மூப்பு அடையா யட்சகா 8
Yrcha8
8 மூப்பு அடையா யட்சகா!!
தன் அறையில் வந்து கதவை அடைத்த தேனிசை கையில் இருந்த 10 லட்சம் ரூபாய் செக்கை கண்கள் மலர பார்த்தாள்..
"உழைச்சு சம்பாதிக்கிற காசுதான் தப்பில்ல தப்பு இல்ல" என்று அவளுக்கு அவளே கண்ணாடி பார்த்து சொல்லிக் கொண்டவள் கழுத்தில் வெள்ளை முடி ஒன்று ஒட்டி இருக்க.. யட்சன் அவள் கழுத்தில் முகத்தை நுழைத்த பொழுது, அவள் கழுத்தில் இருந்த குட்டி செயினில் அவன் நரை முடி ஒன்று புடுங்கி வந்திருக்க ... அதை எடுத்து வைத்து முன்னும் பின்னும் பார்த்தவள்...
"சரியா தப்பான்னு இனிமே யோசிச்சு எதுக்கு? நமக்கு தேவையானது இது என்று செக்கை முத்தம் கொடுத்தவள் , அவருக்கு தேவையானது இது "என்று தன் உடலை கண்ணாடியில் முன்னும் பின்னும் வளைத்து பார்த்தவள்...
"கொடுக்கிற காசுக்கு வஞ்சம் இல்லாமல் வேலை செஞ்சுடனும்.. சோ ,இதை கொஞ்சம் மெனக்கெட்டு பார்க்கத்தான் செய்யணும் .. ஏன்னா இனி இவரை விட்டு போற வரைக்கும் அத்தனையும் அவருக்கானதுல்ல... கொஞ்சம் கசகசன்னுதான் இருக்கேன் ... அவர் இந்த வயசுலேயும் எப்படி ஃபிட்டா பார்த்து பார்த்து ட்ரெஸ்ஸிங் செயின் ஸ்டைலான லுக்குல இருக்கார்... அவருக்கு திருப்தியா இருக்கிற மாதிரி நாமளும் கொஞ்சம் ஸ்டைலை மாத்திக்கதான் செய்யணும்... நெறைய வாங்கணுமே காசு அவர்தான் தரணும் இதுல என்ன சந்தேகம்... அவருக்காக தான எல்லா ஏற்பாடும், சோ அவருகிட்ட தான் காசை வாங்கணும்... அதான் சொல்லிட்டாருல்ல எனக்கு தேவையானது எல்லாத்தையும் செய்ய தயாரா இருக்கேன்னு .. பிறகு என்ன தயக்கம்.. அவருக்கு தேவையானத அவர்தான் செய்யணும் "யட்சன் கொடுத்து விட்டுப் போன விசிட்டிங் கார்டை சிறிது நேரம் யோசனையாக பார்த்தவள்...
"தயங்குனா வேலைக்கு ஆகாது கிழவனை சமாளிச்சு தான் ஆகணும், போனை போட்டுடலாம் என்று தன் போனை எடுத்து அவன் நம்பருக்கு கிங் கிங் என்று டயல் செய்ய ஆரம்பித்தாள் ... பல ரிங்குக்குப் பிறகு போன் எடுக்கப்பட்டது கரடு முரடான குரல்
"ஹலோ யட்சன் ஹியர், ஹூ ஆர் யூ "என்று அபிசியலான அவன் வயதிற்கு உரியதான தோரணையான மிடுக்கான குரல் அங்கிருந்து வந்தது .... அவளிடம் பேசும் பொழுது ஒரு தாபக் கரகரப்ப, லயம் , காமம் ஆசை இது எல்லாம் இருந்தது.... இப்போது அதை அப்படியே துடைத்து போட்டுவிட்டு காரசாரமாக வந்தது அவன் பேச்சு...
ஹலோ ஓஓஓஓஓ
"நான்தான் என்று அவள் குரல் ....
நான்தான்னா ???
சுகர்பேபி பேசுறேன் என்றதும் மெலிதாக அவன் முகத்தில் புன்னகை
நீயா என்ன சுகர்பேபி ... எதாவது பிரச்சனையா ஆர் யூ ஓகே ?
