மூப்பு அடையா யட்சகா 19
Yecha19
19 மூப்பு அடையா யட்சகா!!
யட்சன் அறையின் முன்பு சிறிது நேரம் கையை பிசைந்து கொண்டே தேனிசை நின்று கொண்டிருந்தாள் கதவை தட்டுவோமா வேண்டாமா என்று விரலை கொண்டு போவதும் எடுப்பதுமாக விளையாடிக் கொண்டு நின்றவள் .. உள்ளிருந்து கடமுடா என்று கேட்ட சத்தத்தில் பட்டென்று அவன் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே ஓட...
யட்சன் இருட்டில் எதையோ தேடி லம்பிக் கொண்டிருந்தவன்.. மீது பூந்தொட்டி சரிந்து விழ...
தேனிசை ஓடி வந்து பூந்தொட்டியை பிடித்துக் கொண்டவள்...
இவ்வளவு லம்பு லம்பு இவன் எப்படி அவளை தேடி அவ்வளவு தூரம் வந்து அத்தனை கலவரத்தை செய்து விட்டு வந்தான் என்று நம்பவே முடியவில்லை.,,,
என்ன வேணும் சொல்லுங்க நான் எடுத்து தர்றேன் என்று லம்பிய அவன் தோளை பிடிக்க போக
டோன்ட் டச் என்றான் அழுத்தமாக
தொடல தொடல என்ன வேணும் நான் எடுத்து தர்றேன் என்று இருட்டுக்குள் அவள் கிசுகிசுக்க...
சரக்கு பாட்டில்
முழு குடிகாரனாவே ஆயிட்டான் போல இருக்கே கிழவன் உள்ளுக்குள் சுருக்கென்று அவளுக்கு எதுவோ செய்ய ...
ஏற்கனவே குடிச்சுதானே இருக்கீங்க...
உங்கிட்ட ஃப்ரீ அட்வைஸ் கேட்டேனா... என் காசு என் குவாட்டர் உனக்கு என்னடி வந்துச்சு
சரி நீங்க போய் உட்காருங்க நான் எடுத்துட்டு வந்து தர்றேன்
ஒன்னும் தேவை இல்ல... போ தாயே.... இதுக்கும் பில் போட்டு சரக்கு ஊத்தி கொடுத்தேன்னு காசு வாங்கவா... மெலிதாக சிரித்த தேனிசை
இது ப்ரீ சர்வீஸ் தான், ஓசியாவே பண்றேன்... என்ன காப்பாத்துனீங்கல்ல.. பதிலுக்கு பதில் ஒரு குட்டி ஹெல்ப்....
மானம் கெட்டவ
இருந்துட்டு போறேன் , ப்ளீஸ் போய் உட்காருங்க என்றதும் யட்சன் பால்கனி நோக்கி சாரை பாம்பு போல வளைந்து வளைந்து போய் சேரில் அமர... லைட்டை போட்ட தேனிசை சரக்கு பாட்டலை தேடி எடுத்து கொண்டு வந்து அவன் முன்னால் இருந்த மேஜையில் வைத்தவள் ...
"தண்ணி எடுத்துட்டு வரவா
"எனக்கு நெஞ்சு எரியுற எரிச்சலுக்கு அப்படியே ராவா குடிச்சு தொண்ட குடல் குந்தாணி எல்லாம் அவிஞ்சு போகணும்னு, தண்ணி எல்லாம் வேண்டாம் போ உன் சோலியை பார்த்துக்கிட்டு வந்துட்டா மேனாமினுக்கி "எரிந்து விழுந்தான்.. அவள் போகாமல் அங்கேயே நிற்க உன்ன போன்னு சொன்னேன் ராதாக அவன் தொண்டைக்குள் ஊற்றுவதற்கு பாட்டிலை சரிக்க போக... வந்து தடுத்து பிடித்துக் கொண்டவள் ..
மிக்ஸ் பண்ணி தரேன் என்று பாட்டிலை தன் இடையோடு அழுத்தி பிடித்து கொண்டு தண்ணீர் எடுக்க நடந்து போனாள் ...
