மூப்பு அடையா யட்சகா 17

Yecha17

மூப்பு அடையா யட்சகா 17

17 மூப்பு அடையா யட்சகா!! 

யட்சன் ஆபீசுக்கு கிளம்பி கீழே இறங்கி வந்தவன் சாப்பாட்டு மேஜையில் வந்து அமர ..வேவேலையாள் வந்து  சாப்பாட்டை வைக்க மமுன்னால் வந்து நிற்க ... கணகளை அலைய விட்டான் தேனிசை நோக்கி அவளை பார்த்து உதட்டை குவித்து நாவை சுழட்டி சிரித்தவன்...

"அம்மாடி சுகர்பேபி என்று அவன் கத்தி அழைக்க தேனிசை  கேட்கும் தூரத்தில் நின்றுதான் அவனை முறைத்த படி காயை நறுக்கி கொண்டு இருந்தாள் .. 

"நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணு ,  இனி எனக்கு எல்லாம் செய்வா ..  வாம்மா நீ எனக்கு சாப்பாடு வை யட்சன் குரலில் கேலி கொப்பளித்தது.... 

"அக்கா நீங்களும் நில்லுங்க "என்று வேலையாளை தேனிசை துணைக்கு அழைக்க 

"அவ எதுக்கும்மா, நம்ம வீட்டு ஆட்கள் நடுமாடும் போது வேலையாட்களுக்கு இங்க என்ன வேலை..  நீ போ என்று வேலையாளுக்கு விரலசைவு யட்சன் கொடுக்க  அத்தனை பேரும் இடத்தை விட்டு நகர்ந்தனர் ... 

சாப்பாடு வை ... அங்கே இருந்த வரை,  அவன் அருகிலேயே படுக்கை அறை தாண்டி மற்ற இடங்களில் வர முடியாது... இங்கே வம்படியாக விதியை மாற்ற வம்பு இழுத்தான்.. 

"என்னடி பார்த்துட்டு இருக்க, உனக்கும் எனக்கும்  இருந்த உறவு நமக்குதான் தெரியும் .. இங்க நீ வேற, நான் வேற  ... சும்மா சீன் போடாம , வந்து வைடி : என்று அடிக்குரலில் சீறியவன் முகமோ ஏதோ அவளோடு அன்பாக பேசுவது போலவே இருந்தது ... 

தேனிசை அவன் அருகே வந்து நின்றவள் கவனமாக இருவருக்கும்  இடையே ஒரு சேர் இருக்கும்படி பார்த்துக் கொண்டாள்..  சாப்பாட்டை எடுத்து அவன் தட்டில் தள்ளி நின்று வைக்க ...

"நிறுத்து.... என்றவனை அவள் புரியாது பார்க்க .. 

"நான் என்ன பிச்சைக்காரனா,  இல்ல உன் பணத்துல சாப்பிடுறேனா?  தள்ளி நின்னு  சாப்பாடு வச்சுக்கிட்டு இருக்க .. இங்க இருக்கிற ஒவ்வொன்னும் என் பணத்துல வாங்குனது...  நீதான் என் பணத்தை திருடிட்டு போன திருடி களவாணிநாய்...  என்னவோ தீட்டு பட்டுடும்  மாதிரி ஓரமா ஒதுங்கி போற பக்கத்துல வந்து நின்னு பரிமாறுடி.. 

"ஜீவா வீட்டு நாயோடு ஹாலில் உட்கார்ந்து விளையாடி கொண்டிருக்க தேனிசைக்கு கண்ணை கட்டியது....  

இட்.....லியா பூ....ரியா?  "

"எனக்கு இட்லிதான் புடிக்கும்னு உனக்கு தெரியாதா சுகர்பேபி.... 

அப்பா "

"சொல்லு மை சன் 

"இட்லி எப்படி இருக்கு ??

"செம ஷாப்ட்டா புசுக் புசுக்னு பெருசா இருக்குடா... முன்ன இருந்த மாதிரி இல்லை,  இப்ப கொஞ்சம் வேற மாதிரி தான் இருக்கு .... ஆனா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு மை சன் " இடது பக்கமாக நின்றவள் சேலை காற்றில் ஆடி இடை மட்டுமா தெரிந்து இருக்கும் அத்தோடு குவிந்த பூவும் அல்லவா தெரிந்தது...  அதை சுற்றி வளைத்து எல்லாம் யட்சன் பார்க்க வில்லை  நேரடியாக பார்த்தபடியே கூற தேனிசை ஒரு கையால் சேலையை இழுத்து மறைக்க 

"அடே அப்பா பத்தினிதான்.... பார்ட் டைம் பத்தனி.. வாரி சுருட்டிட்டு போன காசுக்கு பத்து ரூபாய் கழிச்சிக்க.. நல்லா காட்டு நானூறு ரூபாய் ம்ஹூம் நூறு ரூபாய் கூட போட்டு ஐநூறா தர்றேன் என்றவனை முறைக்கத்தான் முடிந்தது 

டேடி சட்னி எப்படி ?

