மூப்பு அடையா யட்சகா 7

Yetcha7

மூப்பு அடையா யட்சகா 7

7 மூப்பு அடையா யட்சகா!!

இப்படி முன்ன பின்ன தெரியாத ஒரு ஆணோடு இந்த பேய் மழை பெய்யும் மலைப்பிரதேசத்தில் பயமில்லாமல் தன் அருகில் உட்கார்ந்து வரும் பெண்ணை வண்டியை ஓட்டிக்கொண்டே யடசன்  திரும்பி பார்த்தான்...

ஆமா இங்க என்ன பண்ற சுகர்பேபி?   என்ற அவன் கேள்வியில் அவ்வளவு நேரம் இளையராஜாவின் இசையில் லயித்து போய் இருந்த தேனிசை அவனை நோக்கி திரும்பி ,

ஏதோ ஒரு அரைக்கிழவன்  ஏகப்பட்ட ரெசார்ட் பார்ம் ஹவுஸ் கட்டி,  அத கவனிக்கிறதுக்கு ஆள் இல்லாமல்  போட்டிருக்கான்  போல இருக்கு...  மேனேஜர் வேலைக்கு ஆள் இருக்கு , வர்றியான்னு  கேட்டாங்க சரி ஏதாவது காசு கிடைக்குமேன்னு கிளம்பி வந்துட்டேன்...  

அந்த அரைக்கிழவன் பேர் யட்சனா?  

ம்ம் அப்படி ஏதோதான் சொன்ன மாதிரி இருந்தது,  ஆமா நீங்க இங்க என்ன பண்றீங்க? 

நீ சொன்ன அந்த அரைக்கிழவன் நான்தான்.... நாக்கை கடித்து கொண்ட அவள் உதட்டு அழகை ஒரு விசை ரசித்தவன்...

அப்போ நானாதான் உங்களை தந்தி போட்டு இங்க அழைச்சதா?  அவன் புரியாது பார்க்க 

உங்க ரிசார்ட் சுத்தி முழுக்க மின்சார கம்பி வேலி  போட்டி வச்சிருக்கீங்க... பாவம் தண்ணி குடிக்க வர்ற விலங்குகள் அதுல மாட்டிக்கிட்டு தினமும் ஒன்னு  சாகுது,  நேத்து இப்படிதான் பயர் ஆயிடுச்சு எத்தனை விலங்குகள் கருகி செத்துப் போச்சு தெரியுமா ? அதான் இதெல்லாம் சரி வராதுன்னு லீகலா  ஒரு கம்பிளைன்ட் ரிஜிஸ்டர் பண்ணினேன் நான் போட்ட கம்ப்ளைன்ட்டுக்கு பதில் சொல்றதுக்கு தான் , இப்போ நீங்க ஏற்காடு வரைக்கும் வரவேண்டியதாகி போச்சு 

சோ,  வில்லங்கத்தை நானே தான் விலை  கொடுத்து வாங்கி இருக்கேன் போல இருக்கு .. இட்ஸ் ஓகே ... நீங்க வந்ததும் நல்லதுக்கு தான்" என்று தோளை  உலுக்கி குளிர்ந்த தன் உள்ளங்கையை பரபரவென்று தேய்த்து சூடாக்கினாள் 

"அம்மாடி இவளுக்கு அழகு மட்டும் இல்லை, வாயும் கொஞ்சம் அதிகம் தான்....   என்று நினைத்தவன் 

"நான் வந்ததுல என்ன நல்லது  "தன் உள்ளங்கையை விரித்து அவளிடம் காட்டினான் ... அவள் புரியாது பார்க்க 

"சஸ்ட் கையை கட்டிக்கலாமே... 

"கட்டிக்கலாமே" என்று அவன் கைக்குள் தன் ஜில்லென குளிர்ந்த  கையை கொடுக்க அதை ஐவிரல் வைத்து மடக்கி  தன் சூடான ஸ்பரிசம் அவளுக்கு கொடுத்தான்....

"சோ காசு கொடுக்கிற முதலாளிக்கே திருநீறு அடிச்சிருக்க..."