இல்ல இல்ல நல்லா தான் இருக்கேன் ... நீங்க எதுவும் ஆபீஸ் வேலையா இருக்கீங்களா? நான் போன் போட்டு தொல்லை பண்ணிட்டேனா,
"அப்படி எல்லாம் எதுவும் இல்ல , டிராவல் பண்ணி வந்தேன்ல உடம்பெல்லாம் கசகசன்னு இருந்தது அதான் ஒரு குட்டி குளியல் போட்டுட்டு இருந்தேன்... ஃபோன் பெல் அடிக்கவும் அப்படியே ஓடி வந்துட்டேன் , டவல் கூட கட்டல இது உபரி தகவல்... நம்ம ஆள் உன் குரலுக்கே எழும்பி விளையாட பாக்குறான் தலையில தட்டி படுக்க வச்சிட்டு இருக்கேன் , என்ன விஷயம்.. ஹோய் சுகர் பேபி " என்றதும் அப்பக்கம் அமைதியாகவே இருக்க ஹலோ என்னடி போன வச்சுட்டியா ?
இல்ல இல்ல இருக்கேன் ... "
நீ குளிக்கல "
"அய்ய இந்த குளிர்ல ஒரு தடவை குளிக்கிறதே பெருசு , நைட்டியை மாத்தலாமா வேண்டாமான்னு இப்பதான் நைட்டியை எடுத்து வச்சு யோசிச்சுகிட்டு இருக்கேன், உங்க கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கா, சரி தூங்கிடக் கூடாதுல்ல அதான் போன் போட்டேன் பேசவா? இல்லை காலையில பேசவா..
"சின்ன கட்டிங் போடலமான்னு நினைச்சேன், மகனுக்கு தெரியாம அப்பப்ப இப்படி அவுட் ஸ்டேசன் வந்தா கட்டிங் தம் அடிச்சிப்பேன் ஊருக்கு நல்லவன் உள்ள கொஞ்சம் கெட்டவன்தான்... நீ பேசு உன் குரலே கள் அடிச்ச பீல் தரும் .... என்னவோ பல வருட பழக்கம் போல இருவரும் உரையாட ...
ம்ம்
"ஒன் மோர் திங், காலையில என்ன தெரிஞ்ச மாதிரி எங்கேயும் எப்போதும் காட்டிக்க கூடாது.. இந்த வீட்டை பொருத்தவரைக்கும் நீ இங்க மேனேஜர் எனக்கும் உனக்கும் இடையில வேற எதுவும் கிடையாது புரியுதா? சட்ட திட்டம் போடும்போது மட்டும் அவன் குரலில் கனனாபின்னா என்று கடுமை இருக்கும்....
அப்போ ஆள் இல்லன்னா ?
"உன் இஷ்டப்படி கிழவன் கூட இருக்கலாம்,எப்படி வேணும்னாலும் .... நானும் தான் .... ம்ம் சொல்லு என்ன விஷயம் ...
"இல்ல கமிட் ஆகியாச்சு, உங்களுக்கு எப்படி பிடிக்கும் நீங்க அந்த காலத்து ஆளு நான் இந்த காலத்து ஆளு டேஸ்ட் வேற மாதிரி இருக்குமே , நான் எப்படி இருக்கணும்னு எதுவும் கேட்கலையா? அதோட என்கிட்ட நாலு செட் சுடிதார் , ரெண்டு நைட்டி இது தான் இருக்கு, கொஞ்சம் உங்களுக்கு எப்படி நான் வேணும்னு நினைக்கிறீங்களோ, அத சொன்னா அது படி எடுத்துக்கிறேன் ... அதோட கொஞ்சம் ஷாப்பிங் பண்றதுக்கு காசு தந்துட்டா பெட்டர்....
"பத்து லட்ச ரூபாய்க்கு செக் தந்தேனடி " கரண்ட் பில் கட்டணும்ங்க பால் பைசா கொடுக்கணும் பசங்க நோட்புக் வாங்கணும், மளிகை கடைக்கு பாக்கி கொடுக்கணும் தம்பதியர் சம்பாஷணைகள் போல புதுவித சம்பாஷணையோடு உல்லாச உலக வாழ்க்கை தொடங்கியது...
"அது நான் பண்ண போற வேலைக்கு முன்பணம் ... உங்களோட பொருளை அழகு படுத்த நீங்க தான எக்ஸ்ட்ரா செலவு பண்ணணும், என்கிட்ட ஷாப்பிங் போற அளவு எல்லாம் காசு இல்லை, என்னன்ன வாங்கணும்னு சொல்லிட்டா அதுக்கு ஏத்தாப்ப வாங்கிட்டு வந்திடுவேன்...