" குட் என்ன இட்லி தான் செஞ்சு நேரம் ஆகி போச்சு போல  ஆறி போச்சு .... 

இசை இட்லி சூடா வை...

"அதான் நானும் சொல்லிட்டு இருக்கேன் மை சன் சுடச்சுட தர்றியா ? நல்லா நடுவுல  நச்சுன்னு போய் வர்றேன்" என்றவன் பேச்சு புரியாதா என்ன ? திருதிருவென விழித்தாள் ...

"அப்பாவுக்கு இட்லின்னா ரொம்ப பிடிக்கும் இசை 

"ஆமா , என் மகனே சொல்லிட்டான் சுடச்சுட  இட்லி கொடு... வச்சி விளையாடுறேன் .. வயசு ஆனவன்னு நினைக்காத சுகர் பேபி , ஓரளவுக்கு உன்னை திருப்தி படுத்துவேன்னு உனக்கே தெரியும் .. ஒருவேளை முடியல்லைன்னா நீ ஏன்டி இருக்க தளர தளர தண்ணீ தெளிச்சு விடு என்று  ரெட்டை நொடியில் அவள் இதழை அவன் விரல் கொண்டு நசுக்கி விட்டுவிட

ஸ்ஆஆஆஆ  வலியில் உதட்டை சுளித்தாள்... 

"என்ன நேத்து வரை மூட் வரலைன்னு சொன்னான்,  இன்னைக்கு அவுத்து காட்ட சொல்றான்னு நினைக்கிறியா சுகர்பேபி என்றவன் கால்  கட்டை  விரல் அவள் நகராது சேலை நுனியை இழுத்து பிடித்து வைத்திருக்க..  

"ஆடிய காலும் பாடிய நாக்கும் பழக்கப்பட்ட இடம் பார்த்த உடனே கொஞ்சம் எச்சில் ஊறத்தான் செய்யுது அதுக்கு மானம் மரியாதை தெரில என்ன செய்ய சுகரு "என்று நாவை கொண்டு தன் இதழை வருடியவன் செயலில் இவளுக்கு பொறுமை போக 

"சாப்பாடு வைக்கவா போகவா?? 

"வை வை  ... வேண்டுமென தட்டை அவளுக்கு எட்டாத தூரம் வைத்தான் ..

"ப்ச் ஒன்னா ரெண்டா? 

"அதுல என்ன பாகுபாடு ரெண்டும் தான் ஒன்னை தின்னு ஒன்ன விட்டா கோவப்படும்ல" சிவப்பு காட்டன் சேலை மீது  தெரிந்த வனப்பை  விசில் அடித்தபடியே பார்த்தவன் முன்பு எதை மறைக்க எதை காப்பாற்ற அவள் எக்கி அவன் அருகே வந்து உணவை வைக்க 

ஆவ் சத்தமில்லாது வாயை பொத்தி கொண்டாள் இடையில் சாய்ந்த அவன் மீசை இவள் இடையை வேண்டுமென உரசிபோக...

ப்ச் விலக பார்க்க ... சேலையை காலில் பிடித்து மிதித்து அவனை விட்டு இஞ்ச் நகர முடியாது வைத்திருக்க .. .   

"என்ன பண்ணுறீங்க சேலையை விடுங்க  கிசுகிசுப்பாக அவள் கூற... 

"பார்த்தா தெரில சுடச்சுட இட்லி சாப்பிடுறேன்...  அப்படி ஒன்றும் என் மகன் ஆகா ஓஹோன்னு புழந்து தள்ளுன அளவு சாப்பாடு வொர்த் இல்ல என்று  நாலாவது இட்லியை உள்ளே தள்ளியவனை  தேனிசை முறைக்க

"என்னடி முறைக்கிற... இவன் சாப்பிடுவான்னு தெரிஞ்சுருந்தா சாப்பாட்டுல விஷத்தை வச்சி கொன்னு  இருக்கலாமோன்னு யோசிக்கிறியோ...நீ செஞ்சாலும் செய்வடி...  என்ன  கொன்னுட்டா விவரம் தெரியாத அவனை ஏமாத்தி பணத்தை அபேஸ் பண்ணிட்டு ஓடிரலாம்ல...  பணத்துக்காக கொலை கூட பண்ணுவடி. உன்ன போய் நம்பினேன் பாரு சீ பே "என்று தட்டை சத்தம்  வராது ஆனால் நகட்டி விட்டு பாதி சாப்பாட்டில் கையை கழுவி விட்டு யட்சன் எழும்பி போக,  போகும் அவன் முதுகை பார்த்தவள்  ....  

