குரோத கொள்முதல் அழகே 22

Kurotham22

குரோத கொள்முதல் அழகே 22

22 குரோத கொள்முதல் அழகே !!

"அம்மா நீங்க சொன்ன மாதிரி மீன் குழம்பு வச்சுட்டேன்... இறாலும் வறுத்து வச்சிருக்கேன். வேற ஏதாவது செய்யணுமா ? என்று வேலைக்கார பெண் பின்னறையில் இருந்து வாசலில் வஞ்சகமூர்த்திக்காக சேலையை கையில் வைத்து விரலால் சுருட்டிக் கொண்டு நின்ற பொக்கிஷா முன்னால் வந்து நின்றாள் .. சில மாதங்களுக்கு முன்னால் என்னால இந்த கவுச்சை எல்லாம் சமைக்க முடியல ப்ளீஸ் வேற யாரு வீட்டுலயாவது சமைக்க சொல்லுங்கோளேன் என்று படுக்கை விளையாட்டு முடிந்து அயர்ந்து படுத்து கிடந்த வஞ்சகமூர்த்தி முதுகுக்கு பின்னே கிடந்த பொக்கிஷா முனங்கலாக கேட்க..

"சோத்தை திங்கிறதுக்காக தட்டை தூக்கிட்டு வீடு வீடா போய் பிச்சை எடுக்க சொல்றியா.. கட்டில்ல எவ கூட இருக்கிறேனோ, அவ வீட்ல தான் சோறு சாப்பிடுவேன்... இது நான் எழுதி வச்சிருக்கிற சட்டம்...

அப்போ ஏதாவது வேலைக்கு ஆள் போட்டுக்கவா? எனக்கு அதெல்லாம் கிளீன் பண்ணி உவாக் முடியல... அவளை உங்களுக்கு தேவையானது மாதிரி சமைக்க சொல்றேன்... எனக்கு தனியா சமையல் பண்ணிக்கிறேன் ப்ளீஸ் கன்சிடர் பண்ணுங்கோளேன்" என்று கெஞ்சாத குறையாக கெஞ்சி அனுமதி வாங்கி இருக்க... 

அவனுக்கு மட்டும் கவுச்சை சமையல் செய்வதற்காக அந்த சமையல் பாத்திரங்களை கழுவி போட்டுவிட்டு அந்த இடத்தை அலசி விட்டுவிட்டு போக வேலைக்கு ஆள் வைத்த பிறகுதான் இவளுக்கு நிம்மதியாக இருந்தது...

போதும் அக்கா ... இந்தாங்கோ" என்று கத்தை ககத்தையாக பணத்தை கையில் கொடுத்தவள்..

"நாளையில இருந்து நீங்க வேலைக்கு வர வேண்டாம் 

"ஏன்ம்மா என் வேலை பிடிக்கலையா? 

"அய்யோ அப்படி எல்லாம் இல்லை அக்கா ..இனி அவருக்கு சமைக்க வேண்டி இருக்காது ... நாளையில இருந்து அவர் இருக்க மாட்டார்

"என்னம்மா சொல்றீங்க ??

"அது இங்க வர மாட்டார்னு சொன்னேன் ...

"ஓஓஓ சரிம்மா உடம்பை பார்த்துக்குங்க.... உங்க நல்ல மனசுக்கு நல்லாதான் இருப்பீங்க பயப்படாதீங்க என்ற பெண்ணுக்கு சிரிப்பை பரிசாக கொடுத்து விட்டு போக ... கருப்பு நிற கார் வந்து நிற்கவும் இவளுக்கு சற்று படபடப்பு வந்து ஒட்டி கொண்டது ...

எப்போதும் அவன் உள்ளே இருந்தாலும் வெளியே பாதுகாப்புக்கு அடியாள் நிற்கும் இன்று யாரும் இல்லாது வஞ்சகமூர்த்தி மட்டும் கதவை திறந்து கொண்டு வெளியே வர ... இவளுக்கு பயம் பதட்டம்தான் ஆனாலும் அழகாக மறைத்தாள்... என்றும் இல்லாத திருநாளாக வாசலில் நின்றவளை பார்த்து கொண்டே கார் பின் கதவை திறந்து எப்போதும் போல மல்லிகை சரம் அடங்கிய இலையை எடுத்து கொண்டு அவளை நோக்கி வந்தவன் ... 

