குரோத கொள்முதல் அழகே 9
Kurotham9
9 குரோத கொள்முதல் அழகே !!
மேலும் கீழும் அகண்டு இடை மட்டும் நெளிந்து மத்தள மேனியாக பேரழகாய் அவன் பார்க்க தரிசனம் தந்த அவள் போல ஒரு பெண்ணை மஞ்சத்தின் மீது இதுகாதும் காணாதவன் அன்றோ, அவளுக்கு முத்தபூஜை செய்தான்... அந்நிய பொருட்களை கொள்ளையிட்டவன் கைப்படாத பூ ஒன்றை முதல் முறை கொள்ளையிட துடித்தான் .. ஆண் தொடாத தேகம் என்று ஆடை மீதே தொங்காத அவள் தனங்கள் கல்லாக நின்று அவனுக்கு கூற, அதன் நடுவே அவள் விரல் கூட அழுத்தி தேய்க்காத புனித புள்ளி உடலை முறுக்க வைத்தது....
ஜாக்கெட் என்னடி லூசா இருக்கு "பொறுமை இல்லாது கொக்கிகளை கழட்டி பார்த்தான்....
ப்ச் அது பெரிய டாஸ்க்காக பட , சட்டென அவன் பொறுமைக்கு ஈடு கொடுக்காது டப்பென ரெட்டை கொக்கி தெறித்து அவன் கண்ணில் பட
ஆவ்ச் ஊஊஊஊஊஊ என்று கண்ணை பிடித்து கொண்டு...
கொக்கியை ஒழுங்கா வச்சி தைக்க தெரியாதா? என்று அவன் உச்சகுரலில் கத்த சட்டென அவன் வாயை பொத்தினாள்... எப்படியும் ஊர் காது முழுக்க இவள் வீட்டு சுவற்றின் மீது தானே இருக்கும் ஏற்கனவே கேவலம் பட்டு கொண்டிருக்கிறாள் இதுவேறையா.... அவள் பிஞ்சு உள்ளங்கை உள்ளே அவன் நாராச உதடு தீர்த்தம் குடித்ததுவோ அப்படியே அடங்கி போய் பேச்சு தடைபட அவளை பார்த்தான்.. கொக்கி கழண்டு பிதுங்கிய அழகோடு அவன் தொடை மீது அன்னம் போல அவள் அம்ர்ந்து வஞ்சமூர்த்தி இதழை மூடி கண்ணால் கெஞ்சும் பார்வை கொடுக்க அடங்கித்தான் போனது அவ் ஆறடி சிலையும்....
தயவு செஞ்சு கத்தாதேள் தெரியாம நடந்துருட்டு இனிமே ஒழுங்கா தைக்கிறேன் அவன் கண்ணில் அவள் ஒற்றை கை தடவி விட
ம்ம் போட்டான் உள்ளங்கை உள்ளே ... மெல்ல அவள் கையை எடுக்க சத்தம் இல்லாது அவள் தெறித்த அழகில் முகத்தை புதைத்து தேய்த்து கொண்டே அவள் பின்மேட்டை கசக்கிட... தெறித்தது அவன் சூடும் உடலும்...
குண்டூஸ்.... அவளிடம் பதில் இல்ல
கூப்பிட்டா ம்ம் போட்டு பழகுடி வலிக்க பின்மேனி அடிபட்டது ..
ஆவ் ம்ம்ம்ம் வேகமாக ம்ம் போட்டாள்..
அது நாலு போடு போட்டா தான் என் பாதைக்கு வர்ற... நெத்தியை அமுக்கி விடு ...
ம்ம் என்றவள் பிஞ்சு விரலை அவன் நெத்தி நோக்கி கொண்டு போக
என்ன பண்ண போற
இல்ல அமுக்கி விட சொன்னேளே "
"அதுக்கு கையை வச்சி அமுக்கத்தான் வைர அட்டிகை வாங்கி தந்தேனா, இதை வச்சி முகம் முழுக்க தேய்டி... சற்று வலிக்க இழுத்து கசக்க...
"ம்மா சுணங்கியது அவள் முகம் ....