"உங்களை கொன்னுதான் பணத்தை வாங்கணும்னு அவசியம்  இல்ல...  உங்கள ஒருதடவை ஏமாத்தி பெட்டியை சுருட்டுனவ தான் நான் , மறந்துடாதீங்க இந்தாங்க...  என்று அவன் பின்னே போய் துடைக்க துணியை கொடுத்தவள் 

"பணத்துக்காக படுக்க வந்தவகிட்ட உண்மை நம்பிக்கை எதிர்பார்த்தது உங்க தப்பு.... முகத்துல கோவம் கொப்பளிக்குது துடைச்சுட்டு துணியை கொடுங்க "என்ற அவளை எரிச்சலாக பார்த்தபடி துணியை அவள் முகத்தில்  வீசிவிட்டு  நகர்ந்தான் ... 

உண்மைதானே ஏமாற்றி விட்டாளே ....  எத்தனை திண்ணக்கம் இருந்தால் தைரியமாக இப்படி வந்து முன்னால் நிற்பாள் , ஆறுமா அவன்  மனம் ?? 

இயல்பாக இருக்கத்தான் இருவரும் நினைக்கின்றனர் ,  ஆனால் முடியவில்லை , அவளை பார்த்தால் தானே கோபம் வருகிறது என்று யட்சன் இரவு வரை வீட்டு பக்கமே வரவில்லை எல்லாரும் தூங்கி இருப்பார்கள் என்று நினைத்து யட்சன் வீட்டுக்குள் நுழைய லேட் எரிந்தது ஹால் கதவு திறந்து கிடக்க கண்ணை சுருக்கி கொண்டு மணியை பார்த்தான் 12 தாண்டி இருந்தது ... 

இசை எவ்வளவு நேரம்  ஆகும் , அங்க என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்துட்டாங்க கொஞ்சம் சீக்கரம் கிளம்பு.... என்று ஜீவா ஹாலில் நின்று   மணியை பார்த்தபடி அவசரப்பட....  உள்ளே நுழைந்த யட்சன் மகனை யோசனையாக பார்த்தபடி தன் டையை லூசாக்கி விட்டபடியே உள்ளே வந்தவன்...

"எங்கேயோ கிளம்பி இருக்க போல ...  

"ஆமா டேட் ஈசிஆர்ல பிரெண்ட்  பார்ட்டி கொடுக்கிறான் ... 

இப்பவா ..

ஆமா டேடி பேச்சுலர் பார்ட்டி 

சரக்கு போட உங்களுக்கு எல்லாம் எங்க இருநது தான் காரணம் கிடைக்குமோ...  குறைவா குடிச்சுட்டு வந்து தொலை ஏன்னா துரை தோளுக்கு மேல  வளர்ந்துட்டீங்க அப்பன் என்ன சொன்னாலும் கசக்கத்தான் செய்யும்  , போறது போற  கவனமா இரு .. என்று சோபாவில் அமர்ந்து யட்சன் ஷூவை கழட்ட ஆரம்பிக்க 

ஹிஹி ஓகே டேட் ... இசை சீக்கரம் வா ... என்றதும் யடசன் கை ஒரு நொடி நின்று 

அவளையும் கூட்டிட்டுப் போறியா?  

"ஆமா டேட் என் பிரெண்ட் கிட்ட  இண்ட்ரோ கொடுக்கணும்...

ஓஓஓஓ  ...   எப்ப வருவ 

மார்னிங்க் ஆகிடும் டேம் "

"சோளி வாங்கி கொடுத்தா சீக்கரம் கிளம்பி வருவான்னு பார்த்தா,  இவ என்ன மணிக்கணக்காக ஆக்குறா "என்ற மகனை பார்த்து  உதட்டை பிதுக்கிய யட்சன் 

"பின்னாடி ஜிப் மாட்ட உன் அப்பன் போனாதான் முடியும்" என்று முனங்கி கொண்டு மாடியேறி போனவன்.  மகன் திரும்பிய நேரம் சட்டென ஜம்ப் பண்ணி குதித்து தேனிசை அறை பக்கம் குதித்து அவள் கதவை படாரென்று திறக்க

