எஃகில் கலந்த தளவம் 19

Egg19

எஃகில் கலந்த தளவம் 19

19 எஃகில் கலந்த தளவம் !!

எப்போதும் தனிக்காட்டு ரோஜாவாக ஏலியன் கிரகத்தை சுற்றி வரும் அங்கை தலையே வெளியே காணவில்லை அவள் அறையும் திறந்த பாடில்லை 

சார் சாப்பாடு ஃபில் பண்ண உங்க ரூமை தட்டுனேன் மேடம் திறக்கல...

ஒருநாள் திங்கலைன்னா செத்துட மாட்டா, அவ ஜெர்சி மாடு போல மொத்தமாக தின்னு வச்சிட்டு தேவைப்படும் போது அசை போடுவா.. தேவைன்னா வருவா வேற வேலையை போய் பார்...

ஓகே சார் ... அறைக்குள் போகும் அந்த பெண்ணை இழுத்து வைத்து காது ஜவ்வு கிழிய கிழிய பேசித்தான் அனுப்புவாள் ,.... இவள் என்று இல்லை யார் பேசினாலும் பேசவில்லை என்றாலும் எல்லாரிடமும் வம்பு இழுத்துவிட்டு தான் போவாள்... 

இன்று அவள் இருந்தும் இடம் அமைதியை தத்தெடுத்து இருந்தது உலக அதிசயமே ...  

அப்படி அங்கையற்கன்னிக்கு என்னதான் ஆச்சு ?? 

அந்த பஞ்சு படுக்கையில் அங்கயற்கன்னி குப்புற கிடந்தாள்..உதடோ ஏதோ சிடுசிடுவென யாரையோ குறை சொல்லி கொண்டு தான் இருந்தது 

"அசிங்கம் அருவருப்புன்னு சொல்லிட்டு மெட்டலாண்டி என்ன காரியம் செஞ்சு விட்டுட்டான்... பத்து நிமிஷம் தானேய்யா கண்ணை மூடினேன் அதுக்குள்ள என்னென்னலாம் நடந்து போச்சு... அதை நினைக்கவே பதறியது... 

"கடவுளே மேல் எல்லாம் காய்ச்சலுக்கு வந்த மாதிரி வருதே, இல்ல ஒரேடியா நெஞ்சுவலி வந்துடுச்சா.... நெஞ்செல்லாம் படபடன்னு அடிச்சிக்குதே, இது என்ன நோய்னு தெரியலையே... வெடவெடத்த கையை இன்னொரு கை கொண்டு பிடித்து நிறுத்த பார்த்தாள் .. ம்ஹூம் உடல் உதறல் குறைந்த பாடில்லை...நெஞ்சு தாளம் தப்பி துடித்தது,. 

"பேசாம பெல்லா பேபி கிட்ட போய் எனக்கு இப்படி இப்படி ஆகிப்போச்சு , உங்க மகன் தப்பு தப்பா பண்ணிட்டார், அதுல எனக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி பதறுது .. ஏதாவது மருந்து கொடுங்கன்னு கேட்டுடுவோமா?? இதை போய் எப்படி பேபி கிட்ட சொல்றது.. இவங்கதான் கூச்சநாச்சம் வித்த கோஸ்டி ஆச்சே , எல்லாத்தையும் திறந்த உள்ளமா பேசுற, செய்யுற ஆளுகதான... அதுக்காக நாமளும் அதே மாதிரி செய்ய முடியுமா? யாராவது அதெல்லாம் பார்த்து இருப்பாங்களோ? அய்யோ சும்மா சிவனேன்னு சுத்திட்டு இருந்த என்ன இப்படி பயம்காட்டிட்டானே... என் மானம் ஊர் விட்டு ஊர் போனா கூட பரவாயில்லை , இப்படி கிரகம் விட்டு கிரகம் போகுதே எவன் எல்லாம் ஓசி காட்சி பார்த்தான்னு தெரியலையே... புலம்பியவளுக்கு நடந்த சம்பவம் விட்டு வெளியே வரவே முடியவில்லை ... 