"நல்லா அழுத்தி உட்கார் குண்டூஸ் உன் வெப்ப காத்து எனக்குள்ள போகபோகத்தான் ஆசை வெறியா மாறும் ராத்திரி முழுக்க உன் மயகத்துல கிடக்க தோணும் ம்ம் பட்டும் படாது இருந்த அவளை அழுத்தி அமர வைத்து மெலிதாக முன்னும் பின்னும் அவளை அசைக்க என்ன முயன்றும் கேவல் வராது இல்லை ... என்னதான் உடல் ஒத்துக் கொண்டாலும் மனம் ஏற்றுக்கொள்ள நினைத்தாலும் முடியாமல் வெம்பி வெடித்து விட்டது... அந்த மெலிதான கேவல் அவன் காதில் கேட்டதும் சட்டென தலையை நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தான்.. கிறக்கமில்லை மோகம் இல்லை ஆசை இல்லை அவனுக்கு இருந்த உடல் தேவை கூட அவளிடம் இல்லை .. ஏதோ கல்லும் மண்ணும் உயிரற்ற ஜட பொருள் போல அவன் மீது ஓய்யாரமாக உட்கார்ந்திருக்க... ஆசை மின்சாரம் சட்டென அறுந்தது... பொக்கிஷா தாடையை நெருக்கி பிடித்து தன்னை பார்க்க வைத்தவன்
"இப்ப எதுக்குடி அழுற நான் என்ன உன்ன ரேப்பா பண்ணினேன் ... நீதான எல்லாத்துக்கும் சம்மதம் சொல்லி மடியில உட்கார்ந்து இருக்க... பல்லிடையில் வார்த்தை துப்பினான்..
"மன்னிச்சிடுங்கோ என்று முகத்தை அழுத்தி துடைத்து கொண்டு அவன் அணைப்புக்கு அடங்க பார்க்க... ஏதோ தோல்வி கண்டது அவன் ஆணவம், ஆண்மை அதுதான் என்ன என்று புரியவில்லை ... அவன் சுண்டு விரல் பட்டதும் மயங்கி சேவியம் செய்யும் பெண்கள் கூட்டத்தில் இவள் தன்னை அவமரியாதை செய்தது போல் முகம் இறுகிப்போனவன்...
"நீயே முத்தம் கொடுத்து ஆரம்பி அப்புறம் கிழிக்கலாம்" என்று வஞ்சகமூர்த்தி அவள் மீதிருந்த தன் கையை எடுத்துவிட்டு கட்டில் விளிம்பில் கை வைத்து அவளை பார்த்தபடி இருக்க... பேன் காற்றில் கூட அவள் முகம் வியர்த்து வடிய மெல்ல அவன் உதடு பக்கம் தன் உதட்டை கொண்டு போனவள் பாவமாக எச்சில் விழுங்க... அவள் நீள பின்னலை பூவோடு கொத்தாக பிடித்து இழுத்தவன்..
"முத்தம் கொடுடி....
"ம்ம் உதடு துடிக்க அவள் தயங்க
"என்ன பார்க்க அருவருப்பா இருக்கா... ஆம்பள சிங்கம்டி எனக்காக எத்தனை பேர் காத்து இருக்காங்க தெரியுமா ?என் சுண்டு விரல் பட எத்தனை ____ அவுத்து போட்டுட்டு நிப்பாளுக தெரியுமா அவ்வளவு ஏன் இப்ப கூட பத்து பேர் வர்றீங்களா ன்னு கூப்பிட்டாளுக.. ஆனா நான் உன்ன தேடி வந்தா முகரையை சுளிக்கிற ... அத்தனை அருவருப்பு பட்டு கண்ணை மூடி , பல்லை கடிச்சு எல்லாம் நீ ஒரு மண்ணும் தர வேண்டாம் ... நீ முரண்டு பிடிக்க பிடிக்க உன் கெடு முடிஞ்சிட்டு இருக்கும் ... கத்தி பிடிச்சே பழகின கை கோவப்படுத்தி பார்க்காத என்று விறுட்டென தன் மீது இருந்த அவளை தூக்கி படுக்கை மீது போட்டு விட்டு ... சட்டையை மாட்டியபடியே போனை காதில் வைத்தவன்...
ரோசா தங்க நிற பட்டு சேலை கட்டி, மாமி போல ரெடியாகி இரு வந்துட்டு இருக்கேன் என்றவன் பொக்கிஷாவை ஒரு பார்வை பார்த்தபடி
இன்னைக்கு உன் மேல கை வைக்காம போகலாம் ஆனா உன்னை நெனைச்சு உன்கூட இருக்கிறது போலத்தான் அவ கூட இருப்பேன், அதை என்னடி செய்ய போற ஹான் ...
எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல அதான் தடுமாற்றமா இருக்கு நான் ப....ழகிக்கிறேன் என்று தலையை குனிந்து கொண்டே அவள் மெலிதாக கூற..