என்ன குண்டூஸ் கோவில் எதாவது போயிட்டு வர்றியா என்று பூவை நீட்ட ... அதை கை நடுங்க வாங்கி கொண்டவள் ....

இல்லையே .... 

"எப்பவும் நாலு தடவை என் நாரவாயை திறந்தாதான இப்படி புதுப்பொண்ணு வேஷம் போட்டே வருவ, இன்னைக்கு நான் சொல்லாமலே சேலை எல்லாம் கட்டி பூ வேற வச்சி நிக்கிறியே அதுல வேற வர்றியான்னு வேற போன் போட்டு கூப்பிட்டியே... என்னடி பயம் வந்துடுச்சா உன்ன விட்டுட்டு உன் தங்கச்சியை புடுச்சிடுவேன்னு... ஒரே வீட்டுல ரெண்டு பேரை பிடிச்சா சக்களத்தி சண்டை வராதுல்ல" என்றவனை இங்கேயே குத்தி கொல்ல தான் தோன்றியது....  

அவ்வளவு எல்லாம் பயப்படாத, எவ வந்தாலும் உனக்கும் இந்த வஞ்சகமூர்த்தி மஞ்சத்தில கொஞ்சம் இடம் உண்டு , மாசத்துல 30 நாளும் வரலனாலும், அட்லீஸ்ட் ரெண்டு நாளாவது உனக்காக ஒதுக்குகிறேன்....

கை காலை அலம்பிண்டு வாங்கோ, சாப்பாடு போட்டு எடுத்துண்டு வர்றேன் ... என்றவள் யோசனை எல்லாம் ... எப்படி எப்படி நினைத்த சம்பவத்தை முடிக்க என்பதே ..

ஊரே நடுங்கும் ராட்சசன் , போலீசே கை வைக்க பயப்படும் அரக்கன்... கூட இருப்பவர்களே எதிர்த்துப் பேச நடுங்கும் கொலப்பாதகன்!! இத்தனை வருடமாக எத்தனை பேரோ அவன் உயிரை காவு வாங்க பல வழியில் முயற்சித்தும். எதற்கும் சிக்காத மல்லன்!! இவனை பூவை கூட வலிக்க கிள்ளத் தெரியாத நான் எப்படி கொன்று விடுவேன் என்று துணிந்து வர சொல்லிவிட்டேன் என்று யோசித்துக் கொண்டே நுனிவிரல் கொண்டு அவன் பிரத்தியேக சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வந்து வீட்டில் ஹாலில் உள்ள டீப்பாய் மீது அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்..

வஞ்சமூர்ததி அறைக்குள் போய் அவள் அலமாரி உள்ளே தலையை விட்டு படுக்கையில் மட்டுமல்ல அவள் அலமாரியிலும் இடம் பிடித்து வைத்திருந்த தன் துணிகள் இடையே லுங்கியை தேடி எடுத்து இடையில் கட்டிக் கொண்டவன்... சட்டையை கழட்டி ஹங்கரில் போட்டுவிட்டு , வெள்ளை பனியன் லுங்கியோடு வந்து மேஜையில் அமர்ந்தான்.... 

"குண்டூஸ் 

குண்டூஸ்" கொலை செய்யும் நியாபகத்தில் நின்றவள் அவன் ரெண்டாம் முறை அழைக்கவும் 

ஹான் திடுக்கிட்டு முழித்தாள் 

கூப்பிட்டேளா.. 

"அந்த டிவியை போட்டு விட்டுட்டு வந்து சாப்பாடு வை" ஆங்கில சேனல் தான் துரை பார்ப்பார் அத்தனையும் சென்சார் படம் தான் அதுவும் சத்தமாகவே ஓடும்., வெளிய உள்ளவன் கேட்டா என்ன நினைப்பான் என்று இவளுக்கு தான் எப்போதும் அரியண்டமாக இருக்கும் அவன் இதை விட சென்சாராக பேசுபவனே .... ஆளில்லாத காட்டில் ரெண்டு காதல் ஜோடி கன்னாபின்னா காதலில் இருக்க ... 