இங்கதான் மூலை முடுக்கெல்லாம் பிக் பாஸ் வீடு மாதிரி எல்லா இடமும் கேமரா மாட்டி வெச்சிருப்பான்களே, கேவலமா போச்சே ... உடல் எல்லாம் நடுங்கியது.... அவன் தொட்டது கவலையா மறறவர்கள் கண்ணில் அது பட்டு விட்டதே என்ற கவலையோ உடல் கொதிநிலை கூடி போனது,. 

அவன் அன்று கொடுத்து விட்டு போன கடன் முத்தமும் வாங்கி சில மணிநேரம் இப்படித்தான் உடல் எங்கும் ஆட்டம் கண்டு போனது, இப்போது நடந்த நிகழ்வில் படபடப்பு அடங்குவேனா என்றது ...  

ம்ஹூம் செத்தாலும் செத்துடுவேன்.. அங்கை நீ வீர மரணம் தான் அடையணும் , கோழையா பயந்து செத்துட்டான்னு கல்வெட்டுல உன் பேர் வந்திட கூடாது.... பெல்லா பேபி கிட்ட போய் மூடி மறைச்சு எதையாவது சொல்லி மெடிசின் வாங்கிட்டு வந்துடலாம் என்று விறுவிறுவென பெல்லா அறை நோக்கி போனாள்.... 

"என்ன டியர் இந்த பக்கம் ? குடுவைகளில் திரவங்கள் பல இருக்க அதை வைத்து ஆராய்ச்சி பண்ணி கொண்டு நின்றார் பெல்லா... 

"ம்க்கும் அது ... கொஞ்சம் உடம்பு முடியல.." மற்ற நாளாக இருந்து இருந்தால் இது ஏன் அங்க இருக்கு, அது ஏன் கலக்கல நானும் கொஞ்சம் கலக்கி தரவா? என்று கெமிக்கல் வைத்து ஒரு சமையல் செய்து இருப்பாள் இன்று மனநிலை மட்ட மல்லாக்க கிடந்தது.. 

"மெடிசனா, என்ன பண்ணுது ?? அங்கை திருட்டு முழி முழிக்க 

"என்னன்னு சொன்னாதான மெடிசன் தர முடியும்? ...

"சும்மா குத்து மதிப்பா எதாவது தாங்களேன்... வெடவெடன்னு வருது 

"பீவரா 

"ம்ஹூம் படபடன்னு வருது 

"பிரஷரா? 

"ம்ஹூம் காலெல்லாம் நடுங்குது .... வியர்த்து கொட்டுது கண்ணெல்லாம் படபடன்னு அடிச்சிக்குது மண்டையெல்லாம் கீர்னு சுத்துது மற்றும் பல , இது எல்லாத்துக்கும் சேர்த்து ஒரே ஒரு மாத்திரை அதுவும் இனிப்பா தாங்க...

"ப்ச் இப்படி சொன்னா என்னன்னு தர்றது .... வா இதுல வந்து படு செக்கப் பண்ணி தர்றேன் ... 

உங்க மகன் பண்ணின செக்கப்புல வந்த வினை தான் இது என்று முனங்கியவள்

"அதான் சொல்லுறேன்ல இதுதான் பிரச்சனை கொடுங்க, எங்க ஊர்ல எல்லாம் மெடிக்கல்ல போய் ஹாட் அட்டாக்குக்கே மாத்திரை வாங்கி தின்போம் ..இங்க எல்லாத்துக்கும் சட்டதிட்டம் மனுசன் வாழுவானா இங்க? 

இப்படி மொட்டை தாத்தா குட்டையில குதிச்ச மாதிரி சொன்னா எனக்கு என்ன புரியும், இங்க இப்படிதான், வா செக்கப் பண்றேன்.... அங்கை இன்னும் நெளிந்து கொண்டே நிற்க ... 

