித்தவள்... அவன் இன்னும் தன் அழகை பார்த்து ரசிப்பதில் கோபம் கொண்டு..

"யூ டேமிட் உன்ன சுட்டு தள்ளுறேன் பாரு என்னையா கண்ட கண்ட இடத்துல தொடுற அவள் குரல் நடுங்கி கிடுகிடுத்து போய் வந்தது..

ஆண்களை அடக்கியே பழகியவள்... ஒரு ஆணின் தொடுகையில் உள்ளங்கால் வரை படபடத்துப் போய் நின்றாள்.. அந்தரங்கமாய் தொட்டவன் வேறு ஒருவனாக இருந்திருந்தால் தலை வேறு முண்டம் வேறு தனியாக கிடந்திருக்கும் ... எதிரே நின்றது கணவன் என்றாலும் அவள் மனதிற்குள் அவனுக்கு இடமில்லை என்றால் உண்டு இல்லை என்று ஆக்கி இருப்பாளே,.. ஏன் இந்த நடுக்கம் ஏன் இந்த பதட்டம் சிலிர்த்து நின்ற ஆணியில் அவன் கண்கள் குத்தி நிற்க .. நெப்போலியன் தோளில் கிடந்த டவலை வெடுக்கென்று உருவி தன் மேனியை மறைத்துக் கொண்டவள்... விறுவிறுவென வெளியே போக ...விசில் அடித்து கொண்டே வெளியே வந்தவன் நைட்டியை தலைவழியாக மாட்டி கொண்டு நின்ற மனைவியை பின்னிருந்து அணைத்து முன் அழகை கசக்கி விட்டபடி 

"பொண்டாட்டிக்கிட்ட தான் இதெல்லாம் வேணும்னு விரதம் காத்து இருக்கேன்.. எப்போ புருசன் ஆசைக்கு வர மனசு இறங்கி வர போற .. மனசுல நான் இல்லைன்னு உன் வாய் சொன்னாலும் உன் பலான இடம் எல்லாம் வியர்த்து நிக்குது ..அதுக்கும் திமிரா இருக்க சொல்லி கொடு, சிலிர்த்து நின்னு காட்டி கொடுக்குது இச் "என்று ஒரு முத்தத்தை கடித்து இழுத்து கொடுத்து விட்டு நெப்போலியன் போக முகம் சிவக்க ஆத்திரத்தோடு நின்றவள்... உடல் இன்னும் தடதடவென்று ஆடியது 

ஆம்!! அவன் சொன்னது போல அத்தனை இடமும் வியர்த்து போய் காலை இடுக்கினாள்... கூடவே தோற்று போய்விடுவோமோ என்ற பயம் கண்ணில் வந்து போக 

"நோ நோ, சந்தோசமா இருக்கியா, எங்கே அவன் ஜெயிக்கிறானோ என்ற பயம் உடல் இன்னும் உதறியது அவன் தொட்ட புள்ளியில் உதடு கடித்தாள்..  

"ம்ஹூம் நீ நினைக்கிறது எப்பவும் நடக்க விட மாட்டேன் என் பக்கத்துல உன்ன நெருங்க விட மாட்டேன் எங்கே இந்த வாழ்க்கை பிடித்து போகுமோ என்ற பயம் பிடித்து விட்டது ...அவனும் சீண்டல்களை தாறுமாறாக தொடங்கி விட்டான் ....

இன்னைக்கு அக்கா தூங்குனதும் முத்தத்தையும் தாண்டி ஏதாவது முயற்சி செஞ்சு பாத்திட வேண்டியதுதான்.. பிடிக்காமலா நம்மள பார்த்து உதட்ட உதட்ட சுளிக்கிறா, புடிச்சிருக்கு அதனாலதான் மூணு நாளா உசுரோட சுத்திகிட்டு இருக்கேன்.. அவளுக்கு நான் தொட்டது பிடிக்காம இருந்திருந்தா, அப்பவே துப்பாக்கி எடுத்து சுட்டு இருப்பாளே ராட்சசி என்று உல்லாச மனநிலையில் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வந்தவனுக்கு உல்லாச மனநிலை மொத்தமும் பறந்து போனது மனைவி செய்து கொண்டிருந்த செயலில்

பணக்கட்டுகளை தூக்கி ஸ்ரீதேவியின் முகத்தில் விட்டு எறிந்தவள்..

"மூணு நாள் எனக்கு வேலை செஞ்சதுக்கு வேலைக்காரிக்கான சம்பளம், அத பொறுக்கிக்கிட்டு போங்க... அப்புறம் இது டிப்ஸ் என்று இன்னும் ஒரு நூறு ரூபாய் நோட்டை தூக்கி வீச.. அது வாசலில் நின்ற நெப்போலியன் முகத்தில் வந்து விழுந்தது ..

மூன்று நாளும் மகளை கீழே விடாது பச்சை குழந்தை போல அன்பை கொட்டிக் கொட்டி பார்த்துக்கொண்ட தாய்க்கு அவன் செய்யும் அவமரியாதை பார்த்து இவனுக்கு உச்சி மண்டையில் கோபம் வந்து ஏறிவிட்டது..

