அநாயகா-35

அநாயகா-35

அநாயகா-35

ஆதிராவும் இளந்தீரனும் வேட்புமனு தாக்கல் முடிந்ததம் காரில் ஏறினார்கள். இளந்தீரன் ரவியிடம் “ரவி நாங்க அப்படியே கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றோம்.வீட்டுல சொல்லிடு”என்றவன் காரை எடுத்துக்கொண்டு வேகமாகக் கிளம்பிவிட்டான்.

ரவியோ “என்னடா இது?எங்கப்போறோம்னு சொல்லல?எப்போ வருவோம்னு சொல்லல?வந்தான் வெளியப்போறோம்னு சொன்னான் கிளம்பிட்டான். அப்போ நான் எங்கப்போறது. அதுசரி நல்லவேளை தனிக்காருல வந்தேன். இல்லைன்னா இந்நேரத்துக்கு நடைராஜா சர்வீஸ்லதான் போயிருக்கணும். இவன்கிட்ட எப்பவும்போல ஊஷாரா இருக்கணும்டா”என்று நினைத்தவன் வீட்டுக்கு கிளம்பினான்.

இங்க காரில் இருந்த ஆதிராவோ “என்னாச்சுத்தான்?எங்கப்போறோம்?”என்று கேட்டவாறே அவன் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்தாள்.

இளந்தீரன் அவளிடம் எந்த பதிலுமே பேசாது அப்படியே காரை வேகமாக ஓட்டிக்கொண்டுபோனான்.

‘இப்போதானே நம்மளைப் பார்த்துக் கண்ணடிச்சாங்க இந்த அத்தான். அதுக்குள்ள என்னாச்சு முகம் உர்ர்ன்னு இருக்கு. எங்கக் கூட்டிட்டுப்போறாங்கன்னு தெரியலையே?எங்கயோ கூட்டிட்டுப் போகட்டும். கேட்கிறேன் பதில் சொல்லாம வர்றாங்க பெரிய இவங்க”என்று நினைத்தவாறே சீட்டில் தலைசாய்த்து அப்படியே கண்ணை மூடிக்கொண்டாள்.

அவனோ அவள் கண்ணை மூடியதும் திரும்பிப் பார்த்தான்.

“பாரேன் இந்த ஜெயசந்திரன் மகள் எதுக்குமே அசராமால் பயப்படாமல் எல்லா முடிவையும் எடுத்துட்டு அப்படியே புள்ளைபூச்சி மாதிரியே இருந்துக்கிறது. இவ்வளவு பெரிய முடிவை எடுத்திருக்கா,ஆனாலும் நான் இவக்கூடவேதான் இருந்திருக்கேன். எனக்குத் தெரியலை”என்று நினைத்தவாறே காரை ஓட்டிக்கொண்டு போனான்.

நல்ல கண்ணைமூடி தூக்கத்துல இருந்தவளுக்கு, இப்போ கார் அசையாமல் ஒரு இடத்துல நிக்கவும் கண்ணைத் திறந்துப்பார்த்தாள்.

காரை நிறுத்திவிட்டு இளந்தீரன் அவள் பக்கத்துல உட்கார்ந்து, அவளையே குறுகுறுன்னு பார்த்திட்டிருந்தான்.

“அச்சோ இந்த அத்தான் எதுக்கு நம்மளை இப்படி குறுகுறுன்னு பார்க்குறாங்க?”என புரியாது முழித்தாள்.

அவள் கண்ணு முழிச்சபிறகும் அவன் அசையாமல் அப்படியே பார்த்துக்கொண்டிருக்கவும் “அத்தாஆஆஆன்”என்று அவனது நெஞ்சில் கைவைத்துக் கூப்பிட்டவளின் முகத்தைப் பிடித்து அதிரடியாக இழுத்தவன், அப்படியே தனது தலையை சரித்து, அவளது உதடுகளைத் தனது உதட்டால் கவ்வி இழுத்து தனது வாயிற்குள் வைத்து அழுத்தினான். 

ஆதிராவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அவன் முத்தம் கொடுக்கிறான்னு அப்படியே கண்ணை மூடி, எந்தக் கேள்வியும் கேட்காது, அவனது சட்டையைப்பிடித்துக்கொண்டாள்.

