வன்முறை செய் தப்பில்லை 17

Van17

வன்முறை செய் தப்பில்லை 17

17 வன்முறை செய் தப்பில்லை !! 

கண்ணாடி முன்னால் நின்ற பாரிஜாதம் உத்து உத்து தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தாள் முகம் முழுவதும் சிவந்து என்றும் இல்லாத அளவிற்கு அதில் ஏதோ ஒரு பெரிய மாற்றம்...

அது வாங்கி கொடுத்த சேலை தந்த அழகா ??இல்லை அவன் பார்வைகள் தந்த பேரழகா இல்லை அவன் தொடுகை தந்த இன்பழகா!! 

அவள் முகத்தை பார்க்க அவளுக்கே வெட்கமாக இருந்தது .... அவன் அழுத்தி தன் மணிக்கட்டில் பிடித்தது கூட கட்டில் ஆலாபனை தானோ?!!! அவள் மணிக்கட்டை பிடித்துக் கொண்டு அழுத்தி தன் புறம் அவள் அந்தபுரம் சேர்ந்த பொழுது உண்டான அதே உஷ்ணம் அல்லவா இது..

முதல் நாள் அவனை அறியாமல் செய்த விளையாட்டு எனினும் அவளுக்கு அவன் காதலன் தானே ஆசையாக தான் அவனை ஏற்றுக் கொண்டாள் ..இருந்தபோதிலும் , மனதில் ஓரத்தில் அதில் தனக்கான காதல் இல்லையே , அவன் கண்கள் தன்னை காதலாக பார்க்கவில்லையே, அவன் கைகள் தன்னை காதலாக அணைக்கவில்லையே என்ற ஏக்கமும் பெரும் கவலையும் அதில் குடியிருந்தது உண்மை.. எப்போதடா அந்த காதல் டுகையை அனுபவிக்கப் போகிறோம் என்று மனம் முழுவதும் ஏங்கி ஏங்கி அவனுக்காக காத்துக் கிடந்த இதயம் இப்போது தாறுமாறாக துடித்தது... அவன் காதல் தொடக்கம் கூட அவளை மெய்யும் ஆவியும் சிலிர்க்க வைத்தது... 

"அய்யோ இது என்ன சாமி !! புதுசா இப்படி உடம்பு நடுங்குது.... முகத்தை கை கொண்டு மூடி கொண்டு விரல் இடைவெளி வழியாக தன் முகம் மீண்டும் கண்ணாடியில் பார்த்தாள் சிகப்பு கூடியதே தவிர குறைந்த பாடில்லை 

காதலித்து பார் உலகம் அழகாக தெரியும் மெய்தான்

தனக்காக வரும் காதலை அனுபவித்து பார் 

அதே உலகம் சொர்க்கம் ஆகி போகும் !! 

"அவ்வளவு தானா ரெண்டே வார்த்தை பேசினார் போயிட்டாரே.... ப்ச் இவ்வளவு பேசினதே பெருசுதான் ஆனா போதலையே... எப்படி என் யானை பசிக்கு இந்த சோளப்பொறி காதல் போதும் ... ரெண்டு எலும்பு துண்டை போட்டு இதுதான் காதல்னு ஏமாத்திடுவாரா? எனக்கு வேற ரொம்ப ரொம்ப ஆசை கூடி போச்சே, ஒரு சேலையில அதான இதுன்னு முடிச்சிட்டா .... பய தேறி வந்துடுவாரா? வரட்டும் வரட்டும் அவரே ஸ்டெப் எடுக்கட்டும் நாம அளந்து பறந்து நிக்க கூடாது...நமக்கு ஓவர் ஆர்வம்னு தெரிஞ்சா நீயே ஆரம்பின்னு காதல் கடமையையும் நம்ம மேலே போட்டுட்டு சுத்திட கூடாது.. அவர் இஞ்ச் நகராம நகர கூடாது... எப்படித்தான் லவ் பண்றார்னு பார்ப்போமே "

கட்டிலில் அணைத்து தாம்பத்தியம் கற்பதை விட, காதல் கலை கற்கவே பெரும் ஆவல் அவளுக்கு.. அதை அவன் சொல்லாது புரிந்து கொள்வானா இல்லை கட்டிலில் கால் கற்போம் என்று அவள் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவானா?? 

