மூப்பு அடையா யட்சகா 14
Yecha14
14 மூப்பு அடையா யட்சகா!!
சிறுது நேரம் தேனிசை அப்படியே நின்று கொண்டிருந்தாள் ... நிற்கவா போகவா என்று யோசித்தவள்.. பால்கனி பக்கம் இருந்து சிகரெட் வாடை கப்பென வர
ப்பா ஆளுக்கு என்னா கோவம் வருது ... அது என்ன கோபம் வந்தா உடனே சிகரெட் அடிக்கிறது... பொண்ணுங்க இதை செஞ்சா ஒத்துப்பாங்களா? ஆம்பள அஞ்சு வயசுல தப்பு செஞ்சா சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளைன்னு வளர்க்கிறானுக.. அதுவே அஞ்சு வயசு பொண்ணு தப்பு செஞ்சா இதெல்லாம் எங்க உருப்பட போகுதுன்னு சொல்லுவாங்க .... விடல பையன் தப்பு செஞ்சா வளர்ற பையன் அப்படி இப்படித்தான் இருப்பான்னு முடிச்சிடுவாங்க .... அதுவே வயசு பொண்ணு தப்பு பண்ணுனா ... அடுத்த வீட்டுக்கு போக போறவ, இப்படி நான் பொறுப்பில்லாமல் இருப்பியான்னு குமட்லையே குத்துவாங்க... கல்யாணம் முடிஞ்சா ஆம்பள தப்பு பண்ணுனா... அவனுக்கு இப்பதான கல்யாணம் முடிஞ்சு இருக்கு அவனுக்கு என்ன தெரியும், போக போக பழகிடுவான்னு சப்ப கட்டு கட்டுவாங்க.... அதே கல்யாணம் முடிஞ்சு போன பொண்ணு புது வீடு பழக்கவழக்கம் புரியாம ஏதாவது ஒரு தப்பு செஞ்சிட்டு வந்துட்டா, தகப்பன் வீட்டுல இருந்து என்னத்த கடத்திட்டு வந்தா ஒரு புகுந்த வீட்டுல எப்படி இருக்கணும்னு கூட தெரியலன்னு கரிச்சு கொட்டுவாங்க ... நரைச்சவன் வப்பாட்டி வச்சா கூட பொண்டாட்டி இல்லாதவன் எத்தனை நாளைக்கு காய முடியும் ... பொம்பளை அடக்க இல்லாம ஆம்பளை சொல் கேட்காம இருந்தா அவன் என்ன செய்வான்... இவளுக எடுப்பளந்து நின்னுருப்பாங்க அவன் செய்றது தப்பே இல்லன்னு ஒத்த வார்த்தைல முடிச்சிடுவாங்க... அதே பொம்பள செஞ்சா பேசுற பேச்சிலேயே தூக்கு மாட்டிகிட்டு சாக வெச்சிடுவாங்க ... இத்தனை பழியையும் போடுறது யார் பொம்பளைங்க தான் ... அதுவே தான் வீட்டுல நடந்தா ஆயிரம் வக்கீல் ஆவி புகுந்த மாதிரி தப்பு செஞ்சது எதிர்தரப்புன்னு முடிக்க வேண்டியது ...
நீதி தெய்வம் கண்ணை எதுக்கு மூடி வச்சிருக்காங்கன்னு இப்பதான தெரியுது.. நீதி தேவதைக்கே தண்டனை கொடுத்து அங்க நிக்க விட்டு இருக்காங்க ... ஏன்னா கண்ண தொறந்துட்டா ஐயோ பாவம் இந்த பெண் ஜென்மம் பிறந்ததுல இருந்து சாகுற வரைக்கும் பாடா படுதுன்னு அதுவே பொண்ணை தரைக்குறைவா பேசுற ஆட்களை எல்லாம் வெட்டி கொல்றதுக்கு உத்தரவு போட்டுடுடும்.... அந்த பயத்துல அது கண்ணை மூடி நீதி சொல்ல விடாம நிக்க விட்டு இருக்கீங்க... என்று தேனிசை சொன்னது அத்தனையும் யட்சன் காதில் கேட்கத்தான் செய்தது ...
