மூப்பு அடையா யட்சகா 30

Yecha30

மூப்பு அடையா யட்சகா 30

30 மூப்பு அடையா யட்சகா !!

ஜீவா , அழுது அழுது கண்கள் சிவந்து போய் கிடந்தான்... துவழும் போது ஒரு தூய நண்பனையாவது சம்பாதித்துக் கொள் என்று தகப்பன் அடிக்கடி சொல்வான் .. அப்போது அதன் அர்த்தம் புரியவில்லை, இப்போது அவன் கண்ணீர் துடைக்க கூட யாரும் இல்லை என்ற நிலைமையில் தான் இன்னும் விரக்தி ஆகிப்போனது ... அவனும் தானே தன் தகப்பனுக்காக உண்மையாக துடித்தான்.. அவன்தானே முதல் உறவு அவனைத்தானே முதலில் தேட வேண்டும் ... 

சிந்தாமணி , அந்த பொண்ணை விரட்டி விடலைன்னா உனக்கு உன் அப்பன் சொந்தம் இல்லை அது இது என்று சொல்ல அமைதியாகத்தான் இருந்தான் 

தம்பி அப்பா கண்ணு முழிச்சிட்டார் என்று சண்முகம் வந்து சொல்ல சிந்தாமணியை போலீஸ் வளைக்க இவன் அவளை எட்டிப்பார்க்காது தன் தகப்பன் நோக்கி நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்து கதவை திறக்க , இசையை கட்டி அணைத்து இருந்த தன் தகப்பனையும் அவன் முகம் முழுவதும் முத்தமிட்ட தேனிசையையும் வெறித்து பார்த்து கொண்டே நின்றவன் வந்த தடயம் இல்லாது வீட்டுக்கு வந்து விட்டான்.. யாரும் இல்லாத வெறுமை தந்தது இந்த வீடும் உறவுகளும்... தினமும் சண்முகம் வந்து அப்பா உன்ன பார்க்கணும்னு கூப்பிடுறார் தம்பி என்று கூப்பிட்டாலும் வரல என்று மறுப்பு தான் வரும் ... அவனுக்கு ஒரு கிளாஸ் பாலை கொண்டு வந்து நீட்டிய சண்முகம் .. 

குடி தம்பி ""

அப்பா எப்படி இருக்கார் "

"நல்லா இருக்கார் ... அந்த பொண்ணு என்றவர் வாயை மூடி கொள்ள 

"அவ ரொம்ப நல்லா பார்துக்கிறாளோ 

"ம்ம் 

என்ன விட என் அப்பா மேல அன்பு வச்சிருக்காளோ...

"அது தெரியலையே தம்பி அப்பாக்கிட்ட கேட்கணும்.... இப்ப குடிங்க 

"ப்ச் ஒன்னும் வேண்டாம் .., 

"இப்படியே இருந்தா உங்களுக்கு மனம் வருத்தம்தான் வரும் இந்தாங்க சாவி 

"என்ன சாவி இது ...

பழைய வீட்டுசாவி... அங்க இருந்தா பழையது எல்லாம் நியாபகம் வருது சண்முகம்னு சொல்வார்... அதனாலதான இந்த வீடு கட்டி இங்க வந்தார் அவருக்கு இந்த மாற்றம் பிடிச்சிருக்கு ஒருவேளை உங்களுக்கு அந்த மாற்றம் பிடிக்கலாம் போய் பாத்துட்டு வாங்களேன்.... அறையிலேயே அடைந்து கிடந்த அவனுக்கும் இன்னும் மனம் புழுங்க சாவியை வாங்கி கொண்டு சென்னையில் கடற்கரை ஓரம் இருந்த அந்த பாழடைந்த பழைய வீட்டை நோக்கி அவன் ரேசர் பைக் விரைந்தது... 

இது கொஞ்சம் வைக்கவா , காரம் இல்லாம தான் பண்ணினேன்.. யட்சனுக்கு சாப்பாட்டை அள்ளி கொடுத்து கொண்டிருந்த தேனிசை கேட்க 

"காரமான இருந்தா என்ன கொடுடி, ஆனா அதுக்கு தண்டனையா உதட்டை என்,உதட்டுக்குள்ள வச்சிக்க சப்பிட்டே இருந்தா புளிப்பு மிட்டாய் போல செமையா இருக்கும் "

"எனக்கும் மிட்டாய் தின்ன ஆசையா இருக்கு ..கிழவன் எப்ப சரியாகி எப்ப தின்ன? ம்ம் என்று போட்டிக்கு போட்டி போடும் அவள் சின்ன இடைக்கும் உதட்டுக்கும் தான் என்னே ஒரு ஒற்றுமை!!  

