கண்கட்டு வித்தைக்காரா 12
Kan12
12.கண்கட்டு வித்தைக்காரா
மார்கெட் போகும் போதிருந்த மலர்ச்சி அவள் முகத்தில் இல்லாமல் போக..
அவள் நடக்க அவளை இடித்து கொண்டு ஆதி நடக்க..
"இப்போ எதுக்கு இப்படி இடிக்கிறிங்க..அதான் உங்கள கட்டிக்க இடிக்க நிறைய பொண்ணுங்க இருப்பாங்க பிறகு எதுக்கு இந்த கருப்பு பொண்ணு.. போங்க கலரா அப்பவே வந்து தடவுனாளே அவக்கிட்ட போங்க "என்று வேகமாக நடக்க..(அதானே போ )
அவள் முந்தானை பிடித்து இழுக்க..
கிறுக்கன் பிடித்து கிழித்து விடுவான் என்று பயந்து நிற்க..
அவள் தோளில் கைபோட்டு.. "சில்க் உன் அளவுக்கு எவளும் என்ன கவரலடி இந்த டஸ்கி சீன் பேபி தான் எனக்கு பிடிச்சிருக்கு ஸ்ப்பா அந்த டைம்ல "என்று அந்தரங்கமாக அவள் காதில் கிகுகிசுக்க..
"ஓ !அதுக்கு மட்டும்தான் நான் வேணுமா நான் போர் அடிச்சா.."
"என்னடி லூசு மாதிரி பேசுற.. இப்ப எதுக்கு கோவம் ..வரும்போது நல்லாதானே இருந்த .. இப்போ என்ன திடிர்னு பைத்தியம் மாதிரி ஏதோ சொல்ற.. "
"ஆமா சாமி நான் பைத்தியம்தேன் நீங்க நல்ல புத்திசாலியா பார்த்து அடுத்த பொண்ணு பிடிங்க..இல்லல்ல ஒரே நேரத்தில நாலுகூட பிடிங்க என்ன விடுங்க" என்று வேகமாக சென்று கதவை திறந்து அறைக்குள் சென்று கதவை அடைத்து கொள்ள..(நாலா தாங்குமா பாடி ஆகிட மாட்டான்)
இவனுக்கு ஊடல் புதிது தன் மனைவி எதற்காக கோவப்படுகிறாள் என்றே தெரியாமல் எப்படி சமாதானம் செய்ய.. ஆண்களிடம் சண்டை போட்டால்.. ஆண்கள் ஆகாத மருமகள் போல எதை செய்தாலும் குற்றம் கண்டுபிடித்து வறுத்தெடுப்பர்.. இது இங்கிலாந்து வாத்து குஞ்சா.. சொல்லக் கூடாததை சொல்லிவிட்டு முழிக்க.. அவள் சொல்லாமல் காரணம் இவனுக்கு தெரிய போவதுமில்லை அது வேறு விஷயம்..
"நாம இப்போ என்ன செஞ்சோன்னு ஆடிட்டு போறா .. நாலு பொண்ணு பார்க்கணுமா இவள வச்சே சமாளிக்க முடிய மாட்டைக்குது வர வர.. இதில நாலுன்னா நானே போய் மெட்ரோ டிரென்ல போய் விழுந்து செத்திடுவேன்.."
"கமிட்மெண்ட் இல்லாம காச கொடுத்து வேலை முடிச்ச போது பிரச்சனையே இல்லாம இருந்துச்சி இது பிக்கல் பிடிங்கலால்ல இருக்கு இதுக்குதான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன் "என்று வாய்விட்டு சொல்ல..(வாய்க்கு வாஸ்து சரியில்லை அம்பி)
அப்போதுதான் ஆதியோடு அதிகப்படியாக சண்டை போட்டுவிட்டோம் அவனுக்கு இதுவரை அது தவறு என்று தெரியவில்லை இனி அது தப்பென்று சொல்லி கொடுப்போம் என்று வெளியே வந்தவள் காதில் காசை கொடுத்து என்று அவன் சொன்ன அத்தனையும் காதில் விழ..