கண்ணை மூடி சேரில் சாய்ந்து இருந்த யட்சன் நீர் ஊற்றும் ஒலியில் கண்களை திறக்க... நைட்டி மாற்றிவிட்டு வந்திருந்தாள் வெள்ளை நைட்டி போட்டிருந்தாள் வைத்துவிட்டு போன மல்லிகை சற்று உதிர்ந்து கிடந்தது.. அவளுக்கு பின்னே நிலா அதன் முன்னே வெள்ளை நிற ரோஜா , அதன் நடுவே இவள் முகம் என்று அழகாக தெரிந்தது ... சிவந்த கண்ணோடு அவளை பார்த்தவன்...
அழகா அழகா இருக்கிறது எல்லாம் ஆபத்துன்னு சின்ன வயசுல படிச்சிருக்கேன் என்றான்... அவள் மிக்ஸ் பண்ணி நீட்டிய சரக்கை மிடறு விழுங்கிக் கொண்டே
ம்ம் நானும் படிச்சு இருக்கேன்....
ஆனா இப்பதான் அதை உணர்றேன் தன்னைத்தான் சொல்கிறான் என்று தெரியாமல் இல்லை மெலிதாக சிரித்தபடி...
பணம் பத்தும் செய்யும் பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் இது எல்லாம் படிக்கும் போது அப்செண்ட் ஆகிட்டிங்களோ என்றவளை அவன் முறைக்க
சரி சரி பேசல பேசல போதுமா குடிங்க...
என்ன பம்முற சரக்கை ஊத்தி கொடுத்து கொல்ல பார்க்கிறியாடி....
இப்படியே குடிச்சா ஐஞ்ச் வருடம் தாங்க மாட்டீங்க ... இன்னைக்கு உங்களோட சாய்ஸ், என்ன வேணும்னாலும் திட்டுங்க. என்ன வேணும்னாலும் செய்ங்க... நான் திரும்பி பேச மாட்டேன்... என்ன வந்து காப்பாத்துனீங்க இல்ல அதுக்கு காம்ப்ளிமென்ட்ரி என்ற அவள் கண்ணைச் சிமிட்ட
எதுக்கு காப்பாத்திக்க ட்ரை பண்ணுன, பணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்றவ தானே,, பத்தினி பட்டம் எவன் கொடுக்கணும்னு கத்தி கத்தி சொன்னவதானே... எனக்கு எவனும் சிலை வைக்க வேண்டாம்னு வீராப்பா பேசினவ தானடி,.. அந்த நாலு பேர்கிட்டயும் பேரம் பேசி இருக்க வேண்டியதுதானே என்று கழுத்து நரம்பு புடிக்க அவன் ஆத்திரமாக கேட்க..
எல்லாரும் கிழவன் ஆயிட முடியுமா? ஒரு முத்தத்துக்கு லட்சம் கொடுக்கிற கொடை வள்ளல் நீங்க... உங்கள மாதிரி எல்லாரும் தருவாங்கன்னு சொல்ல முடியுமா?? அதான் ரிஸ்க் எடுக்கல என்றவளை நோக்கி பாட்டிலை அவன் வீச...தேனிசை சற்று ஒதுங்கி நின்று கொள்ள .. பாட்டில் களீர் என்று சத்தத்தோடு தரையில் விழுந்து உடைந்தது.....
நீங்க கோவப்பட்டா உங்களுக்கு சேதாரம் எனக்கு என்ன வந்தது... என்று அறைக்குள் போனவள் மருந்து எடுத்து கொண்டு வந்து பஞ்சில் முக்கி அவன் நெஞ்சு பக்கம் குனிய கழுத்தில் கிடந்த செயின் வந்து அவன் உதட்டில் உரசி கண்ணை மூடி இருந்த அவனை எழுப்பிட கண்ணை திறந்த அவன் முகம் அருகே அவள் முகம் மல்லிகைச்சரம் அவன் முகத்தில் உதிர்ந்து விழுந்தது அவளோ
ஊஊஊஊஊஊஊ என்று நெஞ்சு மீது இருந்த காயம் மீது ஊதியவள் .... விரலால் மெல்ல அதை வருடி கொடுக்க ....பல்லை கடித்தான் அது உடல் வலி இல்லை மனவலி.....