"அது என்ன மிட்டாய்டி ?

"ப்ச் உமருக்கு புரியாது சலித்து முகத்தை திருப்பியவள் அவன் இழுத்த இழுவையில் யட்சன் நெஞ்சில் கிளிகள் கொத்த போய் நச்சென்று விழுந்தவள் சற்று அதிக விரகதாபத்தை கூட்டும் செயலில் தான் இப்போது சில நாளாக வேலையை முன் எடுக்கிறாள்...அவனை துள்ளல் குறையாது வைத்து கொள்ள காதல் கவுச்சை என்று கலந்து கட்டி அடித்தாலும் அவன் உடல் நலம் தான் முக்கியம் என்று கண்ணும் கருத்தாக பார்த்து கொள்வாள்.. ஒவ்வொரு முறை மருந்து ஊற்றும் போதும் எக்ப்ரீ டேட் பார்ப்பாள், டாக்டர் போடும் ஊசி சரிதானா ? நானே மருந்து வாங்கிட்டு வர்றேன் என் கண்ணு முன்ன போடுங்க, நர்ஸ் வேண்டாம் நானே அவரை பார்த்துப்பேன், சண்முகம் அண்ணன் நான் சமைச்சு எடுத்துட்டு வர்ற சாரை வி்ட்டு அங்க இங்க போயிடாதீங்க... கொசு வருது என்று அவன் அசந்து தூங்கும் போது காற்றை வீசி கொண்டு இருப்பாள் .... எல்லாருக்கும் இப்படி ஒரு காதல் கிடைக்குமா தெரியாது அவனுக்கு கிடைத்தது ... ஆனால் இந்த ரெண்டு நாளாக அவனை கிளர வைக்கும் செயலில் அதிகம் ஈடுபட..

என்னடி எலி _____மா ஓடுது ....

ம்ம் சும்மா தான் 

டாக்டர் பெருச்சாளி இனி பூச்சி பிடிக்க வாய்ப்பு இல்லைன்னு சொல்லிட்டாரா" என்றதும் அவள் கண்ணை விரிக்க .... 

"முதுகுல சின்ன பிராச்சர் இருக்கிற மாதிரி இருக்கேன்னு டாக்டர் இழுக்கும் போதே நெனச்சேன் அங்க ரெண்டு நட் போல்ட் போட்டு, நாலு மாசத்துக்கு எழும்ப விடாம இடத்தை வேலி போட்டுருவாங்கன்னு. இந்தா போட்டுட்டாங்க இல்ல அதெல்லாம் அதுக்கு ராஜ களைடி சுகர்பேபி, எத்தனை ராணிகள் இருந்தாலும் அந்தபுரம் ஜெஜென்னு இருக்கும் என்று யட்சன் கண்ணடிக்க...

"ம்க்கும் முதல்ல இந்த ராணிக்கு கலக்கி காட்டு கிழவா, அப்பறம் மத்த ராணிகளை அலற விடலாம் ...

"நல்லாதான்டி இருக்கு 

"நான்,நம்ப மாட்டேன் நேத்து குனிஞ்சு குனிஞ்சு எல்லாம் காட்டினேன் , கோபுரம் உயரவே இல்லை கதவை பார்த்தபடி அவள் வருடி தேட 

"இங்க தான் இருக்கு என்று வாகாக அமர்ந்தவன் ... அவள் வருடலில் சொக்கி கொண்டே....

"ஸ்ஆஆஆ பல்ஸ் ஏறுதா சுகர்பேபி 

"லைட்டா கிசுகிசுப்பாக கூற 

"உன் திறமை பத்தல போலடி,, என்றதும் அவள் நுனி விரலில் நுங்கு எடுக்க தேட 

ஊப்ஊஊஊ இப்ப 

இப்பவும் போதல கிழவா போச்சு அடைஞ்சு போச்சே ஹேஏஏஏஏஏஏஏஏஏஏ நான் என்ன பண்ணுவேன் கிழவனை நம்பி ஏமாந்து போனேனனே ...இனி பணமும் இல்லை இதுவும் இல்லையா அய்யோ ஓஓஓஓ என்று அவள் பொய்யாக அழ ....

இப்ப என்னடி ? 

இதுக்கு ஆயுள் கூடன்னு காட்டுங்க...

"அவ்வளவு தான அதுக்கு நீயும் அருள் புரியணும் என்ன "என்று உதட்டை அவன் இந்திரபுரி நோக்கி கொண்டு போக கை வைத்து தடுத்தவன் ... 