சாப்பாடு வைக்கவா ? 

ம்ம் போனில் ஒரு கண் டிவியில் மறு கண் என்று இருந்தவன்... அருகே வந்து பொக்கிஷா அமர தலையை திருப்பி அவனை பார்த்தான்... அவன் அழைக்காது அவன் அருகே இவள் போகவே மாட்டாள் .. 

இதுவா இதுவா .... 

எதாவது வை என்றவன் பார்வை இப்போது படமும் இல்லை செல்லும் இல்லை அவள் மீது படர்ந்தது... அவன் தட்டில் சாப்பாட்டை போட்டு வைத்து விட்டு வஞ்சகமூர்த்தி வாங்கி கொடுத்த மலரை மடித்து தலையில் வைத்திருந்த மலர் மீது வைத்தாள் மலரின் நறுமணம் , அவள் மணம் சேர்ந்து பொக்கிஷா கமகம என்று மணத்தாள்... 

இந்த சேலை நல்லா இருக்காங்க... என்றவளை கண்ணை சுருக்கி பார்த்தவன் விரலை வாய் உள்ளே விட்டு சப்பி சாப்பாட்டை தின்றபடி இருந்தான்.. 

கட்டாமலே அலமாரி உள்ள இருந்தது சரி இன்னைக்கு கட்டலாமேன்னு நினைச்சேன் அடிக்கிற மாதிரி இருக்கோ.... மயக்கும் குரலில் கிசுகிசுப்பாக கேட்க ... அவனை அடித்து வீழ்த்த தான் செய்தது அந்த குரல் 

"எனக்கு நீ சேலை இல்லாம கிடந்தா தான் பிடிக்கும்...என்றவன் காது பக்கம் குனிந்தவளுக்கு அவன் பலகீனம் பெண் உடல் என்று தெரிந்து தானே ஆடை அலங்காரம் பண்ணியது ஒட்டி உரசி வந்து அமர்ந்தது ... 

கடைசியா ஒரு தடவை கொழுக்க தின்னுக்க இனிமே இந்த உடம்புக்கு பெண் தேவையே இருக்காது... என்று மனம் சொல்லியது... ஆனாலும் அவளுக்கு போலியான முகபாவம் கொடுக்க தெரியாதே... ஒருவேளை நான் நேசிக்கும் ஒருவன் இங்கே இருந்திருந்தால் நான் இவனை காதலித்திருந்தால் இவனை மனதில் சுமந்திருந்தால், இவனோடு ஒட்டி உரச அருவருப்பு வராதல்லவா .. அவன் இந்த வீட்டுக்குள் நுழையும் பொழுதே பழையது அத்தனையையும் மனமே மறந்துவிடு ..இன்று அவன் உன் காதலன்!! அவன் உனக்கும் பிடித்தவன்!! அவன் உன் மனதில் நிறைந்தவன் என்று நினைத்துக் கொள்...

இல்லை இந்த நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது உன் முகபாவனை வைத்தே செயல்திட்டம் அறிந்து விடுவான் , அதன் பிறகு இவனிடமிருந்து அவளையை காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று ஏழாம் அறிவு எச்சரிக்கை மணி அடித்தது... 

முடியவில்லை தான் இப்படி ஒருவனை காதலனாக பார்க்க... முடியவில்லைதான் இப்படி ஒருவனை மனதில் சுமக்க... முடியவில்லைதான் இப்படி ஒருவனோடு உதடு கடித்து சஞ்சரிக்க... ஆனாலும் கடினப்பட்டு தன் மனதை இவன் மீது ஒருமுகப்படுத்திக் கொண்டு ஓரளவு வெற்றியும் கண்டு விட்டாள்... 

"ம்ம் தெரியுமே நான் எதுவும் இல்லாம இருந்தா ரசனையா பார்ப்பேளே.... என்றவள் அவன் தோள் வளைவில் மெலிதாக தயங்கி சாய ... 

என்ன ஆடு தானா வந்து தலையை நீட்டுது..

