கண்கட்டு வித்தைக்காரா 11

Kan11

கண்கட்டு வித்தைக்காரா 11

11.கண்கட்டு வித்தைக்காரா

காலை மகா ஆதி நெஞ்சில் படித்திருக்க இருவருக்கும் போர்வையை போட்டு அவளை தன் கதகதப்பான போட்டிருந்தான்.. அவள் நல்ல தூக்கம் இவன் முன்னமே முழித்துவிட்டான் அவளை தள்ளி படுக்க வைத்து முழித்து விடுவாளோ என்ற நினைப்பில் அசையாமல் படுத்திருக்க..

அவனுக்கே தன்னை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.. பெண்களை காணாதவன் இல்லை அதில் பட்டம் பெற்றவன்.. ஆனால் இவளோடு கூடிய தேடல்களில்தான் உண்மையாக திருப்தி அடைகிறான்.. அவள் முகம் பார்க்க விரும்புகிறான் அவளோடு பேச.. இடித்து கொண்டே கதை பேச.. அவள் முணுமுணுப்பாக திட்டுவது ஆதிக்கு மிகவும் பிடிக்கும் இதற்காகவே ஏதாவது செய்து வைப்பான்.. அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கிய புடவை இரவின் கூடலில் கசங்கி கீழே கிடக்க.. பூக்கள் சிதறி அவன் மேல் கிடக்க.. அவள் கழுத்தில் தாலியோடு நேற்று புதிதாக வாங்கிய ரூபி ஆரம் கிடக்க.. 

அவள் தோள்களில் வைத்திருந்த கை கீழ் இறங்கி அவள் பொக்கிஷம் தொட..உடனே அவள் சிலிர்த்து முடிகள் குத்திட்டு நிற்க.. அவளை தூக்கி தன் மேல் போட்டு தன் உதட்டால் தனங்களை கவ்வ..

"ம்ம் விடுங்க காலையிலேயே எனக்கு வயிறு வலிக்குது "என்று சேர்வதாக திரும்ப..

"ஏன்டி வலிக்குது நைட் ரொம்ப ஹார்டா பண்ணிட்டனா சில்க்" என்று அவள் வயிறை தடவி விட..

அவன் கைமேல் கைவைத்தவள்" டேட் போல சார் இந்த மூணு நாளும் ரொம்ப வலிக்கும் அம்மா வேற கிடையாதா பாட்டியால என்ன கவனிக்க முடியாது எதுக்கு தொந்தரவுன்னு பல்லை கடிச்சிக்குவேன்.. இப்போ வலிக்குது" என்று அவனை விட்டு தள்ளி போக..

"இந்த டைம்ல புருஷன் பக்கத்தில போக கூடாது வீட்ல தனியா ஓதுங்கி இருக்கணும் தள்ளுங்க நான் போய் குளிச்சிட்டு தனியா இருந்துக்கிறேன்.. மூணு நாள் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கோங்க.. அப்புறம் இது முடியாது.. வேணும்னா அதுவும் வெளிய "என்று அவளுக்கு அதை சொல்ல பிடிக்காமல் இழுக்க..

அவளை இழுத்து தனக்குள் கட்டிக்கொண்டவன் "அதுக்கும் நீதான்டி வேணும் அவள் காதை கடித்தவன்.. உங்கிட்டதான் புல்பில் ஆன மாதிரி பீல் நல்லாயிருக்கு .. ரெஸ்ட் எடு.. ஐஞ்சு நாள்கூட ரெஸ்ட் எடு அதுக்குபிறகு வட்டி போட்டி சில்க்கிட்ட வாங்கிக்கிறேன்.. அப்புறம் தள்ளி போகாதே உன் புருஷன்தானே நான் பார்த்துக்கிறேன் உன்ன" என்று நெற்றியில் முத்தமிட..

தாயின் அன்பை அவன் நீலவிழிகளில் கண்டாள் .. உனக்கு நானிருக்கிறேன் என்ற சொல்லே அவளுக்கு ஏதோ செய்தது.. சரியென்று தலையாட்ட.. 

தன் போனை எடுத்து ராஜ்ஜிடம் ஒருவாரம் வரமுடியாது என்று சொல்லி வைக்க..

அந்த மனிதர் "கல்யாணம் முடிஞ்சதிலிருந்து நீ எப்போடா ஆபீஸ் வந்த "என்று புலம்பினார்.. இவனுக்கு பொண்டாட்டி மட்டும்தானே உலகில் கண்ணுக்கு தெரிகிறாள்.. 

அவள் இயலாமையில் குளிக்க செல்ல..

அவளுக்காக உணவை தயார் செய்து சத்து குறைவாயிருக்கு ஒருதடவையிலேயே சோர்ந்து போயிடுறா இப்படியிருந்தா காலெமெல்லாம் என்ன சுமக்க முடியும் நான் வேற அந்த விஷயத்துல ரொம்ப வீக் .. மூதல்ல இவள தேத்தணும் என்று சத்து மாவை கலக்க ஆரம்பித்தான்..

