கண்கட்டு வித்தைக்காரா 17
K1n17
17.கண்கட்டு வித்தைக்காரா
மகா முறைத்த முறைப்பில் ஆதி ஓடி வந்துவிட.. மகா புலம்போ புலம்பல்" அவன யாரு உண்மையை சொல்ல சொன்னா மறைச்சிருந்தா எனக்கு
இப்படி சங்கடமா இருக்காதில்ல.. அது என்ன பொருட்காட்சியா கடைப்பரப்பி காட்டி தொலச்சிருக்கான் .. நான் ஒரு கிறுக்கச்சி அவன் பழுப்பு கண்ண பார்த்ததும் நானே போய் எடுத்துக்கோன்னு விழுந்திடுறேன்.. இவனை பாம்புன்னு விடவும் முடியல விழுதுன்னு தொடவும் முடியலை.. "
"இவன் இல்லாம வாழவும் முடியாம சாவவும் முடியாம மாத்திட்டான்.. எல்லாத்திலேயும் நல்ல புள்ளை இதில மட்டும் மகா கெடுகெட்டவன்.. எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியே அடைய மாட்டான்.. "
"அப்போ இனி அவனோடு வாழ மாட்டியா?".என்று மனசாட்சி கேள்வி கேட்க..
"ம்ம் அவன் பால்வடியும் முகம்பார்த்தால் மடுவில் பால் சுரக்கிறதே மனதில் அவனை சுமக்க சொல்கிறதே .. அவனுக்கு வியர்வை வழிந்தால் எனக்கு இதயத்தில் ரத்தம் வடிகிறதே.. உன் பசி உணர்ந்தால் என் தாயுள்ளம் பதறி துடிக்கிறதே.."
"நீ உப்பாகயிரு.. நான் சர்க்கரையாக இருக்கிறேன் .. மானம் கெட்டுபோன மனசு உன் நீலவிழி தேடி வெறுங்காலில் ஓடிவிடுகிறதே..காதலுக்கு கண்ணும் இல்லை மனசும் இல்லை போல .. அதான் இப்படி புத்திக்கெட்டு அலைகிறது" என்று அவனை திட்டினாளா பாராட்டினாளா அவளுக்கே வெளிச்சம் அவனை திட்டி திட்டி அவனுக்கு பிடித்தது போல் சமைத்து முடித்து..
"பாட்டி இத அவருக்கு கொடுத்துட்டு வா வயிறு பசிக்கும்.."
"நோ பேபி.. இப்போ என் பாய் பிரெண்ட் ஜான் ஸ்வைப்புல வருவான் பேசணும் நீயே போ.."
"போ பாட்டி கிண்டல் பண்ணாத.."
"ஹாய் ஜான் சி இஸ் மை கிரண்ட் டாட்டர் என்று மகாவை காட்ட.."
அங்கே பல்சேட் வைத்த தாத்தா ஹாய் சொல்ல..
இவளுக்கு மயக்கம் இந்தா வந்துவிட்டேன் என்ற நிலை அவள் புருஷன் ஊருக்கே டேட்டா போட்டு கொடுத்து கிராமத்திற்கு டாட்டா போட்டு ஹைபை சேரஞ்சில் சுத்த வைத்திருக்கிறான்..
தலையிலடித்துவிட்டு.. "அருக்காணி பாட்டி இத அவர்கிட்ட கொடுங்களேன்.."
"ஓ ஸ்வீட்டி ஐயம் பீசி இன் பேஸ்புக் சேட்டிங் ... நீதான் ப்ரீ வீ ஆர் பீசி "என்று டச் ஸ்கீரினை தடவ..
"ஹீக்கும் வெளங்கிடும்".. என்று புலம்பி கொண்டு பங்களா போக
அவன் இவளோடு கூடிய கூடலில் மேஜையில் தலைவைத்து தூங்கிவிட .. அவன் தலையை தடவி விடடவள்.. ரொம்ப டையர்ட் போல என்று அவன் அருகில் அமர பக்கத்திலிருந்த லேப்டாப்பில் பல பெண்கள் படம் வரிசைக் கட்டியிருக்க..
"ஹாஹா இவன் திருந்த மாட்டான் இப்போதுதான் என்னை கசக்கி பிழிந்து எடுத்து விட்டு இங்கே வந்து பெண்கள் போட்டோவை பார்த்து ஜொள் வடிக்கிறான்" என்று கோவத்தில் லேப்டாப்பை தூக்கி போட்டு உடைக்க..
அந்த சத்தத்தில் எழும்பிய ஆதி..திகைத்த..
"சில்க் அத ஏன்டி உடைச்ச.."
"ஓ பொண்ணுங்க படம் போச்சின்னு கவலையா.."
"ஹான் ஆமாடி..அது.."
"நீ திருந்தவே மாட்டியா".. என்று ஒப்பாரி வைக்க..
"ச்சை நிறுத்துடி.. சத்தியமா சொல்றேன் அடுத்த ஜென்மத்துல நான் பொண்ணா பிறந்து நீ ஆணா பிறந்து உன்ன இதேப் போல படுத்தணும்.. அவசரத்துக்கு பிறந்தவளே அது பொண்ணு போட்டோ இங்கிலாந்திலுள்ள கம்பெனிக்கு மாடல் செலக்ட் பண்ண டேடி அனுப்பி விட்டாங்க.. பார்த்திட்டு இருந்தவன் தூங்கிட்டேன்.."
"நான்தான் இனி தப்பு பண்ண மாட்டேன்னு சொல்றேல்ல நம்ப மாட்டியா.. தப்பு பண்ணணும்னு நினைச்சா உனக்கு தெரியாம உன் கண் மறைவா செய்ய தெரியாதா.. அப்படி என்னடி என் மேல நம்பிக்கையின்மை.. தப்பு எது சரி எதுன்னு தெரியாம செஞ்சிட்டேன்னு சொல்றேன் .. இனி தீக்குள்ள இறங்கி நிறுபிக்கணுமா சொல்லு அதையும் செய்யிறேன் முடியலடி.. நீ இல்லாம வாழவும் முடியல .. நீயே உன் கையால கொன்னு போட்டிரு "என்று தலையை பிடித்து உட்கார..
ஆதி என்று அவனை தொட அவள் இடையோடு கட்டிகொண்டவன்..
"நானே தினம் தினம் மனசுகூட போராடி சாகுறேன்டி உன்னை தொட்ட இந்த கையால மத்த கண்ட அசிங்கத்தையும் தொட்டிருக்குன்னு ஒரு மிருகமா வாழ்ந்திருக்கேன்னு.. ஆசையா உங்கிட்ட அனுபவிச்சத.. இச்சையா மத்தவுங்ககூட சேர்ந்திருக்கேன்னு.. நான் காட்டு விலங்க விட அசிங்கம் இல்லடி".. என்று கலங்கி அவள் முகம் பார்க்க..
