வன்முறை செய் தப்பில்லை 19
Van19
19 வன்முறை செய் தப்பில்லை !!
எம்மோய் எம்மோய்... பாரிஜாதம், கண்ணாடியை பார்ப்பதும் வாசல் அருகே போய் நிற்பதும் என்று சர்க்கஸ் பண்ணிய தாயை புரியாது பார்த்த இன்பா ..
எதுவும் பிரச்சனையா?... எவனும் உன்கிட்ட லந்து பண்ணினானா சொல்லும்மா , இப்பவே போய் சட்டையை பிடிச்சு பஞ்சாயத்தை கூட்டிட்டு வர்றேன்.. என்று இன்பா சட்டை மடக்கிவிட
"எவனாவது என்னை பேசினா விடுவோமாடா நீயும் நானும் "
"அதான பின்ன எதுக்கு கால்வலிக்க கேட்டுக்கும் வீட்டுக்கும் நடந்துட்டே இருக்க...
"ப்ச் போடா, இது வேற விஷயம் உன் அப்பா என்னடா ஆளை காணல மணி ஆறாகி போச்சு எப்பவும் வர்ற டைம் தான என்ற தாயை சுற்றி முற்றி பார்த்த இன்பா
எம்மோய் அந்த லெட்டர்ல அப்பா என்ன எழுதி இருந்துச்சு...
"என்னவோ சொன்ன அடுத்தவங்க லெட்டரை படிக்க மாட்டேன் அது அநாகரீகம்னு"
"இப்பவும் அதான்மா, நான் படிக்க மாட்டேன் , நீயே படிச்சது சொல்லிடு என்ற இன்பாவை விளையாட்டாக அடிக்க விரட்ட மகன் ஓட
"நில்லுடா ...
"எனக்கு ரகசியத்தை சொன்னா தான் உன் கையில் அகப்படுவேன் எனக்கு தெரியாம லவ் பண்ணலாம்னு நினைக்கிறீங்களா? நான் விட்டா தானே லவ் பண்ணுவீங்க ... இவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்து வச்சது நான்.. என்கிட்ட சொல்லாம கொள்ளாம லவ் வளர்க்க பாக்குறீங்களா? அதெல்லாம் முடியவே முடியாது.... நீங்க எப்படித்தான் லவ் பண்றீங்கன்னு நான் பார்த்தே ஆகணும் என்று இன்பா சிரித்துக் கொண்டே ஓட
"அடிங்க குட்டி கழுதை, வர வர வாய் ஓவரா போச்சு இது எனக்குன் என் புருஷனுக்கும் உள்ள ரகசியம், உனக்கு கூட இனிமே கண்ணுல காட்ட மாட்டேனே... ஏதோ மனசுல உள்ளதை எல்லாம் சொல்றதுக்கு ஆள் இல்லாம, உன்கிட்ட சொன்னது தப்பால்ல போச்சு, வார்த்தைக்கு வார்த்தை எதையாவது சொல்லி கலாய்க்க வேண்டியது.. நில்லுடா குட்டி ____சான் என்று மகனை பிடிப்பதற்கு அவளும் வேகம் கொண்டு ஓட .... உண்மையான சந்தோசம் இன்றுதான் அந்த வீட்டில் இருந்தது ...உலகை எதிர்த்து தாயும் மகனும் திமிராக வாழ பழகி இருந்தாலும் தகப்பன் ஏக்கத்தை அவனும் , கணவன் ஏக்கத்தை அவளும் மறைத்து கொண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு இப்போது முற்றுப்புள்ளி...
இன்று சனி மாலை கணக்குவழக்குகளை மூர்த்தி கையில் ஒப்படைத்து விட்டு வார சம்பளத்தை வாங்கும் போது ஜீவாவுக்கு வந்ததே ஒரு வெற்றி களிப்பு ...
"உன் தங்கச்சியை தோசை போட்டு தர சொல்றேன் திண்ணுட்டு போடா" இன்று பொக்கிஷா மெணு முறை தோசையும் சட்னியும் உள்ளே போகாத தோசையை உள்ளே வைத்து திணித்து கொண்டிருந்த மூர்த்தி இவனுக்கு ரெண்டைத் தள்ள பார்க்க ... அவன் மகளும் உதட்டை பிதுக்கியது...