ஆஆஆஆ என்று முன்னே பிடித்து கொண்டு அலறிய தேனிசை உள்ளே வந்த யட்சனை கண்டுவிட்டு 

"இந்த கிழவனா ??  ஊப்ஸ் ரெண்டு நிமிசத்துல உயிரே போயிடுச்சு என்று உதட்டை பிதுக்கியபடி பின்னே  மாட்ட முடியாத ஜிப்பை கைவிட்டு மாட்ட முடியாது திணறினாள் 

முன்ன கொக்கி வச்சா ஆகாதா என்ன நினைப்புலதான் பின்ன வச்சி தொலைவானுகளோ ஆவ் எவ்வளவு நேரமா மாட்டுறேன் முனங்கி கொண்டே தேனிசை கண்ணாடி முன் நின்று அதை மாட்ட போராடி கொண்டிருந்தாள்... பின்னே கயிறு வைப்பது போல கொக்கி வைப்பது போல வேண்டுமென யட்சன் ஆடைகளை தேர்வு செய்வான் ...

கிழவா இதை மாட்ட தெரியாது ... 

குமரிக்கு மாட்டி விடுறது போல சில்மிஷம் பண்ண தான இதை வாங்குறது நான் உனக்கு மாட்டி விடுறேன் நீ எனக்கு மாட்டி விடுடி 

உங்களுக்கு என்னத்த மாட்டி விடணுமாம் 

இதை சிக்குது பாரு அளவு மாறி போச்சு போல பேண்ட் எல்லாம் ஜிப் மாட்ட முடியல என்னன்னு பாரு என்றவனை அவள் முறைக்க 

மாட்டி விடுடி நேரம் ஆகுது என்றவன் முன்னே வந்து உட்கார்ந்த அவள் முகம் இடிக்க நின்றவன்..

ஜிப் ஸ்டக் ஆகுது நீ பல்லை வச்சி கடிச்சு எடுத்து விடு சட்டம் போட்ட அவனை முறைத்தாலும்  

துண்டா கடிச்சு எடுக்கிறேன் கிழவா ஓவர் குசும்பு பண்ணுது என்று கிசுகிசுப்பாக சொன்னவள்  உதட்டில் ஜிப் மட்டுமா மாட்டி இருக்கும்..ஒரு நொடியில் உடல் சிலிர்த்து போய் அடங்கினாள் தேனிசை... இறுகிய உடலோடு எட்டு  மீது எட்டு வைத்து யட்சன் அவள் பின்னே போய் நின்றவன்....  

"விடு போட்டு விடுறேன் ... என்று அவள் கையை விலக்க..

"தேவையில்லை நானே போட்டுக்கிறேன்....

"கொக்கியில  இருந்து நாடா வரை நான்தான் போட்டு விட்ட நியாபகம்" என்று அவள் கையை தட்டிவிட்ட  யட்சன் ஜிப்பை இழுத்து போட்டுவிட... 

இப்ப எதுக்கு அதை பேசுறீங்க..."

"கிழவன் உதவி இல்லாம உன்னால எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்ல வர்றேன் 

"ஏன் முடியாது  பார்த்துட்டே இருங்க,  எப்படி உங்களுக்கு தண்ணீ காட்டிட்டு,  காசை உருவிட்டு  ஓடினேனோ அப்படியே உங்க மகனையும் ஏமாத்திட்டு ஓடிருவேன்.... ஒழுங்கா காசை தந்தா அப்பா மகன் வாழ்க்கை நிம்மதியா இருக்கும் 

இல்லைன்னா என்னடி பண்ணுவ ? பத்து பைசா அவள் கைக்கு போகாதபடி , யட்சன்னு பாதுகாப்பு வேலி போட்டிருக்க இவள் ஆத்திரம் எல்லாம் இவன் பக்கம் திரும்பி நின்றது... 

"என்ன பண்ணுவேனா,  உங்க அந்தரங்க விஷயத்தை எல்லாம் விலாவாரியா ஆதாரத்தோட உங்க மகனுக்கு மட்டும் இல்லை,  ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டிருவேன் என்றதும் அதுவரை சிரித்து கொண்டு நின்றவன் சட்டென முகம் கருத்து அவளை பார்க்க 

"என்கூட நீங்க எப்படி எப்படி உல்லாசமா இருந்தீங்களோ அத்தனையும்  பேன்ட்ரைவ்ல வீடியோவா இருக்கு ... பச்சையா கிழவரே நீங்க போட்ட மன்மத அவதாரம் எனக்கு மட்டும் தெரிஞ்ச மன்மத கிழவனை ஊருக்கே படம் போட்டு காட்டிருவேன் என்று கண்கள் கொடுரமாக  பளபளக்க தேனிசை  நின்றாள் ... 