"இல்லை , இனிமே இதுதான் வாழ்க்கைன்னு ஆகிடுத்து பிடிக்காம வாழ்ந்தா கசக்கும் , பிடிச்சு வாழ்ந்தா இனிக்கிறதான்னு பார்க்கலாமேன்னு

"அப்படி வாடி என் சீனிச்சக்கரை கிழங்கே.... இப்பதான்டி உனக்கு மூளை வேலை செய்யுது 

சும்மா கிடந்து மூக்கை சீந்தாம , நான் வந்தா அணைச்சுக்க , கைநிறைய பணத்தை வாங்கிட்டு சுகமா வச்சி பார்த்து அனுப்பு .. நீ மனம் கோணாம வச்சிகிட்டா..நானும் உனக்கு மனம் கோணாம செய்வேன்டி .. 

"இனிமே மனம் கோணாம பார்த்துக்க முயற்சி பண்றேன் "அவன் கை சந்தோடு கை வி்ட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டவள்... 

"சாப்பாடு நன்னா இருக்கா.... 

"ப்ச் சுமார்தான் போதும் ... பீடா எடுத்துட்டு வா என்றதும் தழுக் தழுக் என்று வெள்ளி நிற சேலையில் தடுக்தடுக் பின் அழகு ஆட, உள்ளே போய் வெற்றியையில் அவனை பார்த்து கொண்டே சுண்ணாம்பு தடவி ரோஜா குல்கந்து எடுத்து உள்ளே வைத்து மடித்தவள்.. அவன் உதட்டு அருகே நீட்ட அவன் வாயை திறக்கும் வேளை பொக்கிசா அதை தன் வாய்க்கும் திணித்து விட 

ப்ச் என்னடி குளிர் விட்டு போச்சா? 

ஸ்ஊஊஊஊ என்று அவன் உதட்டில் விரல் வைத்து தடுத்தவள் மெல்ல அவன் மடியில் ஏறி அமர்ந்து வெற்றிலையை அவனை பார்த்து கொண்டே சுவைக்க... இதுகாதும் நடக்காத காட்சிகள் அன்றோ இவை ... அவள் நாவு சிவக்க அதை மென்று அவன் பனியனை இழுத்து தன் அருகே கொண்டு வந்தவள்..

ம்ம் என்று நுனி நாக்கை நீட்டி அதன் சிவப்பு பிடித்து கவ்வினானா அவள் செயல் பிடித்து கவ்வினானா தலையை சரித்து அவள் தன்,உதட்டில் திணித்த வெற்றிலையை வாங்க ... 

நேக்கு என்றவள் அவன் பிடரியை பிடித்து தன்னை நோக்கி இழுக்க 

ம்ம் பிடி என்று அவன் நுனி நாக்கு அவளுக்கு ஊட்ட ஒரே வெற்றிலையை இருவரும் உதடு கவ்வி மாறி மாறி நாவையும் ஊட்டி ஊட்டி சுவைத்து முடிக்க அவன் கைகளை மெல்ல இழுத்தவள் 

இதுதான உங்களுக்கு ரொம்ப பிடிச்சது என்று சேலை உள்ளே துருத்தி கொடுத்தாள்..

ம்ம் போட்டு பிசைய கண்ணு சொக்கும்டி.... என்றவன் கொத்தாக இழுத்து விளையாட 

ஸ்ஆஆஆஆ இருங்கோ என்று அவளை கொக்கி கழட்டி தன் கையால் தூக்கி 

இப்ப புடுங்கோ ம்ம் முரட்டு மீசை நடுவே அவன் நாவில் வெந்தே பழகிய கருந்திராட்சை ஊட்டி விட ...  

என்னடி நான் வச்சிருந்த சரக்கை எதையும் மிக்ஸிங் இல்லாம குடிச்சுட்டியா போதை ஏத்துற "

ப்ச் ஊஸ் உறிஞ்சு குடிங்கோ "