இல்லடா..
"ஆமாடி ..குற்றவுணர்வு கொல்லுது நீயும் திரும்ப திரும்ப சொல்லும் போது சாக தோணுது மகா.." என்று அவளை அணைக்க..
அவன் தலையை தன்னோடு அழுத்தி குனிந்து அவன் தலையில் முத்தமிட்டு..
"உங்கள லவ் பண்ணாத வர எனக்கு இது கஷ்ட்டமா தெரியலை லவ் பண்ணி நீங்கதான் எல்லாம்னு நினைச்ச பிறகு நீங்க எனக்கு மட்டுமே.. யாருக்கும் கொடுக்க மட்டுமில்லை பார்க்கக்கூட விட கூடாதுன்னு சுயநலம் வந்திடுச்சி.."
"காதல் சுயநலம்தானே ஆதி
நீ எனக்கே எனக்கு .. எங்கிட்ட மட்டும் பேசணும் சிரிக்கணும் சண்டை போட்டாலும் எங்கிட்ட மட்டும் போடணும்.. நான் இப்படிதான் சண்டை போடுவேன்.. உன்னை யாரு இப்படி அழகா பிறக்க சொன்னா.. எல்லாரும் உன்ன பார்த்தா எனக்கு எரிச்சல் வருது" என்று அவனைப் பார்க்க..
அன்னாந்து அவளை பார்த்தவன்.. "உனக்கு இந்த ஆதியை பிடிச்சிருக்கா.. இப்போ இருக்கிறது உன்னோட ஆதி மட்டும்தான்.. இனி என் கண்ணு நினைப்பு எல்லாம் உன்ன மட்டுமே சுத்தும் நம்புடி.."
"ம்ம் என்னையே சுத்தினா தொழில் எப்படி பார்ப்ப.."
"வொர்க் பிரம் ஹோம் சில்க்.."
"நீ வீட்ல என்ன வேலைப் பார்ப்பன்னு எனக்கு தெரியும் ,,வாசிக்கிறவுங்களுக்கும் தெரியும் எத்தனை நைட்டி கிழிப்பன்னு.."
"ஓ அதான் நைட்டி போட மாட்டைக்கிறியா".. என்று அவள் நாபி குழி தேடி கடிக்க...
"பாப்பா டா.."
"எங்க எங்க?"
"உள்ளடா .. பார்த்து மெதுவா..."
"ஸ்லோ தான் எனக்கு வரவேயில்லை ..வா ஒருதடவை மெதுவா டிரை பண்ணலாம் ".. என்று அடுத்த வட்டத்திற்கு வழி போட..
"மும் முதல்ல சாப்பாடு "என்று சாப்பாட்டை வைக்க..
"மீன் பிச்சி தா பேபி.."
"இதுல ஏது முள்.."
"பின்ன நீ தள்ளி போனா சாக்கு சொல்லதான் செய்வேன் பக்கத்துல நில்லு" என்று அவளை கொஞ்சி அவளுக்கு ஒரு வாய் இவனுக்கு ஒரு வாய் என்று சாப்பிட்டு திருப்தி அடைய..
கார் ஒன்று வந்து நிற்க யாரென்று பார்க்க.. ஜானகி எட்வர்ட் கூடவே சிவந்த நிறத்தில் வந்து இறங்கினாள் மடோனா.. எட்வர்ட் தங்கை பெண் .. ஆதியை திருமணம் செய்யும் கனவோடு இந்தியாவில் கால் வைத்திருக்க..
ஆதி என்று ஓடி வந்து கட்டி கொள்ள..மகா ஜானகியை பார்த்து தள்ளி நிற்க..
"இதுதான் உன் பொண்டாட்டியா.."
யா சி இஸ் மை லவ்லி பெட்டர் ஹாப் என்று அவளை கட்டி கொண்டு சொல்ல..
"இவள எப்போ டிவோர்ஸ் பண்ணிட்டு என்ன கட்டிக்க போற "என்று மகாவுக்கும் ஆதிக்கும் இடையில் நிற்க..
மகா ஆதரவாக ஆதி முகம் பார்க்க அவன் குழம்பி போய் தன் முகம் பார்க்க..
"ஆமாடா எப்போ இவள டிவோர்ஸ் பண்ணுவ உனக்குத்தான் ஒரு பொண்ணு கூட வாழ பிடிக்காதே.. எப்போ சலிக்கும்னு சொல்லு மேடோனாவ அடுத்தது கட்டி வைக்கிறேன்.. இவ அப்பா தங்கை பொண்ணு .. உன்ன பத்தி எல்லாம் தெரிஞ்சுதான் வந்திருக்கா பிரச்சனை வராது பாரு... "
"மாம் மகா.."
"ஹான் எனக்கு இந்த பொண்ண பிடிக்கவேயில்லை சீக்கிரமா தலைமுழுகிட்டு வா அதுவரை நாங்க இங்கதான்..'
"ஆதி சீக்கிரமா இவளுக்கு முடிவு கட்டுங்க ஐயம் வெயிட்ங் பேபி" என்று அவனை இடித்து விட்டு மடோனா போக..
மகா பேச்சற்று நிற்க.. இவன் இது என்னடா புது பிரச்சனை என்று நின்றான்..
ஆதி மகாவிக்கு இடையே மடோனா வரவு காதலை கூட்டுமா இல்லை பிரிக்குமா?
18.. கண்கட்டு வித்தைக்காரா
மகா திகைத்துப் போய் அப்படியே நிற்க ஆதி மகா பக்கத்தில் போய் அவள் தோளில் கைகளை போட்டு கொண்டவன்
"எதுக்கு இப்படி ஒரு ரியாக்ஸன் இப்ப கொடுக்கிற "
"இல்ல உங்க அம்மாவுக்கு என்ன பிடிக்கல
நம்மளுக்கு பிரிச்சிடுவாங்களா? நீங்க என்ன போக சொல்லுவீங்களா? அந்த பொண்ணு கல்யாணம் கட்டிக்கிக்குவிங்களா? "என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்க( கேள்வி டஃப்பா இருக்கு ஈசியா கேளு)
"இன்னும் ஏதாவது கேள்வி மிச்சமிருந்தா சேர்த்து கேட்டிரு.. பதில் சொல்ல வசதியாக இருக்கும் இப்பதானே கட்டுரை கட்டுரையா உனக்கு விளக்கி சொன்னேன்.. நீ தான் எனக்கு.. நான்தான் உனக்குன்னு.. திருப்பி சந்தேகம் கேட்கிற.. அப்போ நான் சொன்னது எதுவும் உன் மண்டையில ஏறவில்லைன்னு "அர்த்தம் அப்படித்தானே (மரமண்டைப்பா)
"அப்படி இல்ல உங்க அம்மாவும் அந்த பொண்ணும் பார்க்கிற பார்வையே சரியில்ல.. ஒருவேளை நான் உங்களுக்கு சரியில்லைன்னு உங்கள என்ன விட சொல்லிட்டா விடுவீங்களா?"