நேரே அவனிடம் சென்றவள்.."நானா உன்னையை மயக்கி கல்யாணம் பண்ணினேன் நீதானே கட்டாயக் கல்யாணம் பண்ணின.. அன்னைக்கு நீதான வேண்டான்னு சொல்ல சொல்ல.. ப்ளீஸ்னு பூனைக்கண்ண காட்டி காட்டி மேல விழுந்த.. இப்போ நான் உனக்கு பிக்கல் பிடுங்களா .. கசந்துட்டேனா உனக்கு ..உன்ன போய் நல்லவன்னு நினைச்சேன் பாரு நீ "என்று ஆரம்பித்தவள் வார்த்தை அவன் உதட்டோடு காணாமல் போனது..
அவனுக்கு அவள் திட்ட திட்ட சிரிப்புதான் வந்து தொலைத்தது.. அவள் கண்ணை நிமிர்த்து விரலை ஆட்டி ஆட்டி பேச ரசிக்கத்தான் தோன்றியது.. இப்போதைக்கு இதற்கு புல்ஸ்டாப் வைக்க மாட்டாள் என நினைத்தவன் அவளை இழுத்து உதட்டை சப்பி சுவைக்க..
மகா அவனை விட்டு துள்ள.. அப்படியே அவளை தள்ளி கொண்டு ஷோபோவில் தள்ளியவன் வேகமாக தான் அணிந்திருந்த டீசெர்ட்டை கழற்றி போட்டு அவள் ஆடையை கிழிக்க ஆரம்பிக்க..
"இது பத்தாவது நைட்டி நீங்க கிழிக்கிறது.. நான் சண்டை போட்டுட்டு இருக்கேன் இப்படி பண்ணினா எப்படி முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லுங்க" என்று அவள் எழும்ப..
அவளை பிடித்து தள்ளியவன் "எனக்கு இப்படிதான் சண்டை போட தெரியும் ,வா யாரு ஜெயிக்கிறான்னு பார்க்கலாம்" என்று அவள் மேல் ஏறி அமர..
"ஆ..ஆ.. மூச்சி முட்டுது விடுடா.."
"வாய் இப்பெல்லாம் வாடா போடான்னு நீளுது.. ஆனா இதுகூட கிக்காதான் இருக்கு இந்த விஷயத்தில பொறுமை கம்மி நீ இப்படி அடுக்கடுக்கா போட்டு துணியை வச்சி மறைச்சா அத்தனையும் கழத்த நேரமெடுக்கும்ல.. காலம் பொன் போன்றது உனக்கு தெரியாதா?" என்று அவன் செயலுக்கு அர்த்தம் கண்டுபிடித்து துணியை கிழித்தெறிந்தான்..
அரை ஆடையில் கிடந்தவளை பார்த்து கொண்டே தன் ஆடையை நிதானமாக கழற்ற..
"இது எந்த ஊர் நியாயம்டா நீ மட்டும் மடிப்பு கலையாம டிரெஸ்ஸ கழத்துற" என்று அதற்கும் சண்டை போட..
"நீ கிழிடி நான் சந்தோஷமா கொடுக்கிறேன்.."
"ம்ம் வாயதான் கிழிக்கணும் தள்ளி போங்க.. எனக்கு தண்ணீ குடிக்கணும் "என்று ஓட பார்க்க..
ஆதி பக்கத்திலிருந்த தண்ணீர் பாட்லை எடுத்து அவன் வாயில் ஊற்றியவன் அவள் மேல் பாய்ந்து நீரை அவள் வாய்க்குள் கடத்த..
