கண்கட்டு வித்தைகாரா 14,15,16

K1n14

கண்கட்டு வித்தைகாரா 14,15,16

14. கண்கட்டு வித்தைக்காரா

எல்லாவற்றையும் சுஸ்மாவிடமிருந்து கைப்பற்றி போட்டு பார்க்க.. அவனுக்கே கண்கள் கூசியது.. தன் உடலை வெறுத்தான்.. அவள் வீடியோ எடுக்குமளவிற்கு நிதாமில்லாமல் இருந்திருக்கிறேன்.. என்று நினைத்தவன் இரண்டு நொடிகூட அதை பார்க்க முடியாமல் போட்டு கொழுத்தியவனுக்கு தன் சில்க் நியாபகம் வர.. புன்னகையும் வந்தது .. நேற்று குளியலறையில் இருவரும் பாஸ்ட் புட் போல அவசரமாக அவள் மேல் விழுந்து மேய்ந்தது நியாபகம் வர..

இச் என்று போன் ஸ்கீரினில் அவர்கள் கட்டிபிடித்திருந்த போட்டோவில் முத்தம் கொடுத்தவன் அவளுக்கு போன் போட்டு பார்க்க.. அது கவரேஜ் இல்லை என்று காட்ட.. 

"ச்சை அங்க சிக்னல் எடுக்கிற சிம்தானே" என்றவன் பாட்டிக்கு போன் போட..

பாட்டியிடம் அவரிடம் குழந்தை உண்டாகியிருப்பதை நானே சொல்லி கொள்கிறேன் என்று மகா சொல்லிவிட.. பாட்டி சரி என்றுவிட்டார்.. ஏதோ சிறிய சண்டை போல சின்னஞ்சிறுசுக பத்து மணி பாயப்போட்டா சரியாகிடும் என்று நினைக்க ஆதி போன் போடவும்..நலம் விசாரித்து..

"பாட்டி சில்க் எங்கே போன் போட்டா எடுக்க மாட்டைக்கிறா.."

"உங்கிட்ட சண்டையா பேராண்டி? காண்டி கிரேஸ் இருந்த அந்த போனை போட்டு உடைச்சிட்டா பாவி மக.."(கிழவி உன் மண்டைய உடைக்கணும்)

"உடைச்சாளா எதுக்கு ?"என்று யோசித்தவனுக்கு மண்டையில் ஒன்றும் யோசிக்க தோணவில்லை.. "பாட்டி அவக்கிட்ட போன் கொடுங்களேன்.. "

"என்ன அவசரம் இருய்யா.. மகாவுக்கு வீட்டுக்கு போட ஒரு தலையணை உறை வாங்கி கொடுத்திருக்கீயே,, அது போல எனக்கும் நாலு வாங்கியா "என்க பக்கத்திலிருந்த தோஸ்த்து கிழவி "அது என்ன உனக்கு மட்டும் எனக்கும் சேர்த்து சொல்லு "என்று கத்த..

தலையணை உறையா? என்று யோசித்தவனுக்கு நைட்டி நியாபகமும் வாரத்தில் ஏழு நைட்டியை கிழிக்கும் நியாபகமும் சேர்ந்தே வர.. எங்க போனாலும் அங்கேயே வந்து நிக்குதே மைண்ட்.. அவ சொல்றது போல நாம சபலபுத்தி காரன்தான் போல என்று நினைக்க..

பேராண்டி என்று கிழவிகள் கோரஸ் பாட..

"ஹாங் பாட்டி அது நைட்டி வாங்கிட்டு வாரேன் .. வேற என்ன வேணும் பாட்டி.."

"அப்புறம் ஜெகன் மோகினி படத்தில மோகினி ஒரு டவுசர் போட்டு கால அடுப்புக்குள்ள வச்சிருக்குமே அதுல நாலு நம்ப அருக்காணி பேத்திக்கு வாங்கி வா காலேஜுக்கு போறா உதவும்.."

"இது என்னன்னு தெரியலையே ?என்று அந்த படத்தை நெட்டில் சர்ஜ் பண்ண 

"அப்பாடேய் லெக்கின்ஸா".. பாட்டி இப்போதைக்கு சில்க்க பேச விடாது போலையே என்று நினைத்தவன்..

"ஹான் பாட்டி நீங்க நம்ம சொந்தக்காரங்ககிட்ட எல்லாம் என்ன வேணும்னு லிஸ்ட் போட்டு கேட்டுட்டு வாங்க அதுவரை நான் மகாட்ட பேசிட்டிருக்கேன்"..

"அப்படியா இதோ போறேன் "என்று வீடு வீடாக என் பேரன் வாங்கிட்டு வருவான் என்று தம்பட்டம் அடிக்க பாட்டிகள் கிளம்ப..

