எஃகில் கலந்த தளவம் 23
Egg23
23 எஃகில் கலந்த தளவம் !!
இந்தியா வாங்கிய கடனை கூட இவ்வளவு கஷ்டப்பட்டு கட்ட வேண்டிய தேவை இருக்காது போலிருக்கிறது.... இவர்கள் கடனை அடைத்த விதத்தில் அவர்கள் படுத்திருந்த இடத்தில் பள்ளம் விழுந்து, அந்த பள்ளத்தில் நிலத்தடி நீரே ஊறிவிட்டது.... அவ்வளவு உழைப்பு இருவர் பக்கமும் இருந்தது என்பது தான் அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய ஒன்று....
"எனக்கு இது பிடிக்காது உங்களுக்கு பிடிக்கும்னா வேணும்னா ட்ரை பண்ணுங்க ஏலியன்" என்று அவன் மீது ஒய்யாரமாக அமர்ந்திருந்து உதட்டை வளைத்தாள் சிற்றிடை சிங்காரி ,.,
"எனக்கு இது வேண்டாம் , உனக்கு வேணும்னா நீ ட்ரை பண்ணிக்க .... என்று நீல் பெருந்தன்மையாக தலைக்கு கீழ் கையை கொடுத்து படுத்துக்கொண்டு , இளநீர் குடுவைகள் குலுங்க கொடுமைப்படுத்திய இளவரசிக்கு சித்திரவதை சட்டம் இடையில் அல்லவா எழுதப்பட்டது....
இப்படி அப்படி என்று வேண்டாம் வெறுப்பாகவே பல ஏறுதழுவுதல் நடந்தது ... காளை அடக்கும் திருவிழா நடந்தது.. அத்தனையிலும் வெற்றி இரண்டு பக்கமும் சரிசமமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை....
கொர் டர் என்று குறட்டை விட்டு அந்த இரும்பு கூடாரத்துக்குள் சொகுசாக தூங்கிக் கொண்டிருந்தவள், உடல் எல்லாம் சூடு பரவ.. சூரிய ஒளியின் வெப்பம் கூடாரத்தை தாக்க.. கசகச உணர்வில் கண்களை திறந்து பார்த்தாள் அங்கயர்கன்னி.... போர்வை உள்ளே பூனைக்குட்டி போல சுதந்திரமாக கிடந்தாள்
அதீத உள் வெளிக்காயம் அவனுக்கு தான் ... இவள் மீது காதல் செல்லக்கடிகள் கூட கிடையாது ...
ம்ம் சேட்டிலைட், அலைவரிசை பத்தி மட்டும் தான் தெரியுன்னு நினச்சேன் நாட் பேட் அங்கை , ஏலியன் பய விவரம் தெரிஞ்சவன் தான் .... லாவகமாக கையாண்டான்.. அங்கை தன் பக்கத்தில் திரும்பிப் பார்க்க , அவன் இருந்த இடம் வெற்றிடமாக கிடந்தது...
நீல், எப்போதோ தனக்கான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பி போய்விட்டான்...
தோளை உலுக்கி கொண்டவள்...
"போனா எனக்கு லாபம் , காலையிலேயே எழும்பி புருசன் காலை தொட்டு கும்பிடணும்னு அவசியமில்லை... புருஷனை இடுப்புல தூக்கி வச்சு சாப்பாடு கொடுக்கணும் என்கிற தேவையில்லை, வீட்ட பெருக்கணும் சமையல் பாக்கணும் என்கிற கடமை இல்ல.... நமக்கு வாச்ச மாதிரி புருஷன் யாருக்கும் வாய்க்க போறது இல்ல... நம்ம தேவைக்கு தூங்கி எழும்பி போவோம் சற்றும் அவன் இல்லையே என்ற வருத்தம் இல்லாமல் அங்கை மறுபடியும் படுத்து , விட்ட தூக்கத்தை தூங்கி விட்டு தான் எழும்பி போனாள்....
குளியலறையில் ஷவர் அடியே நின்ற நீல் உடல் திபுதிபுவென எரிந்தது....
"பிசாசு கடிச்சு குதறி வச்சிருக்கு , ஆவ்ச் கழுத்தில் அவள் நகம் பட்டு கீறிய இடம் ரத்தம் கசிந்தது... இரவு இனித்த காயம் எல்லாம் காலே காந்தியது... மெல்ல நெளிந்த தேக நீட்சியும் அவள் காயம் கண்டிருக்க...