ஏற்கனவே காலையில் இருந்து அவன் கிளம்பும்போதே அவனை ரசித்துக்கொண்டேதான் இருந்தாள். 

ஆனால் அவனோ பொண்டாட்டி பர்ஸ்ட் டைம் தேர்தல்ல நிக்கிறாள். வேட்புமனு குடுக்கப்போறாள் என்கின்ற பதட்டத்திலயே கிளம்பினான். யாருக்கு வேட்புமனு குடுக்கப்போறோம்னு அவளுக்குத்தானே தெரியும்! அதனால் அவள் எந்தவிதத்திலும் பதட்டப்படாமல் அவனை ரசிக்கத்தான் செய்தாள்.

அதனால் அவன் இப்போ முத்தம் கொடுக்கவும், அதை ரசனையோடு ஏற்றுக்கொண்டு அப்படியே அவனோடு இழைந்தாள்.

ஆதிராவின் கண்கள் தானாகவே மூடிக்கொண்டது. இளந்தீரன் ஒரு கையால் அவளது தலையை அழுத்திப்பிடிக்க, அவளோ இன்னும் அவனோடு நெருங்கி உரசிக்கொண்டு உட்கார்ந்தாள்.

இருவருது நெஞ்சோடு நெஞ்சம் மோதி இடித்துக்கொண்டிருக்க, உதடுகள் இரண்டும் யாரு உதடு யாரோடு என்பது தெரியாது முத்தத்தை பரிமாறிக்கொண்டிருந்தது.

அவனுமே முத்தம் கொடுக்கும் வேகத்தில் கண்ணை மூடி, வாயோடு வாய் வைத்து, எச்சில் முத்தம் குழைத்து, அவளின் உயிரை உறிந்துக்குடித்துக்கொண்டிருந்தான்.

அப்படியே வேகமாகவும் அழுத்தமாகவும், அவளது உதட்டிற்குள் உதடு பதித்தவன் மீண்டும் மீண்டும் அழுத்தமாக இழுத்து முத்தம் வைத்தான்.

அந்த அழுத்தம் தாங்கமுடியாத ஆதிரா அவனது நெஞ்சில் கைவைத்து கொஞ்சம் அவனைத் தள்ளிவிட்டு, தனது உதட்டை எச்சில் படுத்தி வலியைப் பொறுத்துக்கொண்டாள்.

அவளிடமிருந்து விலகியவன் திரும்பவும் அவளையே கண்ணசைக்காது பார்த்தவாறே உட்கார்ந்திருந்தான்.

அவனது கையைப் பிடித்தவள் “ஹலோ மிஸ்டர் இளந்தீரன் எம்.எல்.ஏ என்ன யோசனை?”என்று மெல்லிய புன்னகையோடு கேட்டாள்.

எதுவும் பேசாமல் ஒன்னுமில்லை என்று தலையசைத்தவன், அவளது இடுப்பில் கையைப்போட்டு தன் பக்கமாக இழுத்தான்.

அவள் காலையில் சுடிதார் போட்டுட்டுக் கிளம்பினவளைப் பார்த்து “எங்கப்போறோம் நீ என்ன இப்படி ட்ரஸ் பண்ணிருக்க. நீ இனி பொது இடத்துக்கு பிரச்சாரத்துக்கெல்லாம் போகணும்.சுடிதார் போட்டால் சின்னப்பொண்ணு மாதிரி இருப்ப. எனக்கு நீ சின்னப்பொண்ணா இருக்கிறது ஓகே. அது எனக்கு எல்லாவிதத்திலும் வசதிதான்”என்று சொன்னவனின் பார்வையே சரியில்லை.

“ஐய்யோடா அப்புறம்”

“ம்ம்ம் அப்புறம் எல்லாம் இராத்திரிக்கு வந்து தனியா சொல்லித்தர்றேன்டி என் பொண்ட்டாட்டி. இபோ போய் இந்தபுடவையை கட்டிட்டு வாடி”என்று சொல்லி அவளை மறுபடியும் ட்ரஸ் மாத்த வைச்சித்தான் கூட்டிட்டுப்போனான்.

