மூப்பு அடையா யட்சகா 6
Yacha6
6 மூப்பு அடையா யட்சகா!!
தன் எதிரே இருந்த யட்சனை கண்டு மெய்யாக அதிர்ச்சி தான் ..
நீங்களா என்று வாய்விட்டே கேட்டு விட்டாள்.... இங்கே இருவரும் இருவரையும் எதிர்பார்க்க வில்லை ... இப்படி நடு காட்டில் அவனை கண்டால் அவள் மனநிலை எப்படி இருக்கும்
"கடவுளே உனக்கு ஃபுல் ட்யூட்டி என் வாழ்க்கையில விளையாடுறதுதானா? மறுபடியும் இவரை கொண்டு வந்து சொருகி விடுற , அன்னைக்கு ஏதோ அறியா புள்ளை சண்டை போட்டுட்டுட்டேன் அதுக்குன்னு நியாபகம் வச்சி, இப்படி ரிவெஞ்ச் எடுக்கிறியே.... இது நியாயமா "அவள் கண் போன போக்கிலே இவன் கவனம் ...
அவள் தன்னை கண்டுபிடித்து விட்டாள் என்று புரிந்து கொண்டவன் .. அவளை கண்ட அதிர்வு விட்டு நீங்கி காரை விட்டு இறங்கினான்...
"என்ன சார் கடவுளுக்கு லஞ்சம் கொடுத்துட்டீங்களா இல்லை ஆள் வச்சி பாலோ பண்ணி இடத்தை கண்டுபிடிச்சுட்டீங்களா?? "
"அவ்வளவு ரிஸ்க் எடுக்க தேவையில்லாம போயிடுச்சு , அதான் சொன்னேனே மறுபடியும் மீட் பண்ணுவோம்னு" உள்ளம் துள்ளிய துள்ளல் அவன் மட்டுமே அறிவான் .... ஒவ்வொரு ஆணுக்குள்ளும் தூயவனும் உண்டு காஜிப்பயலும் உண்டு ... அவன் காஜி கனவுகள் கனவுகளாகவே போக போகிறது என்று நினைத்தவனுக்கு ஜாக்பாட் அல்லவா அடித்து இருக்கிறது ...,
"ம்ம் காத்து உங்க பக்கம்தான் போல .... ஒரு நிமிசம் பைக்கை ஓரமா ஒதுக்கி விட்டுட்டு வர்றேன் என்று அருகே இருந்த வீட்டில் சொல்லி பைக்கை அங்கே நிறுத்திவள்
"காலையில வந்து எடுத்துக்கிறேன்னு சொல்லி இருக்கேன் ..." மழையில் நன்றாக நனைந்து போய் சுடிதார் எல்லாம் ஈரமாக இருந்தாள் .. பச்சை நிற சுடிதார் கழுத்தில் குட்டி பாசி, செருப்பு ஒன்று சிறிதாக பிய்ந்து இருந்தது அதை ஊக்கு வைத்து குத்தி போட்டிருந்தாள்... மண் ஒட்டினாலும் வைரம் வைரம்தானே அப்படியே அவள் எளிமை தோற்றம் தாண்டியும் அவள் அழகும், நேர்கோண்ட அவள் பார்வையும் ஆஹா பிரமிக்க வைத்தது இப்போதும்...
எப்போது ஏமாறுவோம் தெரியுமா?? ஒருவரை பற்றி ஒன்றுமே தெரியாது நாமே இவர் இப்படித்தான் என்று சுய முடிவு முடிவு எடுத்து பழகும் போது ஏமாற்றம் தொடங்கி விடும் ...
பின்னவா முன்னவா??என்றவன் கேள்வியில் அவள் சற்று அரண்டு முழிக்க,
ஷட் இவன் தலையில் அடித்து கொண்டு
ஹேய் கார் பின்ன உட்கார்றியா முன்னவான்னு கேட்டேன் ...
ஓஓஓஓஓ அப்படி கேட்டீங்களா?? ஆக அவள் சிறுபெண் இல்லை என்று புரிந்து அவன் கேள்விக்கு அவள் முழித்த முழியில் மன்மத காற்று வீசியது..