"லைட்டா போய் அப்பாவும் மகனும் என்ன பண்றாங்கன்னு பார்த்துட்டு வருவோமா தன் கையை அவளே கிள்ளி வலிக்க வைத்து கொண்டவள் 

"இப்ப தான சொன்ன , தேடி தேடி போய் வழிஞ்சா உனக்கு என்ன மதிப்பு இருக்கும் அவரும் தேடட்டும் 

"ப்ச் அவரை பார்க்கணும் போல இருக்க 

"கஷ்டம் தான் ஆனா நீ நினைச்சது எல்லாம் அங்க இருந்து கிடைச்சா எப்படி இருக்கும் 

"அய்யோ நினைக்கும் போதே கீர்னு சுத்துதே ... மச்சானுக்கு லவ் பண்ண வருமா .. லவ் பண்ணுவாரா ? ச்சேசே சும்மா அவரை குறை சொல்லிட்டே இருக்க கூடாது... அதெல்லாம் ஓடி வந்து ரிப்பனை வெட்டலைன்னாலும் நடந்து வந்தாவது வெட்டிடுவார்... நம்புவோம், அந்த நம்பிக்கையில தான் காத்து இருந்தேன்.. இதுவரை வந்துட்டார் அதுவே பெரிய உலக சாதனை என்று தன் போக்கில் பேசியவளுக்கு அவன் முகத்தை மீண்டும் பார்க்க ஆசையோ ஆசை ...அங்கே போகவும் மனமில்லை.... 

"ப்ச் முகத்தை பார்க்காம தூக்கம் வராது போலேயே லைட்டா ஜன்னலை திறந்து ஆள் என்ன பண்ணுதுன்னு பார்ப்போமா??" அவன் வந்த புதிதில் இந்த விளையாட்டு விளையாடுவாள் ... அவன் சும்மா கூட இந்த பக்கம் திரும்பி பார்க்க இரவு முழுவதும் திண்ணையில் உட்கார்ந்து போனில் கார் ரேஸ் விளையாடுவான், லேப்ட் போ ரைட் போ என்று சத்தம் வேறு போட்டு கொள்ள 

"ம்க்கும் பேசாம காரை கல்யாணம் கொடுத்து இருந்தாலாவது இப்போதைக்கு நாலு கார் பிள்ளை பிறந்து இருக்கும்.. உச்சிமணியில உணர்ச்சியே இருக்காதா ? இப்படி ஒன்னு கடவுள் படைச்சி இருக்காரே அது எதுக்குன்னு யோசிப்பாரா மாட்டாரா? என்று தன் சிந்தனை போன நோக்கை கண்டு அவளே கெக்கே பிக்கே என்று சிரித்தது உண்டு ... அவள் தனை மறந்து ரசித்தது, சிரித்தது எல்லாம் அவனை கண்ட பின்னர்தான் ... இவளை ஒரு ஆளாக கூட அவன் கண்டு கொள்ளாது போகும் போது வருமே ஒரு வலி அய்யோ மரணம் கூட இத்துனை வலியை கொடுக்காது போலும் ... 

 இப்போது மீண்டும் காதல் அம்பு தொடுக்க அவள் ஜன்னல் திறக்க பட, சேம் இடத்தில் உட்கார்ந்து ஜீவா போனை பார்த்து கொண்டிருக்க ...

"மக்கும் நான் கூட ஆள் திருந்திட்டுன்னு நினைச்சேன்... பேசாம பொண்ணா பிறந்ததுக்கு நாலு டயரை கால்ல மாட்டி விட்டு காரா படைச்சு இருக்கலாம் கடவுளே .... அப்பவாவது ஆசையா தடவி கிடவி ஏதாவது பிக்கப் எடுத்து இருக்கும் இவனை நம்பி ஓவரா ஆசை படுறோமோ... லுங்கியில் கால் மீது கால் போட்டு ஆட்டி கொண்டு ஒரு கையால் முடியை கலைத்து, மறுபடியும் கோதி என்று அவன் நெடுவிரல் அவன் கேசத்தோடு விளையாடும் அழகை பச்சையாக சொல்ல வேண்டும் எனில் ஜொள் வடித்துதான் பார்த்தாள்... உலகில் அவளை பொறுத்தவரை ஆண் அழகன் இந்த ஜீவா மட்டுமே ... அவன் கால் கட்டை விரலில் கூட கவுச்சை ஆசையும் காதல் பேரின்பமும் கிடைத்து விடும் ... அவன் முடிக்குள் வலிக்க கைகளை நுழைத்து அவன் மடி மீது ஏறி அமர்ந்து... எழாத எழுதுகோலுக்கு எகிறி குதித்து தண்டனை கொடுத்தாலும் அவள் கொண்ட காதல் சினத்துக்கு தகுமே!! 