இப்போ அந்தப் புடவையில் அவளைப் பார்க்க பார்க்க அவனுக்குத் தெகட்டவில்லை. இன்னும் இன்னும் அவளை ரசித்துக்கொண்டே இருக்கணும்போல அவனுக்குத் தோன்றியது.

அவளை இழுத்து தன் பக்கம் வைத்தவன் அந்த இடுப்பில் இருந்து இன்னும் கையெடுக்கவில்லை. அவளின் இடுப்பில் விரல் வைத்து அழுத்துப்பிடித்திருந்தான்.

அவளுமே அவனது அந்த பார்வையை ரசித்தவள், கொஞ்சம் வெட்கம் வந்து குனிந்துக்கொண்டாள்.

அவளுக்குள் ஏதோ உணர, திரும்பவும் நிமிர்ந்து அவனது கண்களைப் பார்த்தாள். அந்தக் கண்கள் அவளைத்தான் இப்போது ஊடுருவிப் பார்த்தது.

அதில் கொஞ்சம் குழம்பியவள் எதுக்கு இப்படி பாக்குறாங்க என்று யோசனையோடு கீழே குனிந்துக்கொண்டாள்.

அவளால் அவனது அந்த கூர் பார்வையைத் தாங்கமுடியவில்லை. அதனால் குனிந்தவள், என்ன செய்ய என்று நினைத்து “இப்போ நம்ம எங்க இருக்கோம் அத்தாஆஆஆன்”என்று கேசுவலாக கேட்டுட்டு திரும்பவும் அவனது முகத்தை நிமிர்ந்துப் பார்த்தாள்.

அவனது பார்வை இன்னும் மாறாது அப்படியே இருந்தது. உடனே அவனது கையை தட்டியவள் “எதுக்கு அத்தாஆன் இப்படி பாக்குறீங்க. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு”என்று கொஞ்சம் கன்னங்கள் சிவக்க, கண்கள் படபடக்க சொன்னவளினைப் பார்த்து கண்ணடித்தான்.

“ஐய்யோ இன்னைக்கு என்ன கண்ணடிச்சிக்கிட்டே இருக்கீங்க. பழைய சின்னவயசு இளந்தீரன் நினைப்போ. அப்போ கண்ணடிச்சு கவுத்திடுறமாதிரி இப்பவும் கவுக்கிறீங்களோ?”

“ஏன் இப்போ நான் கண்ணடிச்சா நீ கவுந்திடமாட்டியா?”

“ஏற்கனவே கண்ணடிச்சு கவுத்துட்டீங்களே அப்புறம் என்ன திரும்பவும் கவுந்திடமுடியும்?”

“ஹ்ஹ்ம்ம்”

“ம்ம்ம்”என்று தலையை மேலும் கீழும் ஆட்டினவளை அப்படியே இப்போது தின்றுவிடும் பார்வை பார்த்தான்.

‘ஆஹா அத்தான் ஏதோ ப்ளான் பண்ணித்தான் நம்மளை தனியா காரில் கடத்திட்டு வந்திருக்காங்கபோல. இது எந்த இடம்னே தெரியலையே’என்று சுற்றி கண்ணாடி வழியாகப் பார்த்தாள்.அவளுக்கு எந்த இடம்னே தெரியலை.இப்படி ஒரு இடம் நம்ம ஊரைச்சுத்தி இருக்கா என்ன?என்று கேட்டவாறே திரும்பியவளின் உதடுகள் அவனது உதட்டோடு உரசியது.

அதில் கண்களை விரித்துப் பார்த்தவளினை வயிற்றோடு கையைப்போட்டு இழுத்து, அப்படியே அவனது மடியில் வைத்து அவளின் பின் கழுத்தில்ல் முத்தமிட்டான், அப்படியே அவளது முன்கழுத்திலும் குனிந்து முத்தம் வைத்து அவளது வாசம் பிடித்தான்.

அவனது அந்த அதிரடியில் துடித்த நெஞ்சத்தில் தனது கையை வைத்து தொட்டுப்பார்த்தான்.

“ஏன்டி இப்படி படபடன்னு துடிக்குது. நான்தானே! உன் அத்தான்தானே!அதுக்கு எதுக்குடி இப்படித் துடிக்குது ம்ம்ம்” என்றவாறே அவளது கதில் மீசையை வைத்து உரசினான்.

