மூப்பு அடையா யட்சகா 11

Yecha11

மூப்பு அடையா யட்சகா 11

11 மூப்பு அடையா யட்சகா!! 

நைட்டுக்கு சப்பாத்தி சப்ஜா செஞ்சு வச்சிருக்கேன் இசைம்மா....  சாருக்கு மறந்தும் சீனி போட்டு காப்பி கொடுக்காத 

ஓஓஓ சுகர் பாரட்டியா?  என்று முனங்கி கொண்டு 

சரிக்கா 

தூங்கும் முன்ன ஒரு கிளாஸ் திக் பால் கொஞ்சம் மஞ்சள் தட்டி போட்டு கொடுத்துட்டு போய் தூங்கு இசை சரியா செஞ்சுடுவியா...

ப்ச் அதெல்லாம் செஞ்சுடுவேன்க்கா நீங்க கிளம்புங்க...  அன்னம் கிளம்பி கேட்டை தாண்ட உடனே தேனிசை  போன் ரீங்காரம் இட்டது ...

கிழவனுக்கு ஆள் இல்லைன்னா மூக்கு வியர்த்திடுமே என்று சொல்லிகொண்டே போனை எடுத்து காதில் வைக்க 

அன்னம் போயிட்டாளா 

அதான் வெளியே கார்ல  நின்னு பார்த்துட்டு தான இருப்பீங்க பின்ன என்ன உதட்டை தாண்டி சிரிப்பு வந்தது அவளுக்கு தூரத்தில் ஒரு கார் நின்றதை அவள் பார்த்து விட்டாள்.... அன்னம் சமையலில் பிசியாக இருக்கும் போது ஹால் போனுக்கு போன் வந்தது ..அன்னம் எடுத்து ஓகேங்க சார் சரி சார் ம்ம் என்றவள் 

அய்யா வர நடுராத்திரி தாண்டுமாம்  முடிச்சதை செஞ்சு எடுத்து வச்சிட்டு கிளம்ப  சொல்லிட்டார்... பால் மட்டும் நீ குடுத்துடுவியாம் என்று சொல்ல இவள் தலையில் அடித்தாள்

குசும்பன் என்று உதடு கடிபட்டது பின்னை நரை வந்த பிறகு பால்குடி பருவம் நியாபகம் இல்லடி 

அதுக்கு 

நீ கொடு  என்று சொல்லி இவளுக்கு அரளிப்பூ சிவப்பு கொடுத்து விட 

அய்யய்ய அதெல்லாம்  இருக்காதே...

ப்ச் நீ என்ன பேபி போல கொஞ்சுவியாம் நான் இங்கா இங்கான்னு உன் பின்னாடி சுத்தி வருவேனாம்...

இது என்ன கருமம் பிடிச்ச ஆசை  

ஆசைக்கு மட்டும் வயசு ஆகாதுடி நரை வரவே செய்யாது முதுமை ஆகவே செய்யாது 

அப்படியா  இந்த  வயசுல இவ்வளவு ஆசை வருமா நான் இப்ப தான் கேள்வி படுறேன்....  

அது ஒவ்வொருத்தர் மனநிலை பொறுத்தது சரி கிளம்பி ஓடிவா  மழை வர்றது போல இருககு கடைத்தெரு காலியா தான் இருக்கும் யார் கண்ணிலும் மாட்டாம போயிட்டு வந்திடுவோம்  நான் காரிலேயே இருக்கேன் நீ சீக்கரம் வா ...

ம்ம்  தேனிசை கிளம்பி வந்து  கார் கதவை திறக்க போனவள் குனிந்து அவனை பார்த்து 

முன்னாடியா பின்னாடியா ? 

உனக்கு எது பிடிக்குமோ அது  என்றவன் குறும்பாக கண்ணடிக்க, உதட்டை பிதுக்கியவள் முன் பக்கம் ஏறி அமர்ந்தாள்  ... கப்பென அவன் வாசமும்,   மல்லிகை மலரின் வாசமும் வீசியது  பூவை இலையில் மடித்து அவளிடம் நீட்டியவன் 

வச்சிக்க ... கற்பே  அவனிடம் போச்சு இனி அவன் கையால் பூ வாங்கி கொண்டால் என்ன தவறு  பூவை வாங்கி தலைநிறைய வைத்து கொண்டாள்...அவளை வளைத்து இழுத்து தன் அருகே கொண்டு வந்த யட்சன் 

