நாளை இரவு கதை நீக்கப்படும் மூப்பு அடையா யட்சகா 34

Yecha34

நாளை இரவு கதை நீக்கப்படும் மூப்பு அடையா யட்சகா 34

34 மூப்பு அடையா யட்சகா!! 

முதலிரவு அறையை உள்ளே நுழைந்த தேனிசை முகம் உர்ரென்று இருந்தது , அறை எங்கும் பார்த்து பார்த்து பல மலர்கள் அலங்காரம் மெழுகுவர்த்தி என்று செமையாக இருந்தது ... இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர், முகத்தில் அப்பட்டமாக சலிப்பு... 

ப்ச் 

ப்ச் அவனும் அதே உச் கொட்டி விட்டு உள்ளே வந்து படுக்கை மீது அமர்ந்தனர்....

நீங்க தொடங்குங்க "

நீ தொடங்கு" என்று இருவரும் ஒரு முகத்தை ஒருவர் பார்த்தனர்... முகத்தில் ஆசையோ பாய வேண்டும் என்ற மோகமோ எதுவுமே இல்லை .... 

ஒன்னு சொல்லவா ?"

நானும் ஒன்னு சொல்லவா அவளும் அதே போல சொன்னாள் 

எனக்கு இது எல்லாம் பிடிக்கலடி என்று உதட்டை பிதுக்க 

"சேம் சேம் எனக்கும் ... இப்படி கேஷுவலா பெட்ரூம்ல மூடே வரமாட்டேங்குது... அதோட இப்படி கேஷுவலா வாழ்ற வாழ்க்கை போர் அடிக்குது சும்மா திருட்டுத்தனமா அங்க இங்க கள்ளத்தனமா பண்ணும் போது ஒரு கிக் இருக்கும்... அது இந்த ரூம்ல கிடைக்கவே இல்லை" என்று முகத்தை சுருக்க 

"அதேதான்டி நானும் சொல்ல நினைச்சேன் திருடி திருடி தின்ன கிக் பொண்டாட்டிக்கிட்ட இல்ல ப்ச்" அக்கடா என்று அவன் படுக்க... 

"என்ன பண்ணலாம் :

"நீதான இது வேணும்னு ஆசைப்பட்ட என்று யடசன் தாலியை காட்டிட.. 

"ஓன் தாலி டோட்டல் மூட் காலியா கிழவா? வாழ்க்கை சப்புன்னு போச்சே .... 

"ஆமா வீட்டுல இருக்கிற பொண்டாட்டி தானே, எப்ப வேணும்னாலும் திங்ககலாம்னு சப்புன்னு ஆகி போச்சு என்று அவன் தூங்க கண் சொக்க.... தேனிசை போன் அடித்தது எடுத்து பார்க்க ஜீவா.... 

"மூட் சரியில்லை நைட் ட்ரைவ் போறேன்னு அப்பாட்ட சொல்லிடு 

"உனக்குமா...

"ஏன் உனக்குமா என்னாச்சி ..

"நீ சின்ன புள்ளை உனக்கு புரியாது... யோவ் கிழவா" யட்சன் காதை சுரண்டினாள் 

"ம்ம் 

"ஜீவா நைட் ட்ரைவ் போறானாம்?

அதுக்கு என்ன செய்ய சொல்ற? அவள் கண்ணை உருட்டி என்னவோ ஜாடை செய்ய ... 

இது நல்லா இருக்கே .. என்று துள்ளி எழுப்பிய யட்சன் 

இது ஓகேவா பாரு? நைட் பேண்ட் போட்டு காட்டினான் 

ம்ஹூம் வசதி படாது 

இது? பாக்சர் காட்ட 

ப்ச் நோ, சகல சுதந்திரமும் தரும் ஒரே ஆடை நண்டு பிரெண்ட் லுங்கிகள் என்று லுங்கியை தூக்கி அவன் முகத்தில் போட்டவள்

சீக்கரம் சீக்கரம் ஓடி வாங்க விட்டுட்டு போயிட போறான்" என்று நைட்டியை லுங்கி போல தேனிசை ஏத்தி கட்டி கொண்டு ஓட போக அவள் ஜடையை பிடித்து இழுத்த யட்சன் 

உனக்கு இது வசதியா இருக்கும், எனக்கு இதுதான் வசதியா இருக்கும் கட்டு என்று சேலையை கொடுக்க இருவரும் முகம் நிறைய பச்சைக்கறி திங்கும் ஆசையில் இறங்கி வந்து ஆளுக்கு முன்னே கார் அருகே நிற்க ... ஜீவா இருவரையும் புரியாது பார்த்து வைத்தவன் 

ப்பா நீங்க எங்க ? 