" எங்க அம்மா பத்து வருஷமா பொண்ணு பழக்கங்களை விட சொன்னாங்க கேட்டேனா? பார்ட்டிக்கு போய் குடிக்காத பப்புக்கு போகாதடான்னு சொன்னாங்க ஒரு நாளாவது கேட்டிருக்கேனா நான்.. நல்லது சொல்லியே கேட்காதவன்.. கெட்டதுசொல்லி நான் எப்படிக் கேட்க போறேன்.."
"அப்போ நான் உங்களுக்கு கெட்டதா" என்று மகா முகத்தை தூக்க
" ஆனாலும் இவ்வளவு அறிவாளியா நீ இருக்கக்கூடாது, கெட்டதுன்னு சொல்றது உன்னை பிரிந்து நான் தனியாக இருக்கிறதுதான் .. எல்லாத்துக்கும் உனக்கு கோனார் தமிழ் உரை வச்சி விளக்கணுமா."
"இப்படி விளக்கமா சொன்னா தானே எனக்கு புரியும் ..இப்போ என்ன பண்றது நான் எங்க வீட்டுக்கு போயிடட்டா.. உங்க அம்மாகிட்ட மகா நல்ல பொண்ணுதான் உங்கள் மகனை நல்லா வச்சுக்குவா.. இனி தப்பெல்லாம் செய்ய விடமாட்டா.. அப்படின்னு சொல்றீங்களா ?"என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல..
ஆதி அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டவன்.." யாரையும் பத்தி யாருகிட்டையும் சர்டிபிகேட் கொடுக்க வேண்டாம் ..உன் முகத்தை பார்த்தாலே அவுங்களுக்கு தெரிய வேண்டாம் இவதான் நம்ம மகனுக்கு ஏற்ற ஜோடின்னு.. அவங்களா ஏதாவது யோசிச்சு முடிவு எடுத்தா அதற்கு நாம் பலியாக முடியாது.. அதே மாதிரி உன்னை அவங்ககிட்ட நல்லவ வல்லவன்னு புகழவும் அவசியம் கிடையாது .. உன் கூட வாழ போறது அவுங்க கிடையாது நான் தான்.. எனக்கு பிடிச்சிருக்கு உன்ன கல்யாணம் கட்டிக்கிட்டு சாகுற வரைக்கும் உன் கூட இருப்பேன்.. இதுல எதுக்கு பயப்படுற உனக்கு நான் முக்கியமா இல்லை என் அம்மா முக்கியமா ."(எனக்கு சோறுதான் முக்கியம்)
"நீங்கதான் முக்கியம் "
"தெரியுதுல்ல நீ பாட்டுக்கு கைய கட்டி சும்மாயிரு இந்த ஆதிக்கு யாரை எப்படி கேண்டில் பண்ணனும்னு தெரியும்.. நீ எனக்கு என்ன தேவையோ அதை பார்த்து செய்யி போதும்" ..
"ம்ம்ம்.. அப்ப நான் இப்ப என்ன பண்ணனும்.."
"அதை நான் சொல்றேன்.. இறுக்கி பிடிச்சி காற்று உள்ள நுழையாத மாதிரி கட்டிபிடிச்சி என் உதடு சிவக்கிற மாதிரி முத்தம் கொடு.. நானே முத்தம் கொடுத்தா கிக்கே இருக்காது.. நீயே கொடுத்தா இருட்டுக்கடை அல்வாவ சுடச்சுட இலையில வச்சி சாப்பிட மாதிரி இருக்கும் "
அய்ய..
"அய்யவா அப்போ நான் எங்க மாம்கூட அங்க போகட்டா .."
வேணாம்..
"அப்போ ஓடி வந்து எனக்கு வலிக்கிற மாதிரி கொடு"..என்று கைநீட்ட..
ஓடி வந்து அவன் மேல் குதிக்க அவளை தூக்கி மேஜையில் வைக்க.. ஆதியின் கழுத்தை தன்னை நோக்கி இழுத்து.. அவன் உதட்டை பார்க்க..
"என்னடி ரெடி ஒன் டூ தீரி சொல்லணுமா தாடி" என்றதும் அவன் கன்னத்தில் கடிக்க..
"போங்காட்டம் சில்க்.."
"நீங்கதானே வலிக்கிற மாதிரி தர சொன்னீங்க.."
"ரொம்ப எதிர்பார்த்துட்டேன் ஒன்னு தாடி" என்று அவள் கால்களுக்கிடையில் நிற்க..
"பூனைக்கண்ணனுக்கு முத்தா வேணுமா?" என்று கேட்க..
"ம்ம் இப்போ முத்தா ராத்திரி மொத்தமா"..என்று கண்சிமிட்ட..
அவளை கட்டிகொண்டு அவன் சிவந்த அதரத்தை கடித்து உள்ளிழுக்க.. அவளோடு ஒட்டி நின்று கொண்டவன் அவளை தூக்கி சுவற்றில் சாய்த்து கால்களை தன் இடையில் போட்டு கொண்டு முத்தத்தை தொடர.. இருவரும் இதழும் எச்சில் தேடி அதன் ரசம் குடிக்க.. ஆதி அவள் நாவை தேடி கவ்வ.. அவன் விருப்பத்திற்கேற்ப தன்னை கொடுத்து தாகம் தீர்க்க.. அவளை இறக்கி விட்டவன்.. அவள் இதழில் மினுங்கிய ஈரத்தை தன் உதட்டால் துடைத்து இச்சென்று ஒன்றை கொடுத்து..
"சில்க் போயி உன் துணியெல்லாம் முதல்ல எடுத்துட்டு இங்க வா ..இனி நாம பிரிஞ்சிருந்தா சரியில்லை.."