வலிக்குதா என்று அவன் கண்ணை அவள் கண் வார்த்தை இல்லாது மெளன மொழியாக கேட்க ...அவன் கண் வலிதான் நீ மருத்து போடுவது வெறும் சதைக்கு அடிப்பட்டு ரணப்பட்டு போனது உள்ளிருக்கும் இதயம் என்று அதுவும் மெளனமாக அவளை குற்றம் சாட்ட பெருமூச்சு விட்டவள் மருந்தை ஊதி ஊதி தடவி விட்டவளை தள்ளவும் முடியாது தழுவவும் முடியாது இறுகிய உடலோடு யட்சன் கிடந்தான்....
போகவா?
உன்ன வான்னே சொல்லலையே நீயாதான் வந்து சேவியம் செஞ்சுட்டு இருக்க...
சரி இப்ப போறேன் ஜீவா வந்துடுவான் பார்த்தா வீண் ரிஸ்க் இஇஇஇஇஇஇஇ டேபிள் அவன் கால்பட்டு பறந்து போய் விழ ....
டேபுளை உடைக்கிறதே வேலையா போச்சு என்று முனங்கி கொண்டு நகர போன அவள் கையை பிடித்து யட்சன் இழுக்க பெத்தென்று வந்து யட்சன் மடியில் பூம்பாவை போல தேனிசை விழ .... எழுப்பவில்லை முயற்சி செய்யவும் இல்லை ... அப்படியே கிடந்தாள் அவள் தாடையை இழுத்து தன் உதடு பக்கம் கொண்டு வர ... இவள் உதடு அவன் உதட்டுக்கு வாகாக சரித்து கொடுக்க
சீசீ என்று முகத்தை பிடித்து தள்ளினான்,..
உன்ன கொல்லணும் போல தோணுதுடி
கொன்னுடுங்க.... முடியலைல்ல பின்ன எதுக்கு வீண் முயற்சி...
கூட கூட பேசுற உன் வாயை கிழிக்கணும் போல தோணுது
கிழிச்சிடுங்க உதடு இங்க தான் இருக்கு உதட்டை பிதுக்கி காட்டினாள்.. வாகாக அவன் மடி மீது தோரணையாக உட்கார்ந்து அவன் கழுத்தோடு கை போட்டு ஜம்மென உட்கார்ந்து இருந்து கள்ளச்சிரிப்பு சிரித்த தேனிசை
நியாபகம் இருக்கா கிழவா இதே போல சேர்ல நீங்க இருக்க, நான் வெறும் பூ, இடுப்பு செயின் மட்டும் போட்டு உங்க ரெண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்து கழுத்தை கட்டிக்கிட்டு துள்ளி குதிச்சது ரெண்டுபேரும் வியர்த்து வடிஞ்சு, சேர் உடைஞ்சு விழுந்த பிறகு ஒட்டியே கிடந்து மொத்தமும் முடிச்சு தான் நகண்டோம் .. அதே போல ஒரு சீன் என்ன இன்னைக்கு நீங்க குவாட்டர் கோவிந்தசாமியா இருக்கீங்க, நான் நைட்டியோட இருக்கேன் கிசுகிசுப்பாக சொன்னவள் குரலில் அவள் திண்ணிய நெஞ்சு இறுகி நரம்பு புடைக்க... அவன் காது பக்கம் உதட்டை கொண்டு போன தேனிசை அவன் நுனி காதில் உதட்டை உரசியபடி
எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை கிழவா , குரல் ஆசையில் நலுங்கி தேன் உருகி ஓட வந்தது...
சேப் டேட்தான் பண்ணினா ஒன்னும் ஆகாது எப்படியும் ஜீவா குடிச்ச குடிக்கு இப்போதைக்கு வீடு வந்து சேர மாட்டான் ஆள் வரும் முன்ன காலையில எழும்பி போயிடுறேன் என்றவள் அவன் கழுத்து செயினை தாபத்தில் சுருட்டி இன்னும் இடை அழுத்த இடம் பார்த்து உட்கார்ந்து முன்னும் பின்னும் உரசியவள் க்ரீச் என்று நைட்டி ஜிப்பை கழுட்டி அசையாது கிடந்த யட்சன் கையை எடுத்து நைட்டி உள்ளே கொடுத்தவள்
கிழவா கல்லுபட்டு கிடக்குது பாருங்க ரொம்ப பிடிக்கும்ல இப்படி இழுத்து கிடந்தா .... என்னன்னு தெரில இன்னைக்கு __டைச்சு நிக்குது குத்துதா? அவன் கழுத்தோடு உதடு வைத்து முனங்கி இன்னும் ஆசையில் அடிவேர் தேடி அழுத்தி ஆசைதீ பற்ற வைக்க முயற்சி செய்தாள், அவன் கை அவளை தாபத்தில் அணைக்காது தளர்ந்து விழ
ப்ச் கிழவா அவன் தலையை பிடித்து அமுக்கி மலர்த்தி கொடுத்தாள், அவன் நரை மீசை பட்டதற்கே அவள் இளமை செத்தது...