இதோட இவ சங்காத்தத்தை முடிச்சுடணும் ... அப்படி ஒருதடவை , இப்படி ஒரு தடவை அவ ரெண்டு தடவை நாலு தடவையா ஐஞ்சா... இது போதும்ல பேபி வர ... இனி அவ தேவை தேவையில்லையே ..... என்று நினைத்து முடிக்கும் முன் அவன் தேவையை நிவர்த்தி செய்யும் பெண் மான் குரல்...
"டொக் டொக் ஏலியன் குளிக்கணும் கதவை திறங்க... அவள் குரல் அறைக்குள் கேட்க இவன் பதிலே சொல்லாது குளியலை தொடர...
"நான் கூட ஏலியனுக்கு அது எப்படி இருக்குமோன்னு பயந்தேன் ஏலியன்... பட் பயந்த மாதிரி இல்லை .... அவள் ரிவியூ வெளியே இருந்து வர இவன் பல்லை கடித்தபடி ....
"எப்படி இருக்கும்னு நினைச்ச ?
"எட்டு அடிக்கு" கதவை படீர் என்று திறந்தவன்
"எட்டு அடிக்கா , அதை வச்சி என்னடி பண்ணுவ அவனே பகீர் என்று ஆகி போனான் போல ...
"அப்படி எல்லாம் கற்பனை பண்ணி இருந்தேன் ஏலியன் ... நல்லவேளை தப்பிச்சேன்...
குளிப்பதற்காக டவலை மார்போடு கட்டி கொண்டு அங்கை நின்றாள்... வளவளவென வாழைதண்டு காலும் .... அவன் இரவுக்கு வண்ணம் தெளித்த பருமனும் , உப்பிய தேனடையும் கவ்வி கவ்வி ரணமாகி துருத்தி எடுத்து நின்ற லாவண்டர் வண்ண மலரும் அந்த மெல்லிய டவலில் அப்படியே அச்சாக தெரிய ...
"நீல் நீல் , குவாக் பேசணும்னு கூப்பிட்டு விட்டார் ஆர் யூ ப்ரீ நவ் என்று அறைக்குள் இருந்த ஸ்பீக்கர் அலற
"யா ப்ரீ என்றவன் பார்வை அவன் ஷாம்பு சோப்பு எல்லாவற்றையும் தூக்கி கொண்டு கண்ணாடி முன்னால் போய் நின்றவள் மீது ...
"இது நேத்து போட்டாச்சு இது நாளைக்கு போடுவோம் இது என்னது ஏலியன் "அவன் சேவிங் கிரிம்மை கையில் எடுத்து முகத்தில் தடவி கொண்டே கேட்க .... அவன் பதில் சொல்ல மாட்டான் என தெரியுமே
இது எல்லாத்தையும் தேய்ச்சி உங்க நிறம் வந்திடுவேன் .... அப்பறம் பெல்லா பேபிக்கிட்ட மருந்து வாங்குனீங்கல்ல அது எங்க வச்சீங்க? ...
"நீதான வேண்டாம்னு சொன்ன வாங்கல...
"ப்ச் வலிச்ச மாதிரி இருந்தது லைட்டா போடலாம்னு நினைச்சேன் ... எங்க போறீங்க ???"தலையை துவட்டி கொண்டிருந்த நீல் தலையை திருப்பி அவளை பார்க்க
"எங்க போறீங்கன்னு தானே கேட்டேன் அதுக்கு எதுக்கு இப்படி முழிக்கிறீங்க?
"அது உனக்கு தேவையில்லாத கேள்வி.. நான் சொல்ல தேவையில்லாத பதில்...
"ஹலோ ஏன் ரத்தத்தை சிந்தி பொண்டாட்டி பதவி வாங்கி இருக்கேன் .. ஒரு பொண்டாட்டி புருஷன் கிட்ட இதெல்லாம் கேப்பா ....
வாட் ?
ம்ம் இந்த கிரகத்தை விட்டு போற வரைக்கும் குழந்தையை பெத்து உங்க கையில தர்ற வரைக்கும்... உங்களுக்கும் எனக்கும் தொடர்பு இருந்துகிட்டேதானே இருக்க போகுது... சோ, இந்த மாதிரி பெர்சனல் கேள்வி எல்லாம் கேட்கத்தான் செய்வேன் .... முடிஞ்சா பதில் சொல்லுங்க இல்லன்னா விடுங்க ... எங்க போறீங்க ? அங்கை மீண்டும் இடையில் கை வைத்துக் கொண்டு மனைவியாக கேள்வி வந்தது....