"பயங்காட்டாதீங்கப்பா நீங்க கெட்ட புள்ளையா இருக்கும் போதே உங்கள பிரிஞ்சி என்னால இருக்க முடியல இப்போ நல்ல புள்ளையா மாறிட்டிங்க இப்படி உங்கள விட முடியும்.."(விடாத கம் போட்டு ஒட்டி வச்சிக்க)
"அப்படியா நீ பேசிட்டேயிருந்தா மடோனா வந்து ஒட்டிக்குவா பரவாயில்லையா.."
"அய்யய்யோ!!" ..
"அப்பப்போ மைனாகுஞ்சு போல உதட்ட பிதுக்காதடி கடிச்சி தின்னுடப் போறேன் சீக்கிரமா போய் பொருளை எடுத்துட்டு ஓடி வா"..
சரி சரி என்று அவன் சொன்னதை கேட்கும் குழந்தையாக தலையை ஆட்டி விட்டு தன் வீட்டிற்கு பொருட்களை எடுக்க போக..
ஜானகி மெதுவாக வந்து ஆதியின் பக்கத்தில் அமர்ந்தார் ..
"எப்போ இங்கிலாந்து கிளம்புறதா இருக்க.. இங்க வச்சி கல்யாணத்தை முடிச்சிட்டு போலாமா? இல்ல இங்கிலாந்துல வெச்சு கல்யாணம் பண்ணிக்கலாமா? இங்கிலாந்துன்னா நம்ம மடோனா ஃபேமிலிக்கு வசதியாயிருக்கும் அங்கேயிருந்து அவங்க இந்தியா வந்து வீண் அலைச்சல்தானே ..எப்போ டிக்கெட் போடுற"..(உனக்கு மேலோகத்துக்கு டிக்கெட் போட்டிருவான்)
அவன் எதையும் காதில் வாங்காமல் உடைந்து கிடந்த தன் லேப்டாப்பை எடுத்து சரி செய்து கொண்டிருக்க..
" உன்கிட்ட தான் கேட்டுகிட்டு இருக்கேன் எப்போ டிக்கெட் போடுவ"(ஏதையாவது தூக்கி தலையில போடு)
"என்னோட பொண்டாட்டி கூட வர்றதா இருந்தா இங்கிலாந்து என்ன எமலோகம் கூட போவேன் என்ன மட்டும் தனியா வர சொன்னா இங்கயிருந்து ஒரு இன்ச் கூட நகர மாட்டேன்.. அப்புறம் வார்த்தைக்கு வார்த்தை அந்த மடடோனாவ கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லாதீங்க கேட்கவே அசிங்கமா இருக்கு .. ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சு இப்போ ஒரு குழந்தைக்கு நான் அப்பாவாக போறேன் இப்போ போயி அடுத்த கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா எப்படி? நீங்க இந்த தமிழ்நாட்டிலதான வளர்ந்தீங்க எப்படி உங்களால இவ்வளவு எளிதா திருமண பந்தத்தை முறிக்க முடியுது.. ஆனாலும் என் மகா மாதிரி யாரும் கிடையாது.. "
"என்னடா மகான்னு உருகிற உன்ன பத்தி எனக்கு தெரியாதா ஒரு வாரம் கூடி போன ஒருவருஷம் ஆசையில சுத்துவ பிறகு சலிச்சி வேற பொண்ண பார்க்க போற..."
"மாம் ஸ்டாப் இட்.. இவ்வளவு நாள் இந்த ஆதி நீங்க சொன்ன மாதிரிதான் இப்போ இந்த ஆதி முடிகூட மகாவுக்கு சொந்தம்.. காதல் வேற காமம் வேறன்னு புரிஞ்சிக்கிட்டேன்.. அந்த மகா இல்லைன்னா உங்க மகன் ஆதியில்லை.. கெட்டவன் கெட்டவனாதான் இருக்கணுமா திருந்த கூடாதா".. என்று அவன் அறைக்கு சென்றுவிட
அந்த சமயம் மகா உள்ளே நுழைய..
ஒரு அடி உள்ள வராத அங்கேயே நில்லு என்று ஜானகி கத்த..
மகா விக்கித்து போய் வாசலில் நின்றாள்..
மகாவை பிரிக்க சதி செய்வாரோ?
19..கண்கட்டு வித்தைக்காரா
அங்கேயே நில்லு என்று குரல் கேட்டு மகா அப்படியே நின்று கொண்டவள்.. எட்டி எட்டி ஆதி வருகிறானா என்று பார்க்க
" அங்க என்ன பார்வ.. உனக்கு என்னோட மகன் ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியுமா? அவன் ஒரு நாளைக்கு சாப்பிடுற சாப்பாடு விலை தெரியுமா? அட்லீஸ்ட் அவன் போடுற செருப்பு கூட விலையாவது உனக்கு தெரியுமா? (ஏன் செருப்பு கடை வைக்கப் போறியா)எங்கேயோ இருந்து வந்து அவன் பணத்துக்காக ஒட்டிக்கிட்டா நாங்களும் எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டி உன்ன எங்க வீட்டு மருமகள் ஆக்கி மருமகளே மருமகளே வா வான்னு பாட்டு பாட சொல்றியா? அப்படி பரந்த மனசெல்லாம் எங்களுக்கு இல்லை.. என்னோட மகனோட அழகுக்கும் நிறத்துக்கும் நீ கால் தூசிக்கு வருவியா அவன் தான் போக்கத்து போயி உன்ன கல்யாணம் கட்டிகிட்டான்னா உனக்கு எங்க போச்சு அறிவு இங்க பாரு இப்பவும் ஒன்னும் கெட்டு போகல.. என் மகனுக்கு ஏற்ற ஜோடியாம் மடோனா வந்துட்டா இவ்வளவு நாள் அவன் குடிச்சி பெண் அது இதுன்னு சீரழிஞ்சதால.. எந்த பொண்ணும் தேடாம இருந்தேன் .. இப்போ ஆதி நல்ல ஆதியா திரும்பி வந்துட்டான்.. அதனால அவனுக்கு நான் நீன்னு பொண்ணு கொடுக்க வரிசையில் நிக்கிறாங்க அதனால என்ன பண்ற.. உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ அதை தூக்கி உன் மூஞ்சில போடுறேன் வாங்கிகிட்டு எடத்த காலி பண்ணு...