ஒருவருட மனைவியாக இரு என்றவன்.. அவளை காலெமெல்லாம் சுமக்க ஆசைப்பட்டான் .. அப்போதே காமம் தாண்டி காதல் அவனுக்குள் வந்துவிட்டது என்றுதானே அர்த்தம்..

ஆவி பறக்க சத்துபானம் தயாரித்து அவள் வந்ததும் கொடுக்க.. அவள் முட்டை கண்களை விரிக்க..

அவள் கண்ணில் முத்தமிட்டவன் "குடி சில்க் டிபன் பண்றேன் இட்லி வேணுமா தோசையா?" என்று கேட்டு கொண்டே அவன் உள்ளே செல்ல..

கட்டிலில் அவளை ஆழும் அந்த ஆதியை விட இந்த ஆதி மிகவும் பிடித்திருந்தது..

"உங்களுக்கு எது வருமோ அது சார்"..

"சில்க் நோ சார் கால் மீ ஆதி.."

"அது வரமாட்டேங்குது "என்று குடித்து கொண்டே அவன் இட்லி சுடும் அழகை ரசித்தாள் ஆங்கில பாடல் கம் பண்ணிக் கொண்டு நேர்த்தியாக அவன் செய்ய..இவள் கண்கள் அவனை ஆசையாக தழுவியது..

சட்னி அரைக்க.. அவன் வெங்காயம் வெட்ட கத்தி சிறிதாக அவன் கையை பதம் பார்க்க..

வெள்ளை கையில் ரத்தம் வெளியேற..

"அய்யோ ஆதி" என்று கத்தி கொண்டு வந்து அவன் விரல் பிடித்து தன் வாயிக்குள் வைத்து சப்பி 

ரத்த ஓட்டத்தை நிறுத்த மகா பார்க்க..

அவனுக்கு நினைவுகள் எங்கெங்கோ சென்றது அவளுக்கு உடல் சரியில்லை என்று மனதை கட்டுப்படுத்த படாதபாடு பட்டான்.. 

"ஒன்னுமில்லடி விடு பார்த்துக்கலாம்.."

"அதான் உங்கிட்ட சொன்னேன் வேண்டாம் கடையில பார்த்துக்கலாம்னு இப்போ பாரு என்னால உன் கையில ரத்தம்.எனக்காக யாராவது உதவ வந்தாலே இப்படித்தான் என் ராசி அவுங்கள ஏதாவது பண்ணும் "என்று கண்களை கசக்க,.

அவளை இழுத்து கட்டிகொண்டவன் "லூசு மாதிரி நீயே ஏதாவது பேசாத கையா போச்சி லைட்டா விரல்லதானே பட்டிச்சி "என்று சொன்னாலும் ஆதிக்கு தனக்காக அவள் பதறுவது பிடித்திருந்தது..அவளுக்கு உணவை கொடுக்க..

"நீங்களும் வாங்க உங்க கையிலேயும் காயமிருக்கு நானே ஊட்டிவிடுறேன் "என்று அவனை பக்கத்தில் அமர வைத்து ஊட்டி விட ஆரம்பித்தாள்..

மூன்று நாள் அவளை குழந்தை போல் பார்த்து கொண்டான் மகாவுக்கு அவன் மேல் காதல் அரும்பி மொட்டாக வளர்ந்து நின்றது..

நான்காம் நாள் படுக்கையில் அவளை கட்டி கொண்டு ஆதி தூங்க போக.. அவளாக அவன் கையை எடுத்து தன் புடவைக்குள் விட்டு அவனோடு நெருங்கி படுக்க..

ஏற்கனவே மூன்று நாளாக அவளிடம் ஓதுங்கி இருந்தவனுக்கு அவளுடைய இந்த ஒட்டுதல் ஏதோ பண்ண..

"சில்க் ஓகேவா.. உடம்பு நல்லா சரியாகட்டும் ஒன்னும் பிரச்சனையில்லை".. என்று அவள் காதினை நாவினால் தடவ

அவன் கைகளை நகட்டி ஜாக்கெட் மீது வைக்க.. கொத்தாக சதைகளை பிடித்து கொண்டு அவளை புரட்டி போட்டவன்..

"வலிக்குமேடி பாவம்ல நீ .. டேக் ரெஸ்ட்" என்றவன் கைகள் ஆசையாக அவள் அங்கம் தேட அவளாகவே அவன் பழுப்பு நிறமாக மாறியிருக்கும் விழிகள் கண்டு அதன் தேவை உணர்ந்து தன் ஆடை கழற்றி அவன் மேல் அமர..

"ஆ.. சில்..க்.. யூ ஆர்.. கில்..லிங் மீ.."

என்று அவளை தன் மேல் ஆட செய்ய இருவரும் விட்டுவிட்டு முணங்கினர்.. மகாவை இப்படி பார்த்ததும் வெறியானான்..