ஏன் மல்லிகைப்பூ வாங்கிட்டு வந்தேன் சொல்லு சுகர்பேபி வலிக்க அணைக்கவில்லை தான் அவன் திண்ணிய மார்பில் நசுங்கியே உடல் வலித்தது இத்தனை பெரிய பாறை உருவத்தை அவள் தாங்க வேண்டும் என்ற நினைவே சற்று பதட்டம் கொடுத்தது தான் 

எப்படியும் காரணம் இருக்கும் சொல்லுங்க கிழவரே உங்க வயசுக்கு அனுபவத்துக்கு நெறைய தெரிஞ்சு வச்சிருப்பீங்க கத்துக்கிறேன்  என்று நெஞ்சில் படுத்தபடி அவனை அண்ணாந்து பார்க்க .... அவன் இழுத்த வேகத்திலேயே அவள் சேலையும் விலகி காலை பார்த்த மறைத்த அழகு இப்போது பரந்து விரிந்தே அவளுக்கு காட்சி தர அதை விரல் வைத்து வருடியவன் அவள் காதில் ஊதி பல் வைத்து நுனிகாது கடித்து .. 

குலுங்க குலுங்க பூவும் குலுங்கும்ல முடிச்சு விழும் போது என் கை பட்டு அந்த பூ எல்லாம் சிதறி தரையில கிடக்குற அழகே அழகு  அவன் தொடையில் வைத்திருந்த அவள் கைகள் அழுத்தி பிடித்தது கண் சொருகியவள்  போதை தீராத பார்வை பார்த்தபடி 

பேச்சு எல்லாம்  நல்லா இருக்கு கிழவரே செமையா மூட் ஆக்குது செயல்ல எப்படியோ ? பாதி ஆட்டத்துல டக்கவுட்  ஆகிட மாட்டீங்களே 

கிண்டலாடி வேணும்னா செயல்ல இறங்கிடுவோமா 

அது உங்க சாய்ஸ் ....  என்று  அவள் தலையை  குனிந்து கொள்ள 

ஐஞ்சு நிமிச சுகம் தான்டி...  ஆனா அதை எப்போ நெனைச்சாலும் உயிர் ஆடி உச்சி வியர்க்கணும் அரக்க பறக்க திங்கிறது இல்லை காமம் ... உசுர் போகும் போது உன்கூட இருந்த அந்த ஒத்த நொடி சாவின் மத்தியிலும் சிலிர்க்க வைக்கணும் , அப்படி ஒரு  தேடல் தான் எப்பவும்  என்னோட சாய்ஸ் ...  அப்படியே பேசும் யட்சன் உதட்டையே அவள் வைத்த கண் வாங்காது பார்த்து வைக்க பிளந்த உதட்டில் பச்சக் பச்சக் முத்தம் வைத்தவன் முத்தத்தில் மீண்டவள் 

ம்ம் ரசனைக்கு மட்டும் உங்ககிட்ட பஞ்சமே இல்லை என்று முடிக்கும் முன்  யட்சன் போன் அடிக்க அவள் பிரமிட் அழகை வருடி கொண்டு இருந்த யட்சன் தீ சுட்டது போல கையை எடுத்து விட்டு

மகன் பேசுறான் 

ஓஓஓ என்று எழும்ப போனவளை ஒரு  கையால் நெஞ்சிலேயே சாய வைத்து கொண்ட யட்சன் 

சத்தம் கொடுக்காத பேசி முடிச்சுட்டு வர்றேன் 

ம்ம் ... போனை எடுத்து காதில் வைத்தவன்

சொல்லு மை சன் என்று  சிரித்து சிரித்து பேசினான் ஆயிரம் அறிவுரை வேறு .... 

அங்க இங்க சுத்துறது தெரிஞ்சது பிச்சுபுடுவேன்...   தம் அடிக்கிறேன் தண்ணீ அடிக்கிறேன்னு அலைஞ்ச அடி வாங்குவ ராஸ்கல்....  பேச்சு அங்கே இருந்தாலும் ஒரு கையால்  நெஞ்சில் கிடந்த அவள் தலையையும் தடவி விட மறக்க வில்லை..தேனிசை  அந்த தடவலில் அவனை பார்த்து கொண்டே கிடந்தாள்... 

சரிடா  உடம்பை பார்த்துக்கிறேன்...   வர ஒரு மாசம் ஆகும் போலடா , இங்க  கேஸ் அது இதுன்னு கொஞ்சம் சிக்கல் ஆகி போச்சு எதுனாலும் சண்முகம் கிட்ட கேளு  செஞ்சு தருவார் .... பாய்டா என்று போனை வைத்து விட்டு யட்சன் குனிந்து பார்க்க அவனை தலையை தூக்கி பார்த்த கோலத்திலேயே தேனிசை தூங்கி கொண்டு இருந்தாள்... 