"இப்ப எதுக்குடி ஒத்தையா புளுபுளுத்துட்டு இருக்க என்று சிகரெட்டை வீசிவிட்டு யட்சன் உள்ளே வர
"சும்மா நேரம் போகல அதான் ,வீட்டுக்கு கிளம்புறேன்.... "
"உன் இஷ்டம் "என்று சட்டை மாட்ட ஆரம்பித்த அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அன்னம் சத்தம் இல்லாத நேரம் மறைந்து மறைந்து தேனிசை தங்கி இருக்கும் அறை நோக்கி போக ... அவள் போகும் வரை நின்று பார்த்தவன்..
"ஊப்ஸ் இப்ப எதுக்கு எனக்கு அவ மேல தேவையில்லாம கோவம் வருது ... ப்ச் முகம் சுருங்கி போச்சே என்றவன் போனை அவளுக்கு போட போனை எடுக்க அதற்குள் வேலை வந்து விடவும் வெளியே கிளம்பி விட்டான்...
இங்கே வந்து படுத்தவள் சாப்பிடாது அப்படியே கிடந்தாள்... தலையில் அடித்து கொண்டவள்
"இப்ப எதுக்கு நான் அவர் மேல வருத்தபடுறேன்... அவரோட அனைத்து உணர்ச்சிக்கும் நான்தான் வடிகால் கோவம் தான பட்டார் , பட்டுட்டு போறார் ... இத்தனை நாளா எடுக்காத சிகரெட்டை எடுக்க வச்சுட்டேனே ... போன் போட்டு பார்ப்போமா பேசுவாரா இல்ல இதுக்கும் கோபப்படுவாரா போனை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தாள் .... சிறுது நேரம் கூட இருவருக்கும் வேறு கவனம் செலுத்த முடிக்கவில்லை... மெல்ல போனை எடுத்த தேனிசை வாட்சப் திறந்து
கிழவா என்று தட்டிவிட உடனே பார்த்தான் போல ..
ம்ம் மட்டும் வந்தது
வேலையா இருக்கேன் மதியம் போன் போடு
ம்ம் என்ற பிறகு சோர்வு போன இடம் தெரியாது போனது... சுறுசுறுப்பாக வேலை செய்தான் .. அவளும் குதித்து கொண்டே வீடு நோக்கி ஓடி போனவள் அங்கே வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்....
மதியம் அவனே அவளுக்கு போனில் அழைத்தான்...
"சாப்பிட்டியாடி
"ம்ம் இப்ப தான் ஆச்சு நீங்க சாப்பிட வரலையே "
"வேலையாகி போச்சு அன்னம் கிட்ட கொண்டு வர சொன்னேனே
"ம்ம் சொன்னாங்க .. என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல நானே கொண்டு வந்து இருப்பேன்
"இல்ல எதுக்கு தேவையில்லாம மத்தவங்க யோசிக்கிற மாதிரி வச்சுக்கணும் ... எப்போது போல அவளே கொண்டு வரட்டுமேன்னு நினைச்சேன்
"ம்ம் அதுவும் சரிதான் நீ எதுக்கு கொண்டு போற சார் எதுக்கு உன்ன கூப்பிட்டாருன்னு அன்னம் அக்கா ஆயிரம் கேள்வி என்கிட்ட கேட்பாங்க நீங்க சொன்னா சரிதான்.. வேற
"என்ன பண்ணிட்டு இருக்கடி ??
"சும்மாதான் வேலை இல்ல அப்படியே ரூம்ல உட்கார்ந்து மழையை ரசிச்சிட்டு இருக்கேன் ..நீங்க
நானும் மழையை தான் பார்த்துட்டு இருக்கேன் பட் ரசிக்க தோணல தினமும் வரும் போது கை நிறைய மல்லிகைப்பூ இருக்கும்
ஆமா கிழவா எப்படி கேட்டு வாங்குவீங்க? அதை அவன் கையால் வைத்து விடுவதில் தான் பரிபூரணமாகும் அந்த நாள் ....
சாமிக்குன்னு சொல்லி வாங்கிடுவேன்
எந்த சாமிக்கோ ?
"இந்த மன்மத ராணிக்கு ... என்று சிரிக்கும் அவன் வெள்ளை நிற தாடிக்கும் மீசைக்கும் அவள் ரசிகை என்பது அவன் அறிவானா?? எப்போதும் நிறைய பேசும் அவள் அமைதியாக இருக்க
:சுகர்பேபி
"ம்ம் இருக்கேன் .... ஏன் மழையை ரசிக்கலன்னு கேட்டேனே...