நீர் வழுக்கி அவள் தொண்டையை அடைய.. ஊடல் மறைந்து கூடலுக்கு இருவர் உடலும் பதப்பட.. அவளை தன்னோடு இறுக்கி கொண்டு சில்க் என்று பினாத்தியவன்.. அவளை மோக தீர தீர சுவைக்க ஆரம்பிக்க அவளும் அவனுக்கு குறையாத தாகத்தில் சேர.. அனைத்தும் முடிந்து அவன் மேல் இவள் கிடக்க..
அவள் தலையை வருடி விட்டு கொண்டே முத்தம் கொடுக்க..அவள் கைகள் ஆதியின் இன்னொரு கையோடு பினைந்து கொண்டு
ஆதி..
ம்ம்..
ஆதி..
ம்ம்.. சொல்லு சில்க்..
அது... இனி ..நான்..
என்னடி சொல்லு..
"இனி அந்த மாதிரி பொண்ணுங்ககிட்ட போக மாட்டிங்களா "என்று அவன் முகம் பார்க்க..
"என்ன தீடிர்னு.."
"இல்ல ஒரு வருஷம் கழிச்சி உங்கள விட்டு போனவுடனே திரும்ப அதுக்குள்ள போயிடாதீங்க வேணும்னா இன்னொரு நல்லா பொண்ணு பார்த்து கல்யாணம் கட்டிக்கோங்க.. "
"ம்ம் சரி அவளும் போர் அடிச்சா அடுத்ததா.. "
"அது ... "
"இங்க பாரு இப்போ எதுக்கு கண்டத்தையும் யோசிச்சி மண்டை காயிற.. இன்னைக்கு சந்தோஷமா இருக்கோமா அவ்வளவுதான் விடு.."
"இல்லப்பா.. நான் போன பிறகு.."
"திரும்ப திரும்ப போறேன் போறேன்னு செத்தாடி போக போற.. மூட் ஸ்பாயில் பண்ணிகிட்டு இப்போ என்ன நீ போனதும் எவளையாவது கல்யாணம் கட்டி குடித்தனம் நடத்தணும் அதானே நல்லா பொண்ணா பார்த்து கட்டிக்கிறேன்.. சும்மா நொய்யு நொய்யின்னு.. கல்யாணத்தை கண்டுபிடிச்ச மேதாவி எவன்டா ச்சை கால சுத்தி இரும்பு குண்டை கோர்த்த மாதிரி ".. என்று சலிக்க..(அவனதான் நானும் தேடிங்)
அவளோ அவன் சொன்ன வேறு பொண்ணை கட்டிப்பேன் என்ற சொல் கோபத்தை கொதிநிலைக்கு கொண்டு செல்ல..
"ஓ இந்த பூனைக்கண்ணனுக்கு அந்த நினைப்பு வேற இருக்கோ.. உன் முகரைக்கு நானே ஜாஸ்த்தி.."
"ஏய் டெய்லி புது பொண்ணுங்க என் மேல வந்து விழுவாள்கடி.."
"அது உன் முகரைக்கு இல்லை வச்சிருக்க காசுக்கு நான்தான் உன்ன உண்மையா ஏத்துகிட்ட தியாகி" என்று எழும்பி நடக்க..
அவள் பின்னாடியே போனவன்" நான்கிறதாலதான் கல்யாணம் முடிஞ்சி இரண்டு மாசமா உன்ன சமாளிக்கிறேன் வேற எவனாவது வந்திருந்தான் இரண்டு நாள்ல ஓடி போயிருப்பான்.."
"அப்படி எதுல என்ன தப்பு கண்டீக நீங்கதான் பொண்ணுங்ககூட கூத்தடிச்சி வித்துக்கு ஆகாம கிடக்கிக.. வந்திட்டார் என்ன சொல்ல.."
"நான் ஆகமாட்டேனாடி வா அதையும் பார்த்திடலாம்" என்று அவளை தூக்கி கொண்டு அறைக்கு சென்றவன்..
அடுத்த இரண்டு மணிநேரம் நான் ஆகுறேனா இல்லையா என்று சொல்லி சொல்லி அவளை தோல் உரித்து எடுத்தான்..
