எஃகில் கலந்த தளவம் 18

Egg18

எஃகில் கலந்த தளவம் 18

 

18 எஃகில் கலந்த தளவம் !!

சாரதி போய் நான்கு நாள் ஆகி போனது தனிமைக்கும் அமைதிக்கும் பயந்துதானே அவள் வளவள என்று  பேசி கொண்டே தன்னை சுற்றி ஒரு பாசிட்டிவ் வைப் உருவாக்கி கொண்டே இருப்பாள்... 

சாரதி இருக்கும் வரை சாவுக்காடு , கூட சந்தனக்காடு போலத்தான் இருந்தது ... சரி துணைக்கு ஒருத்தன் இருக்கிறான் என்று அவனோடு வளவளத்து கொண்டே இந்த எஃகு மலைகளை சுற்றி வந்தவளுக்கு , இப்போது அதுவும் இல்லை என்று ஆகிப்போக ... அந்த வெள்ளி ஆற்றங்கரையில் மரத்தின் மீது சாய்ந்து உட்கார்ந்து .. அங்கே  கொடுக்கப்பட்டிருக்கும் பணியை சிரத்தையாக செய்து கொண்டிருப்பவர்களை எவ்வளவு நேரம் தான் வேடிக்கை பார்க்க 

"அடேய் உங்களுக்கெல்லாம் வயிறு பசிக்கவே செய்யாதாடா ... எனக்கு எல்லாம் ஒரு நாளைக்கு ஏழு நேரம் பசிக்கும் ,பத்து நேரம் தூக்கம் வரும் ... 

எப்ப பார்த்தாலும் இங்கேயும் அங்கேயும் சுத்திக்கிட்டே இருக்கீங்க...  உட்கார்ந்து பேச கூட வேண்டாம் , நான் புலம்புறது கேட்கவாவது எவனாவது ஒருத்தன் வாங்கடா,  இப்படி ஒத்தையில பொலம்ப விட்டுட்டாங்களே...  ஏன் ஓடுறோம்னே தெரியாம கீ கொடுத்த பொம்மை மாதிரி சுத்தி வந்துகிட்டு இருக்காங்க ... நீங்க எல்லாம் உலகத்தை புடிச்சு எதுக்குடா?  அப்படி என்னத்த சாதிக்க போறீங்கன்னு , இப்படி அயராது உழைச்சுட்டு இருக்கீங்க....  நீங்க போடுற எஃபோர்ட்  எல்லாம் வேஸ்ட் ... சுட சுட பிரியாணி தின்னு பாத்திருக்கீங்களா?  அப்படியே மழையில நனைஞ்சுட்டே ஐஸ்கிரீம் தின்னு  இருக்கீங்களா...  கொஞ்ச நேரம் குடும்பத்தோட ஓய்வா உட்கார்ந்து கதை பேசி இருக்கீங்களா , தீபாவளி பொங்கல்னா நல்ல டிரஸ் போட்டு வயிறார தின்னு,  ஒரு குட்டி தூக்கம் போட்டு சந்தோஷமா  இருந்திருக்கீங்களா....  பிறகு என்ன டேஷ்க்குடா நீங்க உலகத்தைப் பிடிக்க போறேன், ஒன்னா  நம்பர் ஆக போறேன்னு பீத்திக்கிட்டு திரியுறீங்க என்று அங்கை கத்தி  சொல்ல .. யாரும் அவள் புலம்புவதை கேட்பது போல இல்லை ... அவர்கள் தொழிலே கண்கண்ட தெய்வம் என்பது போல அங்குமிங்கும் வரிசை வரிசையாக ரோபோ கூட்டங்களாக சென்று கொண்டிருக்க ...  

பத்து மாசத்துல குழந்தை பெத்து தர வேண்டியது உன் கடமை பொறுப்பு ... அதுக்காக நான் எதையும் செய்ய மாட்டேன் , நீதான் எது வேணும்னாலும் செஞ்சிக்கணும்  என்று  விட்டுவிட்டு போன நீல்  பேச்சு இவளுக்கு புரியவே இல்லை ...