வீட்டுக்குள்ள ஒரே புழுக்கம்டா... 

"புழக்கமா 

"ஆமா கொசு கடி வேறடா  

"கொசுவா 

"ம்ம் வேணும்னா பார் உன் அப்பாவை கொசு கடிச்சு தடிச்சு போச்சு" என்று உச்சுக்கொட்ட....  

"போற வழியில கசாட்டா ஐஸ் க்ரீம் ஒன்னு வாங்கணும் ஜீவா ஐஸ்க்ரீம் கடை இருந்தா நிப்பாட்டிடு "என்று தேனிசை பின்னே ஏறி அமர ..... யட்சனும் அவள் பின்னேயே ஏற 

"முன்ன வாங்க டேட் 

"பின்னாடி தான் வசதியா இருக்கும் நான் இங்கேயே இருக்கேன்... என்று யட்சன் தேனிசையை இடித்து கொண்டே ஏறி அமர .... ஜீவா பார்வை சாலையில் இருக்க இங்கே பின்னே நடந்த கள்ளத்தன வேலையில் இருவரும் வியர்த்து போயினர்... வீடு வந்து சேரும் போது அவள் ஆடை எங்கும் ஐஸ் சிந்தி இருக்க உதட்டை நாவால் சுழட்டி அவனை பார்த்து கண்ணடிக்க, யட்சன் நெட்டி முறித்து மீசையில் இருந்த தித்திப்பு சுவையை நாவால் வருடினான்

கள்ள வேலை செய்ததாலும் பிள்ளையை மறைக்க முடியுமா ? இருவரும் எதிர்பாராத நேரம் ஆபிஸில் இருந்த யட்சனுக்கு மகனிடம் இருந்து போன் வந்தது .... " உங்களை திடீர்னு பார்க்கணும் போல இருக்கு கூட்டிட்டு போ ஜீவான்னு இசை சொன்னா ஆபிஸ் வாசல்ல இறங்கும் போது மயங்கி விழுந்து விட்டதை கூற ... யட்சன் இறங்கி ஓடி வந்தவன் அவளை மருத்துவனையில் அனுமதித்திட மருத்துவர் சொன்ன செய்தியை கேட்டு கண்களை விரித்தான் .. 

வீடு வந்ததும் எப்போதும் போல இருந்த தேனிசை என்னடி முகத்தில சந்தோசமே இல்லை என்று யட்சன் கிச்சன் உள்ளே உருட்டி கொண்டு நின்ற அவளை பின்னே இடித்தபடி நிற்க 

பின்ன கிழவன் செஞ்ச வேலைக்கு இதுவே லேட்தான் நானெல்லாம் ஐஞ்சு ஒரே நேரத்துல வரும்னு பார்தேன், உங்க டக்கு போதல.... கோட்டை எல்லாம் அழிங்க முதல்ல இருந்து போடுவோம்... "

நான் ரெடி என்றவன் நரை முடியை ரசித்தவளுக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் காதலில் இருந்தது இல்ல ... தாய் தகப்பன் இருந்த வீட்டை அழகாக மாற்றி பிள்ளைகளுக்கு சகல வசதியோடு கூடிய இடமாக மாற்றி கொடுத்து விட்டான் .... 

உங்க தலையில நிறைய பொறுப்பை ஏத்தி வச்சிட்டேனோ??  

"அந்த சிரிப்புக்காக எது வேணும்னாலும் பண்ணலாம்" குழந்தைகள் வண்ண பலூன்கள் நடுவே துள்ளி விளையாடி கலகலத்து சிரிப்பதை ரசித்து கொண்டே சொன்ன யட்சனை அவள் ரசிக்க 

என்ன என்றான் தேனிசை பார்வையை கண்ணை சுருக்கி பார்த்தபடி 

"நல்லா சிக்குன்னு சின்ன பொண்ணு கிடைச்சிருக்கு அதை இதை செஞ்சு அமுக்கி போட்டிருவோம்னு தான இதை எல்லாம் செய்றீங்க கிழவா "

"கண்டுபிடிச்சிட்ட போல " என்று சிரித்தவனுக்கு துரித முத்தம் கொடுத்து விட்டு தேனிசை ஓட , யாரும் பார்த்து விட்டார்களோ என்று அங்கும் இங்கும் பார்த்து விட்டு யட்சன் அந்த முத்தம் தந்த சுகத்தில் அப்படியே நின்றான் 

பார்வைகள் போதும் அவர்கள் காதலிக்க, போதை கொள்ள ...