ஊப்ஸ்ஸ்ஸ் உடலை வில்லாக வளைத்த தேனிசை... கையில் நசுக்கி அவன் உதட்டில் திணிக்க பார்க்க முகத்தை சட்டென திருப்பிய யட்சன் ....
உனக்கு வெட்கம் மானம் சூடு கிடையாது வேணும்னா வருவ வேண்டாம்னா போவ... பணம் வேணும்னா பல்லை இளிப்ப... இப்படி மயக்குவ.. ஆனா நான் அப்படி இல்லை உரசி தடவி உன் சுகத்துக்கு மறுபடியும் அடிமை ஆக்க நினைக்கிறியா ? அவள் ஆசை அலை மின்கம்பி புயலில் மாட்டியது போல அறுந்து விழுந்தது யட்சனை வெறித்து பார்த்தாள்
எழும்பி போயிடு அசிங்கமா பேசி என்ன நானே குறைச்சுக்க விரும்பல கெட் அவுட் .... "அழுத்தமாக ஆனால் முடிவாக சொன்னான்..
பிரம்மிக்க அவனை பார்த்தாள் ... அவள் சுண்டு விரல் பட்டாலே சூரியன் உதித்து தாமரை தேடி விடுமே .. இத்தனை அருகில் உட்கார்ந்து ஆசையாக அவள் அவனை தேடிய பின்னும் சிறிது நடுக்கம் இல்லாது கோவமாக பார்த்த அவன் மனம் கொண்ட காயம் புரிந்ததா அவளுக்கு ... சட்டென ஆடையை சரி செய்ய அவளை ஜிப்பை போட போக, அவள் கையை பிடித்து தடுத்த யட்சனை அவள் கேள்வியாக பார்க்க
"காப்பாத்தினதுக்கு ஏதாவது செய்யணும்னா, ஒரு கைமாறு செஞ்சுட்டு போ" என்றான் கரகரப்பான குரலில்
"என்ன?
"தூங்க வச்சிட்டு போடி... தூங்கி ரெண்டு வருசம் ஆகுது "என்று உடைந்த குரலில் அவன் வார்த்தை வர மெலிதாக சிரித்தவள் இதழில் வலி மிஞ்சி கிடந்தது....
"ம்ம் என்றவள் பின்னே அவன் தள்ளாடி வந்து படுக்கையில் விழ .. படுக்கை மீது அமர்ந்த தேனிசை முன்னே கிடந்த நைட்டியை இன்னும் நெகிழ விட்டவள் வா என்று கையால் அழைக்க... ஊர்ந்து வந்து அவள் மார்புக்குழியில் படுத்த யட்சனை இறுக்கி அமுக்கி மூச்சு திணற தன் உடலோடு அழுத்தி அணைத்து ...
சோ சோ என்று குழந்தை போல தட்டி கொடுக்க நன்றாக முகத்தை புதைத்து கண்ணை மூடியவன் குறட்டை அந்த அறை எங்கும் ஒலித்தது.... சிறுது நேரத்தில் அவளின் மெல்லிய குறட்டையும் அவனுக்கு இணையாக வந்தது ஈருடல் ஓருயிராக ஒட்டி பிண்ணி பிணைந்து படுக்கை மீது கிடந்தனர் ....
மற்றவர்களை பொறுத்தவரை காமம் காலுக்கு இடையே கண்டுபிடிக்க பட்டது
இவர்களை பொறுத்தவரை காமம் மனங்களுக்கு இடையே கண்டுபிடிக்க பட்டது ...