"நான் என்ன செய்ய முடியும் ? அது எப்படி சோலோ பெர்பாமென்ல் பண்ணி  பிள்ளை பெக்க முடியும் ... ப்ச் உலகத்துல ஆம்பளைங்க பெரிய ட்யூட்டியே பிள்ளை பெக்குறதுதான்...அதுக்கு கூட  இவனுக சடைஞ்சா எப்படி ?  என்று யோசித்தபடியே மானிட்டர் ரூமில் நின்று கொண்டிருந்த நீல்  நோக்கி அவள் கால்கள்  தானாக நடக்க ஆரம்பித்தது...  

நண்பனுக்காக ஒத்து கொண்டதை செய்ய அவளுக்கு வருத்தம் எல்லாம் இல்லை ..  அவனாவது பத்திரமா இருப்பானே என்ற நப்பாசைதானே தன்னை அடமானம் வைக்க காரணம்...மானிட்டர் அறை உள்ளே பெரிய திரையை பார்த்தபடி இருந்தவன் பின்னே போய் அங்கை நிற்க ... அந்த திரையில்  அவள் உருவம் வந்து நிற்பது அறிந்த நீல் .... 

ம்ம் என்ற  அவன் விரலசைவு  கட்டளைக்கு அங்கு உள்ள அனைவரும் நகர 

என்ன என்றான் லேப்டாப்பில் வேலையை செய்து கொண்டே 

இங்கையே வேலை பார்த்து கிட்டே இருந்தா மத்த வேலை எப்படி நடக்கும் ஏலியன்? என்றவளை நீல் கண்ணை சுருக்கி பார்க்க 

"பின்ன பேபி வேணும்னு கேட்டா மட்டும் போதாது அட்லீஸ்ட் ரெண்டு மணிநேரமாவது டெய்லி அதுக்கு வேலை செய்யணும்ல 

"ரெண்டு மணிநேரமா  ? என்று அவன் ஒரு மாதிரி அவளை பார்க்க 

"ஆமா ,  அதுக்கு தான் ஒரு முடிவு எடுத்துட்டு வந்தேன் 

என்ன முடிவு 

"வாங்க பேசுவோம்....

நீ பேசுறதை கேட்கிறது காதுதான , அதுக்கு எதுக்கு நான் வரணும் ...பேசு வயர்களை எல்லாம் ஒன்று மாற்றி ஒன்றை சொருகி சரி செய்து கொண்டு நின்றான்....

"ப்ச் ,அப்போ சரி நான் பேசுறதை கேளுங்க 

"பேசு,  கேட்கிறதும் கேட்காததும் என் விருப்பம்... 

"அய்யய்ய  இவரோட முடியலையே , 

"முடியுமா முடியாதான்னு முயற்சி பண்ணி பாத்துட்டு தான் சொல்லணும் சும்மாவே ரிசல்ட் கொடுக்காத...

"எதை பத்தி சொல்றீங்க ??

"நீ எதை பத்தி பேசுறியோ அதை பத்தி 

"நான் எதை பத்தி பேச வந்தேன் 

"அது எப்படி எனக்கு தெரியும் நீதான அதை பத்தி பேச வந்த "

ஆஆஆஆஆஆஆ ஏலியன் நான் இனி பேசவே இல்லை போதுமா குதர்க்கமாவே பேசுறான் ஒன்னும் புரியல...

"ஒன்னும் புரியலன்னா எடத்தை காலி பண்ணு இங்கே ஏஏஏஏஏ என்ற உதட்டை அங்கை கைகள் இறுக்கி பொத்தி கொள்ள அவன் சேரில் உட்கார்ந்து இருக்க இவள் அவன் முன்னே நின்று நீல் உதட்டை பொத்தி இருக்க அவள் அழகிய முயல்குட்டி மூடி வைத்து கூடைகள் ரெண்டும் அவன் முகம் முன்னே துருத்தி நிற்க ... காற்றில் அசைந்த அவள் சேலை விலகி தொப்புள் அழகு அப்படியே தெரிய ..

அவன்தான் இரும்பானவன் ஆயிற்றே அவன் முன்னே எதுவும் சலனம் செய்யாது என்று தெரிந்தவள் இப்போதெல்லாம் பயப்படுவதே இல்லை ..தன் ஆடை நழுவினால் மெட்டலாண்ட்டி இதை எல்லாம் சீசீ அருவருப்புன்னு பார்த்து போவான்..  நாம மூடி மூடி ஏன் சீன் போட்டுக்கிட்டு" என்று  அசால்ட்டாக அறைக்குள் சுற்றும் அளவு சுதந்திரம் அவன் கொடுத்தது என்பதை மறுக்க மாட்டாள் ...