மகா கையில் போனை கொடுக்க..

"பேசுடி வச்சிடாத பிறகு அந்த நீள கம்பத்திலிருந்து டப்பரு கிடைக்காம போயிட போவுது கட் பண்ணின தொலைச்சிபுடுவேன் இந்த டப்பர் கம்பியை நீட்டி வச்சா நமக்கு சுலபமா இருக்கும்.."

"பாட்டி அது டவர்.."

"நான் கரைக்டாதேன் சொல்றேன்.. வா அருக்காணி போவோம் "என்று கிளம்பிவிட..

இவன் ஹலோ ஹலோ என்று லோ லோ என்று கத்த..

இப்போ எதுக்கு கத்துற காது வலிக்குது..

அவள் குரல் கேட்டதும் ஈ என்று பல்லை காட்டியவன்.. 

சில்க் என்று உயிரை உறைய வைக்கும் குரலில் கூற..

உங்ககிட்ட பேச எதுவுமில்லை நேத்தே எல்லாம் முடிஞ்சி போச்சி..

சாரிடி நேத்து போனை வைக்க சொன்னது தப்புதான் .. இனி அப்படி செய்ய மாட்டேன்..

இப்படி தான் ஏமாந்து போயிட்டேன் உங்க பேச்சில .. கடைசில ஒருவருஷம் கூட ஒழுங்கா இருக்க முடியலைல.. இனி எவளோ நடமாடிய வீட்டுக்கு வர மாட்டேன் நீ சொத்தை உங்க அம்மாட்ட வாங்கினாலும் சரிதான் சொத்துக்காக இன்னொரு கல்யாணம் பண்ணினாலும் சரிதான் போன வை பூனைக்கண்ணா.. என்க..

ஏய் வைக்காதடி நான் என்னடி பண்ணினேன்..

நீ பண்ணின அதான் பிரச்சனை..

பண்ணினேனா எதடி பண்ணினேன்..

அதத்தான் பண்ணின..

கிறுக்காக்காதடி மனுஷன ராத்திரி அவ வேற பிராண்டி எடுத்தா..

பார்த்தியா உன் வாயாலையே சொல்ற அவ வந்தா பிராண்டினான்னு இதுக்கு மேல என் வாயால வேற சொல்லணுமா என்று அழ..

எல்லா பாதையும் சுடுகாட்டுக்கு போனால் அவனும் என்னதான் செய்வான்..

ஏன்டி நீயும் இப்படி பண்ற..

ஹான் அவள கொஞ்சிட்டு என்ன திட்டுறிங்களா எனக்கு உங்களுக்கு கம்பெனி கொடுக்க தெரியலையாம் அவளுக்குத்தான் தெரியுதாம் அவளே வாயால சொல்றா.. அப்படியா எனக்கு தெரியலைன்னு அவகூட போனிங்களா.. என்று என் மிட்டாய அவ எடுத்துட்டா என்பது போல் சண்டை போட..

தூக்கி மடியில் போட்டு அவளை கொஞ்ச தோன்றியது என் பட்டு நீ மட்டும்தான்டி இனி உனக்கே உனக்கு தான் இந்த ஆதி என்று சொல்லி சொல்லி அவளை முத்தமிட ஆசை வந்தது..

உனக்குதான்டி இந்த ஆதிக்கு என்ன பிடிக்கும்னு தெரியும் யாரு என்ன சொன்னா என் குட்டி பொண்ண..

போடா ஏமாத்தாத.. நீயே இப்படி ஏமாத்தி ஏமாத்தி எங்கூட தப்பு பண்ணிட்ட..

எங்கடி சரியாதானே பண்றேன் வரட்டா சரியா தப்பான்னு பார்க்க..

உன் பூனைக்கண்ண பார்க்கவே பிடிக்கலை .. இனி வராத நானும் இனி அங்க வர்றதா இல்லை வைடா போன..

காரணத்தை சொல்லிட்டு வைடி..

அதுவா காரணம் வண்டி வண்டியா வரும் பரவாயில்லையா..

பரவாயில்லை என்னன்னு தெரியாம குழம்புறதுக்கு கேட்டுட்டு புலம்புறேன்..

நேத்து அந்த.........நாயி எனக்கு நீயும் அவளும் இன்னொரு பொண்ணு கூட நம்ம வீட்ல அடிச்ச கோட்டத்தை போட்டோ எடுத்து அனுப்பினா.. அதுல அவள்களுக்கு நான் ஈடுயில்லைன்னு வேற சொல்லுறா.. என்று அழ..

ஓ போட்டோ அனுப்பிட்டாளா நல்லவேளை வீடியோ போகலை என்று கெட்டதிலும் திருத்தியடைந்தவன்..  