உனக்கு பதில் சொல்ல தேவையில்ல.... என்று தன் சட்டைக்கு பட்டன் போட
ஓகே அது உங்க இஷ்டம் போகும் போது பெல்லா பேபி லேப்ல போய்... நேத்து தந்த மருந்தை வாங்கி கொண்டு தந்துட்டு போங்க... பெயின் கொஞ்சம் அதிகமா இருக்கு ... மதியம் உங்களுக்கு ஒரு குட்டி கேப் இருக்கும்ல ... அப்போ வந்துடுங்க ... கைக்கு எட்டுற தூரம் வர நான் போட்டுப்பேன் .. மீதி நீங்க தான் போடணும்.. பொண்டாட்டி பேசிட்டு இருக்கும் போது போறது என்ன பழக்கம் ஏலியன் .... கதவின் மீது கை வைத்து போன அவனை இடையில் தடுத்தாள் ... டவலோடு டிங்கிடி டிங்கிடி என்று நின்றாள்...
ஏலியனா இருந்தாலும் நீங்க என் புருசன் ... உங்கிட்டதான் நான் கேட்பேன் என்றவளை நாடியை தடவி பார்த்த நீல்
"என்னவோ அப்படியே விட்டுட்டு போவேன்னு சொன்ன "
"அய்யோ பாவம் நம்பி ஏமாந்திட்டீங்களா ஏலியன் விட்டுட்டு போவேன்னு சொன்னேன்தான் ஆனா இருக்கிற வரை மனைவியா தான் இருப்பேன் புல்லானாலும் ஏலியன் ஆனாலும் நீங்க என் புருஷன் ஆச்சே சோ ...அந்த மரியாதை இம்மி கூட குறையாது இங்க இருந்து போகுற வரை
உயிரை வாங்காம போக மாட்டேன்னு சொல்ற
ஹிஹி அதே மருந்து மறந்துடாதீங்க... வேக எட்டு போட்டு நீல் காரிடரில் நடந்து போக.. தலையை மட்டும் கதவு இடுக்கில் விட்டு பார்த்த அங்கை
அப்படியே மதியம் மருந்து போட வந்துடுங்க ஏலியன் அவன் முறைத்த படி திரும்பி பார்க்க
ஏலியன் ஏலியன் ..
சார் மேடம் கூப்பிடுறாங்க என்று ஒருவன் அவனை நிறுத்திட அங்கிருந்து எரிச்சலில் நீல் எட்டி பார்க்க .... இச் இச் என்று தொடர் முத்தம் கொடுத்தவள்
இது நேத்து காயமே இல்லாம என்ன ஹேண்டில் பண்ணினதுக்கு ... என்று கத்த , இவன் சுற்றி நின்றவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு நெஞ்சை மெலிதாக தடவி மீண்டும் நடை தொடங்க
ஏலியன் இஇஇஇஇஇஇஇ
என்னடி ? எரிச்சலில் திரும்பி பார்த்தான்
ஐயம் சாரி ரொம்ப கடிச்சிட்டேன் வலிக்குதா.... அங்கங்கு நின்ற சிப்பாய்கள் அவனை உற்று பார்க்க ..நீல் தன் சட்டை காலரை தாண்டியும் தெரிந்த காயத்தை காலரை சரி செய்து போட்டு கொண்டு
உள்ள போடி...
மருந்து
வாங்கிட்டு வர்றேன் பல்லை கடித்தபடி அவன் கூற
போட
வர்றேன்இஇஇஇஇ
ரைட் ரைட் என்று அங்கை கதவை அடைத்து உள்ளே போய்விட... தலையை உதறியவன் பெல்லா இல்லாத நேரம் ஆராய்ச்சி கூடம் உள்ளே போய், நேற்று வைத்து விட்டு வந்த மருந்தை தேடி எடுத்தவன் தனக்காக மருந்தை தேடி கொண்டு நிற்க... பின்னே ஏதோ அரவம் கேட்டு கண்ணை சுருக்கினான்...