பேசுற நேரமா இதுன்னு கேட்கிறியாடி ஆஆவ்ஊஊஊஊஊஊஉஉ அவன் பேசியே சாகும் உதடுகள் உள்ளே கனியமுதாய் தித்திக்கும் அமுதாய் அமுதகனி ஒன்று முழுதாக போக திணற இவளோ அவன் செய்த வன்முறையை இவள் செய்தாள் வஞ்சகமூர்த்தி திணற திணற கொடுத்தவள் அவன் உதடு சப் சப் என்று குடிக்கும் அழகில் உதட்டை கடிக்க , அங்கே வேலையாக இருந்தாலும் அவள் கண் சொருகுவதை பார்த்தபடி இன்னும் அவள் சொருக ஐவிரல் அமுதம் கடைய நாவு ராட்டினம் ஆட மீதி இருந்த ஐவிரல் அவள் மத்தள அழகை ராவாய் தேடி கசக்கிட.. அவன் பனியனை கொத்தாக பிடித்து இழுத்தவள்

வாங்கோ நீங்க கேட்ட சொர்க்கத்தை தர்றேன் என்று படுக்கை அறை உள்ளே அவள் நடக்க அவனும் அவள் பின்னே நடந்தான்.... படுக்கையில் மல்லாக்க அவனை பிடித்து தள்ளியவள் ஆடை ஏற்கனவே அவன் கை பட்டு பாதி கலைந்த நிலையே ... அரை மேனி அழகோடு அவன் தொடை மீது அமர்ந்த தேர் மேனி பெண்ணின் அழகு இன்னும்தான் செழிக்க வில்லையே.... 

இந்த சொர்க்கம் வேணுமா இதுவா? என்று அவன் இடையில் முத்தம் கொடுத்த படி தன் இலையை அவன் உதட்டில் கொடுக்க ... 

ப்ளீஸ் வேண்டாம் விடுங்கோ உங்களுக்கு என்ன வேணுமோ அதை மட்டும் வாங்கிண்டு போங்க என்ன அவஸ்தை பண்ணாதேள் என்று அவன் உதடு பதிய விடவே மாட்டாள்... அவனோ பல நாள் ஆசையாக அவள் இடை ஊர்ந்து போவான்.. இவள் அதற்குள் அவனுக்கு தேவையானதை செய்து கொடுத்து விட்டு போய்விடுவாள் இன்று அவளே மலரை உதட்டில் கொடுக்க 

ஸ்ஆஆஆஆஆஆ ரெண்டும் வேணும்டி...  

அப்போ எடுத்துக்கோங்க என்றவள் கொண்டையிட்டு , வைத்த மல்லிகை மலர் உதிர உதிர பச்சை உதடு துடிக்க வைத்து விட .. இவனும் குறைந்தவன் இல்லையே மலர் நீரில் முழ்க நனைத்தவன் தன் மீது உதடு கடித்து துள்ளியவள் அவ்வப்போது அவன் காது அருகே வந்து 

வேகம் போதுமா 

ம்ஹூம் இன்னும்டி எத்தனை நாள் ஆசை நீ இப்படி கண் சொக்கி துள்ளணும்னு இப்படி வேணும் என்று காலண்டரில் ஓடும் பரிதி காட்ட 

சீசீ என்றவள் பரிதியாக மாறி அவன் வர திரும்பி பார்க்க மல்லிகை மலரோடு அவள் பின்னல் சுருட்டி பிடித்து தேகம் ரெண்டும் களைத்து போக போக இருவர் முனங்கலில் அந்த அறை முழுக்க நிறைந்து போனது ... 

உனக்கு என்னடி வேணும் எது கேட்டாலும் தர்றேன் என்று இன்னும் கண் சொக்கி அவள் சேவையில் கிடந்த வஞ்சகமூர்த்தி கேட்க..

எனக்கு தேவையானதை நானே எடுத்துக்கிறேன் ... அது குடிக்கிறேளா ஊத்தி தரவா? அலமாரி மீது அடுக்கி வைத்திருந்த வண்ண குடுவை காட்ட ...

வேண்டாம் உன் போதையே இன்னைக்கு தொண்டை வர இருக்கு "

என்ன போதும்னு சொல்லிட்டேள் ,அதை குடிச்சா இன்னும் ஒரு ரவுண்டுக்கு தெம்பு வரும்னு சொல்வேளே அதான் கேட்டேன் 

ஆஹா குண்டுஸ் கைதேர்ந்த _____ ஆகிட்டா போலவே 

ம்ம் வஞ்சமூர்ததி வப்பாட்டி ஆகிட்டா ... எடுத்துட்டு வரவா ??