சில்க் அது வேறடி..

ஆமா ஆமா நான் போர் அடிச்சி போயிட்டேன் அவள்க அசிங்கம் பார்க்காம என்ன வேணும்னாலும் செய்வாக நீங்க என்ன ராமனா அப்படியே மகுடிக்கு மயங்கிருப்பீங்க என்று கண்ணை கசக்க..

இவளிடம் எதை சொல்லி புரிய வைக்க..

சரிடி வை வந்து பேசுறேன்..

இந்த வந்து போய் ஜவ்வு மிட்டாய் கதையெல்லாம் வேண்டாம் இங்க வந்தேன் செத்த..

என்னடி மிரட்டல் பலமாயிருக்கு என்ன செய்வ வந்தா..

ஹான் அது..அதான் வராத சொல்றேல்ல.. வருவேன் சொல்ற..நீ சரியான பொண்ணு பைத்தியம்..

ஆமா சில்க் பைத்தியம்.. அப்படியே உன்ன கடிச்சி திங்க துடிக்கிற பைத்தியம் உன் கருப்பு உதட்டை சப்பி திங்க ஏங்கிற பைத்தியம் .. ராத்திரி உன்ன தூங்கவிடாம உன்ன தொல்லை செய்ய ஆசையா இருக்கும் உன் பைத்தியம் நான் மகா பைத்தியம்டி..

ஹான் நீ இப்படிதான் டெல்லி ஏமாத்தி என்ன யூஸ் பண்ணின.. ஏமாத்த பார்க்காத இந்த தடவை ஏமாற மாட்டேன்..

அப்படி என்னடி ஏமாத்தி உங்கிட்ட களவாண்டேன்..

என் பெண்மையை என் வெட்கத்தை என் இளமையை..

ஆஹாங் வேற என்னன்னு நான் சொல்லட்டுமா என்று அவள் காதுகள் கூசுமளவிற்கு வர்ணித்து சொல்ல..

சீ எப்படி பேசுறான் என்று உதடு கடிக்க..

சில்க் உன்ன பார்கணும் போல இருக்குடி எனக்கு சில்க் காய்ச்சல் அடிக்குது.. நீதான் அதுக்கு மருந்து போடணும் ..

என்ன மருந்து எப்போ காய்ச்சல் ?குளுருல போனியா என்று அக்கறையாக கேட்க..

இதுதாண்டி என் சில்க் ஆதிக்கேத்த மகா லெட்சுமி .. 

நீ நடிக்காத .. இப்படியே என்ன மயக்கிடுவ பூனைக்கண்ண பச்சோந்தி மாத்திர மாதிரி கலர்கலரா மாத்தி என்ன மோசம் பண்ணிட்ட.. நீயும் மலர்விட்டுமலர் தாவுற வண்டு போல பொண்ணு விட்டு பொண்ணு போற பச்சோந்தி பய.. நீயே இப்படி இருந்தா உன் புள்ள எப்படி இருக்கும்..

ஹாஹா ஆதி புள்ள ஆதி மாதிரிதான் இருக்கும்..எனக்கொரு மகன் பிறப்பான் அவன் ஆதி போலவே முழிப்பான்

தூ... இந்தா நீயே சொல்லிட்டல்ல அதான் அப்படிப்பட்ட புள்ள உலகத்துக்கு வேண்டாம்னு அழிக்க போறேன் என்க..

அவள் சொன்னது புரிந்தவன்..

சில்க் நமக்கு பேபி வர போகுதாடி என்று சந்தோஷமா கேட்க..

உன்னை மாதிரி ஒரு புள்ள வர விட மாட்டேன்..வளர விட மாட்டேன் அழிக்க போறேன்..

மகா என்று அவன் கத்த போன் கட்டாகி இருந்தது 

அவன் செய்த பிழைக்கு பிள்ளையை காவு வாங்குவானா?  

15. கண்கட்டு வித்தைக்காரா

பிள்ளை உண்டாகியிருக்கிறேன் என்றவள் கூடவே அழிக்கவும் போகிறேன் என்றதும் ..

"பாதகத்தி பாயாசமும் வச்சி குடிக்கும் போது அதுல பாய்சனும் இருக்குன்னு சொல்றா என்ன அலற விடுறாளே என்ன பண்ணி தொலைச்சாலும் இந்த சில்க்கதான் புடிக்குது" என்று பாட்டி போனுக்கு போன் போட அது பாட்டி கையில் ஆன்லைன் கேமில் பீசியாக இருக்க..