தன் மகனை  ஒன்றும் அறியா பிள்ளையாக பார்க்கும் கண்கள் இவளை காமகிழத்தியாக  பார்க்கிறதே என்ன ஒரு கொடுமை.... 

முதலில்  அவள் விவரம் பார்த்து வேண்டுமா வேண்டாமா என்ற யோசனை வராது இல்லை... ஆசையே வென்றது...  இதோ அந்த ஆசை காலை சுற்றிய பாம்பா,  கழுத்தை சுற்றிய பாம்பா தெரியாது இளையவயதுக்காரி இடையில் வாரி சுருட்டி கொண்டாள் அவன் மரியாதையை... 

நான் இப்படி எல்லாம் இருக்கிறது மகனுக்கு தெரிஞ்சா யட்சன் உடல் இறுகியது.... 

அவனுக்காகதான இத்தனை வருசமும்  ஒத்தையா வாழ்ந்தேன் 

ஆனா  அதை அவன் ஏத்துக்கணுமே....  இந்த பிறண்ட உறவு முறை எப்போதும் அவன் கண்ணுக்கு பட்டு விட கூடாது  என்று நினைத்தவனுக்கு இவளை விடவும் மனமே இல்லை 

நான் நானா இருக்கேன்..  சந்தோசமா இருக்கேன் கொட்டி கொட்டி பணம் சம்பாதிச்சு வச்சேன்...  ஆனா என்னைக்காவது ஒரு நாள் எனக்காக வாழ்ந்தேனா ?   இப்போ எனக்கான காலம் ..வாழ்றதுல என்ன தப்பு ,,, இவ கூட பேசும் போது இருக்கும்போது,  என் மனசு உன் உடம்பும் சுறுசுறுப்பா சந்தோஷமா எனக்கே எனக்காக வாழ்கிற மாதிரி ஒரு உணர்வு கொடுக்குது....  அவளுக்கே என்னோட இப்படி இருக்க கஷ்டமில்லை , எனக்கு அவளோட இப்படி இருக்க அவ்வளவு புடிச்சிருக்கு..  இதுவரைக்கும் எல்லாத்தையும் அவன் ஒருத்தனுக்கு ஒதுக்கி வச்சவன்தான நான்..  இவளை மட்டும் எனக்காக எடுத்துக்கிறேன்,  நானும் கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கேனே..  ஒரு மாசம் அதை இத சொல்லி ஏற்காட்டில இருந்துக்கலாம்..  அதுக்கு பிறகு இவ இங்கேயே மேனேஜர் வேலை பார்க்கட்டும் ... போயிட்டு போயிட்டு வந்துக்கலாம் இவ இங்க இருக்கிற வரைக்கும் தான் சேஃப்...  அப்பப்ப வந்துட்டு போறது தெரியாம ஜீவா கண்ணுக்கு மறைவா வந்துட்டு இவளை பார்த்துட்டு போயிடலாம் ... ஏகப்பட்ட மனக்கணக்கு போட்டு யட்சன் வண்டி கடைத்தெருவை நோக்கி போய்க் கொண்டிருந்தது...  பிரேக் போட்டு அவன் வண்டியை நிறுத்தவும் .. கண்களை கசக்கி கொண்டு எழும்பியவள் 

" நீங்க உங்க மகன் கிட்ட பேசிட்டு இருந்தீங்களா அப்படியே தூங்கிட்டேன் சாரி "என்று கண்களை கசக்கி கொண்டே தேனிசை எழும்பி அமர...

"நான் பேராசை புடிச்சவன்தான்....  ஆனா உன்னோட தூக்கத்தை கெடுத்து துடிக்க வைக்கிற ராட்சசன் கிடையாது ... என்றவனை  அவள் யோசனையாக பார்த்துக் கொண்டிருக்க .... 

என்ன சுகர் பேபி அப்படி பாக்குற

நீங்க நல்லவனா கெட்டவனா ? .. 

கொழுப்பு கொழுப்பு பிடிச்சவடி.. வாயில மட்டும் தான் கொழுப்பு இருக்கா  இல்ல எல்லா இடமும் கொழுப்பு இருக்கான்னு பாக்கத்தானே போறேன்  இப்படி பார்த்தாலே தெரியுது , எல்லா இடமும் கொஞ்சம் கொழுப்பு ஜாஸ்திதான் போல   என்று சட்டென கொழுத்த பகுதியை கொஞ்சம் வன்மையாகவே கசக்கி பார்த்துவிட்டு கையை எடுக்க

"ஸ்ஆஆஆ கிழவா பிடியே காட்டு பிடியா இருக்கு ....  கொஞ்சலாக முகத்தை சுருக்கினாள்... 