"உன்ன விட அது ஒன்னும் அவ்வளவு அழகா தெரியல .... அங்கே அவளிடம் பதில் இல்லை அமைதியாக தேனிசை இருக்க ..
"காலையில உன்கிட்ட கத்திட்டு வந்துட்டேனா மனசே கேட்கல
"விடுங்க நான் எதுவும் யோசிக்கல "
"உனக்கு எதாவது வாங்கலாம்னு நேரா காலையில நகை கடைக்கு வந்தேன், நான் சொன்னேன்ல இடுப்பு செயின் சரியா தொப்புள் குழியில ஹாட் கிடக்கிற மாதிரி மாடல் கிடைச்சா வாங்கணும்னு..
ம்ம்
கரெக்டா கண்ணுல மாட்டிச்சு, வாங்கிட்டேன்.... அந்த ஹாட்குள்ள ஒரு கழுகு இருக்கு... அந்த கழுகு யாரு சொல்லு ?
"வேற யாரு இந்த கிழட்டு கழுகுதான்" என்று அவள் சிரிக்க...
"ஹாஹா , நைட்டு நானே வந்து உனக்கு மாட்டிவிட்டு தொப்புள்ள முத்தம் கொடுத்து சாரி கேட்கிறேன்... "
"ஏன் கை நெத்தி அங்கெல்லாம் கொடுத்து முத்தம் கொடுத்தா ஆகாதா "
"நோ உன்கிட்ட கேட்கிற சாரி மட்டும் ஸ்பெசல் தான் ஒன்னு இங்க இல்லா அங்க என்று கரகரப்பான குரலில் அவன் கூற ...
"நானும் உங்களுக்கு ஒரு கிப்ட் அனுப்பி இருக்கேன் கிழவா
"என்னது ... கிப்டா எனக்கா....
"அன்னம் அக்காகிட்ட கொடுத்து அனுப்பி இருக்கேன் ...
"என்னதுடி
"நீங்க சொன்னது தான்
"நான் சொன்னதா
"ம்ம்
"நான் என்ன சொன்னேன்
"நேத்து நைட் சொன்னீங்க, அவன் யோசித்து யோசித்து பார்த்தவன் கண்களை விரித்தான்...
தன் ஏற்காடு ஏற்றுமதி ஆபிஸ் அறையில் இருந்தவன் அன்னம் வந்து குடையும் பைலையும் கொடுக்க ..
"சார் இது பைல் மறந்து வந்துட்டீங்களாம் இசை குடுத்துட்டு வர சொன்னா
"ம்ம் வச்சிட்டு போ "என்று கறார் குரலில் சொன்னவன் அன்னம் போனதும் கதவை வேகமாக போய் அடைத்து விட்டு பைலை நோக்கி நடந்தான்
"எனக்கு ரொய்ப கோவம் வரும்., ஆனா இப்ப என் கோவத்தை குறைக்க மருந்து கண்டுபிடிச்சிட்டேன் சுகர்பேபி..
அது என்னது ? "
"இது, இந்த வாசம் உச்சி மண்டை வரை ஜில்லுன்னு ஆக்கிடும்... நான் கோவப்பட்டா பேசாம உன் சூடான வாசம் இருக்கிற மாதிரி ஒன்னை அனுப்பிடு அதுக்கு முத்தம் கொடுத்தா போதும் , என் கோவம் எரிச்சல் சோர்வு அத்தனையும் காத்தா ஓடிரும்" என்று கிசுகிசுப்பாக கீழடி ஆய்வில் இருந்த யட்சன் சொன்னது உளறி அவன் உச்சி முடியை இழுத்து விளையாடி கொண்டிருந்த அவளுக்கு பதிந்து போக ....
பல பாதுக்காப்பு போட்டு வந்திருந்த பைல் கவர்களை எல்லாம் அவசர அவசரமாக கிழித்து உள்ளிருந்த குட்டி கிப்ட் பாக்சை திறந்தவன்.... கண்கள் பளிச்சிட்டது...
ஏய் ரெட் கலரா ?