“இதுக்குத்தான் இப்படி ஆளில்லாத இடத்துக்குத் தள்ளிட்டு வந்தீங்களா என்ன?”

“அதென்ன தள்ளிட்டு வர்றது. நீ என் பொண்டாட்டிடி அப்படியே தூக்கிட்டு வத்திருக்கேன்”

“ஹய்யோ அரசியல்வாதி பேச்சை பொண்டாட்டிக்கிட்ட காண்பிக்கிறாரே. அடடே ஆச்சர்யமா இருக்கே!”

“இப்போ நான் முழுக்க முழுக்க இந்த ஆதுக்குட்டியோட புருஷன். அதனால புருஷனோட வேலையைப் பார்க்கலாம்னு தனியா கூட்டிட்டு வந்திருக்கேன். இப்போதைக்கு ஹனிமூன் போக வாய்ப்பில்லை. அதனால் இந்த காட்டுக்குள்ள இருக்கிற இடத்துல கொஞ்சமா காதலிச்சிட்டு தனியா பேசிட்டு அப்படியே இயற்கையை ரசிச்சிட்டு போகலாம்னு உன்னைக்கூட்டிட்டு வந்திருக்கேன்” 

“ஏது இப்படி என்னை உங்க மடியில உட்கார வைச்சு இயற்கையை ரசிக்கிறதுக்கா கூட்டிட்டு வந்தீங்க?”

“முதல்ல உன்னை ரசிச்சிட்டு அப்புறம் இயற்கையை ரசிக்கலாம்னுதான்டி”

“ரசிக்கிற மாதிரி தெரியல விட்டா ருசிக்கிற மாதிரில்ல இருக்கு”

“ரசிச்சாதான்டி ருசிக்கமுடியும்”

“ஆஹான் சூப்பரா பேசுறீங்க போங்க”

“சூப்பரா காதலும் செய்வேன்னு உனக்குத்தான் தெரியுமேடி. அதுதான் இத்தனை நாளும் பார்க்கிறியே”

“ச்ச்சீ” என்று அவனது கையில் ஒரு அடி போட்டாள்.

“என்னடி ச்ச்சீ அதுதான்டி காதலுக்குள்ள இலக்கணமே. தினம் தினம் புதுப்புது இலக்கணம் சொல்லித் தர்றேன்ல. அது பிடிச்சிருக்குல்ல அப்புறம் என்னடி ச்ச்சீங்கிற. இப்பவும் புதுவிதமா காதல்பாடம் சொல்லித்தர்றேன் பார்க்கிறியா”என்று காதலில் ஒரு ரெமோவாக உருவெடுத்து அவளிடம் மெதுவாக பேசிக்கொண்டிருந்தான்.

அவன் பேசப்பேச அப்படியே அவனது நெஞ்சில் சாய்ந்தவளின், கைகள் தானாக அவனது கையை தனது வயிற்றில் வைத்து அழுத்தியது.

அதைப்புரிந்துக்கொண்டவன் மெதுவாக அவளது வயிற்றிலிருந்து கையை அப்படியே மேலாகக்கொண்டுவந்தான்.

அடுத்து அவனது கை அடுத்து எங்கேபோகும் என்று தெரிந்தவள் அவனது கையைப் பிடித்துத் தடுக்க, அவனது கையோ தடைகளையெல்லாம் மீறி அவளது முகட்டில் ஏறி அப்படியே தீண்டி, அழுத்தியதும் தன்னை மறந்து அவனிடம் சாய்ந்தவளின் புடவை அவளையும் மீறி சரிந்தது.