எங்கே முட்டினாலும் சண்டை கடைசியில் கட்டிலில் போய் முடிந்தது..
அதற்கு ஆசைப்பட்டே ஆதி அவளை சண்டைக்கு இழுப்பான்..
ஆசையையில் கூடல் ஒரு சுகமென்றால்,
ஊடலில் தனிசுகம்..
அதை கண்டுகொண்டவன் அவளை கண்டபடி வெறுபேத்தி சீண்டிவிட கட்டிலில் ஆக்ரோஷமாக அவனை தேட விட்டு அதில் ராஜ போதையை உணர்ந்தான்..
காதலை இவளை விட யாராலும் அவனுக்கு காட்டிவிட முடியாது காலையில் அவன்கூடவே இருந்து அத எடுத்திங்களா இத செஞ்சீங்களா என்று அவனை வழிநடத்தி ஆபீஸுக்கு அனுப்பி வைத்து விட்டு பாட்டிக்கு ஒரு போன்வாங்கி ஜீவன் மூலம் ஆதி அனுப்பி பாட்டியை ஐஸ் வைத்து வைத்திருக்கிறான்.. அவன் ஆபீஸ் சென்றதும் சிறிது நேரம் அவரிடம் நலம் விசாரித்து மதியம் சமையலை முடித்து அமர.. ஆதி ஓடி வந்துவிடுவான் அவள் கையால் சாப்பிட.. சில நாட்கள் காதலாக சாப்பாடு சில நாட்கள் காமத்தோடு எல்லாம் கலந்த அறுஞ்சுவை சாப்பாட்டை வெட்டிவிட்டு போவான்.. மாலை தோட்டத்தில் இருவரும் ஒன்றாக விளையாண்டு பேசி சிரித்து தங்கள் தனிமையை அனுபவித்தனர்..
சொல்லாத காதல் சொர்க்கம் போய் சேராது என்பது பழமொழி.. அவளை தன் நெஞ்சில் சுமந்தவன்.. தன் மொத்த பழக்கவழக்கங்களையும் அவள் ஒருத்திக்காக மாற்றியவன்.. என் காதல் அவளுக்கு தெரியும் என்று நினைத்து விட்டுவிட்டான்..
இவள் அவனை காதலனாக காவலனாக மனதில் பூஜித்தவள் ஒருவேளை ஒருவருடத்திற்காக உன்னோடு அன்பாக பழகினேன் இது காதல் இல்லை என்று சொல்லிவிடுவானோ என்று பயந்து தன் காதலை அவனிடம் சொல்லாமல் மறைக்க..
காலை ஆதி போனுக்கு போன் வந்தது மகா பாட்டி சீரியஸாக இருப்பதாக..
மகாவை ஆற்றி தேற்றி அவளை தானே கொண்டு போய் ஊரில் கொண்டு விட..
பாட்டிக்கு நெஞ்செரிச்சல் அதற்குள் ஹாட் அட்டக் அளவிற்கு போனில் பேசியவர் பேசி..இவர்களும் அடித்து பிடித்து ஓடி வர..
பாட்டி வாசலில் இவன் வாங்கி கொடுத்த போனில் டெம்பிள் ரன் கேம் விளையாட பக்கத்தில் இன்னொரு பாட்டி விடாத விடாத வேகமா ஓடு இல்லை எங்கிட்ட கொடு என்று ஸ்வாரசியமாக விளையாட வெளிநாட்டு கார் வந்ததும் மகா வீட்டு வாசலில் ஊர் கூடிவிட..
ஆதி கவனிப்பில் மகா மினுமினுக்க சுடிதார் போட்டு கழுத்தில் தங்கத்தாலி மின்ன காதில் வைர தோடு பளபளக்க.. கால்களில் கிடந்த செருப்பு கூட அவன் வசதியை காட்டி கொடுக்க.. அவர்கள் மயக்கம் போடும் அளவிற்கு வெள்ளை ராஜகுமாரன் போல் ஆதி கேசவன் இறங்கி மகாவை தோளோடு அணைக்க..