ஒரு பெண் பயம் இல்லாது படுக்கிறாள்  என்றால் அது அறை கொடுத்த பாதுக்காப்பு இல்லை,  ஒரு ஆண் கொடுத்த பாதுகாப்பே அதில் அவன் தலைசிறந்தவன்...  

"ப்ளீஸ் ஏலியன் கொஞ்சம் நேரம் பேசுறேன் அமைதியா கேளுங்க ...  என்று அவன் முன்னே குனிந்து அவள் அனுமதி கேட்க...  அவள் மூச்சு காற்றில் நீலில் முன்உச்சி முடிகள் அழகாக அசைந்து அனுமதி கொடுக்க ...

கேட்கிறீங்களா?  அங்கைக்கு தான் சொல்ல வந்ததை சொல்லி விட வேண்டும் என்ற அவா  மட்டுமே ...  அவள் கையை தட்டி விட்டவன் 

"தள்ளி நில்லு பேசு "என்று விட்டு சேரை சுழட்டி  திரும்பி  விட்டான் ...

"உங்ககிட்ட ஸ்மால் ரெக்குவஸ்ட் ஏலியன் 

"என்ன ? இடையை விட்டு நழுவிய சேலையை மடிப்பு எடுத்து சொருகி கொண்டு இருந்தாள் ... அவன் தான் திரும்பி இருக்கிறானே அதோடு அவன் பார்க்க மாட்டான் என்று தெரியுமே ....  மடிப்பு எடுத்து சொருகி முடித்தவள் 

இல்லை ஏலியன்  குழந்தைக்காகன்னு நீங்களும் நானும் 

"நீயும் நானும் 

"கசமுசா பண்ண ரெம்ப சங்கடமாக இருக்கு ஏலியன் .. 

"அதுக்காக அதை மட்டும் உன் கையில கழட்டி தர முடியாதே... என்றவன் நடந்து போய் சிகப்பு நிற டீயை  ஊற்றி உறிஞ்ச ஆரம்பிக்க ... 

"எதை சொல்றான் இதுவோ அதுவோ ? அங்கை புரியாது முழித்துக் கொண்டே...

"உங்க பொருள் உங்க உரிமை அதை வச்சிக்கிட்டாலும் சரிதான் , தானம் கொடுத்தாலும் சரிதான் நான் வேற பத்தி பேசுறேன் ஏலியன் 

"நீ பேசுற வேறையை பத்தி தான் நானும் பேசுறேன் "

"அய்யா சாமி நான் பேச வந்தது மறந்துடும் கொஞ்சம் வாயை மூடுறீங்களா??? என்று அங்கை தலைமேல் கும்பிடு போட ... அழகாய் காட்சி தந்தது அவள் அழகிய வெள்ளி மலை இரண்டும் ... ரெண்டே நொடி தான் கையை தூக்கி இறக்கினாள்,  இடையில் பூத்திருத்த ரெண்டு சொட்டு நீர்திவளை அழகு வரை ரசிக்கத்தான் இங்கே கண்கள் இல்லையே.....  பால்கனி நோக்கி அவன் நகர்ந்து போய் நின்று திரவத்தை மிடறு விழுங்க 

உங்களுக்கு லவ் இல்லாம சும்மா படுத்துக்க முடியும் .. குழந்தை பெத்துக்க முடியும் .. பட் என்னால அந்த அசிங்கமான விஷயத்தை பண்ண முடியாது என்றவளை நீல்  தலையை திருப்பி பார்க்க ,  

"அதுக்கு 

"நீங்க என்ன லவ் பண்ணவே வேண்டாம் எப்பவும் போலவே இருங்க ஆனா நான்  உங்களை லவ் பண்ணிக்கிறேன் "

அது உன் இஷ்டம் ... அதுக்கும் நான் எதுவும் செய்ய மாட்டேன் 

"நீங்க எப்பவும் போல ஒன்னும் செய்ய வேண்டாம் சும்மாவே இருந்தா போதும் ...

"அப்போ ஓகே ... தொல்லை பண்ணாம ஒரு ஓரமா இருந்து லவ்வை பண்ணிக்க.... 