சொன்னது நியாபகம் இருக்கா நீல் என்ற குரலில் அவன் கைகள் வேலை நிறுத்தம் செய்து திரும்பி பார்க்காதே
ம்ம் என்றான்
குழந்தை மட்டும் தான் நமக்கு தேவை அவ தேவையில்லை.... அல்ரெடி சைன் பண்ணி தந்து இருக்க அவ குழந்தை பெத்து தந்ததும் அவளை கொன்னுடுவேன்னு ....
அவ தேவையில்லாத பொருள்தான் அதுக்காக கொல்ல தேவையில்லை குழந்தை பிறந்ததும் பூமிக்கு அனுப்பி வச்சிடுறேன்னு சொன்னேனே..
ஆமால்ல , மறந்துட்டியோன்று நினைச்சேன், மறந்து இருந்தா நியாபகம் வச்சிக்க... உன் குழந்தையை பெத்து தர்ற மெசின் மட்டும் தான் அவ , அதுக்கு பிறகு அவ தேவையில்லாத ஒன்னு....
தெரியும் , என்றான் இரும்பை விழுங்கிய குரலில்
தெரியும் தான் ஆனா அவ வலிக்காக மருந்து தேடி வந்து இருக்கியே சொன்னதை மறந்திட்டியோன்னு நினைச்சேன் நீல் ... அவன் தாடை எலும்பு இறுக
என் குழந்தை பிறக்கிற வரை அவளுக்கு எதுவும் ஆக கூடாதுங்கிற சுயநலமா கூட இருக்கலாம் மிஸ்டர் என்ற நீல் பதிலில் சிரித்த உருவம் ....
அதை என் முகத்தை பார்த்து சொல்லு நீல்
உங்களுக்கு தேவை பதில் , அதை எப்படி சொன்னா என்ன ?
ஏன், உன் முகத்துல உள்ள உணர்வுகளை நான் படிச்சிடுவேன்னு பயமா?
யாருக்கு பயம்? என்று நீல் சிவப்பு கண்ணோடு திரும்பி எதிரே நின்ற தன் தகப்பன் ஹாலிபேரை முறைத்தான்
இந்த ஒட்டு மொத்த கிரகத்தின் அரசன் ஹாலிபேர்!! அவரின் மகன் நீல் ஹாலிபேர்...
பாசம் காதல் அன்பு பற்று எதுவும் இல்லாத தகப்பனுக்கும், அன்பை தேடி ஓய்ந்த பெல்லாவுக்கும் மகனாக பிறந்தவன் அவன்
அவனும் எஃகு தான், ஆனாலும் ஆனாலும் ? அந்த ஆனாலும் அவனுக்குள் மறைந்து கிடந்து தகப்பனை நேர்கொண்டு பார்க்க விடாது தடுக்க... மருந்தை எடுத்து கொண்டு ஹாலிபரை கடந்து வெளியே போக ... போகும் மகனை ஆத்திரம் நிறைந்த கண்ணோடு பார்த்து கொண்டு நின்ற ஹாலிபேர்
நான் சொல்றபடி செஞ்சா மட்டும் தான் நீ இந்த கிரகத்தோட பிரஜை அதை மனசுல எப்பவும் வச்சிக்க நீல் 777
அவளுக்கும் எனக்கும் எதுவும் இல்லைன்னு நிரூபிச்சு காட்டினேனே ஹாலிபேர், அவளை சுட்டு தள்ளி அவ எனக்கு சாதாரண பொம்மைன்னு காட்டுன பிறகும் இந்த குறுக்கு விசாரணை எதுக்கு ?
அத்தனையும் தாண்டி அவ இன்னும் உயிரோட உன்கூட இருக்காளே
அதுக்கு காரணம் உங்களுக்கு பிள்ளை பெத்து தந்த அந்த லேடி ..எது பேசணுமோ அங்கே போய் பேசுங்க என்றதும் ஹாலிபர் பெல்லா பெயர் எடுத்ததும் முகத்தை அஷ்டகோணலாக சுளித்தவர்...
நான் செஞ்ச தப்பே என் குழுததையை பெக்க அவளை தேர்ந்தெடுத்தது
அது உங்க பிரச்சனை ஹாலிபேர்... ஐ நோ எவிரிதிங்க்... எனக்கு எல்லாத்தையும் விட இந்த பிளானட்தான் முக்கியம் என்றவன் பதிலில் திருப்தி என்றாலும் ஏதோ ஒரு மாற்றம் புதிதாக நீலிடம் தென்படத்தான் செய்தது ...
அது என்ன மாற்றம்....