"___டியும் அப்படிதான்டி இருக்கும், நான் கார்லையே  இருக்கேன்...  நீ போய் வாங்கிட்டு வா... 

"அப்போ நீங்க வரலையா? தேனிசை முகம் சுருங்கி போனது 

"ஏன் வரணுமா ?

"வந்தா பேசிட்டே ஜாலியா போகலாமேன்னு பார்த்தேன் ... பிரச்சினைன்னா ஓகே..  நானே போறேன் காசு என்று அவள் கையை நீட்ட.... 

"நானும் வரலாம் தான் ஆனா யாராவது பார்த்துட்டா என்று யோசனையாக அவன் தாடியை தடவ

"அதான் மரு வச்ச கெட்டப் ஒன்னு வச்சிருப்பீங்களே அதுக்கு மாறிடுங்க "

"மரு வச்ச கெட்டப்பா,  அது என்னடி?  உன் கூட சேர்ந்து நிறைய லோகிளாஸ் பாஷை கத்துக்கணும் போல 

"மக்கும் உங்க கூட சேர்ந்து  க்ரீன் க்ரீனா பேச நான் கத்துக்கிறேன்ல,  இதை பழகிகிட்டா ஒன்னும் தப்பில்லை கிவ் ஒன்,  டேக் ஒன் பாலிசி.. நான் ஒன்னு கத்து தர்றேன் .. நீங்க ஒன்னு கத்து கொடுங்க கூட்டி கழிச்சு பார்த்தா சரியா இருக்கும்   புடிங்க மாஸ்க்..இப்போ  மரு வச்சிட்டு போகலாம்...  அப்போ யாருக்கும் உங்களை தெரியாது சேப் என்று மாஸ்க் எடுத்து யட்சன் முன்னே நீட்டிட  

"வாங்க வாங்க இந்த  இருட்டுக்கும் மழைக்கும் பூத்திருக்கிற வெள்ளை பவள மல்லி மலர் வாசனைக்கும் ஆகா செம பீல் இல்ல என்று கதவை திறக்க போனவள் கூந்தல் பிடித்து இழுத்த யட்சன் 

"ம்ம் இதே போலத்தான் இருக்கும் உன் ரெட்டை மலை நடுவே முகத்தை புதைச்சு ஆழ மூச்செடுத்து சுவாசிச்சா வாரே வாவ் பவளமல்லி வாசமும் மழை பெய்யும் போது வர்ற மண்வாசனை போல எல்லாம் கலந்து கொடுக்கும் பாரு ஒரு போதை" என்றவன் அவள் தொண்டை குழியை மெலிதாக கடிக்க 

ஸ்ஆஆஆஆஆ கிழவன் சதா கலிஜி பீல்லையே சுத்துறீங்க... 

"பின்ன உன்ன வாங்குனது எதுக்குடி செமையா மழை பெய்யுது ஹாலிவூட் படம் போல காருக்குள்ள வச்சி ஒரு டீப் லிப்லாக் சீன் டிரை பண்ணுவோமா ?

"எனக்கு நோ ப்ராப்ளம்  சேதாரத்துக்கு ஏற்ப பேமெண்ட் முடிச்சிடுங்க.... இப்ப வாங்க நீங்களே செலக்ட் பண்ணி கொடுங்க இருவரும் ஒரே குடையின் கீழே மழையில்  அந்த இருட்டில் நடந்தனர்  ... 

சோளம்  வேணும் 

"அந்த மாங்காய் காரம் போட்டது வேணும்  

"அந்த கீ செயின் வாங்கிக்கிறேன்...   அவன் பேண்ட் பாக்கெட் உள்ளே கையை விட்டு  பணத்தை எடுப்பது வைப்பது என்று  அவனிடம் சொகுசாக சுற்றினாள்.. 

"உங்களுக்கு" என்று கடித்த சோளத்தை கொடுக்க மறுப்பு இல்லாது இருவரும் ஒரே சோளத்தில் காக்கா கடி கடித்து தின்றனர்... காமக்காதலர்கள் என்று மறந்து விட்டனர் போலும் .. தூய காதலர் போல சுற்றி வந்தனர்... 

மேடம் என்ன வேணும் ? அவ்வளவு தில்லாக பேசும் தேனிசை ஆண் சேல்ஸ்மேன் முன்னே நெளிந்து யட்சனை தேட .. யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டம்  விட்டு கொண்டு இருந்தவன் தெரிந்தவர் யாரும் இல்லை என்றதும் துணிந்து அவள் அருகே வந்து நின்றான்  முகத்தில் மறக்காது மாஸ்க் போட்டிருந்தான் .... 