"அப்படின்னு சொல்ல முடியாது,  இவ்வளவு சொத்து இருக்கு அதை ப்ராப்பரா மெயின்டெய்ன் பண்ணனும் , அப்படி இல்லையா இவ்வளவு சொத்தை எதுக்கு வாங்கி போடுறீங்க...  நம்மளால வாயில்லா ஜீவன் பாதிக்கப்பட்டது தப்பு இல்லையா ?  வாதம் பண்ணும் அவள் இளம் உதட்டுக்கு ஏதாவது தட்சணை கொடுக்க ஆசைத்தான் ...  

"எங்க தங்கி இருக்க?

"உங்க ரெசார்ட் உள்ள மேனேஜர் ரூம்லதான் ..  

இருவர்  வாழப்போகும் திரை மறை வாழ்க்கைக்கு இதுதான் ஏற்ற இடமும் கூட  , அவன் தன் பாதுகாப்பை  உறுதிப்படுத்தி கொண்டான்...   பல ஏக்கர் கொண்ட ரிசார்ட் அதில் தனியாக இத்தனை நாள் சமாளித்து இருக்கிறாளா அதிசயமானவள் தான்  .... 

"அப்பவே இன்னொரு ரூல்ஸ் சொல்ல மறந்துட்டேன் சுகர்பேபி என்று யட்சன்  தன் கைக்குள் வைத்திருந்த அவள் கையை எடுத்து தன் வெள்ளை தாடியின் மீது வைத்து உரச .... அவன் வெள்ளை தாடி உரச உரச இவள் சற்று நெளிந்தாள் ஆனாலும் கையை எடுத்து கொள்ள வில்லை ... 

உடலும் உதடும் தைரியமாக காட்டிக் கொண்டாலும் முதல் ஆண் அருகாமை , அந்தரங்கம் வரை பேச வேண்டிய கட்டாயத்தில் இவனும் அவளும்!!  அவன் தொடுகையை ரசித்தாலும் சரி , ரசிக்கவில்லை என்றாலும் சரி , அவன் தொடுகைக்கு தன்னைக் கொடுத்தே தீர வேண்டிய நிர்ப்பந்தம்...  அழுது வடிந்து தன்னை பலகீனப்படுத்த அவளுக்கு விருப்பமில்லை...  அவளை அவன் எந்த இடத்திலும்  கட்டாயப்படுத்தவில்லை,  அவளே ஏற்றுக் கொண்ட முடிவிற்கு உட்கார்ந்த ஒப்பாரி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.... 

"எனக்கு அதெல்லாம் போட்டு பழக்கம் இல்லை, பிடிக்கவும் செய்யாது" என்று அவள் கையில் உதடு வைத்து இச் இச் வைத்தபடி யட்சன் அவளை பார்த்தான் இன்னும் நெளிந்தாள்... கூசியதே அவன் குரலும் தொடுகையும்.... 

"பு....ரி....யல எது .... போட்டு பழக்கம் இல்லை "பல தெரிந்தாலும் சில தெரியாதே..  அவள் பக்கம் தலையை சாய்த்த யட்சன் , மெல்ல தேனிசை காது பக்கம் கிடந்த கூந்தலை கட்டை விரலில் வருடி நகட்டி  அவள் பக்கம் உதட்டை கொண்டு வர கண்ணை மூடி கொள்ள போனவள் பெருமூச்சு விட்டு கண்ணை திறந்து அவனை படபடவென அடித்த விழியோடு பார்க்க 

"அப்படியே ராவாதான் பிடிக்கும்... யூ ஆர் _____ ர்ஜின் ஆர் நாட் "அவள் அருகாமை கொஞ்ச கொஞ்சமாக தன்னை மயக்கி வெள்ளை மீசையில் மன்மத தேன் உருகி வடிய வைத்தது ... இது என்ன புதுவித வாசனை அவள் சிகை உள்ளே !அக்தரும் ஜவ்வாதும் சந்தனமும் கலந்த போதை ஏற்றும் வாசம் வந்து சொக்க வைத்தது ....  அவன் நரைத்த அழகுக்கு ஏற்ற ராஜவிருந்து தான் அவள்  .... 