"ம்ம் அப்படியே அனுப்பி இருக்கேன் ...
"ம்ம் உன் வாசம் அப்படியே வீசுதுடி...
"புடிச்சி இருக்கா
பிடிக்காம இருக்குமாடி... அப்படியே வலை துணியை முகத்தில் வைத்து தேய்த்தவன் சேரில் முகம் சிவந்து போய் அமர்ந்தான்.... அவள் இளமை வாசம் தும்பை பூவில் மடல் சிவக்க வைத்தது அமைதியாக அவன் அதை அனுபவிக்க
"என்னாச்சு? கோவம் குறைஞ்சுடுச்சா...
"அப்படியே இறங்கி போச்சு .. வேற மூட் போயிட்டேன்..... இச் இச் செம வாசம்டி....
"ம்ம் உங்க நியாபகத்தில இன்னும் கொஞ்சம் பூத்திருச்சு போல" என்று அவள் கிசுகிசுப்பாக கூற ....
"தெரியுது உன் வாசம் எனக்கு தெரியாதா...
"ரொம்ப தேடிச்சு போல
ம்ம் துடிச்சு போய் கிடந்தேன் தெரியுமா.... அதான் அப்படியே அனுப்பிட்டேன் கிழவா" கிறங்கிய அவள் குரலில் நரையான மீசை மட்டுமா துடித்து இருக்கும் ...
இப்பவே பார்க்கணும் போல இருக்குடி இச் இச்
எத்தனை முத்தம் வாங்குறது சற்றே பொறாமை கொண்டாளோ.... அது வாங்க வேண்டிய முத்தமா அவை அவள் உதறும் உதடு வாங்க வேண்டிய முத்தம் அன்றோ அவை ...
"நாலு மணிதானே ஆகுது என்ன பண்ண??
"ப்ச் நீ சொல்றது போல , நம்பர் நமக்கு மட்டும் பேஜாரா இருக்கேப்பா...
"ஹாஹா கிழவா கொஞ்ச நேரம் தான அதை வச்சி கொஞ்சுங்க முத்தம் கொடுங்க
"கடிக்க போறேன்
"கடிச்சி தின்னுங்க....
"இப்ப என் உதடு எங்க இருக்கு தெரியுமா சுகர்பேபி
"எங்க இச் இச்" அவன் போதையில் தவித்த குரலில் இவள் அப்படியே படுக்கை மீது தளர்ந்து விழுந்தாள் அவன் கார் சத்தம் கேட்கும் வரை மயக்க நிலைதான் அவன் வந்ததும் ஆளில்லாத வீடு அவர்களுக்கு அந்தபுரம் ஆக போக
கிழவா ஆஆஆஆ என்று தாவி வந்து அவளை அணைத்த தேனிசையை இடையோடு தூக்கி சோபாவில் போட்ட அவன் மீது இவள் பாய்ந்தாளா இவள் மீது அவன் பாய்ந்தானா?
வரவர நீ இப்படி இச் வச்சா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சிட்டே வந்தேன்டி இச் வை நலுங்கி கிடந்த அவள் இதழில் நனைந்த புஷ்பம் தீண்ட கவுச்சை தேடி அவள் உதடு பிளந்து கொள்ள
நானும் எனக்கும் வேணும்டி....
அய்ய லைட் எரியுது கிழவா...
இரு லைட்டை எக்கி ஆப் செய்தவன் தலைக்கனம் இல்லாது தரை போக அவள் தலைப்பாகை ஆக
ஆஆஆஆ கிழவா கொஞ்சியவள் கெஞ்ச .. திமிரிய அவன் அடங்க .... தன் கைகொண்டு தங்க சங்கிலி அவள் இடையில் மாட்டி அது அதிரும் அழகை பார்த்து பார்த்து ரசித்தான் ... வியர்த்து கிடந்த அவள் நாபி பள்ளம் மீது இச் வைத்தவன்
சாரிடி
அவன் நெஞ்சில் கோலம் போட்டு கொண்டு இருந்த அவளும்
சாரி என்று நெஞ்சில் உதட்டை பதிக்க பிணக்கு தீர்ந்தது ...
எப்படி நேசிக்க வேண்டும் என்று தெரிந்த இருவருக்கும், எப்படி வாழ வேண்டும் என்று தெரியாது போனதே..