பொண்டாட்டிய உசார் பண்ண பாட்டிக்கு போன் வாங்கி கொடுத்து 4 ஜி நெட்டும் போட்டு கொடுத்தது எவ்வளோ பெரிய தப்பு புல் நேரமும் கேம் விளையாண்டு என் வாழ்க்கையில விளையாண்டிரும் போலையே "என்று போட்டிருந்த நைட் பேண்டோடு கையில் கிடைத்ததை அள்ளி வண்டியில் போட்டவன் ஆக்ஸிலேட்டரிலிருந்து காலை எடுக்கவே இல்லை சும்மா ரேஸ் கார் போல குண்டு குழிகளில் ஏறியிறங்கி வர.. அவன் பரலோகம் போகாமல சிலுக்குவார்பட்டி வந்து சேர்ந்தது அதிர்ஷ்டம்தான்..

வந்து வண்டியிலிருந்து இறங்கி பாட்டியிடம் "சில்க் எங்க பாட்டி.."

"பேராண்டி நான் சொன்னதை வாங்கியாந்தியா"..

"பாட்டி அமேஸான்ல ஆர்டர் போட்டிருக்கேன் நாளைக்கு வரும் மகா எங்க?"

காலையிலேயே கிளம்பி டவுனுக்கு போயிட்டா என்றதும் பக்கென்றது.. 

"என் பிள்ளை" என்றவனுக்கு கண் கலங்கியது..

"என்னைய்யா ராசா எதுவும் பிரச்சனையா.. அவ முகம் வேற வாடி போயி கிடந்தது .. சரியா சாப்பிட கூட செய்யல.."

"ஹான் இல்ல பாட்டி நான் பாத்துக்கிறேன் டவுன் எங்கயிருக்கு?" என்று கேட்டு வண்டியை எடுத்து கொண்டு போனவன் கண்கள் அவன் மனைவியை தேடி ஒவ்வொரு மருத்துவமனையாக நின்று தவித்து தேடினான்..

எங்கே போனாள் என்று நினைக்க.. அவன் அருமை பொண்டாட்டி அவனுக்கு பக்கத்து பழக்கடையில் நின்று..

"அண்ணா பார்த்து விலை சொல்லு என் மகன் அவன் அப்பா மாதிரி வெள்ளை வெள்ளேர்னு பிறக்கணும்னு பழம் வாங்க வந்தா நீ யானை விலை சொல்ற.. குறைச்சி போடுண்ணா" என்ற குரல் அத்தனை சத்தத்திலும் அவன் காதை அடைய.. திரும்பி பார்த்தவனுக்கு பொய்க்காமல் அவன் மனைவி மெல்லிய காட்டன் சேலையில் வியர்த்து போய் நிற்க..

"மை சில்க் பதற வச்சிட்டியேடி" என்று ஓடி போக அவள் குனிந்து பழங்களை எடுத்து கொண்டிருக்க பின்னாலிருந்து ஆதி அவளை தூக்கி கொள்ள..

அவன் விரல் பட்டதும் அவனை உணர்ந்து..

"விடுங்க இப்போ எதுக்கு ஊருக்கு ஷோ காட்டுறீங்க விடுங்க .."

"முடியாதுடி நீ பேபிய அபார்ட் பண்ணிட்டியோன்னு பயந்தே போயிட்டேன்.."

"ஹான் ரொம்பதான் பாசம்.. நீ செஞ்சதுக்கு குழந்தை என்ன பாவம் செஞ்சது என் இரத்தமும் கொஞ்சமாவது இருக்கும்ல நான் என்னப் போல வளர்த்துப்பேன் அதான் அழிக்கல.. "

"எனக்கும் என்ன மாதிரியிருக்கிறத விட உன்ன மாதிரி இருந்தாதான் பிடிக்கும்.."

"இறக்கி விடு பூனைக்கண்ணா எல்லாரும் மெகா சீரியல் பார்த்த மாதிரி பார்க்கிறாங்க .."

'விடணுமா.. "

"அதத்தானய்யா சொல்றேன் விட்டு தொலை.."

"இங்கயே எப்படி விட முடியும்.."

"கருமம் பிடிச்சவனுக்கு புத்தி போகுது பாரு இறக்கி விடுண்ணு சொன்னேன்.."

"ஹிஹி உன்ன பார்த்தாவே கண்ட கண்டதுதான் தோணுது.."

"ஹான் தோணும் தோணும் தள்ளு பழம் எடுக்கணும்" என்று எல்லாவற்றிலும் கொஞ்சமாக எடுக்க.. தன் கண்களால் அவளை ஆசையாக பார்த்தவன் அவள் கொஞ்சமாக எடுப்பதை பார்த்து 

"ஏன்டி கொஞ்சமா எடுக்கிற நிறையா எடு.."