ஒரு மாதமாக அவள் போட்டோவை ரசித்த கணகள் இன்று இளம்வயதுக்காரியை அருகே இருந்து இப்படி ஒட்டி உட்கார்ந்து கண்ணால் களவாடி மகிழ்வது பெரும் போதை ஏற்றியது... கள் போல சுர்ரென்று அவள்  வாசமே  மூப்பில் முந்திரி கனி கனிய செய்ததது...  தன் கழுத்து வளைவில் நுழைந்த வெளிர் நரை ஆணை எங்ஙனம் தள்ள எங்கனம் தாங்க.... 

இப்ப வரைக்கும்  வெ____ஜின் தான் ... என்கிட்ட இருந்து நோய் எதுவும் வந்திடுமோன்னு பயப்பட வேண்டாம் ...  

குட்  .... சும்மா கலர் கலரா அதை வாங்கி யூஸ் பண்ணி உவாக் உப்பு சப்பு இல்லாம போரிங்ல.... என்றான் பூத்திருந்த அவள் வியர்வையை வெள்ளை மீசையில் துடைத்தபடி....

காதலாக இருந்தால் தயக்கம் பயம் தாமதம் தடுமாற்றம் வரும்..  இது காமம் இன்றி வேறே இல்லை என்று தெளிவாக ஆரம்பித்த உறவு...  எனவே இருவருக்கும் பச்சை வாழ்க்கை நுழைய தயக்கம் தடுமாற்றம் இல்லை .... 

"எனக்கு அதை பத்தி ஐடியா இல்ல கடையில கலர் கலரா பார்த்ததோடு சரி , உங்களுக்கு வேண்டாம்னா எனக்கும் ஓகேதான் பட் என்றவள் கழுத்திலிருந்து தன் முகத்தை எடுத்த யட்சன் முகமும் அவள் முகமும் அருகே அருகே உதடுகள் இரண்டும் இணையும் தூரத்தில் .. ஆனால் இருவரும் கண்ணோடு பார்த்துக் கொண்டிருக்க அவன் காது பக்கத்தில் இவள் சற்று நகர்ந்து 

குழந்தை வராம ஜாக்கிரதையா இருந்துக்கணும் அதுதான் மேட்டர்,  எப்படி வேணாலும் ஓகே தான் அவள் கிசுகிசுப்பில் உடல் எங்கும் இருந்த ரோம கால்கள் அத்தனையும் உயிர்பெற்று கால்கள் முளைத்து ஓட பார்த்தது... 

அமேசிங்!!  நான் கூட உனக்கு அதை எல்லாம் சொல்லிக் கொடுக்க கஷ்டப்படணும்னு நினைச்சேன் ..

"கொடுக்கிற காசுக்கு மேலேயே உங்களை திருப்தி படுத்த வேண்டியது என்னோட பொறுப்பு... 

"பேச்சு எல்லாம் பெரிய பயில்வான் மாதிரி தான் இருக்கு சுகர் பேபி, ஆனா என்னோட ஒத்த தொடுகைக்கே உடம்பு முழுவதும் சிவரிங் ஆகுது பயமா இருக்கா"

இறுக்கி அவளை அணைக்கவில்லை,  முத்தமிடவில்லை,  அவள் உடலோடு உடல் மோதவில்லை,  ஆனால் பயத்தில் அவள் உடல் வியர்த்துப் போய் இருந்தது .. அவன் குரலுக்கே பிஞ்சு உடல் வெட வெடத்தது,  அவன் அறிந்து கொண்டதை இவள் உணர்ந்து பாவமாக அவனைப் பார்க்க...