ஓஓஓஓ அவனுக்கு பணம் போறது எல்லாம் பொருட்டே இல்லை , பிடிச்சது எல்லாம் வேணும் இப்போதைக்கு அவன் தேவை அதுவே !!
"சேலை அதிகம் கட்டு , எனக்கு சேலை ரொம்ப பிடிக்கும்.... அப்புறம் என் கூட தனியா இருக்கும்போது மட்டும் லோ கிப்ல சேலை கட்டு, அப்படி கட்டும்போது, அந்த இடுப்புல ஒரு தங்கக் கொடி, சரியா தொப்புள் குழிதில ஒரு ஹாட் போட்ட டாலர், கருப்பு கலர் சேலைக்கு கனகச்சிதமா இருக்கும் உனக்கு.. "யட்சன் ரசித்து சொல்ல .. அப்படியே கனவாய் அந்த காட்சி இருவர் கண் முன்னாலும் வந்தது....
"ம்ம் அப்புறம் வெளிய ரொம்ப டீசண்டா, சேலை இல்லை காட்டன் சுடிதார் அந்த மாதிரி போடு, ஒரு இன்ச் கூட வெளியே தெரியாத மாதிரி நீட்டா ட்ரெஸ்ஸிங் பண்ணனும் ... நான் பாக்குற அழகை , நான் திங்க போற அழகை, நான் மட்டுமே பாக்கணும் , எவரிதிங் இஸ் மைன் புரிஞ்சுதா சுகர்பேபி ...
"ம்ம வேற" செய்வது தப்பு என்றாலும் இருவரும் ரசித்து செய்தனர் அந்த தவறை ...
"கிழவன் பொருள்ன உடனே பொசசிவ் பாரு என்று அவள் முணுமுணுத்தது கேட்டு
ஹாஹா என்று சிரிச்ச யட்சன்
"பின்ன இந்த கிழவனுக்கு சிக்குன்னுல பொண்ணு கிடைச்சுருக்கு விடுவேனா? நிறைய வலை வாங்கிக்க
எதுக்கு மீன் பிடிக்கவா? "
"ப்ச் புரியலயாடி "
"ம்ஹூம் வலைன்னா ??
"அதான் டூபீஸ் செட் ..
ஓஓஓ அதுவா...
ம்ம் போட்டது மாதிரியும் இருக்கணும் ,போடாததது மாதிரியும் இருக்கணும், எல்லாம் தெரிஞ்சும் தெரியாமலும் மூடியும் மூடாமலும், கிப் செயின் மினுங்க ஸ்ப்பா ஹாட்டா வந்து நீ நின்னா, எப்படி இருக்கும் தெரியுமா? வண்ண மீன் ஒன்று நீந்த அப்படியே படுக்கையில் விழுந்தான் நரைத்தவனை படுக்கை உள்ளே இழுத்து வெளியே தள்ள வெள்ளை நிற படுக்கை மீது அவன் வண்ண உடல் கிடக்க நரைத்தவன் ஆசை மட்டும் சிவந்து அன்றோ கிடந்தது..
இவளுக்கு கண்ணை கட்டியது .... அய்ய அதெல்லாம் போட்டா நல்லாவா இருக்கும் கிழவன் பாக்க டிசன்ட் லுக்கா இருக்கார்.... ஆனா ஆசை எல்லாம் படு லோக்கலால்ல இருக்கு
சுகர்பேபி இஇஇஇஇஇ இருக்கியா ?
ம்ம் பயந்துட்டினோன்னு நினைச்சேன்
இனி பயப்பட என்ன இருக்கு , பேசுங்க உங்க ஆசை விருப்பம் தெரிஞ்சுக்கணும்ல...