"எனக்கு அழகாபுரி தேடி ஓடுற நயில் நதியில வெள்ளி உருக்கி எடுக்கணும் அப்புறம் இது உனக்கு என்று அவள் புடவை மீது நயில் நதி ஓடும் இடம் வருடி உள்ளங்கையில் மொத்தமாக பிடித்து இழுக்க 

ஸ்ஸ்ஊஊஊஊஊ அவன் இன்றி வெள்ளாமை பார்க்காது வெளிரி கிடந்த நெல்வயலில் வைக்கோல் அவன் கையில் இழுபட்டு வலிக்க...

ஆஆஆஆஆஆஆ..... என்றவள் 

அப்போ இன்னைக்கே ஓகேவா? 

"ஆனா கிரவுட் வேணுமே இல்லை கள்ளத்தனம் பண்ண மூட் வராது ... என்ன தான் வீட்டில் அத்தனை மாங்காய் இருந்தாலும் திருட்டு தனமாக பறிக்கும் மாங்காய் தனி,ருசி என்பது போல இவர்களை எவரும் கண்டு கொள்ள போவதில்லை என்பதை விட இவர்கள் யாரையும் கண்டு கொள்ள போவது இல்லை என்ற பின்பு ,திருட்டு தம் அடித்தே பழகிய கோஸ்டி திருட்டில் இன்பம் காணவே பேயாக அலைந்தது....  

எப்படியும் வாய்ப்பு கிடைக்காமலா போகும் கிழவா" 

வாய்ப்பை எற்படுத்துறோம்... சக்ஸஸ் பண்றோம்... என்றவனுக்கு மீதி உணவையும் கொடுத்து வாயை துடைத்து விட்டவள் 

"என்ன கிழவா சந்தோசமா காட்டிக்கிட்டாலும் முகத்தில ஒரு சோகம் இருக்கே ஜீவா வந்து பார்க்கலேயேன்னா என்றவளை கண்டு மெலிதாக சிரிக்க... 

இந்தக் கிழவனை யாருக்குதான் வெறுக்க தோணும் ... அப்படியெல்லாம் எங்கேயும் போயிட மாட்டான் .... 

ம்ம் டொக் டொக் என்று கதவு தட்டப்பட தேனிசை பின்னால் திரும்பிப் பார்க்க , சார் என்ற சண்முகம் குரல் கொடுக்க, 

உள்ள வாங்க சண்முகம்"

தேனிசை அவனை விட்டு சற்று நகர்ந்து அமர்ந்து கொண்டாள்,. சண்முகம் உள்ளே வர அவருக்கு பின்னே தலையை குனிந்து கொண்டே ஜீவா வந்தான், மகனை பார்த்ததும் கண்களை சுருக்கிய யட்சன் தேனிசையை பார்க்க அவள் எழும்பி போக போக சட்டென அவள் மணிக்கட்டை பிடித்து கண்ணாலே உட்கார் என்று கண்டன பார்வை கொடுத்தான் தேனிசை அமைதியாக இருக்க..

"என்னடா முடி வெட்டாம அவதார் மாதிரி சுத்திட்டு இருக்க ?? ஐயம் ஆல்ரைட்!! பார்த்த தான ஒன்னும் இல்ல என்ற தகப்பனை தலையை தூக்கி பார்த்தவன் 

அ.... என்றவன் தொண்டை அடைக்க நிற்க ... 

"சொல்லு மை சன் உன் அப்பாதான் , அப்பாவுக்கு என்ன வச்சிருக்க ... 

"அப்பா ஆஆஆ ...

"தாடி அவளுக்கு சரியா வெட்டி விட தெரில வெட்டி விடு என்ற தகப்பன் பேச்சுக்கு ஆட்டுக்குட்டி போல ஓடி வந்து அருகே உட்கார்ந்த ஜீவா அவன் தாடியை அழகாக வெட்டி எடுக்க....  

"குளிச்சிட்டு வர்றேன் ... சுகர்பேபி அவனுக்கு சாப்பாடு போட்டு கொடுத்துட்டு குளிக்க தண்ணீ ஊத்த வா"" என்று தாங்கி தாங்கி யட்சன் உள்ளே போக ...

"சாப்பாடு போடவா ஜீவா

"நானே போட்டுப்பேன்... இது என் அப்பா இது என் உலகம் எனக்கு யாரும் செய்ய தேவையில்லை .... 