மகாவிற்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது "நான் பணத்திற்கு ஆசைப்படுகிறேனா.. அப்படி அவன் பணத்திற்கு மட்டும் ஆசைப்பட்டிருந்தால் அவள் பணம் மட்டும் போதும் என்று அவனை அவன் போக்கில் விட்டு இருப்பேனே.. ஏன் அவனை விடாமல் இழுத்து பிடித்து என்னோடு வைத்திருந்தேன் .. என்ன உங்க அம்மா இவ்வளவு அசிங்கப்படுத்துறாங்க.. வாங்க ஆதி" என்று மனதால் அவனை அழைக்க
அறையிலிருந்த ஆதி யாருகிட்ட அம்மா சத்தம் போட்டுக்கிட்டே இருக்காங்க என்று வெளியே வந்தவன் காதுகளில் அச்சுப்பிசகாமல் தன் மனைவியை பணத்தாசை பிடித்தவள் ஓடிவிடு உனக்கு பணம் தருகிறேன் என்று சொன்னதெல்லாம் கேட்க..
தன் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் போட்டு உடைக்க ஆரம்பித்தான்..
இன்னும்" ஒரு நிமிஷம் தான் டைம்.. இங்க யாரும் இருக்கக்கூடாது எல்லாரும் இடத்தை காலி பண்ணி போயிடுங்க.. இல்ல நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது .. யாரைப் பார்த்து பணத்துக்கு ஆசைப்பட்ட பொண்ணு சொன்னீங்க.. பணத்துக்கு ஆசைப்பட்டு ஆயிரம் பொண்ணுங்க என் மேல வந்து விழும் பொழுது.. என்கிட்டயிருந்து ஒதுங்கிப் போன ஒரே பொண்ணு இந்த மகாலட்சுமிதான்.. அந்த ஒரே காரணத்துக்காகதான் .. அவ மேல இந்த அளவுக்கு கிறுக்கு புடிச்சி அலையிறேன்.. நான் உங்ககிட்ட நான் இந்த ஒரு புத்திய கண்டிப்பா எதிர்பார்க்கல .. எனக்கு அவ தகுதி இல்லையா அவளுக்கு நான் தான்தகுதி கிடையாது.. அவ சாமி நான் சாக்கடை.. உன் மகன திருத்தன சாமிமா அவளைப் போய் வாயால எப்படிம்மா பணத்தாசை பிடிச்சவன்னு சொல்ல முடிஞ்சது.. தயவுசெய்து இதுக்குமேல உங்களை கடுமையா பேச வைக்காதீங்க.. ப்ளீஸ் போயிட்டு வாங்க எல்லாரும்" என்று கும்பிடு போட ..
மகா ஓடிவந்து அவன் மார்பில் விழுந்தாள் அவங்க அவங்க என்று அழுதுகொண்டே கைகளை ஜானகி நோக்கி காட்ட ..
"ஒன்னும் இல்லடி உனக்கு நான் எனக்கு நீ அவ்வளவு தான்.. நம்மளோட குடும்பம் .. உன்ன ஏற்றுக்கொள்ளத யாரும் எனக்கு தேவையில்லை சரியா ?"என்று அவள் கண்களைத் துடைத்து விட
ஹே என்று ஓடிவந்து மடோனா ஆதி கையைப் பிடித்துக் கொண்டவள்..
"ஆதி நான் தான் ஜெயிச்சேன்.. உங்க அம்மா தோத்துட்டாங்க அத்தை எனக்கு ஆப்பிள் லேப்டாப் வாங்கி தரணும் கொடுங்க கொடுங்க" என்று கையை நீட்ட ..
"போடி என் மகன் என்ன அசிங்க அசிங்கமா திட்டிட்டான்னு நானே வருத்தத்திலே இருக்கேன் இவளுக்கு ஆப்பிள் லேப்டாப் வேணுமாம்"..
மகாவும் ஆதியும் புரியாமல் முழிக்க..
"அது நீ மருமக மேல பாசமா இருக்கியா இல்லை வெறும் கவர்ச்சியான்னு இந்த எருமைக்கிட்ட கேட்டேன்.. அவ ஆதி மகாவை உண்மையா லவ் பண்றாரு அத்தைன்னு சொன்னா ..எனக்கு அந்த கேடி பயல நம்ப முடியலைன்னு சொன்னேன். . உண்மையா காதலிச்சா அவள விட்டு கொடுக்க மாட்டாங்க நாம டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்னு விளையாண்டா.. இப்படி அம்மாவ திட்டிட்டியே.."
"விளையாட்டா இருந்தாலும் என் பொண்டாட்டிய எப்படி திட்டலாம் .."
"டேய் ஒரு பேச்சுக்கு.."
"நோ மாம் சி இஸ் மைன் .." அவன் கையை பிடித்த..
'விடுங்களேன் அத்தை பாவம் அழுதிடுவாங்க போல.."
"நீ சொன்னா சரி சில்க்" என்க.. மகா பாட்டி "அம்மாடி மருதாணி" என்று உள்ளே வர..
"பாட்டி ஐயம் மடோனா எத்தனை தடவ சொல்லிருக்கேன் .."
"போ புள்ள நீ மருதாணிதேன் ஜான் எப்படி இருக்கான்.."
"இருங்க தாத்தாவுக்கு கால் பண்றேன்" என்று வீடியோ கால் பண்ண தாத்தாவும் பாட்டியும் தங்கள் நட்பை தொடர..
மகா ஹே என்று விழிக்க.. "தாத்தா போட்டியிட ப்ரெண்ட் ஜானகி அத்தக்கூட பேசும் போது பழக்கம் அவுங்களுக்கு போர் அடிக்கும்ல சோ இப்போ பீசி ப்ரீயா பீல் பண்ணுவாங்க.."
ஆமா என்று மகா சிரித்து பேசும் தன் பாட்டியை பார்த்தாள்..
கைப்பேசி பல் இல்லாத கிழவியின் உலகை மாற்றிவிட்டது..
மகாவை உள்ளே அழைத்த ஜானகி என் மகனை மனுஷன மாத்தி தந்ததுக்கு நன்றிடா.. நான் சொல்லி கேட்காதவனை உன் காதல் மாத்திடுச்சி இதிலேயே தெரியுது உன் உண்மை காதல்..
"அய்ய அத்தை அவர் நல்லவர்தான் .. அது தப்புன்னு தெரியாம.. அங்க இப்படிதானே இருப்பாங்க.."
"ஊர காரணம் சொல்றது தப்புக்கு சப்ப கட்டு கட்டுறது அங்க ஒரே பொண்டாட்டி கூட காதல் வாழ்க்கை வாழ்றவுங்க நிறைய பேர் இருக்காங்க ஏன் நாங்க இல்லை .. இவனுக்கு அவசரம் அதுல அப்படி என்ன இருக்குன்னு பார்க்கிற வேகம்.. நானும் நம்ம புள்ள கைவிட்டு போக மாட்டான்னு அவன சுதந்திரமா விட்டுட்டேன் கடைசியா மொத்தமா மாறி போய் நிற்கிறான்.. அவனுக்காக கண்ணீர் வடிக்காத நாளில்லை .. எங்க குறைய தீர்க்க வந்த கடவுள்தான் நீ.. "
"பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க அத்தை.. நானும் ராசியில்லாதவன்னு இந்த ஊரைவிட்டு வந்தவதான் .. இவர் என் வாழ்க்கையில வரலைன்னா காதல் கல்யாணம்னு ஒன்னு என் வாழ்க்கையில வந்திருக்காது.."