நீ ஆசைப்பட்ட பிறகு எதுக்கு மறுப்பு .! கொண்டு வா என்றவன் படுக்கையில் சாய்ந்து அமர ஆடையை மாற்றி கொண்டு சமையலறை போனவள்... தன் வாழ்க்கையில் அவன் ஆக்கிய அலங்கோலமான காட்சிகளை யோசித்து பார்த்தாள் பாவம் செய்ய கொலை செய்ய பயம் வரவில்லை .... 

எத்தனை இன்னல் தந்தாய் நானோ உனக்கு நிம்மதியான மரணத்தை தான் தருகிறேன். வலி இல்லாமல் போய் சேரு ... என்று நினைத்தவள் ஏற்கனவே பொடி பண்ணி வைத்திருந்த மயக்க மருந்துகளை ஒன்றுக்கு நான்காக மதுவின் உள்ளே கலக்கியவள்... 

சுக அயர்ச்சியில் கிடந்த வஞ்சமூர்ததி உதட்டில் வைக்க...  

குடிங்கோ சைட் டிஷ் எதாவது எடுத்துண்டு வர சொல்வேள்ல அதான் நானே வறுத்து கொண்டு வந்தேன் என்று முந்திரி காரமாக வறுத்து கொண்டு அவன் உதட்டில் அதையும் வைக்க ...

சபாஷ் சபாஷ் உன்னோட இந்த மாற்றம் ரொம்ப பிடிச்சு இருக்கு குண்டூஸ் என்று சிரித்தபடி வஞ்சகமூர்த்தி பொக்கிஷா ஊட்டிய மதுவை மடக் மடக் என்று குடிக்க....

போதும் அரை கிளாஸ் குடித்தவன் போதும் என்க... 

ம்ம் 

குண்டூஸ் இங்க வா என்று தன் அருகே அமர வைத்தவன் அவள் மடி மீது தலைவைத்து படுத்து கொண்டு 

இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்டி.. 

ஓஓஓஓ 

நீயே அள்ளி அள்ளி தந்த இந்த சுகத்துக்கு நான் உன்னை சுற்றி சுற்றி வந்தது.. இவ மட்டும் என்ன பெரிய இவளா இவளையும் என்ன சுற்ற வச்சிடணும்னு தான் இத்தனை நாள் உன்னை விடாம வச்சிருந்தேன், மாமா இன்னைக்கு புல்பில் ஆகிட்டேன்டி... இனிமே உனக்கு விடுதலை தரலாம்னு இருக்கேன் என்றவனை அமைதியாக பார்த்து கொண்டிருந்தாள் .... 

"நான் சொன்னா சொன்ன பேச்சு மாற மாட்டேன் இன்னையில இருந்து உனக்கு விடுதலை உன்னை தொல்லை பண்ண மாட்டேன் உன் வீட்டுக்கு வர மாட்டேன் உன் வாழ்க்கை உள்ளே இந்த வஞ்சக மூர்த்தி வரவே மாட்டான் நீ ஹேப்பியா இரு ... நாளை முதல் என் தொல்லை உனக்கு இல்லை... இது நீ இன்னைக்கு தந்த பாரு ஒரு சுகம் அதுக்கு நான் தர்ற பரிசு வச்சிக்க ... ஹேப்பியா? என்றான் புருவம் வளைத்து....  

"என்ன மாதிரி வேற எந்த பொண்ணு வாழ்க்கையையும் சீரழிக்க மாட்டேன்னு சொல்லுங்கோளேன்..அதையும் எனக்கு பரிசா தாங்களேன்.. எனக்கு விடுதலை கூட வேண்டாம் உங்க தேவைக்கு கடைசி வரை கூட நான் இப்படி வப்பாட்டியா இருக்கேன் ... ஆனா மத்த பொண்ணுங்க வாழ்க்கையை விட்டுடுங்கோளேன்... கடைசி தருணத்தில் மனம் திரும்பினால் கூட போ என்று விட்டுவிடத்தான் இன்னும் நினைத்தாள்... 