தய் கால் கட்டை விரல் தரையில் கோலமிட உதட்டை கடித்து உப்பிய தேன் பண்டம் படுத்திய பாட்டில் கண்கள் சொருக, அவனை பார்த்து கொண்டே தொடை பக்க சேலையை அவள் கைகள் கசக்கி பிடித்தது... அப்படியே சுவற்றில் சாய்ந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள் .. ஆணுக்கு மட்டும் தான் காதல் தேவை உண்டோ? பெண்ணுக்கு இல்லையா என்ன ? ஆணை விட பெண்ணின் தேவை அதிகமே!!காதலில், அன்பும் அக்கறையும் கலந்து விடின் நாளெல்லாம் தலைவன் பாரம் தேடி அலையும் கன்னி மனம் என்று யார் ஆண் வர்கத்திடம் போய் சொல்வது..  

ஸ்ஊஊஊ இந்த அவஸ்தைக்கு என்னய்யா பதில் செய்ய போற மரம் போல பார்த்துட்டே இருக்க போறியா எல்லாவற்றையும் பேச தெரிந்த அவளுக்கு தன் அவஸ்தைகள் , தேவைகள் மட்டும் யாரிடமும் சொல்லி பழக்கமே இல்லையே ... எப்படி சொல்ல புரியாது அவனை பார்த்தபடி நிற்க... இடை பக்க சேலையை காற்று வந்து தீண்ட சட்டென அதை சேலை கொண்டு மறைத்த அவளோ 

"என் மச்சான் மட்டும் தான் ஆசையா என்னை தொடணும் ஓடிப்போ.. என்னு காற்றுக்கு கூட வேலி போட்டாளே கண்ணகியாய்!! 

திண்ணையில் இருந்த ஜீவா காதில் அந்த நிசப்த இரவு அமைதியில் கொலுசு சத்தம் கேட்டு கொண்டே இருந்தது சட்டென தலையை தூக்கி அங்கும் இங்கும் பார்த்தான் .... அவன் தலையை தூக்கவும் பாரிஜாதம் தலையை மறைத்து கொண்டு நின்று கொண்டாள்.... ஆனாலும் அவன் வாங்கி கொடுத்த சேலை அவள் கள்ளம் காட்டி கொடுத்துவிட தானாக அவன் கைகள் பிடறிமுடி கோதியது 

தான் அறியாத ஒன்று அறிந்து கொள்ள விரும்பாத ஒன்றில் இத்துனை போதை உண்டு என்று சொற்ப நாளிலேயே கண்டு கொண்டான்.. யாருக்கும் பிரயோஜனம் இல்லாது வாழ்ந்த அவனுக்கு அவனை தேடி தேடி ரசிக்க ஒருத்தி , அவனை தகப்பன் ஆக்கி அழகு பார்க்கும் ஒருத்தன்.. அவன் காதலுக்கு ஏங்கி நிற்பதும் , இதோ இப்படி அவனை சுற்றி வட்டம் அடிப்பதும் பாக்கியம் தானோ?? மனைவி என்றவளை நேசித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் சத்தியமாக அவள் மீது நேசத்தை திரும்பவில்லை... அவள் மீது அரசல் புரசலாக ஏதோ இருந்து இருக்கிறது என்பதை சுய அலசல் செய்து கொண்டிருக்கிறான் ... சாப்பாடு வேணும் , என் கடமை செய் என்று ஒரு பெண்ணை ஒரு ஆண் தேடுகிறான் என்றால் அது ஒன்று அவன் தாயாக இருக்க வேண்டும் , இல்லை கட்டிய தாரமாக இருக்க வேண்டும் இல்லை அக்கா தங்கையாக இருக்க வேண்டும் மற்ற மூன்று சொந்தத்திடமும் கூட தன் உள்ளாடை துவைக்க கொடுப்பானா?? மாட்டானே!! தனக்கு அவள் செய்வதில் சங்கடப் படவும் இல்லை கொடுக்க வருத்தபடவும் இல்லை ... சற்று தெளித்து பார்த்தான்..இங்கு வந்த ஆரம்பத்தில் இருந்தே பசி என்றதும் இவளைத்தான் தேடுவான்... இங்கிருந்து பாரின் போன பின்பும் எப்போது சாப்பிட்டாலும் இவ கைபக்குவம் போல இல்லை என்று நாக்கு அறிந்த அவள் ருசியை தேடும் ... நாக்கு மட்டும் தான் அவளை தேடியதா? தெரியலையே.. என்ன தெரியல எல்லாருக்கும் பாரினில் இருந்து பொருளை வாங்கும் போது இவளுக்கும் ஒரு சென்ட் பாட்டில் என்று வாங்கி போட்டவன் 