ச்சீஇஇஇஇஇஇஇஇ   

"சீசீ தான் வேற என்ன பண்ண, சின்ன பொண்ணு கிடைச்சுட்டான்னு.. ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுனீங்கல்ல , உலகத்துக்கு தெரியாம அத்தனை ஆசையையும் என்கிட்ட தீர்த்தீங்கல்ல ,  அப்போ அந்த ஆசைக்கு தீனி போட்ட எனக்கு நீங்க கொடுத்த ஏழு கோடி கழிஞ்சு போச்சு கிழவா..நாமன்  வாயை திறக்காம  இருக்கணும்னா எனக்கு இன்னும் பத்து கோடி ரூபாய் நீங்க தரணும் ..... தரலன்னு வச்சுக்கோங்க,  மறைச்சு வச்ச அத்தனை ரகசியத்தையும் வெளியரங்கமா போட்டு உடைக்க வேண்டியது இருக்கும் .... அவள் சங்கை யட்சன் நெறிக்க ...

லொக் லொக் என்று   இருமி அவன் கையை தட்டி விட்டவள் ...

கோபம் வருதா கிழவா , இதெல்லாம் இஷ்டம் போல ஆடுறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்..  இப்ப யோசிச்சு என்ன பயன் ? வால் இருக்குன்னு ஓவரா ஆட்டம் போட்டீங்க இல்ல..  இப்ப அனுப்பவீங்க.... ஆரம்பத்துல தப்பு செய்யுறது எல்லாம் இனிக்க தான் செய்யும் முழுக்க நனைஞ்ச பிறகுதான் கடல்ல குளிக்கல...  முங்கி சாகப் போறோம்னு தெரியும் ... ஆனா அப்போ ஐயோ அம்மானு கத்துனாலும் காப்பாத்த ஒரு பய வரமாட்டான்...

இதனால அசிங்க பட போறது நான் மட்டும் இல்லடி நீயும் தான் ..

எனக்கு அசிங்கம் வந்தாலும் பரவாயில்லை கிழவா... நமக்கு ஆதாயம் கிடக்குதுன்னா நாலு அடி நமக்கும் படத்தான் செய்யும் .. என் மானமும் சேர்ந்து போகத்தான் செய்யும் ... பட் எனக்கு ஒரு கண்ணு போனா உங்களுக்கு ரெண்டு கண்ணு போகும்ல...  இந்த வயதிலும் ஆட்டம் போடும் வாலிப வயகரா இளைஞன்னு உங்க ஆறடி உடம்பு பேப்பர்ல வரணும்னு தலையெழுத்து இருந்தா யார் மாத்த முடியும்..... ஆங்கார மூச்சு விட்ட யட்சனை உதட்டை பிதுக்கி பார்த்தவள் 

"ஒன்னு  காசை கொடுங்க , இல்லை உங்க மகன்கிட்ட எப்படி கறக்கணுமோ அப்படி கறந்துக்கிறேன்...  மகன் வாழ்க்கையை காப்பாத்துறேன்னு எதாவது பண்ண ட்ரை பண்ணுனீங்க , உங்க பலான லீலைகள் கிழவனின் காதல் குசும்புன்னு தலைப்போடு வரும் என்றவள் கன்னம் தீப்பற்றி எரிய 

"ப்ச் இன்னும் எதிர்பார்த்தேன் அரைக்கிழவா,  ஆட்டத்துலேயும் சரி அடியிலும் சரி கொஞ்சம் மந்தம் தான்..... பை த பை ஜிப்பை போட்டு விட்டதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ல முடியாது , உங்களுக்கு எத்தனை தடவை போட்டு விட்டிருப்பேன் அதுக்கு இது சரியா போச்சு கிழவா"  என்று போன அவளை பல்லை கடித்து யட்சன் பார்த்தான் 

இதுநாள்  வரை கட்டி காப்பாத்திய மரியாதை,  பெயரை ஒற்றை பெண் சபலத்தில் விட்டு விட்டான் ....  

அரைசத வயதில் இருபது வயது குமரியோடு  மாட்டினால் மானம் மரியாதை பறந்து போகுமே  அத்தோடு மகன் முன்னே எப்படி நிற்க , நினைத்து பார்க்க முடியாது தலையை உதறினான்  நரைத்தவாலிபன்!!