எப்படி மரக்கட்டை போல பார்க்கிறதும் , நான் அணைச்சா அப்படியே பொணம் மாதிரி இருக்கவுமா... அதுக்கு எதுக்கு நான் உன்ன தேடி வரணும்..சுடுகாட்டில உள்ள செத்த பொணம் போதுமே ... அறையில் இருந்த பொருட்களை எட்டி உதைத்தவன்
இது நீ வாங்க வேண்டியது, முகம் கோணி போனா கருமம் ரசிக்க முடியாம போயிடுமேன்னு விட்டுட்டு போறேன்... அப்பா தொந்தரவு இல்ல நம்மள விட்டு போறான்னு சந்தோஷப்படாத நிம்மதி எல்லாம் பட்டிடவே செய்யாத.. நீ எத்தனை நாள் இழுத்து அடிக்கிறியோ அது உனக்கு நட்டம்... நான் திருப்தி அடையாம , உன் மேல இருக்கிற ஆசை குறையாம உன்ன எத்தன மாசம் ஆனாலும் விடமாட்டேன்...
இல்ல இல்ல நான் முயற்சி பண்றேனே... அய்யய்யோ அலறியது .. மூணு மாசத்துல இந்த நரகம் முடியும் என்றிருக்க அவனோ அதில் நெருப்பு கொட்ட தெரியாத காமத்தை கற்று கொண்டாவது அவனை திருப்தி படுத்தத்தான் பாவப்பட்ட மனம் கதறியது..
நீ கூப்பிட்டு இந்த வஞ்சகமூர்த்தி வரணுமா... நான் என்ன உன் அடிமையா நீங்க தான் என் அடிமை எனக்கு அடிமை வேலை செய்ய பிறந்த அவு ___ என்று ஏதேதோ அருவருப்பாக பேசி கொண்டே கதவை திறந்தான்... அங்கும் இங்கும் ஆட்கள் சிதறி ஓடியது ...
நான் அள்ளி அள்ளி கொடுக்க நினைக்கிறது இந்த அஞ்சு அடி உடம்பு தர்ற சுகத்துக்குதான்... அஞ்சு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாத நாய். , என் பணத்துல மினிக்கிட்டு வந்து படுக்கையில உட்கார்ந்தா மட்டும் போதாது எப்படி சுகம் தந்து ஆம்பளையை படுக்கையில திருப்தி படுத்தனுங்கிற கைங்கரியமும் தெரிஞ்சு வச்சிருக்கணும் ரெண்டு நிமிஷம் கூட சுகம் தராத உனக்கு பட்டு சேலையும் பூவும் ஒரு கேடு என்று திட்டிக்கொண்டே வஞ்சகமூர்த்தி வாசலில் வந்து நிற்க ... அவன் குரல் தான் தெருமுனை வரை கேட்குமே..ஊருக்கே சங்கதி விளம்பியது
குவாட்டரை வாங்கி வாயில் ஊற்றலாம் என்று நினைத்த ஜீவாவுக்கு வஞ்சகமூர்த்தி இடம் இருந்து போன் வந்துவிட அதை பாக்கெட்டில் திணித்து கொண்டவன் இங்கே ஓடி வர வாசலில் விக்கித்து போய் நின்ற பொக்கிஷாவை கண்டுவிட்டு....
இவங்கதான் அண்ணன் சம்சாரமா ? அவன் அருவருப்பான கெட்டவார்த்தை போட்டு அவளை திட்டி கொண்டே நிற்க ...
பாவம் எதுக்கு பிடிச்சு இப்படி திட்டுறார் , பொண்டாட்டியா இருந்தாலும் தெருவுல விட்டா திட்டுறது.... வீட்டுக்குள்ள வச்சிக்க வேண்டியதுதான ... என்று நினைத்தாலும் கார் அருகேயே நின்று கொண்டான்..
வண்டியை ரோசா வீட்டுக்கு விடு...
எந்த ரோசா அண்ணன் ..
ப்ச் இவன் வேற எரிச்சல் பண்ணிக்கிட்டு சுப்பையாக்கிட்ட போனை போட்டு என் வப்பாட்டி வீடெல்லாம் எங்க எங்க இருக்குன்னு கேட்டுட்டு வந்து வண்டியை எடு போ என்றுவிட்டு சிகரெட்டை காரில் நின்று புகைத்து கொண்டே வாசலில் சேலையை அள்ளி போட்டு மறைத்தபடி நின்று பார்த்து கொண்டிருந்த அவளை பார்த்தபடி புகைக்க ஆரம்பித்தான்...