"இவ்வளவு கஷ்டப்பட்டு இன்சியல் பிரச்சனைக்கு போராடுற ஏலியன் நீங்களாதான் இருக்கும் ....  நானே லவ் பண்ணிக்கிறேன்....  ஆனா டெய்லி   ரெண்டு மணிநேரம் இந்த  நட்டு போல்ட் மாட்டுற வேலையை எல்லாம் விட்டுட்டு என்கூட ஸ்பெண்ட் பண்ண முடியுமா? 

"வாட் ரெண்டு மணிநேரமா ???முடியாது காலம் பொன் போன்றது

நான் என்ன தகரம் போன்றதுன்னா சொன்னேன் ஒரு மணிநேரமாவது தர முடியுமா?  அப்பதான நானும் அப்படி இப்படின்னு உங்கிட்ட எதாவது பீல் பண்ண முடியும் .... லவ் வரும்  , மத்தது மத்ததுக்கு ட்ரை பண்ண முடியும் .... 

:நோ என்னால ஒரு நிமிசம் கூட வேஸ்ட் பண்ண முடியாது  ...இந்த கப்பை கழுவி வச்சிட்டு போ ."..  

"கடைசியா உன்ன   வேலைக்காரி ஆக்கிட்டானே அங்கை ,  உன் ரத்தம் கொதிக்கல,  உன் நெஞ்சு வெடிக்கல  இவனை அப்படியே கண்டதுண்டமா ஆஆஆஆஆஆஆஆஆஆ  புலம்பி  கொண்டே நடந்த அங்கை காலில்  அங்கே கொட்டி கிடந்த மானிட்டர் வயர்கள் சுற்றி தடுமாறி வழுக்கி  பின்னால் வந்து கொண்டிருந்த நீல் நெஞ்சில் சாய.... 

ஆஆஆஆஆ அவள் இடுப்பு சேலை மறைவோடு அவன் கைகள் சூடாக பதிய... அவன் நெஞ்சோடு அவள் கிடக்க... அவள் பின் மேனி அவன் முன்னோடு அழுத்த கிடந்தவள்....

"சாரி ஏலியன் கவனிக்கல ஸ்ஆஆஆ"   என்றவள் எழும்ப பார்க்க  அத்தனை வயர்களும் அவள் உடலோடு பின்னி கிடக்க..

"ஊப்ஸ் என்ன பண்ணி வச்சிருக்க,  இதுல ஒரு வயர் கனெக்ஷன் போனாலும் மானிட்டர் ஆப் ஆகிடும் ....  அசையாத ... 

"ம்ம் சாரி சாரி  என்றவளை பேச விடாது  அலேக்காக தூக்கி அங்கே கிடந்த மேஜை மீது போட... அவள் உடல் எங்கும் வயர்கள் சுற்றி பாம்பாக வளைத்து கிடக்க .... 

"அசையாம அப்படியே கிட.. எடுக்கிறேன் "

ம்ம்  அங்கை  அமைதியாக கிடந்தாள் அவள் சேலை மொத்தமும் சுருண்டு  கிடக்க...  நீல்  அங்கை கால் பக்கம் இருந்து ஒவ்வொரு வயராக உருவி எடுத்து கொண்டே வர ... 

எடுத்துடீங்களா ? 

எடுத்துட்டு இருக்கேன் ... 

சீக்கிரம் எடுங்க 

சும்மா வெட்டியாதான சுத்தி வர்ற கிடடி... 

கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட் டி போடாதீங்க 

அப்டிதான்டி போடுவேன் இந்த காலை நகட்டு..

ம்ம் போதுமா  அவன் கையில் இருந்த கிளவுசை  கழட்டி வீசி விட்டு  , எடுக்க  ஆரம்பிக்க...  அவன் வெற்று விரல்கள்  அங்கையின் ஒவ்வொரு இடமாக தொட்டு உடலில் சுற்றிய வயர்களை நீக்கி, அவள் தொடை தாண்ட சட்டென உடல் கூசியவள் ... 

நானே எடுக்கிறேனே ஏலியன் இடத்தை மட்டும் சொல்லுங்க.... 

"ப்ச் அசையாதன்னு சொன்னேன் 

"இல்லை உடம்பு கூசுது... தொடாம எடுங்களேன்.... என்று நெளிந்தவள் தொப்புள் குழியில் கை வைத்து அழுத்தி படுக்க வைத்தவன் செயலில் அங்கை கண்ணை இறுக்கி மூடி கொள்ள.... 