முழுசா நனைஞ்சாச்சு இனி முக்காடுக்கு வேலை இல்லையே முன்னாடியே உட்கார்றேன் , உங்களுக்கு இஸ்யூ இல்லையே "
"நோ நோ இங்க யாருக்கும் என்ன தெரியாது சேப்தான் உட்கார் ".... என்று கதவை திறந்து விட
"மிஸ் ங்க மிஸ் ஆகுதே " பாக்சர் டிசர்ட்டில் டிராவலுக்கு எளிதான ஆடையில் வந்து இருந்தான்.... நரைத்த சிகையை அவ்வப்போது கோதி விட்டவனை அந்த இருட்டில் நன்றாகவே பார்த்தாள் ...
என்னே ஒரு திருவிளையாடல் !! சென்னையை விட்டு ஏற்காடு வந்தவள் முன்னே இப்படி வந்து நிக்கிறான் என்றால் அவர்கள் விருப்பு வெறுப்பு தாண்டி ஏதோ ஒன்று இருவர் நடுவே விளையாடுகிறது என்று தானே அர்த்தம்...
"முழுசா நனைய போறோம், இனி ங்க மிஸ் தேவையில்லையே
தெளிவுதான் என்று முணுமுணுத்த தேனிசை அவன் காரில் ஏறி அமர்ந்தாள்... காரை எடுத்தவன் இன்னொரு கையால் பின்னிருந்து டவலை எடுத்து அவளிடம் நீட்டி
"துடைச்சுக்கோ...
:ம்ம் ஈரத்தை துடைத்து கொண்டே அவன் தன்னை பார்ப்பதை இவளும் ஓரக்கண்ணால் பார்த்தபடி
"அப்புறம் உங்க டிமாண்ட் என்னன்னு சொன்னா அதுக்கெத்தபடி தான் யோசிக்கணும் சார்...
"புரியல டிமாண்ட்னா ??
"இல்லை எதுக்காக என்ன தேர்ந்தெடுத்தீங்க என்னென்ன வேணும்னு அது பத்தி பேசிட்டா பின்னாடி பிரச்சனை வராது பாருங்க" அதான்... குரல் லைட்டாக பிசிறி தான் வந்தது .. கடவுள் விட்ட வழி இவன்தான் என்றால் அவளும் மறுக்க போவது இல்லை ...
"கொஞ்சம் ஓபனா பேசிட்டா பைன்... நீ சொல்றது சரிதான் பேசிட்டு அப்பறம் முடிவு பண்ணிக்கலாம்
"ம்ம்
"மைண்ட் , அன்ட் பாடி ரிலாக்ஸ் பண்ணணும் அதுதான் உன் வேலை என்று கிசுகிசுப்பாக யட்சன் அவளிடம் சொல்ல ...
"ஓஓஓ
"நைட் மட்டுமா இல்ல" அவன் முகமே பார்க்க முடியவில்லை வெளியே பார்த்தபடி கை விரலை சொடுக்கி கொண்டே அவள் அடுத்த கேள்வி போனது
"தேவைப்படும் போதெல்லாம் ஐ நீட் யுவர் ப்ரெசன்ஸ், அன்ட் பார்ட்னர்ஷிப்.... பெட்டுல அன்ட் சோல்மேட் ஆல்சோ... அவள் பதிலுக்காக யட்சன் திரும்பி அவளை பார்க்க... அவளும் அதே நேரம் அவனை திரும்பி பார்த்தவள் சற்று தடுமாறி....
"தப்பா நினைச்சுக்க வேண்டாம், ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல, பண்ணி இருக்கலாம்ல இந்த அவசியமே வந்து இருக்காதே... சாரி அது உங்க பெர்சனல்னா சொல்ல தேவையில்லை,
"ச்சே ச்சே அப்படி எதுவும் இல்ல.. கல்யாணம் பண்ணி இருக்கலாம்தான், பட் வர்றவ குழந்தையை எப்படி பார்த்துப்பான்னு ஒரு தயக்கம்.. அவன் வளர்ந்த பிறகு கல்யாணம்னு போய் நின்னா, அவன் என்ன நினைப்பான்னு தயக்கம் .. இப்போ உன் அப்பாவுக்கு இப்படி ஒரு ஆசை இருக்குன்னு சொன்னா , அவன் என் முகத்தில காரி துப்பிடமாட்டான்னு பயம்... சோ அப்படியே விட்டாச்சு..