மூர்த்தி அண்ணன் அவங்க வைஃப் கூட சண்டை போல இருக்கு, ஏதோ ரோசா வீட்டுக்கு போகணும்னு சொன்னார்... எனக்கு அது எந்த பட்டு ரோசான்னு தெரியலை., சுப்பையா அண்ணனுக்கு போன் போட்டு வப்பாட்டி லிஸ்ட் வாங்கிக்கன்னு சொன்னாரு... வப்பாட்டின்னா என்னது சுப்பையா அண்ணன் என்று புரியாமல் ஜீவா கேட்டு வைக்க... சுப்பையா தலையில் அடித்துக் கொண்டு
அவருக்கு பொண்டாட்டியெல்லாம் இல்ல.. பொண்டாட்டி இருந்தா அப்பவே திவால் ஆகி இருப்பாரு, அவரு தேவைக்கு அப்பப்ப இந்த மாதிரி பொண்ணுங்ககிட்ட போயிட்டு வருவாரு ... அதுல பாவமா மாட்டிகிட்டது இந்த மாமி ஒருத்திதான் என்று விஷயத்தை கூற ....
அது பாட்டுக்கு எங்கேயாவது போயி தப்பிச்சு இருக்கும் , நீ பாட்டுக்கு கையை நீட்டி காட்டி கொடுத்துட்ட, பாவம் வந்து மாட்டிக்கிச்சு என்றதும் ஜீவாவுக்கு இவ்வளவு நாள் சுருக்கென்று தைக்காத இதயம் ... யாரையும் பார்த்து கலங்காத நெஞ்சம் யாருக்காகவும் அவ்வளவு எளிதாக வருத்தப்படாத உடல், சட்டென நடுங்கி கூசி போனது..
நானும் அந்த பெண் வாழ்க்கை கெட காரணமா? ம்ஹூம் மூர்த்தி அண்ணன்கிட்ட இது தப்பு அப்படி பண்ண கூடாது அவங்களை விட்டிருங்கன்னு சொல்லி புரிய வைக்கணும் என்று ஜீவா வர வஞ்சகமூர்த்தியை போட்டு தள்ள பதுங்கி இருந்தவன் , அவன் வெளியே வந்ததும் அவனை ஆயுதங்களோடு தாக்க வர, அரை நொடி கூட தாமதம் செய்தார் கார் அடியில் இருந்து அருவாளை தாக்கி ஒரே வெட்டில் ஆளை முடித்து கார் உள்ளே தூக்கி போட ஜீவா வெளவெளத்து போய் நின்றான்...
கொ.... கொ..... கொ...... கொ..
என்னடா கோகோ விளையாடிட்டு இருக்க , எங்க போய் தொலைஞ்ச வந்து வண்டியை எடு போகும் போது இவனை பாலத்துல வீசிட்டு போயிடலாம் என்று வஞ்சகமூர்த்தி சர்வசாதாரணமாக நீரில் கையை கழுவி கொண்டு வண்டியில் ஏற வியர்த்து வடிந்த ஜீவாவுக்கு மாட்ட கூடாத ஏடாகூடமான கூட்டணியில் மாட்டி கொண்டது புரிந்து வாயை இறுக மூடி கொண்டான்...வாயை திறந்தால் அடுத்த டெட் பாடி அவனே... இனி வாயை திறப்பான்...
எந்த உறத்தல், பாவ புண்ணியமும் பார்க்காது இரவெல்லாம் இவள் தர மறுத்த இன்பத்தை இன்னொரு பெண்ணிடம் குண்டூஸ் குண்டூஸ் என்று வெறி பிடித்த காம மிருகம் போல உச்சரித்து உச்சரித்து சுகம் காண முயற்சித்து அங்கும் தோற்றுத்தான் போனான் ... தயங்காது அப்பெண் கொடுத்த சுகம் வேறு , பொக்கிஷா அரண்ட மிரண்ட பார்வை தரும் சுகமே வேறே.... எப்படியாவது அவள் தரும் பரமபோதையை வாங்கி விட வேண்டும் என்ற ஆசை வேர் விட்டு கிளை பரப்பி விருட்சம் ஆகி நின்றது ..
வஞ்சகமாய் சேர்த்தது சுகமோ சொத்தோ ஒருநாள் அதுவே கழுத்துக்கு சுருக்காக வந்து நெரிக்கும்