காலை தூக்கத்தில் இருந்த யட்சன் முதுகில் கடி விழுந்தது 

ஸ்ஒஒ என்னடி அங்க கடிக்கிற வேணும்னா இங்க கடி என்று இடம் காட்டி கண்ணை திறக்க , அவன் முன்னே செய்திதாளோடு இடுப்பில் கை வைத்து தேனிசை முறைக்க...

இறந்ததாக நினைத்த பிரபல தொழில் அதிபர் ஜீவரத்தினம் மகன் யட்சன்ஜீவ ரத்தினம், பல வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு!! ஆக்ஸிடெண்ட் ஒன்றில் பழயதை மறந்து போனவர் தற்போது தன் குடும்பத்தோடு இணைந்தார்!! அவருடைய மனைவிதான் தேனிசை என்பதும் , இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு ஏற்காட்டில் வாழ்ந்ததாகவும்.... நம் ரகசிய குழு கண்டுபிடித்து அதிகாரபூர்வமாக தகவல் தந்துள்ளது, பல மாதங்களுக்கு முன் இவர்களை பற்றி தவறான ஆர்டிகல் ஒன்று வந்ததும் , அதற்காக பகிரங்க மன்னிப்பை கேட்டு கொள்கிறது .. என்று போட்டோவில் ஒத்த உருவத்தில் யட்சன் ரெட்டை வேடத்தில் இருக்கவும் , ஒரு பக்கம் ஜீவா இன்னொரு பக்கம் தேனிசை என்று குடும்ப போட்டோ முதல் பக்கத்தில் இருந்தது... 

என்ன கிழவா இது நரைச்ச முடியை எங்க? நோ இதை ஒத்துக்க மாட்டேன் அய்யோ கேவலமா இருக்கே, போட்டோவில் தன் அருகே இருந்தவன் நரை முடி இல்லாது இருக்க, முகத்தை சுளித்தாள் , ஜீவா அருகே இருந்த நரைமுடி யட்சன் படத்தை அவள் அழுது விடுவேன் என்பது போல பார்க்க ...

ப்ச் எனக்கும் இதுதான் வேணும் , இந்த யூத் யட்சன் எல்லாம் எனக்கு வேண்டாம் போங்க சிடுசிடுக்க.... 

இப்ப எதுக்கு இந்த வேண்டாத வேலை ... இப்போ இதுக்கு என்ன அவசியம் வந்துச்சு, ஊருக்கு என்ன சொல்ல வர்றீங்க தப்பா பேசினா பேசிட்டு போகட்டும்... 

உனக்கும் எனக்கும் அதை பத்தி கவலை இல்லை ஆனா இது என்று அவள் வயிற்றை தொட உப்பிய வயிரோடு நின்றவள் கண்ணை சுழட்ட... 

"அவனுக்கே இவ்வளவு செஞ்ச நான், என் ரத்தம் இதுக.... நாளைக்கு வருந்தி நிற்க விடுவேனா? நமக்கு எவன் என்ன பேசினாலும் ஒன்னும் பிர‌ச்சனை இல்ல... பட் என் பசங்க எதுக்கும் பீல் பண்ணிட கூடாதுடி .. என்று அவள் சேலை மறைத்த குழந்தைகளை வருடியவன் .... 

அப்போ செஞ்ச கொலைக்காக உங்களை தூக்கி உள்ள போட்டிருவாங்களா?? அவள் சற்று மிரள 

ஏன்டி இவ்வளவு பொறுமையா காயை நகர்த்தினது உள்ள போய் கழியும் கூழும் குடிக்கவா குமரனா ஒரு ஆட்டம் கிழவனா ஒரு ஆட்டம்னு டபுள் வேலை பார்க்க போறேன் .... கேஸ் மொத்தத்தையும் முடிச்ச பிறகு தான் இந்த நியூஸை பேப்பர்ல போட வச்சேன் தீயாக வேலை பார்த்து இருக்கேன்டி.... 