இளந்தீரனுக்கு இது வசதியாகிற்று. அவள்தான் “ஐய்யோ அத்தான் விடுங்க சேரியெல்லாம் அங்கங்க கலைஞ்சிடுச்சு. இப்படியே எப்படி வீட்டுக்குப் போகமுடியும். நம்மளைப் பார்த்தா தப்பா நினைக்கமாட்டாங்க”

“அதெல்லாம் தப்பா நினைக்கமாட்டாங்க. மாப்பிள்ளையும் பொண்ணும் சந்தோசமா ஜாலியா சுத்திட்டு வர்றாங்கன்னு சந்தோசப்பட்டுப்பாங்க”

“அப்போ முதல்லயே ப்ளான் பண்ணித்தான் கூட்டிட்டு வந்திருக்கீங்க.நடத்துங்க நடத்துங்க”

“இப்போ நான் உன்னை கொஞ்சுவனாம் நீ என்னை கொஞ்சுவியாம். அப்புறமா இங்க இருக்கிற அருவியில குளிச்சிட்டு ட்ரஸ் மாத்திட்டு போவோமாம் புரியுதா?”

“அருவியா?எந்த இடம் இது. ஓஓஓ நம்ம ஊருப்பக்கம் இருக்க அந்த காட்டுக்கோவிலுக்கு வந்திருக்கோமா?”

“இடத்தை சரியா கண்டுப்பிடிச்சிட்டியே”

“அப்போ ப்ளான் பண்ணிருக்கீங்க உண்மையாவே?”

“நீ வேட்புமனு குடுத்ததும் அந்த சந்தோசத்தைக் கொண்டாட உனக்கு ஒரு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நான் நினைச்சேன். ஆனால் நீ எனக்கு மொத்தமா பேரதிர்ச்சியவே தந்திட்டியே”என்று சொன்னவனின் குல் ஒரு மாதிரி நெகிழவும் அவனது மனநிலையைப் புரிந்துக்கொண்டாள்.

“ஓஹோ ஆளு பயங்கர கில்லாடிதான். உங்களுக்கு ஒன்னுந்தெரியாதுன்னு சொல்லிட்டிருக்காங்க. ஆனால் இங்க ஒரு காதல் மன்னன் உள்ளுக்குள்ள இருக்காருன்னு இப்போதானே தெரியுது” என்று சொன்னவள் குனிந்து அவனது கையில் முத்தம் வைத்தாள்.

அவளது உதட்டின் குளிர் பட்டு அவனைக் கொந்தளிக்க வைத்தது. அப்படியே அந்த கையை இன்னும் அழுத்தி அவளது நெஞ்சினைக் கொய்தான்.

ஷ்ஷ்ஷ் அத்தாஆஆஆன் வலிக்குது என்று சொன்னவள் திரும்பி அவனைப் பார்த்து முறைத்தாள்.

“உங்க இரும்புக்கை வைச்சு இப்படியா பண்ணுவீங்க?”

அதிரா பேசிக்கொண்டிருக்க அவளது கீழுதட்டை பிடித்தவன் “ அப்போ எப்படி செய்யணும்னு நீ சொல்லித்தாயேன்”என்று ஒரு மார்க்கமாகக் கேட்டவனை பார்க்க முடியாது சிரிப்போடு குனிந்துக்கொண்டாள்.

அவளது முகத்தைப் பிடித்து தன்னைப் பார்க்கவைத்தவன் “என்ன சொல்லித்தர்றியா?அப்படியே பண்றேன்”என்று புருவம் உயர்த்திக்க கேட்டான்.

“க்கும் போங்கத்தான்”என்று சிணுங்கியவளின் தொடைக்கு மேலாக அவனது காலை வைத்துப்பிடித்தவன், குனிந்து அவளது இதழ்களைப் பிரித்து, அப்படியே தனது பற்களால் கடித்து இழுத்தான்.

அவளால் எங்கும் அசையமுடியாது அவனிடம் கட்டுண்டுக்கிடந்தாள். அவள் நெளிந்து அவனிடமிருந்து விடுபட நினைத்தாள்.

அவளது புடவை மேலேறி கால்கள் தந்தங்களாக மின்னியது. அவளின் பென்கலசங்களோ பாதி மறைத்தும் மீதி தெரிந்தும் என்னைத் தூக்கி கொண்டாடு என்று அழைத்தது.

கால் ஒரு கலர்ல இருந்தது. அவளது பூநெஞ்சம் அவனை வசீகரிக்கும் சந்தனமும் செவ்வரளியும் கலந்து ஒரு மார்க்கமான வண்ணத்தில் இருக்கவும் கைகளை நீட்டி தொட்டுப்பிடித்தான்.

