தீயவா நீ என் தூயவா பகுதி 1
Thee1
https://www.amazon.in/dp/B0FJZTC1SL
தீயவா நீ என் தூயவா பகுதி1
அமேசான் நேரடி சீரிஸ்
நாயகன் தீயவன்
நாயகி துளசி
பிரபல இயக்குனர் தன் கதைக்கான படங்களை ஏஐ கொண்டு உருவாக்குறார், நெருப்பு சக்தியால் அவர் உண்டாக்கிய உருவங்களுக்கு உயிர் வந்து கற்பனை கதாபாத்திரங்கள் நிஜமாக உலா வருகிறது
எம்எல்ஏ ஆக வேண்டும் என ஜோசியர் சொன்னதை கேட்டு மலைவாசி பெண்ணை திருமணம் செய்யும் தீயவன்
அவன் கட்டிய தாலிக்காக வாழ்ந்தே தீருவேன் என்று அவனை தேடி வரும் நாயகி
அரசியலில் உச்சத்தில் நிற்கும் அவன் செல்லாக்காசாக இருந்த அவளை ஏற்று கொண்டானா கதையோடு சேர்ந்து பயணிங்க