ஓஓஓ ... 

இதுக்கு அரசி முட்டை குடோன்லேயே இருந்திருக்கலாம்... 

"அவனை அண்ணனா கூட வளர்த்திருக்கலாம்தான்.... அப்போ எனக்குனு ஒரு வாழ்க்கை வரும்... இப்படி ஒரு கண்ண பார்த்தே விழுந்து கிடப்பேன். , சுத்தி நடக்கிறது கூட தெரியாத அளவுக்கு அவளோட இந்த குட்டி தொப்புள் குழிக்குள்ள மயங்கி கிடப்பேன்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்... எனக்குன்னு ஒரு எதிர்காலத்தை யோசிச்சாதான் நமக்குன்னு புள்ள வருமே நமக்குன்னு பொண்டாட்டி வருவாளே அப்போ இதெல்லாம் சரி வராதுன்னு யோசிச்சு இருப்பேன்... 

25 வயசு வரைக்கும் நான் தான் அப்பான்னு வாழ்ந்துட்டான், இப்போ ஏற்கனவே பல குழப்பத்தில் இருக்கிறவன்கிட்ட அப்பா இல்ல அண்ணன்னு திருத்திக்க சொன்னா... அவனுக்கு சங்கடம் .. உலகமே பார்க்காத என் குழந்தைகள்கிட்ட அவன்தான் எனக்கு முக்கியம். நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு சொன்னா, நான் அவங்களுக்கு செய்யறது துரோகம் ... அவனுக்கு அப்பாவாக இருக்கும் போது அவனுக்கு அப்பாவா இருப்பேன், இவங்களுக்கு அப்பாவா இருக்க வேண்டிய நேரம் , இவங்களுக்கு அப்பாவா இருப்பேன்

அப்போ எப்போதான் எனக்கு கிழவனா இருப்ப... போ போ, இதெல்லாம் செட்டே ஆகாது.. இந்த கருப்பு முடி எல்லாம் சகிச்சு என்னால வாழ முடியாது அந்த நரை முடிய பார்த்தா தான் எனக்கு நட்டுகிட்டு வரும் கலிஜி ஆசையும் தோணும் ... எனக்கு கிழவன் வந்தே ஆகணும் .... சண்டையோ சண்டை போட்டு நரைமுடியில் நாலு வியர்வையோடு அவள் நயில்நதி வளைவில் விழுந்த பின்தான் விட்டாள் .... 

இந்த நரைமுடி நிறைய இடத்துல என்னை காப்பாத்தி இருக்கு, ஒரு மெச்சுரீட்டி ஃபீலிங் கொடுத்திருக்கு, பிசினஸ்ல சின்ன பையன் தானே இவனை ஏமாத்திரலாம்னு நினைக்க முடியாத அளவுக்கு என்னோட இந்த நரை எனக்கு ஒரு கவசமா இருந்திருக்கு , கொலை கேஸ் எல்லாம் எனக்கு ஒரு பெரிய இஷ்யூ கிடையாது, அதுக்காகத்தான் இந்த மாறுவேடம் போடணுங்கிற அவசியமும் இல்லை.... ஆமாடா நான்தான் கொலை பண்ணினேன், தப்பு செஞ்சாங்க அவங்கள கொஞ்சனுமா? கொன்னு போட்டேன் என்ன பண்ண முடியுமோ. பண்ணுன்னு சொல்ற கட்ஸ் எனக்கு இருக்கு ... அவங்க தப்பு பண்ணுனாங்க எங்க ரெண்டு பேரையும் அனாதையாக்குனாங்க, நாங்க அதுக்கு பழிக்கு பழி வாங்கினேன் .... ஆனா அதுக்காக நான் ஜெயில்ல கிடந்தா உலகத்தை கத்துக்கவே முயற்சி செய்யாத ஜீவாவோட நிலைமை... இவ்வளவு கவனமா அவன பாத்துக்கும் போதே அத்தனை பிரச்சனை, அவன சுத்தி நான் இருக்கிறதுனால காப்பாத்தி காப்பாத்தி கொண்டு வரேன்... நானும் இல்லாம போயிட்டா அந்த கேஸ் முடியுற வரைக்கும் இந்த நர அவனுக்கும் பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சேன் ... நாம ஒன்னு நினைச்சா தெய்வம் ஒன்னு நினைக்கும்னு சொல்லுவல்ல... அதான் குண்டக்க மண்டக்க நம்ம வாழ்க்கையில செஞ்சுடுச்சு... கடவுளுக்கு என்டர்டைன்மென்ட்டே நம்ம ரெண்டு பேரும்தான் போல இருக்கு .. இதை யோசிக்கவே இல்ல பாரு எனக்குன்னு ஒரு குழந்தை ஒரு மாதிரி ஹூஸ் பம்ப்ஸா இருக்குல்ல என்று உடல்முடி சிலிர்க்க.. தன் முதுகில் கிடந்த அழகு காதலியை திரும்பி பார்க்க, அவளோ யட்சன் முதுகில் இரண்டு பக்கமும் கால் போட்டு அமர்ந்து அவன் தலைமுடியில் இருந்த வெள்ளை முடிகளை ஒவ்வொன்றாக பிடுங்கி எடுத்து விளையாடி கொண்டிருந்தாள்...  