அநத பொண்ணு நல்லா சமைச்சு தரும் ஊருக்கு போகும் போது கண்டிப்பா பார்த்து கொடுக்கணும் ... என்று நினைக்க வேறு செய்தானே.. இது எல்லாம் காதல் இல்லை தான் ... ஆனாலும் உணர்வே இல்லாத அவன் இருதயமும் அவ்வப்போது அவளை நினைத்திருக்கிறதே ஏன் என்று இப்போது ஆராய்கிறான்..  

என்னவோ இப்போது உள்ள உலக காதலர்கள் போல காதலிக்க அவனுக்கு தெரியவும் செய்யாது வரவும் செய்யாது... எப்படி தான் காதலிக்க என்று யோசித்து யோசித்து மண்டையை பிய்த்து கொண்டான் .. நிறைய காதல் புத்தகங்கள் வாசிக்கிறான், நிறைய பழைய காதல் படங்கள் பார்க்கிறான்.. மனதில் புதிதாக பட்டாம்பூச்சி பறந்தது போலத்தான் இருக்கிறது...

நல்லா இருக்கேப்பா இந்த உணர்வும் அவள் தரும் வெட்க புன்னகையும் என்று உடல் சற்று புல்லரிக்க.... 

மத்தது மத்தது எல்லாம் ஒன்னும் தெரியாதே சற்று டீப்பா போயிடுவோம் என்று காதலும் காமமும் என்று போட்டி போடும் நாவல்கள் தான் இப்போது அவன் ட்ரெண்ட் லிஸ்ட்... உருகி உருகி காதலித்த காதலர்கள் காதலை கொண்டாட தொடங்க.... எச்சில் கூட்டி விழுங்கினான்... சற்று கை நடுங்கிட போனை அழுத்தி பிடித்தான்... 

நாபி மீது முத்தம் வைத்தவன் உதடு அங்கேயே தங்கி விட என்று வாசித்து கொண்டே மனைவியை தேட மீண்டும் அவனை பார்க்க.. ஜன்னல் அருகே வந்தவளை காற்று போய் மோதி, அவள் இடை மறைத்த சேலை நன்றாக விலகி பிள்ளை பெற்ற வயிற்றில் அவள் அழகிய தொப்புள் குட்டி மச்சத்தோடு பார்ப்பதற்கு அரிய பொக்கிஷம் அவன் கண்ணில் பட .... நட்டென்று புது எலும்பில் பூ பூத்தததே !! அவள் காற்றே அதட்டி இடையை மறைக்க அய்யகோ!! புதுகாதலன் முகம் தொங்கி போனதுவே!! மீண்டும் அவள் மறைந்து கொள்ள விட்ட கதையை குனிந்து படித்தான்... 

அவள் பாத கொலுசு சிணுங்க அவள் கால்களை இழுத்து தன் தோள் மீது போட்டு என்று படிக்கும் போதே ஜீவா எச்சில் விழுங்கினான்... வியர்வை பூத்தது.... ஆனால் ஆர்வமோ ஆர்வம்...  

கொலுசு அதிர அவள் கந்தர்வ கோட்டை உள்ளே கோலோற்றினான் கந்தர்வ கோட்டைக்கு சொந்தக்காரன்... அப்படின்னா என்று புரியாது யோசித்தவன் சொந்தக்காரன் டிங்டாங் என்று ஓசை எழுப்ப... 