"எங்கிட்ட அவ்வளவுதான் காசிருக்கு.. உன்ன மாதிரி ஒரு பொண்ணுக்கு ஒரு ராத்திரிக்கு ஒரு லட்சம் கொடுக்கிற ஆளா நான் சாதாரண ஆளு" என்று எடுக்க..

ஆதி மனதில் ஆயிரம் வலிகள்.. இருந்தாலும் இவளே என் மனைவி என் பிள்ளை என்று கர்வம் முளைக்க ..

"ப்ரோ எல்லா பழத்திலேயும் ஒரு கூடை அந்த கார்ல ஏத்துங்க" என்றவன் இருங்க கார்ட் ஸ்வைப் பண்ணி காசு எடுத்துட்டு வாரேன் என்று அவளை கையோடு இழுத்து கொண்டு போய் காசை எடுத்தவன் ஜவுளிக்கடையில் நுழைந்து அவன் பொண்டாட்டி போட வேண்டிய மேட்டனிட்டி டிரெஸ் தளர்வாக எடுத்து குவித்தவன்.. பாட்டிகள் அவர்கள் சொன்ன பூட்டிகள் என்று அனைவருக்கும் வாங்கியவன் வெளியே வந்து பூக்கடையில் பூவாங்கி அவள் கையில் கொடுக்க ..

பூவை வேண்டாமென சொல்லக்கூடாது என்று நினைத்தாளோ இல்லை இது என் உரிமைப்பட்டது என்று நினைத்தாளோ வாங்கி தலையில் வைக்க.. 

அவளை கையோடு ரோட் கிராஸ் பண்ணி கூப்பிட்டுவந்து பழக்கடைக்காரருக்கு காசை கொடுத்தவன் இளநீர் வாங்கி அவள் கையில் கொடுக்க அவளுக்கும் அலைச்சலில் அதை வாங்கி குடிக்க.. அவனும் களைத்து போய் நிற்பதை பார்த்தவள்..

உனக்கு ?

நீ குடி..

 "போதும் இந்தா" என்று பாதியை கொடுக்க இதற்காகத்தான் இந்த எச்சில் இளநீருக்குதானே ஆசைப்பட்டான் வாங்கி ஆசையாக குடித்தவன் காரை எடுக்க..

"எப்போ போகலாம்டி இப்போ வர்றியா இல்லை நாளைக்கு கிளம்புவோமா?" என்று இயல்பாக கேட்க..

"நான் உன் கூட வர்றேன்னு சொல்லவே இல்லையே.. என் குழந்தை உன் நிழல்ல வளரவே கூடாது.."

அவனுக்கு கோவம் வந்துவிட்டது.. "அந்த குழந்தை தந்ததே நான்தான் .. என்னவோ நீயே தனியா உண்டான மாதிரி சொல்ற.. நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலடி.. நம்புடி.."

"உங்கள நம்ப நான் தயாரா இல்லை எனக்குதான் உங்கள நல்லா தெரியுமே என் கண்ணு முன்னாடி கூத்தடிச்சவர்தானே ஓ! இன்னும் சொத்து கைமாறலை அதான் நடிக்கிறீங்களா.. "

"மகா உன்னவிட சொத்து எனக்கு முக்கியம் இல்லடி" என்று அவள் தோள் தொட..

"என் மேல கை வைக்காதீங்க அசிங்கமா இருக்கு.. எவளையோ தொட்டுட்டு ச்சை "என்று வெறுப்பை உமிழ..

தப்பை செய்யும் போது கரும்பாய் இனித்தது.. இள்போது கொம்மட்டிக்காயாக கசந்தது அதன் விஷம் புரிந்தது.. 

"இப்போ நான் அப்படி இல்லடி உன்ன மட்டும்தான் லவ் பண்றேன் லவ் யூ மகா.."

"லவ்வா!! இது என்ன புது கேம்மா ஏமாற மாட்டேன்னு காதல் சொல்லி ஏமாத்த பார்காதீங்க நான் உங்க பழைய மகா இல்லை .."

"ஹாஹா ஆமாடி கொஞ்சம் பாட்டி கவனிப்புல சதை போட்டிருக்கு "என்று கண்களை அவள் மார்பில் செலுத்த..

"எவ்வளவு சீரியஸா பேசுறேன் எதப்பத்தி பேசுற.. எங்க கண்ணு போகுது.. பூனைக்கண்ணா கண்ண நொண்டிடுவேன்".. என்று சண்டை போட்டு சண்டை போட்டு வீடு வந்து சேர.. 

அவனோ அவள் போட்ட திட்டு அனைத்தையும் அல்வா போல் ரசித்து உள்வாங்கி வெட்கமே இல்லாமல் மானம் கெட்டு போய் சிரித்து வைக்க..