"அவனுக்கு நீன்னு கடவுள் முடிச்சி போட்டு வச்சிருக்கும் போது உனக்கு எப்படி கல்யாணம் ஆகும்.. கடவுளா பார்த்து என் மகன் கண்ணுல காட்டினார்.."
"ஹாஹா மாம் பூனைக்கண்ணுல சொல்லுங்க உங்க மருமக அப்படித்தான் கோவம் வந்தா சொல்லுவா.."
"ஹான் அந்த பூனைக்கண்ணாலதான் என்ன வசியம் பண்ணிட்டார் அத்தை "என்று சிணுங்க..
"என் பொண்டாட்டிக்கு வெட்கமெல்லாம் வருதே" என்று ஆதி அவள் கன்னத்தை கிள்ள ..
"போங்க" என்று அவன் நெஞ்சில் சாய.. தருணம் இனிமையானது..
இரவு ஜானகி அவளை புது சேலையில் தயார்படுத்த..
"இதெல்லாம் வேண்டாம் அத்த.."
"இந்த புடவை உனக்காக இரண்டு லட்சம் கொடுத்து வாங்கினது.. "
"ஹீக்கும் இரண்டே நிமிஷத்துல கிழிக்க போறான்.." என்று வெளியே சிரிக்க..
"குழந்தை இருக்கு அவன் பார்வையே சரியில்ல பத்திரமா இரு" என்று தன் கண்மையில் திருஷ்டி பொட்டு வைத்து விட்டவர்..
"மகராசியா இருடி தங்கம்" என்று அவளை ஆசிர்வதித்து அனுப்ப..
புதுப் பெண் போல் வெட்கப்பட்டு கொண்டு அவள் பல கனவுகளோடு உள்ளே வர.. ஆதி லேப்டாப்பில் பீசியாக இருக்க சப்பென்று ஆகி போனது.. எப்போதும் பாய்ந்து விழுந்து பிடுங்கி வைப்பான் இன்று என்ன ஆனது என்று அவனை எட்டி பார்க்க..
"வா சில்க்" என்று அவளை பக்கத்துல் உட்கார வைக்க.. லேப்டாப்பை பார்த்தவள்..
"சிவசிவா உவாக் என்னத்த பார்க்கிறிங்க மூடி தொலைங்க.."
"என்னடி பாப்பா வயித்துல இருக்கு.. ஷேஃபா எப்படி பண்றதுன்னு பார்க்கிறேன்.. உனக்கும் டவுட் இருக்கும்ல வா சேர்ந்து பார்ப்போம்" என்று கண்ணடிக்க..
"பூனைக்கண்ணா உன் புத்தியிருக்கே மாறவே மாறாது "என்று அவனை அடிக்க..
அவள் அடிகளை பஞ்சு மிட்டாயாக வாங்கியவன் அவளை தூங்கி கொண்டு கட்டிலில் போட்டு சேலையை கிழிக்க ஆரம்பிக்க...
"யோவ் யோவ் இந்த ஒரு சேலையை விடுய்யா இரண்டுலட்சம் அத்த முதன்முதல் வாங்கிட்டு வந்தது" என்று புடவை மாராப்பை பிடித்து கொண்டு சொல்ல..
"ம்ம் இத கிழிஞ்சி நைட்டி கிழிச்சி செஞ்சாதான் நல்லாயிருக்கு "என்று அதை பிய்து எறிய.. இவளுக்கு கோவம் வந்து ..
"உன்ன பூனைக்கண்ணா" என்று அவனை கீழே தள்ளி அவன் டீசெர்ட்டை பிடித்து கிழித்து பேண்டை கிழிக்க..அது முடியாமல் போக..
"ஹிஹி உள்ள போட்டிருக்கிறது ஈசியா கிழியும் டிரை பண்ணு" என்று அவன் சட்டமாக படுத்து கொள்ள.. அவள் அதையும் செய்து வெற்றி வாகையாக நிமிர.. நிமிர விட்டால்தானே ஒரே அமுக்காக அமுக்கி தன் தேவையை நிறைவேற்ற சொல்லி வேலை கொடுக்க..
நாமே வந்து மாட்டிகொண்டோமோ இனி வழியில்லை விட மாட்டான் என்று தெரிந்தவள் ஆவேசமாக பண்ண..
"அடியேய் சில்க் பெர்பெக்ட் செமடி.. என் செல்லக்குட்டி வெல்லக்கட்டி.. அப்படித்தான்" என்று கமெண்டிரி கொடுத்து அவளிடம் வேலை வாங்கி... அவளுக்கு இன்பப்பூ பூக்க செய்து .. குழந்தைக்கு சேதம் வராமல் அசைய..
"பூனைக்கண்ணா போதலடா" .. என்று முணங்க..
"பேபி..."
"சீ அது கடுகு போல ஒரு ஓரத்துல கிடக்கும் பண்ணுடா "என்று திட்ட..
"ஹிஹி இப்படி பாசமா சொன்னா கேட்டுக்க போறேன் "என்று அவள் இடுப்பை பெயர்க்க.. அவன் விட்டதும் இவள் அவனை அடக்க.. காமன் மொத்த குத்தகையாய் அவர்கள் ரூமில் தங்கிவிட்டார்..
தூங்கும் தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான் அது காமத்தை சேர்ந்ததில்லை அன்பின் வெளிப்பாடு..
உடல் சுகத்தை பெண்களிடம் தேடினால் தப்பில்லை என்று தறிக்கெட்டு அலைய.. தன் உடையவளிடம் மட்டும் தேடினால்தான் அது காதல் இல்லையென்றால் அது விபச்சாரம் என்பதை புரிய வைத்தாள் மகா..
ஒருவனின் ஒழுக்கமில்லா வாழ்வு அவன் வாழ்க்கை பாதையை மாற்றி விடும் .. நீயே திருந்த நினைத்தாலும் சமூகம் அதற்கு இடம் கொடுக்காது.. உன் ஒரு தப்பினால் எல்லாவற்றிலும் கலக்கப்பட்டு நிற்க வேண்டியிருக்கும்...