"டேய்இஇஇஇஇ "மகனுக்கு கண்டன குரல் உடனே வர 

"இவளை எல்லாம் அம்மான்னு கூப்பிட முடியாது நீங்க என்ன வேணும்னாலும் செய்ங்க என்று தட்டு டம்பளர் உடைய, சாப்பாட்டை எடுத்து வைத்து ஜீவா படுக்கை மீது உட்கார்ந்து தின்ன ஆரம்பிக்க ..,

அவன் பச்சை புள்ளையா தின்னுவான்டி நீ தண்ணீ ஊத்த வா, ஒத்த கையை வச்சிட்டு ஒன்னும் முடியல என்று பெரிய அறை உள்ளே மூலையில் இருந்த குளியலறை கதவை திறந்து கொண்டு இசை உள்ளே போக ... 

"இப்ப அணில் பழம் தின்னுமா இல்லையான்னு பார்த்துடுவோமா... மீசையை முறுக்கி கண்ணை சிமிட்ட ....  

"என்னவோ நயில் நதில மீன் பிடிக்க போறேன்னு சொன்னீரே கிழவா அதுக்கு முன்ன அணில் மேய விட்டா எப்படி... கண்ணாடி திண்டின் மீது இசை ஏறி அமர்ந்து ஸ்டுலை கண் காட்டினாள் 

"கீர் என்று ஸ்டுல் அவள் காலிடை போட்டு அமர்ந்தான்.. தோரணையாக அவள் தங்க கொலுசு பாதம் அவன் தோளில் விழுந்தது ... 

"என்னடி வெளிச்சமே இல்லை கோடி ரூபாய் வாங்கின ஹாஸ்பிட்டல் நாலு லைட் நச்சுன்னு போட்டிருக்கலாம் குறை பட்டு காலிடை வசதி பற்றாக்குறை கண்டு குறை சொல்ல 

"நம்ம இப்படி வேலை எல்லாம் பார்ப்போன்னு அவன் என்ன ஜோசியமா கிழவா பார்த்து இருப்பான் இனிமே எங்க போனாலும் நாலு லைட்டை வாங்கிட்டே போயிடுவோம் ஸ்ஆஆஆஆ கிடைச்சுதா... 

"ப்ச் எங்கடி தேடிட்டு தான் இருக்கேன் ... "

"அய்ய எத்தனை தடவை தின்னாலும் இடம் தெரில , இதுல பெருமை வேற பட்டுக்க, வேண்டிதுதான்...

"இசை ஊறுகாய் இருக்கா??" ஜீவா குரல் ஓர 

"ஸ்ஸ் அங்கதான் அங்கதான்....

"இசை இஇஇஇஇ

"கொஞ்சம் மேல பாருடா ரெண்டு தட்டு இருக்கா அதுக்கு இடையில பாதம் பாட்டில் இருக்கா அதுல இருக்கும் ஊஊஊஊஊஊஊஊஉஉஉஉ 

"கிடைச்சுதா 

கிடைச்சுட்டிடி யட்சன் கிசுகிசுப்பாக சொன்னபடி காட்டுக்குள் பவளம் தேடி நாவால் நாட்டியம் ஆட .... 

"எலுமிச்சை ஊறுகாய் நல்லா இருக்கா ஜீவா .... யட்சன் கைகள் ரெட்டை கனிகளை சேலையோட இழுத்து விளையாட 

"ஸ்ஸ் என்ன கிழவா

"கழட்டி விடு பச்சையாதான் வேணும்" உள்ளிருந்து குரல் மட்டும் வர கொக்கியை அவளும் நிதானம் இல்லாது கழட்டி விட்டு அவன் கைக்கு எக்கி கொடுத்தபடி நீள நீள மூச்சு விட்டு யட்சன் வெளையாட்டில் கண் சொக்கி கிடக்க 

"ஊஊஊப் மூச்சு திணறிடுச்சிடி 

"ஆமா பேன் லைட் எல்லாம் இனி அங்க மாட்ட வேண்டியதுதான் ....  