"ஒரு வாய் குட்டி, நாளைக்கு மீன் குழம்பு சரியா? கொஞ்சிய தகப்பனுக்காக வேண்டாவெறுப்பாக பிள்ளை வாயை பிளக்க ..
"இல்லை அண்ணன் , வீட்டுல மகனும் அவளும் காத்துட்டு இருப்பாங்க... கணக்கை தரணும்னு தான் ஓடி வந்தேன் ... "பேச்சு பேச்சாக இருந்தாலும் கைகள் வேக வேகமாக பணத்தை எண்ணியது... அவன் வீட்டில் மலிந்து கிடந்த பணத்தின் அருமை அன்று தெரியவில்லை , இன்று மனைவி பிள்ளைக்கு தன் பணத்தில் வாங்கி கொடுத்து அவர்கள் அதை கொண்டாடும் போது இந்த பணத்தின் மதிப்பும், பாசத்தின் மதிப்பும் கூடுதலாகவே தெரிந்தது ... நான் திருந்திட்டேன் என்று எப்போதும் போல யட்சனிடம் போய் நிற்க கூடாது .. அவன் திருந்தி விட்டான் என்பதை அவனே பார்த்து புரிந்து கொள்வதுதான் அவனுக்கு இவன் செய்யும் இனிய உபகாரமாக இருக்க கூடும், மணி பத்தை தாண்டி விட்டது.
11 மணிக்கு பின்னாடி வர சொன்னேனே ... நேரம் ஆகிடுச்சே , கடையில் மகனுக்கு திண்பண்டம் மனைவிக்கு இன்னும் நான்கு சேலைகள் என்று எடுத்து கொண்டு ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி ஓடி வந்தான்... வீடு கண்ணில் தெரிய தெரிய அத்தனை சோர்வும் பஞ்சு பஞ்சாக பறந்த உணர்வே ஆணின் களைப்பு தீர்க்கும் உற்சாக பானம்...
நில்லுடா சொல்லிட்டே இருக்கேன் கையில அகப்படாமலா ஓடிர..
"முடிஞ்சா பிடி பார்ப்போம்...
வீட்டுக்குள் கேட்டை திறந்து கொண்டு நுழைந்த ஜீவாவின் மீது பொத்தென்னு போய் பாரிஜாதம் விழ...
ஆவ்ஊஊஊ மோதிய மாணிக்க மலையில் ஜீவாதான் மெலிதாக முனங்கி விட்டான் .. சுரணைகெட்ட உப்பு மலையில் தீடீரென ரத்த அழுத்தம் ஏறி போனது வந்து மோதிய மனைவி ஸ்பரிசம் கண்டு...
மச்சான் அவனை பிடிங்க விலகும் எண்ணம் இல்லாது அவனை தழுவிய கொடி போல நின்றாள் அவள்
"எங்க என்ன பிடிங்க பார்ப்போம்" என்று ஜீவாவின் முதுகுக்கு பின்னால் மறைந்து நின்ற இன்பா அங்கும் இங்கும் தாய்க்கு போக்குக் காட்ட... மகனைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில்
"என்னால முடியாதுன்னு நினைக்கிறியா "என்று இவளும் அங்கும் எங்கும் ஜீவாவை கப்டிப்பிடித்துக் கொண்டே மகனை பிடிப்பதற்கு கையை காலை நீட்ட ... ஜீவா இடையில் வலுவிழந்து நின்றான் ... இப்படி சாடி வந்து தன் மீது அவள் விழுந்ததிலேயே ஆறடி உடலும் நெருப்பு படலம் ஒன்று எரிய அப்படியே, அதன் இடையே குளிர்ச்சியும் பரவ அசையாமல் நின்றான்
அவளுக்கு அவனை இப்படி தொடுவது தொட்டு தூக்குவது எல்லாம் இயல்பான காரியம்தானே அவள் அதை யோசிக்காமல் போக்கு காட்டும் மகனிடம் விளையாண்டு கொண்டிருக்க ..
போம்மா தோத்துட்ட என்ன பிடிக்கவே முடியலையே என்று பின்னால் பக்கத்தை ஆட்டி காட்டிவிட்டு இன்பா தகப்பன் கையில் இருந்த போனை பிடுங்கி விட்டு ஓடி விட...