சபலத்தை ஆணோ பெண்ணோ அடக்க வேண்டும் .. பருவங்கள் தோன்றும் உணர்ச்சிகள் தோன்றும் அது முகத்தில் தோன்றும் முகப்பருக்கள் போன்றது விட்டுவிட வேண்டும் பிய்க்க பிய்க்க சுகமாகதான் இருக்கும் பிற்காலத்தில் முகம் குழி விழுந்து போகும்.. ஆசை வரத்தான் செய்யும் இச்சை தோன்றதான் செய்யும்.. எப்படி வேண்டுமாலும் வாழலாம் என்றால் எதற்கு திருமணம் கற்பு நெறி .. உன்னை ஒழுங்குபடுத்த முறைப்படுத்த இதெல்லாம் அவசியம் என்பதால்தானே.. உணர்ச்சி வசப்படும் போது சிந்தனையை ஒருமுகப்படுத்து.. பிடித்ததில் நேரத்தை செலவழி காம எண்ணம் மறைந்து விடும்..
உன் மனைவி கற்புள்ளவளாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் நீ.. நீயும் கற்ப்புள்ளவனாக இருக்க வேண்டும் என்று மனைவி நினைப்பதில் என்ன தவறு கண்டாய்..
நீ தடம் புரண்டு உன் வாழ்க்கை தடம்புரண்டு உன் சமூகத்தையும் தடம்புரள செய்கிறாய் ஒன்றை புரிந்து கொள் மானுடனே.. காதலாக இணைந்தால்தான் அது இன்பம்.. சுகத்துக்காக இணைந்தால் அது வெறும் சதைப்பசி, மிருகப்பசி..
பிணந்தீண்ணி கழுகாக இருக்க நினைக்காத.. மனிதனாக இருக்க முயற்சி செய்.. இரண்டு மார்புகளுக்கு இடையே பெண்ணுக்கு மனதிருக்கிறது ..அதில் கொஞ்சம் நீ இடத்தை பிடித்துவிட்டால் போதும் அவள் தாசியாக உன்னை திருப்தி படுத்துவாள் .. நிம்மதியை உன் கண்முன்னே வைத்து கொண்டு எங்கே தேடி அலைகிறாய் கடைசியில் அது கானல்நீராக மாறிப்போகும்..
உன் உள்ளத்தையும் உடலையும் மனைவிக்கே எழுதி கொடு அவள் உனக்கு தன்னையே அடிமை சாசனம் எழுதி தருவாள்..
உறவு பிறழ்வு என்பது இப்போது மாடர்னாக போய் விட்டது கேவலப்பட வேண்டிய விஷயம் .. உன் குடும்ப இரத்த உறவுகளை கூட தள்ளி நிறுத்தி வை கணவன் மனைவிக்கு இடையே மாற்றானுக்கு இடமில்லை அவன் எவனாக இருந்தாலும் சரி நாலடி தள்ளி வை ..
காதலை கொடுத்தால் காதல் பெருகும் சிறுதுளி பெருவெள்ளம் சிறுக சிறுக சேர்க்கும் காதல் உன் முதுமையில் உயிர்க்காதலாக மாறும்..
ஆதி தன்னை கண்டுகொண்டான் உண்மை காதல் எதுவென்று தெரிந்து கொண்டான் இனி அவன் உயிரில் மனதில் உடலில் அவன் மகாவுக்கு மட்டுமே இடம்..
அவனை தன் நேசத்தால் பாசத்தால் நேர்வழிக்கு கொண்டு வந்து வசியம் செய்துவிட்டாள்..
தெரிந்தே அந்த வசியத்தில் மயங்கி கிறங்கி கிடக்கப் போகிறான் ஆதி கேசவன்..
காதல் எல்லாவற்றையும் மாற்ற வல்லது..
20 கண்கட்டு வித்தைக்காரா
பத்து வருடம் கழித்து
இங்கிலாந்து மல்டி ஸ்பெஷலிஸ்ட் ஹாஸ்பிட்டல் லேபர் வார்ட் முன்.. ஆதி தன் மடியில் இரட்டை பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு ஏக்கமாக லேபர் வார்ட்டை பார்த்துக்கொண்டிருக்க அவள் பக்கத்தில் எட்டு வயது மகன் செல்போனில் கேம் விளையாண்டு கொண்டிருக்க.. இன்னொரு பக்கத்தில் 4 வயது மகன்
டாடி மம்மி எப்ப வருவாங்க எனக்கு அந்த பிஸ்கட் பாக்கெட்டை பிச்சி தாங்க என்று பிஸ்கட் பாக்கெட்டை அவனிடம் நீட்ட ..
அதை திறந்து அவனுக்கு சாப்பிட கொடுத்தவன் கையிலிருந்த குழந்தைகளுக்கு பசிக்குமே என்று பிளாஸ்கில் இருந்த பாலை எடுத்து கலக்கி இரண்டு குழந்தைகளுக்கும் இரண்டு பீடிங் பாட்டிலில் ஆளுக்கு ஒன்றாக கொடுத்து தன் மடியில் அமர்த்திக் கொள்ள..
ஜானகி தலையில் அடித்துக்கொண்டு வந்தவர் டேய் ஏதாவது ஒரு புள்ளைய என்கிட்ட கொடுடா
"அதெல்லாம் நான் பாத்துக்குறேன் வேண்டாம்மா மகா உள்ளே போகும் போது குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோங்கன்னு என்கிட்டதான் சொல்லிட்டு போயிருக்கா "என்று பொறுப்பான கணவராக தன் பெத்துப்போட்ட நான்கு குழந்தைகளையும் கைக்குள் வைத்துக்கொண்டு சொல்ல
"நானும் பிள்ளை பெத்து வளர்த்ததான்டா அதெல்லாம் ஒழுங்கா கொடுப்பேன் ஒன்னுன்னா பரவாயில்லை.. நாலு எப்படி சமாளிப்ப.. அதுல அடுத்ததும் இரண்டு.."