மகாவுக்கு நாம பேசினது இவன் காதுல கேட்டதா இல்லையா.. இப்படி பல்ல காட்டுறான் சுரணை கெட்ட மூதேவி என்று திட்டிவிட்டு உள்ளே போக..

பாட்டிகள் அவனை ரவுண்ட் கட்ட.. ஆதி பேத்தியை கரெக்ட் செய்ய பாட்டிகளை முதலில் கரெக்ட் செய்ய நினைத்தவன் கலர்கலராக சுடிதார் நைட்டியை எடுத்து கொடுக்க.. கிராமமே நைட்டி விளம்பரத்துக்கு போஸ் கொடுத்தது எல்லாம் ஆதி புகழ் பாட.. மகாவுக்கு காதில் கலர்கலராக புகை வந்தது.

பாட்டியிடம் நான் இவரோடு போகலை என்று சண்டை பிடிக்க.. என் பேரன் நிறத்த போல மனசும் வெள்ளை நீதான் சரியில்லை என்று இவளை திட்ட..

"பாட்டி அவள திட்டாதீங்க கோவம் சரியாகும் வர நான் இங்கையே இருக்கேன்.."

"ராசா உனக்கு இங்க வசதி படாது இரு நம்ம அடுத்த பங்களா வீடு காலியாயிருக்கு சாவி வாங்கிட்டு வர்றேன்.."

"அது மகா.."

"பேராண்டி அடுத்த வீடுதான்.. தள்ளியில்லை .." 

"அப்போ சரி" என்று தலையாட்ட..

டேரா போட்டுவிட்டானே அப்படி நான் எதற்கு இவனுக்கு என்று யோசிக்க..

ஆதி தன் ஜாகையை சிலுக்குவார்பட்டியில் பாயை விரித்து போட்டு படுத்துவிட்டான்..

16 கண்கட்டு வித்தைக்காரா 

அடுத்த அரைமணிநேரத்தில் பங்களா வீடு ஊர் மக்களால் நிறைந்தது.. ஆதிக்கு வீட்டை ஒழுங்கு படுத்தி கொடுக்க.. ஆண்கள் டவுனிலிருந்து ஏசி பிரிஜ் என்று கொண்டு வந்து மாட்ட சகல செளபாக்கியத்தோடு ஆதி அந்த வீட்டில் நடமாட.. பொண்டாட்டி தலை எப்போது வெளியே தெரியும் என்று தவமாக கிடக்க..

மகா பொருமிக் கொண்டு உள்ளேயிருந்தாள்" உங்க அப்பன் தப்ப கண்ணால பார்த்து சொன்னா ஒரு லூசுகளும் நம்ப மாட்டைக்குது.. அவனும் நாலு நைட்டிய வாங்கி கொடுத்து ஏமாத்துறான் .. என்னம்மோ பட்டணத்தில பிறந்து வளர்ந்த மாதிரி பாட்டிகள் நைட்டிய போட்டுக்கிட்டு நாலு ஓட்ட இங்கிலிஷ்ல பேசி உசிர வாங்குதுங்க .. இவன பத்தி எனக்குதானே தெரியும் கிழவியை கூட விட்டு வைக்க மாட்டான்னு .. இந்த கிழவி இப்ப வந்து சமைச்சி தராது" என்று நினைத்தவள்.. 

பாட்டி வாங்கி வைத்த மீனை வெட்ட ஆரம்பித்தாள் "இது கள்ளனுக்கு பிடித்த வஞ்சரா மீன் பாட்டி அவனிடம் கேட்டுதான் வாங்கியிருக்கும் .. நமக்குன்னா இரண்டு ரூபாய் சால்மன் மீனு "என்று புலம்பியபடி அவனுக்கு பிடித்தது போல் சமைக்க அம்மியில் அரைக்க..

ஆதி இவளை தேடி தேடி களைத்தவன் பாட்டிகளுக்கு டைட்டானிக் படத்தை போட்டு கையில் கொடுத்து பீட்சாவை ஆர்டர் போட்டு கொடுத்து அவர்களை கவனச்சிதறல் செய்துவிட்டு பொண்டாட்டி வீட்டுக்கு வர.. இவள் பாட்டி வருவாரென்று கதவை திறந்து போட்டு சேலையை கால் தெரிய ஓதுக்கி மாராப்பு சேலையையும் ஓதுக்கி போட்டு குனிந்து மாங்கு மாங்கென அரைக்க.. 

கதவை திறந்து போட்டுட்டு எங்க போனா? இந்த சில்க் என்று தேடி சமையலறை சென்றவன்.. மறைத்தும் மறைக்காமல் குலுங்க குனிந்து பாதி தனங்கள் நசுங்கி பிதுங்க அவள் வேலை செய்ய..