அப்படியே ஆதிரா ஸ்ட்ரக்காகி நிற்க, அவளது புடவையை மெது மெதுவாக நகர்த்தியவனின் கண்ணுக்கு விருந்து,அது அவனது வாயிற்கும் விருந்தாகும் இப்பொழுது.

அவனது பார்வையை அறிந்தவள் தனது கையை வைத்து அவனது கண்ணை மறைத்தாள்.

“ஏன்டி கண்ணை மறைச்சா தொடமாட்டானா என்ன?தடவிப்பிடிப்பேன்டி. அப்படியும் முடியலைன்னா நாக்குவைச்சு தொட்டு அழுத்துவேன்டி, அதுக்கும் வலியில்லைன்னா பல்லு வைச்சி கடிப்பேன்டி. அது எனக்கு சொந்தமானது” என்று சொல்லியவான் சத்தமாகச் சிரித்தான்.

அவனது சிரிப்பில் மயங்கி ரசித்தவளிடம் “இந்த சிரிப்பு நீ தந்ததுடி. இதுக்கு நான் ஆயுள் முழுக்க உனக்கு அடிமை சாசனமே எழுதி தருவேன்”என் நெகிழ்ந்து சொன்னவனின் உதடுகள் அதிர்வதை அவள் கண்டாள்.

அவனது உதட்டில் ஒரு விரலை வைத்து அழுத்தியவள் “ஷ்ஷ்ஷ்ஷ் இது காதலிக்கிற நேரம். நோ வேஸ்ட் ஆப் டைம்”என்று சொல்லிவிட்டு இப்போது ஆதிரா கண்ணடித்தாள்.

அவளது அந்த விரலில் உதட்டைக் குவித்து முத்தம் வைத்து, அவளது கழுத்தில் கையைப்போட்டுப் பிடித்தவன் அப்போ காதல் செய்திடுவோம் என்றவன் அப்படியே காருக்குள்ளாகவே அவளை சரித்தான்.

அவள் மேல் மெதுவாக படர்ந்தவன் இருபக்கமும் கையை ஊன்றி அவளது மூக்கோடு மூக்கை வைத்து உரசினான்.

“இப்படி எவனும் ஹனிமூன் கொண்டாடியிருக்கமாட்டான் அத்தான். முதன் முதலாக வரலாற்றிலயே காருக்குள்ள ஹனிமூன் கொண்டாடுறது நம்மளாகத்தான் இருக்கும்போல”என சொன்னவளின் வயிற்றில் ஊர்ந்து பால்வண்ண மேனியாளின் உயிர்சுழிக்குள் மீசையால் அழுத்தி உதட்டைப் பதித்தான்.

இதுவரைக்கும் கலகலவென்று பேசியவளின் உதடுகள், அவளது பற்களுக்குள் கடிபட தன்னை கட்டுப்படுத்த போராடினவளின் சேலை முந்தானைக்குள்ளிருக்கும் அழகினை ருசிக்க குனிந்தான்.

ஆதிரா அவனது அதிரடியில் திகைத்தாலும், அந்த அதிரடி இன்னும் வேண்டுமென்று ஏங்கினாள். அவளது ஏக்கம் கண்களில் தெரிந்தது.

அதில் மொத்தமாக அவளிடம் கவிழ்ந்தவன், மலாரத அந்திக் கமல மொட்டுகளை கட்டவிழ்க்க அவளது சட்டை கொக்கிகளை வேகமாகக் கழட்டினான்.

ஆதிரா அவனது கையைப்பிடித்துத் தடுக்க, அவளது கையை அழுத்திப்பிடித்து விலக்கினான். அவனது வேகம் கரையை கடக்கத் துடிக்கும் காட்டாற்று வெள்ளம் போல துள்ளியது. அதனால் ஆதிராவால் எந்தத் தடையையும் போடமுடியாது தவித்தாள்.

அவளுக்கும் அவன்மீது அவ்வளவு காதல்தான்.ஆனாலும் அந்த அதிரடியான அவனது வன்காதலை தாங்கவியலாது தவித்தாள்.

அவன் கொக்கிகளை அவிழ்த்து அப்படியே விலக்கியவன் சட்டென்று குனிந்து கடித்தான்.