"ரொம்ப சலிக்காதிங்க மாம்.. எங்களுக்கு ஒன்னும் குழந்தை பெத்து வளர்கிறதுல கஷ்டம் கிடையாது நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமாதான் வளர்கிறோம்.. உங்க கிட்ட உதவின்னு ஏதாவது வந்து கேட்டோமா? சும்மா நொய் நொய்யின்னு போங்க" என்று தன் தாயை விரட்ட
"ஆமா கிரானி எப்ப பார்த்தாலும் எங்க அப்பாவை திட்டிகிட்டே இருக்கிறது .. எங்க வீடு மத்த வீடு மாதிரியா .. எல்லார் வீட்டிலேயும் ஒரே ஒரு பையன் அல்லது ஒரே ஒரு பொண்ணு தான் இருக்கு.. ஆனா எங்க வீட்ல பாருங்க எவ்வளவு பாப்பா .. ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வந்தாலே ஜாலியா விளையாடலாம்.. "என்று எட்டு வயது மகன் சொல்ல
"அப்படி சொல்லுடா என் சிங்கக்குட்டி எங்களுக்கே போர் அடிக்கலை உங்களுக்கு என்ன வந்துச்சு நீங்க வீட்டுக்கு போங்க நான் என் பொண்டாட்டியை பாத்துக்குறேன் "என்று அவன் முகத்தை திருப்ப
"அப்பா டேய் ஒரு வார்த்தை தெரியாம சொல்லிட்டேன் என்னா கோவப்படுற .. இதுவே மகா வண்டி வண்டியா உன்ன திட்டினாலும் எருமமாடு மேல மழை பேஞ்ச மாதிரி சிரிச்சிகிட்டே நிக்கிற அப்படி என்னதாண்டா வசியம் போட்டு உன்னை மயக்கி வச்சிருக்கா.. நானும் பத்து வருஷமா அவ கிட்ட கேட்டு பாத்துட்டேன் போங்க அத்தன்னு சிரிச்சிட்டு போயிடுறா.. நான் ஏதாவது சொல்லிட்டா அதுல ஆயிரம் குத்தம் கண்டுபிடிக்கிற..அவ என்ன கோபம் வந்தாலும் உன் மேல தான் காட்டுறா.. நீ பல்ல பல்ல காட்டுற .."
"போங்க மாம் அதெல்லாம் உனக்கு புரியாது" என்று தன் மகன் வெட்கப்பட
ஜானகிக்கு மனம் நிறைந்து தான் போய்விட்டது பத்து வருடங்களுக்கு முன்பு அவனை இங்கிலாந்திற்கு கூப்பிட்டபோது மகாவின் முகத்தை வைத்தே அவளுக்கு பிடிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டவன் .. எனக்கு இங்கே கொடைக்கானலில் இருக்கதான் புடிச்சிருக்கு.. நான் இங்கு உள்ளத பார்த்துக்குறேன் என்று சொல்லி தன் மனைவியோடு கொடைக்கானலில் தங்கி விட்டான்.
குழந்தை வளர்ப்பிற்கு பாட்டியையும் தன் கையோடு கொண்டு வைத்துக்கொண்டான்.. பாட்டியையும் சேர்த்து பார்த்துக்கொண்டது என்னவோ ஆதி தான்.. ஆனால் பாட்டி ஒரு பெரிய மனிதராக அங்கே முழுநேரமும் சாட்டிங் ஃபேஸ்புக் ட்விட்டர் இப்போது யூட்யூபில் பாட்டியின் லூட்டி என்ற புது சேனல் ஒன்றை ஓபன் செய்து இரண்டு லட்சம் வாசகர்களை கொண்டு மிகவும் பிசியாக இருக்கிறார்..
எல்லா குழந்தைகளையும் மகா சுகப்பிரசவமாக அங்கேயே பெற்றுவிட.. எல்லாம் ஆதியை போன்றே கண்கள் நீல நிறத்தில் பிறக்கும்.. ஆதிக்குதான் ஏக்கமாக இருக்கும் ஒரு குழந்தையாவது மகாவை போல் இருக்காதா என்று ஆனால் அத்தனையும் உரித்து வைத்தது போல் இவன் கண்களை கொண்டே நீல விழியாக பிறக்கும்..
முதலில் ஒரு ஆண்மகன் இரண்டாவது நான்கு வருடம் கழித்து ஒரு மகன் மீண்டும் இரட்டை குழந்தைகள் மகள்கள்.. இப்போது மீண்டும் இரட்டை சிசுக்களை தாங்கியிருக்க.. மடோனா தம்பி திருமணத்திற்காக இங்கிலாந்து வந்தவர்கள்.. மகாவுக்கு இங்கேயே வலி எடுக்க இப்போது அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளான்.. இந்த குழந்தையில் ஒன்றாவது மகாவை போல் பிறக்க வேண்டும் என்று ஆசையாய் காத்திருக்க..
ஒரு ஆண் ஒன்று ஒரு பெண் ஒன்று அப்படியே மீண்டும் ஆதியின் நீல விழிகளை கொண்டே பிறந்திருந்தது..
இந்த தடவையும் போச்சா என்று பாவமாக அவள் முகம் பார்க்க.. அவனை பக்கத்தில் குனிய சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்..
"ஒவ்வொரு குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது உங்களையே நினைச்சுக்கிட்டு இருப்பேன்.. அப்போ உங்கள மாதிரிதான் பிறக்கும்..
" ஏன்டி என்னையே நினைக்கிற கொஞ்சம் உன்னையும் நினைச்சுதான் தொலைய வேண்டியதுதானே பாரு ஒரு புள்ள கூட உன்னை மாதிரி இல்ல. எல்லாம் கடல் மாதிரி கண்ண வச்சிருக்க .. இன்னும் ஒரு தடவ ட்ரை பண்ணுவோம் அதுலையாவது உன்ன மாதிரி பெத்து கொடுடி.."
"அவ்வளவுதானே பெத்து தந்துடுறேன்" என்றதும் சிறுகுழந்தையாக சிரித்து தன் கைக்குள் நின்ற மகவுகளையும் மனைவியையும் ஒற்றை ஆளாக பார்த்து கொள்ள..
"இவனா பெண் பித்தன் இவன் மகா பித்தன்.. காதலிக்க தெரிந்தவன்.. விட்டுகொடுக்க தெரிந்தவன் என் ஆதியியவன் அந்தமிவன்.. என்னை வசியம் செய்த வித்தைக்காரன்" என்று ஆசையாக சொல்ல..
"சில்க்.."
"இத்தனை வருஷத்தில உன் கண்ணு என்னத்தவிர யாரையும் பழுப்பு விழியால பார்த்ததேயில்லை .. என்ன அவ்வளோ பிடிக்குமா?"
"உன்ன மட்டும்தான்டி பிடிக்கும்" என்று கட்டிகொள்ள..
அவன் காதலில் கர்வம் கொண்டாள்..
காதலை என்று புரிந்து கொண்டானோ அன்றே தன் மனதில் மகாவை ஊனாக உயிராக நிறுத்தி விட்டான்..
ஒருவர் ஒருவர் மேல் காட்டும் காதலின் வசியத்தில் குறையாத அன்பை பெற்று வாழ்வாங்க வாழட்டும்
வாழ்க வளமுடன்
நன்றி