போற போக்கை பார்த்தா ,வெள்ளை டை அடிக்கவே வேண்டாம் போல கிழவா ஏகப்பட்ட வெள்ளை மூடி வந்திடுச்சே என்று குதூகலமாக சிரிக்க.... அவள் விருப்பம் அதுதான் எனில் அதற்கும் அவன் தலைவணங்கி விடுவான் 

கிழவன் ஆடிய ஆட்டத்தில் ரெட்டை பிள்ளைகள் பரிசாக வந்தது , ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை என்று ஆரம்பமே டபுள் ப்ரமோசன்... 

ரெண்டு மாசம் எங்க வீட்டுல இருக்கட்டுமே என்று தேனிசை பெற்றோர் கூற .... தான் யார் என்பதை முதன் முதலில் சொன்னது அவர்களிடம் தான்... 

"மன்னிச்சுடுங்க என்று மன்னிப்பை கேட்ட அவனை பிடிக்காது போகுமா மரியாதை குறையாது பேசுவார் நடந்து கொள்வான் அது இன்னும் தேனிசைக்கு தேன் குடித்த உணர்வு தரும் ... 

"இல்லை நானே பார்த்துக்கிறேன் என்று யட்சன் மனைவியை பார்க்க 

"அதெல்லாம் நல்லா பார்த்துப்பார் ம்மா நான் இங்கேயே இருக்கேன்" என்று ரெண்டு மாதமும் அவன் கைவளைவில் பாதுகாப்பாக இருந்தாள் ... ஆனால் இன்று 

"நீ உங்க அம்மா வீட்டுக்கு கிளம்பு , ஒரு மாசம் அங்க ரெஸ்ட் எடு என்று யட்சன் தாய் வீட்டில் கொண்டு வந்து தேனிசையை தள்ளிட

"கிழவா ,தாய் வீட்டுல இருக்க வேண்டிய நேரம் இருக்க விடாம, அங்க தூக்கி கொண்டு போய் வச்சுக்கிட்டு, இப்ப ரெண்டு மாசம் கழிச்சு இங்க கொண்டு வந்து விடுறீங்க ... என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.... 

குழந்தைகள் ரெண்டும் மாறி மாறி பசிக்கு கத்த... தன் தாய் வீட்டில் குட்டி அறையில் அவர்களுக்கு பசி அமர்த்திக் கொண்டே கணவனைப் பார்க்க... யட்சன் பார்வை போன இடம் குனிந்து பார்த்தவள் சொட்டு சொட்டாக சொட்டு நீர் பாசனம் போட்டுக் கொண்டிருந்த அழகை சட்டென சேலை வைத்து மறைக்க ...

"ப்ச் சுகர் பேபி மறைக்க விடாது அவள் மணிக்கட்டை பிடித்து அழுத்திய யட்சன் 

"கிழவன் என்று மாறியாச்சு" என்று கண்ணடித்தான்...  

"நீ என்ன பண்ற இங்கேயே இருப்பியாம், நான் ராத்திரி சுவர் ஏறி குதிச்சு உள்ள வருவேனாம் இவங்க ரெண்டு பேருக்கும் நல்லா வயிறு நிறைய சாப்பாடு கொடுத்து தொட்டுல்ல படுக்க வச்சுடுவியாம்.. மீதியெல்லாம் எனக்கு!! என்று நாவை சுழட்டி கண்ணை சிமிட்டினான்.