அதை எல்லாம் நீ சொல்ல கூடாது குண்டூஸ்... உனக்கு விடுதலை அவ்வளவு தான் ... இந்த உடம்புல உயிர் இருக்கும் வரைக்கும் எனக்கு புடிச்ச மாதிரி நான் நானா தான் இருப்பேன்... என் வாழ்க்கையை நான் தான் வாழ்வேன் அதுக்குள்ள எவளுக்கும் முடிவு எடுக்க இடம் கொடுக்க மாட்டேன் அது எவளா இருந்தாலும் சரிதான் .. படுக்கையோட உன் இடம் முடிஞ்சது... நீ என்னடி சொல்றது இந்த தேக்கு மர உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் எனக்கு புடிச்சவளை எல்லாம் இந்த படுக்கையில் போட்டு என் ஆசையை தணிச்சுக்கத்தான் செய்வேன் .. அ......தை எ.....வ நெனச்.....சாலும் மா.....த்த முடியா.....து நீ சொன்...... னா நான் கேட்கணு..... மா போ..... டி நீ என்ன பெரிய இவளா? ஒரு நாள் சுகத்தை தந்துட்....... டா உன் காலடி......யில நாய்க்குட்டி மாதிரி சுத்தி வருவேன்.....னு நினைச்சி....யா பொல்லாத சுக....ம் இந்த உடம்பு சுகத்துக்காக எல்லாம் இந்த வஞ்சக மூர்த்தி தலைகீழா மாறிடுவேன்னு நினைக்கா........ தடி அப்படி எல்லாம் என்ன மசிய வைக்க முடியா..... து அவன் பேச்சு மயக்க மருந்தின் வீரியத்தால் உளறலாக மாற ஆரம்பித்தது,.. முழுக்க மயக்க நிலை போனவனை கண் வெட்டாது பார்த்து கொண்டே இருந்தவள் ...

எனக்கு உங்க உயிர் வேணும் தர்றேளா? மயங்கி விட்டானா என்று கேட்டு பார்த்தாள் ..

ம்ம் ..... கா...சா பணமா.... உயிர்தான..... எடுத்துக்கோ.....டி....... என்று அரைகுறையா உளற ... அவன் மேஜை மீது எப்போதும் தீட்டி வைத்திருக்கும் கத்தியை கைகள் வெடவெடக்க எடுத்தவள் 

ஒரு பெண்ணோட அனுமதி இல்லாம அவளை மானபங்கம் படுத்துற, ஒரு பெண்ணை அசிங்கப்படுத்துற, ஒரு பெண்ணின் சதையை மட்டுமே பார்க்கிற, அவளோட வலிகளை உணர்ந்து கொள்ள முடியாத, ஒரு பொண்ணோட கண்ணீருக்கு மதிப்பு கொடுக்க தெரியாத ஒரு பொண்ணோட உடம்பை மட்டுமே ரசிக்கக்கூடிய எல்லோருக்கும் இந்த வஞ்சமூர்ததி உயிர் சமர்ப்பணம் என்றவள் தன் கண்களை மூடிக்கொண்டு அவன் உதட்டோடு உதடு வைத்து அழுந்தி முத்தம் கொடுத்து, அவன் சத்தம் வெளியே வராது மூடி கொண்டவள் ... சதக்கென்று அவன் தொண்டையில் கத்தியை இறக்கி இருந்தாள்... முகம் எங்கும் அவன் உதிரம் தெறிக்க.... அவனிடம் அசைவு இல்லை மெல்ல நடுங்கிய உடலோடு பொக்கிஷா எழும்பிட 

துள்ளாமல், துடிக்காமல் அவன் காய்ந்த உதட்டில் அழகிய சிரிப்போடு அவளை பார்த்தவன் பார்த்தபடியே கிடக்க.. அவன் தலையை தன் மடியில் இருந்து தூக்கி படுக்கையில் போட்டவள் ரத்தம் கொட்டிய கத்தியோடு அவன் ரத்தம் சிதறிய ஆடையோடு .... 

கொலைகாரி ஆக்கிட்டியே பாவி என்று ஆறடி சிலையாக சாய்ந்து கிடந்த அவனை அழுது கொண்டு பார்த்தாள்... 

காமத்தில் விளைந்த குரோதம் , அவன் குருதியால் சுத்தம் செய்யப்பட்டது!!