"ப்ச் ஏன் மச்சான் அவனை போக விட்டீங்க... உங்களால, போடா எப்படியும் என் கையில கிடைப்பதான, அப்ப பேசுற வாயில ரெண்டு மிளகாய் கிள்ளி தேச்சு விட்டா இனிமே நீ இப்படி பேச மாட்ட....
ம்க்கும் அதே மிளகாய்ல கூட நாலு எடுத்து உங்க வாயில தேய்க்கணும்... ஏன்னா நான் இப்படி எல்லாம் பேசுறதுக்கு நீதான் காரணம்னு என்று உன் புருஷனே சொல்லிட்டாரு என்று கத்திக் கொண்டே இன்பா தலை மறைந்து விட ...
"பாருங்க மச்சான் சும்மா சும்மா என்ன கேலி பேசுறான் ... உங்ககிட்ட போய் சொல்றேனே எப்படியும் நீங்க அவன் பக்கம் தானே" என்றவள் பதில் இல்லாமல் கணவனை பார்க்க... ஜீவா பார்வையோ தன் நெஞ்சோடு கட்டிக் கொண்டு நின்ற மனைவி மீது புதுமையாக பதிந்தது ....
எ......ன்....ன அதன் பிறகே விளையாட்டு வேகத்தில் அவன் மீது தன் அகம் அத்தனையும் பிதுங்கி இடித்து நிற்பது கண்டு
சட்டென கணவனின் பார்வை உணர்ந்த பாரிஜாதம் அவனை விட்டு நகர போக, படித்த புத்தகங்களில் உந்துதலா? இல்லை காதலின் உந்துதலா, இல்லை இரண்டும் சேர்ந்து கொடுத்த உத்வேகமா? சட்டென அவளை கொத்தாக தூக்கி மரத்தின் பின்னே விட்டவன்....
எ...ன் ...ன பண்றீங்க மச்சான் நெளிந்தாள்...
தெரில லவ் பண்ண ட்ரை பண்றேன்
"லெட்டர்லதானே அய்யா லவ் பண்ணுவீங்க..
"இனி,அதுவும் உண்டு இதுவும் உண்டு அம்மணி" என்று ஜீவா அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க ...
:அய்யோ மச்சான் விடுங்க அவன் உஷ்ண மூச்சு ஞெஞ்சில் பட்டு கனத்த இதயம் அதை தாங்க முடியாது நெளிய வைத்து விட்டான் ஒற்றை பார்வைதனில்.... கூடல் கொள்ள தழுவல் தேவை இல்லை போல பார்வை போதுமோ? என்றது அவன் மையல் பார்வையும் மூச்சுக்காற்றும் ...
"ப்ச் ஏன் இப்படி பார்த்து வைக்கிறீங்க.... என்று அவன் கன்னத்தை பிடித்து திருப்ப முயல முடியாது போக, இவள்தான் தலையை குனிந்து கொண்டாள்...
"என்னடி ஒரு மாதிரி புதுசா தெரியுற? கரகரப்பான குரல் கரிச்சான் வண்டு பாடும் நேரத்தில் ஒலித்து இருவர் உடலிலும் புல்லரிக்க... அவன் உதடு கழுத்தில் மெல்லின முத்தங்களை விடாது பொழிந்தது
"இல்லையே எப்போதும் போலத்தான் இருக்கேன் கிசுகிசுப்பாக அவள் பதில் சொன்னாலும் பார்வை என்னவோ அவனை பார்க்க முடியாது வேறெங்கோ வட்டமடிக்க...
வித்யாசம் தெரியுதேடி....
"அது என்ன எப்போ பாத்தாலும் டிடி வருது சண்டைக்கோழி போல வத்தவள் கப்சிப் என்று வாயை மூடி விட்டாளே... அவள் வெற்றிடை பிடித்திருந்த அவன் விரல் தொட்ட இடம் கனவா நினைவா....
"பொண்டாட்டியை டி போட்டாதான் மேல்படி சமாச்சாரத்துக்கு சங்கடம் இல்லாம இருக்குமாம் ஒரு புத்தகத்துல படிச்சேன்..
"ஸ்ஆஆஆஆ .... மகன் பசியாறிய மதகு தொங்கி கிடக்க அதன் செழிப்பை ஒற்றை கையில் அன்றோ கசக்கி பார்த்து இருந்தான்....