"இதுக்கு தான் உனக்கு டைம் தரேன்னு சொன்னது சும்மா இடிச்சு இழுத்து போகும்போது...  நீ என் கண்ணை பயமில்லாம  பார்த்து இன்னும் வேணும்  கிழவான்னு கத்தி கத்தி வாங்குறதுலதான் எனக்கான சுகமே இருக்குடி..  உன் குட்டி உடம்பு என் ஆசைக்கும் வேகத்துக்கு தாங்காம துள்ளி துடிக்கும் போதும் என்  வெள்ள நரை முடியை கசக்கி புடிச்சு இது சுகமா இருக்கு  இன்னும் தாங்கன்னு  உன்னை மறந்து உளறும் போது கிடைக்கிற அந்த சுகம் தேடித்தான் காத்திருக்கேன்.... இத்தனை காலம் நான் கடைப்பிடிச்ச  கண்ணியம் உன் காலடியில் நழுவி விழனும் என் மரியாதை ஆடை போல அவிழ்ந்து  விபணும்,  என் கெளரவம் மறந்து உன்ன காமத்துடைய எல்லைக்கு கூட்டிட்டு போய் , நானும் சந்தோஷப்பட்டு நீயும் சந்தோஷப்படணும்.... எனக்குள்ள சேர்த்து வச்சிருக்க இச்சை  ஆசை எல்லாம் தீர்க்கணும்... சோ அதுக்கு கொஞ்சம் டைம் உனக்கும் தேவை எனக்கும் தேவை சோ ரிலாக்ஸ் புரியுதா?  என்றவன் பேச்சு கரகரப்பாக அவள் காதில் ஒலிக்க ஒலிக்க இவள் கொண்ட பயம் சற்றே  குறைந்தது.... 

"சாரி கிழவன்னு சொன்னது கோவமா?? 

"உண்மையை ஒத்துக்க வேண்டியதுதானே சாரை விட , இது கிக்கா இருக்கு நான் கிழவனாடின்னு கேட்டு கேட்டு இழுத்து உரசுற டைமுக்காக வெயிட்ங் சுகர்பேபி "

'ஹாஹா பார்ப்போமே உங்க வீர தீர செயலை அன்ட் தேங்க்ஸ் , 

"எதுக்கு ??

"டைம் தந்ததுக்கு  ...

"பக்கா பிசினஸ்மேன்டி ஆதாயம் இல்லாம ஆத்தோரம் போக மாட்டேன் என்று கண்ணடித்தவன்  நச்சென்று அவள் பிளந்த உதட்டில் முத்தம் வைத்து கார் கதவை திறந்து வெளியே போக முதல் முத்தத்தில் சற்று அதிர்ந்தாலும்  அவன் எச்சில் சுவையை ஏற்று கொண்டது அவள் பெண்மையும்,, மனமும் .... 

"நீ அங்கேயே தங்கிக்க காலையில சர்வண்ட்ஸ் வருவாங்கல்ல 

ம்ம் 

"சோ ரிஸ்க் , நைட் பேசலாம் இது என்  நம்பர்  விசிட்டிங் கார்டை அவள் கையில் கொடுத்தவன் சட்டென அவள் பின் அழகில் ஒரு அடி அடித்து 

குதிரை போல இருக்க என்று பிசைந்து விட்டுவிட்டு  தன் மாளிகை நோக்கி அவன் நடக்க ஆரம்பிக்க அவனை பார்த்து கொண்டு நின்றவளுக்கு விசித்திர காமத்தை நினைத்து சிரிப்பு தான் வந்தது ... 

எங்கிட்டேயே புதையல் இருந்து இருக்கு  இது தெரியாம  சுற்றி இருக்கேன் 

செய்வது பாவம் என்று தப்பு என்று  இருவருக்கும் துளி பயம் இல்லை ... 

காதல் கூட கண் பார்த்து கைப்பிடித்து இதயம் சேர்ந்த பின்பு தான் மெல்ல உற்சாகம் பிறக்கும்...  ஆனால் இந்த காமமோ?!!  எடுத்தவுடன் டாப்கியர் போட்டு  நடுமுதுகில் நச்சென்று  போதை ஏற்றும் மாயக் கருவி!! 

மாய வாழ்க்கை உள்ளே மாய மான்கள் நுழைந்தது!!