அப்படியே சாய்த்து கீழே போட்டு தான் அசைக்க.. கால்களை அவனோடு கட்டி கொண்டு.. உதட்டை கடித்து கடித்து அவனை வெறியேற்ற.. ஆழமாக அவளில் பாய ஆரம்பித்தான்.. இரவு நொடி வீணாக்காமல் இருவரும் கலந்து சோர்வடைய.. அவள் உடலெங்கும் முத்தமழை பொழிந்தான்.. 

அதன் பிறகு வந்த நாட்கலெல்லாம் அவர்கள் சொர்க்க நாட்கள் சொற்ப நேரம் மட்டுமே ஆபிஸ் செல்பவன் மீதி நேரம் இவளோடு இருந்தான்..

கட்டில் தாண்டி பலவற்றை அவளுக்கு கற்று கொடுத்தான் ஆங்கிலம் பேச.. சிறுசிறு கம்யூட்டர் கேம் இருவரும் விளையாண்டனர்.. அவனுக்கு தோட்டம் பிடிக்கும் இருவரும் சேர்ந்து பலவண்ண ரோஜா செடி வைத்து மாலை நேர காப்பியை அங்கேயிருந்து ரசித்து குடித்தனர்..

ஒருநாள் ஜானகி இவனுக்கு போன் போட.. "ஆதி உன் பொண்டாட்டியை பார்த்துட்டு எனக்கு மனசுக்கு ஓகேன்னா மட்டும் தான் உன் சொத்தை உன் பேர்ல மாத்துவேன்.."

"அது என்ன மாம் உங்களுக்கு பிடிக்கிறது.. அவளை எனக்கு பிடிச்சிருக்கு கட்டிக்கிட்டேன் .. உங்களுக்கு பிடிக்கலைன்னு வேற பொண்ணு தேட முடியாது.."

"ஓ !அப்போ சொத்து.."

"நீங்க தந்தா தாங்க தராட்டி போங்க.. எனக்கு இப்ப அங்க வர்ற ஐடியாவே இல்லை .. சும்மா பிளாக்மெயில் பண்ணாதீங்க.."

"யாரு ஆதி?" என்று மகா கிச்சனிலிருந்து வர..

"ஒன்னும் இல்லடி .. மாம் வா சேர்ந்து வாக் போகலாம்.."

"அத்த பேசுறாங்கல்ல பேசிட்டு வாங்க நான் நம்ம டோக்கிக்கு சாப்பாடு கொடுக்குறேன் "என்று அவர்கள் வளர்க்கும் பூனைக்குட்டி நோக்கி செல்ல..

கேட்டு கொண்டிருந்த ஜானகிக்கு மனம் நிறைந்தது .. பெரியவர்களை மதிக்க தெரிந்த பெண்... ஆனால் மகன் ஆசை முப்பது நாள் மோகம் அறுபது நாள் என்று முடித்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்தவர் இன்னும் நான்கு மாதம் செல்லட்டும் பார்த்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்..

இவன் போனை கட் செய்துவிட்டு பொண்டாட்டி பின்னாடி ஓடி விட்டான்.. பொண்டாட்டி முந்தானை பிடித்து சுத்துவதில் வெட்கமே பட மாட்டான்.. 

இருவரும் பக்கத்தில் உள்ள மார்க்கெட் செல்ல.. இவள் காய்கறிகள் வாங்கி பையில் போட்டுவிட்டு திரும்ப..

ஒரு மாடல் மங்கை ஓடி வந்து ஆதியை கட்டி கொள்ள..

மகா அப்படியே ஆதியைப் பார்க்க.. அவன் இயல்பாக பேசி அவளை அழைத்து கொண்டு கார் அருகில் சென்று தன் பஸ்ஸிலிருந்து பணத்தை எடுத்து கொடுக்க..

அவள் கைகளால் போன் போடுங்க எப்போன்னாலும் வர்றேன்..என்று சொல்லிவிட்டு போக..

கண்களில் குளம் கட்டி நின்ற மனைவி நிலை புரியாத ஆதி ..

"நைட் கம்பெனி கொடுப்பா இப்போ அவ்வளவு காசு யாரும் தரமாட்டைக்கிறாங்க கஷ்டமா இருக்குன்னு சொன்னா அதான் காசு கொடுத்தேன்".. என்று எப்போதும் போல் இப்போதும் மனதை மறைக்காமல் இவன் பேச..(உன் வாயில வசம்ப வச்சி தேய்க்க)

முன்னாடி இருந்தது அவனை மனதில் சுமக்காத மகா இப்போ அவனை வெளியேயும் உள்ளேயும் சுமப்பவள்..மதில் மேல் பூனையாக இவன் அன்பு நிலைக்குமா என்று தெரியாமல் கலங்கி நின்றாள்..

அவள் கலக்கத்தை தெளிய வைத்து மனதிலும் உடலிலும் உனக்கு மட்டுமே இடம் என்பதை நிரூபிப்பானா?