பூனைக்கண்ணன் கண்கள் பழுப்பு நிறத்தை வஞ்சனையில்லாமல் காட்டியது அப்படியே அவள் பின்னால் சென்று குத்துக்காலிட்டு அமர்ந்தவன் அவள் கைகள் இடை வழியே கைவிட்டு அவளை வயிற்றோடு பிடிக்க..

ஹக் என்று அவள் திரும்பி அவன் முகம் பார்க்க.. திரும்பியவளை அப்படியே பிடித்து உதட்டை கவ்வ.. இரண்டு கையிலும் மிளகாய் அவனை தள்ளிவிடவும் முடியாமல் கத்தவும் முடியாமல் மாட்டி கொண்டு நெளிய.. இவன் கை மலைப்பாம்பாக தன் மனைவியின் கொழுத்த பாகங்களை தேடி பிடித்து தன் வேகத்தை காட்டியவன் அவளை கைகளில் தூக்கி கொண்டு ஒற்றை அறைக்குள் தூக்கிட்டு போய் பாயில் போட.. 

"விடு ... கையில மிளகாய் முஞ்சில பூசிடுவேன்.. பேசிட்டிருக்கேன் ஏன்டா சேலையை கழத்துற விடு பூனைக்கண்ணா.. "

"சில்க் ... மை சில்க் செம போஸ்ல இருந்தடி.. நீதான் என்ன உசுப்பி விட்டு.."

"நீ ஏன் வீட்டுக்குள்ள வந்த .."

"நீ இங்கயிருந்தா நானும் இங்கதானே இருக்கணும்.. "

"இது என்ன முறை நான் உங்கூட சண்டை.."

"நான் உங்கூட சண்டேயில்லையே.. நீ வேணும்னா கோவத்தில இரு நான் கொஞ்சுறேன்.. "என்று அவள் மாரர்பில் முட்ட..

"சூடு சொரணை இல்லையா போடா உங்க ஊருக்கு எங்க ஊரு கிழடுகள் வர கெடுத்துட்ட.."

"பேபி தப்பா பேசாத பாட்டிகள் கிராமத்தின் தூண்கள்.."

"இந்த நடிப்ப அதுக நம்பும் நான் நம்பமாட்டேன்.."

"செல்லம் உன் புருஷன கொஞ்சம் நம்புடி .. அந்த பொண்ணுங்க பொய் சொல்றாங்க.. நான் தப்பு செஞ்சா செஞ்சேன்னு ஒத்துக்குவேன் உனக்கே தெரியும் .. உனக்கே தெரியும் .."

"ஹான் பெரிய உத்தம புத்திரன்தான் அவள்ககூட திரிஞ்சதாலதானே இப்படி வந்து நிற்கிறாள்க.. "

"அத ஏன்டி திரும்ப திரும்ப பேசுற வாலிப வயசில ஏதோ தப்பு பண்ணிட்டேன் இனி தப்பு பண்ண மாட்டேன் ப்ராமிஸ் சில்க்.."

"உன் சத்தியத்தை தண்ணீல எழுத விடு.." சமைக்கணும்..

"குட்டி காஞ்சி போய் கிடக்கேன் பத்து நிமிஷம்டி பாஸ்ட்டா முடிச்சிடுறேன்.. "

"மானம் கெட்டவனே இப்படி கெஞ்சுற.."

"என் பொண்டாட்டிய கொஞ்சினா என்ன கெஞ்சினா என்ன தப்பு இல்ல" ..என்று அவள் ஆடைகளை தளர்த்தி தன்னை அவளோடு இணைக்க..

கண்கள் நான்கும் இணைந்தது.. அவனுக்கு பொய் சொல்ல தெரியாது உண்மையை சொல்லித்தான் அவளிடம் மாட்டிக்கொள்வான்.. மறைக்காமல் நான் தப்பு பண்ணல என்று சொன்னதும் அவனை நம்பி இடம் கொடுத்தாள் .. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியுமோ?

அவள் கன்னத்தை கடித்தான்" சில்க் கட்டிப்புடி.."

 "கையில மிளகாய் .. "

"ம்ம் வேணும்டி" என்று பக்கத்திலிருந்த சேலையை எடுத்து துடைத்து விட்டு இப்போ பிடி என்று தன் தோளில் அவள் கைகளை போட.. 

சரியான வித்தைக்காரன் கண்ணை காட்டியே என்ன மயக்கி காரியம் சாதிப்பான் என்று நினைத்தவளுக்கு உடம்பெல்லாம் பூப்பூக்க.. 

ஸ்ஸ் ஆ..ஆ..