கொஞ்சம் டீப்பா தொட்டேன்... அதுல உடம்பு நடுங்குது படபடன்னு வருதுன்னு நடந்தது சொல்லுடி, அப்பதான சரியா மருந்து தர முடியும்... என்று நீல் கதவை தள்ளி கொண்டு ஆராய்ச்சி அறைக்குள் வர ... பெல்லா அதிசயமாக தன் அறைக்குள் வந்த மகனையும் 

இவரா ? என்று மலங்க மலங்க முழித்தவளை பார்த்து ஊமையாக சிரித்த பெல்லா... 

"ஓஓஓ இவ்வளவு தானா?? பஸ்ட் தடவை அப்படிதான் இருக்கும் குட்டி... இந்தா , இதுல மருந்து இருக்கு பெயின் இருந்தா போட்டுக்க... என்று பெல்லா மருந்தை அவள் அருகே தள்ளிவிட .... அதை எடுத்த நீல் பெயரை வாசித்து கொண்டே..

"ஒன்லி பார் லேடீஸ்னு இருக்கு, எனக்கும் வேணும் ... "

"அடச்சை மானம் கெட்டதுக என்று இருவரையும் பார்க்க முடியாது அங்கைதான் சிட்டாக பறந்து ஓடி விட்டாள்...  

"படுக்கையில் போர்வை உள்ளே குளிர் காய்ச்சல் வந்து அங்கை படுத்து கிடந்தாள்... எதற்கும் அஞ்சா நெஞ்சம் அவன் ஒற்றை செய்கையில் பீதியாகி போனது ...  

"மருந்து கேட்டுட்டு , வச்சிட்டு வந்துட்ட "அறைக்குள் பூதம் போல அவன் நுழைய .... அங்கையற்கன்னி தூங்குவது போல கண்ணை மூடி கிடந்தாள் ...

"அசஞ்சாதானடா அங்க எல்லாம் ஆராய்ச்சி பண்ணுவ ம்ஹூம் இம்மி அசைய மாட்டேனே... என்றவள் போர்வை இழுபட 

"கடவுளே கடவுளே இவன் என்ன ஒதுங்கி போனா ஓவரா ஒதுங்கி போறான் ஒட்டிக்கிட்டா ஓவரா ஒட்டுறான் தலை தப்பிக்காது போலேயே சிக்கென கண்ணை மூடி கிடந்த அவள்...

க்ரீச், என்ற வித்தியாசமான ஓசை கேட்டு கண்களை திறக்க ...

ஆஆஆஆஆஆ என்று அலறி படுக்கையின் ஓரத்துக்கு உருண்டு போனவள் 

"என்ன பண்றீங்க ஏலியன் "சட்டை கழட்டி போட்டிருந்தான்... அடுத்த ஆடைக்கும் விடுப்பு கொடுத்து கொண்டு பாக்சரோடு ஆறடி அர்னால்டு ஒன்று விட்ட சித்தப்பா பையன் போல நின்ற அவனை கண்டு மெய்யாக பதறி விட்டாள் ... இத்தனை நாளில் அவன் வெற்று உடல் பார்ப்பது இதுவே முதல் முறை ... 

"நான் கொடுத்ததை திருப்பி கொடு " என்று படுக்கையில் வந்து அவள் அருகே படுத்த நீல் போர்வையை எடுத்து இருவர் மீதும் போர்த்தி அவள் அருகே உருண்டு வர...

எ......ன்....ன கொடுத்தீங்க உதடு தந்தியடிக்க அவனுக்கு முதுகு காட்டி அவள் நகர நகர அவன் மூச்சு காற்று அவள் பின் கழுத்தில் சூடாக வீசி அவனும் இன்னும் இன்னும் அவளிடம் நெருங்கி வருகிறான் என்று காட்டியது 

"நீ வாங்கினதை கொடுத்தேன் "

"ஹான் நான் என்ன வாங்கினேன் ...

"அது வாங்கின உனக்குத்தான் தெரியும்.... எனக்கு மனுச ஜந்துகளுக்கு கொடுத்து பழக்கம் இல்ல... ஒழுங்கா கடனை திருப்பி கொடு..."

"கடனா? 