 "கிழவா இந்த வீட்டில் இடம் காணாது, அழுத்தி சத்தம் போட்டா வெளியே கேட்கும், அம்மா அப்பா முன்னாடி மானம் போயிடும், 

என் மகன் கண்ணை மறைச்சு , எத்தனை நாள் , உரிச்ச கோழியா என்ன ஆக்கிட்டு சப்பு கொட்டி இருப்ப இது என் டர்ன் ... உங்க அம்மா அப்பா வெளிய நாம உள்ள கதவு வேற உடைஞ்ச கதவு, ஆஹா செம த்ரில்லிங்கா இருக்கும்டி, அதோட அப்பப்ப போன்ல பேசுறேன், அதுவும் எல்லாம் கலிஜியா , நீ எப்படி பதில் சொல்ல போறேன்னு பார்ப்போம் ....

முழு நேரமும் தாயும் தகப்பனும் அவளோடவே இருக்க இவன் ஆபீஸில் வேலைக்கு நடுவே மனைவிக்கு போன் போட்டு பச்சை பச்சையாக பேசி இப்ப பதில் சொல்லு பதில் சொல்லு சுகர்பேபி என்று அவள் வாயை பிடுங்க , இந்த விளையாட்டு அவளுக்கும் பிடித்து போனது ..ஞாயிறு மனைவி வீட்டில் சாப்பிட வந்தவன் கிச்சன் உள்ளே மனைவி அருகே நிற்க டப் டப் என்று அதிர்ந்த சத்தம் ஹாலில் குழந்தையை வைத்து விளையாடி கொண்டிருந்த தாய் தகப்பன் கேட்டு 

என்னம்மா இசை என்ன சத்தம் ??

சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சுட்டு இருக்கேன் மேஜை கால் உடைஞ்சு இருக்குல்லப்பா...ஸ்ஆஆஆஆஆ அதான் சத்தம் வருது..... மேஜை கிடுகிடுக்க பசுமாடாக கிடந்தவள் உதட்டை கடித்து அவனை பார்க்க கதவில் ஒரு கை வைத்து அடைத்து பிடித்தபடி தேனை அவள் இதழில் கவ்வி குடித்தபடி ஆசை போதை தீராது இன்னும் கண் சொருகி அவளை பார்த்தான் .... நேக்காக கள்ளத்தனம் செய்வதில் அவர்களை மிஞ்ச ஆளே இல்லை... சில கள்ளமும் அழகே !! இவர்கள் கள்ளம் பேரழகே!!  

படுக்கை மீது ரெட்டை தோளிலும் ரெண்டு பிள்ளைகளையும் போட்டு தட்டி கொடுத்து கொண்டிருந்த யட்சன் மடி மீது வந்து தேனிசை படுத்தாள்..  

என்னடி ரொம்ப நேரமா எதோ சொல்ல முயற்சி பண்ற?  

ஏற்கனவே நைன்டிஸ் கிட்டுக்கு பொண்ணு கிடைக்கல, இப்படி எல்லாமா கிழவன் லவ் பண்ணுவான்னு நினைச்சு ஆப்பர் கிழவனுக்கு போயிட கூடாது, எனவே பொறுப்பு துறப்பு கருதி கிழவன்களை ஓரம் கட்டுவோம் நைன்டிஸ் கிட்டாகிய இந்த அரைகிழவன்களுக்கு வாழ்க்கை கொடுப்போம், ஏன்னா இதுக தான் காஞ்ச மாடுக, அன்பையும் சரி காதலையும் சரி போதையும் சரி கலந்து கட்டி அடிப்பான்கன்னு ப்ரீ ப்ரமோசன் பண்ணலாம்னு இருக்கேன் கிழவா... 

"பண்ணு பண்ணு ,என்ன போல நாலு அரைக்கிழவன் வாழ்ந்துட்டு போறான் என்று யட்சன் சிரிக்க ...

அவர்கள் காதலுக்கு மூப்பே இல்லை  

அவர்கள் ஆசைக்கு மூப்பே இல்லை 

அவர்கள் அன்புக்கு மூப்பே இல்லை 

மூப்பே இல்லாத யட்சகனை வாழ்நாள்

முழுக்க இளமையோடே வைத்திருக்கும் யட்சனி ஆகி போனாள்..