"உள்ள போட்டு நெருக்கி வச்சிருக்க எப்பவும் கச்சின்னு நிக்கும்
"ஹான் அவள் மலைக்க
"இப்ப ஒரு வாரமா தான் அங்க எல்லாம் பார்க்கிறேன் ட்ரோன் வச்சி தூக்கி நிறுத்தியது போல இறுக்கமா நிக்கும் இன்னைக்கு என்னடி தொங்குது கைகள் தாமரை மொக்கை மெல்ல அல்ல நன்றாகவே கசக்கியது
ஆஆஆஆஆஆவ் அது
ம்ம் ...
"தெரில ஒரே வலி போட முடியல அதான் அப்படியே விட்டுட்டேன் ... மெலிதாக அவள் முனங்கிட
"ஓஓஓஓஓ நான் __ஞ்சா சரியா போகுமா கைகள் நெய்யை கரைத்து விடும் வேலேதனில் இறங்கியே விட்டது
"ஆஆஆஆஆ .. கால் நடுங்கி அவன் மீதே சாய்ந்தாள் , அவளுக்கு இவன் பேச்சு செயல் பேரதிர்வே..பேசி பேசி, மெல்ல மெல்ல கட்டில் வரை போகும் என நினைக்க ... அவனோ ஆரம்பமே அந்தபுரம் நுழைந்து விட்டத்தில் இவள்தான் பே என்று நின்றாள்
ம்ம் கண் கிறங்கி கிடந்த மனைவி கிண்ணமே போதும் மோக மழை தூவ என்று இத்தனை நாள் புரியாது போனானே..
"நான் என்ன சமாச்சாரம் சொல்றேன்னு உனக்குதான் தெரியுமே ...அவள் இல்லை என்று அறியாதது போல தலையாட்ட .. இன்னும் அவன் கைகள் கொன்றை பூவில் ஒன்றை பிதுக்கி எடுக்க வழி உண்டா என்று அவள் ஜாக்கெட் வழிதடம் உள்ளே இடம் தேடியவன் மகனை ஒரு பார்வை பார்த்து விட்டு அவளை நெருங்க
யோவ் சிசிடிவி இருக்குய்யா "
"அப்ப வேணும்னா அறியா புள்ள மாட்டி இருப்பேன் இப்போ அத்தனையும் அறிஞ்ச புள்ளை, காலையிலேயே சிசிடிவி கனெக்ஷன் புடுங்கிட்டேன் என்று ஜீவா கண்ணடித்து அவளோடு நெருங்க
புள்ளை இருக்கான்யா ஒட்டுதல் பிடித்தது இப்படியே அவன் மீசைமுடியில் தூக்கி மாட்டி சாகத்தான் ஆசை வந்தது,
"அந்த டாஸ்க்கை தான் என்ன பண்ணன்னு தெரிலடி எப்படியாவது கண்ணை தப்பி ரெண்டாவது பிள்ளை பெக்கல ...
"பெக்கலன்னா... கனபாடு பட்ட கணவனுக்கு விரல் போக மட்டும் எக்கி இடம் கொடுத்த மனைவி பெருந்தன்மையில் தேன் குடிக்க ஆசை கொண்டான் ...
சங்கம் காறி துப்பும்..
ம்க்கும் இப்ப மட்டும் அதிகமா காறி துப்புன ஹீரோன்னு அடைமொழி வாங்குன ஹீரோ நீங்கதான் என்றவள் அவன் கொடுத்த வலியில் உதட்டை கடித்தாள் ..
ஆண் பெண் உறவாடலில் இத்துனை உண்டா அறிய அறிய கடலளவு அதில் கற்று கொள்ள ஆசை வர வைத்து விட்டது தேடி தேடி காதலை கற்று தேர்ந்ததின் விளைவே மனைவியிடம் தேடும் இந்த புது சுவையும் ....