அதல்லாம் பழக பழக தெரிஞ்சுடும் ... நெறைய டெம்ட் பண்ணு எப்படி எல்லாம் ஆசை வர வச்சிட்டே இருக்க முடியுமோ அவ்வளவு ஆசை வர வை, நீ கேட்டதுக்கு மேலேயே தர்றேன் ... பேக்ரியை நீ வச்சிக்க , உன் அக்காவை நான் வச்சிக்கிறேன் டீலிங் நல்லா இருக்கே ... அவனுக்கு பணம் கொட்டி கிடக்கு, பெண்ணின் காலில் போட துடித்தான் ... அவளுக்கு அழகும் இளமையும் இருந்தது அவன் பணத்துக்கு இணையாக போட்டி போட்டு கொடுக்க துணிந்தாள்
"செத்து மண்ணுக்கு போக போற உடம்பு உங்களுக்கு பயன்பட்டா சந்தோசம்தான் எனக்கு இதெல்லாம் புதுசுதான் தெரிஞ்ச அளவு ட்ரை பண்ணுறேன் நீங்க கோடு போட்டா பின்னாடி ரோடு போட்டு வந்திடுறேன்...
நினைச்சுது எல்லாம் ஐம்பது வயசுல கிடைக்க அவனை கையில் பிடிக்க முடியல, எதிர்பாரா நேரம் வானம் பொத்து நரைத்தவன் பொக்கிஷம் போல விழ இவளுக்கு ஏக மகிழ்ச்சி!! எந்த தவறும் உறுத்தாத வரை தவறுகள் தவறே இல்லை .. உறுத்தும்போதுதான் ஊனை உருக்கி விடும் செய்த தவறுகள் ...
ம்ம் , அப்போ நாளைக்கு போய் நீங்க சொன்னது எல்லாம் வாங்கிக்கவா? ஆனா அந்த டூ பீஸ் ட்ரெஸ்தான் எங்க வாங்கன்னு தெரில .... இங்க கிடைக்குமான்னு தெரியலையே
"போன முறை ____ பக்கம் ஒரு கடையில பார்த்தேன்... எனக்கும் உன்கூட சுற்ற ஆசையாதான் இருக்கு இங்க யாருக்கும் என்ன தெரியாதுதான் நைட்னா போகலாம்.... நாளைக்கு நைட் கூட்டிட்டு போகவா வர்றியா உனக்கு பிரச்சனை இல்லயே ..
"அது... இருட்டுல எவன் நம்மள பார்க்க போறான் ... போவோம் என்று அவளும் சரி என்க ...
"டிராவல் பண்ணினது செம டயர்டா இருக்குடி "நெட்டி முறித்தவன் கொட்டாவி விட
"சரி தூங்குங்க குட் நைட் "
"சுகர் பேபி நைட்தான் இனிமே....
"ஓவர் சுகர் உடம்புக்கு ஆகாது கிழவரே, வயசு வேற அதிகம் நேரா பீஸ் போயிடும் ஜாக்கிரதை, பிறகு கம்பம் இருக்கு கரண்ட் இல்லையேன்னு சுத்த வேண்டியது தான், காசு கொடுத்து பொருளை வாங்கியும் பிரையோஜனம் இல்லாம ஆகிட போகுது ஹாஹா என்று கலகலவென்று தேனிசை சிரிக்க
விவரம் தெரியாதவன்தான்டி மூக்கை சீந்துவான் மேல்படி சமாச்சாரம் இருக்கு "
"அப்படின்னா...
"நின்னு பேசும் மாத்திரை அப்படியே அது வேலை செய்யலைன்னாலும் உன் குட்டி உதடு போதுமே
"ஹான் அவள் அறியா பேதையாக கண்களை உருட்ட அவன் கிசுகிசுப்பாக கொஞ்சும் கிளிக்கு கனி கொடுத்து சிவக்க வைப்பேன் என்று காரண காரியம் சொல்ல
"சீசீ கிழவன் படா மோசம் "என்றவள் முனகல் ஆஸ்கர் பெற்று தந்தது நரை அழகனுக்கு!!
"ஹாஹா இன்னும் நெறைய வித்தை இருக்குடி நீதான் தாங்கணும்...
"ஆவ் எனக்கும் தூக்கம் வருது வைக்கவா?? விடியல் வர சிறுது நேரமே இருந்தது ...என்னவோ காதல் கிளிகள் போல இந்த காமக்கிளிகள் கொஞ்சி குவாவியது ....
பூனை கண்ணை கட்டிகொண்டு உலகம் இருட்டு என்குமாம் அப்படியே இருவரும் இருட்டில் தப்பு செஞ்சா உலகுக்கு தெரியாது என்று மமதையில் இருந்தனர் ...