ம்ம் சரிதான்
"திராட்சைப்பழம் திங்க ஆசையா இருந்தா, நம்ம ஆசைக்கு அரைகிலோ ஒரு கிலோ வாங்கி தின்னுட்டு போறது நலம்.. அதுக்காக திராட்சை தோட்டத்தையே விலைக்கு வாங்கணும்னு அவசியம் இல்லையே.... தோட்டத்தை வாங்குனா அதை விவசாயம் பண்ணி, பண்படுத்தி உருவாக்கி ரொம்ப ரிஸ்க்கான வேலை , அதுக்கு வாங்கினோமா தின்னோமா, வேலையை முடிச்சோமா அடுத்த வேலையை பார்த்தோமான்னு போயிடலாம்ல....
ம்ம் பெட்டர் ஐடியாதான்...
"இவ்வளவு தான் என் டிமாண்ட் ... பேமெண்ட் பத்தி பேசிட்டா கிளியர் கட் ஆகிடும்...
"ம்ம் , நீங்க அந்த விஷயத்துல ரொம்ப வல்கரா நடந்துப்பீங்களா?? காயம் எல்லாம் வர்ற மாதிரி கண்டபடி ஒவ்வொரு வார்த்தையும் சிதறி பதறி வர மெலிதாக விசில் வந்தது நரைத்தவனுக்கு ... இனி ராத்திரி குப்புறவிழுந்து தூக்கம் வராது புரள வேண்டாம் , வேலை வேலை என்று ஓயாது ஓடி உடலை வருத்த வேண்டாம் , சுடும் உடலை நீருக்கு அடியில் குளிர வைக்க வேண்டாம், நினைத்த நேரம் நினைத்ததுபோல பேசலாம், இவளோடு ஆசைகளை தீர்த்துகொள்ளலாம் ... நினைவே கற்கண்டு போல அன்றோ இனித்தது .. விஷம் சிறுதுதான் அதன் வீரியம் பெரிதே ஆசை சின்னது தான் ஆனால் அது தரும் ஆபத்து பெரியதே!!
"இல்ல சேதாரம் நிறைய ஆகுமோ?? உசுர் முக்கியம்ல அதான் இந்த கேள்வி கேட்க வேண்டியது இருக்கு .. அந்த விஷயத்துல நீங்க எப்படின்னு சொல்லிட்டா இஇஇ கிசுகிசுப்பாக அவள் கேள்வி வர அவள் உதட்டு வாசமும் பருவ வாசமும் முதிர்ந்த அரக்கனை துள்ளி எழும்பிட வைத்தது ...
"ம்ம் கமிட் ஆகுறதுக்கு முன்னே ரெண்டு பேரும் பேசி தெளிவாகிக்கிறது நல்லதுதான் ... எல்லாத்தையும் பத்தி தெரிஞ்சுக்கிறது பெட்டர் ... என்ன கேட்ட ?