என்ன வேணும்னாலும் செஞ்சுக்க அத்தனையும் உனக்கே உனக்கு !!! என்று நின்ற மனைவி மொத்தமும் எப்படி இருக்கும் என்று ஆசை வர ... அவன் விரல் பிடித்து இழுத்த கல்லில்
ஸ்ஆஆஆஆ அவள் சிணுங்க
எப்போய் மகன் குரல் கேட்டு இருவரும் பாவமாக ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள
எம்மோய் ஓஓஓஓஓஓ அடுத்து தாய்க்கு அழைப்பு வர
"பிளீஸ்டி கிஸ்ஸாவது வேகமாக பண்ணிக்கிறேன் ரொம்ப ஆசையா வந்தேன்" ஜாக்கெட் உள்ளே படபடவென திணித்த மனைவியை பாவமாக பார்த்தான்..
"உங்க மகன் வந்தான் மானம் சந்தி சிரிச்சிடும் தள்ளுங்க, அவன் வர்றதுக்கு முன்னாடி ஓடிடுறேன் என்று சேலையை போட்டு அவள் மூடி, அவனை விட்டு விலகி ஓட போன மனைவி ஜாக்கெட்டை பிடித்து இழுக்க டர்ரென்னு அவன் கையோடு ஜாக்கெட் வர
ஆவ்...ஊஊஊஊஊஊஊ என்ன பண்றீங்க என்று அவள் அதிரும் முன்னே மரத்தில் அவளை சாய்த்து விட்டு லபெக்கென்று அவள் இதழோடு இதழை அவசரக்காரன் போல கல்வியே கொண்டான் .,
ஹக் அவள் முட்டை கண்ணை விரிக்க இவனோ புதுத்தேன் குடிக்கும் பரவசம் வந்து சப் சப் என்று அவள் உதட்டை கவ்வி கவ்வி இழுத்தவன் முத்தத்திற்கு அவளும்தானே ஈடு கொடுத்தாள் காலை எக்கி அவனுக்கு உபயம் செய்தாளே..அவன் முடிக்குள் விரல் விட்டு முடியை பிய்த்து எடுத்தாளே அவன் இடையை அழுத்த அழுத்த தன் இடையை அவன் இடை அழுத்த இணைத்து கொடுத்தாளே கண்கள் நான்கும் வெட்கம் கெட்டு தான் பார்வையால் களவாட உதடுகள் உறாவாட , உள்ளங்கள் காதலாட கைவிரல்கள் இணையாட, சந்தமும், அணியும் அவள் இதழில் படித்து தேர்ந்தானே இப்புது மாணவன் ...
"ரெண்டு பேரையும் யாரும் கடத்திட்டு போயிட்டீங்களா? ஆளை காணல "மகன் தேடி வருவது தெரிந்து அவனை பிடித்து தள்ளாத குறையாக பாரிஜாதம் பிய்த்து எடுக்க
"ப்ச் ஏன்டி?? மிட்டாய் பறிபோன குழந்தை போல அவள் உதட்டை பார்க்க.. ஒற்றை முத்தத்தில் உதட்டை கன்ற வைத்து விட்டானே....
"சீசீ என்ன புக்குய்யா படிச்ச, இப்படி கவ்வி வச்சிருக்க?" என்று வலித்த உதட்டை அவள் நாவை கொண்டு வருட...
பின்னாடி மோட்டார் ரூம் வா உன் ம் க்கு பதில் சொல்றேன்.. அத்தோட இன்னும் என்னவெல்லாம் தெரியும்னு சொல்றேன் .
"ம்க்கும் நல்லா வருவாங்க , உங்க மகன் கண்ணை எல்லாம் தாண்டி என்னடா வர முடியாது நான் வர மாட்டேன்" என்று மனைவி அவன் கிழித்த ஜாக்கெட்டை ஜீவாவை முறைத்து கொண்டே சேலை வைத்து மறைத்து போட்டபடி போக..
"11 மணி என்று அவன் மெலிதாக குரல் கொடுக்க
"வர மாட்டேன் என்றாள்
"மோட்டார் ரூம்
வரவே மாட்டேன்
"
"ம்க்கு பதில்
"தேவையே இல்லை
"நான் காத்திருப்பேன்டி
"காத்திருங்க நான் வர மாட்டேன் என்றவளும் பேராசை கொண்டே அந்த 11 மணிக்கு காத்திருந்தனர்....
முடியாது என்பது முடியும் என்றாவது
போதும் என்பது போதாது என்றாவதும்
வேண்டாம் என்பது வேண்டும் என திரிந்து போவதும் இக்காதலில் மட்டுமே சாத்தியம் !!