ஓஓஓஓ இதுவா?? மெலிதாக சிரித்தான்...ஆணின் வெட்கம் பேரழகுதான்... அவள் தவிக்க அவன் ஆட இவள் முனங்க அவன் உளற இதுவா இன்பம் இன்னும் இருக்கிறதே என்று தலைவன் அவள் திறந்த பலகணி வழியே வெளியே வந்த வண்ண புறா ரெண்டையும் கைக்கு ஒன்றாக இழுத்து விளையாட வதைப்பட்டவள் 

ஸ்ஆஆஆஆஆஆஆ என்று உதட்டை கடித்து அவன் நெஞ்சு முடியோடு கடிக்க 

ம்மா முனங்கியது அவனும் அன்றோ, ஜீவாவுக்கு உதடு உலர்ந்தது.. நாக்கில் எச்சில் ஊறிய உணர்வு மெல்ல மெல்ல அடி எடுத்து அவள் ஜன்னல் அருகே வந்து அவளுக்கு தெரியாது இருட்டில் மறைந்து நின்றவன் உள்ளே அவளை பார்க்க.. அவன் மீது வந்த ஆசையில் தொடை தெரிய படுக்கையில் உருண்ட மனைவி பச்சை தசைகள் எல்லாம் அவன் தசை நார்களை உருக்கி விட 

யோவ் மச்சான் ... காட்டு புதர் மாதிரி மண்டி கிடக்குதுய்யா நீ மட்டும் ம்ம்னு ஒரு வார்த்தை சொல்லு, நீ பூஜை பண்ண அம்புட்டையும் ரெடி பண்ணி வைக்கிறேன் என்றவள் சுகம் கேட்டு அலைந்த உடல் அவஸ்தை தாங்காது வாய் விட்டே புலம்ப .. மோகம் கொண்டது என்னவோ அவள், போதை ஆனது என்னவோ இவன் !!

அவள் தவித்து உருண்டு புரண்டு அவன் நியாபகத்தில் பல உளறல் கொடுத்து தூங்கிட விடியும் வரை அவள் அழகை நின்று ரசிப்பது அவன் முறையாகி போனது ...

அய்யோய்யோ மச்சான் வேலைக்கு கிளம்பி இருக்குமே இம்புட்டு நேரமா தூங்கினேன் என்று பாரிஜாதம் பதறி எடுத்து வெளியே ஓடி வர .... மகன் அரைகுறையான தூக்கத்தில் தாயை இடித்து கொண்டு உள்ளே போய் படுக்கையில் படுத்து கொள்ள.. அவன் பின்னே வந்த ஜீவா 

"பள்ளிக்கூடத்துல சேர்த்ததோட சரி இன்னும் ஸ்கூலுக்கு போகல ரைஸ்மில்ல வேலை கிடக்கு முடிச்சுட்டு பத்து மணிக்கு வர்றேன் அவனை கிளப்பி வை ரெண்டு பேரும் போய் ஸ்கூல்ல அவனை விட்டுட்டு வருவோம்..

ம்ம்... 

"எப்போய் நான் போகல என்று உள்ளிருந்து மகன் குரல் வர 

தங்கச்சி வேணும்னு கேட்டா மட்டும் போதாதுடா அதுக்கு லாங் ப்ராசஸ் பண்ண எடம் கொடுக்கணும்... தங்கச்சி வேணும்னா ஓடு ஸ்கூலுக்கு .... என்ற ஜீவா பேச்சில் காலையிலேயே மாலை நேர சூரியன் அவள் முகத்தில் ... தலையை குனிந்து கொண்டவள் வெட்கம் ரசிக்க பிடித்தது .. 

கோலம் போடுவது போல பாவ்லா செய்த மனைவி அருகே வந்து நின்றவனை அவள் அண்ணாந்து பார்க்க... அவள் மடியில் வெள்ளை காகிதம் ஒன்றை மடித்து போட்டு விட்டு ஜீவா போய்விட ...

என்ன இது என்று விரித்து பார்த்த பாரிஜாதம் 

ம் என்ற ஒற்றை எழுத்தின் அர்த்தம் புரியாது போகும் அவனை பார்க்க... திருப்பி பார்த்து தலையை ஆட்டிவிட்டு போனவன் என்ன சொன்னான் என புரியாது முழித்தது அவள் முறை ஆகி போனது 

2026 ல் காதல் கடிதம் கொண்டு காதலிக்க பழகுபவன் காதல் வேகம் இல்லாது போகலாம்... ஆனால் சுவை இல்லாது போகாது... 

கடிதங்கள் ஆட்சி செய்த வரை காதல் காதலாகத்தான் இருந்தது ..எப்போது சமூக ஊடகங்கள் காதல் என்ற பெயரில் ஊடாடியதோ அன்றுதான் காதல் செத்து காமம் உருவெடுத்தது...

இவன் காதலிக்க விரும்புகிறான் காதலித்து பார்க்கட்டுமே!!