"பேசுனது போதும் இது உன் டர்ன் என்றவன் அண்ணாந்து நிற்க 

"சாம்பார்ல முருங்கைக்காயே இல்லை , உப்பு இல்லை , டேஸ்ட் இல்லை என்ன சமையல் பண்ணின இதை போய் என் அப்பாவுக்கு கொடுத்து இருக்க ஜீவா குறை வந்தது 

"கிழவா அவனுக்கு பதில் சொல்லும் இல்லை வேலை நடக்க விட மாட்டான் 

"அது என் வேலை இல்லை உன் வேலை ,"திணித்து கொடுத்து அவள் தலையை தாராளமாக அசைத்து நான் என்றும் இளமை மாறாத மன்மதன் தான் என்று அவள் உதட்டை வலிக்க வைக்க 

"ஒரு முருங்.......காய் தா...ன் இருந்துச்சு...அதை நான் தின்னுட்டேன் டேஸ்ட் செமையா தான்டா இருக்கு!, சும்மா குறை சொல்லிட்டு இருக்காத .... கண் சொருக யட்சன் மானாக கண்ணாடி பார்த்து வளைந்து நின்ற அவள் இடை இரண்டை கையில் பிடித்து கைசெயின் அவள் இடையில் நச் நச் என்று மோத மோத வேகம் கூட்டி குறைக்க...

ஆவ்ஊஊஊஊ கிழவாஊஊஊஊ

"சின்ன அழகி இப்படி இங்க "அவன் கேட்ட திசை எல்லாம் அவள் உயர்த்தி உயர்த்தி கொடுக்க...

ம்மாஆஆஆஆஆஆஆ 

ஊப்ஊஊஊஊ

ஆவ்ச்ஊஊஊஊஊஊஊஊஊ திருட்டு மாங்காய் ருசிதான் அதுவும் தித்திப்பு ருசி திருப்தியாக அவள் முதுகில் முகத்தை வைத்து புரட்டிவன்  

"ஓகே லெவலா..

"ப்ச் குடுகுடுகிழவன் ஆகிட்டீங்க என்ன செய்யன்னு வச்சி ஒப்பேத்தலாம் வொர்த் இல்ல, இன்னும் அவள் கண் சொக்கி இருந்தது ... 

"பாவம் பார்த்து இந்த கிழவனுக்கு காலம் முழுக்க வாழ்க்கை கொடு சுகர் பேபி ...

"போனா போகட்டும் உட்காருங்க குளிச்சு விடுறேன் என்று அவளும் காக்கா குளியல் போட்டு அவனையும் குளிப்பாட்டி.. வெளியே வர .... படுக்கையில் படுத்து ஜீவா தூங்கி கொண்டிருந்தான்... தலையை துவட்டி கொண்டே வந்த யட்சன் மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பில் கட்டிவிட்டு உள்ளே நுழைந்த சண்முகத்தை பார்த்து முறைத்தவன் 

"சாவி கொடுத்தீங்களா? 

"தம்பி ..

"அந்த வீட்டுக்கு போனானான்னு கேட்டேன் 

"ஏதோ நீங்க உங்க சுகத்துக்காக இந்த பிள்ளையை வச்சிருக்கிறதா சொன்னாரு , இந்த வயசுக்கு மேல என்ன சுகம்னு கேட்டார் .. இனிமே உங்களுக்கு என்ன வாழ்க்கைன்னு கேட்டார் ...மனசு கேட்கல தம்பி ...

"உனக்காக அவர் சுகத்தை , வயசை , அழகை , இளமையை , வாழ்க்கையை இழந்துட்டு நிக்கிறார்னு நான் சொன்னா சரியா இருக்காதே தம்பி ... அதான் பார்த்து தெரிஞ்சுக்கன்னு அனுப்பிட்டேன் என்று சண்முகம் தலைகுனிய 

பின்னே வந்த தேனிசை 

"இதுவா நீங்க யூஸ் பண்ற டை என்று பாட்டிலை எடுத்து காட்ட?. யட்சன் போய் சேரில் அமர, அவன் சிகைக்கு வெள்ளை நிற சாயத்தை தேனிசை அடித்து விட ஆரம்பித்தாள்... 

தூங்கும் ஜீவாவை திரும்பி பார்த்தான், ஜீவா கையில் கசங்கிய போட்டோ , அதில் ஜீவரத்தினம் அச்சு அசல் யட்சன் போல உருவத்தில் அவர் அருகே ஜீவகாருண்யா அழகின் உருவாய் நிற்க... தகப்பனுக்கும் தாய்க்கும் இடையே அரும்பு மீசை வளர்ந்த உருவமாக யட்சன் நிற்க ... அவன் கையில் தவழும் தம்பியாக ஜீவா உட்கார்ந்திருந்தான்...

இதுதான் அவர்கள் குடும்பமாக எடுத்த முதல் படமும் இறுதி படமும் 

முதுமையை மறைக்க இளமை தோற்றத்தில் சுற்றும் உலகில் 

இளமையை முதுமை தோற்றம் கொண்டு மறைத்து சுற்றும் அழகன் அவன்!!