இந்த ஊரில் அவள் ராசியில்லாதவள். எனக்கு அவள் ராஜகுமாரி என்று கூறியது அவன் அணைப்பு..
எல்லோரும் மகா மகா என்று அவளை சுற்ற.. ஆதி சின்ன சிரிப்பு சிரித்தவன்..
'சாரி ப்யூட்டிஸ் பாட்டிக்கு சுகமில்லைன்னதும் எதுவும் வாங்கிட்டு வரலை அடுத்த தடவை நிறைய வாங்கிட்டு வர்றேன்" என்று அங்கு விளையாண்டு கொண்டிருந்த குழந்தைகளுக்கு பர்ஸை திறந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுக்க..
"ஆத்தே!! இவளுக்கு வந்த வாழ்வை பாரேன்" என்று சொல்லாத வாயே இல்லை..
பாட்டி இவர்களை தங்கள் வீட்டுக்குள் அழைத்து செல்ல.. ஆதிக்கு கொஞ்ச நேரத்தில் வெயில் தாக்கத்தால் புழுங்கி வடிய ஆரம்பித்தான்..
கொடைக்கானல் குளிர் பிரதேசம் இவள்தான் ஸ்வெட்டர் போடுவாள் அவன் சும்மாதான் சுத்துவான் இதெல்லாம் குளுரா இங்கிலாந்த் இதவிட குளிராயிருக்கும் அதுக்கே ஸ்வெட்டர் போட மாட்டேன்.. என்பவனை சிலுக்குவார்பட்டியில் கொண்டு வைத்தால் தாங்குவானா..
மாலை "போவோமாடி" என்று மகாவை கேட்க..
ரொம்ப நாள் கழித்து தன் பாட்டியை பார்த்தவளுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கலாமே என்று ஆசையாகயிருக்க.. அதை அவள் கண்களில் கண்டு கொண்டவன்..
"சரி நீ இரு இரண்டு நாள் கழிச்சி வந்து கூட்டுக்கிறேன்"..
"சரி சரி நான் பஸ்ல வந்திடுறேன்.. எதுக்கு உங்களுக்கு அலைச்சல்.."
"அடி பஸ்லையா? ஆதி பொண்டாடுடியா ?நோ வே நானே வர்றேன் மறைவா எங்கையாவது வா இரண்டு நாளைக்கும் சேர்த்து தா "என்று அவளை தள்ளி கொண்டு சென்றவன் அவள் உதட்டை பொறுமையின்றி கடித்து சுவைக்க.. அவன் பிடறிக்குள் கைவிட்டு தன் குதிகால் தூக்கி அவனுக்கு ஏக்கி தன் உதட்டை கொடுக்க..
"சில்க் இரண்டே நாள்தான் எங்கூட வந்திடு ரொம்ப மீஸ் பண்ணுவேன்.."
"சரிடா செல்ல ஆதி வந்து சேர்த்து தந்திடுறேன்.."
"இப்போ தர வாய்ப்பிருக்கா.."
"எப்படி முடியாதே .."
"நீ நினைச்சா முடியும் "என்றவன் குளியலறையில் அவளை பிடித்து தள்ளி கதைவடைத்து..
தன் தேவையை சொல்லி அதை வாங்க.. மகா உதடுகள் சிவந்தது அவன் அடாவடியில்..
திருப்தியாக அவளை முத்தமிட்டவன்..
"போன் போடு.. ராத்திரி வீடியோ கால் பண்ணு.. பேசலாம்" என்று வாசல் வரை வந்து வழியனுப்பிய மனைவியை பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றான்..
அடுத்த முறை வரும் போது ஏன் வந்தாய் என்று அவள் வாயால் கேட்க போவது தெரியாமல்..