"கேட்க கூச்சமா இருக்குங்க , நீங்களே கேளுங்க" கிசுகிசுப்பாக அவன் காதில் எக்கி சொல்ல...

"ம்க்கும்   டூ பீஸ்  எடுத்து போடுங்க "என்றதும் அவர் இருவரையும் ஒரு மாதிரி பார்த்து கொண்டே எடுத்து போட ...

"இது ஓகேவா பாருடி ரெட் கலர் எடுப்பா இருக்கும் அவள் புறம் சாய்ந்து கிசுகிசுப்பாக சொன்னான்... அவன் இஷ்டப்படி அத்தனையும் வாங்கி பில் போட 

"கிழவன் நல்லா வெடப்பொண்ணா தள்ளிட்டு வந்துட்டான்" என்று சேல்ஸ்மேன் அருகே இருந்த நபரிடம் சொல்வது  யட்சனுக்கும் கேட்டது இவளுக்கும் கேட்டது அத்தனை நேரம் புன்னகை முகமாக இருந்த தேனிசை  தலையை  கீழே குனிந்து கொள்ள... 

"கிழவன் பணம் உள்ளவன்ன உடனே இவள்களும் கூச்சமே இல்லாம  போறாளுக  .... 

"பின்ன பணம் கொட்டி கொடுப்பானுக வேலை கம்மில்ல என்று சிரிக்க

"அட இப்ப உள்ள கிழவன்களை சும்மா சொல்ல கூடாதுய்யா  சின்ன பொண்ணா சின்ன வீடா வச்சி விளையாடுறாங்க...   கண்டுகொள்ளாதவன் போல நின்ற யட்சன் பில் போட   நகர்ந்து போக இவள் பெருமூச்சு விட்டு அவன் பின்னே போனாள்...

எத்தனை நாளைக்கு   உறவு நீடிக்கும்ங்கிற.. இவன்ட பணம் இருக்கும் வரை உரசுவாளுக...  அடுத்து பணம் கொடுக்க வேற ஒருத்தன் கிடைச்சா அங்க தாவிடுவாளுக ... பணத்துக்கு வந்தவள்க கிட்ட பத்தினிதன்மை எதிர்பார்க்க முடியுமா ? இல்லை இவனுக்கு மட்டும்  உண்மையா இருப்பாளுகளா... பணத்துக்காக கிழவன் படுக்கைக்கு குமரன்னு வாழ போறாளுக அரிப்பு எடுத்தவ சார் இப்படி வருவா நல்ல குடும்பத்து பொண்ணு இப்படி வருவாளா?  

 "அதுவும் சரிதான் .... இன்னை இவனுக்கு நாளைக்கு எவனுக்கோ முந்தி விரிப்பாளுக ______ளுக   சட்டென யட்சன் இவளை விட்டு  வேகவேகமாக அவர்களை நோக்கி நடக்க ஆரம்பிக்க...அவன் சட்டையை முறுக்கிய தோரணையே கோவம் வந்து விட்டது என புரிந்து 

"அய்யோ  என்ன பண்றீங்க" என்று சட்டென அவனை தடுத்து இழுத்தாள்.... 

"விடு அவனுகளை....

"என்ன செய்ய போறீங்க , சண்டை போட்டா நீங்க யார் என்னன்னு தெரிஞ்சு போகும்...  என்றதும் அவன் வேகம் அப்படியே  குறைந்து போக ... 

"இதோ இவ்வளவு தான்  நம்ம நிலமை .. அவங்க சொன்னது  உண்மைதான எதுக்கு கோவம் வருது ... 

அதுக்கு உன்ன ____  யான்னு சொல்வான்களா ?

"அதுல என்ன தப்பு , நான் பார்க்கற வேலைக்கு பேர் அதுதான் என்றவள் கையை உதறி விட்டு யட்சன் முன்னே விறுவிறுவென நடந்து போக ...  ஒரு வார்த்தை தட்டி கேட்டு இருக்கலாம்  ... என்று அவள் மனம் கலங்கியதோ?  சட்டென அவள் கண்ணீர் துளி  கண்ணை நிரப்பிட ..அதை படபடவென இமை தட்டி மறைத்துவிட்டாள்.... 

முள்ளின் மேல பட்ட உறவு போல ..  எடுக்கவும் முடியாது , கிழிக்கவும் முடியாது,  மரியாதையை பெற்று கொடுக்கவும் முடியாத சூழ்நிலை....  

மணக்கும் மாலையாக இருந்தாலும் கல்லறை மீது விழுந்தால் அதன் மதிப்பு பூஜ்ஜியமே!!