"அம்மா... என்னடி இப்படியிருக்க உங்கிட்ட மட்டும்தான்டி இப்படி உச்சந்தலை வரைக்கும் போதை ஏறுது.."

"ஏனாம் "

"தெரியலடி செமயா இருக்கு "என்று அவள் கொத்து சதையை மாமிச பிரியனாக கடித்திழுக்க.. 

"அம்மாடி மகா" என்று பாட்டி வரும் சத்தம் கேட்க..

"பாட்டி" ..என்று அவள் தள்ள பார்க்க..

"இன்னும் முடியலடி தள்ளாத.. சத்தம் போடாத முடிச்சிடலாம்" என்று கிசுகிசுக்க..

"கதவு திறந்திருக்குடா.. "

"இப்போ எழும்ப முடியாதுடி புருஞ்சிக்கோ" என்று அவள் மேல வேலையை தொடர..

பாட்டி ஆதி செருப்பு வாசலில் கிடக்க அனுபவம் புரிந்து கதவை மூடி விட்டு செல்ல..

ஒருகட்டத்தில் அவளின் முணங்கள் கூட ஆரம்பிக்க.. இவனின் வேகமும் போட்டி போட.. அவனுக்கு முடிவே இல்லாத கூடல் வேண்டும் என்று நினைத்து அவளை விட்டு சரிந்து படுக்க..

"ஏன்ப்பா.."

"நிறைய வேணும்டி.."

"என்ன".. என்று கேட்க..

கண்களால் காட்ட..

"சீ மோசம் டா..நீ.."

"பரவாயில்லை வா".. என்றதும் தன் கணவனின் தேவை உணர்ந்து இதழால் இதம் சேர்க்க.. வாங்கி வைத்த மீன் தண்ணீரில் ஊற இவர்கள் இங்கே வியர்வையில் ஊறினர்.. 

அவளை இழுத்து தன் மேல் போட்டு அவளை தேராக ஓட்ட.. இந்த சுகம் கண்டவன் இனி வேறு எங்கே போவான் நீயே என் சொர்க்கம் பெண்ணே.. என்னை ஆளும் இளவரசி நீ.. உனக்கு சேவை செய்யும் சேவகன் நான் என்று இங்கிலாந்து காரன் தமிழ் புலவனாக மாற..

"அப்போ இது பிடிச்சிருக்கா.. உங்களுக்கு "

"உன்ன மட்டும் தான்டி பிடிச்சிருக்கு தாம்பத்தியம் உடலோட சம்பந்தப்பட்டது இல்லை மனசோட சம்மந்தப்பட்டதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்.. உன் கைவிரல் பட்டாகூட என் ஆண்மை வெடிக்கிது.. இது காதல் இல்லாம சாத்தியம் இல்ல.. நான் இனி தொடும் பொண்ணு நீ மட்டும் தான் உனக்கு உண்மையா இருப்பேன் மகா ஐ லவ் யூ.. உன்ன போல ஒரு தேவதை என் வாழ்க்கையில வருவான்னு தெரியாம வழி மாறி போயிட்டேன் சாரிடி .."

ம்ம்ம்ம்... என்று அவனோடு சரிய..

"அதுக நீ சொன்னது போல என் பணத்துக்காக வந்திருக்காள்க போட்டோ வீடியோ கூட வச்சி மிரட்டுனாங்க.. "என்று ஒன்று விடாமல் பக்கி உண்மையை உளற..(இவன் வாயில சரவெடிய கொழுத்த) 

போன கோவம் ஜெட் வேகத்தில் வந்து மகாவுக்கு ஒட்டி கொண்டது..

"அந்த அளவுக்கு அந்த பேய்பிடிச்சி கிடந்திருக்க.. நீ எப்படி திருந்துவ உன்ன வீடியோ எடுத்தே தெரியாம கிடந்தேன்னா நீ ஒரு காமக்கிறுக்கன் .. ஆத்தாடி வேண்டாம் சாமி உன் சங்காத்தமே இன்னும் எத்தனை சிறுக்கி போட்டோ வீடியோவோட வருவாளோ ?"என்று உடையை மாற்றிவிட்டு ..

"இன்னும் இரண்டு நிமிஷத்தில வெளிய போகலை அம்மி குழவியை தூக்கி மேல போட்டு கொன்னிருவேன்.. பூனைக்கண்ணன் என் வாழ்க்கையே கெடுத்துட்டான்" என்று அழ..

"உண்மையை சொன்னது தப்பா" என்று அந்த பச்சைக்குழந்தை முழித்தது   

புருஷனாக முதல் தகுதியே பொய் சொல்ல தெரியணும் இது இந்த சைனாபீஸுக்கு தெரியலை கடைசியா கறி பீஸ் போச்சி..