“அவுச் அத்தாஆஆன்” என்று கத்தியவளை நிமிர்ந்துப் பார்த்தான்.

“என்னடி?”என்று தடைபோட்டவளை பார்த்து கோபத்தில் கத்தினான்.

“என்ன பண்றீங்க. வலிக்குதுல”

“வலிக்கிறதுக்குத்தானடி கடிக்கிறது”

க்கும் என்று அவனது தோளில் வேகமா ஒரு அடிபோட்டாள்.

அதைப் பார்த்தவன் “எதுக்குடி கொசு அடிக்கிற, உனக்கு பிடிக்கலைன்னா வலிக்குதுன்னா கண்ணை மூடிக்கோ நான் அப்படித்தான் பண்ணுவேன்” என்றவன் மீண்டும் குனிந்தவன், வாயைத் திறந்து மெதுவாக அவளுக்கு வலிக்காது நாக்கினை சுழற்றிக் கடித்தான்.

ஷ்ஷ்ஷ் என்று கண்ணை முடியவள் அவனது முதுகோடு கையைப்போட்டு பிடித்துக்கொண்டாள்.

அவனோ மெது மெதுவாக நெஞ்சின் நடுவில் நாக்கினை வைத்துக்கோடிழுத்து அப்படியே மீண்டும் குழுத்துக்கு வந்து கடித்து ஒரு முத்தம் வைத்தான்.

“ஓய் தீரா எங்கன்னாலும் கடிக்கத்தான் வாய் வருமா என்ன?”என்று கேட்டவாறே அவனது முத்தத்தை ரசித்தவள் அவனது முடியை வேகமாக இழுத்து அவனது முகத்தைப் பார்த்தாள்.

உனக்கே தெரியும் என் வாயும் நாக்கும் என்னவெல்லாம் செய்யும்னு அப்புறமும் கேட்கிற பார்த்தியா என்று முகத்தை முகத்தால் தேய்த்தான்.

“தாடிக்குத்துது தீரா நாளைக்கு தாடியை எடுத்திடு”என்று ரகசிய குரலில் சொன்னாள்.

“அதெல்லாம் எடுக்கமுடியாது தாடிகுத்துதுன்னா பொறுத்துக்கடி. மீசை குத்துனா பிடிக்குதுல்ல அதேமாதிரி இதுவும் ஒரு நாள் பிடித்தும்”

அது சரி என்று தாடியைப் பிடித்து வலிக்க இழுத்தவள் அப்படியே, அவனது கன்னத்தைக் கடித்து வைத்தாள்.

ஹ்ஹ்ஹாஆஆஆ சுகமா இருக்குடி. இன்னும் இந்த கன்னத்தையும் கடிச்சு வையேன் என்று அடுத்தக் கன்னத்தையும் காட்டினான்.

அவளோ என்ன என்று முறைத்துப் பார்க்க, உதட்டை உதட்டால் ஒற்றி அழுத்தினான்.

“இப்படி உசுப்பேத்திறீங்களே அத்தான்”

‘என்னடி இது அத்தாங்கிற தீராங்கிற நினைச்சு நினைச்சுக்கூப்பிடுற. ஆனால் எல்லாமே நல்லாயிருக்கு” என்று காதலின் உச்சத்தில் உளறியவனுக்கு அதற்குமேல் பேச வாயும் வரவிஸ்ஸை உடலும் மூளையும் பேசுறதுக்கு பதிலா செயலுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதனால் அப்படியே அவளுக்குள் புகுந்து அந்தி மந்தாரையின் உடலில் முக்குளித்து நீந்திக்கொண்டிருந்தான்.

அவளோ அவனுக்கு இடம்கொடுத்து தன்னையும் கொடுத்து மொத்தமாக தனக்குள் அவனை ஏற்றுக்கொண்டு காதலின் சுகத்தில் இருவருமாக சுகித்து இசைந்து இழைந்து முன்னேறிக்கொண்டிருந்தார்கள்!

இப்போதைக்கெல்லாம் அவங்க பிரிஞ்சு எழுந்து வீட்டுக்குபோகிற எண்ணத்தில் இல்லை!