"ம்ம் விரல் எல்லாம் வலி... நீயும் விரல் வலிக்க வேலை செஞ்சுட்டு நகர்ந்து போ ... என்றதும் அவன் பேசுவது புரிய சட்டென அவனை திரும்பி பார்த்து முறைத்தவள் 

இது அநியாயம் ஏலியன் நான் கேட்கவே இல்லை, நீங்களே அடாவடியாக இழுத்து வச்சி அதெல்லாம் என்றவளுக்கு அதற்கு மேல் அவன் முகம் பார்த்து அதை பற்றி பேச முடியாது மீண்டும் திரும்பி கொண்டே 

"இழுத்து வச்சி வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல தப்பு பண்ணிட்டு 

"சரியாதான பண்ணினேன் ...

"ப்ச் சரி உங்களுக்கு சரி ,எனக்கு தப்பு 

"எப்படி தப்பாகும் நடுங்கினியே, உதட்டை ரெண்டு தடவை கடிச்ச அதோட கை நிறைய என்றவன் உதட்டை திரும்பி பொத்தியவள்...

இப்ப என்ன பிரச்சனை ?

நான் கொடுத்ததை எனக்கு திருப்பி தா, உன் எச்சில் வேண்டாம்னு உனக்கே தந்தேன்ல, உனக்கு அதெல்லாம் வேணடாம்ல..

ம்ஹூம் வேகமாக வேண்டாம் என்று அங்கை தலையாட்டிட 

சிம்புள் நான் உன் எச்சிலை திருப்பி தந்தது போல நீயும் தந்திடு முடிஞ்சு... என்று நீல் மல்லாக்க படுத்து கிடக்க.... 

அது எப்படி சரியாகும் கணக்கு இடிக்குதே... 

ப்ச் நீ ஒரு மணிநேரம் கேட்ட வந்தாச்சு பேசியே அரைமணிநேரம் போயாச்சு 

நான் இதுக்கா டைம் கேட்டேன் 

நான் இதுக்கு தான் டைம் தந்தேன்... 

எனக்கு அதெல்லாம் தெரியாது...

இட்ஸ் ஓகே தெரியலைன்னா நான் சொல்லி தர்றேன் என்று அவள் பின்னே ஒட்டி படுக்க... 

ப்ளீஸ் தள்ளுங்க....எனக்கு கா....யச்சல்.... 

காய்ச்சலுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் உனக்கு தான காய்ச்சல் எனக்கு இல்லையே ... கையை ரிலாக்ஸா விடு இடையோடு அவன் கை புகுந்து அவள் கைகளை இழுத்து தன் மேனி மீது தழுவ விட....

இங்கடி அங்கை கழுத்து உள்ளே முகம் புதைத்திருந்தான்... ஒரு கை அவள் கையோடு சூடாக இணைந்து இருந்தது.. இன்னொரு கை போர்வை உள்ளே அவள் ஜாக்கெட் கொக்கிகள் தேடி அழகாக ரெண்டை கொக்கி விடுதலை செய்து உள்ளே நுழைந்து மெல்ல வருடியது... 

உலகில் தான் காயமும் அதிகம், அது குணமாக்க செலவும் அதிகம், குணமாக நேரமும் அதிகம் அங்கே எல்லாம் உடனடி தீர்வு தான் நாலே நாளில் காயம் இருந்த இடம் தெரியாது ஆக்கி விடுவார்கள் ..     

அச்சோ பதறி நகர பார்க்க முடியுமா அவன் வலுத்த கால் ஓன்றை போட்டு அவளை பாம்பாக பின்னியவன்

எறும்பு கடிச்சு வீங்கணும்னு வேண்டிக்கிட்டல்ல , உன் வேண்டுதலை கடவுள் நிறைவேத்திட்டார் போல.... அவள் கையை விடாது வேறு விதமாக அன்றோ வம்பு வளர்த்தான்... நெடுநெடுவென மூங்கில் வளர்ந்து அவள் கைக்குள் அடங்குவேனா என்று சீற... 