இல்ல பெட்டுல நீங்க எப்படின்னு? என்று அவள் இழுக்க
"ரொம்ப ஆசை உள்ளவன் தான்.... பட் உயிர் போகிற அளவுக்கு காமவெறி பிடிச்ச மிருகம் கிடையாது, அதே சமயம் டைனிங் டேபிள் நிறைய சாப்பாடு இருந்தா, எல்லாம் எப்படி இருக்கும்ன்னு கண்டிப்பா ட்ரை பண்ணுவேன்... தட் மீன்ஸ் என்றவன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் பார்வையே சொல்லாது சொன்னது அவன் தேவை அதிகம் என்று
"இப்ப பாக்குற மாதிரி டீசண்டா எல்லாம் என்னோட பிஹேவியர் அதுல இருக்காது... கொஞ்சம் ராவான ஆளுதான்... பேச்சு செயல் எல்லாம் இதில இருந்து வேற மாதிரி தான் இருக்கும்.... சோ எல்லாத்துக்கும் தயாராகிக்கிட்டு ஓகே சொல்றது நல்லது .. அப்புறம் இன்னொரு விஷயம், நம்ம உறவு எப்பவும் நாலு செவுத்துக்குள்ள மட்டும் இருக்கணும் , இதை தாண்டி வெளியே வந்தது, நீ பாக்காத இன்னொரு முகமும் எனக்கு இருக்கு ... அதை காட்ட வேண்டியது இருக்கும் , அது ரொம்ப கொடூரமானது சொல்லும் போதே அவன் முகம் சிவந்து இருந்தது..
இந்த விஷயம் வெளியே வந்தா பாதிக்கபட போறது நானும்தான்னு தெரியாத அளவு சின்ன புள்ள நான் இல்லை , அப்போ நானும் ஓபனா பேசிடுறேன்.... என்றவள் அவனை நோக்கி கையை கட்டி திரும்பி அமர்ந்து ...
"சாதாரணமா பேசணும்னா ஆயிரம் ரூபாய், கண்ட விஷயம் எல்லாம் பேசணும்னா 5000 ரூபாய் ...
முகம் நெத்தி இந்த மாதிரி இடத்துல முத்தம் கொடுக்க பத்தாயிரம், அதுவே சென்சிட்டிவானா பகுதியில முத்தம் கொடுக்கிறதா இருந்தா, இடுப்புக்கு மேல ஒரு ரேட், இடுப்புக்கு கீழ ஒரு ரேட் , நார்மலான மெத்தட்னா ஒரு லட்சம் ... அதுவே உங்க இஷ்டப்படி எல்லாம் வேணும்னா, அதுக்கு கொஞ்சம் பேமென்ட் கூடும்.... வாரம் வாரம் பேமெண்ட் முடிச்சு தந்துட்டா பெட்டர் அவ்வளவு தான் ... என்றவளை யட்சன் ஈ ஆடாது பார்த்து வைத்தான்...
சார் என்று அவள் யட்சன் முகம் முன்னே கையை அசைக்க
உங்களுக்கு ஓகேவா??
ஹான் ஓகேதான்..காசு ஒரு மேட்டர் இல்ல ... பட் ஐ நீ பீலிங் பாண்டிங் செ___ தான் தேவைன்னா நிறைய ஆப்சன் இருக்கு ... அதான் யோசிக்கிறேன் நீ என்னோட இருக்கிற வரை உன் அத்தனை தேவையும் நான் நிவர்த்தி பண்றேன் பட் என்னோட தேவை உடல் மட்டும் இல்ல பீலிங்ஸ் ஆல்சோ...
"புரியுது சார் அதுக்கு தான் சொன்னேன் பேசிக்கலாம்னு , முதல்ல பேசுவோம் பழகுவோம் ன அப்புறம் அடுத்த கட்டம் போய்க்கலாம் .... உங்க இஷ்டம் தான் உங்களுக்கு ஓகேனா ஓகே.. ஒரு பீலிங் பாண்டிங் வர்ற வரை கேப் எடுத்துப்போம்....
ம்ம் .... ஓகே சுகர்பேபி என்றவனை அவள் கண்ணை சுருக்கி பார்க்க
பிக்ஸ் ஆகியாச்சுல்ல இனி நீ என் ப்ராபர்டி ...
"ம்ம் "என்று தோளை உலுக்கிய தேனிசை கையில் அன்று நீட்டிய அதே செக்கை யட்சன் நீட்ட, தயங்காது வாங்கி பேக் உள்ளே திணித்து கொண்டாள் ....
பாசம் தரும் உறவில் பணத்தை தேடுவதும் , பணம் தரும் உறவில் பாசத்தை தேடுவதும் என்ன முரண்பாடான உலகம் இது!!