"எனக்கு என் வேலையை எப்படி பார்க்கணும்னு தெரியும் ...நீ சொல்லாத,  அமைதியா கிடடி அவ்வளவும் சிக்கு விழுந்து கிடக்கு... சிக்கு எடுத்து தான் கழட்டணும்... என்றவன் உதடு அவள் இடையை அழகாக்கிய ரெட்டை நீர்துளியை மெல்ல உறிஞ்சு எடுத்து இருக்க ... 

ம்மாஆஆஆஆ என்று எழும்ப போனவள் உதட்டை அவன் கைகள் மூடி அமுக்க,  அவன் உதடோ மெல்ல அங்கை  தொப்புள் அழகை நாவை விட்டு சுழட்டி எடுத்தது..  அவள் உசாராகி துடித்து எழ போகும் முன்னே அந்த அசம்பாவிதம் நடந்தே விட்டது ...

அவன் நடுவிரல் போன இடத்தில் அவள் உடல் தூக்கி வாரிப்போட.... 

ஹக்இஇஇஇஇ காலை கையை உதைத்தவள் காலோடு நீல் கால் பின்ன, அவள் உடலோடு அவன் உடல் பின்னி அவளை மறைக்க ...  தலையை அங்கும் இங்கும் அசைத்து அவள் வேண்டாம் என்றாள்..... பிடிக்காதவன் தொட்டால் ஏன் கூச வேண்டும்.... அவன் ஒரு கை அவள் கையோடு அமுக்கி பிடித்திருக்க  , மெல்ல அவள் விரல் அவன் கைவிரலோடு பத்தாக இணைய நெருக்கி பிடித்தவன் ரசனையாகத்தான் நகர்வலம் போனானோ?  

ஆஆஆஆஆ  விடுங்க என்று தன்னை மீறி முனங்கி அவனை தள்ள போக , விடாது அழுத்தி துடித்தவள் துவர்பூமி எங்கும் தூவானம் வர மெல்ல அசைத்தவன் கை எங்கும் பன்னீர் மணம் ... அப்படியே அவள்  கண்ணை மூடி கிடக்க அவள் காதருகே வந்தவன் 

லவ் பண்ற டைம் வேஸ்ட்டி,  குழந்தை பெத்து தந்துட்டு போக போற..  எதுக்கு லவ் அது இதுன்னு  டைம் வேஸ்ட்  பண்ணிட்டு இருக்க... பாரு  இவ்வளவு தான் முடிஞ்சு...  கிசுகிசுப்பாக கூறியவன்...

எச்சில் தான் புடுக்கல இது ஓகே லெவல் என்று அவளை பார்த்து கொண்டே வாசம் பிடித்தவன்...

நைஸ்,  முத்தம் தான் கொடுக்க பிடிக்காது சொன்னேன் இது ஓகேதான் .. ட்ரை பண்ணவா என்றவன் காதருகே அதை கேட்டும்விட அங்கை பதறி வேண்டாம் என்று தலையாட்ட... 

வேணும்னா டெய்லி ஒரு மணிநேரம் இந்த ப்ராக்டிஸ் எடுப்போம்....  வயர் எல்லாம் எடுத்தாச்சு எழும்பி போ என்றவன் , அவள்  மலர் தூவிய இடத்தில் முகத்தை புதைத்து ரெண்டு நொடியில் நகர்ந்து போய்விட்டான்....

இவளோ நடந்த செயலில் பேச்சு மறந்து அப்படியே கிடந்தாள்..  

வியர்த்து போய் கிடந்தவள் விடை தெரியாது சிவந்த உடலோடு புடவையை இழுத்து சொருகி கொண்டு அறை நோக்கி ஓடினாள்.... 

ஒரு ஆண் தொட்டால் எதுவும் செய்யாது  உண்மைதான்... 

ஆனால் பிடித்தவன் தொட்டால் எதோ செய்யுமோ?? 

அப்படி என்றால் அவனை பிடிக்க ஆரம்பித்து விட்டதா? 

பிடிக்காதவளை தொட அருவருக்கும் 

பிடித்தவளை தொட தயக்கம் வருவது இல்ல 

அப்படி என்றால் அவளை பிடிக்க ஆரம்பித்து விட்டதா??