"இந்த அம்மா தப்பு பண்ணி இருப்பேன்னு நினைக்கிறியா பாப்பா , அம்மா மேல பிரியமே இல்லையாடி... இப்படி நடந்துக்கிறியே "

"அம்மாவா , பெத்தவ எல்லாம் அம்மா ஆகிட முடியாது , வேணும்னா என்ன பெத்ததுக்கும் சேர்த்து பணம் தரேன், ஒருவேளை அதுக்குத்தான் அக்காவும் தம்பியும் அடி போடுறீங்களோ என்றவள் தலைமுடியை கொத்தாக இழுத்து திருப்பிய நெப்போலியன் 

"நாயே நாயே , வாயா இல்லை எரிமலையாடி.. இப்படி பேசுற ..

"ப்ச் 

" ஒரு பெத்த தாயை பார்த்து கேட்கிற கேள்வியாடி அவங்க முகத்தை பார்த்து சொல்லு, அவங்க தப்பு பண்ணி இருப்பாங்கன்னு, 

ம்ம், இந்த முகத்தை வச்சுதானே எங்க அப்பாவ ஏமாத்துறாங்க, இப்போ என்ன .. இதெல்லாம் பார்த்து நான் ஏமாந்துடுவேன்னு நினைக்கிறீங்களா? உங்களுக்கு தேவை என்னோட பணம் .... மணி, துட்டு , இத்தனை வருஷமும் இல்லாம இப்ப என்ன பாசம் பொத்துக்கிட்டு வருது... ஏன்னா இப்ப நான் பணக்காரி, சாதாரண நல்லபெருமாள் மக கிடையாது.. கமிஷனர் நல்லபெருமாள் மக, என் பேர்ல கிடக்கிற சொத்து எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கிட்டு கல்யாணம் நாடகம் போட்டு அக்காவும் தம்பியும் என்ன உங்க பக்கத்துல இழுக்க பாக்குறீங்க... 

இப்படி எந்த கிறுக்கன் உனக்கு சொன்னது 

"மை டேடி ... மம்மி பாசம்னு நாடகம் போடுறாங்க, நீங்க காதல் நாடகம் போட பாக்குறீங்க, யாருகிட்ட?? உங்க பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது சார்... பணம் வேணும்னா வேற ஏதாவது என்றவள் வாய் கிழிந்து ரத்தம் கொட்டியது..

ஆத்திரம் தீர அவள் கன்னத்தை காயப்படுத்தி தூக்கிக்கொண்டு போய் வீட்டிற்கு வெளியே தள்ளியவன்...

"பணம் அது எங்க மயிருக்கு சமம்டி.... அன்பு வச்ச பாவத்துக்கு மறுபடி மறுபடி காயத்தை பரிசா தர்ற பார்த்தியா, உன்ன போய் நேசித்த எங்கள சொல்லணும் .. அனாதையா கிடன்னு போட்டிருக்கணும் எப்படியோ போன்னு விட்டிருக்கணும் .. உன்ன மகாராணியா அன்பை கொடுத்து வச்சிக்க பார்த்தோம் பார்த்தியா.. அதான் தேள் போல கொட்டுற.. செத்து ஒழி எல்லாருக்கும் பாரமா சூனியமா நீ இருந்து எதுக்கு? எங்கேயாவது கிணறு குட்டை இருக்கும் விழுந்து செத்து போ.. உன் அப்பனை பிடிச்ச சனியும் எங்களை பிடிச்ச சனியும் போகும்..தூதூ உன்னயெல்லாம் மனுஷியா மதிச்சு வீட்டுக்குள்ள சேர்த்தோம் பாரு எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் உள்ள வந்துடாத எங்கேயோ போய் தொல... 

"செத்தாலும் சாவேன் ஆனா உங்கள நிம்மதியா இருக்க விட மாட்டேன் நான் செத்தா நீங்க தான்டா மாட்டுவீங்க என்று பல்லை கடித்து கொண்டு அரக்கி போல பார்த்த அவளை உதைக்க போனவன் காலை தரையில் மிதித்து விட்டு 

"குறை மண்டை" என்று திட்டியபடி போய் விட்டான் ... 

"எய்யா அவ நாய் மட்டும் கிடந்து குரைச்சிட்டு கிடக்கு அப்பவே போனவ எங்கன போனான்னு தெரில...என் பொண்ணு வீட்டுக்கே வரல சாமி எனக்கு பயமா இருக்கே" என்று போனில் அழுத தமக்கை குரலில்

"செத்தா சாவட்டும் விடு" என்று சொன்னவனுக்கே சற்று பயம் தான்... கருக்கல் ஆக போகிறது ஊரை விட்டு அவள் கார் வெளிய போக வில்லை ... கார் வீட்டு வாசலில் நின்றது எங்க போனா ஒருவேளை என்று நினைத்த நெப்போலியனுக்கு பதட்டம் அதிகரிக்க...அக்காவும் தம்பியும் அவளை தேடி அலைய ஆரமபித்தனர்... 

நேசிப்பதை விட பிறரை நேசிக்க வைப்பது தான் கடினம் !!