எனக்கு பிடிக்கல ப்ளீஸ் விடுங்க 

எனக்கும் தான் அதெல்லாம் பிடிக்கல , உனக்கு பண்ணல ... விடாகண்டன் விட மாட்டான் போலேயே பார்த்திபன் பேமிலியா இருப்பானா? எந்த பக்கம் எப்படி பேசினாலும் லாக் செய்து அவளை திணற வைத்தவன் பேச்சு பேச்சாக இருந்தாலும் .. விளைந்த பொருளின் தன்மை அவளுக்கு எக்கி கொடுத்தான்... கையோடு கை வைத்து அவளுக்கு கற்றும் கொடுத்தவன்.. விரல் ஐந்து முல்லை மொக்கில் கீறி பிசைந்து விளையாட , பேசியே பழக்கப்பட்ட அவள் இதழ்கள் மெளனமாகி போக மூச்சு காற்றுகள் தாறுமாறாக வீச .. அவளை திருப்பி போட்டவன் காதருகே நிறைய கிசுகிசுக்க இவளுக்கு நீல் முகம் பார்க்க முடியாது மூச்சு முட்டியது ... 

பிடிக்கல என்றவன் கையும் உடலும் அவளை எஃகும் காந்தமும் போல இணைந்து கிடந்தது அவள் சேலை கிட்டத்தட்ட நெகிழ்ந்த நிலைதான், சேதாரம் அதீதம் கண்டது அவன் பொன்மேனி.... அவன் சிவந்த உடல் எங்கும் தடம் தெரியாது அவள் நகக்கீறல் கடனுக்கு வட்டியாக கொடுக்கப்பட்டது...

மு...டி...யல விடு.....ங்க கெஞ்சுதலாக அழுது விடுவது போல அங்கை அவனை பார்க்க , அவள் கால்களை இழுத்து தன் இடை மீது போட்டவன் 

கடனை அடைச்சே ஆகணும்... ம்ம் ரத்தம் கூடி நின்ற சிலந்தி வெண் ரத்தம் சிந்தி சாக துடித்து வீம்பாக நிற்க.... அவள் காலை அவன் கைகள் வருட 

ம்ஹூம் அவள் மீண்டுமா என்று பதறிய வேளை பதமாக அன்றோ கையாண்டான்... 

ஸ்ஆஆஆஆ 

இந்த கடனை வேணும்னா நாளைக்கு அடை... என்ற நீல் வருடி விளையாட  

ம்மா அவன் நெஞ்சுக்கறி அவள் பல்லால் இழுத்து கடிக்கப்பட அவள் பின்னந்தலை உள்ளே முடியை கசக்கி மார்போடு அழுத்தியவன் உடல் செல்கள் அத்தனையும் இறுக ... 

கமான் அவ்வளவுதான்டிஇஇஇஇஇ ஸ்ஆஆஆ சின்ன கம்மிய குரல் கரகரப்பாக கொடுத்தான் அவ்வளவு தான் பல மணிநேர போராட்டம் வெற்றி சீறி சீறி அவளை குளிப்பாட்ட... 

ஊப்ஸ்இஇஇஇஇஇ விலகி கண்ணை மூடி படுத்தவன் .... 

லவ்வே இல்லாம இரண்டு பேரால இவ்வளவு முடியாதுன்னா , குழந்தையும் வர வைக்க முடியும் , ட்ரைலர் போதும்னா மெயின் பிக்சர் நாளையில இருந்து ரிலீஸ் பண்ணலாம்... பை த வே நாட் பேட் நல்லாவே வேலை செய்ற கீப் இட் அப் ... முத்தம் தான் கொடுக்க தெரில , இது ஓகே லெவல் என்று அவள் கன்னத்தில் சில்லிட்ட சிகப்பு கம்பளத்தால் தடவி கொடுத்து விட்டு நீல் எழும்பி குளியலறை போக போர்வை நனைந்து போய் மூச்சு திணறி அங்கை கிடந்தாள்.. 

அவன் தொட்டால் இவள் துலங்கினாள், இவள் தொட்டால் அவன் துலங்கினான் ... இதுவும் ஒரு வகை கடன் தானோ?   

கடன் அன்பை முறிக்கும் அதான் கொடுத்த கடனை திரும்ப செலுத்த போராடுறாங்க வேற எதுவும் இல்லை நம்பணும் மக்களே !!